பிரபஞ்ச அலைவரிசையை பிடிக்க.... | DrAndalPChockalingam | Motivational Speaker

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #GuidanceforLife #BusinessTips #நல்லதுநடக்க #liferules #waytosuccess #பிரபஞ்சம் #பிரபஞ்சஆற்றல் #பிரபஞ்சசக்தி
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:10 Slogan
    00:50 அனைவருக்கும் யூ எஸ் டாலர்
    02:00 வீடியோக்கு வந்த கமெண்ட் நான் வரவேற்கிறேன்
    04:00 சாலையில் பயணம் செய்பவர்களுக்கு நான் சொல்வது
    07:50 குழந்தைகளுக்கான தனி உலகம்
    09:00 மெசெஜ் ஃபார்வேர்ட் செய்யாதீர்கள்
    11:15 குழந்தை இல்லாதவர்களை இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை
    13:00 subject
    14:30 2 விஷயம் நீங்கள் யார் என்று காட்டும்
    16:40 இந்த மன உறுதிகள் உங்களுக்கு வேண்டும்
    17:50 என் நண்பர் அடிக்கடி அடிக்கும் கமெண்ட்
    19:15 சித்தாந்த ரீதியாக பிரிபஞ்ச அலைவரிசை
    20:30 ஒரு செயலை தினம் தினம் செய்யுங்கள்
    22:30 லட்சியத்தை நீங்கள் முடிவு செய்யுங்கள்
    23:45 வெற்றி பெறும் வரை இப்படி இருங்கள்
    26:00 மூன்று வார்த்தைகள் பிரபஞ்ச விதி
    28:26 ஸ்லோகன்
    28:37 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 112

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 2 měsíci +3

    நான் உங்களிடம் யுவெஸ் டாலர் வாங்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாகவே ஆசை உங்கள் மூலமாக பதில் கிடைத்து விட்டது மகிழ்ச்சி நன்றி சார்.எனக்கு முதலில் இந்த பிரபஞ்சம் அப்படி எல்லாம் எனக்கு தெரியாது சார்
    உங்கள் விடியோவைப் பார்த்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் எண்ணத்திக்கு அவ்வளவு சத்தியும் உண்டு வலிமையும் உண்டு புரிய வைத்தார்க்கு நன்றி சார்..வாழ்க வளமூடன்.👍🌹💌

  • @balamani5896
    @balamani5896 Před 2 měsíci +7

    அண்ணா எங்களை என் சகோதர சகோதரிகள் என்று சொன்னதுஎங்கள்மனதை நெகிழ் வைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @kssoundar
    @kssoundar Před 2 měsíci +4

    சார் வணக்கம்
    பாண்டிச்சேரி நிகழ்ச்சி நான் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன் நான் நினைத்ததைவிட மிக மிக அருமையாகவும் அற்புதமாகவும் இருந்தது
    நான் பெரியதாக கேள்வி ஏதும் கேட்கவில்லை இருந்தாலும் நான் கேட்க நினைத்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது நன்றி 🙏

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 2 měsíci +2

    சூப்பர் சார் பிரபஞ்சம் நாம் கேட்குமறத கொடுக்கும் சார் பிரபஞ்ச ரகசியத்தை உங்களமாதிரி மகான்கள் அதன் ரகசியத்தை செல்லி அதை டியுன் செய்ய வழிவகை செய்யும் போது அது நூறு சதவிகிதம் சாத்தியமாகுது சார் உங்கள எங்க கூட இனைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் சார்

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Před 2 měsíci +2

    பிரபஞ்ச அலைவரிசை தொடர்பு கொள்ள 10 அனுகுமுறைகள். அற்புதமாக கொடுத்து இருக்கிறீர்கள் .நன்றி.
    வாழ்க வளமுடன் வளர்க நின் பணி🙏🏼

  • @athi-jb6gn
    @athi-jb6gn Před 2 měsíci

    10 வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் வேலையில் சேர்வதற்கு முன்பு தங்களது நிகழ்ச்சிகள் அனைத்தையும் தவறாமல் டிவியில் பார்ப்பேன் அண்ணா. இயன்ற வரை சிலவற்றை பின்பற்றுவேன். கடந்த வாரம் வேலையிலிருந்து விலகிய பின்னர் மீண்டும் தங்களது பதிவை பார்க்கும் பொழுது என் மனதில் தோன்றியது, 10 வருடத்திற்கு முன்பு நான் எந்த நிலைமையில் இருந்தேனோ அதே நிலைமையில் மீண்டும் பிரபஞ்சம் உங்களது பதிவை பார்க்க வைத்துள்ளது. இங்கிருந்து மீண்டும் நல்வாழ்வு துவங்க இருப்பதாக நம்புகிறேன். நன்றி அண்ணா!

  • @umauma9318
    @umauma9318 Před 2 měsíci +2

    Sir .....thank you so much for pondicherry program.......A to Z (ac hall, pooja, songs, food and your connectivity with people and the team )was awesome.........no words to explain........thank for the universe once again .....finally I spoke with you ......sir....

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 Před 2 měsíci +10

    வணக்கம சொக்கரே🎉 மகாலட்சுமி பூஜை செய்வது பற்றி வீடியோ ேபாடுகள்😊 நாங்களும அடுத்த கட்டம் செல்வோம்😊❤ நன்றி சொக்கரே🙏🙏🙏

    • @jvsraja444
      @jvsraja444 Před 2 měsíci +1

      😅😅😅😅vubbhbn n by byghjh

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 2 měsíci +1

    What a strong words from you Sir extraordinary. Everyday you are the video library to all I am a gifted person because of you Chocku Hero Sir thank you sir Valga valamudan

  • @ponmalaiponmalai4836
    @ponmalaiponmalai4836 Před 2 měsíci +2

    நமஸ்காரம் அண்ணா உங்கள் கருத்து சூப்பர் ஜெய் ஸ்ரீராம்

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 2 měsíci +1

    Sir, “பிரபஞ்ச அலைவரிசையை பிடிக்க”
    சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் இமயம் போன்றது, இதயம் கவர்ந்தது,
    சிந்தித்து செயல் பட வேண்டிய சிறப்பான தகவல்கள்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 2 měsíci +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤️🦜🦜🦜🌾🌴🌿🪴🌱🌻🌹🌺💐🌷🍓🍒🥭❤️❤️🙏

  • @senthilbabu190
    @senthilbabu190 Před 2 měsíci +1

    Thanks dear friend

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 2 měsíci +1

    Valga valamudan thambu

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 2 měsíci +1

    ❤❤ நன்றி ஐயா ❤️❤️

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 2 měsíci +1

    Thanks a lot brother.Respect ur words.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 2 měsíci +1

    நன்றி அண்ணா

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 2 měsíci +1

    மகிழ்ச்சி நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 2 měsíci +2

    அண்ணா உங்க அன்பு நெய்வேலி சரவணன் 🙏திமுக நன்றி அண்ணா உணவு சூப்பர் பாண்டிச்சேரி நிகழ்ச்சி சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா ❤️🙏லவ் யூ சொக்கா ❤️

    • @sankardurairaj3975
      @sankardurairaj3975 Před 2 měsíci +2

      அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம்
      நான் சங்கர் துபாயில் இருந்து வந்து பாண்டிச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்
      என்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது
      உணவு மிகவும் அருமை
      உணவு குறித்து விமர்சனம் செய்த பண திமிர் பிடித்த நபருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளீர்கள்
      எல்லா புகழும் ஆண்டாளுக்கு நரசிம்மன் திருவடிகளே சரணம்

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz Před 2 měsíci +1

    Thank you Anna valgavalamudan Sri Ramajayam ❤

  • @balajit6185
    @balajit6185 Před 2 měsíci +1

    Nandri anna❤

  • @user-kd2iu1sr3y
    @user-kd2iu1sr3y Před 2 měsíci +1

    I miss the vegetable nutton biriyani and your beautiful sppech, also missing in beautiful smile.
    And our andal paktharkal pervai friends and family.

  • @user-ih4ic7wp4u
    @user-ih4ic7wp4u Před 2 měsíci +1

    Thank you

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 2 měsíci +1

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.ஈர்ப்பு விதி அருமை
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @perumaldinesh5052
    @perumaldinesh5052 Před 2 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 2 měsíci +1

    Anna valka valamudan Nantri

  • @chitravaradhan8230
    @chitravaradhan8230 Před 2 měsíci +1

    Thank you ❤❤❤❤❤

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏❤️.... Nandri

  • @jananicotton63
    @jananicotton63 Před 2 měsíci +1

    மிக்க நன்றி சார் வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்

  • @priyangakumar9804
    @priyangakumar9804 Před 2 měsíci +1

    நன்றி அண்ணா. வாழ்க வளமுடன்.

  • @thulasig3014
    @thulasig3014 Před 2 měsíci

    நன்றி சார் ஏற்றுக்கொள். தகுதி .அனுமதி உச்சரித்து. பயன் அடைகிறோம். உடல்ரீதியான வெற்றி மனரீதியான வெற்றி. ஆன்மீக ரீதியாக வெற்றி. முயற்சி திருவினையாக்கும். மகிழ்ச்சி நன்றி நன்றி சார் ❤❤❤🙏🙏🙏👣

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 Před 2 měsíci +1

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 👌👌👍👍

  • @devarajm6341
    @devarajm6341 Před 2 měsíci

    👍👍🤝👏👏 thanks valga valamudan anna

  • @kausiansenthan9602
    @kausiansenthan9602 Před 2 měsíci +1

    Thank you so much sir

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 2 měsíci +1

    ❤மிகவும நன்றிங்க அண்ணா❤
    அற்புதமான பதிவு❤நன்றிங்க அண்ணா❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 2 měsíci +1

    Thanks anna

  • @shanthisiva1257
    @shanthisiva1257 Před 2 měsíci +1

    Universal attraction waves consept every points are miracle anna

  • @Umanarayan1945
    @Umanarayan1945 Před 2 měsíci

    Anna nanri. All point is true i was be i am being and i will be. Thank you anna and thank you Universe

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 2 měsíci +1

    வணக்கம் அண்ணா இந்த பதிவின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 2 měsíci +1

    Tq sir

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 2 měsíci +1

    Sir thanks

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 2 měsíci +1

    Excellent expression & suggestions.
    We will correct ourselves.
    Thank-you bro

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 2 měsíci +1

    அன்புடன் வணக்கம் இனிய வாழ்த்துகள் நண்றி அண்ணா 🙏🙏🙏🌺🦜🦜🦜🌺

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 Před 2 měsíci +1

    Super sir 🙏.....

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Před 2 měsíci

    அருமையான பதிவு ❤️❤️நன்றிநன்றி கடல் சூழ் மண்ணுலகம் வாழ வேண்டும்

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 2 měsíci +1

    Tq sir ❤

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 2 měsíci +1

    Thank you sir 🙏🙏

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 Před 2 měsíci +1

    🙏 Thank you so much DrJi🙏 Fantastic presentation 🎉🎊 determined tasks to follow in day today life 👌🌷👌 superb thanking a lot with regards 🙏🌷🙏

  • @subashg2989
    @subashg2989 Před 2 měsíci +1

    Dr. APCK SIR Today you delivering excellent tips about Universe Frequency, Thank you sir.

  • @indiraindira2
    @indiraindira2 Před 2 měsíci +1

    vanakkam sir🙏🙏🙏

  • @gandhimathypalanisamy2322
    @gandhimathypalanisamy2322 Před 2 měsíci +1

    Thank you my dear son

  • @loganayahiv983
    @loganayahiv983 Před 2 měsíci +1

    Nantri anna❤❤🙏🙏

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 2 měsíci +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @user-eq2ei2zu4k
    @user-eq2ei2zu4k Před 2 měsíci

    அண்ணா நான் இப்பொழுது ஏற்று கொள்ளுகிறேன், நான் இப்பொழுது தகுதி உடையவள், நான் இப்பொழுது அனுமதிக்கிறேன். இந்த வார்த்தை பயன்படுதலாம் என்று நான் நினைக்கிறேன். கடவுளுக்கு நன்றி அண்ணா.

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Před 2 měsíci

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @sivanad3459
    @sivanad3459 Před 2 měsíci +1

    Super ayaa

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 2 měsíci +1

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @user-eu7dt9bx7c
    @user-eu7dt9bx7c Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @ranjanap112
    @ranjanap112 Před 2 měsíci

    Thanks sir 🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @porkodic5208
    @porkodic5208 Před 2 měsíci

    Chokarey you are great
    Proud follower

  • @kanmani497
    @kanmani497 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤

  • @user-qk8ko3rc7w
    @user-qk8ko3rc7w Před 2 měsíci +1

    🙏🙏🙏❤️❤️

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 2 měsíci +1

    ❤🙏🙏🙏

  • @kamarajpitchai0188
    @kamarajpitchai0188 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @gandhimathypalanisami4701
    @gandhimathypalanisami4701 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @sripowervastu89
    @sripowervastu89 Před 2 měsíci

    7 th point சூப்பர்

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 Před 2 měsíci +1

    🙏🌹🙏

  • @devipriya.k8661
    @devipriya.k8661 Před 2 měsíci

    அண்ணா super 👌👌👌

  • @user-wm9tq4ij6b
    @user-wm9tq4ij6b Před 2 měsíci

    முயற்சி செய்கிறேன் சார்

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 2 měsíci

    அண்ணா உணவு மிகவும் சிறப்பு அண்ணா காலை பொங்கல் மதியம் உணவு வெஜ் மட்டன் பிரியாணி சூப்பர் வெஜ் சிக்கன் கிரேவி சிறப்பு பெலபலம் பாயசம் சூப்பர் எல்லாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா உங்களுடன் எங்கள் மகிழ்ச்சி 💕💕💕💕💕💕💕💕💕நன்றி நன்றி அண்ணா நன்றி

  • @lavanyagovarthanan6972
    @lavanyagovarthanan6972 Před 2 měsíci

    பிரபஞ்ச ஆற்றல்
    வழங்கியதற்கு. நன்றி

  • @prabhatn5764
    @prabhatn5764 Před 2 měsíci +2

    Sir I am having severe leg pain pray for me.

  • @Fathimasadhik
    @Fathimasadhik Před 2 měsíci +1

    ♥️✨🙏✨♥️

  • @siva45
    @siva45 Před 2 měsíci +1

    😍🙏🙏🙏🤗

  • @thara2341
    @thara2341 Před 2 měsíci +1

    பிரபஞ்ச சக்தியை பெற நல்லது

  • @Kavitha-cv3eq
    @Kavitha-cv3eq Před 2 měsíci

    Forward - arumai unmai

  • @devakumar1504
    @devakumar1504 Před 2 měsíci +1

    வணக்கம் ஐயா
    1000 வருடம் நாம் வாழ வரவில்லை " டூரிஸ்ட் வீசா" தான் நமது வரையறுக்கபட்ட "கடமை செய்" "கடமை செய்"
    பிரபஞ்ச அலைவரிசைக்கு
    நன்றி...நன்றி...நன்றி...

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 Před 2 měsíci +1

    My suggestion is isn't possible to have first aid demonstration in your program thanks

  • @mallikamallika3741
    @mallikamallika3741 Před 2 měsíci +1

    Hello sir

  • @VijayluxVijaylux-fw2np
    @VijayluxVijaylux-fw2np Před 2 měsíci

    Choka ana, i accept,i disserve,i allowed nice 🙂🙂🙂

  • @AnuRadha-dr4eb
    @AnuRadha-dr4eb Před 2 měsíci

    Anna correct question kata kollaraka

  • @srisaisaraswathiconstructi8062
    @srisaisaraswathiconstructi8062 Před 2 měsíci +1

    இனிய இரவு வணக்கம் சார். தங்களின் அற்புதமான பதிவிற்கு நன்றி.

  • @mkmk9774
    @mkmk9774 Před 2 měsíci

    ❤ thanks Anna please chinna help callpanda mudinja chinna helf😢

  • @ariaplays8
    @ariaplays8 Před 2 měsíci +2

    Thank you sir ❤❤❤🎉🎉🎉🎉

  • @grk6341
    @grk6341 Před 2 měsíci

    Thanks.from now I stop forwarding messages

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Před 2 měsíci

    வணக்கம் அண்ணா.
    S .தேவகி, விழுப்புரம், பாண்டிச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், அருமையாக இருந்தது , சாப்பாடு சூப்பர் அண்ணா,
    நீங்கள் என்னை
    கேரளா பரசுராமர் கோயிலுக்கு போக சொன்னீங்க எந்த
    கிழமையில் போக வேண்டும் அண்ணா , நன்றி அண்ணா. பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா.

  • @pvithyavathi5295
    @pvithyavathi5295 Před 2 měsíci +1

    🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @rengaswamysrinivasan303
    @rengaswamysrinivasan303 Před 2 měsíci

    I know one case, where the bloody fellow went alone for honeymoon

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 2 měsíci +1

    தம்பி உங்க ac ல் 10 மே 500₹ அனுப்பினேன் ஆனால் phone pay உங்களுக்கு transfer ஆகலை....sorry .small business ஆரம்பித்துள்ளேன்...உணவு பொடி வகைகள் தலைக்கு தடவும் மூலிகை எண்ணை தயாரிக்க ஆரம்பித்துள்ளேன்... அதனால் கிடைத்த பணம்...உங்களுக்கு அனுப்பினால் தேவையானவர்களுக்கு use செய்வீர்கள்....அந்த பணம் அப்படியே இருக்கும்... உங்கள் வார்த்தைதான் எனக்கு தைரியம் தம்பி... பெரிய business woman ஆக மாறி உங்களை நேரில் பார்க்க முடிவு எடுத்துள்ளேன்....நன்றி

    • @andalpchockalingam9326
      @andalpchockalingam9326  Před 2 měsíci +2

      அம்மா நான் போன்பே கூகுள் பே யூஸ் பண்ணுவதில்லை

    • @V.s.lakshmi
      @V.s.lakshmi Před 2 měsíci +1

      Thank you will meet you soon....god must help me to meet you .அதற்குள் இன்னும் நிறைய பணம் save செய்கிறேன்.நன்றி...

  • @Hemakrish125
    @Hemakrish125 Před 2 měsíci

    வணக்கம் சகோதரரே. எனக்கு வீட்டில் 24 மணி நேரம் விளக்கேற்ற ஆசை, நான் இந்து மதம் மெழுகுவர்த்தி ஏற்றலாமா

  • @kanmani497
    @kanmani497 Před 2 měsíci

    அப்போ உங்கள் வீடியோ எப்படி views அதிகரிக்கும் உங்களுக்கு நிறைய பேர் உங்கள் வீடியோ பார்க்கிறார்கள்

  • @glathalatha1407
    @glathalatha1407 Před 2 měsíci

    இதெல்லாம் ஒரு பொழப்பா வாஸ்த்து வச்சி அட போங்கய்யா. ஆண்டாள் எங்க

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 2 měsíci +1

    Thanks anna

  • @velraja8732
    @velraja8732 Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajiniganth78sbf53
    @rajiniganth78sbf53 Před 2 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ye9tj9zd3f
    @user-ye9tj9zd3f Před 2 měsíci +1

    ❤❤❤❤❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 2 měsíci +1

    Thanks anna

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏