"அன்பு தம்பி Vijaya Prabhakaran, இறுதிவரை நம்பினேன்.." கடுப்பாகி கத்திய Seeman | NTK | PTD

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2024
  • "அன்பு தம்பி விஜய பிரபாகரன், இறுதிவரை நம்பினேன்.." கடுப்பாகி கத்திய சீமான் | Seeman | Vijaya Prabhakaran | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #seeman #seemanangryspeech #vijayaprabakaran #seemanspeech2024 #seemanlatestspeech #seemanfastspeech #seemanmassspeech #seemanfullspeech #seemanism #ntk
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 551

  • @VasudevanS-oj6sf
    @VasudevanS-oj6sf Před 3 dny +369

    விஜயபிராபாவுக்கு குரல் கொடுத்த தர்கு நன்றி சீமான் அண்ணா

    • @cricbreaktamil7561
      @cricbreaktamil7561 Před 3 dny +32

      அப்படின்னா விருதுநகர் ல நிக்காம விலகிருக்கலாமே... விஜயபிரபாகரன் எளிதாக வென்றிருப்பாரே????
      ஏதாவது பேசணும்னு பேசக்கூடாது 😂

    • @VasudevanS-oj6sf
      @VasudevanS-oj6sf Před 3 dny

      @@cricbreaktamil7561 உறுகள போல ஆட்கள் இருக்கும்வரை ஜனநாயக படுகொலை நடந்துகொண்டுதான் இருகும் ஏன்னா நீங்கள்லாம் கோட்டர் பிரியாணி கேஸ்

    • @Users16257
      @Users16257 Před 3 dny

      ​@@cricbreaktamil7561இதையாவது சொன்னார் இவராவது சொன்னார் என்று நினைத்து மூடிட்டு இரு.

    • @Users16257
      @Users16257 Před 3 dny +14

      ​@@cricbreaktamil7561குத்தம் கண்டு குத்தம் கண்டு தான் அஞ்சுக்கும் பத்துக்கும் மக்கள் கையேந்தி நிற்கிறான்.

    • @jagand9397
      @jagand9397 Před 3 dny

      DMDk ku villupuram mavattam valuvana vote bank iruku , so avanga election la nikkala avanga vote ivaruku poduvanga ila captain pullaya perumaiya pesuna

  • @user-ey6ym3vo9k
    @user-ey6ym3vo9k Před 3 dny +296

    விஜயபிரபாகரன் டைட்டில் பாத்து பார்க்க வந்தேன்

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j Před 2 dny +6

      Naanum

    • @kalanithi07
      @kalanithi07 Před 2 dny +7

      Me too

    • @karthikvpc
      @karthikvpc Před 2 dny +5

      நல்லது. எப்படி வந்தாலும் நல்ல அரசியல் கருத்துக்களை கேட்டு அறிவை வளர்த்துக் கொள்.

    • @kalanithi07
      @kalanithi07 Před 2 dny +1

      @@karthikvpc
      We know how to enhance our knowledge and grow up further. At firstly you should learn how to behave that's is very important.

    • @selvan.
      @selvan. Před 2 dny +1

      நல்ல அரசியல் அருமை அருமை நிதி இல்லை அப்புறம் எதுக்கு வந்த வெறும் பைய ​@@karthikvpc உண்மை முகம் விரைவில் தெரியும் 😂😂😂

  • @Gnanasekaran-tn6jg
    @Gnanasekaran-tn6jg Před 3 dny +161

    விஜய பிரபாகரன் அவர்கள் குரல் கொடுத்த சீமான் அண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🙏

    • @thanuvava7593
      @thanuvava7593 Před 2 dny +4

      அந்த இடத்தில் கவுசிக் என்பவர் நா த க வில் நின்றார் என்பதை மறந்து விட வேண்டாம்

    • @karthikvpc
      @karthikvpc Před 2 dny

      ​@@thanuvava7593அதுக்கு என்ன இப்போ?

  • @thatchumanju9592
    @thatchumanju9592 Před 3 dny +146

    நன்றி அண்ணா 🙏விஜய பிரபாகரன் ஆதரவு கொடுத்ததற்கு நன்றி ❤

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @user-mt8oj5sc5s
    @user-mt8oj5sc5s Před 3 dny +125

    உன்னம அன்பு தம்பி விஜய் பிரபாகரன் வெற்றி

  • @sakthi_veld505
    @sakthi_veld505 Před 2 dny +46

    விருதுநகர் வெற்றி பெற்றவர் கேப்டனின் விஜயபிரபாகரன் தான் 👍

  • @arunvr4526
    @arunvr4526 Před 3 dny +207

    உண்மை தேமுதிக கேப்டன் மகன் வெற்றி அடைந்தார்

  • @meeranmohideen8568
    @meeranmohideen8568 Před 2 dny +50

    எங்கள் தங்க மகன் சின்ன கேப்டனுக்கு குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி

  • @CaptainPrabakarain
    @CaptainPrabakarain Před 2 dny +42

    என் அண்ணன் பிரபாகரன் விஜய பிரபாகரன் அண்ணனை பத்தி பேசுறது அதுக்காகத்தான் வந்தேன் காரைக்குடி தேமுதிக

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 Před 3 dny +58

    நன்றி சீமான்

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 Před 2 dny +16

    விருதுநகரில் மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார்💥💥💥

  • @prakash9132
    @prakash9132 Před 2 dny +27

    என் அன்பு விக்ரபாண்டி தொகுதி மக்களே தயவுசெய்து நன்றாக சிந்தித்து இந்த முறை சீமானை உங்கள் தொகுதியில் வெற்றி பெற செய்யுங்கள் ❤

  • @balaramanman3296
    @balaramanman3296 Před 3 dny +92

    நிச்சயம் விக்ரவாண்டி இடைத்தேர்தல் உங்களுக்கு வாக்கு சதவீதம் அதிகம் பெறுவீர் முடிந்தால் வெற்றி பெறுவீர்

  • @kalanithi07
    @kalanithi07 Před 2 dny +18

    நன்றி நியாயத்தை பேசியதற்கு.
    வாழ்க வளமுடன்.

  • @Thambi430
    @Thambi430 Před 3 dny +100

    மண்டியிட்டு வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல்... நாம் தமிழர் கட்சி 🔥 மாஸ்❤

    • @rajag9860
      @rajag9860 Před 2 dny +6

      Sandai vida brainwash main.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před 2 dny +4

      அடேய்.... சாமான் மண்டி போட்டுட்டான்டா வெக்கம் கெட்டவனே 😂😂😂😂

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 Před 2 dny +21

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪

  • @royalsankar1013
    @royalsankar1013 Před 2 dny +17

    அப்படி சொல்ற நீ அந்த தொகுதியில் நீ நிற்காமல் ஏன் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு கொடுக்க வில்லை.

    • @user-dt4gh4kz4y
      @user-dt4gh4kz4y Před 2 dny

      அவர்கள் அணைத்து தொகுதிலும் வேட்பாளரை நிற்க வைத்தார்,, அது தான் சணநாயகம்

  • @ram3237
    @ram3237 Před 3 dny +125

    இதுவரை எவ்வளவு கத்தியிருக்கார் , இப்பதான் காட்றானுக இந்த ஊடகம்

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 Před 2 dny +2

      Yes bro

    • @Sundar...
      @Sundar... Před 2 dny +3

      This is PT DIGITAL, not their satellite channel. These scoundrels will never show Seeman on TV.

    • @sethupathi3622
      @sethupathi3622 Před 2 dny +2

      Now a days I am not watch TV channels 😂

    • @smileinurhand
      @smileinurhand Před 2 dny

      "விஜயகாந் தெலுங்கர், ரஜினிக்கு அடிக்கிற அடியில் இனி எந்த சினிமாக்காரனும் அரசியலுக்கு வரக்கூடாது, அரசியல் செய்ய சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கு" இது சீமானின் வாய், உருட்டு மன்னன் சீமான்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před dnem

      polimer news is good

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 Před 2 dny +6

    எங்கள் வாழும் திரு. காமராஜரின் பேச்சு சூப்பர் 👌👌👌

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 Před 3 dny +56

    NTK must win.

  • @thirumurthi8267
    @thirumurthi8267 Před 3 dny +26

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @rathinaveluthiruvenkatam6203

    இப்போது இவனுக்கு தேதிமுக ஓட்டு வேண்டும்!! அவ்வளவுதான்!

    • @sritesterTester
      @sritesterTester Před dnem

      அவர் செய்த உதவிக்கு மாறு கேட்சிறார், அதில் பிழை இல்லையே?

  • @rajaelaya8126
    @rajaelaya8126 Před 3 dny +27

    Great Anna 🎉

  • @user-dy8sw9qi4d
    @user-dy8sw9qi4d Před 2 dny +14

    உனக்கு ஓட்டு போட்டா நீ என்ன பண்ணுவ ஒரு ஆணியும் புடுங்க மாட்டேன் வாயால தான் பேசி கத்திக்கிட்டு போவ

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj Před 2 dny

      Unkatchi jeichu oru oooraiye sudukadu akkiyavhu. Innum un neeesa vayila vadasudre. Unga katchi yokyathaiku neeyellam pesa the koodathu. Vetkam illama seemanai palikkavanthutte neeyellam.

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 Před 2 dny +2

      வெற்றி பெற்றால் தெரியும் முன்னே கணிக்க

    • @viratmano603
      @viratmano603 Před 2 dny +1

      Oru murai vaaipu kudupome NTK ku

    • @maniraju2001
      @maniraju2001 Před 2 dny

      😂😂😂

  • @Tmsview
    @Tmsview Před 3 dny +39

    இந்த மன்னையும் மக்களையும் நேசிக்கும் உண்மையான தலைவர் சீமான் மட்டுமே 👍

  • @MahaLingam-ck6ly
    @MahaLingam-ck6ly Před 2 dny +5

    சின்ன கேப்டன் குரல் குரல் கொடுத்தா சீமான் அண்ணன் நன்றி

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @JoJA.ananthakumar
    @JoJA.ananthakumar Před 2 dny +5

    நமது சின்னம் மைக்

  • @devil.of_the.beauties4702

    Super cute👍 Prabha Vettry Dmdk winner 👍Super Anna

  • @ivannaveenauzhavan2718
    @ivannaveenauzhavan2718 Před 2 dny +4

    தலை வணங்குகிறேன் உங்கள் தமிழுக்கு 🙏🙏🙏

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      ழ உச்சரிப்பு சரியாக இல்லை.
      இதில் என்ன 😅😅😅😅

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je Před 2 dny +5

    நாளை தமிழ்நாடு அண்ணன் சீமான்🐅 அவர்கள் கையில் ஒரு நாள் வெல்வோம் இது உறுதி💯 நாம் தமிழர்👍

    • @anishrajan1123
      @anishrajan1123 Před dnem

      விஜயகாந்த் கிங்கா? கிங் மேக்கரா? என்று கேட்டதற்கு விஜயகாந்த் ஜோக்கர் என்று சொன்னவன். இன்று தேமுதிக ஓட்டிற்காக இப்படி பிச்சை எடுக்கிறான்.

  • @geomurali2854
    @geomurali2854 Před 3 dny +8

    நன்றி புதிய தலைமுறை

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Před 3 dny +14

    Ntk❤❤❤

  • @dharsanbala4360
    @dharsanbala4360 Před 3 dny +44

    இந்த தமிழ்நாடு இன்னும் இந்த திமுக வை நம்பிக்கை இருக்கு

    • @transmith5878
      @transmith5878 Před 2 dny

      உங்கள் மூலையை அடகு வைத்து விட்டு வீண் புலம்பல் எதற்கு

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Před 2 dny +4

    மிக சரியான கேள்விகள், கருத்துகள்.

  • @Ammukutti1019
    @Ammukutti1019 Před 3 dny +14

    Vijai birabakaran ka vanthan nantri iyaaa

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef Před dnem +2

    நீங்கள் கூறுவது உணமையான கருத்துக்கள் இல்லை, அப்படியானால் உங்கள் வேட்பாளர் வாபஸ் வாங்கி, உங்கள் ஆதரவும் கொடுத்து இருக்க வேண்டும்

  • @user-kx8mi6lp5g
    @user-kx8mi6lp5g Před 2 dny +4

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Před 2 dny +5

    திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும் இது மாஸ் கட்சி இல்லை ஒட்டுண்ணி கட்சி

    • @rajeshmansingh680
      @rajeshmansingh680 Před 2 dny

      Aprom nee support panra katchi yenatha pudungichu athayum sollu ?

  • @MahaRaja-xw2zp
    @MahaRaja-xw2zp Před 2 dny +12

    கேப்டன் மகனை பற்றி பேசியதற்காக உன்மேல் உள்ள கோபம் கொஞ்சம் குறைந்துள்ளது ✅

  • @gracy-jf1pp
    @gracy-jf1pp Před 2 dny +3

    இப்ப நீ வந்தா மாத்திரம் என்ன கிழிக்க போற..

  • @BabuBalachandran-g4y
    @BabuBalachandran-g4y Před 2 dny +3

    விருதுநகரில் நாம் தமிழர்
    போட்டி இட்டது ஏன்

  • @balajiduraiswamy4594
    @balajiduraiswamy4594 Před 2 dny +2

    I always longed for u both parties to join together...

  • @TamilAnbu-de1gh
    @TamilAnbu-de1gh Před dnem +2

    நான் அதிமுக தேமுதிக தான் என் விக்கிரவாண்டி ஓட்டு உங்களுக்குத்தான்

  • @barakathali76
    @barakathali76 Před dnem +2

    எங்கள் ஓட்டு திமுக விற்கே இது எப்படி இருக்கு நல்ல வயிறு எரியுதா சாவுங்கடா வாழ்க கேப்டன் விஜயகாந்த் மட்டும்

  • @run6079
    @run6079 Před dnem +2

    இப்ப வெளிநாட்டில் இந்தியான்னு சொல்லி பாருடா என்ன மரியாதை னு

  • @tigerking5976
    @tigerking5976 Před 2 dny +4

    சரியான பேச்சு சுடலை மூஞ்சில பீயை கரைச்சி ஊத்துன மாதிரி இருக்கு பேச்சு🎉

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Před 2 dny +6

    9:02 title content

  • @DhakshinaS-gb3ep
    @DhakshinaS-gb3ep Před 3 dny +3

    Thanks sir.... Vijaya prabhagar vetri.. Unmaiya urakka sonnirgal edhuvarai yarun dhairiyama sollavelai neengal sollivetirgal❤❤❤❤captain

  • @sivalingam2176
    @sivalingam2176 Před 2 dny +2

    ஏன்டா உனக்கு தான் தெரியுமே! 😁😁😁
    சொல்லு நீ சொல்லு! 😁

  • @senthilkumar-ky2nz
    @senthilkumar-ky2nz Před 2 dny +4

    விருதுநகரில் போட்டியிடாமல் விஜய் பிரபாகரனை ஆதரித்து உதவி இருக்கலாமே எல்லாம் நாடகம்

    • @sritesterTester
      @sritesterTester Před dnem

      அப்படி செய்தால் அது கூட்டணி ஆகிவிடும்

  • @selvabala5443
    @selvabala5443 Před 3 dny +17

    ஆண்களுக்கு விருந்து
    டாஸ்மார்க்
    பெண்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை
    மகளிர் இலவச பேருந்து
    என்றும் திமுக வெற்றி அடையும்.

  • @athiyamansemba1470
    @athiyamansemba1470 Před 2 dny +2

    தம்பி என்ன காசு வரலையா காசு வந்த உடனே வாயை மூடிட்டு வரல

  • @SvGMathi
    @SvGMathi Před 2 dny +13

    ஆட்டக் கடிச்சி மாட்டக் கடிச்சி இப்ப கேப்டன் புள்ள தலையில கைய வைக்க வந்திருக்காரு அண்ண😢

  • @TNkingnaidu321
    @TNkingnaidu321 Před 2 dny +1

    மாமனிதர் விஜய் பிரபாகரன் புகழ் வாழ்க ❤❤

  • @SakthiveloGpt
    @SakthiveloGpt Před 2 dny +3

    நல்லக்கண்ணு காலு கட்டமயிறு அளவுக்கு வருவானா விஜயகாந்த் இப்படி சொன்ன வாய் தானா அந்த சீமான்

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf Před 3 dny +3

    திமுகவின் வெற்றி நாம் தமிழர் கட்சியின் உபயம்
    திமுக நன்றி சொல்ல விரும்பி னால்
    நாம் தமிழர் சீமான் அவர்களுக்கு தான் சொல்ல வேண்டும்

  • @rishonrishon164
    @rishonrishon164 Před 2 dny +2

    சீமான் நீங்க முட்டாள் எனக்காவே பேசுறீங்க
    அரசியலுக்காக மிகவும் கீழ்த்தரமாக செயல்படக்கூடிய ஒரு அற்புதமான மனிதர் விஜயலட்சுமி அக்கா வீட்டுக்காரர் சீமான்

  • @thandapani7420
    @thandapani7420 Před 2 dny +2

    விருதுநகர் தொகுதியில நாம் தமிழர் கட்சி போட்டி இடலய
    என்னங்க சீமான் உங்கமேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு......இப்ப
    DMK, ADMK விட ரொம்ப மோசமா இருக்க

  • @thilagar1744
    @thilagar1744 Před 2 dny +1

    விஜய பிரபாகரனின் வாரிசு அரசியலை வரவேற்கும் நீங்கள் மற்ற அரசியல் வாரிசுகளை எதிர்ப்பது ஏன்.... திரு ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசித்தை எதிர்த்தது ஏன்...

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 Před 3 dny +8

    ❤❤❤❤

  • @rathikagr5864
    @rathikagr5864 Před 2 dny +1

    Vijayaprabhakaran ku support pane peasunathu thanks anna 👏🙏🙏🙏🙏 im dmdk

  • @brosister90
    @brosister90 Před 2 dny +18

    வரலாற்றில் தி. மு. க வுக்கு என் அண்ணன் சீமான் தான் எதிர் கட்சி 2026 அண்ணன் சீமான் முதல்வர் 💐

  • @AbdulRazak-rq3oo
    @AbdulRazak-rq3oo Před 3 dny +4

    என்னங்க நீங்க என்ன தான் நீங்க செய்தீர்கள்

  • @chankanda9778
    @chankanda9778 Před 3 dny +23

    ஏன்டா சின்னத்த மறைக்கிரா ?

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 3 dny +3

    நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤

  • @srinivasanrajoo6190
    @srinivasanrajoo6190 Před dnem +1

    அப்ப விஜய பிரபாகரனுக்கு ஆதரவு கொடுத்து இருக்க வேண்டும். இப்போ இந்த இடைத் தேர்தலில் தேமுதிக ஆதரவு கேட்டு இப்படி பேசுகிறீர்கள்.

  • @dhamotharanmurugan99
    @dhamotharanmurugan99 Před 3 dny +5

    Dei , Aamai, Nee Captana, pesatha Pecha da . Nalla Act Kudukura Da Dog.

  • @krishnan585
    @krishnan585 Před 2 dny +8

    விஜயபிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் எதற்கு அந்த தொகுதியில் நாதக வேட்பாளரை நிறுத்தினீர் அண்ணா, இப்போ எதற்கு இந்த நீலிகண்ணிர்😂😂😂😂

    • @Ramasamy865
      @Ramasamy865 Před 2 dny +1

      அறிவா பேசுறீங்க 😂 40 நிக்கணும் இலக்கு வேற புரியாம பேசாத இப்போ 8% எப்டி 🫴🔥

    • @krishnan585
      @krishnan585 Před 2 dny +3

      @@Ramasamy865 அப்புறம் எதற்கு இந்த பாசாங்கு வேலை....

  • @vinothkumarish
    @vinothkumarish Před 3 dny +2

    Ppl should have given him power atleast see how he is performing. 2026 I believe his MLAS will reach TNLA

  • @Thambi430
    @Thambi430 Před 3 dny +4

    NTK 🔥

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn Před 2 dny +1

    நாம் தமிழர் உடன் இணைந்து இருந்தால் விஜய பிரபாகரன் 2 எம்எல்ஏ நாம் தமிழர் கட்சி 10 எம்எல்ஏவாக இருக்கும்

  • @user-rz6sz4ue1l
    @user-rz6sz4ue1l Před 2 dny +3

    5:13 அகிலேஷ் யாதவ் குடும்ப அரசியல். அவனும் ஊழல் வாதி தான்

    • @Ramanadhan2023
      @Ramanadhan2023 Před 2 dny +1

      அயோத்தியில் வென்றவர் யார்

  • @vijayn458
    @vijayn458 Před 2 dny +3

    விஜய்காந்த் ஒரு தெலுங்கர் அவருக்கு vote போடாதீங்க சொன்னவர் எங்கள் அண்ணன்..இன்று😂

  • @ananthant4183
    @ananthant4183 Před 2 dny +1

    IRON Man Of India: Annan Seeman

  • @anantharamesh7437
    @anantharamesh7437 Před dnem +2

    அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராகிவிட்டது

  • @skentertainment1727
    @skentertainment1727 Před 3 dny +3

    ❤❤❤ seeman❤❤❤

  • @vinod681985
    @vinod681985 Před 2 dny +1

    இந்த வருஷம் நீ 3ஆவது இடம் கூட வாங்கலையாமே டா

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Před 2 dny +1

    " TOMORROW IS OURS " AUSTRALIAN, USA AND UK TAMILS SUPPORT NTK

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 Před 2 dny +1

    Nice speech

  • @haridassjayabal5467
    @haridassjayabal5467 Před 2 dny +3

    கேப்டன் புகழ் வாழ்க ❤❤❤

  • @RanjithEbiRanjithEbi

    நாம் தமிழர் கட்சி ஒரகடம் ஸ்ரீ பெருமந்தூர் தொகுதி 💪🎙️💪

  • @myway4144
    @myway4144 Před 2 dny +1

    எதையும் கிழிக்க போறதில்ல..காசா பணமா அள்ளிவிடுப்பா உனக்கென்ன நீ பை.....

  • @veerappanr1106
    @veerappanr1106 Před 2 dny

    விருதுநகர் ல வேட்பாளர எதுக்கு நிறுத்துன அண்ணா?

  • @lakshmipathi2137
    @lakshmipathi2137 Před 2 dny +2

    ❤❤❤❤❤❤

  • @sngururajan3783
    @sngururajan3783 Před 20 hodinami

    மெகா கூட்டணி வைக்க வேண்டும். அப்போது தான் வெல்ல முடியும்

  • @MrPraveenkumar1985
    @MrPraveenkumar1985 Před 2 dny

    10:34 a pause was ultimate

  • @skentertainment1727
    @skentertainment1727 Před 3 dny +4

    NTK

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 Před 3 dny +11

    Super ❤❤❤

  • @janakiramanmuniyappan1246

    அது.திரவிடமாடல்.அண்ணே..உங்க.மாடல்என்ன

  • @jayakumarv401
    @jayakumarv401 Před 2 dny +1

    ஒரு பக்கம் அதிமுக dmdk vote venum என்கிறார். மறுபக்கம் திராவிட எலிகள் என்கிறார்

  • @ponnusamypons6508
    @ponnusamypons6508 Před 2 dny +3

    Caption murasu

  • @amalraj6846
    @amalraj6846 Před 2 dny +3

    நம்ம தம்பி கௌசிக் பாண்டியனுக்கு நீங்க பிரச்சாரம் பண்ணலையா? அவன் வெற்றி பெற நீங்கள் உழைக்க வில்லையா? அவன் வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கவில்லை யா?

  • @SangeethaSangee-kr9tf

    Thanks.siman.

  • @arunprasath2806
    @arunprasath2806 Před 2 dny +4

    ஆமை புகுந்த வீடும், சீமான் இருக்கும் ஊரும் உருப்படாது. 😂😂😂

    • @Raviram09
      @Raviram09 Před dnem

      Varalarai padusal amai yevvalavu mukkiyama ontrunu ungaluku purium... tamilanuku mukkiyam payanam kalikaduthanu amai....

  • @Kanna351
    @Kanna351 Před 2 dny +2

    ❤❤❤

  • @GunaNithihellohai
    @GunaNithihellohai Před 2 dny

    We should support seeman to oppose bad politics of DMK

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před 3 dny +4

    பூம்பவா குடிக்க போற?

  • @KathiresanKathiresan-yq9so

    உங்களுடைய பேச்சு எல்லாம் இந்த மேடையோடு சரி,
    நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்வீர்கள்? இங்கே என்ன இல்லை, இந்திய மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது,அதுக்கு கட்டுப்பட்டு உங்களால் என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்
    .
    ,

  • @srikarthik4705
    @srikarthik4705 Před 2 dny +6

    அப்படியா..அப்படி என்றால் உன் கட்சி சார்பில் யாரையும் நிப்பட்டி இருக்க கூடாது நீ.. ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டு பிரிக்கும் வேலையை தெளிவாக செய்து திமுகவின் வெற்றிக்கு வழி வகுக்கிராய்

  • @kavi.senthil8266
    @kavi.senthil8266 Před 2 dny +1

    ஆமாம் ஐயா சொல்லிட்டாரு