மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை | Rightu Vidu

Sdílet
Vložit
  • čas přidán 23. 10. 2023
  • Madurai Meenakshi Amman Palliyarai Pooja Benefits | Rightu Vidu
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை - அமைதி, திருமண யோகம், குழந்தை பேறு கிடைக்கும் #rightuvidu #madurai #maduraimeenakshiammantemple #பள்ளியறைபூஜை #மீனாட்சிஅம்மன்கோயில்
    மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் பள்ளியறை பூஜை
    பள்ளியறைப் பூஜைக்கு சிவபாத பூஜை என்று ஒரு பெயர் உண்டு;
    உயிர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக சிவமும், சக்தியும் ஒடுங்கும் நிகழ்ச்சி பள்ளியறை பூஜை.
    இதை தரிசிக்க அமைதி, திருமண யோகம், குழந்தை பேறு கிடைக்கும்
    இரவு 9:15 மணியளவில் நடக்கும் பள்ளியறை பூஜையின் போது சுவாமி பல்லக்கில், அம்மன் சன்னிதிக்கு எதிரில் வந்து நிற்பார். அவருக்கு பாதபூஜை நடக்கும். அவரது பாதபூஜையை கண்ணார கண்ட பக்தர்கள் அம்மன் சன்னிதிக்குள் ஓடுவர். . அது தான் இரவு கடைசி நேர பூஜை என்றும், பிறகு அடுத்த நாள் தான் அம்மனை தரிசிக்க இயலும்
    Signup using below link to Earn Passive Income
    ------------------------------------------------------------------------------
    Get Paid to Read Email: bit.ly/3YpHofx
    Sharing your internet connection: bit.ly/3PnSi2T
    Paid to Click, Paid to Watch: bit.ly/3s2oTlu
    ------------------------------------------------------------------------------

Komentáře • 11

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 3 měsíci +3

    ஓம் ஸ்ரீ ஜெகன்மாதா ஜெகத்ரட்சகே ஜெகதாம்பிகே தாயே 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @monishaseeralan755
    @monishaseeralan755 Před 3 měsíci +1

    Om sakthi thaye

  • @GowriK-ov3mx
    @GowriK-ov3mx Před 4 měsíci +1

    Arumai

  • @jeyagowri6783
    @jeyagowri6783 Před 3 měsíci +1

    தாயே மீனாட்சி சுந்தரேஸ்வரர் அப்பா நீங்களே எங்களுக்கு துணை

  • @hariharanbabu6647
    @hariharanbabu6647 Před 3 měsíci +1

    ஓம் ஸ்ரீ ஜகன் மாதா

  • @VijayaLakshmi-qw4wm
    @VijayaLakshmi-qw4wm Před 3 měsíci +1

    Om nama shivaya

  • @ashamai2599
    @ashamai2599 Před 9 měsíci +1

    Om nama shivaya 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci +2

    🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱🌷❤❤❤❤❤❤

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Před 8 dny

    Pallieyutchi morning time