Video není dostupné.
Omlouváme se.

சுண்ட வத்தல் போட்டதும் தெரியாது, கசப்பும் இருக்காது/Tasty and healthy vatha kuzhambu

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #vathakuzhambu
    Paruppu urundai kuzhambu
    • தயிர் வடை போல் soft ஆக...
    Varieties gravy recipe
    Masala powder
    Madwa samyal
    Sweet recipe
    Snacks recipe
    Neivathaya payasam recipes
    Variety rasam recipe
    Pooja rangoli

Komentáře • 50

  • @banumathiramalingam6808
    @banumathiramalingam6808 Před měsícem +1

    Vatha kulambu super,

  • @user-rf5bv2en4t
    @user-rf5bv2en4t Před měsícem +2

    Super athai

  • @dharmavaramjayanthi2444
    @dharmavaramjayanthi2444 Před měsícem +2

    Mouthwatering recipe with excellent tips

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 Před měsícem +1

    Super athigai

  • @meerasv4542
    @meerasv4542 Před měsícem

    Arumai Arumai Arumai Mami

  • @vijayalakshmibalu6351
    @vijayalakshmibalu6351 Před měsícem

    Enakkum intha recipe romba pidikkum 🎉

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Před měsícem +1

    ஆம் எனக்கும் பாட்டி கையால் சாப்பிட்டா அனுபவம் உள்ளது. ஆனால் இப்போது உள்ள குழந்தைகள் இதெல்லாம் மிஸ் பண்ணறாங்க. உங்க சமையல் எல்லாமே அருமை. நாங்க ஐயர் என்பதால் உங்கள் மெனு ரொம்ப பிடிக்கும். பூண்டு வெங்காயம் சேர்க்கத ஐட்டம் போடுங்க. வாழ்க வளமுடன்

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      எல்லா வீடியோவும் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் post செய்ய முடியாது.எத்தனை பேர் பார்ப்பார்கள்.நான் வெங்காயம், பூண்டு சேர்த்து recipe காண்பித்தாலும் அதை தவிர்த்து விட்டு செய்யுங்கள் என சொல்கிறேனே.

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 Před měsícem

    Super Maano. Nalla idea

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Před měsícem

    Super tasty vathakuzembhu with all needed tips. Thank you 👌👌

  • @janakijayaraman2177
    @janakijayaraman2177 Před měsícem

    So beautiful vathakuzhambu and nice color no words to say mami thanks for sharing

  • @JetsetterGeetha
    @JetsetterGeetha Před měsícem +1

    Hi mam. Nostalgia. .Same happened in our house also at mannargudi during 1960 1970

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Před měsícem

    Healthy receipy superb ma❤️❤️❤️

  • @Vigneswarimandali
    @Vigneswarimandali Před měsícem

    Nice preparation 👌

  • @malak2531
    @malak2531 Před měsícem

    En platinum epadithan kAyil saadam pottu Newgale sonnapade sapitirokom handanaal ninaivugal and paati ninaivum vandadhu olden days we enjoyed

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Před měsícem

    எங்கள் வீட்டில்
    இன்றும்அப்படித்தான்சாப்பிடுவோம்

  • @geethas9657
    @geethas9657 Před měsícem

    Super maami.😊

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Před měsícem

    Super recipe fine kuzmpu

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 Před měsícem

    Excellent recipe. we will try the same and use Sutta Appalam as side dish.
    Thank you.

  • @shanthig8120
    @shanthig8120 Před měsícem +1

    Ratha ok thanks pa

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 Před měsícem

    Yummy and tasty vatha kulambu every one's favourite thank you mami

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 Před měsícem

    👍 I liked the preparation, crushing & adding at the end is new to me. I would do this in my preparation. Thank you ❤

  • @mohankalyani2707
    @mohankalyani2707 Před měsícem

    Nanum in the method ill saivaan

  • @ashajayakumarashajayakumar5448

    Super madam very useful recipe I want to ask one thing that Kalai is very good where can I get this madam

  • @sheffarani3307
    @sheffarani3307 Před měsícem

    Thank you mami🙏

  • @latha640
    @latha640 Před měsícem

    Thanks for your recipes with detailed explanation. If in Chennai, where do you get tamarind and manathakalika. Quality of both seems to be good

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem +1

      நாங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் வாங்கினோம்.தாம்பரத்தில் நல்ல department stores ல் பார்க்கவும்

  • @usha6229
    @usha6229 Před měsícem

    😮எங்க வீட்டில். நாங்7 குழந்தைகள். அம்மா இப்படித்தான் காயில் போடுவாங்க. மிகவும் சந்தோசமா சாப்பிடுவோம். ,🙏

  • @swaminathan9813
    @swaminathan9813 Před měsícem

    Super மாமி 😊

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Před měsícem

    Brahmin method la nanna pannirukel🎉

  • @thavaneshtarunesh3599
    @thavaneshtarunesh3599 Před měsícem

    Mam share sambar powder receipe

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      Sambar powder vedio link
      m.czcams.com/video/SOmqn1VLJko/video.html

  • @umavenugopal9854
    @umavenugopal9854 Před měsícem

    வாழ்க வளமுடன்

  • @user-jn1ov3pt7o
    @user-jn1ov3pt7o Před měsícem

    mam pulippu thanmai over agi villathu enna seivadhu

    • @radharamarao8334
      @radharamarao8334  Před měsícem

      கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 1tsp சாம்பார் பொடி,½ tsp மிளகாய் தூள்,½tsp மல்லி தூள் சேர்த்து கொஞ்சம் வதக்கி செய்து வைத்த புளிக்குழம்பில் சேர்த்து ½ tsp உப்பு, கொஞ்சம் வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்தால் நன்றாக இருக்கும்

  • @srividhyagopalakrishnan8169

    Im 1rst Vu 1rst like

  • @shanthig8120
    @shanthig8120 Před měsícem

    No pa