Mesmerizing Journey with Meeruku Thodarchi Malai team

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Merku Thodarchi Malai Team Interview
    Catch the team of critically appreciated Merku Thodarchi Malai from shooting spot. The Director & Crew talk in detail about their working experience in the film , Hardships, limitations, Illayaraja & much more.
    Merku Thodarchi Malai is an action drama film directed by, starring Antony Pangu, Gayathri in the lead roles.
    CREDITS
    Chief Magazine Editor - Veyil Reporter- Sana Host - Selva ,Camera - Jeeva & Saran ,Edit - Sundar
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
    Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
    #!...
    / vikatanweb
    / vikatan
    www.vikatan.com

Komentáře • 411

  • @mkarthickify
    @mkarthickify Před 6 lety +395

    இதுபோல கள்ளம் கபடம் இல்லா எம்மக்கள் இருக்கும் வரை இந்த பூமி இயங்கும்...
    நன்றிகள் - லெனின் பாரதி
    நன்றிகள் - விகடன்

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 Před 6 lety +170

    தொழில்மீது தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற இயக்குநர். வாழ்த்துக்கள்.

  • @sadhamailevaganane3192
    @sadhamailevaganane3192 Před 6 lety +56

    படம் முடிந்துவிட்டது , ஆனால். என்னால் படத்தை விட்டு வெளிவரமுடியவில்லை. நன்றி லேனின் எங்களுக்கு நல்ல தமிழ் படம் காட்டியதற்க்கு

  • @niazibnkarim3334
    @niazibnkarim3334 Před 6 lety +42

    மேற்குதொடர்ச்சி மலை❤❤❤❤
    லெனின் பாரதிக்கு ஆயிரம் முத்தங்கள்😘😘😘😘😘

  • @Selfiediary_99
    @Selfiediary_99 Před 6 lety +27

    ஒரு மிகசிறந்த திரைப்படம்... நீண்ட நாள்கழித்து ஒரு நல்ல திரைப்படம் பார்த்த மன மகிழ்ச்சி..

  • @velups4297
    @velups4297 Před 6 lety +63

    படத்தைப் போலவே வித்தியாசமான, மன நிறைவைத் தந்த பதிவுகள். விகடன் குழுவிற்கு 💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @SYRASYED995
    @SYRASYED995 Před 6 lety +68

    எங்களுடைய மலை வாழ் மக்களின் வாழ்க்கையை படம் பிடித்து உலகுக்கு காட்டிய திரு. தோழர் லெனின் பாரதி ஐயா அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி....வாழ்த்துகள்

  • @KJAAICH2
    @KJAAICH2 Před 6 lety +160

    ஒரு கிலோ ஏலக்கா 1600 ரூபாய் , இந்த படம் பார்த்தா ஏன்னு புரியும் !!!

    • @buddy_buddy
      @buddy_buddy Před 4 lety +2

      Ippova illa antha kaalathulaya...?

    • @vetri24
      @vetri24 Před 3 lety

      @@buddy_buddy eppavum

  • @kanojkumar7803
    @kanojkumar7803 Před 6 lety +25

    தமிழ் சினிமா வரலாற்றில் அற்புத படைப்பு. . . அருமையான படக்குழு. . . எம் மக்களின் வாழ்க்கையை இந்த உலகுக்கு காண்பித்த இயக்குனா் லெனின் பாரதிக்கு கோடி நன்றிகள். . .எம் மக்களின் வாழ்க்கையை தயாாித்த அண்ணன் விஜய் சேதுபதி அவா்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏. . .

  • @sakthivelkkbs5780
    @sakthivelkkbs5780 Před 6 lety +78

    லெனின் பாரதி பெயர் அல்ல தமிழ் சினிமாவின் வரம்.....

  • @selvayuva42
    @selvayuva42 Před 6 lety +193

    இதுக்குமாடா டிஸ்லைக்.... நீங்கள்ளாம் யாருடா????

  • @januselam1832
    @januselam1832 Před 6 lety +54

    one of the best video dedicated to good movie..தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற இயக்குநர். வாழ்த்துக்கள்.

  • @surabithiru29
    @surabithiru29 Před 6 lety +36

    கள்ளம் கபடம் இல்லா எம் மக்களை பார்க்கும் பொது மிக மகிழ்ச்சியாக உள்ளது .அறம் சார்ந்த வாழ்வே அழகு.

  • @vickyezham3357
    @vickyezham3357 Před 6 lety +43

    மிக சிறந்த படம் என்பதை தாண்டி, ஓர்வித கிளர்ச்சியை ஏற்படுத்தி உண்மையை உணர்வை மிக அழகாக தெளிவாக ஆரவாரமற்று எடுத்துக்காட்டி இயக்குனர்கு ...என் நெகிழ்வின் வாழ்த்துக்கள் ...!!👍👍

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 Před 4 lety +44

    அந்த மழையில் இருந்து எலைக்காய் விழும் போது அழுதுட்டேன்.

    • @gkl1759
      @gkl1759 Před 3 lety +2

      Yes enoda kasu potu vangunathu vena pogura mathiri oru feel andha scene matum illa aruvadakai munadi mazha peira scene appditha irundhuchi

  • @soundarpandiya7070
    @soundarpandiya7070 Před 5 lety +7

    நான் இது வரை 15 முறை பார்த்துள்ளேன் சலிப்பு தட்டவில்லை இன்னும் பார்த்துகொண்டேயிருப்பேன் இந்த வாழ்வியல் திரைபடத்தை.

  • @user-ok8vk7fr8g
    @user-ok8vk7fr8g Před 6 lety +24

    அ௫மை இதை போன்ற எதார்த்தமான எளிய மக்களுக்கான படைப்புகள் அதிகம் வரவேண்டும், வாழ்த்துக்கள் லெனின் பாரதி மற்றும் பட குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி 💞🌹🌼🌷💕.

  • @Naveenkumar-rm6mn
    @Naveenkumar-rm6mn Před 6 lety +23

    Most realistic film in Tamil cinema ever. Bharathiraja sir aah minjittar. Never seen before that natural beauty of mountains in any cinemas.

    • @shubab8825
      @shubab8825 Před 5 lety

      naveen kumar even pariyarum perumal

  • @factspins
    @factspins Před 6 lety +7

    Lenin Barathi - உங்கள் வார்த்தைகள் உரம் உள்ளவையாக உள்ளன. மிகுந்த நம்பிக்கையான ஒரு ஆத்மா நீங்கள். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் கதை. தேவைக்கும் அசைக்கும் வேற்றுமை தெரிந்தாலும் அதை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுவது கடினம் அதை செய்கிறீர்கள். விகடன் இந்த வீடியோ excellent

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 6 lety +13

    PARIYERUM PERUMAL & MERKU THODARCHHI MALAI. are the epic story of TAMIL cenima. It's a gift to CENIMA lover's. it has life in it's ... creator are the only true God's directors. giving real story in the land of TAMIL NADU hatts off...do more film's....MARI SELVARAJ & LENIN BHARATHI..... waiting

  • @Jagadeesan.Rajendran
    @Jagadeesan.Rajendran Před 6 lety +17

    #MerkuThodarchiMalai is a heart whelming life experience. Movie witness the effects of globalisation in human life, camera is just addressing the events & never tried to portray any cinematic moments. Ilayaraja BGM once again made us to forget that we are watching a movie. This is not just another Tamil movie.. It’s a must watch World Cinema. Shame on our national award selection committee for not selecting such good movie even for first round, because the plot has some communism.

  • @swtprsn
    @swtprsn Před 6 lety +31

    என் மயன் என உரிமையோடு பேசத்தொடங்கிய தாயின் உணர்வில் 26:35 ல் கண்கலங்கியவர்கள் யாரேனும் உண்டோ...???

  • @strcreation6662
    @strcreation6662 Před 6 lety +36

    எங்க ஊருங்க..செம்ம..வாழ்த்துக்கள் சார்.

  • @pitchaimanis
    @pitchaimanis Před 6 lety +9

    மண்ணின் ஈரத்தை பார்த்த நமக்கு மலையின் ஈரத்தை கொடுத்த லெனினுக்கும்.அதை அற்புதமாக முன்னிலைப்படுத்தும் விகடனுக்கும் தமிழின் மூலம் நன்றிகள் தெரிவிக்கிறேன்

  • @aravindsundhar2675
    @aravindsundhar2675 Před 6 lety +8

    ரொம்ப அழுதுட்டேன்... கிட்டதட்ட என் அப்பாவின் நிலை ... இந்த படம் எனக்கு ஒரு பாடம் கற்று குடுத்துள்ளது...

    • @o.murugathevan3926
      @o.murugathevan3926 Před 5 lety +2

      கோம்பைக்காரன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன்,செல்வராஜ் அண்ணன் அவர்களின் அண்ணன் மகனான இயக்குனராகிய உங்களுக்கு திரைத்துறையில் மிகச்சிறப்பான இடம் ஒன்று காத்துக் கொண்டிருக்கிறது...வாழ்த்துக்கள் பல...

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 Před 6 lety +14

    Everybody should watch this Movie.This is the real fact about Farmers and Tamilans.

  • @shrishri265
    @shrishri265 Před 6 lety +6

    என் ஊர் மண் வாசனைய ரொம்ப நாள் கழிச்சு இந்த படம் மூலம் சுவாசிச்சேன். இனி ஒரு ஜன்மம் இருந்தா என் பாசம் உள்ள அப்பாவிற்கு பெண்ணாக என் பெரியகுளம் மண்ணில பிறந்து. வாழ்ந்து அங்கேயே என் மூச்சை விட வேண்டும். என் வாழ்க்கையில் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் இயக்குனர் பாலசந்தரின். புன்னகை. தற்பொழுது "மேற்கு தொடர்ச்சி மலை. மீண்டும் என் தாயின் கருவறைக்கு சென்று வந்ததைப் போல் ஒரு உணர்வு.

  • @arulmr5710
    @arulmr5710 Před 6 lety +7

    நமது மண்ணின் மணம்கமழும் உயிரோட்டமுள்ள சிற்பங்களை உணர்வுகொண்டு மெருகேற்றி காலத்தால் அழியாத படைப்பை அளித்த கலை சிற்பிக்கு நன்றி ....

  • @muhammedsudheerkmuhammedsu7125

    സ്വന്തമായി കുറച്ചു ഭൂമി സ്വന്തമാക്കാൻ ഒരു പാവം കൂലിത്തൊഴിലാളി നടത്തുന്ന ശ്രമവും ഒടുവില് അദ്ദേഹം ആ ശ്രമത്തിൽ പരാജയപ്പെടുന്നതും വളരെയധികം മനസ്സിനെ വിഷമിപ്പിക്കുന്നു നിറഞ്ഞ കണ്ണുകളുമായിട്ടാണ് ഈ പടം കണ്ടു അവസാനിപ്പിച്ചത് ഇതുവരെ എത്രയോ തമിഴ് പടങ്ങൾ കണ്ടിരിക്കുന്നു ഒരു പ്രദേശത്തെ ജനങ്ങളുടെ ജീവിതം ഇത്രയും പച്ചയായി അവതരിപ്പിച്ചത് ആദ്യം a big salute to director lenin bharathi producer vijay sethu pathi and antony who lived as rangaswamy

  • @raftone123
    @raftone123 Před 6 lety +93

    "தணிக்கை குழுவை வைத்து ஒரு படம் பண்ணலாம்😃😆". வெச்சு செய்யுங்க சேர்

  • @ashtavathaniarun2912
    @ashtavathaniarun2912 Před 5 lety +5

    இது படமல்ல! காவியம்!!! Amazing congratulations! !!

  • @anwardeenanwardeen8828
    @anwardeenanwardeen8828 Před 6 lety +13

    அருமையான படம் நல்ல இயற்கையான சூழ்நிலை அருமை

  • @vinothkumarv9722
    @vinothkumarv9722 Před 3 lety +2

    After long back Tamil cinema got one Super director love it....
    He must needed to get National Awards.. he and rankesamy and fantastic background falling music and hold team every one . totally is awesome movie

  • @1.masterpiece
    @1.masterpiece Před 6 lety +10

    Lenin Bharathy wow!!!!!! You're the pinnacle of simplicity.

  • @rassaygee
    @rassaygee Před 6 lety +11

    இப்போ தான் புரியுது ஏலக்காய் ஏன் இவ்வளவு விலை என்று!! வாழ்த்துக்கள் லெனின் பாரதி💐 ஓட்டை காலணா கயிறு அருமை

  • @rdhanasekarrdhanasekar5043

    அ௫மை இதை போன்ற எதார்த்தமான எளிய மக்களுக்கான படைப்புகள் அதிகம் வரவேண்டும், வாழ்த்துக்கள் லெனின் பாரதி மற்றும் பட குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி

  • @ezhil7432
    @ezhil7432 Před 5 lety +1

    நான் மிகவும் நேசித்து ரசித்த படம் படத்தைப்பார்த்தபோது படத்தோடு நானும் சேர்ந்து பயனித்த உணர்வு எப்படி பாராட்டினாலும் தகும் நன்றி இயக்குநர் அன்னா

  • @prajin_pkm
    @prajin_pkm Před 5 lety +3

    Leninbharathi sir. Love you respect and hatsoff sir... Beautiful movie.
    From kerala..

  • @deeparatinam9769
    @deeparatinam9769 Před 5 lety +2

    The history of labourers is beautifully captured by Lenin bharathi. Thank you so much for the marvellous creation.

  • @capdink
    @capdink Před 3 lety +2

    Can’t believe the work all these people put in for this movie. I hope they will all succeed in all their projects.

  • @dilshanmohammed1997
    @dilshanmohammed1997 Před 3 lety

    இது நாள் வரைக்கும் பார்த youtube videos இல் ஆசையோடும் ஆர்வத்தோடும் பார்த்த video இது மட்டுமே
    நற்குணங்கலையும் மனிதநேயத்தையும் உளைப்பாளர் கஷ்டங்கலையும் இப்படத்தில் காணலாம்
    படத்தில் மட்டும் அல்ல இவர்களின் நிஐ வாழ்கையிலுமே
    நன்றி
    Lenin Bharathi sir

  • @wolfmonster9692
    @wolfmonster9692 Před 6 lety +38

    அங்கே பிறந்து இருந்தா நல்லா இருக்கும்னு தோன்றுகிறது !!!!!!😭😦😧😭

    • @gkl1759
      @gkl1759 Před 3 lety +1

      ama bro rangu character mathiri kalam kabadam illama vazhthurukalam

  • @TheSomnath6
    @TheSomnath6 Před 5 lety +1

    இந்த படத்தை 9.02.2019 அன்றுதான் பார்த்தேன் இந்த படம் பாத்துட்டு அடுத்தநாள் இதைபத்தின கருத்துக்கள் மற்றும் நேர்கானல்களை தேடி தேடி பார்த்துக்கிட்டு இருக்கேன்.... அந்த அளவுக்கு இந்த படத்தின் உன்மையான இயற்க்கையான உயிரோட்டத்தோட எடுத்துருக்காங்க...

  • @gnanamsambandam81
    @gnanamsambandam81 Před 6 lety +11

    மிகவும் நெகிழ்ச்சியான சந்திப்பு!

  • @gpraj4417
    @gpraj4417 Před 5 lety

    இயக்குனர் வெகுநாளை தன் இதயத்தினுள் இருந்த கதையை மிக அழகாக கொடுத்திருக்கிறார். யதார்த்தமான நிஜ கதாபாத்திரங்கள். படம் முடியும் பொழுது ஒரு பெரும் ஏக்க பெருமூச்சு வருகிறது. தமிழன் தன் மண்ணை, விவசாயத்தை, அடையாளத்தை தொலைத்து நிற்கிறான் என்பதை தெளிவாக காட்டுகிறது. இயக்குனரின் மௌன மொழிக்கான இசையை இசையாக கோர்த்திடுப்பது படத்தின் சிறப்பு. ''கேட்காத வாத்தியம்''...பாடல் மனதுக்குள் ஒரு மலை சாரல்.....

  • @karthikhari6743
    @karthikhari6743 Před 6 lety +15

    Great interview guys
    Those is how a interview should be

  • @aan4497
    @aan4497 Před 3 lety

    இன்று தான் இந்த படம் பார்த்தேன் மிகவும் அருமை மலை வாழ் மக்களின் வாழ்க்கை எப்படி என்று புரிந்தேன். நான் பார்க்கும் போது என் கண்ணில் கண்ணீர் வந்தது.......அதற்கு காரணம் kodai fm. Rasi Thangarasu பேட்டி கேட்டேன்

  • @Shan_Usa
    @Shan_Usa Před 6 lety +3

    Must watch movie, Thanks to vikatan for this making video. இந்த திரைப்படம் உனக்கும் எனக்கும் ஆன நிகழ்வு

  • @kuttyppp6701
    @kuttyppp6701 Před 6 lety +3

    நல்ல தரமான படைப்புக்கு..தகுந்த மரியாதைகொடுத்த விகடனுக்கு மீண்டும் 🙏🏻🙏🏻💐

  • @jayamthiru
    @jayamthiru Před 6 lety +7

    இதயம் கனத்து போச்சு அண்ணா 😓😓😘😘😘😍😍

  • @masanimanimasanimani7953
    @masanimanimasanimani7953 Před 5 lety +2

    லெனில்.பாரதி.சார்உங்கள்படைப்புசூப்பர்

  • @ManiVannan-gw9fv
    @ManiVannan-gw9fv Před 6 lety +8

    Feel like ..want to live with those lucky ppl..

  • @santhoshdod5394
    @santhoshdod5394 Před 6 lety +11

    Na enum Padam pakala ana kandepa sekeram papan good interview

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 5 lety +3

    I love you Lenin Sir..
    Unga Name eh Solluthu unga Character ah..
    My favorite 2018 movies
    Merkuthodarchi Malai &
    Pariyerum Perumal

  • @veeramanimaran6552
    @veeramanimaran6552 Před 6 lety +26

    கணத்த இதயம். .கண்களில் கண்ணீர். ..இப்படம் ஓர் அழியா காவியம்

  • @titvijay1405
    @titvijay1405 Před 6 lety +3

    Isai gnani has given excellent finishing to this project. No one can replace his wonderful completion....

  • @mohamedyasin6303
    @mohamedyasin6303 Před 6 lety +3

    இதை படம் என்பதைவிட மலைவாழ் மக்களின் வாழ்க்கையை வரலாற்றில் பதிய வைத்த இயக்குனர் லெனின் பாரதிக்கும் இதை தாயரித்த விஜய்சேதிபதிக்கும் நன்றி ஆயிரம் காலத்தின் கட்டயம் இதுபோன்ற படைப்புகள்

  • @madzmaddy8854
    @madzmaddy8854 Před 6 lety +7

    Heart full 💓 thanks to vikadan ....

  • @shivakumar-ro2wi
    @shivakumar-ro2wi Před 6 lety +3

    கண்கலங்கிவிட்டேன்.... அருமை

  • @VigneshRangaraj00
    @VigneshRangaraj00 Před 5 lety +3

    Thank you. Honestly from the bottom of my heart: thank you. Thank you for this movie. Thank you for existing.

  • @mukeshmanoharan4851
    @mukeshmanoharan4851 Před 6 lety +2

    Director and Cameraman hats off...
    Every Scenes stayed in my mind... and good story... Worth to watch..

  • @samadshaikh36
    @samadshaikh36 Před 6 lety +4

    Arumai. Muzupadamyeppoduvarum..... Super... I am waiting

  • @palaniapps9000
    @palaniapps9000 Před 4 lety +1

    I was watched this movie above 50 times...every times I was cried..I don't know why it was happened...I wish to hug the director once...!!

  • @Skanda1111
    @Skanda1111 Před rokem

    If only every film set was like this. I haven't been on or seen a film set so happy. The director is a real gentleman, well educated.. Thank you. A very well made film.

  • @kanojkumar7803
    @kanojkumar7803 Před 6 lety +2

    ONE OF THE BEST FILM IN TAMIL FILM HISTORY. . . . LENIN BARATHI SIR & ALL WORKERS IN THIS FILM U DONE A GREAT JOB. . . 👏👏👏👏👏👏

  • @raghunathraghu8311
    @raghunathraghu8311 Před 3 lety

    intha padam paathe mige arumayayirukku intha padathilulla athana kadhapathirangal realave nalla act panneerkage enakku mikavum pidichirukku i love so mach

  • @basheer1023
    @basheer1023 Před 5 lety +1

    Awesome movie.....realistic, great photography, great location, great sound effects, great direction, great script , intelligent director...I really congratulate the crew behind this history, 🙏

  • @chatmasala6980
    @chatmasala6980 Před 2 lety

    very superb and high quality movie. Expecting more movies like this. Director really did good job.

  • @GunaPdyVlogsViews
    @GunaPdyVlogsViews Před 6 lety +1

    The movie it turned my life.... I am regular tourist in those places but this is something and I respect those people...

  • @gopal5357
    @gopal5357 Před 6 lety +10

    hard work never fails...

  • @thangaraju2622
    @thangaraju2622 Před 6 lety +6

    Real People real Happy life.... Long Live....

  • @KJAAICH2
    @KJAAICH2 Před 6 lety +60

    Balu mahendra + bharathiraja + mahendran = Lenin bharathi

  • @nijarmohamed4907
    @nijarmohamed4907 Před 6 lety

    இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி.நான் தேனி மாவட்டம்.பெரியகுளம். பகுதியை சார்ந்தவன்.படம் முடிந்த பிறகு கனத்த இதயத்துடன் திறும்பினேன்.நீன்ட நாட்களுக்கு பின்பு நல்ல படம் பார்த்தோம் என்ற திறுப்தி இறுந்தது.

  • @prabhukalaivani3094
    @prabhukalaivani3094 Před 10 měsíci

    நீங்க யாரும் நடிக்கல வாழ்ந்து இருக்கிங்க இந்த படத்த 20 டைம் பார்த்திருக்கிறேன் வாழ்த்துக்கள் அணைவருக்கும் இன்னும் நிறைய படம் பன்னனும் ❤

  • @vimrishkumar8075
    @vimrishkumar8075 Před 5 lety +5

    21:04 to 21:22 உங்கள் நடிப்பின் உச்சக்கட்டம் அண்ணா... Sorry for the late wish அண்ணா...

  • @sowmigo8249
    @sowmigo8249 Před 6 lety +3

    Scenery super
    Nyc movie hats off to the team & director 🌴

  • @karthikhari6743
    @karthikhari6743 Před 6 lety +54

    This is not a interview its merku thodarchi malai 2

    • @shubab8825
      @shubab8825 Před 5 lety +2

      Karthik Hari wow what a comment

    • @dharmaraj2627
      @dharmaraj2627 Před 5 lety +1

      Very correct bro. My thought also same as u

  • @santhanasuresh2164
    @santhanasuresh2164 Před 6 lety +6

    அருமையான பதிவு
    நன்றி-விகடன்

  • @nivedhanivedha954
    @nivedhanivedha954 Před 6 lety +1

    Super good film sir Congress Lenin and all artist performance really nature . my father is farmer this movies all vivasaayam pannravankalodaya kastam ennanu puriyum

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 Před 6 lety +75

    மற்ற.இயக்குனர்கள்.
    இவரிடம்.கற்றுக்கொள்ள. வேன் டும்..பனத்தை.
    எப்படி.சேமித்து.படம்.
    எடுக்க.வேண்டும். என்பதை.கற்றுக்கொள்ளுங்கள்

    • @saicharan251
      @saicharan251 Před 5 lety +2

      Director shankar ah evar ta training vidanum.

    • @shanmugafilmfactory1313
      @shanmugafilmfactory1313 Před 5 lety

      நண்பா செலவு அதிகம் தான்... தெரியாம சொல்லாதீங்க...

  • @davidpj3915
    @davidpj3915 Před 6 lety +29

    இவர் தான் கலை கான இயக்குனர்.

  • @sathishranganathan4558
    @sathishranganathan4558 Před 3 lety +1

    Nandri director sir, angu vazhum makkalin vazhkai thanmaiyai iyalbu nilai maramal apdiye Kanmun parkira oru unarvai earpaduthiyarkaga🙏 entire technician'ku vazhthukkal 👏 intha makkalin iyalbu nilai kunam mei silirkka vaikirathu 😢. Anchor good 👏

  • @saicharan251
    @saicharan251 Před 5 lety +1

    Good video by Cinema vikatan.
    After watching this video now many people may see the movie now.

  • @rajdeepakdeepak3896
    @rajdeepakdeepak3896 Před 6 lety +1

    Hats off to director sir..ur patience and confidence in ur work made u to taste the success

  • @padmalathavenkatachalam5260

    Great movie, appaulse to all the legends especially Lenin Bharathi and team. Hat off to the movie and originality. People need lot and lots of movie like this🙂🙂🙂

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 6 lety +4

    #MeerkuThodarchiMalai Makkal Vazhai Workers Problem Through The Globalisation Sonna Movie #RealCinema The Story of #WesternGhats Heart Touching movie 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @muttalmuttal5006
    @muttalmuttal5006 Před 4 lety

    அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ஐயா.

  • @balakrishnan144
    @balakrishnan144 Před 6 lety +2

    Super movie, I feel language speech same my native, srivilliputhur

  • @velsautomation8320
    @velsautomation8320 Před 4 lety

    I Love this film alot.. Thank you so much for giving this film....

  • @sivalingam874
    @sivalingam874 Před 6 lety +4

    So pure👌

  • @jone483
    @jone483 Před 5 lety

    Manam negilndhadhu... Nandri Lenin Bharathi anna... God bless you with good health! You are pure soul

  • @hasanrahumathullah3150

    ஒரு ஒரு வரியில் சொல்வதென்றால் டைரக்டர் அவர்களே, நீங்கள் ஒரு சகாப்தம்.

  • @rameshk3445
    @rameshk3445 Před 3 lety

    Good film. Good work Mr. Lenin bharathi. ramesh ,hanumanthan Patti. Theni district...

  • @RameshRamesh-zq6tm
    @RameshRamesh-zq6tm Před rokem

    அருமையான திரைப்படம் 🙏🙏

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b Před rokem +1

    தமிழ் சினிமாவில் மிக சிறந்த திரைப்படம்
    மேற்கு தொடர்ச்சி மலை

  • @paulrajjeseen3202
    @paulrajjeseen3202 Před 5 lety

    16/06/19 Sir Na ippatha unga movie ah parthe. enoda kangal ennai ariyamaye kalangiduchu sir. Movie very beautiful...

  • @muthukumarmuthukumar9246

    மிகவும் அருமையான படம். இது போன்ற மக்களின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @shukur73
    @shukur73 Před 6 lety +5

    😍 😘 லெனின் பாரதி, விஜய் சேதுபதி

  • @seshag3901
    @seshag3901 Před 6 lety +2

    who done dislike on this movie - may be kids unknowingly pressed the button after the parents watched the video. I don't think any one done purposefully.

    • @subashraj5801
      @subashraj5801 Před 6 lety

      Actually they are anti-communnists !! And imperialists 😂

  • @noordeen2327
    @noordeen2327 Před 4 lety +1

    Very good human being..