Merku Thodarchi Malai Review - Vijay Sethupathy - Tamil Talkies

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2018
  • Download FUND MELON Here:
    play.google.com/store/apps/de...
    Raise funds for EVERYTHING ! via Fund Melon
    Donate to SARANALAYAM CHARITABLE TRUST to plant trees -
    saranalayamcharitabletrust.org/
    Twitter - / tamiltalkies
    Facebook - / tamiltalkiesdotnet
    Web - www.TheTamilTalkies.net
  • Zábava

Komentáře • 1,9K

  • @balajithangavelu2586
    @balajithangavelu2586 Před 6 lety +216

    that final aerial view shot will bring u tears... guarantee!! watched person will understand

    • @vijayamirtharaj8431
      @vijayamirtharaj8431 Před 4 lety +3

      Kandippa bro..naan feel panneyn

    • @yokeshwaran5441
      @yokeshwaran5441 Před 4 lety +2

      yes just now i seen the movie,.
      tears filled in eyes.. hats off to director

    • @sukumard4537
      @sukumard4537 Před 3 lety

      yes.. painful .. could not do anything but cry.. but director has showed the plight of people depend on agriculture

  • @ManuBrahma
    @ManuBrahma Před 5 lety +294

    அருமையான திரைப்படம்..
    இந்த படத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கும்..இயக்கிய லெனின் பாரதிக்கும்..
    தயாரித்த விஜய் சேதுபதிக்கும் வாழ்த்துக்கள்

  • @anbarasanvinothini
    @anbarasanvinothini Před 6 lety +106

    உண்மைய உரக்க சொல்லும் நீ வேற லெவல் தல💝💝💝

  • @nawinra132
    @nawinra132 Před 6 lety +39

    A big salute to Mr.Maran. People like him are the reason for the presence of real cinema.
    Hats off Vijay sethupathi!

  • @howtomake01
    @howtomake01 Před 6 lety +1068

    இதையே தான் அருவி படத்துக்கு சொன்னீங்க அந்த படத்தை இன்னும் என்னால் மறக்க முடியில.... இந்த படத்தையும் கண்டீப்பா போய் பார்ப்பேன்👍👍

    • @AmazingMusicallyTamil
      @AmazingMusicallyTamil Před 6 lety +1

      czcams.com/video/YrtbJW4tHls/video.html

    • @howtomake01
      @howtomake01 Před 6 lety +1

      @tamil status channel கதைய சொன்னா copyright குடுத்துருவாங்க..

    • @youtubebemmi6403
      @youtubebemmi6403 Před 6 lety +1

      Thu sema mokka Padam,Ivan la oru aalunu ivn pecha kettu kaasu waste panathinga

    • @dhilipm08
      @dhilipm08 Před 6 lety

      If u so busy ... Please stop comment on review.. because u don't have time know...😁😈😊😂😬

    • @ravichandranr007
      @ravichandranr007 Před 5 lety +8

      @@youtubebemmi6403 seemaraja poitu parunga super commercial padam.ungaluku etha padam kooda... Nanga intha mathiri mokka padam pathukurom.kaluthaiku theriyuma karpura vasana nu oru pazha mozhi dan nabagathuku varuthu..after watching maerku thodarchi malai movie sathiyama thookam varala night full huh.

  • @gskkarthi7776
    @gskkarthi7776 Před 6 lety +416

    இந்த படத்துக்கு இந்தியாவுல அங்கிகாரம் கிடைக்காமல் போனதுக்கு ஒரே ஒரு காரணம் தா உண்மையே சொன்னது தான்,👍👍👍👍👌👌

  • @suryadevc6672
    @suryadevc6672 Před 6 lety +72

    தங்களின் விமர்சனம் நன்று. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொன்னீர்கள். படம் பார்த்த போது ஒரு மெல்லிய மனதை வருடும் ஒலியும் ஒளியும் நம்மை நீண்ட மெளனத்தில் ஆழ்த்தி கிராமிய அன்பையும் மானுடத்தின் அத்தனை நல்விழுமியங்களையும் காட்சிக்கு காட்சி வாழ்ந்து காட்டி மேலும் ஓர் ஏழை விவசாயியின் நிலை இன்றைய சமூக மாற்றத்தில் எப்படி சரிந்து போகிறது என்று திரைப்படமாக வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர். இவர் போன்றவர்கள்தான் தற்காலத் தமிழ்த்திரையின் நம்பிகை நட்சத்திரங்கள். லெனின் பாரதிக்கு நல்வாழ்த்துக்கள். படத்தில் ஒரு காட்சிகூட விளம்பர பாணியில் இல்லாது ஏதோ எதார்த்த வாழ்கையை ஒரு காமிரா வைத்து படம் பிடித்தது போல இருந்தது இப் படம் ஒரு ' பதேர் பாஞ்சாலி' நம் தமிழில் ஒரு ' வீடு' ஒரு ' உதிரிப் பூக்கள் ' போல சில நல்ல படங்களின் வரிசையில் வைத்துப்பார்க்க முடிகிறது.இப்படம் ஒரு மிகச்சிறந்த ஆவணமாகத் தோன்றுகிறது. மேலும் தங்களின் விமர்சனம் சற்றும் சருக்காமல் மிகச் சரியாக,சமரசம் செய்துகொளாமல், எது நல்ல படம் என நெற்றிப் பொட்டில் அடித்துக் கூறுவது போல இருந்தது. அதற்கு ஓர் பார்வையாளனாக நன்றி சொல்லிக்கொள்கிறேன். அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

  • @selvarani8389
    @selvarani8389 Před 3 lety +32

    ஒரு நல்ல படைப்புகளையும் படைப்பாளிகளையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கு உங்கள் விமர்சனம் ஒரு சான்று 👍👍
    நன்றி லெனின் பாரதி.....

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Před 6 lety +341

    புளு சட்டையே சொல்லிட்டாரு அப்புறம் என்ன கிளம்பு தியேட்டருக்கு

  • @aloneboy.2455
    @aloneboy.2455 Před 6 lety +457

    எவனுக்காகவும் இல்லையா உனக்காக மட்டுமே தியேட்டருக்கு போறேன்யா👍இன்னிக்கு விட்டனா இதுக்கப்றம் இப்படி ஒரு ரிவ்யூ உன்கிட்டருந்து எப்ப வரும்னே தெரியாது😍

  • @mformadhu1
    @mformadhu1 Před 5 lety +41

    ""நல்லவன்னா நல்லவன் அப்படி ஒரு நல்லவன் ""சூப்பர் தல. .

  • @manigandankannan3035
    @manigandankannan3035 Před 6 lety +51

    இப்போ தா உன்னைய பாராட்டணும்னே தோணுது.
    கட்டாயம் நண்பர்களோடு பாக்கறோம்.
    இந்த மாதிரியான இயக்குனர்களை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடைமை.

  • @talks4328
    @talks4328 Před 6 lety +83

    நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம்..
    மாறன் சார் அருமை... விவசாயம் செத்தாலும் வெளிய சொல்ல கூடாது... இதுதான் வெளியுறவு கொள்கை of india...

  • @shivasakthi7697
    @shivasakthi7697 Před 6 lety +97

    என் வாழ்நாள்ல இவ்ளோ Positive review உங்ககிட்டஇருந்து இப்ப தான் பாக்குறேன்.. நன்றி

  • @sampathraj2452
    @sampathraj2452 Před 6 lety +234

    உங்களை அனைவரும் கழுவி உத்திக்கொண்டு இருக்கின்றார்கள்..... ஆனால் உண்மையில் நீங்கள் சொல்லும் கருத்துக்கள் உலக சினிமாவின் பார்வை அனைத்தும் அருமை.....
    இந்த படத்தைபற்றிய உங்களுடைய கருத்துக்கு நன்றி....
    மற்ற விமர்சனம் செய்கின்றவர்களை பார்த்தேன்
    மற்ற படங்களை ஆகா ஓகோ என்று சொல்லிவிட்டு இந்த படத்தில் என்டர்டைன்மன்ட் இல்லை நகைச்சுவை இல்லை பிசிரு தட்டுகிறது என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்........
    ஒரு சிறிய வின்னப்பம் உங்களால்தான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்தேன் ஆனால் ஏன் உலக சினிமா என்ற பதிவை நீறுத்தீவிட்டீர்கள்....தயவு செய்து மறுபடியும் தொடருங்கள்........

    • @surya...9462
      @surya...9462 Před 5 lety +6

      Sampath Raj naan koora ninaiththadhai Thaangal koori vitteergal nandri ❤️🙏🏻

  • @BigFoodiz
    @BigFoodiz Před 5 lety +65

    பேனல்ல யாரு இருப்பா ?ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கறவன்தான் இருப்பான் #இதுக்கு ஒரு கிளாஸ் பாலிடால் கொடுத்து இருக்கலாம் 👍👍👍👍👍👍

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg Před 6 lety +59

    Sema speech நான் பார்த்த வரைக்கும் நல்ல படம்மா இருந்தாலும் குறை சொல்லாம விட்டதில்லை ஆனா இந்த படத்துக்கு ஒன்னும்மே சொல்லலையே ஒரே!!!!!!!!!!!!!!!

  • @gorkykavi7507
    @gorkykavi7507 Před 6 lety +72

    எப்பொழுதும் உங்கள் விமர்சனம் வெளிப்படையாக இருக்கும்,ஒரு எதார்த்தமான கதைக்கு வெளிப்படையான விமர்சனத்திற்கு வாழ்த்துகள் தோழர்

  • @tamilboomerchannel8616
    @tamilboomerchannel8616 Před 5 lety +434

    இந்தப் படத்தை நான் பார்த்தேன் மனசு ரொம்ப உருக்கிருச்சு . இந்தப் படத்தைப் பார்த்த பிறகு விஜய் சேதுபதியின் மீது மிகுந்த மரியாதை வருகிறது ஏன் என்றால் சிவகார்த்திகேயன் தனுஷ் போன்ற நடிகர்கள் தன்னுடைய தயாரிப்பில் மாஸ் படங்களை மட்டுமே இருப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி மட்டுமே இதுபோன்ற சில நல்ல திரைப்படங்களையும் எடுக்கிறார்கள் அதனால்தான் அவர் மேல் மரியாதை வருகிறது

    • @fathimashihanaz533
      @fathimashihanaz533 Před 5 lety +10

      Even dhanush produced kaakkq mutta only sivakarthikeyan produce mass movies

    • @aarusaamy5666
      @aarusaamy5666 Před 5 lety +5

      தணுஷ் நல்ல படங்களை தயாரிப்பவர்.

    • @imonceagainaskingforyourfi4432
      @imonceagainaskingforyourfi4432 Před 4 lety +2

      Dhanush produces all kinds of movies. Including good ones.

    • @kadothgajan4027
      @kadothgajan4027 Před 4 lety +5

      @@imonceagainaskingforyourfi4432 visaranai dhanush produced movie

    • @prabhakaran4920
      @prabhakaran4920 Před 4 lety +1

      Danush also good producer

  • @franklingnanaraj4082
    @franklingnanaraj4082 Před 5 lety +20

    A Milestone in movie making, the cinematography was amazing. Hats off to director. The DNA of the movie,s success is honesty of the story and it's screenplay. Hats off to Vijay Sethupathi.

  • @ajay55494
    @ajay55494 Před 6 lety +50

    தலைவா நீங்க சொல்லிட்டேங்களே அப்புறம் என்ன குடும்பத்தோட போய் பார்க்குறேன் தல💚வாழ்க வளமுடன் 💚

  • @tjcaesar
    @tjcaesar Před 6 lety +150

    Positive review by blue sattal 👏👏👏

  • @santhanasuresh2164
    @santhanasuresh2164 Před 5 lety +66

    உங்களை போல விமர்சனம் செய்தால் மட்டுமே இதுபோன்ற படங்களை எதிர்பார்க்கலாம்.
    நன்றி!

  • @arulprakashp914
    @arulprakashp914 Před 5 lety +17

    ரொம்ப அருமையா நேர்த்தியா கருத்துகளை பதிவு செய்துள்ளீர்கள்,நல்ல கதைகளுக்கு மக்கள் என்றும் ஆதர்வு கொடுப்பார்கள்.

  • @sundaramr6844
    @sundaramr6844 Před 6 lety +419

    நீங்க இந்த அளவுக்கு எந்த படத்தையுமே சொன்னதில்லயே, ஏதோ ஒன்று இந்த படம் உங்கள பாதித்துள்ளது. நிச்சயமாக பார்க்கிறோம்!!

    • @sivamalar7529
      @sivamalar7529 Před 6 lety

      Aamam bro

    • @mylife5542
      @mylife5542 Před 6 lety

      Tamilrockers

    • @sugayagan
      @sugayagan Před 6 lety

      Sundaram R good flim

    • @Ramsview360
      @Ramsview360 Před 6 lety +2

      Parunga nanba padathula oru character oda irumal satham innum kaadhula kettutte irukku bro, mazhai peirappo payirlam thannila moozhgidum nu rangasamy character oda antha thavippu en life la nadanthurukku bro
      En vazhnalla marakka mudiyadha film

    • @SaravanaKumar-dm3wu
      @SaravanaKumar-dm3wu Před 5 lety

      @@Ramsview360 Yes

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed Před 6 lety +98

    இதுபோன்ற நல்ல படத்தை வசூல்ரீதியில் நாம் வெற்றி பெற்றால் மட்டுமே இதுபோன்ற முயச்சியாவது தயாரிப்பாளர்கள் எடுப்பார்கள் இல்லை என்றால் நம் சினிமா மசாலா படம் அல்லது கிருக்கு காதல் படமாக தான் வெளிவரும்.

  • @manivenugopal5079
    @manivenugopal5079 Před 5 lety +4

    அருமையான படைப்பு அண்ணன் லெனின் பாரதி விஜய் சேதுபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ் சினிமாவிற்க்கு இப்படி ஒரு அற்புதமான படைப்பு கொடுத்த லெனின் அண்ணனுக்கும் விஜய் சேதுபதி அண்ணன் மற்றும் அணைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் மிக்க நன்றி🙏

  • @FearlessSanathani
    @FearlessSanathani Před 5 lety +28

    This movie will be remembered when ever an elaichi comes under your teeth. Moved by this wonderful movie.

  • @chinnadurai6600
    @chinnadurai6600 Před 6 lety +375

    Genuine review,we should support good movie

    • @gnrajas974
      @gnrajas974 Před 6 lety

      Pramatham

    • @PraveenKumar12638
      @PraveenKumar12638 Před 6 lety +1

      His reviews seems he is doing new revolution of cinema like french, iranian new waves

  • @nradhakrishnan3717
    @nradhakrishnan3717 Před 6 lety +64

    very honest and well thought out review ..thank you .. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கிய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்

  • @imraja3111
    @imraja3111 Před 6 lety +42

    நான் Second Time இந்த படத்தை பார்க்க போறேன்..

  • @appu4559
    @appu4559 Před 4 lety +11

    Beautiful film... Very realistic...very emotional .. Gudos to cinematographer Easwaar, Director Lenin and the whole crew! Real artists... Thank you Sethupathy for producing this wonderful film..

  • @PuthiyaTrend
    @PuthiyaTrend Před 6 lety +277

    புளு சட்டை மாறன் முழுக்க +ve காமன்ட் சொல்லி பார்த்ததே இல்லை பா... இந்த படத்துக்கு தான் இந்தாளு வாய்ல இருந்து வார்த்தைக்கு வார்த்தை நல்ல இருக்குனு சொல்லிருக்காப்ல 😊

    • @Nadi_guruji
      @Nadi_guruji Před 6 lety

      நல்ல விமர்சனத்திற்கு நன்றி

    • @chennaiflex4156
      @chennaiflex4156 Před 6 lety

      நல்ல விமர்சனத்திற்கு நன்றி but kadhaya illa....

    • @saltsucker
      @saltsucker Před 5 lety

      Puthiya Trend kaththi padathuku solli irukaaan paaru

    • @venkateshpandi3714
      @venkateshpandi3714 Před 5 lety

      Vikram vedha ku mattum positive review

  • @periyarambedkar6914
    @periyarambedkar6914 Před 6 lety +183

    இன்றையஇந்தியாவில்அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலே கண்டிப்பாநல்லபடந்தான்.

  • @RifaiTN
    @RifaiTN Před 6 lety +150

    மாஸ் ஹீரோக்கு பால் ஊத்தி... அவங்க நம்ம வாயிலயும் பால் ஊத்தி.. இப்படி போயிட்டு இருக்க இந்த கால கட்டத்துல... இந்த மாதிரி தரமான படத்துக்கு தியேட்டர் கூட கிடைக்காது.. Overseas (Gulf) ரிலீஸ் ஆகல.. இதான் உண்மை

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q Před 5 lety +4

      Mohamed Rifai நீங்க வேற எங்க ஊர் தஞ்சைல இந்த படத்த பாக்கலாம்னு போனா மாலை காட்சி இல்ல காலை,மதியம் மட்டும்னு சொல்லி ஏமாந்து வந்துட்டோம்...

    • @user-vg1hd1ys9q
      @user-vg1hd1ys9q Před 5 lety +5

      உள்ளூர்காரன்களே இந்த படத்த கைகழுவிட்டானுங்க... வேற வழியில்லாம மொபைல்லதான் பாத்தோம் படம் உண்மையிலயே சொல்ல வார்த்தையில்ல அப்டி ஒரு சூப்பர் படம்... குறிப்பா கேமரா ஒளிப்பதிவு..

    • @srithangavadivel8161
      @srithangavadivel8161 Před 5 lety +2

      சரியாக சொன்னீர்கள் !

    • @velmanson
      @velmanson Před 5 lety

      Mohamed Rifai I watched this movie in Tentkotta.. I recommended this movie to my friends as well.. truly amazing movie

  • @muraleemanooj877
    @muraleemanooj877 Před 5 lety +6

    நீங்க வேறு எந்த துறைக்கும் போய்விடாதிர்..... ஒரு நல்ல திரைபடம் பற்றி அறிய நீங்கள் தேவை....
    வாழ்த்துகள் சகோதரரே....

  • @hasinihasini6464
    @hasinihasini6464 Před 6 lety +355

    Super sir👍.. nalla padamna thukki thalaila vaikkirenga.. mokkai padamna kaalila poddu mithikkirenga.. athuthan blue satta.. review na athu nenga than sir.. super👏.. nan kandippa theatre la poi parppan sir..

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Před 6 lety +45

    Waiting for this film!! Booked today morning 10:30 show especially for aerial shots and director ideologies!!!

  • @mlmanivannan
    @mlmanivannan Před 4 lety +7

    ஒரு உண்மையான வரலாற்று படம் வடிவமைப்பு அபாரமானது இசை.. ஒரு குடும்பத்தின் உண்மையான சித்திரம்

  • @KarthikNO17
    @KarthikNO17 Před 5 lety +18

    I am not a movie buff, but the story and casting is simple and realistic. Those who know the reality of the is present world can understand this movie.
    My salute to Vijay sethupathi for his support to this movie.

  • @maduramichael1279
    @maduramichael1279 Před 6 lety +176

    vijaysethupathy anna masS😍
    Congrats lenin bharathi sir😊

    • @santhanakumarkumar6502
      @santhanakumarkumar6502 Před 6 lety

      Madura Michael nice profile pic I'm simbu fan 💪💪💪

    • @maduramichael1279
      @maduramichael1279 Před 6 lety

      +Santhanakumar Kumar
      Thala super😚
      😊Madura Michael Re - Entry😃
      stylish font la my fb id irukum mudinja req kodunga😌
      😊

    • @santhanakumarkumar6502
      @santhanakumarkumar6502 Před 6 lety

      Madura Michael fb id ethula erukku

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Před 6 lety +376

    ஆபாச காட்சி நிறைந்த,copy cat தமிழ் படங்கள் எல்லாம் அதிக திரை அரங்கில் இன்னும் ஓடி கொண்டு இருக்கும் போது இது போன்ற தரமான படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் திரைஅரங்கை ஒதுக்குவது வருத்தம் அளிக்கிறது. ஒரு வேளை இதுவும் corporate சதியா???!!

    • @sadish9506
      @sadish9506 Před 6 lety

      Well said

    • @treblegibbs1395
      @treblegibbs1395 Před 6 lety +23

      Corporate ella illa bro
      Audience tha prachana
      IAMK padam opening epudi irunchu ?
      Aruvi padam opening epudi irunchu ?

    • @jaishankarsomasundaram9185
      @jaishankarsomasundaram9185 Před 6 lety +3

      Illai, makkal appadipatta abasa padangalai netil parthutu‌. Idhu pondra nalla padangalai mattum theatre il parthal podhum avargalaluku purindhuvidum. Apodhu idhu pondra nalla padangaluku varaverpu kidaikirandhu endru directors, producers distributers, theatre owners idhupola pandangalai edupargal.

    • @sarajiya
      @sarajiya Před 6 lety +2

      Kandipa periya star padam vandha athu matum than all theatrela Oda vaikranga. Nammaku Vera valiyilama atha pakavakranga

    • @minecraftworld5684
      @minecraftworld5684 Před 4 lety

      Aam

  • @Vignesh22169
    @Vignesh22169 Před 2 lety +7

    7.7 இந்தியாவுல ஏன் கிடைக்கலனா, உண்மையை சொன்னதுக்காக தான் ....
    100% உண்மையான வார்த்தைகள்

  • @kesavank7830
    @kesavank7830 Před 5 lety +9

    நான் படம் பார்குறதுக்கு முன்னாடி உங்களுடைய review பாத்துட்டு தான் படமே பார்க்குறது........ சூப்பர் சார்

  • @Cutieego
    @Cutieego Před 6 lety +207

    If we miss this movie...apram 'Aracha maavu' illa 'pulicha maavu' dhan😂... feeling gethu for my 1st 1st comment

  • @siddharthneuron1074
    @siddharthneuron1074 Před 6 lety +63

    இப்போ தான் நீ ஒரு தமிழன் என்று சொல்ல பெருமைய இருக்கு

  • @CharlesATH
    @CharlesATH Před 6 lety +21

    His reviews are great, I appreciate his work

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 4 lety +6

    நீங்க சொன்னதற்காக இந்த பாடத்தை ரசித்து படித்தேன் மிகவும் வலிமையாக வே இருந்தது. நன்றி சொக்காகாரரே.

  • @testmailb4u
    @testmailb4u Před 6 lety +25

    As a fan of Blue sattai Maran, all his film reviews are almost correct.
    This film is a must watch and hats off to Vijay Sethupathi for such a wonderful film production.
    This should get an award

  • @vndrmagicbharath5421
    @vndrmagicbharath5421 Před 6 lety +26

    விவசாயிகளின் பற்றிய கூறப்பட்ட இந்த படத்தை நிச்சயமாக நான் அகன்ற திரையில் பார்த்து தான் வருவேன் உங்களுடைய விமர்சனத்திற்கு மிக்க நன்றி

    • @fafhambrish6735
      @fafhambrish6735 Před 6 lety

      MAGIC BHARATH MAGIC BHARATH post it on your way to get a new one and only one who can make a difference to me about it all the way you do that for me too baby and I was just thinking about the same thing as you can see the 🎥 is that a yes or a little while ago but never mind then I have to be in a few minutes ago when I was

  • @madhan961
    @madhan961 Před 5 lety +37

    அருமையான படம்... சாமானியர்களின் அழுகுரல்.... நிஜவாழ்க்கை கண்முன்னே....

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 6 lety +72

    Well done review... Humanity Tamil talkies....

  • @sundaramr6844
    @sundaramr6844 Před 6 lety +209

    நல்ல திரைப்படங்களை என்றுமே நாங்கள் வரவேற்ப்போம்!!!

  • @ranjith_waitingforsuccess8757

    I got angry on you when you spoke about my favorite hero film. But now i feel ashamed of that. You are great Maran. Kudos to you. Good film gets good review.

  • @anthonithevathas6343
    @anthonithevathas6343 Před 5 lety +30

    யார் ஐயா நீங்க இந்தமாதிரி ஆட்களும் தமிழ் நாட்டில இருக்கிறாங்களா.

  • @vinothkumara6654
    @vinothkumara6654 Před 6 lety +40

    Neenga Amazing Ji.. Not valuing money but honouring the real talent needs a special humaneness. It’s a great privilege to subscribe your channel

  • @karthicksebastin9575
    @karthicksebastin9575 Před 6 lety +43

    Thanks for mentioning maestro ilayaraja.
    After long time positive review.

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo Před 6 lety +5

    நீங்கள் நல்ல பயன் உள்ள தகவல் செல்கிறார் உங்கள் குழுவுக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
    மற்றும் தமிழக்கு ஒரு பிரச்சனை என்றால் நீங்கள் குரல் கொடுக்கிறார் கள் அதற்க்கும் நன்றி நன்றி

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 6 lety +271

    மணிரத்னம் படத்துல ஒரு கோமாளித்தனம் இருக்கும்..ஹா ஹா..செம்ம..

  • @thirunavukkarasupoovizhi7855

    ஆழாமான விமர்சனம் தோழரே. வாழ்த்துகள்

  • @StaytunedwithRey
    @StaytunedwithRey Před 6 lety +318

    Unga reviews la Indha oru review ku dha kandipa poi padam pakanun nu thonirku

  • @vellathuraidurai8132
    @vellathuraidurai8132 Před 6 lety

    கோடி நன்றி.... தங்களின்.. நல்ல கருத்துக்கள்...... தங்களின் நேர்மறை .. கருத்துகளே.. எங்களுக்கு... ஆயிரம்.. விருதுகளுக்கு.. சமம்..... நன்றி... ஐயா...

  • @balaiahthangavelu5659
    @balaiahthangavelu5659 Před 5 lety +29

    படம் அருமை. தேனி மாவட்ட மக்களின் தமிழும் அவர்களின் வாழ்க்கையும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. விமர்சனம் முற்றிலும் சரி. படத்தின் கருத்தை வலிந்து சொல்லாமல் காட்சிகளின் வழியாக புரிந்து கொள்ள வைத்திருப்பது இயக்குனரின் புதிய யுக்தி. படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரியுங்கள்.

  • @uhtijmai
    @uhtijmai Před 6 lety +29

    Congratulations to Vijay Sethupathi for funding this movie.

  • @renu309
    @renu309 Před 6 lety +17

    That was a great review from your side! So genuine.

  • @sam0885
    @sam0885 Před 6 lety +30

    First time watched a movie
    not based on a cast but based on a story
    Thank you blue sattai

  • @seetharaman7896
    @seetharaman7896 Před 6 lety +31

    Manirathnam movie dialogue la Vara Komalithanam😂😂

  • @GRCreations25
    @GRCreations25 Před 6 lety +1001

    Ada dai ni Nalla irukunu solli ippa than da kekkaran

    • @colddaniel4266
      @colddaniel4266 Před 6 lety +12

      THING IS THE MOVIE IS LIFE....hardcore realism movie

    • @balajibala5491
      @balajibala5491 Před 6 lety +5

      yellaam amount thaan

    • @mohans2k
      @mohans2k Před 6 lety +23

      He has given good reviews earlier too.. Joker movie was much appreciated..

    • @vickysehwag
      @vickysehwag Před 6 lety +36

      Then you not watched the reviews of Joker, Kutram 23, Oru Kuppai Kathai, Aruvi, Vikram Vedha, Oru Kidayin Karunai Manu, Kurangu Bommai.

    • @riyasahamed1219
      @riyasahamed1219 Před 6 lety +1

      Yes bro me too heard kind of voices from him Wright now only

  • @muthuanand6089
    @muthuanand6089 Před 6 lety +19

    First time seen such a positive review from you sir. I am so glad that finally a movie has passed your stringent tests.😘😘😘

  • @jack32322
    @jack32322 Před 6 lety +21

    08:12 😀😀 சுட்டதையே சுட்டு சுட்டு உங்கள சுட்டு கொன்னேபுடுவான்

  • @jaiganeshs7
    @jaiganeshs7 Před 4 lety +8

    I watched this movie last week. It is one of the best movie I ever saw. Huge respect to director and camera man.

  • @saishankar8187
    @saishankar8187 Před 6 lety +13

    உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது. அருமை.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 Před 6 lety +3

    படத்தின் மேலுள்ள அக்கரையும் ஆதங்கமும் தங்களின் உரையாடலில் தெரிகிறது, தமிழக மக்கள் வெற்றியடைய வைப்பார்கள், தயாரித்த சேதுபதிக்கும்,படத்திற்காக உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • @mohammedmadharimran5451
    @mohammedmadharimran5451 Před 5 lety +3

    This is the real story happened before in my place Idukki.. Very nicely this film shows everything truly.. I love this film

  • @karthi1960
    @karthi1960 Před 6 lety +16

    #MrBluesatta yennama sollirukinga review...Nee sonnadhu la ye idhan ya #tharamana review 🔥🔥 Adhulayum andha #massheroes oda movies lam sonniye😂😂😂 bangam ya😂😂😂😂😂😂😂🔥 #vjs vera level aaitaru #thalaivaa 😍😍😍😍🔥🔥🔥🔥😎😎😎😎😎😎

  • @dreamscome8760
    @dreamscome8760 Před 6 lety +22

    கண்டிப்பா திரை அரங்கில் பார்ப்போம்

  • @nkkumar3014
    @nkkumar3014 Před 6 lety +32

    Credits goes to director

  • @fasmeerahamed4911
    @fasmeerahamed4911 Před 5 lety +1

    தரமான திரைப்படம்.... ஆதரிக்க தவறும் பட்சத்தில் நிலமற்ற அவர்களும் உணர்வற்ற நாமும் ஒன்றாவோம் சகோதரர்களே....

  • @contactsivakumar7
    @contactsivakumar7 Před 5 lety +3

    இந்த படத்தை 20 முறை பார்த்தேன்...
    இன்னும் எந்த திரையரங்குகளில் ஓடினாலும் பார்ப்பேன்... அருமையான படம்...
    வாழ்த்துக்கள் லெனின் பாரதி அவர்களுக்கு...

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před 6 lety +3

    Nandri valthukal sir

  • @ThiyasAppa
    @ThiyasAppa Před 6 lety +6

    Happy to see such a bold and true review from you Maran sir.. Sure we will support these kind of movies...

  • @bhaktavatsalam291
    @bhaktavatsalam291 Před 5 lety +2

    I think this is a very bold and detailed review. Also a recommended movie from many point of view.

  • @vijayelangovan9228
    @vijayelangovan9228 Před 6 lety

    Thanks for value added information. We should support this kind of films.

  • @kavinkumar4868
    @kavinkumar4868 Před 6 lety +351

    Shocked with your rewiew padam nallarukkunu solraya namba mudiyalaye heart attack varum pola irukku

    • @colddaniel4266
      @colddaniel4266 Před 6 lety +3

      THING IS THE MOVIE IS LIFE....hardcore realism movie

    • @vellorekottai7546
      @vellorekottai7546 Před 6 lety

      czcams.com/video/6kCvumh8IeA/video.html

    • @kakuranmakkuran2231
      @kakuranmakkuran2231 Před 6 lety

      Bro ithu varrikum avaru review parruingha nalla irruintha nalla irrukunuthan solliruparu.

  • @GRK427
    @GRK427 Před 6 lety +9

    I never miss these type of movie. இது நம் வாழ்வியல் சொல்லும் படம்..

  • @stalker6887
    @stalker6887 Před 6 lety

    சிறப்பான பதிவு... மகிழ்ச்சி
    மாறனின் எண்ண ஓட்டங்களை இதன் மூலம் அறியலாம்.

  • @muruganandamk4353
    @muruganandamk4353 Před 5 lety +14

    நீங்கள் சொல்வது 💯 உண்மை.. இந்த அனைவரும் படங்களை தயவு செய்து ஆதரியுங்கள். 🙏 ஏன் என்றால் நிலமில்லா விவசாயிகள் வலியை இதுவரை எந்த படமும் இவ்வளவு உண்மையாக காட்டவில்லை..

  • @barakathbasha1510
    @barakathbasha1510 Před 6 lety +21

    நம்ப முடியவில்லை புளூ சட்டை மாறன் நீங்க நல்ல படம் என்று சொன்னது அதனால் போய் பார்கிறேன்

  • @kirubagaranelumalai2911
    @kirubagaranelumalai2911 Před 6 lety +10

    Tamil cinema needs to go to the next level 🙁 we will support these kind of movies 👍

  • @rajeshrajenthiran6043
    @rajeshrajenthiran6043 Před 5 lety +5

    மகிழ்ச்சி சிறப்பு வணக்கம்

  • @Nature_and_Humanity
    @Nature_and_Humanity Před 5 lety

    Great review... And thanks for ur review for this particular movie.. bcz unga review parthuttu neraya per padam paarpanga. . Good

  • @krishrohan1931
    @krishrohan1931 Před 6 lety +36

    100% true review and pls support the movie and watch in theatre.

  • @poornavelrajendran4937
    @poornavelrajendran4937 Před 6 lety +26

    Neenglae, positive review tharingana padam vera level thaan

    • @balablr1
      @balablr1 Před 6 lety

      Manoj super
      Dai poi savu da

  • @balajirathnam349
    @balajirathnam349 Před 5 lety +1

    Excellent movie... Please everyone watch in theatres. What an excellent picturisation.. As told, the last camshot cannot be forgotten. This is how the movies should be made.. lesson for all movie directors. As a people we want this type of films.

  • @rubalingam8019
    @rubalingam8019 Před 6 lety +1

    I liked your you daring speach

  • @thalasivathalasiva2458
    @thalasivathalasiva2458 Před 6 lety +11

    கண்டிப்பாக தியேட்டர்களில் பார்க்க வேண்டிய திரைப்படம்

  • @SATHISHARK
    @SATHISHARK Před 6 lety +8

    அருமையான விமர்சனம். நிச்சயம் படம் பார்ப்பேன்

  • @nilavzvlog
    @nilavzvlog Před 5 lety

    நல்ல, நேர்மையான உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ஐயா

  • @stephenlopez.p2182
    @stephenlopez.p2182 Před 5 lety +3

    Sir,, I respect your valuable review,,bcaz it's 100% true review,no artificial review,,one of the best movie in Tamil cinema

  • @sachautovlog2261
    @sachautovlog2261 Před 6 lety +44

    Actually this Blue sattai is so genuine, Not like Prasanth, who's a diplomatic guy, who bends according to the situations. This guy never bends to any situations. I would say support this guy rather Prasanth.