PARUPPU URUNDA KOZHAMBU / SEETHA'S BREEZE /

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2023
  • Follow us:
    SEETHA (INSTA ID - seethaps67?igsh... )
    DOP:
    ASHRAF AHMED (INSTA ID - im_ashraf_ahmed... )
    #seetha #cooking #kitchen #receipe #gardening #chef #cookingchannel #foodblogger #foodie #food #tasty #tastyfood #tastyrecipes #new #newvideo #tamilcooking #tamil #southindianfood #northindianfood #delicious #deliciousfood#deliciousrecipe

Komentáře • 449

  • @rajeswarijbsnlrajeswari3192

    எங்கள் அம்மாவும் இதுபோல தான் செய்வார்கள். இப்போது அம்மா இல்லை. ஆனால் அவர்கள் கைப்பக்குவம் நாவிலும் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது. நீங்களும் அந்த பாரம்பரிய சுவையை தவறாமல் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.❤

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Před rokem +16

    பருப்பு உருண்டை குழம்பு செய்து கொண்டு சகோதரி போல பேசுவது இனிமையாக உள்ளது 🙏 பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 🙏

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 Před rokem +17

    kulambu and dressing also superrr👌

  • @pappapappa2917
    @pappapappa2917 Před rokem +8

    உங்கள் ரசனையே ஸுப்பர்.மனம் பிரமாதம்.ருசி எங்களுக்கு அருமையாக உள்ளது.

  • @sivaninathan4903
    @sivaninathan4903 Před rokem +7

    பாட்டி கால சமையல் பருப்பு உருண்டை குழம்பு அருமையான பதிவு 👌

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 Před rokem +2

    Parupu urundai kulambu very nice and superb thank you seetha ma

  • @bavanim3637
    @bavanim3637 Před rokem +114

    சீதா உங்கள மாதிரியே நீங்க செய்ற வேலையும் ரொம்ப அழகா இருக்கு மா

  • @karthigalife9765
    @karthigalife9765 Před rokem +28

    பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் ஒரு நடிகை சூப்பர் அக்கா ❤

  • @linda_gaming7596
    @linda_gaming7596 Před 2 měsíci +1

    Very tasty seetha mam..I like this paruupu urundai kuzhambu..🎉

  • @RAJANIKIRANBRAppu
    @RAJANIKIRANBRAppu Před rokem +2

    Very Neat presentation. SUPER SEETHA MAAAA🤩

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +4

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை பருப்பு உருண்டை குழம்பு

  • @boinipellihaswitha5128
    @boinipellihaswitha5128 Před rokem +1

    Super andi....ee madhyalo Mee old movies chaala chusthunnanu...maa generation ki mimmalni supporting roles lo chusi alavaatu ayindhi....Mee old movies chusthe chala difference undhi...Mee acting vere level lo undhandi...aadadhe aadharam lanti movies ippatlo raavu and Mee laaga antha involve ayyi kuda evaru cheyyaleru...chaala Baga chesaru...and muddula mavayya n so on... Anni movies lo chaala baaga act chesaru .... super... 👌👌👌Big applause to u...

  • @caviintema8437
    @caviintema8437 Před rokem +24

    ❤super parupu urundai kulambu, dressing style super 👌

  • @manjulanagasundaram3099
    @manjulanagasundaram3099 Před rokem +26

    பாரம்பரியம் மாறாமல் செய்றீங்கமேடம் உண்மையிலேயே ரொம்ப பிடுச்சுருக்கு மேடம் சூப்பர்👏👏👏👏👏

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 Před rokem +17

    சீதா உங்க பருப்பு உருண்டை குழம்பு super. நான் துவரம்பருப்பும் சேர்ப்பேன்.

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Před rokem +2

    உங்கள் குரல் அருமையாக இருக்கிறது சந்தோஷமாக பாட்டு பாடி சமையல் செய்வது எத்தனை அழகு சீதா அக்கா

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Před rokem +7

    என்றும் என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிங்க நீண்ட ஆயிளோடு வாழனும் என்று வாழ்த்துகிறேன்

  • @vijayanand1019
    @vijayanand1019 Před 5 měsíci +1

    Superaa padureenga Superaa Samaika Sollithareenga....Thanks nga....

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 Před 2 měsíci +2

    அருமையான பருப்பு உருண்டைகுழம்பு

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +3

    Reminds me of my mother's cooking. Only thing my mom fries the parupurundai. In the oil. ❤

  • @swarnalathasarraf2
    @swarnalathasarraf2 Před rokem +8

    Thankyou seetha mam
    Every time we are waiting you're yummy interested recipes
    Love your beautiful smile mam ❤❤❤
    Swarna from Hyderabad

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 Před rokem +1

    Parupu urudai carry super Yammy 2..mam you very nice ❤❤❤❤

  • @vallabhiezhilarasan5642
    @vallabhiezhilarasan5642 Před rokem +5

    பாரம்பரியம் மாறாமல் அம்மியில் அரைச்சு செய்த உருண்டை குழம்பு பார்க்கவே அற்புதமாக இருந்தது. அத்துடன் நீங்கள் பாடிய பாடல் இன்னும் சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @asifaakbar7979
    @asifaakbar7979 Před 8 měsíci +3

    The way you eat and describe is mouth watering mam. I too remember my grandma's urundai kolambu taste and missed it so much 😢😢

  • @rajeswarivenkatakrishnan391

    Hat's off to your traditional recepies. You never compromise on quality and quantity 🎉

  • @meena599
    @meena599 Před rokem +5

    Very organized way of cooking

  • @prakasamgovindaswami8134

    The way you are cooking is very nice 👌

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 4 měsíci +1

    Thank you Ma'am. I have tried paruppu kulambu before but your recipe of adding green leaves to the dhal is new to me, next time I'm gonna try your recipe. Take care Ma'am. Greetings from London

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 Před rokem +9

    இந்த இட்லி பாத்திரத்தில் இட்லி சுட்டு கம கமன்னு நாட்டு கோழி குழம்பு வைத்து சாப்பிட்டு காமிங்க சீதா மேம் எனக்கு பார்க்க ஆசையாக இருக்கிறது யாருக்கெல்லாம் ஆசை சொல்லுங்க பிரண்ட்ஸ்

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq Před měsícem

      ஏன் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட பிடிக்காதா?

  • @agnesmini8629
    @agnesmini8629 Před rokem +7

    Looking good and your eating style 👍semma Sister 🤩

  • @TaraToby-818
    @TaraToby-818 Před rokem

    Thank so much. I love this dish never learn from mum now too late she’s gone to Heaven. Thank you

  • @rkarthika7359
    @rkarthika7359 Před rokem +2

    Seetha amma atha senji ninga sapdum podhu tha engaluku aasa varuthu😘😘❤️

  • @muralic5597
    @muralic5597 Před rokem +5

    அக்கா, அருமையான சமையல்....😊

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před rokem +4

    Besutiful dear sister Seetha. What a preparation? Very commendable way of presentation. Hearty wishes to you. Stay blessed as always dear. ❤️🙏

  • @rajamania2280
    @rajamania2280 Před rokem +10

    Good evening mam
    I admired you on screen when i was small child
    The way you have prepared this recipe its my favorite
    Mam
    Iam very fond of your acting and now your preparation
    Thankyou so much for your homely menu

  • @jayalakshmi1476
    @jayalakshmi1476 Před rokem +2

    Super mam explained is very much of tempting to me

  • @maniviji7022
    @maniviji7022 Před 9 měsíci +1

    Very nice dish, ur preparation do mouthwash taste...

  • @v.v.9087
    @v.v.9087 Před rokem +8

    சூப்பர் சித்தா மேடம் சூப்பரா சமைக்கிறாங்க மேடம் சூப்பரா பாடுறீங்க மேடம் இவ்வளவும் இருந்தும் உங்களைப் புரிந்துக் கொள்ள அவர் இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கும் மேடம் என்றும் அன்புடன் ❤️ உங்கள் ரசிகன் 👍🙏

  • @BlueBerry-bc7yp
    @BlueBerry-bc7yp Před rokem +3

    Fantastic!!! ❤

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před rokem +4

    Super Seetha excellent cook

  • @deepuskitchen2016
    @deepuskitchen2016 Před rokem

    Arumaiya pathivu amma super god bless u ma😊❤❤❤😊

  • @keerthib5687
    @keerthib5687 Před 2 měsíci

    Watched this full video without skipping was not just to see the recipe..but also to see ever beautiful Seetha Mam.. really u r adorable 😍

  • @easwar1965
    @easwar1965 Před 8 dny +6

    நீங்கள் அம்மியில் அரைப்பதை பார்க்கும்போது இது நடிப்பு இல்லை..... நீங்கள் சிறு வயதிலிருந்தே வீட்டில் வேலை செய்து பழகியவர் என்பது தெரிகிறது..... வாழ்க வளமுடன்❤❤

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Před 7 měsíci

    Super உருண்டை குழம்பு,இட்லி பாத்திரம் சூப்பர் எங்க அம்மா சீர் கொடுத்தாங்க கடையில் போட்டு விட்டேன் இப்போதைய பார்த்தேன் ஞாபகம் வருதே ..

  • @shanthiperumal5723
    @shanthiperumal5723 Před rokem +4

    Seetha ma kaiyela antha ammikal appediya thandavem adduthu kudave annithirutha valaiyalgal music kudekethu ada ada yenna orre alagu 😊 mouth watering dish 😮super ma😂😂😂
    Love from Malaysia 🇲🇾❤️

  • @thavaselvam3056
    @thavaselvam3056 Před rokem +1

    மேடம் உருண்டை குழம்பு விட உங்க வாய்ஸ் சூப்பரா இருக்கு நன்றி

  • @krishnakopal7596
    @krishnakopal7596 Před rokem +1

    SEETHA is amazing! SEETHA is my perfect! SEETHA is தர்மம்; தர்மம் is சீதை.

  • @jeyanthimariappan2745

    Seetha Mam nan half fry panni same type of masala and some karam masalalast add pannuven puli serkka matten last la oru thaalippu kutupen. Neenga prepare pannina mathri i will try . Thank you so much.

  • @ananthananth3191
    @ananthananth3191 Před 8 měsíci +2

    Sitha madam acting also best bestsuper

  • @shuadeamer7689
    @shuadeamer7689 Před rokem +3

    Cannot wait to try it. It looks so yummy. You are so beautiful hasn't changed much at all.

  • @fantasticoldisgoldstories1663

    Superb sitha mam very nice 🙂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před rokem +4

    கிராமத்து உருண்டை குழம்பு அருமையாக செய்து உள்ளீர்கள் அம்மா

  • @mallika.a4390
    @mallika.a4390 Před rokem +13

    1st time watching ur video really superb ur cooking and ur explanation ❤️

  • @yogithag2322
    @yogithag2322 Před rokem

    Mam, i love u. So happy to see Ur presentation. Nakkula echil oorudu. Vow!

  • @redlips1423s
    @redlips1423s Před rokem

    மேடம் உங்கள் way of samayal அருமை. உங்களைப் போல் . நீங்கள் என்றும் இளமை

  • @sivakamiponna8893
    @sivakamiponna8893 Před 2 měsíci

    Neengalum parthiban annauvm sernthu
    Valnthal evalavu nanraga irukkum athu engal asayum kuda nadakka vendum god is grace

  • @AntonyammalAntonyammal-dy7yf

    Super urudai kulazabhu Thankyou madam❤❤

  • @SK-jh9bq
    @SK-jh9bq Před 21 dnem

    Seetha urunda kulambu mouth watering

  • @saradharamaswamy5599
    @saradharamaswamy5599 Před rokem +2

    Super seethe Amma very nice tasty preparation

  • @lathar4753
    @lathar4753 Před rokem +14

    Parupu uranda kuzhambu preparation very nice👍👍👍👍

  • @Nishama23
    @Nishama23 Před 3 měsíci +1

    சூப்பர் அக்கா நல்லா இருக்கு உங்க ரெசிபி ❤

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Před rokem +1

    சீதா அக்கா ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை வாழ்த்துக்கள் சீதா அக்கா உங்கள் தோட்டம் விடியோ சூப்பர் அருமையான பதிவு வேற லெவல்

  • @rajeswarijbsnlrajeswari3192

    இன்று நானும் இதே போன்ற புடவைதான் அணிந்துள்ளேன்😊.

  • @sivarajahthamayanthi8732

    பாட்டியை நினைத்து பாட்டியின் கை பக்குவத்தில் செய்த சமையல் சிறப்பாக இருந்தது

  • @lathar7336
    @lathar7336 Před 7 měsíci +1

    Simple with clear explanation
    Dr.Latha

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 Před rokem +1

    அம்மா உங்கள நேர்ல பார்க்கணும் போல இருக்கு அம்மா ❤❤❤

  • @suriyakala7852
    @suriyakala7852 Před rokem

    Super 👍
    Today seithen nalla irunthuchu

  • @sumithalakshminarayanan3280

    Thanks akka will surely try this

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Před měsícem

    My mother used to prepare with toor dal and without onion and garlic. Your way of explaining and preparing is good.

  • @sathyasubbiahsubbiah8095

    Superஎங்க ஆச்சியும் இப்படி தான் பண்ணுவாங்க எனக்கும் அவங்க ஞாபகம் வரும்

  • @swethanujeti5722
    @swethanujeti5722 Před rokem +2

    The entry video music only makes Me so peaceful..tqs ma

  • @AnuKabi-fc4vb
    @AnuKabi-fc4vb Před rokem

    Ninga intha velai ellam paakurathu aacharyama irukku ma ... Super very good

  • @d.amirthavarshinik.r.jayan4687
    @d.amirthavarshinik.r.jayan4687 Před 5 měsíci +1

    You're very calm and cool

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +1

    Arumai Mam...

  • @saimuthu6461
    @saimuthu6461 Před rokem

    Super urudai kulazabu thank u ❤👌😍

  • @leojosephine5500
    @leojosephine5500 Před 3 měsíci +1

    I love tha way❤ u admire the nature.

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Před rokem +42

    என் அம்மாவும் இந்த மாதிரிதான் செய்வாங்க நீங்க பாரம்பரியத்தைக் கடைபிடிப்பது நல்லது.உங்க சமையல் ஐடியாலஜி எனக்கு பிடிச்சிருக்கு அம்மா.

  • @sathyabhama5031
    @sathyabhama5031 Před rokem +2

    ❤❤yammi vai ooorudu mam

  • @rajanireddy3074
    @rajanireddy3074 Před rokem +2

    Hi amma i feel very happy to see you nice recipe

  • @meenasai3044
    @meenasai3044 Před rokem

    Super mam engalukum saapidnum thoanidchu

  • @ammuezhil6170
    @ammuezhil6170 Před 11 měsíci

    Looking so nice and u r doing every thing beautiful

  • @govi.senthilselvisaravanan6929

    My mother will prepare always very nice akka

  • @user-nq7tm9tk1i
    @user-nq7tm9tk1i Před rokem +1

    மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேள் சீதா அக்கா

  • @ruthutv6074
    @ruthutv6074 Před rokem

    மிகவும் அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @gracegrace6339
    @gracegrace6339 Před rokem +1

    Super seetha amma

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Před rokem +1

    Seetha madame neengathan unmayile milagai thull malli thul ellame veetla arachadhula panreenga mathavanga ellam verum red colour la seiranga andha clr pathale theriyum adhu nalla illanu neega super mam ❤

  • @madheswaris8493
    @madheswaris8493 Před 6 měsíci +1

    I seedha mam so quite recipe and so quite mam.

  • @swarnalatha6693
    @swarnalatha6693 Před 8 měsíci +1

    Thanks for your post.

  • @chitras5008
    @chitras5008 Před 2 měsíci

    Mam simply super nenga entha artistum eppadi ellam seiya mattanga super mam nenga ungaloda Aan pavam movieya first day first show parthen

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +1

    அருமை 👌👌

  • @vasanthis7915
    @vasanthis7915 Před rokem +1

    Arumai

  • @RammTamil
    @RammTamil Před rokem +5

    மாஸ் அம்மா,,😘😘😘

  • @gomathinetha1837
    @gomathinetha1837 Před rokem +8

    So beautiful food 🍲

  • @githaanjali9140
    @githaanjali9140 Před rokem +4

    Sooooo cute.......the way she enjoying food....❤❤❤❤❤.... lovely

  • @r.rajathibooshanam7450
    @r.rajathibooshanam7450 Před rokem +2

    Very nice and your talking is sooo nice🎉🎉❤

  • @SriDanisha
    @SriDanisha Před rokem +2

    அருமை

  • @sumasharmilaharmaila-ip3ic

    I wil try mam❤❤❤

  • @user-wi8py8sr7w
    @user-wi8py8sr7w Před 4 měsíci

    எனது அம்மாவும் இதனை சூப்பராக செய்து கொடுத்துள்ளார்.

  • @aartivijay8788
    @aartivijay8788 Před rokem +1

    Hello ma'am
    Your dish looks so much tasty ..the way u consume is more delicious..
    Ma'am you look ravishing in this colour saree...really ! My best wishes to you fr your CZcams channel ❤❤

  • @leenabalu5636
    @leenabalu5636 Před 8 dny

    Wow super seetha mom🎉🎉