பெட்ரோலில் இயங்கும் "Drone Spray" - மூன்று நிமிடத்தில் ஓரு ஏக்கர் எளிதாக உரம் தெளிக்க!

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Kovai Classic Industries:
    Contact Details - 97912 22456
    97914 00456
    93443 37456
    96009 07456
    Website - kovaiclassicin...
    CZcams - / kovaiclassicvasanth

Komentáře • 156

  • @baaalak
    @baaalak Před rokem +33

    Shenzhen ttf tech alibaba மூலம் 5 லஞ்சத்தில் வாங்கி விவசாயிகளிடம் 10 லட்சத்தில் விற்கிறார்கள்...விவசாயிகள் இன்னும் 2-3 வருடம் பொறுமையா இருங்க பாதி விலைக்கு நிச்சயம் வரும் அப்ப வாங்க யோசிங்க...இந்த 10லட்சத்த bank fD ல போடு வரும் வட்டி மருந்துக்கும்,ஆள் சம்பளமும் சரியா போகும்..பணமும் safe ஆ இருக்கும்....

    • @magicomputersoffice2893
      @magicomputersoffice2893 Před 9 měsíci +1

      True

    • @satheeshvp6887
      @satheeshvp6887 Před 7 měsíci

      மிகச்சரியான தரமான பதில். இவர் பேட்டரி டிரோன் விற்கும் போது எந்த ஒரு நெகட்டிவ் சொன்னதில்லை. இப்போ பெட்ரோல் என்றவுடன் பேட்டரி நெகட்டிவ் பற்றி பேசுகிறார். ஆனால் இதில் பூ உதிராது என அள்ளி விடுகிறார். உண்மையில் இவர் கத்தரி போன்ற செடிகளுக்கு மருந்து தெளித்து அதன் ரிசல்ட் பற்றி பதிவு செய்தால் மட்டுமே உண்மை என நம்ப முடியும்.

  • @AnnaPaisa
    @AnnaPaisa Před 2 lety +10

    You and Rishi are great blessing for Agriculture , wishing you all the best for whatever you do

  • @prasannaangel5403
    @prasannaangel5403 Před 2 lety +5

    This will be very beneficial for our farmers. Thank you so much to Kovai Classic Industries for introducing such a modern machine

  • @karthikgounder
    @karthikgounder Před 2 lety +64

    சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்றபடி 3 முதல் 5 ஏக்கருக்கு சிறிய மெசினாகவும் .. விலை குறைந்த அளவில் தயாரித்தால் நாங்கள் சொந்தமாக வாங்க முடியும்

    • @TRC-7
      @TRC-7 Před 2 lety +9

      அது இந்த ஜென்மத்தில் நடக்காது இந்தியாவில் எந்திரத்தையும் பார்வைக்கு வேணாலும் பார்க்கலாம் ஒரு விவசாயத்திற்காக வாங்கினால் நஷ்டம் தான் மிஞ்சும் யாராவது ஆர்வக்கோளாறாக இருந்தால் அவர்கள் வாங்கி கிடப்பில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்

    • @familytharun3924
      @familytharun3924 Před 2 lety +4

      இந்த மிசசின் வாடகைக்கு கடைத்தா நல்ல இருக்கும்....

  • @parameshmohan5198
    @parameshmohan5198 Před 2 lety +5

    Wonderful machine and performance are too good .... Compare to other machine this is the a good one... 🤩

  • @manojr6057
    @manojr6057 Před 2 lety +3

    I bought this hybrid drone for 7lakh authorised service centre in india with warranty also it has mapping system also no need pilot we can map from computer many additional features also available.

  • @Tamilan731
    @Tamilan731 Před 2 lety +9

    இயற்கை விவசாயமே இனிப்பான விவசாயம்....

  • @baaalak
    @baaalak Před 2 lety +21

    பெட்ரோல் செலவு ,மருந்து செலவு,ஆள் செலவு எல்லாம் பெரிய விஷயம் இல்ல.. லட்சத்துல செலவு பண்ணி வாங்கி சின்ன ரிப்பேர்னா விற்றவர் தவிர வேறு யாரிடமும் போய் சரிபண்ணவும் ,
    ஸ்பேர்ஸ் வாங்கவும் முடியாது...விற்றவர் phone எடுக்கலைனா மிக பெரிய நஷ்டம் விவசாயிக்கு ஏற்படும்...

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      We are also concerned about the same thing and we request the farmers also to purchase the product after completely analysing about the company
      There are lot of companies who have already left the market or change the name after selling the product

    • @saravanant3842
      @saravanant3842 Před 2 lety +2

      Sir price

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Před 2 lety

      @@saravanant3842 10:40
      9.70 Lakhs basic price + GST

    • @SR-ws6zy
      @SR-ws6zy Před 2 lety

      கோவைகிளாசிக் நிறுவனம் மிக மிக நல்ல முறையில் சர்வீஸ் சப்போர்ட் செய்யராங்க நான் இவர்கள் வாடிக்கையாளர்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 Před 2 lety +1

      @@kovaiclassicindustries Tamil la sollunga purium

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před 2 lety +4

    Farmers always buy any agriculture products on subsidary clause. . To make this technology usuage common among farmers. It can be marketed on rental basis. A farmer always expects small affordable investment it should be maintenance friendly..

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 Před 10 měsíci +1

    Well done boys Congratulations You are forwarding and your Growth Like Europe Levels Uk London Croydon Jeyakrishnan

  • @pushparajjesu5460
    @pushparajjesu5460 Před rokem +1

    Good I appreciate ur explains

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo Před 2 lety +4

    Drone Technology is Costly for Darmers to afford.. If a person buys drone for commercial farming purpose, he should charge more due to high cost, maintainace...

  • @-2kkidsmarikannan875
    @-2kkidsmarikannan875 Před rokem

    பாரம்பரிய விவசாயம்
    இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
    நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..

  • @Kovaiclassicindustries2003
    @Kovaiclassicindustries2003 Před 2 lety +10

    Kovai classic industries la na machine vanguna nalla support panranga

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Před 2 lety +2

    Good technology it will serve purpose for famers having minimum 10 acres above.. Not for small farmers. .. Indian farmers mostly don't have basic knowledge. . Drones can be made more popular.. I feel it will in this basis. Group of villagers jointly appoint a drone consultant. Use this service.. To make this happen it will take time... May be this will be popular after 10 years. If continuous support from manufacturer/ govt / private agencies...

  • @saravanansaran9005
    @saravanansaran9005 Před 2 lety +2

    எல்லாம் பார்க்கும் போது நல்லா இருக்கு
    இதுக்கு செலவு செய்யுற காசுக்கு நாலு பேருக்கு வேலை கொடுகளாமல்ல தலைவா 👌

    • @jayakumarbabu5043
      @jayakumarbabu5043 Před rokem

      கொடுகலாம் ஆனால் யாரும் வேலைக்கு வர மாட்டுகிறார்கள்.... என்ன செய்வது

    • @seakarjayanthi6438
      @seakarjayanthi6438 Před rokem

      யார் வேளை வரங்க

  • @JJ-si6nz
    @JJ-si6nz Před 2 lety +4

    best wishes to Kovai Classic Industries for launching new products, you providing a best quality machines and service. Keep rocking...

  • @prentertainment.1467
    @prentertainment.1467 Před 2 lety +5

    சிறு விவசாயி நாங்கள் use பண்ற மாதிரி விலை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்..

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety +7

    4 stroke use பண்ணி இருக்கலாம்
    Because farmers ku maintenance குறையும்
    அவர்களுக்கு petrol & oil ratio correct ஹ maintain பண்ண கஸ்டபடுவாங்க

  • @pragadeeswarana8086
    @pragadeeswarana8086 Před 2 lety +1

    It's possible to mountain crops like tea

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +2

    சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @kannadasanthiyagarajan3343

    பாக்கு மரம் ஏறும் கருவி உள்ளதா என்ன விலை
    வீடியோ அனுப்பவும்

  • @NATURE0496
    @NATURE0496 Před 2 lety +6

    Oru tractor vilaiye 7lakh thaan, price to much

  • @ghostpranksvillagefunnys3805

    Arumaiyana video bro ..🙏🙏🙏

  • @gnanakumartheerthamalai8755

    வாழ்க வளமுடன் .....‌‌‌..

  • @jayakrishna374
    @jayakrishna374 Před 2 lety +5

    Mr.Rishi , why dont you invent some machine for coconut tree climbing . also any chance to use drone for the same?

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety +4

      Sir we have got lot of request for this machine and we have started working this
      Hope to give some good innovative product soon

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh Před 8 měsíci

    Hello, I am sending you a message from Iran. I want you to help me to use a gasoline engine instead of a rechargeable battery to start my drone. Please send me the type of engine and power converter or charger you used.

  • @sankarguru6318
    @sankarguru6318 Před rokem

    🎉 congratulations best discovery

  • @senthilpraveen5023
    @senthilpraveen5023 Před 2 lety +2

    Sir high feet coconut tree adika mudiumaa

  • @THARANSTUDIOS
    @THARANSTUDIOS Před 2 lety +1

    All indian spraying drones are assembled in India not manufactured in India is the real factor for the cost price of drones in lakhs is painful.ena thaan technology develop annalum athu yelai vivasi ku kedaikum varikum athu Etta kanni

  • @devakumars5562
    @devakumars5562 Před 2 lety +6

    நண்பா! என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு , ஆனா வழி இல்லை. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வழிவிட மாட்றாங்க. உங்ககிட்ட load தூக்கிச் செல்லும் drone இருக்கா? For vegetables(brinjal, ladysfinger, coconut) tranfer from field to road around 500m and 10-50kg.

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 Před 2 lety +2

      Oh,so sad

    • @ravindranv9895
      @ravindranv9895 Před 2 lety +2

      As per law they shouldn’t block varappu Padhai. They can block entry of heavy vehicles but they can’t do it for varappu where you can walk .

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 Před 2 lety +1

      @@ravindranv9895 FMB la varappu pathai iruntha,no one block,FMB la illana??

    • @devakumars5562
      @devakumars5562 Před 2 lety

      @@ravindranv9895 as you said, varappu is not blocked but vehicles including two wheelers are blocked. The neighbours, they are bringing their tata ace inside but if I ask for permitting my two wheeler they r not allowing. So sad

    • @njagadeesh1
      @njagadeesh1 Před rokem +1

      16 லி தண்ணீரை சுமந்து செல்கிறது. சிற்சில மாற்றங்கள் செய்து பழக்கூடைகளை சுமக்க வைக்கலாம். கொஞ்சம் அறிவியல் மூளை தேவை.

  • @RajeshRajesh-wd8qq
    @RajeshRajesh-wd8qq Před 2 lety +2

    தென்னை தோப்புக்கு பயன்படுத்த முடியுமா

  • @andavars.andavar964
    @andavars.andavar964 Před 2 lety

    Useful information thanks

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh Před 8 měsíci

    این تکنولوژی که استفاده کردید بسیار خوب است و هزینه استفاده از پهباد را کاهش می دهد و دیگر از باطری ی استفاده نمی شود

  • @TRC-7
    @TRC-7 Před 2 lety +1

    Better directly import china one quarter of amount spent.

  • @AnandKumar-us7wn
    @AnandKumar-us7wn Před 2 lety +1

    It will not help for all the purposes. There is too much air on the field. Fertiliser will not stay on the leaves.... it will go down immediately due to air coming from the drone.

  • @ramaduraia8098
    @ramaduraia8098 Před rokem

    Congrats

  • @thennaik.venugopal2457

    தென்னைமரத்திற்கு பயன்பாடுமா

  • @gopal7675
    @gopal7675 Před 2 lety

    These sort of machines should be used carefully if not pesticides may mix with water sources and due to wind it may affect cattle and humans.

  • @mohankumarkuppusamy2222

    Agricultural drone and spares available at best prices

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc Před 2 lety

    10.min good question

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 Před 2 lety +2

    Highlights rate

  • @TSA.TRACTORS
    @TSA.TRACTORS Před rokem

    Anna tracter mounded sprayers patthe solluinga anna ... I want to bye

  • @Adityagaming-oo3it
    @Adityagaming-oo3it Před 2 lety

    Sumall former use pantramathiri iruka

  • @raghudnr3460
    @raghudnr3460 Před 2 lety +2

    EMI la kidaikuma bro na ooty bro ithu ooty la rombo ues agum bro but price athigama iruntha satharana vivasaiyala vanga mudiyathu EMI irutha satha vivasaum payana irukkum

  • @janokanth3036
    @janokanth3036 Před rokem

    அண்ணா நாங்க இலங்கை வசிக்கிரம் எங்களுக்கு இவ் உபகரணத்தை பெறுவதற்கு இயலுமா இதனை பெற்றுக்கொள்ள எவ்வாறு பெற்று கொள்ள முடியும்

  • @Life437
    @Life437 Před 2 lety

    How it will be with wind Speed

  • @rajagovindasamy8718
    @rajagovindasamy8718 Před 2 lety +3

    Please reduce price

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Před 2 lety +9

    மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @agriculturedronespray9000

    Is this in India or outside country

  • @Gnews18
    @Gnews18 Před rokem

    Wight thookara mathiri drone kidaikuma.

  • @aravinthaero3955
    @aravinthaero3955 Před 2 lety +2

    Bro hills areala farm irukaravagaleke intha drone use aguma

  • @liauabai3280
    @liauabai3280 Před rokem

    How much price
    Including shipping to Malaysia

  • @sharanu9064
    @sharanu9064 Před rokem +1

    How much price for this sir

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 Před rokem +1

    Price details kedaikuma sir

  • @vaishanthyadav4896
    @vaishanthyadav4896 Před 2 lety +1

    Price please

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 Před 2 lety

    Good evening sir, is there any six months once repayment, loan facility kindly inform

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 Před rokem

    Any demo possible la sir in ariyalur dt

  • @mathiarasuraju-zz6le
    @mathiarasuraju-zz6le Před rokem

    Pogada ten lakes trone vange vevasam panrathuku. Ten lakes interst tu vange man power use panuvan.two stoke engine than TWO THOUSAND RUPEES KU THRUVAYA

  • @harivarsha9260
    @harivarsha9260 Před 2 lety +1

    10 lakhs aa....😮😌.... it's ok...our family could not afford it!!

  • @santhoshsanthosh2497
    @santhoshsanthosh2497 Před 2 měsíci

    Evlo cost bro

  • @ariohmtamilil1289
    @ariohmtamilil1289 Před 2 lety +1

    2 stroke engine banned for 2wheelers due to more pollution. Please use 4 stroke engine

  • @DIVITHPRANAV
    @DIVITHPRANAV Před 2 lety +1

    Price

  • @InthiraGroup
    @InthiraGroup Před 2 lety

    May I get it in Sri Lanka ?

  • @whydahs1112
    @whydahs1112 Před rokem +1

    Innum konjanala 1 lakh la varum
    Apo vangikiren

  • @benjaminyabash.p5489
    @benjaminyabash.p5489 Před 2 lety

    Bro it no hybrid its operated by petrol engines ok. And hybrid mean it work i both in petrol and battery is called hybrid. Bro for eg there is a hybrid car. ok in this drone battery is only used for self starte ..... So you can call it as petrol operated drone ...

    • @ariohmtamilil1289
      @ariohmtamilil1289 Před 2 lety +1

      No bro as per his explanation battery for backup if petrol gets empty drone can safely land using of battery power.

    • @njagadeesh1
      @njagadeesh1 Před rokem

      டிரோனில் இருக்கும் 4 இன்னஜின்களும் மின் மோட்டார்கள் தான்.. அதற்கு மின்சப்ளை பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கிறது. அதிலிருக்கும் பேட்டரி அதைக் கண்ட்ரோல் செய்து மோட்டார்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோல் தீர்ந்து போனால் பேட்டரியில் இருந்து மின்சப்ளை சிறிது நேரம் கிடைக்கிறது.இதுதான் இந்த டிரோனின் அடிப்படை இயங்கும் விதம். கூட GPS + மருந்து தெளிப்பான் . + கேமரா el c

  • @Rajkumar-le1tc
    @Rajkumar-le1tc Před rokem

    nega chinese drone ah import pani sale panravangala dha video poduringa.
    Epadi china la irunthu import panalam nu oru details koduthingana romba nalla irukum

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Před rokem

    சின்னவெங்காயம் தாள் கிள்ளுவதற்க்கு மிசின் கண்டுபிடித்து தாருங்கள்.ஆட்க்களைவிட்டு கிள்ளுவதற்க்கு 1கிலோவுக்கு 4 ருபாய் ஆகின்றது .ஆட்களும் கிடைப்பதில்லை

    • @maruthanilaththaaniasacademy
      @maruthanilaththaaniasacademy Před rokem

      வரிசை நடவு முறையில் நடவு செய்து இருந்தால் சின்ன வெங்காயம் எடுக்க மெஷின் உள்ளது நண்பரே

  • @sharwinkutty7482
    @sharwinkutty7482 Před 2 lety

    Sir Wight lift drones eruka

  • @raajkumar7121
    @raajkumar7121 Před 2 lety +12

    2 stroke engine அதிகம் வேலை வைக்கும்.4 stroke engine நன்றாக இருக்கும்.

    • @xx3517
      @xx3517 Před 2 lety +4

      4 stroke engine r weight

  • @giriprasath7960
    @giriprasath7960 Před 2 lety +2

    நல்ல கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள், ஆனால் இராசயன உரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பிறகு ஏன் இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்துகிறீர்கள்.

  • @kssss7188
    @kssss7188 Před 8 měsíci

    சீன products?

  • @vagailogesh7115
    @vagailogesh7115 Před 2 lety

    Please rate

  • @padmanabansiddhesh5136

    2500 ரூபாய்கு பேட்டரி ஸ்பிரே வாங்க முடியல விவசாயம் பன்னி..

  • @justshare3171
    @justshare3171 Před 2 lety

    Tractor rate soldringa

  • @jjvenkat1983
    @jjvenkat1983 Před 10 měsíci

    விலை 10 லட்சம் ஒரு நல்ல காரின் விலை ட்ராக்டர் விலை😂😂😂😊😊

  • @pkfarm628
    @pkfarm628 Před rokem

    Price eavalo brother

  • @manobalaselvaraj3473
    @manobalaselvaraj3473 Před rokem +1

    Total waste... They don't even attend the phone calls .... Please don't promote them....unless untill they are responding...

  • @user-ww6jn6rc4s
    @user-ww6jn6rc4s Před rokem +1

    விலை எவ்வளவு?

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 Před 2 lety

    Hi bro

  • @eswararun5685
    @eswararun5685 Před 2 lety +1

    Expected one 😍

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 Před 2 lety

    SIR PRICE

  • @WowWow-mw4rk
    @WowWow-mw4rk Před 2 lety

    Amount ?

  • @sankark7409
    @sankark7409 Před rokem

    Mini drone cost evalo sir for own use only

  • @SimpleCookingC
    @SimpleCookingC Před 2 lety

    👍🏾👍🏾👍🏾

  • @rajeestg1128
    @rajeestg1128 Před 2 lety +1

    Price?

  • @sarathicreations1886
    @sarathicreations1886 Před 2 lety

    yo Rishi, engiiyum vanthutiyaya

  • @bala8740
    @bala8740 Před 2 lety +4

    Over priced

  • @CKSARAN
    @CKSARAN Před 2 lety

    கடைசி வரை எந்தெந்த கார்ப்புக்கு அடிக்கலாம் என சொல்லவில்லை.

  • @venkatsanvenkatsan7871
    @venkatsanvenkatsan7871 Před 9 měsíci

    இந்த மிஷின் இந்த டோன் உடைய விலை

  • @thebossvk
    @thebossvk Před rokem +1

    விலையை ஒருபோதும் சொல்வதில்லை. நல்ல ஏமாற்று வித்தை

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 Před 2 lety +1

    சொத்த எல்லாம் வித்தா தான் இத வாங்க முடியும் போல

  • @unityisfaithhope581
    @unityisfaithhope581 Před 2 lety +1

    Rate over

  • @pratheeprajan6496
    @pratheeprajan6496 Před rokem

    Idhu made in china

  • @vagailogesh7115
    @vagailogesh7115 Před 2 lety

    I need this product please tell me amount

    • @John-rd5nq
      @John-rd5nq Před 2 lety

      Starting 9.5laks plus gst😀

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 Před 2 lety +1

    Yov adhukaga 10 lakh romba over ya

  • @vivekg8586
    @vivekg8586 Před 2 lety

    சிறு குறு விவசாயிகளுக்கு இதில் எந்த பலனும் இல்லை

  • @veeramani-di4yb
    @veeramani-di4yb Před 2 lety

    No effect for vegetables crop

  • @kalaiik4741
    @kalaiik4741 Před 2 lety +1

    Anna 10Lakhs 🤷🏻‍♂ highly expensive business 👨🏻‍🌾

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries Před 2 lety

      Sir please calculate the ROI
      In worst case you can take back the investment in 6-7 months maximum

    • @John-rd5nq
      @John-rd5nq Před 2 lety

      @@kovaiclassicindustries return of investment in 6months? Tel me for how many acres farming and calculation pls

    • @sudharsanm1398
      @sudharsanm1398 Před 2 lety

      @@kovaiclassicindustries practically it's not possible

  • @mrmarket6044
    @mrmarket6044 Před 2 lety +1

    Useless product