விவாதத்தில் வெடித்த மோதல்... ADMK vs BJP மோதல் நிஜமா? நாடகமா? | Kelvi Kalam

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2024
  • #admkvsbjp #elections2024 #kelvikalam #dmk #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Komentáře • 535

  • @RaghuramJ-yr1kx
    @RaghuramJ-yr1kx Před 2 měsíci +32

    பிஞ்ச செருப்பு, பல்லு படாம இவற்றை விட குரங்கு கையில் பூமாலை சிறந்த சொல்லாடல்

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 2 měsíci +55

    யார் பேசினாலும் குறுக்கிட்டுப் பேசவிடாமல் தடுப்பதுதான் நாய் ஶ்ரீகாந்த்தின நோக்கம். அதற்கு அனைவரும் ஏமாந்து விடுகிறார்கள்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci +5

      அப்படியில்லை இந்த விவாதத்திலயே எத்தனை பேரிடம் செருப்படி வாங்கியிருக்கான்.ஆனாலும் கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாத ஜென்மம்.

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 Před 2 měsíci +1

      சரியாக சொன்னீர்கள்.​@@sivakumarr1478

    • @mohdjalaldeen8338
      @mohdjalaldeen8338 Před 2 měsíci +1

      உண்மை.

    • @mariyasingamalbert5145
      @mariyasingamalbert5145 Před měsícem

      S ​@@sivakumarr1478

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +85

    இந்தியாவில் உள்ள Number One
    பிற்போக்கான கட்சி
    BJP பாஜக BJP பாஜக

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci +7

      அப்படியில்லை, அதாவது ஊழலின் மொத்த உருவம் பிஜேபி கட்சி 😂😂

    • @sanjairamya
      @sanjairamya Před 2 měsíci +3

      ​@@sivakumarr1478Baaliyal Jalja Kachi. 😂

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci +2

      ​@@sanjairamyaநீங்கள் சொல்வதும் சரிதான்

    • @umamaheswarin5748
      @umamaheswarin5748 Před 2 měsíci

      0000000000000

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +55

    ஓரு ராணுவத்திற்கு சாப்பாடு
    போட துப்பில்லை
    ராணுவத்திற்கு புதிதாக
    ஆள் சேர்க்க துப்பில்லை
    ராணுவத்திற்கு நல்ல சம்பளம்
    கொடுக்க வக்கில்லை

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 Před 2 měsíci +1

      அப்போ இராணுவ புரட்சி என்பது ஏற்படவேண்டும்... ராணுவம் அதை செய்யணும்

    • @madathyponraj5
      @madathyponraj5 Před měsícem

      ​@@vijilakshmi91475❤

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +43

    BJPயின் கண்பார்வை பட்டாலே ஓருவன் லட்சம் கோடிகளுக்கு அதிபதி ஆகி விடுகிறான்
    எ.கா பாபா ராம்தேவ் Etc...

    • @user-ty9kj2rn6t
      @user-ty9kj2rn6t Před 2 měsíci

      உண்மை தான் நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ள வேண்டும்
      திமுக சொத்து
      க௫ணாநிதி குடும்ப உறுப்பினர்களின் சொத்து

  • @peermd2851
    @peermd2851 Před 2 měsíci +58

    பி.ஜே.பி.காரரிடம் வலுவான நல்ல கருத்துக்கள் இல்லை.எப்படியஆவது குழப்பி விவாதங்களைத்‌திசைதிருப்புவதில்வல்லவர்கள்

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 2 měsíci +23

    பிஜேபி குறுக்க பேசினா நெறியாளர் நெறிப்படுத்துவதில்லை

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 2 měsíci +23

    குரங்கு மாதிரி தாவுறீங்க என்று பத்திரிகை நண்பர்களை பார்த்து அண்ணாமலை சொன்னாரே அது மட்டும் சரியா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +44

    நேரு எங்கே ? மோடி எங்கே ?
    மன்மோகன் சிங் எங்கே ?
    மோடி எங்கே ?

    • @user-gu5vx6ki4c
      @user-gu5vx6ki4c Před 2 měsíci

      மோடி போன்ற ஊழல் வாதி
      அராஜகம் ஃபோட்டோக்கு
      மட்டும் ஏழை எளியவர்களின் வயிற்றில் அடிப்பதும்
      பில்கிபான்ஸ் போன்ற பெண்களை கற்பழிப்பு செய்து குழந்தை என்றும் பாராமல் கொலை செய்த கும்பலின் தலைவன் மோடி அவனுடன்
      நேருஜி மன்மோகன்சிங்
      போன்ற மனித நேயம் மிக்க தலைவர்களை
      ஒப்பிட்டு கேட்பதே தவறு

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci +3

      நேரு மன்மோகன்சிங் மலை.நரேந்திரமோடி மடு

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 Před 2 měsíci +33

    மாயாஜால காரன் பெயரை எடுத்தாலே சங்கி பொங்குது

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 Před 2 měsíci +27

    திரு சேவியர் சார்,நல்ல மொழியில்
    சிறந்த விளக்கம்.நன்றிங்க

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +56

    கேடியின் முதல் ஆட்சியிலேயே 2018 நாடு Attain பொருளாதார வீழ்ச்சி என்பதே உண்மை

    • @1006prem
      @1006prem Před 2 měsíci +1

      லவடா stalin ஆட்சியில் தமிழ்நாடு போதை மயமாகிவிட்டது😢😢😢😢

    • @sdk5611
      @sdk5611 Před 2 měsíci +1

      ​@@1006premDei mutta kuu, bothai productiona Gujarat la than 😂

    • @vimalasaravanan3083
      @vimalasaravanan3083 Před 2 měsíci

      நீங்க போதையில இருந்தா தமிழ்நாடே போதையில் இருப்பதாக அர்த்தமா?​@@1006prem

    • @ramanathanramanathan4671
      @ramanathanramanathan4671 Před 2 měsíci

      ​@@1006prem modi than no 1 thirudan

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +51

    மோடி ஓரு அவமான சின்னம்
    எட்டப்பன் ஓரு அவமான சின்னம்
    ஜெலன்ஸ்கி ஓரு அவமான சின்னம்
    மேக்ரான் ஓரு அவமான சின்னம்

    • @SolaiYappan-wf2bx
      @SolaiYappan-wf2bx Před 2 měsíci +1

      மிகமிக மோசமான அபாரமான அவகாரமான மோசடியான நபர்பைடனை மறந்து போச்சு...

  • @nduraimohan6645
    @nduraimohan6645 Před 2 měsíci +30

    Evm எச்சரிக்கை என எல்லோரும்

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Před 2 měsíci +22

    அய்யநாதன்,சூர்யா சேவியர் பேச்சு அருமை..

    • @maninagarajah1888
      @maninagarajah1888 Před 2 měsíci

      சொம்புகளின் பேச்சுக்கள் இன்னொரு சொம்புவுக்கு அருமையாகத்தான் இருக்கும்!

    • @RameshRamesh-ek7gb
      @RameshRamesh-ek7gb Před 2 měsíci

      25:17 Ayyanathan.sxviyar.2.perum.pakkam.21.thevadiya.mahangal

  • @murugesantt2012
    @murugesantt2012 Před 2 měsíci +68

    இராம சீனிவாசன் என்பவர் பேச்சு ஆணவத்தின் உச்சம்

    • @dsridhar1627
      @dsridhar1627 Před 2 měsíci +2

      😊😊

    • @dinelc8283
      @dinelc8283 Před 2 měsíci +3

      விலாசம் இல்லாத இந்த நபர் எல்லாம் பேசக்கூடிய அளவுக்கு நடந்து கொண்டது யார்?

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci

      தரைப் பாடி ​@@dinelc8283

    • @sanjairamya
      @sanjairamya Před 2 měsíci

      Rama Srinivasan enbavar Sangigalin ucham 😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +52

    பத்தாங் Class கூட படிக்காதவன் நாட்டை ஆண்டதால் நாடு நாசமா போச்சு

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 2 měsíci

      பார்ப்பன RSS Brahmins தான் இந்திய ஒன்றிய அரசை ஆள்கிறது. மோடி ஒரு காமெடியன் அவரால் எந்த ஊடகத்தை எதிர் கொள்ள முடியாது. மக்கள் முன்னிலையில் எந்தவித கருத்தும் சொல்ல முடியாது.

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci

      ​@@Adhavan-ni7fw
      Long Time அறிந்த செய்தி
      பெரியார் Told பாப்பான் ஆள போகிறான்

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 2 měsíci

      @@rainbowmanfromoriginalid8724 ஆமாங்க. வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு இப்போது சுதந்திரம் கொடுக்கக் கூடாது இன்னும் 25 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தால் தான் எல்லா மக்களும் சமமாக வாழ முடியும். 1947 ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தால் அது பார்ப்பனர்கள் கையில் சிக்கிக் கொள்ளும் என்று ஆங்கிலேய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் தந்தை பெரியார்.
      தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது பாருங்கள்.

    • @maninagarajah1888
      @maninagarajah1888 Před 2 měsíci

      சுடலைய தானே?

    • @sharuk98ala
      @sharuk98ala Před měsícem

      ​@@maninagarajah1888Illa kedi punda

  • @ashrafasif3386
    @ashrafasif3386 Před 2 měsíci +23

    ஸ்ரீகாந்த் கார்னிஷ் எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Před 2 měsíci

      பதில் இருந்தால்தானே சொல்லுவான் எச்சை சங்கி நாதாரி விவாதத்தில் எவ்வளவு செருப்படி வாங்கியிருக்கிறான் வெட்கம் மானம் சூடு சொரனை இல்லாதவன்.

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 2 měsíci +19

    அமலாக்கத்துறை ஏன் ரெய்டு பழனிசாமி மீது போகவில்லை அக்னீசுவரா?

  • @marivukarasu
    @marivukarasu Před 2 měsíci +12

    குரங்கு கையில் பூமாலை அது பழமொழி தானே

  • @manoharanpandi6790
    @manoharanpandi6790 Před 2 měsíci +10

    நல்ல நாகரிகமான முறையில் விவாதம் செய்யும் நபர்களை வைத்து விவாதம் செய்ய வேண்டும் இந்த பிஜேபி அரை வேக்காடு களை அழைக்காதீர்கள்

  • @jayapalvenkatachalam715
    @jayapalvenkatachalam715 Před 2 měsíci +9

    எதற்க்கெடுத்தாலும் யார் பேசினாலும் குறுக்கே குறுக்கே இடைமறித்து இடையூரு செய்யும் ஶ்ரீகாந்த் போன்ற சங்கி நபர்களை எதற்கு அழைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அந்த நபரின் உடல் மொழியே மிக அருவருப்பாக இருக்கிறது. இப்படிபட்ட நிகழ்ச்சிகளை கேட்டுக்கொண்டிருக்கும் எங்களைபோன்றவர்களின் கருத்துக்களை உடனுக்குடன் குறுஞ்செய்தியாக பதிவு செய்ய வழிசெய்யுங்கள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +21

    indian Rupee Money Value For dollar நாடு திவால் ஆனால் Rs ₹ 150 ருபாய் வந்துவிடும் Then Very difficult to Run the Country /// Countries
    இவற்றை தவிர்க்க அல்லது நீண்ட காலம் தள்ளி போட 🇮🇳காங்கிரஸ் 🇮🇳 ஆட்சிக்கு வரவேண்டும்
    🇮🇳 இந்தியா ஜெயித்தால்
    🇮🇳 இந்தியா இருக்கும்

  • @ashrafasif3386
    @ashrafasif3386 Před 2 měsíci +10

    விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கிறான்.

  • @govindarajuraju7012
    @govindarajuraju7012 Před 2 měsíci +7

    அக்னேஸ்வரன் பேச்சு மிகவும் அருமை. மோடியை பற்றி பேச அவருக்கு திறமை இல்லை. ஸ்ரீகாந்த் கணேஷ் பேச்சில் எந்த அர்த்தம் இல்லை. சிஎம் ஸ்டாலின் அவர்கள் மோடியை கடுமையாக வர்ணிக்கிறார். பத்தாண்டு கால பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் வேஸ்ட் இந்தியாவிலேயே வேஸ்ட். CAG, Rafel ஊழலை பற்றி விவாதிங்க பார்ப்போம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அதை செய்வோம் இதைச் செய்வோம் என்று கூறுகிறார்சிஎம் ஸ்டாலின் அவர்கள். இந்தியா கூட்டணி கார்ப்பரேட் என்றால், என் டி ஏ கூட்டணி கார்ப்பரேட் கம்பெனிக்கு இந்தியாவை விட்டு புடிச்ச. எடப்பாடி ஜெயிச்சு பாராளுமன்றத்தில் என்ன பண்ண போறாரு. எந்த கூட்டணிக்கு சப்போர்ட் பண்ண போறாங்க. நாலரை ஆண்டு காலமா பிடுங்காத ஆணியை தான் எடப்பாடி புடுங்க போறாரா.

  • @prabakaranjpvc
    @prabakaranjpvc Před 2 měsíci +9

    ஊக்குக்கு, கீக்கீ ,ஆஹாகாக ,ஓஹோகோ ,எதிர்த்து பேச துப்புல்லாமல் ஸீகாந்த்குருனேஷ் செய்வது அரசியல் அநாகரிகம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +13

    மோடி என்னும் ராசுக்குட்டி
    எத்தனை வேடம்
    எத்தனை வேஷம்
    எத்தனை கெட்டப் Photo's
    எத்தனை Dialogue

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Před 2 měsíci +13

    ஒரு கழுதை பிரதமராக இருந்தாலும் அதற்க்கு மரியாதை தருவது விதியாக உள்ளது.

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před 2 měsíci +9

    42:32 அழுக்கு மூட்டை நிர்மலா சீதாராமன்.....

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 2 měsíci +8

    பாஜக காரன்குரங்கிற்குத்தானே(அனுமன்ஜெயந்தி)
    பிறந்தநாள்விழாகொண்டாடுகிறான்!குரங்குனாஎரியுதா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +19

    Change the Country Name 🇮🇳
    அம்பானிஸ்தான்
    OR
    அதானிஸ்தான்

  • @antxaveace
    @antxaveace Před 2 měsíci +5

    முந்தைய ரிசர்வ் வங்கி கவர்னர் திரு ரகுராம் ராஜன் அவர்களே சிறிது காலத்திற்கு முன் நரேந்திர மோடியை குறிப்பிடுகையில் ' குரங்கு கையில் பூமாலை ' என்று கூறினார் 😢😢😢

  • @prabakaranjpvc
    @prabakaranjpvc Před 2 měsíci +7

    எங்களிடம் வந்தால் ஊழல் வாதிகளை வாஷிங்க மெஷினில் போட்டு தூய்மை படித்துவிடுவோம் என்பது உலகமகா ஜோக்

  • @marivukarasu
    @marivukarasu Před 2 měsíci +6

    ஆடி அடங்கும் வாழ்க்கை அது பிஜேபீ க்கு பொருந்தும் .. பொறுத்திருந்து பார்ப்போம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +24

    Sri Lanka நிலைமை இந்தியாவுக்கு நிச்சியம்மாக எற்படும் இந்த ஆட்சி எற்படுத்திய பாதிப்புகளின் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும் பசி பஞ்சம் பட்டினி Banks திவால் விளைவு AND வினை எல்லோருக்கும் உண்டு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +12

    விவசாயம் Textile etc etc
    எல்லாமே Downfall

  • @kadharbasha1441
    @kadharbasha1441 Před 2 měsíci +5

    ஜனநாயக நாட்டில் மற்ற கட்சி அழிவதை ரசிக்கும் குரூரமான சிந்தனை உள்ளவர்கள் தான் பா.ஜ.க..மற்றும் வலதுசாரிகள் !!
    ஆனால் திராவிடம் உங்களை துரத்தி அடிக்கும்
    தாமரை கருகி தான் போகும்😂😂😂

  • @RThangarajRThangaraj-if4ls
    @RThangarajRThangaraj-if4ls Před 2 měsíci +16

    No vote for BJP. BJP hatov desh bachov. Save democracy.

    • @rajeshraman8509
      @rajeshraman8509 Před 2 měsíci

      I thought you were one of those HINDI theriyathu PODA group from arivalayam kothadimai ONGOLE Telugu goluti Golmalpuram family. It’s good to note and know that people in Tamizhnadu understand Hindi.

    • @sanjairamya
      @sanjairamya Před 2 měsíci

      @@rajeshraman8509 epa yedhuku inga vandhu edha solitu eruka?

  • @kannapirankannaiah2159
    @kannapirankannaiah2159 Před 2 měsíci +11

    ரவி, ஸ்ரீகாந்த் என்ன கேவலமான உடல்மொழி

  • @prithurocks1411
    @prithurocks1411 Před 2 měsíci +2

    பத்திரிக்கையாளர்களை குரங்கு என்று கேட்ட உனது தலைவனுக்கு என்னடா பதில்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +10

    பழைய வடஇந்திய கதை
    ஆடு மேய்ப்பவன்
    நீ ஊமை மாதிரி இரு
    கைகளில் Symbol மட்டும் காட்டு மத்ததை நாங்க பார்த்து கொள்கிறோம்
    மகா கவி காளிதாஸ்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +7

    " நான் பத்தாவது PASSங்க "
    செந்தில் - கவுண்டமணி Joke
    இதுவரை ஆயிரம் பேர்
    எழுதி தந்த Noticeகளை
    பேசி இருக்கிறான்

  • @hariari864
    @hariari864 Před 2 měsíci +8

    Dei srikanth, where are you from??

  • @michaelraj202
    @michaelraj202 Před 2 měsíci +6

    Xavier sir super speech 🎉

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před 2 měsíci +7

    Sooriya sir aiyanasan aiya unmidan nnri valtukal super

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 2 měsíci +9

    சங்கிகளின் ;தந்திரமே இதுதான். அடுத்தவனைப் பேசவிட மாடடார்கள்

  • @devuuu7940
    @devuuu7940 Před 2 měsíci +6

    Srikanth’s mouth and arshhole looks same 😂

  • @emuthupandian4139
    @emuthupandian4139 Před 2 měsíci +3

    அய்யநாதன் சார் தமிழ் இந்திய குடிமகனாக நீங்க கேட்கப்பட்ட கேள்வி 👌👌👌
    அஜினா மேடம் நீங்களும் ரொம்ப நியாயமா பேசுவீங்க சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +6

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @mismail5747
    @mismail5747 Před 2 měsíci +4

    ராம...சீசங்கிமோடிபிரதமர்ஸ்டாலின்முதல்அமைசர்இரண்டுஆட்சியாலரும்மேடையில்ஒன்னாஅமருவதுநாகரிகம்இந்தஅறிவுகூடஇல்லை

  • @seenivasanv3524
    @seenivasanv3524 Před 2 měsíci +8

    உதிர்ந்து போன காய்ந்த இலை இடப்பாடிக்கு யாருடன் போராடுவது என்று கூட தெரியாமல் குழம்பி போய் உள்ளார். கட்சி சோலி முடியப் போகுது.

  • @michaelraj202
    @michaelraj202 Před 2 měsíci +8

    Gujarat kanja nagaram

  • @rajasekarsubramani9824
    @rajasekarsubramani9824 Před 2 měsíci +2

    இந்த டிபோட்டை பார்த்தால் தமிழ் நாட்டில் பிஜேபி க்கு ஒரு ஓட்டு கூட போட மாட்டார்கள்

  • @AnanthKarthi-pl2rj
    @AnanthKarthi-pl2rj Před 2 měsíci +2

    ஒரு பொது மக்களை நினைத்துக் கொண்டு வாதங்களை செய்ய வேண்டும் பொதுமக்களின் கருத்துக்கள் அப்பொழுதுதான் வெளிவரும்

  • @seenivasanmuthu1303
    @seenivasanmuthu1303 Před 2 měsíci +6

    பிஜேபி deppsit out

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Před 2 měsíci +3

    பாஜக பதறுவதை மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள் 😅😅😅

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 Před 2 měsíci +9

    ஐயா அறிவாளி அக்னீசுவரா? விலகிட்டிங்களே! நடக்கறது நாடாளுமன்றத் தேர்தல் தானே? நீங்க யாருக்கு ஆதரவாக அலலது யாருக்கு எதிராக வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கொஞ்சம் புரியும்படியாகச் சொல்ல முடியுமா?

  • @duraiarokiaraj230
    @duraiarokiaraj230 Před 2 měsíci +2

    மக்களின் கருத்து இரண்டாவது.இருப்பவர்களின் கருத்து இடையூறுகள் இல்லாமல் கேட்கக்ப்ட்டதா?

  • @meeranmalik1
    @meeranmalik1 Před 2 měsíci +2

    Haseena kalakkivittar.weĺcome

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před 2 měsíci +4

    Hasina Akka nnri ❤

  • @duraisamyk7134
    @duraisamyk7134 Před 2 měsíci +1

    😢சூர்யாசேவியரின் கேள்வியில் முற்றிலுமாக நியாயம் உள்ளது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +12

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 2 měsíci +3

    நெறியாளர் இந்த நிகழ்ச்சி சந்தக்கடை யவிட கேவலமா இருக்கு

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 Před 2 měsíci +1

    தமிழ்நாடுஇத்தனைவருடமாக அமைதிபூங்காவாக இருந்ததுஎப்படெட்பாடிசங்கிகளுக்குஅடிமைஆனதோமக்களுக்குநிம்மதிஇல்லாமல்போய்விட்டதுகேடிஆட்சிதொலைந்தால்தான்மக்களுக்குஅமைதியானவாழ்வுகிடைக்கும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +2

    இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடு Here
    Amount of Purchase அதிகம்
    அடிப்படை தேவை Purchase
    Only Done
    Amount of Purchase ???
    Amount of basic necessity.
    எப்படி வளர்ச்சி ஆகும் ???

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 Před 2 měsíci +1

    Super paattu by Xavier sir.

  • @rajendran7179
    @rajendran7179 Před 2 měsíci +4

    பாஜகவை குரங்குன்னு சொல்லி குரங்கை கேவலப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். பாஜக விஷ பாம்பு என்று சொன்னால் பொருத்தமா இருக்கும்.

  • @maranmicro
    @maranmicro Před 2 měsíci +1

    'Naama oru kelvi ketta nammala asaravaikaramaadhiri oru badhil' moment by srikanth karunesh. 😂😂

  • @chandranranganathan7804
    @chandranranganathan7804 Před měsícem

    ஒரு மேடை ஒரு மைக் பயண்படுத்துங்க

  • @user-xz7ox2xx3u
    @user-xz7ox2xx3u Před 2 měsíci +1

    தேர்தல் நாடகம் பிஜேபி அதிமுக

  • @chellaiyamaravar4579
    @chellaiyamaravar4579 Před 2 měsíci

    Haseena madam super speach

  • @sajath3108
    @sajath3108 Před 2 měsíci +2

    I think Orange color shirt earlier worked as News reader.

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Před 2 měsíci

    இந்த நிகழ்ச்சிய பார்க்கும்முன்னால நான் எனது பதிலைசொல்றேன்.
    டெல்லியில்எடப்பாடி அமித்ஷாவை கடைசியாக சந்தித்து திரும்பியதில் இருந்து நான் சொல்லிவரும் கருத்து இதுதான் ,
    அம்மா மர்மச்சாவுக்கு முன் இருந்த. சசிகலா அணி தினகரன் அணி OPS அணி
    EPS. அணி என அத்தனைபேரையும் இணைத்து பாமாக தேமுதிக தமாகா கிச்சா ஜான்பாண்டியன் சரத்குமார்என அனைத்து கட்சியினரையும் சேர்த்து பிஜேபி கூட்டனி அமைத்தாலும்
    எல்லோருமே பல பேர்களில் உலாவரும் பாஸிச சங்கிகள்தான் என்பதும்
    மக்களுக்கு பளிச்சென தெரிந்துவிட்டால் திமுக கூட்டனி ஏழு எட்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுவிடும் சூழல் ஏற்ப்பட்டுவிடும் என்பதை அறிந்த மோடி அமித்ஷா
    திமுக கூட்டனியை உடைத்து பிரித்து கலைத்தாலே அந்த சந்தடிசாக்கில் ஏதாவது சில இடங்களில் வெற்றிபெறலாம் இல்லை என்றால் தமிழ்நாட்டில் காலத்துக்கும் 40 ம் நாமம்தான் என்பதை அறிந்த மோடி அமித்ஷாவின் திட்டப்படி பிஜேபியோடு பிரிவுநாடகத்தை நடத்தி திமுக கூட்டனியில் சிலரை பிரித்து எடப்பாடியுடன் அணி மாற்றம் செய்ய வைத்தால் மக்கள் இதை உண்மை என்று நம்பி பிஜேபி இல்லாத அதிமுக என்று ஏமாந்துபோயி ஒரு பாதி அளவாவது வாக்களிக்க வைத்து எடப்பாடியைஇரட்டை இலையில் வெல்ல வைத்துவிட்டால்அது 100% சதவீதம் பிஜேபிக்கானது என்பது உறுதியாகிவிடும்ஏனென்றால் அதிமுக அத்தனை பிரிவின் குடுமியும் மோடியின்கையில் தமிழ் நாட்டின் 20 தொகுதி வந்தாலே வடநாட்டில்ஏற்பட உள்ள பரிதாபகரமான தோல்வியை ஆறுதல் செய்யும் என்பதாலயே இந்த மெகா நாடகம்
    இதற்க்கிடையில் அண்ணாமலையை வைத்து அதிமுகவை வசைபாடுதல் கிண்டலடித்தல் போன்ற. காமடிகளை பேசவைத்து மக்கள் பிஜேபி அதிமுகவை எதிர்ப்பதாக நம்பவைக்க முயல்வது மறந்தும்கூட அம்மா மர்மமரணம்அதற்கு முன்நடந்த சுவாதி படுகொலை ராம்குமார் படுகொலைகொடநாடு பங்களா படுகொலைகள் ஸ்டெர்லைட் படுகொலை என்று எதுவும் பேசிவிடாமல் கவனமாக. பேசவே அண்ணாமலைக்கு உத்தரவு அதுபோல்.
    எடப்பாடி, பிஜேபியை மோடியை நேராக எதிர்க்காமலும் அதன் பத்தாண்டுகால PM கேர் ஊழல்
    நாட்டி ஏழை எளிய மக்களின்வங்கிசேமிப்புகளில் 25 லட்சம் கோடியை அதானிஅம்பானி போன்ற கோடீஸ்வர்களுக்கு தள்ளுபடி செய்து அதில் 80 சதவீதம் 20 லட்சம் கோடி மோடிக்கும் 20 சதவீதம் 5 லட்சம்கோடி குஜராத்தி நண்பர்களுக்குமாக பிரித்துக்கொண்ட மெகா ஊழலைப்பற்றியோ சட்டபூர்வஊழலான
    நிதிபத்திர ஊழல்களைப்பற்றியோ வாயை திறந்து மோடியை அம்பலப்படுத்தி விடாமல் கூடுமானவரை திமுக எதிர்ப்பிலேயே கவணம் செலுத்தி அதிமுக இரண்டாம்கட்ட தலைவர்கள் மூலமாக மட்டும் பிஜேபிமீது சில. வசவுகளை தமாஸ்களை நகைச்சுவைகளை பேசவுமே கட்டளையிட்டப்பட்டு மோடி அமித்ஷாவால் கட்டளையிடப்பட்டு . உள்ளது
    ஆனால் போட்ட பிரிவுநாடகத்தில்திமுக கூட்டனியில் சிறு பிரிவுகூட ஏற்படவில்லை, அரசியல் அனாதையாக திரிந்து அழுது கதறி வந்த SDPI. இன துரோகிகளை தவிரவேறு யாரும் அவர்களை அனுகாததால் சில சணாதனத்தின் அல்லக்கைகளான. கிருஸ்ணசாமி கேப்டன்மனைவி போன்ற
    அடிமைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்
    ஆக பிஜேபியின் இந்த சதி நாடகம் தமிழ் மக்களிடம் எடுபடாது என்பது சணாதன முட்டாப்பசங்களுக்கு தெரியவில்லை தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் சாணக்கியர்கள் என்பதை இந்த தேர்தலிலும் நிரூபித்து 40 இடங்களிலும் இந்தியா கூட்டனியையே வெற்றிபெற வைப்போம் இன்ஷா அல்லாஹ்.
    அதிரை அபூ ஆபிது.

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Suriya seviyar sir Excellent Exactly 100%true

  • @velayuthamchinnappu9483
    @velayuthamchinnappu9483 Před 2 měsíci

    Sir Ayyappan you are really going wright way and correct

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 Před 2 měsíci

    அக்னீஸ்வரர் பாஜக அண்ணா திமுக இயற்கையாகவே கள்ளக் கூட்டணி தான் மனிதர்கள் எல்லாருமே சொல்கிறார்கள்

  • @subramanianparameshwaran5026

    Xavier Sir CLASSIC SPEECH, 🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Před 2 měsíci +5

    Naskkaran modi kumpal teeveravati kooddam pjpkaran

  • @smr6675
    @smr6675 Před 2 měsíci

    100% நாடகம். இந்த விவாதம் ஏன் இன்னும் வரவில்லை என்று எனக்குள் தொன்றிக்கொண்டே இருந்தது உண்மையே……😂😂

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Welcome abinaya madam

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 2 měsíci +2

    in indian Sub Continent Countries
    இந்திய துனைகண்டத்து நாடுகளிடம்
    RSS சீறும் பாம்பு போல்
    நடந்து கொள்கிறது
    இந்திய துனைகண்டத்திற்கு வெளியே
    பணக்கார நாடுகளிடம் RSS
    வல்லரசு நாடுகளிடம் RSS
    RSS ஓரு புழு போல் நெளிகிறது
    I am good Servant என்கிறது
    RSS கூழைக் கும்பிடு போடுகிறது
    இங்கே பாம்பின் வடிவம்
    வெளியே புழுவின் வடிவம்
    பாம்பு எடுக்கும் புழுவின் வடிவம்
    (இந்த பொழப்புக்கு)

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx Před 2 měsíci

      Chainakaran.indiavil.vandhu
      Veedu.kattikondu.irukkiran.kdji.poramboku.ennappa.pudungirsn.

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Ayyanadan sir Excellent Exactly 100%true speech

  • @marivukarasu
    @marivukarasu Před 2 měsíci +1

    நாகரிகம் என்ன விலைன்னு எந்த கட்சி கேட்க்கும்?

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 Před 2 měsíci

    நானூறை தாண்ட போறோம் 😮

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 měsíci

    YES ❤TRUE SOUND VERY CLEAR TDY 😂😂😂😅👌👌👌👌

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Před 2 měsíci

    அண்ணாமலை பத்திரிகைகாரர்களை பார்த்து குரங்கு என்று சொன்ன போது பி.ஜே.பி காரர்கள் ஏன் கொதிக்கவில்லை.

  • @KarunaNeethi-sn8yo
    @KarunaNeethi-sn8yo Před 2 měsíci

    பிஜேபி குறைசொன்னாதான் திமுக ஓட்டு வாங்கலாம் . ... .திமுக வை குறை சொன்னாதான்பிஜேபி ஓட்டு வாங்கலாம்

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 2 měsíci

    சரி காங்கிரஸ் திராவிடர் கட்சிகள்
    தற்போதைய BJP என்ன செய்தார்கள் ?
    மக்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்🙏
    உங்கள் தலைப்பை பார்த்தோடு சரி.
    மக்களே நீங்கள் சிந்திக்காதவரை உங்கள் நேரம் திருடபடுகிறது

  • @selvampavi9074
    @selvampavi9074 Před 2 měsíci

    43:07

  • @vaithilingamnarayanan1477
    @vaithilingamnarayanan1477 Před 2 měsíci

    Hasina madam, an asset to Indian politics.

  • @selvampavi9074
    @selvampavi9074 Před 2 měsíci

    24:10 24:12

  • @senthilsk0278
    @senthilsk0278 Před 2 měsíci

    மத்தியில் ஆளுங்க கட்சியும் மாநிலத்தில் ஆளுங்கட்சியும் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பது எல்லாத்துக்கும் தெரியும் அதனால நீங்க ரெண்டு பேரும் தான் விமர்சனம் பண்ணனும் மக்களுக்கு ஏதாவது ரெண்டு பேரும் செஞ்சி இருந்தீங்கன்னா உங்கள பத்தி மற்ற கட்சிகள் விமர்சனம் செய்வாங்க ஒன்னும் செய்யாமலேயே காலத்தை ஓட்டிவிட்டீங்க வறுமையை கூட ஒழிக்க முடியாத உங்களுக்கு எல்லாம் ஓட்டு போட்டு மக்கள் என்ன பலன் அடைந்தார்கள் இங்கே இருக்கிற 38 எம்பி அங்க போய் என்ன செய்தார்கள் என்று கேள்வி மக்களிடம் நிறைய உள்ளது இங்கு வந்தால் கோ பேக் மோடி என்கிறார்கள் அங்கு போனால் வெள்ளை குடை காட்டுகிறார்கள் இதனால்தான் உங்களுக்குள்ளேயே போட்டி ரெண்டு பேரும் இந்த தேர்தலில் வெற்றி பெற மாட்டீங்க

  • @sureshpandiyan7518
    @sureshpandiyan7518 Před 2 měsíci

    Great super vivatham

  • @subramanianparameshwaran5026

    Sreekanth SHUT UP and get out allow them to CONTINUE..

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Před 2 měsíci

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @maheenmaheen842
    @maheenmaheen842 Před 2 měsíci

    அல்லது அல்பனுக்கு பவர் வந்தால் அர்த்த ராத்திரிக்கு குடைபிடிப்பான்

  • @selvampavi9074
    @selvampavi9074 Před 2 měsíci

    12:26

  • @vincentgoodandusefulinterv9084

    இப்போதுவரை தமிழ் நாட்டில் இன்றுவரை பெரிய கட்சிகளில் ஒன்று அதிமுக. பிஜேபி காரன் எந்த ஆதாரத்தை வைத்து இவன் பெரிய கட்சி என்கிறான்.? ஒரு தேர்தலில் நின்று ஜெயித்து காட்டிட்டு பேசு man. சும்மா பொய்யை அவித்து விடுகிறாய்.

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh Před 2 měsíci

    ore oru nimisham.thirumba thirumba pesare