மூன்று மணி நேரத்தில் தரிசனம் | Free Ticket | My first Vlog🥳 Going to

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Tirupati Tamil vlog, If you want to visit Tirupati then this video will be helpful.If you like this video please like and subscribe tq

Komentáře • 141

  • @RameshButtu
    @RameshButtu Před 11 měsíci +13

    நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மலைக்கு சென்று வந்தேன். அப்போதே இன்னும் இரண்டு ஆண்டுகள் மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் என் மனதிற்குள் ஞாபகம் வந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் திருப்பதி கோவில் சென்று வருவேன். மற்றும் அடுத்த முறை மொட்டை அடித்துக் கொண்டு வருவேன். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே கேட்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +17

    காலையிலேயே திருப்பதி தரிசனம். ரொம்ப நன்றி தம்பி

  • @kalidoss3974
    @kalidoss3974 Před rokem +5

    Thirupathi Yoda aasirvatham ungaullku eapothum irukum unga family ku

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 11 měsíci +2

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏💞❤️💞🙏🙏🙏

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 Před rokem +7

    Thanks we have also enjoyed with you.

  • @susinath1359
    @susinath1359 Před 10 měsíci +2

    I went my daughter alone. Before going I prayed my god to take safely. He arranged everything for us properly. He is very powerful god.

  • @user-qv5xt9ns4y
    @user-qv5xt9ns4y Před rokem +7

    உபயோகமான தகவல்

  • @Srinisrwash
    @Srinisrwash Před 21 dnem

    எந்த வருஷம் திருப்பதி சுவாமி தரிசனம் போனிங்க இப்போது போனாலும் ரூம் கிடைக்குமா எந்த நேரம் போகனும் தகவல் கொடுங்கள்

  • @Hemalaboutique_official
    @Hemalaboutique_official Před rokem +3

    I am first 😁

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy Před rokem +4

    Hi nanba visit YADADRI kovil in Telangana state near Hyderabad big and new constructed Periya kovil Thirupathi mathere irrukum

  • @arunarun-cm2ne
    @arunarun-cm2ne Před rokem +5

    சூப்பர்👌👌👌👌👌

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 Před rokem +6

    Na kuda Last week Anga Pradakshinam Darshan la ponom Early morning Perumal la paathom.

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Před rokem +1

    Last Sunday 29th July 8 peru ponom srivaari mettu valiyaa.. 5 hours aeiduchi veliya varathuku.

  • @sathishpt8922
    @sathishpt8922 Před rokem +5

    Nice video and explanation bro😊

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Thanks brother

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Před rokem +1

      நல்லா தெளிவா சொன்னீங்க பிரதர்.. 🙏🏻👍... கோவிலுக்கு போன feel வருது 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      @@NirmalaDevi-ed3cn 🥰🥰🥰
      Thank you Sister..

  • @mohanbab4
    @mohanbab4 Před 9 měsíci +2

    ரோம் என்ட்ரி போடும் போதிலிருந்து கணக்கா இல்ல அவங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு டைமிங் சொல்லுவாங்களே அதிலிருந்த

  • @harivenkatesh5633
    @harivenkatesh5633 Před rokem

    Super

  • @22126933
    @22126933 Před rokem +3

    Till what time they are providing free tickets for darshan... If we go morning around 10 do we get tickets?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Available only between 3:00 am To 5:00 am.

    • @padmajaramdoss5557
      @padmajaramdoss5557 Před rokem

      Actually they start issuing tickets around 3 to 3.30 am..sometimes they issue tickets for next day morning slot also

  • @sd-xz8yq
    @sd-xz8yq Před rokem +3

    மிக்க நன்றி நண்பரே, ரூம் புக் செய்யும் போது 24 மணி நேரம் கழித்து தான் தரிசனம் பார்த்து வர முடிந்தால் என்ன செய்வது நண்பரே

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      எப்பொழுதுமே அவ்வளவு நேரம் ஆகாது , அதிகபட்சமாக 12 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிடலாம். அதற்கு மேலும் நீங்கள் அங்கு தங்க நேரிட்டால் மீண்டும் ஒருமுறை புக் செய்துகொள்ளுங்கள்

  • @malarsiva3495
    @malarsiva3495 Před 11 měsíci +1

    அருமை பதிவு

  • @Kumar_Periyasamy
    @Kumar_Periyasamy Před rokem +4

    Neenga namma ooru Erode.. Super...

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Před rokem +2

    @lazy_couple_official bro....naanga aug 14 th tirupati porom..2 manikk thaan porom(noon) ..ssd token kedakka chances irukka.....and room pathi innum sollunga bro (near to tirumala)

  • @ranjanilovemymother17
    @ranjanilovemymother17 Před rokem +5

    Pona week tha anna ponom nanga semma ya irukkum

  • @aloneforever1205
    @aloneforever1205 Před 11 měsíci +1

    Bro family la irukura yellarume token vanga q la nikkanuma illa thaniya all ah poittu token vangalama sollunga

  • @vishnuprabhu4263
    @vishnuprabhu4263 Před rokem +2

    Na next week pogalanu plan panirken, single person.

  • @vinoth7364
    @vinoth7364 Před 9 měsíci +2

    ஒரு குடும்பம் போயிட்டு வருவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @JayKumar-zc9ft
    @JayKumar-zc9ft Před rokem +2

    Oru Room ku ethe paru stay panelam Rs. 100 room ku.
    Rs. 500 room irukunu soldrage athe pathi theriuma bro

    • @gayusbaby6461
      @gayusbaby6461 Před rokem +3

      100 rs. Room ku thaaralama 7-10 per thangalam .....500 rs.. room irukku athu ac room hot water room kullaye varu....3 bed irukku..... Sema neat ah irukku

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Před rokem +2

    Thank you very much 🙏

  • @arunpcarunpc5625
    @arunpcarunpc5625 Před rokem +1

    Bro thirumala room mun pathivu seiyanuma, ella neara poi book pannalama, conforma room Kitaikkuma, bro please sollunga.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem +2

      Nera poi pannalam kedaikum but register pannitu 1hour wait pannanum, kandippa kedaikum

  • @user-jq5yc5pc1e
    @user-jq5yc5pc1e Před 11 měsíci +1

    👍

  • @kanagasekar9526
    @kanagasekar9526 Před 6 měsíci

    Anna amount room booking ku card than accept pannuvanganu solranga. Direct cash accept pannuvangala? Konjam sollungana...

  • @deenalamination1785
    @deenalamination1785 Před rokem +4

    Nice

  • @manojkumarm6609
    @manojkumarm6609 Před 9 měsíci +1

    Bro evlo neram achi room kadaika,then how many members one roomla stay panlam

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 Před rokem +1

    வணக்கம் தம்பி. திருப்பதி க்கு போக 2மாதம்முன்பே முன்பதிவு பண்ணணுமா. இலவச தரிசனம் செய்ய வும். ஏன்னா வேலைக்கு போறதால லீவுகிடைக்கிறப்ப போகலாம் னு இருக்கோம். முன்பதிவு பண்ணிட்டு திடீர்னு சூழ்நிலை யால போக முடியல னா மறுபடியும் எப்ப புக் பண்ணணும்.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      🙏🏻திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட்டில் சென்று பாருங்கள் எந்த மாதத்தில் இருந்து தரிசன டிக்கெட் கிடைக்கும் என்பது தெரியும் .

    • @chandraleghachnandra992
      @chandraleghachnandra992 Před rokem

      @@lazy_couple_official மிக்க நன்றி

  • @elamparuthi5142
    @elamparuthi5142 Před 8 měsíci +1

    Ithalam kootama

  • @sheilaselvan1437
    @sheilaselvan1437 Před měsícem

    2 years baby thookitu pogum pothu baby ku water ,food ,eduthtu pogalama. Anna.

    • @Raj-cj5zz
      @Raj-cj5zz Před 10 dny

      Polam sister.. Nanga kondu poirundhom👍👍

  • @mahamahalakshmi9356
    @mahamahalakshmi9356 Před rokem +1

    Bro free tickets means online தர்சனம் book panatha ticket correct a bro

  • @raguls9614
    @raguls9614 Před rokem +1

    Bro na nu m erode tha bro

  • @chawthriangamuthu
    @chawthriangamuthu Před rokem +7

    Tirupathi to Tirumala up & down bus fare
    Normal Bus 160
    AC BUS 200
    SINGLE JOURNY NORMAL BUS 90
    SINGLE JOURNY AC BUS 110

  • @sivaommkumar1901
    @sivaommkumar1901 Před rokem +2

    Tirumala room enga book paninga ji

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Před rokem +1

    Alamelu mangapuram poidan malaikku pogavendum

  • @epicdeals
    @epicdeals Před rokem +1

    room la ethana per stay pannalam bro?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Athu unga istam. Yaarum kekarathu Ila , 10 per kuda thangalam but bed 2 person ku tha irukku

    • @epicdeals
      @epicdeals Před rokem

      @@lazy_couple_official thanks brother

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Před rokem

    933rd subscriber🎉

  • @thiyaghuthiyaghu6323
    @thiyaghuthiyaghu6323 Před rokem

    உடல் ஊனமுற்ற நபர்களுக்கு என்ன சலூகை? வீடியோ தாருங்கள்

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      ஊனமுற்றோர் நேரடியாக தரிசன வரிசையில் செல்லாம் மேலும் அவருடன்‌ செல்ல ஒரு நபர் அனுமதிக்கபடுவார்

  • @abirami1325
    @abirami1325 Před 3 měsíci

    Bro oru room la ethana members thangalam

  • @alamelukalameluk7855
    @alamelukalameluk7855 Před 9 měsíci

    Bro baby Ku paal botle pampers lam eduthutu poga allow pannuvangala

  • @pappukutty6415
    @pappukutty6415 Před rokem +1

    Corona certificate ethavathu kekkurangala bro

  • @kaviarav3171
    @kaviarav3171 Před 7 měsíci

    How do you manage to give food for kid ??

  • @vinod246
    @vinod246 Před 11 měsíci

    Bro konja details solunga.. tripathi polanu irukom..ana endha tickets edukala...ellamae fill agiruku..so help panunga..

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před 10 měsíci

      Puratasi month mudinji ponga, this month online ticket book pannama darisanam pakkarathu romba kastam.this month free dharisan kedaiayathu only online bookings mattum tha allow pandranga

    • @manojkumarm6609
      @manojkumarm6609 Před 9 měsíci

      ​@@lazy_couple_officialbro December normal aidum la bro?,Bro room ku evlo neram wait pananum?,then 8 members porom,single room book pana podhuma bro?

  • @user-dt8qp9oi4u
    @user-dt8qp9oi4u Před 9 měsíci

    Nega free ticket kalila eruthu evalo neram varikum erukkum naga oru 5.00am pona keadikuma

  • @PoojaPooja-zg6pp
    @PoojaPooja-zg6pp Před rokem

    Yentha uruu station la iruthu poniga bro

  • @msuresh4282
    @msuresh4282 Před rokem +1

    Transport charges and room charges then why free

  • @karthikgkp9638
    @karthikgkp9638 Před 8 měsíci

    Jeep ku yevlo bro amount pay pannuninga

  • @karthika.k8863
    @karthika.k8863 Před rokem

    Hi. Unga video pathen. Free ticket epovenalum kidaikuma

  • @rajisura3582
    @rajisura3582 Před 11 měsíci +1

    Room booking yeppo bro timing

  • @VNP679
    @VNP679 Před rokem

    தல லட்டு வங்கல

  • @mohanbab4
    @mohanbab4 Před 11 měsíci

    திருமலா மழைக்கு மேல் செல்வதற்கு டைமிங் தடை இருக்கா

  • @SasiS-eq6gg
    @SasiS-eq6gg Před rokem

    🤣🤣🤣🤣🤣

  • @abinathimegha
    @abinathimegha Před rokem

    2 yrs baby ah kuttitu polam ah safe

  • @ashwath3386
    @ashwath3386 Před rokem

    En bro nenga mottai edukla anga rmba visesham mudi edurkathu eduthrklam la

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      Ila nanba na 6 month munnaditha pottu vanthen..

    • @ashwath3386
      @ashwath3386 Před rokem +1

      @@lazy_couple_official Next epa bro mottai eduka poringa full video ah eduthu podunga mudi edukratha views and likes neraya varum🙌

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      @@ashwath3386 😄 hm

    • @pikachuu18
      @pikachuu18 Před rokem

      @@lazy_couple_official ssd token dharisanam la dress code check panuvagala ji

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem

      @@pikachuu18 athalam ethum pannala ji

  • @NesiLifestyle
    @NesiLifestyle Před rokem

    Kootama iruka

  • @vijay1111kumar
    @vijay1111kumar Před rokem

    சேட்டத்தனமான வீடியோ ..... என்ன சேட்டத்தனம்னு கேக்காதிங்க வீடியோவுலயே தெரியும்

  • @krsuresh1378
    @krsuresh1378 Před rokem

    வீடியோவை பார்த்தாலே தெரிகிறது நீங்க எல்லாம் ஒரு பட்டிகாடு என்று தெரிகிறது குரங்கை போய் குளோசப்புலே காட்றீங்க வீடியோ எடுக்க பணம் எப்படிதான் கிடைக்கிறதுன்னு தெரியல

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem +17

      நாங்க பட்டிகாடாவே இருந்துட்டு போறோம் நீங்க அமெரிக்கன் சிட்டிசனா இருங்க. பட்டிக்காடுனாலும் கேவலம் இல்ல.அப்றம் வீடியோ எடுக்க காசு தேவை இல்லை செல்போனும் கொஞ்சம் அறிவும் இருந்தா போதும்.புரியுதா நண்பா

    • @krsuresh1378
      @krsuresh1378 Před rokem

      @@lazy_couple_official செல் போன் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்து காசு எப்படி கிடைக்கிறது என்று சொன்னது செல்போனுக்காக அல்ல ஒரு ஏழ்மையாக இருப்பவன் இப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்பதற்காக சொன்னது பட்டிக்காட்டில் இருப்பவர்கள் ஜாதி சண்டை போட்டுகிட்டு அறிவற்றவர்களாக இருப்பார்கள் நான் ஒன்றும் அமெரிக்காவகல் வாழ்பவன் அல்ல நகரத்தில் வாழும் ஒரு ஏழை ஓசி என்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம் என்ற செல் போன் மீடியா போன்ற சமுக ஊடகம் என்று சொல்லி நாட்டை சீரழிக்கின்றனர் தேவையில்லாத விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன அதற்கு காரணம் ஒன்றுக்கும் உதவாத உங்களை போன்றோர் காரணம்

    • @sathyaudhaya-yp1el
      @sathyaudhaya-yp1el Před rokem +5

      ​@@lazy_couple_officialசரியான பதிலடி

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Před rokem +2

      @@lazy_couple_official bro avanga pesunadhellem perusa eduthukadheenga bro... Avangalukku avlodhan nu ninaichukunga.. Thanks for this video 🙏🏻Naane thirimalai la irukkure madhiri.. Irundhuchu bro.... I'm so Happy 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Před rokem +2

      @@NirmalaDevi-ed3cn thank you very much for your support 🥰 Keep supporting sister

  • @sureshtiruppathi2134
    @sureshtiruppathi2134 Před 11 měsíci +1

    Super