Signs You Should Leave A Man | Relationship Coach |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Counselling in Tamil
    This channel is useful for psychology, counselling students and public also which is powerful package of psychology and counselling which is teaches the introduction of counselling and psychology.
    This channel aimed to teach techniques and therapy sited of counselling. This channel create an awareness for public and counselling interest students.
    This channel areas are covered by counselling, psychology and prevention sites.
    LTM Iyas (M.Phil)
    Psychological Counselor

Komentáře • 597

  • @syedameena6165
    @syedameena6165 Před 2 lety +41

    நான் பார்த்த வரை ஆண் வர்க்கம் எல்லாம் அப்படி தான் .ஆனால் ஒரு சில பெண்கள் மட்டும் என் கணவர் அப்படி கிடையாது என்று சொல்லி ரிப்ளை பண்ணாதிங்க அப்படி பண்ணிணால் நீங்க உங்கள் கணவரை இன்னும் புரிந்து கொள்ள வில்லை என்று தான் அர்த்தம் .இது எல்லா பெண்களின் வலி வெளியே சொன்னால் நம்ம கெத்து போய்விடும் என எண்ணி மறைத்து சும்மா நடிக்க வேண்டியது தான்😢😢

    • @muthumanju1167
      @muthumanju1167 Před 2 lety +6

      அப்படில்லாம் ஒன்னும் இல்லம்மா எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க சில ஆண் பொறுக்கி சில ஆண் நல்லவன் மனைவிய தவிர வேற யாரையும் நினைக்க கூட மாட்டான் எல்லா ஆண்களையும் ஒரே மாதிரி தப்பா பேச கூடாது ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப் ok

    • @syedameena6165
      @syedameena6165 Před 2 lety +1

      @@muthumanju1167 akka ella nallavanukkum oru kettavan iruppan kettal sulnelai enru solvargal

    • @muthumanju1167
      @muthumanju1167 Před 2 lety

      @@syedameena6165 mm yes

    • @nancyneeshna3792
      @nancyneeshna3792 Před 2 lety

      @@syedameena6165 சிஸ்டர் எல்லா ஆண்களும் கெட்டவர்கள் சொல்லாதீங்க.... பொண்டாட்டிய மட்டுமே நேசிக்கிற ஆண்கள் உலகத்துல நெறைய பேரு இருக்காங்க.... நீங்க இன்னும் அப்படி யாரையும் பார்க்கலனு நினைக்கிறேன் 🤗

    • @syedameena6165
      @syedameena6165 Před 2 lety

      @@nancyneeshna3792 No sis chance illai

  • @Rose-nj5su
    @Rose-nj5su Před 2 lety +148

    நமக்கு உண்மையாக இருக்க வேண்டாம். கடவுளுக்குகாவது உண்மையா இருந்தா சரி

  • @Nishanisha-jt3dr
    @Nishanisha-jt3dr Před 2 lety +175

    எல்லாமே சரிதான் இதுல ஒன்னு மட்டும் நல்லா புரியுது எல்லாத்துக்கும் இந்த android Mobile தான் காரணம் phone வந்துச்சு எல்லாம் மாறிப்போச்சு😔😔😔

  • @fathimafaizal3011
    @fathimafaizal3011 Před 2 lety +271

    💯💯💯💯💯✔️✔️✔️✔️✔️✔️✔️
    ஒன்னு மிஸ்ஸிங் ithula ஒன்னு சரி ஏன் இப்படி பண்ணுறீங்க nu கேட்டுட்டோம் னு வைங்க.. நாம தான் குத்தம் செஞ்சிட்டோம் அவங்க ரொம்ப நல்லவங்கனு சீன் போட்டு பிலேட் அப்டியே மாத்தி போடுவாங்க 😭😭 இது என் அனுபவ உண்மை

  • @malathisai835
    @malathisai835 Před 2 lety +122

    90% ladies Idha kandipa anubavichu irupanga. Naanum idha anubavichu iruka. Innum oru point ennana namaku yealla tearincha kuda teariyadha maadhuri irukanum. Epadina house keeping maadhuri irukanum. Ivanunga ipadi pooradhuku nammala ya ivanunga married pannanum. 90% Kalyana vaalkaiya 5years ivanunga vaaluranga. Apuram ladies thaniya valla palagikanum. Idhu tha unmai. Ivanunga kuda sagichukittu valdradha vida ponnunga thaniya vaalala.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety +5

      Please yellarayum apti nenaikathinga. Men ku konjam paliyal asai athigam. Athukaka avanga vera oruthi kuda poranga. Ana avakuda vala illa oru asaikaa palakuranga. But athu thappunu avankalukke theriyum. Please avar kitta manasu vittu pesunga. Avarukku edhavathu paliyal asai irukkanu kelunga. Atha neenga full pannale podhum. Avar unga kitta than iruppar

    • @velmani1820
      @velmani1820 Před 2 lety +3

      Exactly 100% correct

    • @subramanian3802
      @subramanian3802 Před 2 lety +4

      அக்கா அப்டியெல்லாம் சொல்லாதிங்க...
      ஆண்கள் எல்லோரையும் தவறாக நினைக்காகீங்க....என்னை போன்ற மிக நல்ல ஆண்களும் இருக்கிறார்கள்...
      நான்லான் வீடுண்டு வேலையுண்டு
      வேலையுண்டு வீடுண்டு ந்னுதான் இருப்பேன்

    • @kuttychamppss7264
      @kuttychamppss7264 Před 2 lety +2

      Unmmai 5 years elam enama solura na elam mrge ana nal ah irunthu ipadethan avarau en ulagama ninaikura but avaru terila ana engalukku oru baby iruka

    • @geethat5620
      @geethat5620 Před 2 lety

      Unnmai sis

  • @shalinishalini9238
    @shalinishalini9238 Před 2 lety +146

    என் வாழ்விலும் இந்த மாற்றங்கள் நடந்தன. இந்த அறிகுறிகள் உண்மையே.

  • @chitraj3145
    @chitraj3145 Před 2 lety +99

    மற்றவர்கள் முன்
    தாங்கு தாங்கு என்று
    நடந்து கொள்வார்கள் யாரும் இல்லாத நேரத்தில்
    யாரோ மாதிரி நடந்து
    கொள்வார்கள்.

  • @devadhas3751
    @devadhas3751 Před 2 lety +19

    நடந்தவை அனைத்தும் சரிதான் இவை அனைத்தும் உன்மை பாசத்துக்காக. யாரும் யாரையும் நம்பி விடாதிர்கள்

  • @anithamanjunath809
    @anithamanjunath809 Před 2 lety +127

    Ellame correct .enna seiya kudumbam kuzhanthaigal ena ninaithu manasukulle azharom.ippadium pengal undu.appdi azhavaithu matravar vazhkaiyai kedukkum keduketta pengalum ullanar.

  • @mani58527
    @mani58527 Před 2 lety +7

    💯 சதவீதம் உளவியல் உண்மை... My husband great... இத கமண்ட்ல சொன்னவங்க உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி தாங்க...இந்த பிரச்சினை யார் வாழ்க்கையில் இருந்தாலும், எதையும் நெனச்சு மனசு வருத்தப்படாம நமக்குன்னு இருக்கற வாழ்க்கையை குழந்தைகளுக்காகவும், நம்மை பெற்றவர்களுக்காகவும் வாழனும்.... அப்படி வாழற வாழ்க்கை நமக்கு நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருக்கனும் அதே சமயம் தப்பு பண்ற கணவர் அல்லது மனைவி தப்பு பண்றமோன்னு நெனச்சு அவங்களே அவங்க தவறை உணர வைக்கனும்....

  • @kowsimelody6576
    @kowsimelody6576 Před 2 lety +13

    இன்று இதை நானும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்😭😭😭

  • @peks4075
    @peks4075 Před 2 lety +81

    100% correct.... pala pengal ipatithan kanniroda valranga but avalum oru pen enpathai unaraamal

  • @thamaraiselvi6096
    @thamaraiselvi6096 Před 2 lety +76

    My husband is very great.....he will not go anywhere without me and our kids.....we are the world for him...I am so lucky to have you in my life dear 💕💕💕💝💝💝💝

  • @Animeissigma709
    @Animeissigma709 Před 2 lety +59

    My husband is very great and honest person , I say to thanks for God.

  • @kirubanadarasa4796
    @kirubanadarasa4796 Před 2 lety +17

    வணக்கம் சுகமா? இது 10 வருடங்களுக்கு முன் தெரிந்திருந்தால் நானும் தப்பியிருப்பேன். சிலருக்கு பயனுள்ளதகவலாக இருக்கும். தகவல்கள் 100% உண்மை. நன்றி .வாழ்க வளமுடன்.

    • @rpmkumarrpmkumar9826
      @rpmkumarrpmkumar9826 Před 2 lety

      Enakum nadakkuthu ippa 👍

    • @kirubanadarasa4796
      @kirubanadarasa4796 Před 2 lety +1

      வணக்கம் சுகமா அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். அவரவர் கர்மாவை அவரவர் அனுபவிக்க போகிறர்கள். நாம் நம் கர்மாவை நல்லவிதமாக செயல்பட வைப்போம். மொளனம் எதிரியை (நம் துணை) கொல்ல சிறந்த ஆயுதம்.

  • @sathyabalu9471
    @sathyabalu9471 Před 2 lety +23

    Phone always password or fingerprint potu irukum.. Ketalum password solla maataanga..always DP status potutu irupanga.. New dresses purchase pannuvanga.. Ladies name ellam vera name potu save panni irupanga.. Always extra office work meeting discussions nu solluvanga..Ithuvum ellam serum

  • @pitchipaty5978
    @pitchipaty5978 Před 2 lety +61

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை.இவை அனைத்தும் என் அனுபவம்.

  • @seemagracy4715
    @seemagracy4715 Před 2 lety +35

    மது , மாது, சூது , இதிலிருந்து விடுபடுவது ரொம்ப கஷடம்

  • @krishsa6134
    @krishsa6134 Před 2 lety +12

    Neenga solrathu ellam ok than sir... But evanga vittuku vanthathum nadika arambichuvanga sir.... Appo epadi kondu pudikarathu....evanga pinnadi Cbi vechalum kaanula manna thuvuvanga 😁

  • @princylideya4132
    @princylideya4132 Před 2 lety +60

    En husband um ipdi than pannanga na anba sollipathen sanda pottu
    pathen, veetu periyavanga kitta solli pathen no use ippo na en 3 kids oda amma veetla iruken

    • @mahashree4268
      @mahashree4268 Před 2 lety +14

      Don't worry sister..epdiyum ungala thedi unga husband varuvar .

    • @princylideya4132
      @princylideya4132 Před 2 lety +6

      Vanthalum avangala ethukura mananelamaila na illa na romba avanga kitta kasta pattutan en body kandisan ippo nalla illa some problam

    • @princylideya4132
      @princylideya4132 Před 2 lety +3

      But enakaga sonnathuku romba nandri

    • @sriyadithya5315
      @sriyadithya5315 Před 2 lety +12

      @@princylideya4132 police la case kudunga 😠unga mela akkara இல்லாதவனுக்கு,நீங்க என் விட்டு குடுக்கிரிங்க.அவன் மட்டும் ஜாலியா iruppa

    • @VincoRoTVK
      @VincoRoTVK Před 2 lety +4

      @@sriyadithya5315 சுப்ரிம்கோர்டு அனுமதி தந்து இருக்குங்க கூட இல்லாதபோது எப்படி இருந்தாலென்ன

  • @rajisenthil9869
    @rajisenthil9869 Před 2 lety +10

    Enoda marriage love marriage... En life la um na ipdi oru incident meet panniriken apa romba ve kova paten sanda poten v2la periyavangalum perusa kandukala but yedum marala yellathukum mela thappaye othukala... aprm 2nd time um andha madiri oru incident nadandhuchu silent ah irundhen adha proof pannen aprm dhan thappa othukitanga... sandalam perusa podala... since 2019 October la irundhu ipa vara porumayoda wait pannitu iruken life fulla mariduchunum en husband um maritanganum enala conform ah solla mudiyadhu... but enoda patients en husband ah nerayave mathiruku en husband oda activities la nerayave changes irukku... so patients can change anything in the world... but kastam dhan try panni parunga... i don't have any kids still now... but i love my husband beyond the world

    • @deepam839
      @deepam839 Před 2 lety +1

      Wow...happy to hear that u love your husband beyond this world...this is you...he is lucky to have you...enjoy ur life...happily...

    • @rajisenthil9869
      @rajisenthil9869 Před 2 lety

      @@deepam839 thanks for your blessings sister... 😍😍

    • @paranthamanv5609
      @paranthamanv5609 Před 2 lety

      Why do you love him after all this?dont you love yourself. Yes patients works all the time in life but with right people. Your patients cost nothing with a wrong ones. Once a Cheater always a Cheater, don't forget it

    • @rajisenthil9869
      @rajisenthil9869 Před 2 lety +2

      @@paranthamanv5609 hello brother. Thanks for your concern. Why not bro... Yes I love my husband... My love is true forever.. I just proved it all time.. Love is measureless bro. Love and patients can change wrong person to right one.. I believe that...and I feel that too... Idhu cinema ila bro... yellathaum thuki pottu veliya vara mudiyadhula familyla.. Idhu na choose panna life en husband um na dhan choose pannen so yepdi en life irundhalum face pannuven but en husband ah vitu piriya maten I love my husband beyond the world... one day he realise that... Anyway once again thanks for your concern bro

    • @paranthamanv5609
      @paranthamanv5609 Před 2 lety

      @@rajisenthil9869 sister don't get hurt at the end that's why I commented rude before. Nothing personal.take care of you

  • @shilpamohan9467
    @shilpamohan9467 Před 2 lety +30

    My husband is very genuine,I'm very lucky I love u so much my dear hubby

  • @thiru7949
    @thiru7949 Před 2 lety +30

    Hi iam priya எப்ப பாத்தாலும் மனசு ரொம்ப பாரமா இருக்கு ஏன் என்று புரியவில்லை உங்கள் பதிவுகள் எனக்கு அறுதலாக உள்ளது நன்றி

    • @chandralekha7891
      @chandralekha7891 Před 2 lety +2

      Yarayavathu miss panringala

    • @yonasjo3464
      @yonasjo3464 Před 2 lety +2

      Drink lemon juice

    • @hasn_123
      @hasn_123 Před 2 lety +4

      Unga kadavul Kitta poruppai கொடுங்க

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 Před 2 lety

      Ulagam azhaganadhu, nature rombha azhagu, ungal manasil irrugum so called bharaam thukki podunnga sister. Enjoy nature, read books, listen to music . Life is beautiful enjoy each good, beautiful n amazing around u. Cheerup.

  • @catty988
    @catty988 Před 2 lety +51

    All point is very correct bro

  • @muthukumarmuthu3860
    @muthukumarmuthu3860 Před 2 lety +8

    நீங்கள் சொல்லும் அறிகுறிகள் என்னிடம் உள்ளது ஆனால் நான் என் மனைவியை தவிர மற்ற பெண்களிடம் பழகியது இல்லை அந்த என்னமும் இல்லை

  • @meharfathima8176
    @meharfathima8176 Před 2 lety +22

    Alhamdulillah for giving me such a good soul❤️😘...ya allah ipdelaam kooda irukkumaa😭...allah paadhukaakkanum...

  • @saraswathia6200
    @saraswathia6200 Před 2 lety +15

    I love my husband I'm very lucky thanks god....🥰🥰🥰😍😍😍

  • @sathiyamuurthi3598
    @sathiyamuurthi3598 Před 2 lety +19

    Nijamakave ithu unmaithan. 100/100/ unmai...

  • @simplyshopping4491
    @simplyshopping4491 Před 2 lety +8

    I am so lucky my dear husband very good person and very bold 😘😘😘

  • @user-pc3gv5pw7q
    @user-pc3gv5pw7q Před 2 lety +6

    100% முற்றிலும் உண்மை அண்ணா...இதை விட நிறைய அனைத்து விதத்திலும் பல்வேறு வகையான மாற்றங்கள் என் வாழ்க்கையில் இருந்த அனைவரிடமும் இருந்தது அண்ணா..அதிலே அதிகப்படியான வளர்ச்சி அடைந்து கொண்டே தான் இருக்காங்க அண்ணா...

  • @naliniungalspeakrombanalla3855

    உண்மை எனக்கும் இது நடந்துகொண்டு தான் இருக்கிறது

  • @mohameadfowsan4395
    @mohameadfowsan4395 Před 2 lety +4

    Eannoda husband ean malla uyirra vachchi erikkaru avar eannoda than niraya time erippar
    My Life Time very good for you guys

  • @Pourneshpavilesh
    @Pourneshpavilesh Před 2 lety +27

    Ithu ellame nadanthuruchu just ipotha....I can't accept.....its heart breaking pain

    • @jagajaga1286
      @jagajaga1286 Před 2 lety +1

      Ean husbandum ippadi than irukaru na avaruku unmaiya than iruka ana avar eanna namba matraru athuve eanku periya vali athanala than avar kallathodarpil irukaru 😭😭😭

    • @jaivani3006
      @jaivani3006 Před 2 lety

      Yenakum nadanthu iruku

    • @magicaltimewithzaara
      @magicaltimewithzaara Před 2 lety

      😄were ponnita maatina aval temporary thaan nilaikadhu feel pannuvanga sis don't worry 😘

  • @Ihateyou20248
    @Ihateyou20248 Před 2 lety +12

    Ethu ellam en husband kitta iruku keta na uthamanu soluvar sanda potu enmelaye palipotu avamanapaduthuvar

  • @kavithav5256
    @kavithav5256 Před 2 lety +1

    100/ உண்மை அதிலிருந்து எப்படி திருத்துவது கேட்டா அடி உதை பிள்ளைகள் இல்லைனா எப்பவோ செத்துருப்பேன்

  • @praiseys2559
    @praiseys2559 Před 2 lety +1

    Neenga sonna ella points 100%true. Enoda husbandku irukuthu.Except last point.

  • @ILAKIYA703
    @ILAKIYA703 Před 2 lety +8

    S, absolutely correct. But feelings like very bad, I mean .,,,, I reading but automatically I'm crying, but it's ok. Sir please very long time I asking one request to you , please put long distance relationship video. Because I want clarify some confuses for myself, also this video very helpful me but please take kind of mu request sir please 🙏🙏🙏🙏🙏

  • @nampikaithanvaalkai7868
    @nampikaithanvaalkai7868 Před 2 lety +9

    Jesus tha ean life eanaku thirupi thantharu. Thank u jesus

  • @noylintharsan6991
    @noylintharsan6991 Před 2 lety +10

    Long distance relationship pattiii podunga .ungadha notifications varum pothu ellam I'm excited but neenga athu upload panringa illa

  • @vanithavetri8425
    @vanithavetri8425 Před 2 lety +4

    Neenga solrathu pola en husban irunthanga 8 years love panni marriage pannikitom en mama Enna eamatha mataru nu nambikaiya irunthan , last la vera ponnu Kita thappa pazaga try pannitan, saga try panni hospital la irunthu , ipa 8 month pregnant ta irukan, ipa kuda payama iruku thirumba thappu senjiduvano nu.... Eni thappu senja thuki potu than povan

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Please apti pannathinga. Avar kitta manasu vittu kovapatama pesunga. Unga nalla manasukku nallathu natkkum. God bless you🙏 mam

    • @vanithavetri8425
      @vanithavetri8425 Před 2 lety

      @@ssbskujnsgvs12 yaru Enna sonnalum avara mattum na santheyga pattathu illa , ipa avara Enna la mulusa namba mudiyala thirumba thappu seivano nu payamave iruku, eni Oru kolantha athaium vachitu Evan kuda eppadi vaza poran thereyala,

  • @sisporkalai5155
    @sisporkalai5155 Před 2 lety +2

    மகளை பிரிந்த தந்தையை இரண்டாவது மனைவி சந்தேக படும்போது அந்த தந்தையிடம் இந்த அடையாளங்கள் இருக்கும். ஆனால் அந்த தந்தை.....

  • @sabiprisi3935
    @sabiprisi3935 Před 2 lety +5

    Unmaya irunthum ethukku thaan emathuranga cha pona poi tholayuthunu vitturanum ezhuthu pudikka kodathu avanukke oru vazhi irukkumpothu aandavan nambalukkum oru vazhi kaatuvanga athu varaikkum wait pannalaam thappu illa aana kalyanam aanavanga life konjam kashtam thaan kozhantha kudumbam poruthu poi thaan aakanum athukkunu life fulla poruthu pokathinga thirubi adinga appathaan thirunthuvaanuga

    • @radhasubash3657
      @radhasubash3657 Před 2 lety

      Ninga solrathu sari tha nga bt namma manasu nu onnu erukulla athu vera etha um ethukala manasatchiku unmaya erokom

    • @sivamaster4914
      @sivamaster4914 Před 2 lety

      Manasu vara asai vera

  • @selvaram5993
    @selvaram5993 Před 2 lety

    My husband great.ithula onnu kuda ean husband ketta illa.intha husband kudutha ean atha mamanarukum antha kadavulkum than thanks sollanum.thanks to God.

  • @rachelkeerthiga5631
    @rachelkeerthiga5631 Před 2 lety +14

    Correct sir.. spelling mistakes neraiya iruku

  • @allahbesthero9214
    @allahbesthero9214 Před 2 lety +7

    Alhamthulillah yendu yende husband ipdi sairelle alhamthulillah Allah thanthe gift my hubby❤️❤️❤️🥰🥰🥰

    • @amruthamal1241
      @amruthamal1241 Před 2 lety

      Alhamthulila......... God's gift my husband .....

  • @revathys8917
    @revathys8917 Před 2 lety +2

    Ithellam unmaithan bro na anupavichuttu irukken mudivu pirivuthan bro i miss my life😭😭😭😭naanum try pannen piriya kudathunu but ennala mudiyala na ennoda lifela thoththu poitten

  • @ezhilarasi5786
    @ezhilarasi5786 Před 2 lety +4

    ஆம் உன்மை. என் கணவர் வேறு ஒரு பெண் உடன் சேர்ந்து கொண்டு. அவள் பணத்தை கொடுத்து அவரை பெரிய குடிகாராக்கி தன் உடல் இச்சையை தீர்த்து கொள்கிறாள். இதனால் நான் மிகவும் மணகஷ்டத்தில் இருந்து வருகிறேன்.

    • @parvathypaaru6303
      @parvathypaaru6303 Před 2 lety +5

      Pls sister social media la intha Mari personal visayangala share pannathinga...nallathu illa

    • @Jothi293
      @Jothi293 Před 2 lety +2

      Don't feel sis

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Ezhil arasi dont worry. Unga husband kitta pesi puriyavainga

  • @pragathiabiraja9475
    @pragathiabiraja9475 Před 2 lety +1

    Kanavan amaivadhellam iraivan kodutha varam.. Niraya punniyangal seidhullen pola.. Love my Husband a lotttttt..

  • @indhumathiravichandran4659

    100% true..but y r they getting committed to a relationship called marraige and spoiling our lives too.. better to enjoy their life without marrying someone..

  • @arunkarthik1279
    @arunkarthik1279 Před 2 lety +3

    Ithula onnukooda en husband kita na pathathu illa. Enna yarkoodavum ithuvaraikkum thaniya anupunathu illa. En amma veetuku poka kooda office leave pottu vittu varuvanga. I love my husband....

  • @priyavenipriyaveni6164
    @priyavenipriyaveni6164 Před 2 lety +3

    It's true ivarkalai vittu vilaguvathu epdinu slunga bro

  • @mahathevannilaani9134
    @mahathevannilaani9134 Před 2 lety +14

    100% உண்மை

  • @violetmarysuresh566
    @violetmarysuresh566 Před 2 lety +1

    Indha maadhiriyaana unarvugal varuvadhu Iyatkai. But oru nalla understanding oda awanga partner kitta unmaya sollitu thirundhitaa okey.

  • @sumathithirukumar7943
    @sumathithirukumar7943 Před 2 lety +6

    Ethu yellam nadanthu mudunchu... 2 years before, but appo ethu yethum enakku theriyala.

  • @hariharannatarajan5501
    @hariharannatarajan5501 Před 2 lety +17

    Ellamae sollamudiyathu Aangal elarum ketavaga ila

    • @meharfathima8176
      @meharfathima8176 Před 2 lety

      Yes sir ur are crt

    • @Nishanisha-jt3dr
      @Nishanisha-jt3dr Před 2 lety +1

      எல்லா ஆண்களும் அப்படி கிடையாது ஒரு சில ஆண்களும் உண்டு

    • @kowsalstar7865
      @kowsalstar7865 Před 2 lety

      Kadavanga than

  • @ramyak1349
    @ramyak1349 Před 2 lety +3

    Kallakadhallil iruppavarkalai eppadi pirippathu

  • @abiriya2585
    @abiriya2585 Před 2 lety +2

    Appadiye poi thollanjallum paràva illa .but avan wife kullanthaigallukkum sethu manthirichu viduranga.nan kasttapattu en kullanthaigalai parkkiren.ennakku odambu mudiyamma paduthukkannummam .ithu enna kodumai.appo antha kullanthaigal enna paavam pannanga sollunga frnds?????

  • @pratibhaprashanth1094
    @pratibhaprashanth1094 Před 2 lety +1

    Wife tharavara vera relationship vaechuka nenaikara men's ythuku marriage pnnanum .. ahvangalum freedom ilama nammalaium kastathula kndu poi vitruvnga .. anoda life laium edhula sldra 2 3 vishyam eruku bt wat to do nu sla mudiyathu .. edhuvum kadandhu pogum ..

  • @farithabanu7233
    @farithabanu7233 Před 2 lety +6

    என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். நான் பேசியே பல மாதங்கள் ஆகிறது

  • @devil...queen..2518
    @devil...queen..2518 Před 2 lety +7

    Hi bro nanum love panran but avanga solraga nama Nalla friends a iruppom love Ellam wanam endu....avangala love Panna vekkiradhuku edhavadhu tricks sollunga bro plzz...

    • @malligakarku2949
      @malligakarku2949 Před 2 lety

      Love pannala vidu ma romba santhosam Ni nallaha iruka poren nu meaning,

    • @tnpscaddiction3739
      @tnpscaddiction3739 Před 2 lety

      Love pandratha vidunga elam nalatha nadakum lifela

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Fathi please love panlena vitrunga. Athu unga life ku rempa nallathu. Neenga oru nalla payyana pathu marriage pannunga

  • @gunakeerthi7889
    @gunakeerthi7889 Před 2 lety +2

    Enoda hus ku ponnunga thodarpu ila.ana kudicha en total family sontham pantham ellaraium ph panni avlo mosama pesuraru.kudikalana nallavar mari nadanthu mannipu kekuraru.en kudumbame enakka kaneer vadichutu irukanga.avlo koduma pannitu irukaru.6 month la baby vera irukku.kaneeroda tha en valkai..

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Guna geerthi please🙏 avar kitta nalla mood la irukka nerathula nalla anba pesi konjam pugalnthu pesi avar kitta nalla vithama pesunga. Kudichutu vanthar na maximum thittama kovapadama pesunale padhi problem salve. Dont worry keerthi

  • @Priyankaprakash-mo1bc
    @Priyankaprakash-mo1bc Před 2 lety +6

    Enoda husband ethu mathiri ilalai she is very nice person lam so lacki

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Před 2 lety +5

    3:43 this one is very true

  • @bae9769
    @bae9769 Před 2 lety +1

    Same doing my life. Vera vazhi ilamal valuren en rendu Pasanga life veenaga kudathunu . En life pona pogatum en pasanga life veena poga kudathunu ellathaium poruthutu poitu eruken.

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      Please avar kitta manasu vitta nalla vithama pesunga vitrathinga sister

  • @jonshansinekka8921
    @jonshansinekka8921 Před 2 lety +3

    En manasila 5 years ah past life la nadantha incedent onu ena romba kasta paduthuthu, Enala happy ah irukave mudijala enoda sadness elam maranthu irukirathu enda en lover koodathan avara na one year ah love panran but avar kita antha past life la nadanthatha pathi sola payama iruku enaku irukira ore oru aaruthalum ena vitutu poiduvangalonu, avaruku na 1000% unmaya irukiran avara happy vachuirukan intha past a அவரே therinjuka munuku na solalaama,?? Ila avaruku sona ena thapa ninaipanganu maraikiratha???

  • @meharfathima8176
    @meharfathima8176 Před 2 lety +2

    Chumma kooda yaarodaiyum pesaadhinga adhuvey unga pakkathula ullavangala pidikkaama eerppu mathavanga mela pogum...kavalaiya dua laiyum tholugailayum vainga solli puriya vachi ungalukku yetha maari kondu vaanga...allahvaiyum marumai naalaiyum Anji nadandhukkonga...

  • @vadivelammu7412
    @vadivelammu7412 Před 2 lety +3

    En hus ozhunga iruntharu antha ponnu ena pesi mathinalo theriyala ava venum soldraru na evolo pesina adicharu enna poruthu kita but no use avar maravae ila vituta

  • @ravivithu8405
    @ravivithu8405 Před 2 lety +7

    All points correct 😭😭😭😭

  • @govind8551
    @govind8551 Před 2 lety +6

    Kudumpathil Prachanai Urvaakatheergal

    • @VincoRoTVK
      @VincoRoTVK Před 2 lety

      ஒரு ஆணாக சொல்கிறேன் இதெல்லாம் சகஜமாக எல்லா ஆண்களும் செய்வதே பெண்களே கடைசிவரி தவிர்த்து அதற்கு முன் ஆறு வரிகளை தவிர மற்றவையெல்லாம் பொய் பிராடு பெண்வீட்டில் மரியாதை தராவிட்டால் பெண்ணை தனியாகத்தான் அனுப்புவான் எந்த ஆணும்

  • @Lakshashree
    @Lakshashree Před 2 lety +4

    Contactla ladies name illa mens namela than save panni vachu , male friend kita pesara mathiri pesuvaan. Vera vishayam ellam correcta sonninga.

  • @sfsf291
    @sfsf291 Před 2 lety +1

    True sister en husband ippadithan ana Vera ponnu kooda illa avanga sister Kuda ve thappane thodarpu vachirukkanga avanga sister solratha tha kekuranga avanga Nalla vayithule marunthu kodutha apditha purashana mayakki vachurukka en vazhkaiye pochu manasu romba kashtama irukku😢 en ippade nadakkuthu namakku mattum ivalo thunbam enakku oru pen kozhanthai irukku 😢

    • @nancynanzz3196
      @nancynanzz3196 Před 2 lety

      Ungaluku love or arrange marriage

    • @deepam839
      @deepam839 Před 2 lety

      Own sister? ...epadi...i can't believe....

  • @meshakkobi6538
    @meshakkobi6538 Před 2 lety +8

    இது பெண்களுக்கும் பொருந்தும் 💔

  • @vimall5509
    @vimall5509 Před 2 lety +7

    Phone keta thara matanga meeri keta sanda than

    • @VincoRoTVK
      @VincoRoTVK Před 2 lety

      ஒரு ஆணாக சொல்கிறேன் இதெல்லாம் சகஜமாக எல்லா ஆண்களும் செய்வதே பெண்களே கடைசிவரி தவிர்த்து அதற்கு முன் ஆறு வரிகளை தவிர மற்றவையெல்லாம் பொய் பிராடு பெண்வீட்டில் மரியாதை தராவிட்டால் பெண்ணை தனியாகத்தான் அனுப்புவான் எந்த ஆணும்

    • @neenaanaval4829
      @neenaanaval4829 Před 2 lety

      Same problem sis

  • @akilaji5715
    @akilaji5715 Před 2 lety

    Yen vaalvilum intha ninaivukal nadanthu kondu irukinrathu... Poiyana love vendam...... Valikal athikam

  • @kalaj4846
    @kalaj4846 Před 2 lety +3

    Yen hus aptitha irunthanga kandupitichen daily santa tha.. life ipty tha poguthu

  • @arajishree5684
    @arajishree5684 Před 2 lety

    Everything fine correct ah soninga but last point maximum yarum panna mataga 👍👍👍👍👍

  • @tamizhtamizh8501
    @tamizhtamizh8501 Před 2 lety +1

    Husband wife kittayo illa wife husband kittayo mobile use panna vitalana some problem irukum.

  • @ranjusri9208
    @ranjusri9208 Před 2 lety +6

    2 பாயிண்ட் 100 cort

  • @divyab1250
    @divyab1250 Před 2 lety +1

    I think it's wrong....chinna chinna kuraigal sllumpothu kuda avanga ...for example normal wife seiyara visiyangala kuda husband kurai kandupiducha etha eppadi eduthupangalo nu....ethaiyum express panna matanga

  • @subithavenkatesh7818
    @subithavenkatesh7818 Před 2 lety +2

    Eyan valka yum etha pola than nadanthu love pandra pa theriyala eppo la puthu trick WhatsApp la iruntha online la kattum nu telegram use panuvanga relationship ship valrathuku than oru ponnu kalayanam panurathuku oru ponnu na government school la teacher na eyan students ku hope tharuven ennaku ennaku yarum hope thara yarum ila nala vela marriage matum than panan 1 month laya avan charecter enaku therinji pochu

    • @nancynanzz3196
      @nancynanzz3196 Před 2 lety

      Nenga love or arrange marriage

    • @subithavenkatesh7818
      @subithavenkatesh7818 Před 2 lety +2

      @@nancynanzz3196 arrange

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety

      ippa enna achu onna irukinkala subitha

    • @subithavenkatesh7818
      @subithavenkatesh7818 Před 2 lety +1

      @@ssbskujnsgvs12 ila

    • @nancynanzz3196
      @nancynanzz3196 Před 2 lety

      @@subithavenkatesh7818 enaku love marriage en husband. Name also venkatesh nan happy ah iruken en hubby enna nalla pathuvan before and after marriage avan carring same ah than iruku

  • @SasiKala-rg8ng
    @SasiKala-rg8ng Před 2 lety

    Iyyo apdiyea sollirenga enaku ithu theriyama 2yrs ah sanda podra enga kelampiranu. Nambitu namma purusan thappa poga mattan ena vela vela nu poran pavam nu. aprm patha indha velai

  • @uploadtheallepisodesgeorge3179

    Ellame correct than....en husband ipide than....ivarai epide vittu varuvathu....ethavathu vazhi sollunga....enaku rendu pen kozhanthaigal undu

    • @vishnuvinayaka
      @vishnuvinayaka Před 2 lety

      Ungkalidam avarukku pidikaathu kunathai mattrungkal avarukku privacy selavu saeungkal avar kovappadumpothu neengkal thaninthu pongkal

  • @butterfly6919
    @butterfly6919 Před 2 lety +4

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 unmai ellame unmai

  • @ganeshagabisha453
    @ganeshagabisha453 Před 2 lety +9

    Part of my life. It's true

  • @akshi2414
    @akshi2414 Před 2 lety +2

    Almost yallame correct...nammatha muttal Mari nambi yamanthutu irukom😔😔😔

    • @ssbskujnsgvs12
      @ssbskujnsgvs12 Před 2 lety +1

      Reshu please 🙏 avar kitta manasu vittu pesunga. Polamburathulam weast. Unga nalla manasukku nallathu nadakkum

    • @akshi2414
      @akshi2414 Před 2 lety

      @@ssbskujnsgvs12 thank you

  • @chandradharsha7982
    @chandradharsha7982 Před 2 lety

    😘en huband ethula ethume ella avangalukku nan unmaya erukken enakku avanga unmaya erukkanga i love my hus 💕

  • @thilaganithi4538
    @thilaganithi4538 Před 2 lety +1

    Illegal relationship Sari seivathu epdi sir

  • @ayamalayamal5147
    @ayamalayamal5147 Před 2 lety +3

    அருமை அருமை அருமை சர்

  • @jothi111
    @jothi111 Před 2 lety +3

    Sir ithu Ela en husband Kita iruku
    Avarku Vera relationship iruku
    Enaku therium
    Intha lifela irunthu Na velila varanum
    Ena panrathu
    Please tell me

    • @MohamedAli-sh4ml
      @MohamedAli-sh4ml Před 2 lety +2

      Idhe prachanai dha enakum thèeruv theriyamal irukean

    • @poornimadhan7427
      @poornimadhan7427 Před 2 lety

      I am also in lucky

    • @rajinathan1372
      @rajinathan1372 Před 2 lety

      Unga husband ta kovam padama anba irunka remba nambikaya pesunka nambikaiya avanka munadi aayuthama niruthunka athu onuthan vali

    • @jothi111
      @jothi111 Před 2 lety +1

      @@anbusanbu383 athu epdi panrathu sis
      Work aguma solunga

    • @anbusanbu383
      @anbusanbu383 Před 2 lety

      @@jothi111 vasiyam aaituvar sis lemon la panunga

  • @ayamalayamal5147
    @ayamalayamal5147 Před 2 lety +8

    100உண்மை

  • @jothivelan1347
    @jothivelan1347 Před 2 lety +2

    காலம் மாறும் நாமும் மாறுவோம்

  • @vijayalakshmirangaswamy3103

    Men fall in love even after sixty. But they wanted their wife to b perfect n obey their rules. Not all men, there are men very good n gentle . One has toast n roast them when u find them in other relationship. 🤣🤣🤣🤣

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Před 2 lety

    பெண்களின் தவறான நடத்தை எவ்வாறு இருக்கும் என்று தெறிவித்தால் நன்று

  • @ramiyasubramaniyam9522

    Ithu ellam unmai I bearring lots of pain oh God pls help us 12 years marriage life

  • @ujigowtham2094
    @ujigowtham2094 Před 2 lety +2

    I love my husband 😘😘thank God

  • @sakardsakar6554
    @sakardsakar6554 Před 2 lety

    50/ unmai. enga vitulayum natakuthu. intha mathiri enna pannalam...?

  • @sundarisundari2533
    @sundarisundari2533 Před 2 lety

    நம்மள பார்த்தாலே யா இருக்கா அப்படின்னு மனசுல நினைப்பாங்க

  • @AllinAllTech
    @AllinAllTech Před 2 lety

    Kalla thodarbil iruppavarai eappadi maatruvathu??

  • @raviprema5319
    @raviprema5319 Před 2 lety

    Yen husband yenakku oru appava irukkaru... intey varam kedaitatuku kadavulluku yeppumey thankz sollikiddeta iruppe i love my husband

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz Před 2 lety

    IDHU OTHER THAN AANGALUKUM PORUNDHUMAA. ON DATE OTHER THAN AANGALA NAMBA KONJAM BAYAMA IRUKU. KI DLY CLARIFY