ரொம்ப நன்றி அக்கா. நான் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் உங்க வீடியோவை பார்த்து ட்டு வெற்றியிலை தீபம் ஒரு வருடமாக ஏற்றி வந்தேன் சொந்த வீடு கட்டி இந்த மாதம் வந்து விட்டோம். 🙏🙏🙏🙏
அக்கா நானும் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் அந்த அப்பா முருகப் பெருமான் அருளால் நான் ஒரு நிலம் வாங்கினேன் அக்கா அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு கோடிகணக்கான நன்றி என்னப்பா முருகப்பெருமானுக்கும் நன்றிகள்
காலை வணக்கம் சிஸ்ரர்🙏.மிகவும் நல்ல பதிவு. மிக்க நன்றி சிஸ்ரர் .ஓம் சரவணபவ ஓம், ஓம் அங்காரஹரயனே ஓம் செவ்வாய் பகவானே.போற்றி.மிக்க நன்றி சிஸரர்.👌👍🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖🤩🤩🤩🤩🥀🥀🥀
Mam, i did this Pooja, i built a small house. Did grahapravesham last month. Now we decided to build a room in first floor. For that i started this pooja last week again as per your guidance. Thank you so much
Appa muruga i want to open a small tuition class before may. So pl shower ur blessing on me.Akka pl keep my korikai in ur mass prayer. Muruga potri potri
Amma thanks uppu muttai and briyani parikaram panni na my 2 lakhs loan and jewel miten thanks amma naa musilm but intha matiri simple entha God dippen illa tha parikaram sairen thanks
வசம்பு மை செய்து நெற்றியில் பூசிட்டு ஒரு நல்ல காரியத்திற்கு போவது என்றால் அந்த வசம்பு மை அன்றே செய்யனுமா? அல்லது வசம்பு மை செய்து சாமி தட்டில் வைத்து, பின்னர் தேவையான நேரத்தில் பூசிட்டு போகலாமா? வசம்பு மையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொட்டு வைத்து கொண்டு இருக்கலாமா? நன்றி சகோதரி 🙏
Hi akka.neethu en nagai tholainthu pochu.romba neram thedium kidtaikkala.night varahi amma na kompidu padukka ponen 10 mints la kidaichathu akka romba santhosama irunthu
Plzzzzz sis ethuku mattum reply panunga plzzzzz en son marriage mudinju malasiya la irukan marumagal cansive ah iruka nanga Inga Tamil Nadu veedu katalama plzzzzz reply panunga plzzzzz
அக்கா எனது வீட்டுலோன் கட்ட ரொம்ப கஷ்டம் மா இருக்கு அதற்கு வெற்றிலை தீபம் போடலாம்மா🙏வீடு கட்டியும் நிம்மதி இல்லை இந்த வீட்டில் பல பிரச்சனைகள் அதற்கு இந்த தீபம் போடலாம்மா🙏
Akka Nan unga pathivu nerai tittle mattum parpen. But yennala ithelam seiya mudiyuma regularanu Nan yethaiyum seiyala. But intha pathivu yennavo yennaku seiyanumnu thonuthu.intha vetrilai yepadi vekkanum athuku yethana videos iruntha anupunga ka . Pls. Ithula kuchiya vechu panrathu parthen. Vetrilai yethana yepadi vekkanum. Aparam antha vetrilaiya yenna pannanum. Don't mistake me. This was the first time I m trying .so pls
Mam.... Kindly please reply me, namma veetla use seitha erumbu kattil a, veliya yarkavathu summa kodukkalama, ella oru 5 roobai vangitu tha kodukkanuma..... Etha pathi na CZcams la search seithean yeathulayum varala... Neenga oru video podunga....
Sis enge house sale pannurethu ikku rombe year ah try pannurom ahna sale ahge mattinguthu si ithuku ethum samy edppi valli padu seirethu plz kojem sollunge sis inthe house sale pannure money le enge future irruku
சகோதரி 444 மெதட் எழுதி முடிந்த மறுநாளே 999 மெதட் தொடங்கலாமா? எனது மகனுக்கு முக்கியமான பரீட்சை அடுத்த மாதம் இருக்கிறது அதற்கு என்ன வழிபாடு செய்யலாம்? இங்கு நீங்கள் சொல்லும் எல்லா பொருட்களும் எடுக்க முடியாது ஆனால் வெற்றிலை மட்டும் வாரம் ஒரு முறை வாங்கலாம் அதுவும் எனக்கு ஒரு கிழமைக்கு முன்னர் தெரிந்தால் தான் அந்த கடைக்கு போகும் வசதி எனக்கு உள்ளது. நன்றிகள் சகோதரி 🙏
நானும் அதற்காக தான் போராடுகிறேன் என் அய்யன் ஒரு வழி காட்டுவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் நன்றி அக்கா
ரொம்ப நன்றி அக்கா. நான் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் உங்க வீடியோவை பார்த்து ட்டு வெற்றியிலை தீபம் ஒரு வருடமாக ஏற்றி வந்தேன் சொந்த வீடு கட்டி இந்த மாதம் வந்து விட்டோம். 🙏🙏🙏🙏
😮 super. Vazhga valamudan
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கா நானும் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தேன் அந்த அப்பா முருகப் பெருமான் அருளால் நான் ஒரு நிலம் வாங்கினேன் அக்கா அக்கா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு கோடிகணக்கான நன்றி என்னப்பா முருகப்பெருமானுக்கும் நன்றிகள்
Poi solatha
..de
வாழ்த்துக்கள்
@@rajanlatha6986 poi netha poie than unamai ennaku
👍👍👍👍👍👍
காலை வணக்கம் சிஸ்ரர்🙏.மிகவும் நல்ல பதிவு. மிக்க நன்றி சிஸ்ரர் .ஓம் சரவணபவ ஓம், ஓம் அங்காரஹரயனே ஓம் செவ்வாய் பகவானே.போற்றி.மிக்க நன்றி சிஸரர்.👌👍🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖🤩🤩🤩🤩🥀🥀🥀
இந்த வெற்றிலை தீபம் ஏற்றி தேன் எங்களுக்கு ஒரு நிலம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்
இனிய சிவ காலை வணக்கம் சகோதரி மிக அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....
Thank you sister. Naanum vetrilai dheepam yethikittu than erukken sister 🙏🙏🙏🙏🙏
Vanakkam sister. Last 1 month ungal video parthu kondu irukiren. Mikavum nalla pathivukal. Nandri. Promotion kidaika parikaram sollavum. Thank you.
Om muruga saranam karthikeya saranam, kantha saranam, vetri vel muruganukku aarogara aarogara aarogara aarogara aarogara aarogara aarogara aarogara aarogara🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹💐💐💐💐
Mam, i did this Pooja, i built a small house. Did grahapravesham last month. Now we decided to build a room in first floor. For that i started this pooja last week again as per your guidance. Thank you so much
நன்றி அம்மா.நா ஏற்கனவே வெற்றிலை தீபம் போடுரென் இப்போ இந்த வழிபாடு ம் செய்றேன் அம்மா சொந்த வீடு கட்டணும் எனக்காக பிராத்தனை பண்ணுங்க அம்மா
😅😅
அருமையான பதிவு அக்கா.... நான் இன்றே பூஜை செய்யத் தொடங்கப்போறேன்....நன்றிகள்.....பலப்பல.....
Mam, 100% True I did this pooja .....5th week I brought land.....Thank you so much....
Most welcome 😊
Hi Om Om Om murugan potri potri murugan potri 100 true Thank you 🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🌹🇩🇪🇩🇪
Megavum arumaiyana pathivu sister❤🙏 super😍👏
I strated pooja really I got result within 3 weeks i believed muruga Thank u ma
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
Appa muruga i want to open a small tuition class before may. So pl shower ur blessing on me.Akka pl keep my korikai in ur mass prayer.
Muruga potri potri
ஓம் சரவண பவ 🙏🙏🙏
Thank you sister 🌹🌹🌹🌹🌺🌺
Thank you sister
Nandri madam 🙏🙏🙏🙏🙏
Amma thanks uppu muttai and briyani parikaram panni na my 2 lakhs loan and jewel miten thanks amma naa musilm but intha matiri simple entha God dippen illa tha parikaram sairen thanks
Thank you very much 🙏
Thank you mam 😊
Thanks Akka.
ஓம் முருகா போற்றி
Thanku sister
Nandri mam
Thank you mam
Super ma 👍
Amma vettrilai kambu pattri sollavillai amma.nandri.
Super mam
Tq.sister ❤
வசம்பு மை செய்து நெற்றியில் பூசிட்டு ஒரு நல்ல காரியத்திற்கு போவது என்றால் அந்த வசம்பு மை அன்றே செய்யனுமா? அல்லது வசம்பு மை செய்து சாமி தட்டில் வைத்து, பின்னர் தேவையான நேரத்தில் பூசிட்டு போகலாமா? வசம்பு மையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் பொட்டு வைத்து கொண்டு இருக்கலாமா? நன்றி சகோதரி 🙏
Mam vidu kaali seiyum bodhu enna ellam yeduthutu poga kudadhu enna vitutu poga vendum plz sollunga tmr naanga kaali pananum
Sister sevvai ho rai after noon 1 to 2 pm vetrilai deepam ethalama sister pls reply pannunga
Entha video podathukku thanks mam
Mam 1 view your videos are very useful.
Thanks sister
🙏🏻🙏🏻🙏🏻
Skin disease cure aga enna seia vendum
Yes mam
Mam.vetrilai deepam every Tuesday 8to 9 than podanuma.pls dout clear pannunga
Mam na allready 6 maniku vetrilai deepam yetrukiren. Atharku pathila sevai horai matum yetralama mam please sollunga
How to do simple pooja to get my ancestors property, which someone else to enjoying.
Anna kadan prachani poganum veetaum metkanum nalla Valli katuga
Vanakkam Madam. Realestate Tholil seikren. We shall do this pooja for my business development also. Please confirm
Akka kaancha kuchi tha eadukanuma pachcha kuchi eadukKudatha ka
அக்கா நான் வெற்றி லை தீபம் ஏற்றி இடம் வாங்கி வீடு கட்ட போறேன் நன்றி அக்கா நன்றி
Hello mam,
I stay in abroad. How to calculate hora time?
Akka veedu Katta approval iluthu kaduthuranga enna panna Udane kidaika
Temple la podalama betel leaf deepam
Akka sadharanamaga seyyum seyala thadai edhilum thadai parigaram sollunga
Madam man morning kulichiten sapiten
Evening vetrilai deebam poodalama madam
Akka my husband cancer treatment. Poituku valipaddu. Eathavathu. Sollunga
Hi akka.neethu en nagai tholainthu pochu.romba neram thedium kidtaikkala.night varahi amma na kompidu padukka ponen 10 mints la kidaichathu akka romba santhosama irunthu
Sontha veedu amaiyanum
எத்தனை வாரம் விளக்கு போடணும்?
Vetillai deepam vedio link send pannuka sis
Super ka🎉
Hi akka. I put 6 vilaku before this. Can I change to 1 vilaku. For house renovation. I buy house ready going 6months I can’t do renovations
மேடம் நடுவில் நான் விட்டேன் விளக்கேற்றுவது இனி தொடரலாமா
It's true
amma na work women enala vetrilAi deepam continuve panna mudiyala amma pls help me ena pannalam
Hi mam tomorrow sasti viratham tomorrow vetrillai deepam aralama
amma apo nit 8 to 9 vetrilai deepam pottalama amma
Mam iam doing pooja in bramamugurtham
எத்தனை வெற்றிலை எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் please tell me akka
Plzzzzz sis ethuku mattum reply panunga plzzzzz en son marriage mudinju malasiya la irukan marumagal cansive ah iruka nanga Inga Tamil Nadu veedu katalama plzzzzz reply panunga plzzzzz
vel vel muruga vetri vealmuruganukku arohara
Muruga varuka
அக்கா எனது வீட்டுலோன் கட்ட ரொம்ப கஷ்டம் மா இருக்கு அதற்கு வெற்றிலை தீபம் போடலாம்மா🙏வீடு கட்டியும் நிம்மதி இல்லை இந்த வீட்டில் பல பிரச்சனைகள் அதற்கு இந்த தீபம் போடலாம்மா🙏
Nan kudutha PanAm varathuku enakaka kutoo pirathanai pannunga
Akka engaluku oru sontha vidu Illaga akka.IPO na goverment house Ku aplly pani engaluku vidu.kidacheruku .Ana 10,00000kekuraga
ஆசிரியர் நியமன தேர்வுக்கு படிக்கிறேன். அதில் தேர்ச்சி பெற நான் இந்த வெற்றிலை தீபம் போடலாமா mam, please give me answer madam
Akka Nan unga pathivu nerai tittle mattum parpen. But yennala ithelam seiya mudiyuma regularanu Nan yethaiyum seiyala. But intha pathivu yennavo yennaku seiyanumnu thonuthu.intha vetrilai yepadi vekkanum athuku yethana videos iruntha anupunga ka . Pls. Ithula kuchiya vechu panrathu parthen. Vetrilai yethana yepadi vekkanum. Aparam antha vetrilaiya yenna pannanum. Don't mistake me. This was the first time I m trying .so pls
Mam.... Kindly please reply me, namma veetla use seitha erumbu kattil a, veliya yarkavathu summa kodukkalama, ella oru 5 roobai vangitu tha kodukkanuma..... Etha pathi na CZcams la search seithean yeathulayum varala... Neenga oru video podunga....
Okay sister
Seandhur.Muruha.Eanaku.Karunay.Gadungal🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🍊🍎🍊💅🏻🌿🌿🌿🙏🏿
We have a small own house. Now we want to buy a big house. Shall I do this pooja for that?
Yes
சகோதரி அந்த சாமி கும்பிட்ட வெற்றிலை என்ன செய்யவேண்டும்
Sis alamkuchi elai vera ena seyalam
Akka sevvarali poo kovil la irunthu parichitu veetu poojaiku use panalama
No
Murugan photo east facing, vilakku muruganai parthu irukanuma, illai east facing dhaan irukanuma
East
First week vetrilai deepam adi kiruthigai wednesday start panninen, then later tuesdays continue pannalama, pl reply
Yes sister
@@ThamizharasiBalamurugan Thank you so much
அமாம்தான்காஞ்சிபுரம்2024யில்இல்லம்வாங்கபேரகிறேரம்
பரீட்சையில் சிற்றி பெற பரிகாரம் சொல்லுங்க சகோதரி. நன்றி சகோதரி 🙏
Enaku palan kidaithathu
Mam brahamma muhurtham la vetrilai deepam podalama
Yes sister
Bhrahmamuhurthathila vetrilai deepam yetrlama sis
Yes sister
Sevvai horai eppo sister pls timing sollunga
Hi
Akka vettilai deepam kovilil murugan sannathi mun eattalamaa
Yes
Thank you
Vetrilai kidaipathu migavum kastam
Neelam sales aga pannalama madam sollugaa
Yes
Mam ethanai vilaku yetra venum ple sollunga
One agal
Sister nan kadatha 16months vettrilai dheepam podugiren.anal ondrum palan illai enna sister seivathu.nandri.
Mam what about the period time can we skip that week and continue next week aaa
Yes
@@ThamizharasiBalamurugan thank you mam
Even I wanted to ask this question
Last week I started on 16th May unfortunately this week am on period
So I continue from next week
How many weeks to do?
Till you get good results
Madam already veedu irukuravanga pannalama...
Hmm panunga inoru veedu vanguvom ❤
Sis enge house sale pannurethu ikku rombe year ah try pannurom ahna sale ahge mattinguthu si ithuku ethum samy edppi valli padu seirethu plz kojem sollunge sis inthe house sale pannure money le enge future irruku
Okay sister, will surely upload
@@ThamizharasiBalamurugan thanks sis
சகோதரி 444 மெதட் எழுதி முடிந்த மறுநாளே 999 மெதட் தொடங்கலாமா? எனது மகனுக்கு முக்கியமான பரீட்சை அடுத்த மாதம் இருக்கிறது அதற்கு என்ன வழிபாடு செய்யலாம்? இங்கு நீங்கள் சொல்லும் எல்லா பொருட்களும் எடுக்க முடியாது ஆனால் வெற்றிலை மட்டும் வாரம் ஒரு முறை வாங்கலாம் அதுவும் எனக்கு ஒரு கிழமைக்கு முன்னர் தெரிந்தால் தான் அந்த கடைக்கு போகும் வசதி எனக்கு உள்ளது. நன்றிகள் சகோதரி 🙏
மூன்று நாட்கள் இடைவெளி விட்டுடுங்க
@@ThamizharasiBalamurugan நன்றி சகோதரி 🙏
Madam vettrilai deepam pota piragu antha vettrilai enna seiyalam
You can use or give it to old people nearby
Nandri madam
Thanks sister