கர்வம் கொண்ட அமெரிக்கா, சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! - சைலெண்டாக ஒரு மாஸ்டர் ஸ்கெட்ச்!

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #mangalyaan | #isro | #marsorbitermission
    கர்வம் கொண்ட அமெரிக்கா, சீனாவுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! - சைலெண்டாக ஒரு மாஸ்டர் ஸ்கெட்ச்!
    9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செவ்வாய் கிரகம் நோக்கி பயணிக்க உள்ள இஸ்ரோவின் மங்கள்யான்-2
    விண்கலம் குறித்து வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
    நிலவுக்கு மட்டுமல்ல செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும்... என்பது எலான் மஸ்க்கின் ஆசை மட்டுமல்ல... பல உலக நாடுகளின் கனவு அது...
    அதனால் தான்... செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது... அங்கு தண்ணீர் கிடைப்பதற்கு என்ன வழி? என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே வருகின்றன.
    இன்னும் ஒரு படி மேலே சென்று, பூமியிலேயே செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை விண்வெளி வீரர்கள் பெற ஏற்பாடு செய்துள்ளது. 2030களில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பதே நாசாவின் கனவு திட்டம்.
    அப்படி இருக்கையில் முதல் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக செவ்வாய் கிரக பயணத்தில் பணிபுரிந்து வரும் இஸ்ரோ... நாசாவின் பெர்ஸ்வரன்ஸ் ரோவரைப் போலவே ரோவர் மற்றும் ஹெலிகாப்டரை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அதோடு, ஒரு சூப்பர்சோனிக் பாராசூட் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ரோவரை நிலைநிறுத்துவதற்கான ஸ்கை-கிரேனை உருவாக்கும் பணியும் திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
    செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் பணியானது, கடந்த 1960களிலேயே தொடங்கி விட்டாலும், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பிய நாடு என்ற பெருமையை பெற்றது, இந்தியா தான்.
    கடந்த 2014ம் ஆண்டு செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் மிகக் குறைந்த செலவில் விண்கலத்தை நிலைநிறுத்திய நான்காவது நாடு என்ற சாதனையை படைத்து, உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்திருந்தது, இஸ்ரோ.
    இதுவரை செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா , சீனா ஆகிய இரண்டே இரண்டு நாடுகள் மட்டுமே தரையிறங்கியுள்ளன.
    அந்த வரிசையில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய 3வது நாடு என்ற பெருமையை தன்வசமாக்க ஆவல் கொண்டு பணியாற்றி வருகிறது, இந்தியா.
    ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்படும் விண்கலம் ஆராய்ச்சிக்காக 4 முக்கிய கருவிகளை எடுத்துச் செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விண்கலம் LVM3 ராக்கெட்டில் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
    Uploaded On 15.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 116

  • @gokulraj5283
    @gokulraj5283 Před 2 měsíci +53

    தந்தி டிவி இந்தியாவைப் பற்றி பெருமையாகப் பேசுவது ஆச்சரியம் அடைய வைக்கிறது வாழ்க வளத்துடன்

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 Před 2 měsíci +8

      அதனால் தான் பெய்யாத மழையும் பெய்யுதுங்க சார்

    • @gopalsrinivasan5865
      @gopalsrinivasan5865 Před 2 měsíci

      But carefully avoid "Modi's " name

    • @mahasri5513
      @mahasri5513 Před 2 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @volcano-mg3eb
      @volcano-mg3eb Před měsícem

      இந்தியாவின் பெரிய மாமா பையன், மாமா தொந்தி TV தான்.

  • @kotharibava4617
    @kotharibava4617 Před 2 měsíci +9

    இந்திய சாதனைக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி பூமியில் இருக்கும் தண்ணீரை தேவையான அளவு உறிஞ்சி எடுத்து வந்தால் பூமியியை நாம் பாதுகாக்கலாம்
    தினமும் ஒரு 🌲மரம் 🌳 நடுவோம் பூமியை பாதுகாப்போம்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Před 2 měsíci +21

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @shankarramamurthy4767
    @shankarramamurthy4767 Před 2 měsíci +32

    உன்னதமான முயற்சி.

  • @mspmediatamilnadu7018
    @mspmediatamilnadu7018 Před 2 měsíci +44

    பாரதம் வல்லரசு நாடாக மாற்றம் அடைந்தது! வாழ்க பாரத நாடு

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 2 měsíci +11

    Great ISRO

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 Před 2 měsíci +8

    ஜெய் மோடிஜி சர்கார் வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்

  • @dineshct8814
    @dineshct8814 Před 2 měsíci +25

    ISRO ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nowbharivallel8357
    @nowbharivallel8357 Před 2 měsíci +29

    Modiji ❤❤🎉

    • @melwinmeriton7972
      @melwinmeriton7972 Před 2 měsíci +2

      Chief engineers of the project ?

    • @volcano-mg3eb
      @volcano-mg3eb Před měsícem

      ஆமா விண்கலம் அனுப்புவது
      பெரிய ராணுவ தளவாடங்
      கள், அணு ஆயுதங்கள்,
      பெரிய கட்டுமான பாலங்கள்,
      மருத்துவ உலகில் பெரிய சாதனை, கொரோனா தடுப்புசி கண்டுபிடிச்ச விஞ்ஞானி, யோகா பண்ணிட்டு மாட்டுமூத்திரம் குடிக்க சொன்ன ஞானி... இந்த மாதிரி இன்னும் நிறைய சொல்லலாம். இப்போ நான் தான் கடவுள்ன்னு
      சொல்லிட்டு திரியுற திருட்டு கம்மனாடி தேவிடியா பய.

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 Před 2 měsíci +2

    Latest தகவல்கள்....சூப்பர் டங்கிளிஷ்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 2 měsíci +25

    Great 👍

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 Před 2 měsíci +6

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @user-sh9gf4gz6g
    @user-sh9gf4gz6g Před 2 měsíci +28

    Rocky bai Modiji

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 Před 2 měsíci

      மோடிக்கும் மையிருக்கும் என்ன முடிச்சி அவன் ஒரு மொள்ளமாரி

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 Před 2 měsíci +7

    ஓம் தகஒ நல்லாட்சி போற்றி

  • @vanithavani8478
    @vanithavani8478 Před 2 měsíci +11

    Good news

  • @subramanic7850
    @subramanic7850 Před 2 měsíci +2

    ஜெய்ஹிந்த் வாழ்க பாரத்ம்

  • @kokishhema4272
    @kokishhema4272 Před 2 měsíci +24

    Boomi ya first save pannunga

    • @prakashhi5115
      @prakashhi5115 Před 2 měsíci +8

      Aiyaaiya intha boomar thankala

    • @prashanabi5681
      @prashanabi5681 Před 2 měsíci

      @@prakashhi5115poda tharkuri punda summa boomer boomer oombito iruka

    • @bulp2750
      @bulp2750 Před 2 měsíci

      Paithita Kara payaleee unnoda vari panam thada Anga pothu oluga roade potuu vela vasi cummy panna vakkilla​@@prakashhi5115

    • @yogalakshmignanaprakasam8398
      @yogalakshmignanaprakasam8398 Před 2 měsíci

      Neenga boomiya nasam pannunga. Save panna yaraavathu varuvanga.

    • @bulp2750
      @bulp2750 Před 2 měsíci

      @@yogalakshmignanaprakasam8398 athuku tha naye vari vanguranuga antha kasa vachi epdi sari pannalam pakanu rocket vtu Vera uruku escape ahga kudathu

  • @ramalingamalove8188
    @ramalingamalove8188 Před 2 měsíci +5

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Před 2 měsíci +15

    Jai Modiji🙏🌹 Dr.அப்துல் கலாம் ஐயா கனவு நினைவாகும் .2030இல்🙏🌹

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of Před 2 měsíci +1

    இந்த பெருமையின் ஒரு சிறு பங்கு isro விர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று நம்புவோம்.

  • @palanitamizh
    @palanitamizh Před 2 měsíci +32

    Modi sarkar ❤❤❤

  • @vanithavani8478
    @vanithavani8478 Před 2 měsíci +9

    🎉🎉🎉❤❤❤😊😊😊

  • @jayabalanr4392
    @jayabalanr4392 Před 2 měsíci

    Super india❤

  • @Selvamv-lx4sx
    @Selvamv-lx4sx Před 21 dnem

    India won win to mars. This is true. God is great 👍🙏

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 Před 2 měsíci

    All the best, scientists without borders

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 Před 2 měsíci

    Chief Project Technical Engineer Ji valga

  • @Albert_elon
    @Albert_elon Před 2 měsíci +8

    Save Earth 🌎

  • @Gokulakannan90k
    @Gokulakannan90k Před 2 měsíci

    Congratulation to our scientists and engineers

  • @Rahulchinju
    @Rahulchinju Před 2 měsíci

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 Před 2 měsíci +20

    Jai modi sarkar

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 Před 2 měsíci

    All the best, scientists without bory

  • @gurumohandas787
    @gurumohandas787 Před 2 měsíci

    ❤️♥️❤️

  • @jagadishwaran11
    @jagadishwaran11 Před měsícem

    This time India must bring sample from mars

  • @masiperiyannan777
    @masiperiyannan777 Před 2 měsíci

    பூமியில் உள்ள நீர் பாதுகாப்பு க்கு என்ன வழி பாருங்கள்

  • @senthamilselvan6668
    @senthamilselvan6668 Před 2 měsíci

    🌹🌹🌹🌹🇮🇳👍❤️

  • @chinnappapothiraj1568
    @chinnappapothiraj1568 Před 2 měsíci

    மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான மகத்தான வெற்றியைப்பெற வாழ்த்துகள்.வந்தே மாதரம்,ஜெய்ஹிந்த்.😊😂

  • @M.PR_Vikki
    @M.PR_Vikki Před 2 měsíci +1

    Save kanyakumari mountains

  • @thangamsamy143
    @thangamsamy143 Před 2 měsíci

    ,❤

  • @motivi_quotes
    @motivi_quotes Před 2 měsíci +1

    Evanga podura budjet tha world country s aa bayam puruthum

  • @kishorekumar.r8706
    @kishorekumar.r8706 Před 2 měsíci +1

    🕉🌹💪👍🏻👌👋🏼🌹🇮🇳😎

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Před 2 měsíci +3

    🧡🤍💚

  • @power9Vision
    @power9Vision Před 2 měsíci

    Just a PLAN, I thought already sent !

  • @anandapadmanabansubramania4623
    @anandapadmanabansubramania4623 Před 2 měsíci +2

    பூமியை அழித்துவிட்டு மக்களை நாசவாக்கு அனுப்புவதற்க்குள் மக்கள் இருப்பார்களா

  • @ramayiramayi5119
    @ramayiramayi5119 Před 2 měsíci +1

    தந்தி டிவி உனக்கு எப்போ புத்தி வந்தது ,இப்படி மாறிவிட்டது

  • @deepaesther6045
    @deepaesther6045 Před 2 měsíci

    Impassible no no

  • @g.r.vimalsaravan6949
    @g.r.vimalsaravan6949 Před 2 měsíci

    5 Paisa ku kuda use illa.....

  • @addsmano3710
    @addsmano3710 Před měsícem

    தந்தி திருந்திவிட்டது😂😂😂

  • @georgehorton3293
    @georgehorton3293 Před 2 měsíci

    நாங்க நல்லா சிரிச்சுட்டோம்.😂
    நன்றி வணக்கம்.

  • @ashokstrm
    @ashokstrm Před 2 měsíci

    Jalra pulugai vaithey pulaipu nadathum oru tv.

  • @msp.muthukumarmuthu8590
    @msp.muthukumarmuthu8590 Před 2 měsíci

    வாழ்க மோடிஜீ

  • @user-ts9cz1pk7s
    @user-ts9cz1pk7s Před 2 měsíci

    Rrr

  • @karthiksakthivel.4300
    @karthiksakthivel.4300 Před 2 měsíci

    என்னமோ கலர் கலரா ரீலா உடுங்கடா

  • @SenthilSenthil-vb6hy
    @SenthilSenthil-vb6hy Před 2 měsíci

    Mutta bayalukala Nasam banrikale

  • @ponnaiyangovindasamy4837
    @ponnaiyangovindasamy4837 Před 2 měsíci

    Why blow things out of proportion? Both US & China are way ahead of India in terms of space technology.
    But India is also doing a good job, let's just be happy with what we achieved. Don't portray it as if India has won some sort of race against US & China, which is nowhere near the truth.

    • @sudharsanamtk
      @sudharsanamtk Před 2 měsíci

      But defintely a sort of regarding mars mission, India made it even before China to mars

    • @ponnaiyangovindasamy4837
      @ponnaiyangovindasamy4837 Před 2 měsíci

      @sudharsanamtk This is exactly my point. This is not a race or some sort of competition.
      India is still in the club of sending orbitters to other planets, whereas China & US have way ahead. Both have lander & rover on Mars, so essentially technology required to land on other planet, India is easily a decade away from landing earthly objects into another planet.
      See it this way: China, who sent an orbiter to another planet (mars) after India managed to send a lander & rover more than a decade before India. So if this is a race, then clearly, there's just one winner.
      India still has a lot to catch up vis-a-vis US & China. Things like Landing on other planets, powering items without sun, powerful rockets, human space flight. US have even achieved tech to send & communicate items in interstellar space. So good way to look at is India is only one of 5 economies in the world that's taking efforts to advance space technology, is the correct way to look at it.
      There's no point in triggering unnecessary emotions.

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 Před 2 měsíci

    அன்னை இந்திராகாந்தி அம்மையார் விதைத்து சென்ற விதை இன்று விருட்சமாக............

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 2 měsíci

      உங்கொன்னை என்னடா வெதைச்சாங்க

  • @govindarajrajagopal7429
    @govindarajrajagopal7429 Před 2 měsíci

    Ethanal Namakkal yenna payan🎉🎉🎉

    • @alagarsk
      @alagarsk Před 2 měsíci +5

      Nengal valakkam pole koovalam ungaluku 200 kooli varum 😂

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 2 měsíci +1

      டாஸ்மாக்கில் பூம்பிங்?

  • @jayagandan7248
    @jayagandan7248 Před 2 měsíci +1

    தேர்தல் சமையத்தில் மோடிக்கு ஜால்ரா போடாதே தந்தி?

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 2 měsíci +2

      நீ எந்தக் ஊதிக்கு ஜால்ரா போடுவ

  • @balasubramanianKasi-th6jp
    @balasubramanianKasi-th6jp Před 2 měsíci

    Then what is the purpose of earth planet. Whos creator... Does these stupid work will be vein

  • @jeevak5036
    @jeevak5036 Před 2 měsíci

    Vivasayi sothukku vali illa ithula sevai veara

    • @alagarsk
      @alagarsk Před 2 měsíci +5

      Ungaluku 200 kooli undu 😂

  • @kumaravel6634
    @kumaravel6634 Před 2 měsíci +1

    Thuu . first increase the individual GDP

    • @alagarsk
      @alagarsk Před 2 měsíci +10

      Unku 200 kooli undu 😂

    • @mmm21880
      @mmm21880 Před 2 měsíci +7

      Nee frt velaikku po

    • @kumaravel6634
      @kumaravel6634 Před 2 měsíci

      @@mmm21880 ennaakuu ennaa naan doctor cum professor da thambi .nee poi vellai irundhaa parruu..

    • @mmm21880
      @mmm21880 Před 2 měsíci +2

      @@kumaravel6634 so what ? finaly what you tell this society??

    • @mmm21880
      @mmm21880 Před 2 měsíci

      @@kumaravel6634 i have also job ..

  • @prabhakar2972
    @prabhakar2972 Před 2 měsíci

    உருட்டுஉருட்டுஉருட்டுதந்திடீவி

  • @user-xx1ki9rn5b
    @user-xx1ki9rn5b Před 2 měsíci +7

    இருப்பதை அழித்து
    விட்டு
    பறப்பத பிடிக்க ஆசை.

    • @sandylifestyle2530
      @sandylifestyle2530 Před 2 měsíci +1

      Aapa tha oru gethu irukum😈

    • @praveenkanth8619
      @praveenkanth8619 Před 2 měsíci

      Indiakku opposite taa pesurava orginal name laa பேசலாமே. Jerusalem Arabi அடிமை

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 2 měsíci

      உன் மானத்தை அழிச்சிட்டாங்களாடா

  • @antonybenildus
    @antonybenildus Před 2 měsíci +1

    அம்மா குடிக்க மக்களுக்கு தண்ணீர் இல்லை

    • @ExcitedAirplane-jp2mj
      @ExcitedAirplane-jp2mj Před 2 měsíci

      எவனாவது பிச்சைக்காரன் கிண்ணில குடி நாயே

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h Před 2 měsíci

    இப்படி வெட்டித்தனமாக பேசியே.. உங்கள் காலம் போகிறது..

  • @RRambharath
    @RRambharath Před 2 měsíci

    Sevaaiyil mukkulothor vida vanniya chatriyar than top 🔥 a irukanum kaaduvvetti kootam da 🔥

  • @shambharath91
    @shambharath91 Před 2 měsíci