ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - காரணம் என்ன? | Dinamalar Sidelights | Stalin | EB bill | Madurai

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • அது வேற வாய்
    இது...
    ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - காரணம் என்ன? | Dinamalar Sidelights | Stalin | EB bill | Madurai | Shocking news | EPS
    #eps #admk #mkstalin #dmkgovt
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 56

  • @balann9990
    @balann9990 Před měsícem +6

    கொசுக்கடி யிலிருந்து தப்பிக்க பேன் போட்டுக்கலாம்
    மின் கட்டணம் உயர்வை பார்க்கும் போது பேன்யை ஆஃப் செய்து விட்டு கொசுகடியை விரும்பி ஏற்று கொள்ளலாம் .

  • @balann9990
    @balann9990 Před měsícem +9

    செந்தில் பாலாஜி யின் தம்பியை பிடிக்க மட்டும் தாமதம் செய்வார்கள் , எம் ஆர் விஜயபாஸ்கர் யை மட்டும் எளிதாக பிடிக்க முடிகிறது .

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Před měsícem

      செந்தில் பாலாஜியின் தம்பி இரவு நேரத்தில்
      எம். ஆர். விஜயபாஸ்கரை சந்தித்திருப்பாரோ 🤔

  • @aramabhadran4137
    @aramabhadran4137 Před měsícem +2

    மக்கள் உணர்வை திசைதிருப்பவே இந்த அதிகாரிகளின் மாறுதல்கள்

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Před měsícem +7

    மின் கட்டணம் மாற்றி அமைத்ததில் மக்கள் மகிழ்ச்சி.

    • @s.vkanna8100
      @s.vkanna8100 Před měsícem

      ஜோக்
      மாற்றி இல்லை
      திருத்தி ☺

  • @malathyg3049
    @malathyg3049 Před měsícem +1

    மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

  • @subramaniank9476
    @subramaniank9476 Před měsícem +2

    100 uniy இலவசம் தேவையில்லை . நியாயமான மின்கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். நிர்வாகச்சீர்கேட்டை மக்கள் மீது அதிக மின் கட்டணம் வசூலிப்பது மக்களாட்சிக்கு முரணானது.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Před měsícem +2

    மின் கட்டணத்த பார்த்தா எங்களுக்கு மின்சாரம் பாய்ந்து விட்டது!!!

  • @mahendrar6863
    @mahendrar6863 Před měsícem +4

    Makkala yappadi paa indha aachikku votepodranga???pls annamalai sir election commissioner change pannunga adho thilli mullu nadakadhu....

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před měsícem +3

    தம்பிகளா இந்த கையாலகாத அரசாங்கத்திடம், தேர்தல் அறிக்கையில் குடுத்த வாக்குறுதி, மாதம் மாதம் மின் கட்டண முறையை அமுல்படுத்த சொல்லுங்க 🤔

  • @venkyraghu1
    @venkyraghu1 Před měsícem +2

    Highlighting all the issues in a simple and funny way is great and lessens the pain of our misfortune. When will people realise and vote for change ?

  • @senthilraj4951
    @senthilraj4951 Před měsícem +1

    Nice brother

  • @muraligopal7492
    @muraligopal7492 Před měsícem +5

    வறுமைகோட்டிற்க்கு கீழே உள்ள மக்கள் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் .

  • @narendramoorthy9616
    @narendramoorthy9616 Před měsícem +3

    அணில் பாலாஜி யின் தம்பியை இன்னும் பிடிக்க முடியாமல் உள்ளது

  • @ravichandrang9249
    @ravichandrang9249 Před měsícem +2

    ❤🎉

  • @sabaribaskar359
    @sabaribaskar359 Před měsícem +2

    Music konjam distrub pannuthu, konjam mathikonga

  • @1231abel
    @1231abel Před měsícem +3

    என்ன எழவு music டா அது அப்போ அப்போ வந்துட்டு வந்துட்டு போகுது. கொஞ்சமாச்சும் செய்யற வேலைக்கு உண்மையா இரு யா எடிட்டர் ...

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 Před měsícem +2

    🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Před měsícem +2

    ஐ யா யி ரம் ரூ பாய் வங்கி ஓட்டு போட்டா 2026 லும் திமுக தான் வெல்லும்.எல்லாம் யேரும்

  • @drsaraswathibhaskar7263
    @drsaraswathibhaskar7263 Před měsícem +3

    வறுமை kottu makkal prachani....500 rs, quarter, free bees,and biriyani கொடுத்தால் பிரச்சனை closed

  • @perspective72
    @perspective72 Před měsícem +2

    @:4 if they solve the kaveri water issue then it will become one less issue, then how can they keep the politics alive? Been hearing kaveri water issues for decades neither the karnataka nor tamil Nadu wants to solve this issue!
    I.N.D.I.Alliance whats the use?! When they can't even work together how these parties together wants to govern India? Many of the loksabha seats they fought against each other! Tamil people may not be interested in other states, but thier border state kerela Waynard seat Cong VS CPM they in I. N. D. I ALLIANCE together! When will people are going realize the reality?!

  • @perspective72
    @perspective72 Před měsícem +1

    Any possibility of change in the Govt? Increase in crime without fear shows the rush to settle scores?

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Před měsícem +1

    ஸ்டாலினும் தான் வாக்கிங் போறாரு....

  • @perumalpillai1792
    @perumalpillai1792 Před měsícem

    விக்கரவாண்டி தேற்தல் வெற்றி 2026 திமுக வெற்றி

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 Před měsícem +6

    ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி பிரச்சினையில், அனைத்துக் கட்சி கூட்டம்தான் முதல் நகர்வு. அதுவும் முதல்வர் தலைமை ஏற்க மாட்டாராம். என்ன ஒரு கூட்டணி தர்மம்?
    ஆமாம் முதல்வரே! ஒரு சந்தேகம்!
    உங்கள் கொத்தடிமை கட்சிதானே காங். கட்சி.
    அதைக் கண்டு ஏன் இவ்வளவு பயம்?

  • @roshini9598
    @roshini9598 Před měsícem +1

    Please stop that background music its horrible! It doesn’t even go with the whole show ! Please this show does not need any background music ! So disturbing n irritating!

  • @kowsalyashanmugam1560
    @kowsalyashanmugam1560 Před měsícem +2

    E

  • @perumalpillai1792
    @perumalpillai1792 Před měsícem

    50 ஆண்டுகளுக்கு திமுக TN ஆட்சி அமைக்க வேண்டும மக்கள் மகிழ்சி அடையவேண்டும்

  • @kpsk63
    @kpsk63 Před měsícem +1

    All party' meeting nothing will happen. Only formality meeting by Tamilnadu. Evanga poraadi Cauvery river water pera maattanga. Season rain vanthu automatic ah water Karnataka release pannuvanga.

  • @kowsalyashanmugam1560
    @kowsalyashanmugam1560 Před měsícem +2

    Liuyt

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před měsícem

    ஜோக்
    மின்சாரத்தை பார்த்தால் நமக்குள்ளே பாய்ந்தது போல் இருக்கு ☺ ஏன் இருக்காது திமுக ஆட்சியில் எத்தனை பேருக்கு திருமணம் ஆகியது 🤔
    சம்சாரம் அது மின்சாரம்
    ☺☺☺☺☺

  • @perumalpillai1792
    @perumalpillai1792 Před měsícem

    2026 ல் திமுக 193 கூடணி 27 அமேகவெற்றிபெற வாரப்புள்ளது

  • @nvenugopal724
    @nvenugopal724 Před měsícem +1

    All your statements are mear waste unless the lower and labourers groups should determine to change the government the same will be done.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před měsícem

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அப்புறம் என்று ஏன் சொல்கிறீர்கள் 🤔
    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முன்பு கொலைகள் யார் செய்தாரா 🤔

  • @sridharanv2671
    @sridharanv2671 Před měsícem +1

    Dmk waste party only TN people enjoy.

  • @murugesanjegannathan5254
    @murugesanjegannathan5254 Před měsícem +2

    ஜனங்களுக்கு இலவசங்களை கொடுத்து வந்தால் அரசுக்கு வருவாய் குறையும். ஆனால் மகளிர் உரிமைத்தொகையை அரசு எல்லோருக்கும் வழங்க வேண்டும். ஓட்டு வேணும்ல.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +1

      இதுக்கே காசு இல்ல... நீங்க வேற 😂

  • @sethutpr
    @sethutpr Před měsícem +1

    Dei thambigala,
    Namma ooril ean check dam, dams kata matengireenga. Anaikalai thoorvara matengireenga.
    Vivasayigal sangam entha arasu vanthalum kasu vangeetu drama pannuvanga.
    Eppo pathalum sandai poduvathai vituvitu Namma ooril urupadiya mazhai varum pothu thannerai eppadi semika vendum entru yosika vendum. Namma makkal kasu vangeetu votu podum varai
    onnum nadakathu.
    Rajasthan Manilathil 300/400 Km Yamuna nathi yil irunthu canal veti palai vanathil vivasayam seikirargal, Gujarathil Modi CM aha irukum pothu Narmada Nathi yil Dam kati 170 towns, 3000 villages ku kudi neer, vivasyathirku thanneer, 4000 MW minsaram ellam koduthirukirar.
    Dinamalar paper thinam rendu joker vanthu pesuveenga Nanga kaithati siripom poluthu pogum

  • @niviparthasarathy9325
    @niviparthasarathy9325 Před měsícem

    Paal Vilai eppo maatri Amaikkapadum ? Paalaaru TN il Paayumaa? Irumbu Karam enge ? 😢😂😮😅😊

  • @user-zb1ow7ry1y
    @user-zb1ow7ry1y Před měsícem +1

    7 peara gobalapurathukku mathina ,,,,,,,,,,kum ,,,,,,,sema sillarai therum

  • @chandrasekarangnanaskandha1491

    ஸ்டாலின் தான் வந்தாரு..... வாயில எதேதோ வருது. தூ...... ஆட்சியாடா இது.