Cotton bud: இது தெரியாம காதை குடையாதீங்க! | How to clean your Ears | Insect inside

Sdílet
Vložit
  • čas přidán 2. 11. 2022
  • In this video we've explained how to maintain your Ears, insect inside your ears that time what to do? naturally Ears have ceruminous is good for your ears and why? how to use cotton swab into your ears, how to protect your ears in properly.all those things are explained in local language.
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 310

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 Před rokem +871

    ஊக்கு ல காது கொடையிறவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏😆😆

  • @chandrabose.g9280
    @chandrabose.g9280 Před rokem +119

    கோழி இறகால காது குடையிறவங்க இருக்கிங்களா.

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +210

    86 ,la இருந்தே எனக்கு விபரம் தெரிந்து , குளித்து முடித்தவுடன், காட்டன் துணியை, முறுக்கு மாதிரி லேசா சுத்தி,காதுக்குள் விட்டு குடையும் சுகமே தனி. காதில் நீரும் கோர்க்காது, அழுக்கும் அடையாது. காது வலி வந்தால் ஒரு பல் பூண்டை காதில் வைத்து கொள்ளுங்கள். பாதுகாப்பு + வலி குணமாகும். காதை காப்போம், கதைகள் பல கேட்போம்.😂😂❤️❤️👏👏

  • @Mr.Manavalan333
    @Mr.Manavalan333 Před rokem +10

    இது பாக்கவும் எனக்கு பயமா இருக்கு
    அதுக்கு தனியாவே இருக்கு
    உங்களுக்கு காது கேட்கலனா
    அதுக்கு தனி மருந்து இருக்கு
    நிறைய பேர் சூப்பரா வராங்க
    இந்த வீடியோ நல்லா இருக்கு நல்ல விஷயத்துக்கு சொல்றீங்க 👏👍

  • @natureragunathan453
    @natureragunathan453 Před rokem +25

    முதலில் நல் வாழ்த்துக்கள்.. மிகவும் அழகாக அருமையான பதிவு..விரிவாக‌‌ புரியும்படி விளக்கமாக காது கொடுத்து கேட்க தூண்டும் விதமாக ஒரு நல்ல படைப்பு.. மீண்டும் நல் வாழ்த்துக்கள் 🎊🎊

  • @ramnaga6384
    @ramnaga6384 Před rokem +3

    மிக மிக அவசியமான தகவல் தகவலுக்கு நன்றி சகோதரி 🤝👍

  • @mano8506
    @mano8506 Před rokem +15

    It's really very important awareness.. Ive suffered few years because of this.. No one knows until it happens to your ear

  • @paulantony4134
    @paulantony4134 Před rokem +78

    இப்போ தான் காது குடைய புதுசா பட்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வந்தேன் 😳

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Před rokem +25

      😂😂

    • @funnymoments5694
      @funnymoments5694 Před rokem +2

      @@theneeridaivelai serikathiga Brother apo buds use pana kudatha

    • @paulantony4134
      @paulantony4134 Před rokem +6

      @@theneeridaivelai வாங்குன பட்ஸ் வீனா போதுலே அதுக்கு எதாச்சும் வீடியோ போடுவாங்க 😅.
      Reply pannathuku romba thanks theneer idaivelai team🤝 Unga channel la varra videos la fantastic 👌. Team la irukuravanga video oru topic pathi pesarapa flow va correct ta pesaranga kekkum pothu intresting ga iruku. Especially intha video la varra akka ku naan Periya fan 😊 casual la score pannitu poitu irukanga and intha channel la begining la oru Annan varuvaru avarum enaku romba pidikum 😃. Keep rocking theneer idaivelai team 💐❤️. Lots of love....

    • @வசந்த்
      @வசந்த் Před rokem +1

      @@funnymoments5694 use panna koodathu bro

    • @Akash96304
      @Akash96304 Před rokem

      @@paulantony4134 😂😂😂

  • @ramesharavind2288
    @ramesharavind2288 Před rokem +15

    நாங்கல்லாம் hair bin ல காது கொடைவோம் போவீங்களா 😊

  • @anslinesuhirba2147
    @anslinesuhirba2147 Před rokem

    Naanum ithu mathiri than pannittu irunthen ...thanks intha video pottathuku...intha information romba use full ah iruku...

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před rokem +7

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @indhubathala175
    @indhubathala175 Před rokem +2

    Well said nanum safety pin vechi nondite irupan aana inime adhan pannamatan very useful information 👍

  • @janav8769
    @janav8769 Před rokem +3

    குறள் சரி. ஆனா பொருள் தப்பு செவிச்செல்வம் என்பது காதினால் நாம் கேட்டு பெறும் அறிவு.

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 Před rokem +15

    காதில் பூச்சி நுழைந்தால் இருளான ஒரு அறைக்கள் சென்று காதில் ஒரு சிறிய டார்ச் லைட் அடித்து காட்டினால் ஒளிக் கவர்ச்சியால் பூச்சி வெளியே வந்துவிடும்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Před rokem +1

    மிகவும் தேவையான பயனுள்ள பதிவு

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před rokem +7

    Very very informative message thanks ma.....

  • @suryas8146
    @suryas8146 Před rokem +9

    மணிகண்டன் ரசிகர்கள் சார்பாக தேநீர் இடைவேளை channel மெம்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 Před rokem +3

    நாம் இருக்கும் இடத்தின் திசையும் மற்ற திசைகளும் எப்படி தெரிந்து கொள்வது பற்றிய‌ வீடியோ போடவும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +23

    உண்மைதான் இதனுடைய பின் விளைவு தெரியாமல் பலரும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள் காது சுத்தம் செய்வதை தவிர்ப்பது மிகவும் 😍🤩🙋💯💚 நல்லது

    • @mirrorlife9121
      @mirrorlife9121 Před rokem +2

      *அப்படினா நீ காது சுத்தம் செய்யாம காது பீ சேர்த்து வெச்சுக்கிட்டே இருப்பியா ச்சீ கருமம் 😀😀🤮*

    • @arunbrucelees344
      @arunbrucelees344 Před rokem

      @@mirrorlife9121 ஒரு செயலை செய்வதற்கு முன் யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டும் செயல்படுத்திய பின்பு அதனை யோசித்து யோசித்து இந்த பயனும் இல்லை 😂

  • @MS-fp2hu
    @MS-fp2hu Před rokem +1

    So informative, good job go ahead

  • @robinson1085
    @robinson1085 Před rokem +1

    அருமையான பதிவு 👍🏼

  • @sumathivenkat5064
    @sumathivenkat5064 Před rokem +64

    As an audiologist,congralute for the awareness veido 💕

    • @atheratetuber
      @atheratetuber Před rokem

      Audiologist aa?! Appidina?! 🤔🤔

    • @navinvishwa.1
      @navinvishwa.1 Před rokem

      @@atheratetuber study about ears and sound

    • @ave4402
      @ave4402 Před rokem

      Video*

    • @kanirasj2429
      @kanirasj2429 Před rokem

      Kathu kudanja enna pandrathu

    • @atheratetuber
      @atheratetuber Před rokem

      @@kanirasj2429 sevudu aaga vendiyadhu dhaan.. vera enna?! Huh?! 🤔🤔🤣🤣🤣🤣

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 Před rokem +1

    Romba thanks - I will try to stop cleaning my ear

  • @ml29282
    @ml29282 Před rokem

    Apdina athu aluku ellaiya😲use full videos upload panriga super

  • @chinnaben7118
    @chinnaben7118 Před rokem +19

    That thirukural part hits me hard 💭

  • @mahanathi6335
    @mahanathi6335 Před rokem

    நானும் ஆனா உன காதுல earpuds வச்சி கொடைவென் இத பதிவு பண்ணதுக்கு ரொம்ப நன்றி ❤️❤️😊🤞

  • @sheikfareed8012
    @sheikfareed8012 Před rokem

    Just watched 2 videos of ur channel now. Subscribed hitting the Bell also! Keep it up Nanbas & Nanbis :)

  • @vijibalan5906
    @vijibalan5906 Před rokem +2

    Superb information dears 😊🙏😊

  • @mkr8509
    @mkr8509 Před rokem +1

    அண்ணா எந்த சாலையில் தனியார் பேருந்துகள்,செல்லவேண்டும், செல்லக்கூடாது,அரசாங்கத்துக்கு எவளவு வரி தரவேண்டும் ,தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சட்டங்கள் பத்தி ஒரு வீடியோ போடுங்கநா

  • @sayeedmuhamad6343
    @sayeedmuhamad6343 Před rokem +1

    Very good information

  • @tamiltechct9820
    @tamiltechct9820 Před rokem

    Super சகோதரி...

  • @sharmilar
    @sharmilar Před rokem +3

    After bathing ears la water poidum...we have to remove it illana ear pain varum, some people will fall sick of that water is not removed so buds are used to remove those water...dirty ellam athigha peruku irukathu...only for rare unclean persons or some health issues irukuravangaluku wax varum

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Před rokem +8

    ஒரு நேரம் அதுவாக காதில் இருந்து வெளிவரும் அதுவே வெளியே தள்ளிவிடும்

  • @sinnathambi4597
    @sinnathambi4597 Před rokem

    Tq thenir idaivelai🙏🙏🙏🙏

  • @nirupa.d7926
    @nirupa.d7926 Před rokem +2

    Very informative

  • @RamanaRamana-fn7nl
    @RamanaRamana-fn7nl Před rokem

    அருமையான செய்தி

  • @ramachandran1783
    @ramachandran1783 Před rokem +1

    செவிச்செல்வம் அப்படிங்கறது காது கிடையாது காது வழியாக கற்றுக் கொள்ளும்நல்ல விஷயங்கள் ,கல்வி இதுதான் செவி செல்வம்

  • @salinsal
    @salinsal Před rokem +82

    I'm currently going through this problem because of ear buds😅 Even after doctor cleaning wax in ear, still little blockage is there... It's better to only clean the outer part of the ear after taking bath with a towel.

  • @sanfeersameer3301
    @sanfeersameer3301 Před rokem

    அருமை சகோதரி

  • @herinjugi3337
    @herinjugi3337 Před rokem

    Thank you for good awareness 😍

  • @santhrusanthtu5678
    @santhrusanthtu5678 Před rokem

    Thank you for the details

  • @21cr73
    @21cr73 Před rokem +4

    Bro design engineer job select to required skills and whole details video podunga

  • @creativeminds962984
    @creativeminds962984 Před rokem

    சரியான நேரத்தில் இந்த வீடியோ போட்டு இருக்கிறார்.நான் தினமும் காது கொடஞ்சு புண் ஆகி இப்போது பல ஆயிரம் செலவு செய்து சரி செய்தேன் ஆனாலும் லேசாக வலி இருக்கு

  • @DhineshRajJ
    @DhineshRajJ Před rokem

    Really superb video 🔥❤️

  • @sashimedia1246
    @sashimedia1246 Před rokem +2

    Nice message ☺️ sis

  • @sharukhann5409
    @sharukhann5409 Před rokem +2

    I have same issue Next week planing for surgery. So avoid to use deep inside in ear.

  • @abrahamqureshi1234
    @abrahamqureshi1234 Před rokem

    Do video for tinnitus problem

  • @jpcharan1587
    @jpcharan1587 Před rokem

    Useful Information👏👏👏👏👏

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Před rokem

    அருமை அருமை

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před rokem +1

    Excellent..

  • @mohanraj9890
    @mohanraj9890 Před rokem +4

    🙃Thanks for your information:-)

  • @SunilKumar-zm5mu
    @SunilKumar-zm5mu Před rokem +1

    Thanks akka

  • @sivaranjanim608
    @sivaranjanim608 Před rokem +1

    Useful info

  • @g.p.aadharsh7354
    @g.p.aadharsh7354 Před rokem +24

    #Grp 2 result pathi oru awareness podunga , it will be useful for us to self motivate...

  • @thamilvideo5013
    @thamilvideo5013 Před rokem

    நன்றி அக்கா

  • @101heartbeatsongs8
    @101heartbeatsongs8 Před rokem +1

    mass vs weight video podunga 🙏

  • @saminathan4008
    @saminathan4008 Před rokem +1

    Sister nenga talent girl

  • @cinemavadaitv
    @cinemavadaitv Před rokem +5

    குருமி இருந்தா காது அரிக்குதே என்ன பன்ன?

  • @mahalakshmimahalakshmic397

    Super Sistar thanks

  • @RUBYKINGSLY
    @RUBYKINGSLY Před rokem

    Correct super video.

  • @saransaran1867
    @saransaran1867 Před rokem +1

    Akka ippo tha buds use pannitu irukan , video correct timing ku upload pannirukinga

  • @guiltlessrelish7901
    @guiltlessrelish7901 Před rokem +23

    இது என்ன பிரமாதம், எங்க கணக்கு டீச்சர் compass அஹ் கடன் வாங்கி காது கொடையும்🔥🔥🤣

  • @saranyakrishnan6788
    @saranyakrishnan6788 Před rokem

    Superb video

  • @SolomonTravelsAndFacts
    @SolomonTravelsAndFacts Před rokem +1

    What about using earbuds while sleeping ? I live in a noisy area , so im forced to use earbuds to have a peaceful sleep. Is it bad ?

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @riyashkumar5118
      @riyashkumar5118 Před rokem +1

      Bro, Neenga konavai Kokila fanthane

    • @saprekey1214
      @saprekey1214 Před rokem

      Only for entertainment gk funloaded youtube channel for u search pannunga

  • @yuvaraj.k8184
    @yuvaraj.k8184 Před rokem

    Tq so much

  • @saravanakumar2182
    @saravanakumar2182 Před rokem

    Mooligai pathy video podunga nanba

  • @nishapandi6037
    @nishapandi6037 Před rokem

    Nanum daily use pannunra innima use pannamaten 🤗

  • @vasanthk6724
    @vasanthk6724 Před rokem

    Bro Packing box atta mela thungalama athu nallatha kettatha udalku oru video illa short aachum potu sollunga bro

  • @vigneshram3431
    @vigneshram3431 Před rokem

    Ithu ellathaiyum nan use pandren

  • @thelittlemaster007
    @thelittlemaster007 Před rokem +1

    Okay sir. Kaadhu la itching vandha enna pandradhu

  • @ganeshsekar8485
    @ganeshsekar8485 Před rokem

    Kadhula Poochi yedhu poona, Yenna,Thanni Othurathuku Bathila, Torch light/ any other small lights few second adicha, Andha brightness adhuve outside vandhurm. Max 2 enough for it. IDHU SARIYA ?

  • @dream_ridet_32_
    @dream_ridet_32_ Před rokem

    Please put how to clear padanthamrai please give me solution

  • @Nenjamey.couple
    @Nenjamey.couple Před rokem +2

    Enkum same problem buds ah la dhan....but na inum operation panala....payanthutu

  • @nandhankumar.p8962
    @nandhankumar.p8962 Před rokem +5

    Na ipotha indha buds ah use pannite irukkurappo CZcams LA inidha video... Parkura😁

  • @clickmanojkumar1514
    @clickmanojkumar1514 Před rokem

    Super 👂Valluvarrrrrr Rockzzzz

  • @chandrakumarchandra4584
    @chandrakumarchandra4584 Před rokem +1

    தனியார் மருத்துவமனையில் கூடுதலாக கொள்ளை அடிக்கிறார்கள் அதை பற்றி தயவு செய்து காணொளி பதிவிடுங்கள்.

  • @mujeeburrahaman5578
    @mujeeburrahaman5578 Před rokem

    குளித்த உடன் காதில் உள்ள நீரை மட்டும் Quality Budds ஐ கொண்டு சுத்தம் செய்வோம், தினமும் குளிப்போம், சுத்தமாக இருப்போம்.

  • @jhansirani3981
    @jhansirani3981 Před rokem

    Super 👍

  • @thotuvai9510
    @thotuvai9510 Před rokem

    அக்கா வருமானசான்றிதழ் பத்தி சொல்லுங்க

  • @akashpeak
    @akashpeak Před rokem

    Nice

  • @elumalaim7686
    @elumalaim7686 Před rokem

    Thanku friends

  • @RagasiaN
    @RagasiaN Před rokem

    Good

  • @JpJp-zu6bj
    @JpJp-zu6bj Před rokem

    Super mA

  • @manireview5745
    @manireview5745 Před rokem

    Correct 💯

  • @ajeesmr.pabdul9056
    @ajeesmr.pabdul9056 Před rokem +1

    Athukku nu yellam 👂🏻sutham pannama iruntha 😤... Romba uttu kodayama methuva myelottama sutham pannanum
    Aprm daily use pannakudathu. Nanrii

  • @dharani288
    @dharani288 Před rokem

    Athu oru addiction ji please refer some rehabilitation centre atha panna lanna thoongavey mudiyala ..antha kuchiya. Ulla vitta enakku sorga vassal perumaaley therivaar ,,

  • @Kidskites2013
    @Kidskites2013 Před rokem

    Good👍👍

  • @aravinth1255
    @aravinth1255 Před rokem +1

    ஊக்கு, ஒல்லியான slide use பண்ணும் நண்பர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @tamilcricketlovers1599

    Monthly 1 times or 2 times use pannalam enakke ithu nadanthu irukku daily use panni Konjam naal la panchi Konjam Konjam ahh kathu sernthuttu irukku apram doctor kitta pona apram tha sari aachi so use pannalam monthly 1 times or 2 times

  • @deenadhayalan9931
    @deenadhayalan9931 Před rokem

    Seokuli sedharam solunga

  • @karthikkutty1003
    @karthikkutty1003 Před rokem

    Anna food oill ahaa use pannarangaa plzz anna ithukku oruu video podunga na

  • @006nddhanush.r5
    @006nddhanush.r5 Před rokem +1

    Eppo clean pannanuma.. Vena va..... Athu solluga....

  • @myuniverse130
    @myuniverse130 Před rokem

    Super akka

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Před rokem +2

    *buds use panlam guys... Doctor kitta ketan weekly once use panlamnu sonnanga*

  • @ganesanGanesan-gy8dt
    @ganesanGanesan-gy8dt Před rokem

    Anna romba neraya agiduchuna enna panrathu sis...? Please solllunga

  • @jj-vy2ol
    @jj-vy2ol Před rokem

    Super

  • @HARIS0807
    @HARIS0807 Před rokem

    Akka na hen oda wing ahh tha use pandra atha use panna onum agadhula?

  • @creativeresearcher808

    Apa apdi ae kaathula aluku oorundai oda thiriyanuma?

  • @krishLK
    @krishLK Před rokem +1

    Enakku kooda operation theater la vachi yaduthanga be safe