Nambi Vandane by Sis Sangeetha & Sis Swarna @ ACA Church, Avadi

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2022
  • To hear messages and worship go to "ACA Church Avadi" channel or click on this link " / @acachurchavadi " church official website : www.acachurch.org

Komentáře • 90

  • @yovelt5557
    @yovelt5557 Před 2 dny

    Very very good songs old songs old is gold songs sister voices and messages very good 100/100 congratulations 👏👏Amen Amen🙏🙏

  • @Milky97s23
    @Milky97s23 Před 5 měsíci

    Glory Glory Glory ❤

  • @nimalannesaraja
    @nimalannesaraja Před 2 lety +13

    கிறிஸ்தவ கீர்த்தனைகள் இல் இருக்கின்ற காலத்தால் அழிக்க முடியாத கீர்த்தனை... நன்றி

  • @nimalannesaraja
    @nimalannesaraja Před 2 lety +4

    வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களின் மிகச்சிறந்த கீர்த்தனைகளில் ஒன்று...

  • @jebamani1705
    @jebamani1705 Před rokem +3

    Super 👌 explanation 👌. Thank you sister 🙏 ❤ old is gold.May God bless you and your ministries.

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 Před rokem +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது நன்றி அப்பா

  • @davidrajkumar5449
    @davidrajkumar5449 Před rokem +1

    2nd sister very super and first

  • @emimaharleyhadasha6089
    @emimaharleyhadasha6089 Před 2 lety +13

    Nambi Vanthen Mesiya
    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே - திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே
    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் - நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே - நான்
    3. நாதனே கிருபைகூர்
    வேதனே சிறுமைதீர் - அதி
    நலம் மிகும் உனதிரு
    திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்
    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே - கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே - நான்
    5. ஆதி ஓலோலமே
    பாதுகாலமே - உன
    தடிமைகள் படுதுயர் அவதிகள்
    மெத்த - நம்பிவந்தேனே - நான்

    • @rubana1124
      @rubana1124 Před 2 lety +1

      Beautiful Lyrics. Praise God!

  • @digitaldrives5699
    @digitaldrives5699 Před 2 lety +32

    இரண்டாவதாக பாடுகிற சகோதரிக்கு நன்றிகள்🙏கர்த்தர் உங்கள் ஆவியோடு கூட இருப்பாராக 👑

  • @abrahameasterraj3470
    @abrahameasterraj3470 Před 2 lety +7

    Swarna akka voice super.plz allow her 2 Sing.her voice soul touching

  • @besafeonlinejourney
    @besafeonlinejourney Před rokem +4

    Your voice super sister

  • @t.nambikkaipasangna9276
    @t.nambikkaipasangna9276 Před 2 lety +4

    Both sisters are singing and praising the Lord with the blessings of holy spirit nicely. Amen.

  • @renukaravichander1528
    @renukaravichander1528 Před rokem +1

    Praise the Lord . kindly pray to God that my son should get a nice girl .

  • @malarajasekar188
    @malarajasekar188 Před rokem +5

    Sweet and salt pola semma super voices 👑👑

  • @VINOTHKUMAR-mp2sd
    @VINOTHKUMAR-mp2sd Před rokem +2

    Second sister pronunciation is very clear . May bls the Lord two sisters

  • @gmaheshwari6977
    @gmaheshwari6977 Před rokem +1

    ஆமென்

  • @ebenezerraju2757
    @ebenezerraju2757 Před 2 lety +4

    Price the Lord 🙏 sister 🙏 thanks sister 🙏

  • @vinnoliwilsonpaul1829
    @vinnoliwilsonpaul1829 Před 2 lety +8

    அர்த்தம் தெரியாமல் பாடி வந்தேன் இது வரை.
    இன்று புரிந்து கொண்டு பாட வந்தேன்.
    நன்றி சகோதரி.

  • @hepzibahbeulah7953
    @hepzibahbeulah7953 Před 2 lety +4

    Both are unique in their own way... Blessed Song Sisters 😍💕💞

  • @agastinarulappan8181
    @agastinarulappan8181 Před rokem +1

    praised the lord

  • @jesusisalive8901
    @jesusisalive8901 Před rokem +1

    அருமை சகோ...

  • @edwardraj8711
    @edwardraj8711 Před rokem +1

    Amen Hallelujah I Praise you my lord

  • @gibsbenz4118
    @gibsbenz4118 Před rokem +2

    Sis swarna voice nice

  • @JohnJohn-qc7pu
    @JohnJohn-qc7pu Před 2 lety +8

    இரண்டு சகோதரிகளும் God Jesus grace...amen

  • @s.manimozhigideon6795
    @s.manimozhigideon6795 Před rokem +1

    Praise the Lord Jesus Christ

  • @goodsamaritanjesus
    @goodsamaritanjesus Před 2 lety +4

    Amen! Praise God. Thank you Sister 🙏 to understand the lyrics meaning. Presence of God.

  • @holyspirit906
    @holyspirit906 Před rokem

    சரியான சத்தியாவி தமிழ்....
    உச்சரிப்ப மட்டும்....சற்று கவனம்....மற்றபடி
    spiritualy nice.....!
    God bless u....ஆமென்!
    Bro.d.VIJAY (CZcams)
    ஆவிக்குரிய ஊழியம் - திலி

  • @jebamani1705
    @jebamani1705 Před 2 lety +4

    Good explanation 👏 👍 sweet tone may God bless both of you..

  • @sheepasugi628
    @sheepasugi628 Před rokem +1

    Super akkka

  • @annathomas724
    @annathomas724 Před 2 lety +3

    Amen⛪🙏🙏🙏💐🇨🇵

  • @Sidharthchandran1982
    @Sidharthchandran1982 Před 2 lety +1

    Sothram

  • @selvana364
    @selvana364 Před 2 lety +5

    Good song

  • @selvana364
    @selvana364 Před 2 lety +3

    Praise tha lord

    • @jamunae4313
      @jamunae4313 Před 2 lety

      மேசியா என்பதை மேசைஐயா என்று பாடாதீர்கள்.

  • @kamalanathandevadas7878
    @kamalanathandevadas7878 Před rokem +1

    What a song ,what an intro,what a voice...super

    • @agastinarulappan8181
      @agastinarulappan8181 Před rokem

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இரு சகோதரி க்கு நன்றி

  • @johnchristal2910
    @johnchristal2910 Před rokem +1

    Praise the lord

  • @natarajibalu2826
    @natarajibalu2826 Před 2 lety +3

    Praise God Jesus bless your
    Ministry

  • @peterpaul8249
    @peterpaul8249 Před 2 lety +3

    Amen🙏

  • @rania8472
    @rania8472 Před 2 lety +2

    Amen

  • @hyperart.8474
    @hyperart.8474 Před 2 lety +4

    Thank you Lord , And thank you both

  • @jeromecherubimtv1729
    @jeromecherubimtv1729 Před rokem +1

    Marvelous...amazing

  • @mrajan4395
    @mrajan4395 Před 2 lety +4

    God bless you 🙏🙏🙏🙏

  • @kpopshell_
    @kpopshell_ Před 2 lety +1

    Emmnauel ACA Good👍👍👍

  • @singerrajan2602
    @singerrajan2602 Před 2 lety +2

    Amen.

  • @jesudasonjeyaraj7776
    @jesudasonjeyaraj7776 Před rokem

    Meaning of this song explained is very good. We need to promote our early Tamil Christian tradition and heritage to this present generation. Those songs are our treasure and present generation should learn and use it. Less electronic instruments and more Indian music instruments to be used. Harmonium, thabla, violin, dolo, flute can be used in our worship services.

  • @samuvel2364
    @samuvel2364 Před rokem

    சகோதரிகளுக்கு மிக்க நன்றி
    பழைய CSI கீர்த்தனை பாடல்களில் ஒரு முத்தான விசுவாச கீதம். நன்றாக பாடியுள்ளீர்கள். என் கர்த்நர் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர் வதிப்பாராக. By the way பாடல் வரி பொருள் விளக்கம் அரை குறையாக உள்ளது சற்று வருத்தமே..ஒவ்வொரு சொல்லாக
    பொருள் கூறி பின் வரிக்கு வரி பொருள் கூறி பின் பாடல் முழுவதும் ராகத்தோடு பாடுதல் மிகவும் நல்லது. நேரம் செல்லும் எனக் கருதினால் இத்தகு பிறர்க்கு பொருள் விளக்கம் கூறும் வேலையையே செய்யாதீர்கள்.
    நன்றி

  • @selvana364
    @selvana364 Před 2 lety +2

    Good u ministre

  • @sujikumar4107
    @sujikumar4107 Před 2 lety +1

    sweet song Good

  • @jprstrumpet
    @jprstrumpet Před 2 lety +3

    Super song....

  • @savuriyarxavier
    @savuriyarxavier Před 2 lety +2

    Put more songs sister god bless you

  • @vennilas4055
    @vennilas4055 Před 2 lety +2

    Amen prasise the Lord

  • @geethac6747
    @geethac6747 Před rokem

    🌾🌾🌾🌾🌾

  • @ezhilarasan2394
    @ezhilarasan2394 Před rokem

    ❤️

  • @arulsigamany6707
    @arulsigamany6707 Před 2 lety +2

    God bless you

  • @skjoker6457
    @skjoker6457 Před 2 lety +2

    Super

  • @mr.grandmaster512
    @mr.grandmaster512 Před rokem

    Beautiful ❤️

  • @devipappa9285
    @devipappa9285 Před rokem +1

    நன்றி அம்மா இப்படி சொல்லனு தெரியலம்மா

  • @sujikumar4107
    @sujikumar4107 Před 2 lety

    love yoy

  • @routhvemanavemana9038
    @routhvemanavemana9038 Před 2 lety +3

    Nice wonderful message song lyrics God bless you abundantly Amen 👍

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +5

    Amen praise the Lord sisters 🙏🙏🙏🌿🌹🌿🌹🧡🧡

  • @audlinesheeba3212
    @audlinesheeba3212 Před rokem +1

    Sangeetha sister u r native plz

  • @savuriyarxavier
    @savuriyarxavier Před 2 lety +1

    Great song sister 🤣

  • @remygomez6271
    @remygomez6271 Před 2 lety +3

    Thank YOU LORD & MAY GOD BLESS BOTH OF YOU. 🙏🏻🙏🏻

  • @johnmartin8909
    @johnmartin8909 Před rokem

    😂❤😂❤ thank God for all

  • @aarondakshin9611
    @aarondakshin9611 Před 2 lety +1

    If you want any help to do this ministry let me know

  • @stepana2656
    @stepana2656 Před 2 lety

    2.Hi.DA

  • @Joe-nq5jw
    @Joe-nq5jw Před 2 lety

    SMEN

  • @jacobsylas8809
    @jacobsylas8809 Před rokem

    I jealousy..about this sisters....

  • @LA-ro2ns
    @LA-ro2ns Před 2 lety +8

    Plz allow sis swarna....to sing..we need just god's presence.....not tone and pitch..... feeling god's presence in her voice....plz don't spoil.....

    • @Joshua-rn5hr
      @Joshua-rn5hr Před 2 lety +2

      Some people sing very well but all of them may not have the talent to lead the song and worship, both of them doing very well, the leaders of the congregation know how and whom to use

    • @LA-ro2ns
      @LA-ro2ns Před 2 lety +1

      @@Joshua-rn5hr God's presence will lead all those things.....pitty people talking about congregation so and so.....God bless you Brother.....sorry if that comment disturbed you.

  • @jamunae4313
    @jamunae4313 Před 2 lety +3

    மேசியா என்பதை மேசைய்யா என்று பாடாதீர்கள்

    • @ganesansaravanan783
      @ganesansaravanan783 Před rokem

      it is not their mistake , song writer wrote மேசைய்யா

  • @jamunae4313
    @jamunae4313 Před 2 lety +3

    நீங்கள் கூரிய பாடலின் பொருள் முற்றிலும் தவறு

    • @sujithaesther3346
      @sujithaesther3346 Před 2 lety +2

      Sari neega lyrics meaning poduga.. we follow.

    • @Joshua-rn5hr
      @Joshua-rn5hr Před 2 lety +1

      "கூரிய" இல்லை கூறிய முதலில் நீங்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள், உங்களுக்கு குறைமாத்திரம் கூறும் பழக்கம் உள்ளது

  • @goodshepherdgospelchurchpa7461

    நல்லா பாடுகிறவர் பின்பாட்டு பாடனும்,தமிழ் சரியா வரல என்றாலும் முன்னிலை படுத்துவது பெரிய அரசியல் தெரிகிறது,ராகத்தை முழுமையாக பிடித்து பாடவில்லை வெஸ்டர் ஸ்டைல் உச்சரிப்பு வேர ,ராகமும்,உச்சரிப்பும் சரியாக உள்ள சகோதரியை முன்னிலை படுத்தி உற்சாகபடுத்தலாமே

    • @jp-dz2lb
      @jp-dz2lb Před 2 lety +5

      Inga patu poti nadakala pa.urarnthu padanum.adaye virumbuvar devan.

    • @pravinantony680
      @pravinantony680 Před rokem +4

      Performance is not important in the presence of God.His name should be glorified.For performance we have lot of stages outside.This is not a place.

    • @edwinjacobraj1312
      @edwinjacobraj1312 Před rokem

      Avankalukullaha podti poramai illama Andavarai padi thuthikiranka. Unkaluku yanna. Kora solvathuku neenka yaru athu Yasapa parthu kolvar ok

  • @davidgnanasekar5413
    @davidgnanasekar5413 Před rokem +1

    1st sister ..over acting... what a nice song ..sing with fear

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 Před rokem

    first singer improvise the song, Second singer stick to tune