அமித் ஷா - கவர்னர் ரவி திடீர் சந்திப்பு - பின்னணி என்ன? | Dinamalar Sidelights | Udayanidhi | Stalin

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • அமித் ஷா - கவர்னர் ரவி திடீர் சந்திப்பு - பின்னணி என்ன? | Dinamalar Sidelights | Udayanidhi | Stalin | Karnataka | Trump
    #sidelights #udayanidhi #stalin #karnataka #trump #dinamalarexclusive
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 63

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před měsícem +33

    தர்மம் நிலைக்க,🇮🇳🇮🇳
    சுடலை ஆட்டத்தைக் கலைக்க,
    மோடிக்குத் துணிவு போதாது!
    இந்திராகாந்தியிடம் சிறிது
    கடன் வாங்க வேண்டும்!

    • @vijayaraj9078
      @vijayaraj9078 Před měsícem

      மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பது BJ P கொள்கைக்கு விரோதம் என்பதால் அவர்கள் கலைப்பதில்லை
      ஆனால் காங்கிரசுக்கு பிடிக்காத மாநில அரசு என்றால் கொஞ்ம் கூட நியாயம் இல்லை என்றாலும் கலைப்பார்கள். அப்படித்தானே கருணாநிதி பேச்சை கெட்டு MGR ஆட்சியை இந்திரா காந்தி கலைத்தார். ஆனால் மீன்டும் MGR ஆட்சி அமைத்தார்

    • @mahendrar6863
      @mahendrar6863 Před měsícem +3

      Yes correct Konjom stritta kuda errukanum like Yogi🔥🔥🔥

    • @sravimit
      @sravimit Před měsícem +3

      மோடி ஐயா தமிழகத்தை காப்பாத்த ஐயா

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw Před měsícem +2

      மோடி ஒரு நேர்மையான தலைவர். சட்ட ரீதியான நடவடிக்கை தான் எடுப்பார்.

  • @subramanianj141
    @subramanianj141 Před měsícem +14

    சீரியஸான அரசியல் நிகழ்வுகளை எளிமையாக எடுத்து சொல்லும் முறை பாராட்டும் படி உள்ளது.ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள்.🎉

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před měsícem +7

    மக்கள் துன்பத்தைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.ஏழைகள் பிச்சை எடுக்க வேண்டும்.இல்லைன்னா சாவணும்.

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i Před měsícem +6

    நாடு நாசமாய் போக, வீட்ல இருக்கிற பெண்களையும் குடிக்க வைக்கப் போகும் திராவிட மாடல் அரசு வாழ்க.
    2026ல் உங்களுக்கு இருக்கு சங்கு.

  • @sravimit
    @sravimit Před měsícem +3

    ஐயா மோடி ஐயா தமிழகத்தை காப்பாத்த ஐயா

  • @Bharatha.Desiyamum.Deiveegamum

    '8000 கோடி திட்டம்' கொடுத்ததுக்கு பதிலா '5000 பீர்' கொடுத்து இருந்தா 'கூவாம' வந்து இருப்பாங்க தலைவரே..... 🙄🙄🙄

  • @manimekalai1599
    @manimekalai1599 Před měsícem +8

    வருக இருவரும்..‌ தருக அரசியல் கலகலப்பு

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před měsícem +6

    தமிழ் நாட்டில் சாராய கடையில் எத்தனை பேருக்கு வேலை?

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 Před měsícem +4

    துணை முதல் அமைச்சர் ஆக போகிறார் திராவிட மாடல் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் நாட்டில் பால் ஆறு ஓடிக் கொண்டு இருந்தது. இனிமேல் தேன் ஆறு ஓட போகிறது 😄😄😄

    • @santhanamkazhiyurmannar9697
      @santhanamkazhiyurmannar9697 Před měsícem +1

      தேள் போட்டு சாராயம் காச்சல் போறாரு போலே துணை சொம்பு 😂😂😂

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 Před měsícem +4

    14:20 இத தான் மதுர பக்கம் நாங்க லந்து ன்னு சொல்லுவோம். 😁

  • @s.muthiahs.muthiah1492
    @s.muthiahs.muthiah1492 Před měsícem +1

    ஏன் PTRய் துணை முதலமைச்சர் ஆக அவருக்கு தகுதி இல்லையா?

  • @venkyraghu1
    @venkyraghu1 Před měsícem +2

    Side lights ஒரு கண்ணியம் மிக்க புரோகிராம். சொல்லியாச்சு ராம்

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n Před měsícem

    Nice

  • @viswakumarnaidu1529
    @viswakumarnaidu1529 Před měsícem +1

    🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @sankaranarayanansenthilnat8978

    போதை குறைவாக ஏறக் கூடிய மது விற்றால் தானே போதைக்காக மீண்டும், மீண்டும் வாங்கினால் தானே மது விற்பனை அதிகரிக்கும். அரசு ஏராளமாக கல்லா கட்டலாம் .வெளங்கீரும் !! தமிழகம் !!

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +1

    வணக்கம் தம்பி 🙏🙏🙏

  • @josephamalrajm1781
    @josephamalrajm1781 Před měsícem

    Fantastic Side Lights guys keep it up

  • @sabarinathan154
    @sabarinathan154 Před měsícem

    மாநில மக்களுக்கு எதிராக செயல்படும் மாநில சுயாட்சியின் நிர்வாகம் இட ஒதுக்கீட்டை 60 ஆண்டு காலமாக ஓட்டு வங்கியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இது தான் மக்களாட்சியின் வழிகாடுதலா.....?

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před měsícem +1

    அனைவரும் கட்டாயம் குடித்தே ஆகவேண்டும் என்றும், ( பள்ளி, கல்லூரி, ஹாஸ்பிடல், ரேஷன் இப்படி எங்கயும் தரலாம் ) மீறுவோர்க்கு கடும் காவல் தண்டனை கொண்டு வரலாம். டாஸ்மாக் சேல்ஸ் அதிகரிக்க செய்யலாம்.😅😅

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Před měsícem

    ஓர விளக்கு😂இன்றைய பதிவு 🔥விறுவிறுப்பாக இருந்தது👌👍

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Před měsícem

    அருமை தினம் எத்தனை மணிக்கு வீடியோ போடுறீங்க

  • @rajagopalansundararajan6182
    @rajagopalansundararajan6182 Před měsícem +2

    Veyra velai illai 😂😂😂😂😂😂. Weekly oru padam 😂😂😂😂😂😂.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před měsícem +1

    அமெரிக்காவில் பிரச்சாரம் செய்ய போகிறாரா

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 Před měsícem +4

    நக்கல்யா உங்களுக்கு. மாப்பிள்ளை பாவம் சிவனே என்று இருக்கிறார் அவரை எதற்கு வம்புக்கு இழுக்கிறீர்கள் ? ( ‌ பச்சை மண்ணுப்பா பச்சை மண்ணு ).

  • @ramarramar1703
    @ramarramar1703 Před měsícem

    SARAYA, KOLAKARA, SUTALAYA, TUUKIL

  • @rajkumarj7351
    @rajkumarj7351 Před měsícem

    Election 😅win 😢 only 🤣 money TN people

  • @baladreams9000
    @baladreams9000 Před měsícem

    ஒரு கேசமும் நடக்க போவதில்லை, சும்மா விலகுங்க😂

  • @suppinithathasiruvarkathai8142

    This is a technic. So many times they will propagate and make the mind of people to get accustomed to situation .
    This is very old karunanidhi style diplomacy.

  • @suppinithathasiruvarkathai8142

    Whether siddharamaiah removes his content from X is no problem but he should be removed from politics.

  • @S.Murugan427
    @S.Murugan427 Před měsícem

    ஸ்டாலின் வீட்டின் முன்னால் உதயநிதியை கூலிப்படையினர் வெட்டி சாய்த்தால்😂
    தமிழ் நாட்டில் என்ன மாதிரியான எதிர்வினைகள் நடக்கும் 😅

  • @S.Murugan427
    @S.Murugan427 Před měsícem

    கன்னடர்கள் மது ஆலைகளில் டேஸ்டர்ஸ் பதவிகளுக்கு மிகவும் தகுதியானவர்கள் 😂

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr Před měsícem +1

    Theru kuppai ai clean banna thuppila . Ithila KKSSR ? vetkama illa ?

  • @S.Murugan427
    @S.Murugan427 Před měsícem

    அதிமுக எழுச்சி பெற டெல்லி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கு பெட்டிகளை இறக்க சொல்லுங்கள்.
    வேற வழியே இல்லை 😂

  • @user-tk7uc9us1z
    @user-tk7uc9us1z Před měsícem

    Bjp jai hind, great annamalai

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před měsícem +1

    தமிழ்நாட்டில் இனி வேலை திராவிடர்களுக்கே என்று சொல்வார்கள் 😂

    • @velchamy6212
      @velchamy6212 Před měsícem +1

      தமிழர்களுக்கே...

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr Před měsícem

    Mr. Ramakrishna .. you are very good.

  • @manimekalai1599
    @manimekalai1599 Před měsícem +2

    உதய் உப சி.எம்.மா.... 😢😢 இன்னும் என்னெல்லாம் பண்ணப் போறாய்ங்களோ???
    பண்ணட்டும்.. பண்ணட்டும்.. எப்படியும் 2026- ல மண்ணை கவ்வணும்.
    அதுக்குள்ள அலங்கோலம் பண்ணிடுங்க ப்பா.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před měsícem

    சகோ... திராவிட மாடலை அதிகமா வாரரீக.. ஜாக்கிரதை... எதுக்கும் கொஞ்சம் அடக்கி வாசிங்க. அவுக எவ்வளவோ பேசுவாக .. நாம பேசினா அத்துமீறி பேசிட்டீக என்று கூண்டாஸ் பாயும்

  • @kr.sivanthperumal8276
    @kr.sivanthperumal8276 Před měsícem

    ஆமா பிஜேபி கிழிச்சிரும்