மனைவி | Housewife | Mynanandhini | Yogi | Love Action Drama

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • #loveactiondrama #mynanandhini #mynawings #manaivi #wife
    Contact us for promotion : 9994717660
    __________________________________
    Follow Us On Instagram -
    Myna Nandhu : myna_nandhu...
    Yogeshwaram : iam_yogeshw...
    Love Action Drama: loveactiond...
    ___________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
  • Zábava

Komentáře • 1K

  • @akilabanu8635
    @akilabanu8635 Před 15 dny +630

    Great effort for your all videos... best youtube short films award 2024 for your all videos ... content creater ku oru big salute 😊

  • @mayilaanji
    @mayilaanji Před 15 dny +1026

    விதவை,தீட்டு,மலடி,மனைவி என நல்லகருத்துள்ள படைப்புகள்.ஒவ்வொன்றும் முத்துக்கள்

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Před 15 dny +683

    சம்பளம் இல்லா வேலை காரி மனைவி, 10 நாள் மனைவி இல்லாமல் வாழ்ந்து பார்க்கணும், அப்போ தெரியும். மனைவியின் அருமை

    • @nehtraram2510
      @nehtraram2510 Před 15 dny +10

      Illanaum thimra prsuvanuga

    • @Kaleeswari-pq8ug
      @Kaleeswari-pq8ug Před 15 dny

      Mm

    • @jeyadeviprabhu4967
      @jeyadeviprabhu4967 Před 14 dny +24

      அதெல்லாம் சாகுற வரைக்கும் திமிறாத்தான் இருப்பாங்க.... நந்தினிக்கு கிடைச்சிருக்குற புருஷன் மாதிரி எல்லாப்பொண்ணுங்களுக்கும் கிடைக்கிறது அபூர்வம்..... நந்தினி அதிர்ஷ்டசாலி

    • @thamilarasan2734
      @thamilarasan2734 Před 13 dny +8

      Cha cha 10 dayslam venda 2 dayslaye aluthuruvanga mens

    • @MaragathamBoojitha
      @MaragathamBoojitha Před 13 dny

      Mm

  • @supriyaaudi87
    @supriyaaudi87 Před 15 dny +292

    4 கையில 4 வேலை செய்ற திறமை பெண்ணுக்கு மட்டுமே தெரியும், வீட்ல இருக்குற பெண் போலவே வெளியில வேலைக்கு போற பெண்ணுக்கும் பல பிரச்சனைகள் இருக்கு. நீங்க பெண்ணா எங்கள பாத்து பாவப்பட வேண்டாம், அவளும் சக உயிர்ன்னு நெனச்சா போதும். உணர்வுகளை மிக அழகாக பிரதிபலித்து எங்கள் மனதை வென்றுவிட்டீர்கள் 💐💐 hats off team💐

    • @tittut2391
      @tittut2391 Před 11 dny +4

      We work at home , first women should recognise.. most of the women say veetla dhan irukom.. but beginning I was feeling the same .. but recent years i understand my work... I say I work at home and when other say feel realise their work as home maker ... Build family... Home maker is not idle and watch serial .... Like in this serial we have to update our knowledge when you are free time and do self care and pidichatha seyyalam if she got good husband he realised and support her wife good work ... great concept

    • @supriyaaudi87
      @supriyaaudi87 Před 11 dny

      @@tittut2391 Excellent 🌹 really ur words are true👍

    • @chandiyaannamalai3069
      @chandiyaannamalai3069 Před 7 dny

      Well said

  • @suseelabhaktisongs2212
    @suseelabhaktisongs2212 Před 15 dny +143

    வீட்டு வேலை செயயறது அவ்வளவு ஈசி கெடயாது.ஆம்பளைங்களுக்கு புரிஞ்சா சரி.

  • @kumaraguru2076
    @kumaraguru2076 Před 15 dny +131

    மனைவியின் அன்பை உணராத சில பேருக்கு இது ஒரு சமர்ப்பணம் வாழ்க்கைத் துணையை நேசியுங்கள் வாழ்வில் வசந்தத்தை காண்பீர்கள்

  • @Sathishuma-tj2jj
    @Sathishuma-tj2jj Před 15 dny +309

    Actually yogi'kku intha character set aagala....avaru Eppavumey wife'kku mariyatha kudukra character tha❤❤❤

    • @veniv7935
      @veniv7935 Před 11 dny +3

      Exactly 😂

    • @kjkj4674
      @kjkj4674 Před 11 dny +4

      Ofcourse நந்தினிக்கு இந்த character set agala ipdi வீட்ல work panumo நந்தினி நு doubt ah iruku

    • @mykid2940
      @mykid2940 Před 10 dny +5

      After serial shoot...Yogi to nandhini sorry ma theriyama satham potuten 😂😂😂

  • @sriviji1635
    @sriviji1635 Před 14 dny +86

    First dialogue heart touching , naanga summa veetula irukkavanga thane😢

  • @DILIPKUMAR-zg9xu
    @DILIPKUMAR-zg9xu Před 15 dny +134

    பாதி பெண்களோட வாழ்க்கை இப்படித்தான் சிஸ்டர் போகுது குழந்தை புருஷன் மாமியார் மாமனார்னு இப்படியேதான் போகுதுவாழ்க😟😟😟😟

  • @Sksksksksksksksksksk736
    @Sksksksksksksksksksk736 Před 15 dny +1152

    எனக்கு ஒரு கேள்வி? இந்த மாதிரி புருஷனோ, காதலனோ அமைஞ்ச ஒரு கட்டத்துல புறிஞ்சிபாங்க , மாருவாங்க nu நம்பி வாழலாம்🤝 கடைசி வரைக்கும் அப்பிடியே இருந்த என்ன பண்றது😔

    • @divyasathishkumar1418
      @divyasathishkumar1418 Před 15 dny +33

      Good question

    • @sayuriherath5503
      @sayuriherath5503 Před 15 dny +60

      This is a drama , they never change

    • @user-dl6mm9jf9q
      @user-dl6mm9jf9q Před 15 dny +19

      Same doubt

    • @Sakthivel-rd2kp
      @Sakthivel-rd2kp Před 15 dny +60

      1. Accept your fate and enjoy this life as you wish
      2. Skip this life but new life is just love yourself
      3.do not marry the other person in your new life
      4.don't care about others and concentrated your job improve your talent make money and enjoy the single life

    • @radhikathennarasu5294
      @radhikathennarasu5294 Před 15 dny +37

      Adhuve pazagidum

  • @AmongUs-xm5vk
    @AmongUs-xm5vk Před 15 dny +147

    Best actress female and award goes to Myna nandhini akka 🎉❤

  • @praki11
    @praki11 Před 12 dny +123

    I have seen few comments. Husband ah தப்பா நினைக்காதீங்க. நான் daily எழுந்து வீடு பெருகிட்டு, பையன குளிக்க வச்சி, ready பண்ணி, washing machine la dress போட்டு, மாடிக்கு போய் துணி காய வச்சிட்டு, time இருந்தா vegetable cut பண்ணிட்டு, செடி கு தண்ணி ஊத்திட்டு, அப்பறமா நான் ready ஆகி, பையனுக்கு tiffen ஊட்டிட்டு, நானும் சாப்பிட்டு, office போகனும். நான் office போய்ட்டா அப்பறம் என் wife கு வேல இருக்க கூடாதுனு எல்லா வேலையும் நானே செஞ்சிடுவென். Please understand your partner.

  • @subavijii9626
    @subavijii9626 Před 15 dny +54

    ஒரே வார்த்தையில் சொல்லணும் னா சூப்பர் சிஸ்டர் 👍🥰🥰🥰🥰❤❤❤❤❤😍😍😍😍😍

  • @jiyaj6643
    @jiyaj6643 Před 15 dny +67

    Nandhini ungaluku ella character um avalo azhaga set aagudhu pa❤... Chanceless... Yogi also... I never expect❤... Soooo cute

  • @selvikailash1350
    @selvikailash1350 Před 15 dny +85

    யோகி மைனாவ நிஜ வாழ்க்கையில் திட்ட முடிந்தது எல்லா இந்த சீரியஸல பழி வாங்கிட்டீங்க போல😂😂

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam Před 15 dny +50

    பல பெண்களின் வலி 😢

  • @chellakuttyhartheesh1676
    @chellakuttyhartheesh1676 Před 15 dny +92

    Vettu velai seirathu avlo easy kedayathu mamaaaaa😂😂😂😂😂 true words ❤❤

  • @PprithikaPprithika
    @PprithikaPprithika Před 15 dny +185

    அப்பா அம்மா இல்லாத பெண்ணின் கதை போடுங்க அண்ணா ப்ளீஸ். .

    • @ponmuthuvel
      @ponmuthuvel Před 15 dny +1

    • @Sakthivel-rd2kp
      @Sakthivel-rd2kp Před 15 dny +2

      Appa amma illadha paiyan life podugha

    • @abiramimarutha8724
      @abiramimarutha8724 Před 14 dny +6

      Appa,amma illatha,kude porantha akka,anne paathukaapu illathe,sontha banthangalal aatharavu ille thani oru pennode valkaiyai thinasari valkaiyai poradi poradi jeikum oru pennode kathaiyai podunge Sir.(My current life)😢

    • @bharathir-xh8kn
      @bharathir-xh8kn Před 14 dny +4

      Enakum yarumai ila pa 2 perumai ila antha kastam enaku than therium

    • @PaviTeju-mz7qi
      @PaviTeju-mz7qi Před 14 dny +4

      Enakum tha appa amma ila anna eruthum ilatha mathiri tha manasu vittu pesa yarum ila

  • @sowdhaselvam4683
    @sowdhaselvam4683 Před 15 dny +41

    Yogi aavadhu kadaisila therundhedranga but enga Sela aambalanga enna Tha wife brilliant ha erundhalum avangala adimai mari than nadathuranga. 😢

  • @jayanthbhavan7687
    @jayanthbhavan7687 Před 15 dny +17

    Intha concept la yogi Acting laa Thooki Saptapula Semmaa Performance 😍😍 👏👏👏

  • @Ayaaz_World
    @Ayaaz_World Před 15 dny +17

    Concept romba real ah irundhichi Yogi and nandhini akka super ❤❤❤kurukka vandha kowshik.. sarath anna😂😂semma

  • @user-xc4iq9ps2v
    @user-xc4iq9ps2v Před 15 dny +37

    Super akka ஆனா இந்த கஷ்டாம் இப்பவும் எனக்கு நாடக்குது இது எப்பவும் எனக்கு மாறது 😢😢😢😢

  • @sitizalehadhajudin3377
    @sitizalehadhajudin3377 Před 2 dny +1

    Just love how nandhini sister made her appearance with natural look, so glowing. Great job sister & team! ♥ from Malaysia

  • @sugubala3954
    @sugubala3954 Před 12 hodinami

    Maladi vidhavai kundu all stories vera level myna sis yogi bro❤❤❤❤❤❤❤

  • @manjum3964
    @manjum3964 Před 15 dny +98

    சமீப காலமாக அதிகரித்து வரும் பிரச்சனை விவாகரத்து.
    கணவன் மனைவி இடையே எவளோ பெரிய பிரச்சனைகள் வந்தாலும் அம்மா அப்பா குழந்தைகளுக்காக அனுசரித்து விட்டு கொடுத்து வாழ்ந்தால் வயதான பின்பு அந்த அன்பின் ஆழம் அதிகமாகும். அவசரத்தில் எடுக்கும் முடிவு குடும்பத்தில் அனைவருக்கும் மன வலியை தரும்.
    கணவன் மனைவி சண்டை சமாதானம் பற்றி கன்னத்தில் அறைகிற மாதிரி மிக அழுத்தமான ஆழமான ஒரு படைப்பு வேண்டும் அக்கா அண்ணா.

    • @muneshrajagopal8950
      @muneshrajagopal8950 Před 15 dny +1

      Crt evlo problm irunthalum divorce panna koodathu nxt move panum pothu romba kastama irukum so no divorce no pain

    • @lindamary1647
      @lindamary1647 Před 11 dny +1

      Divorces is good aanathikkam oligha pennadimaithanam oligha

  • @AkbarAshfaq1985AkbarAshf-hx1bo

    Nandhini akka super, 100% life la natakurathu sollu erukinga

  • @susilyessian2514
    @susilyessian2514 Před 4 dny +2

    Pain of every housewife portrayed very beautifully ..well done friends 🎉....

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 Před 15 dny +116

    Nandhini akka rendu marumal vedios podunga ka please 😢😢😢🙏🙏

    • @roobhiniruby7612
      @roobhiniruby7612 Před 15 dny +2

      S im also facing

    • @kowsikowsi8645
      @kowsikowsi8645 Před 15 dny

      @@roobhiniruby7612 yeah don't worry 🤗

    • @lakshmivara4755
      @lakshmivara4755 Před 15 dny +3

      கணவன் மனைவிக்கு செய்யும் துரோகத்தை பற்றி போடுங்க ப்ளிஸ்...

    • @dhiya2747
      @dhiya2747 Před 15 dny +4

      Yes nan first marumagal na mamiyar kodumaila padu padiren

    • @asraji7817
      @asraji7817 Před 14 dny

      ​@@dhiya2747 nanumtha😢😢😢😢

  • @AKCouplevibes1709
    @AKCouplevibes1709 Před 15 dny +37

    Vip Sarath acting sema 😂

  • @user-rx4oy6vd3y
    @user-rx4oy6vd3y Před 13 dny +19

    நந்தினி அக்கா யோகி அண்ணா நல்ல கதையை தேர்ந்தெடுத்து போறீங்க நல்லா இருக்கு பாக்குறதுக்கு

  • @saraswathibharathinathan8618

    Hai sister, can you make videos of exam aspirants facing achievement or marriage struggle spoken videos it will motivate them.

    • @saraswathibharathinathan8618
      @saraswathibharathinathan8618 Před 6 dny

      I mean before marriage, they are facing struggle during exam preparation. After achievement what is thier family reaction.

  • @Randomcooleditz
    @Randomcooleditz Před 5 dny +2

    One of the best short film I have watched so far❤ Simply superb 👌

  • @user-ku7lw5iq5r
    @user-ku7lw5iq5r Před 14 dny +4

    Nice script. Yogi bro end reaction nice. Myna sis super acting. Niraiya house wife ippadithan kanavai tholaithu vazhkirargal.... Ippadi oru thambi kidaithal varamey💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kowsikowsi8645
    @kowsikowsi8645 Před 15 dny +42

    Nandhini akka enaku ungal vedios romba pidikithu please enakaga nenga rendu marumagal orakathi vedios podunga please ka

  • @ShreeSarrees
    @ShreeSarrees Před 10 dny +2

    One of the best video I have ever seen in CZcams recently.Must view by all human.. Value of women still have not been unlocked to the most..

  • @bindhuachu6985
    @bindhuachu6985 Před 15 dny +13

    Akka anna neenga podura Ella contentumea supera irruku akka...🎉❤. Innum naraya videos Podunga akka.... Luv you akka Anna.... ❤❤❤❤

  • @user-os6mk1lp6q
    @user-os6mk1lp6q Před 15 dny +12

    Super 🤩 nanthini akka yoki anna... 😍 intha vidiyo ennaku romba pudiichuiruku.... ❤️

  • @hemaravi9081
    @hemaravi9081 Před 14 dny +5

    Yogi&nandhu big salute of your superb creativity&acting

  • @Hari-rh5go
    @Hari-rh5go Před 5 dny +1

    அருமையான நடிப்பு மற்றும் அருமையான கதை. எங்களை போன்ற பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் போகிறது இதற்க்கு முற்றுப்புள்ளி இல்லை 🎉🎉 வாழ்த்துக்கள் யோகி🎉🎉🎉

  • @lovely_family.
    @lovely_family. Před 15 dny +35

    எல்லா வீட்டுளையும் இப்படி தான் எல்லாம் ஒரு நாள் சரியாகும் சூப்பர் அண்ணா அக்கா குழந்தை க்கும் அம்மாவுக்கும் உண்டான கதை பண்ணுங்க உங்க டீமுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

    • @user-yx7cz3fp4m
      @user-yx7cz3fp4m Před 15 dny

      Aana ennoda husband ipdille enakku kasdtema irukkunnu na solle thevalla enkku muchsu vagguna poothu enna irukke sollidtu averu seivaru I love my husband ❤

  • @mathumathu5764
    @mathumathu5764 Před 15 dny +11

    Content creator ku oru big big salute Yogi bro congrats video Vera level love you so much sister pengalukku mun utharanam nenga tha sister Vera level ponga

  • @santhoshibhagya1627
    @santhoshibhagya1627 Před 15 dny +4

    Very awesome, super content. Yogi bro kalakuringa . ALL THE BEST 😅

  • @user-mx9mo2fn7i
    @user-mx9mo2fn7i Před 3 dny +2

    இந்த மாதிரி எத்தனை கதை எடுத்தாலும் வீட்ட பாத்துக்குற மனைவிகளுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்குற ஜென்மங்கள் இந்த நாட்ல இருக்கத்தான் செய்யுறாங்க. அவங்கல எல்லாம் திருத்தமுடியாது நந்தினி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉உங்களுடைய இந்த நடிப்பு சூப்பர்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @archanalakshmanan4968
      @archanalakshmanan4968 Před 10 hodinami

      மனைவிய மட்டம் தட்டாமல்,தரம் குறைவாக நடத்தாமல். முன் பின் தெரியாத நம்ம நம்பி வந்தவள் என புரிந்து நடந்து கொண்டாலே போதும்

  • @swathipriya9634
    @swathipriya9634 Před 3 dny

    So nice so super tis episode is also so nice so super yogi myna balu vaisha sarathi all of ur acting is so nice so super director yogi is also so nice so super

  • @vijithaoffi
    @vijithaoffi Před 15 dny +36

    Next topic after marriage girl life story podunga sis

  • @skrishma2756
    @skrishma2756 Před 15 dny +52

    Working women pathi podunga.. After marriage working women both role play pnranga bt no one is understand in home

  • @jayapriya6770
    @jayapriya6770 Před 15 dny +7

    Woww..
    Just becoming a fan of your new channel
    Bringing the reality

  • @aiswaryapradip4581
    @aiswaryapradip4581 Před 15 dny +3

    Most housewife could relate. Awesome message! There are many people who never realize, glad in this case husband realized soon.

  • @meenatchi.1994
    @meenatchi.1994 Před 15 dny +15

    Amma ila appa matum irukara ponnu evalavu kastapatum apdi oru story panunga because lots of pain that girl including me

  • @srinijeevi642
    @srinijeevi642 Před 15 dny +21

    That last word poii padi ...emotional tears 😭😢

  • @thilagavlogs
    @thilagavlogs Před dnem

    Super congratulations both of you..nala msg ..

  • @SahanaSahana-zl9eu
    @SahanaSahana-zl9eu Před 8 dny +2

    Last anna soldra dialogue madiri than en husband real life la semma la konjam happy ah iruku ❤vera level ella velaiyum nanga 2nd perum senthu than panuvom good supportive person 🎉

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if Před 14 dny +6

    இப்படி ஒரு புருச எனக்கு இருந்தா அடிச்சி கைய, கால முடரிச்சு போட்டுடுவேன்🤨🤨🤨

  • @12ShaSha
    @12ShaSha Před 15 dny +4

    Ellathukume kura sollra mamiyar content podungaa... ultimate concept,😍😍😍😍

  • @user-vn9vs2ep6m
    @user-vn9vs2ep6m Před 9 dny

    Very nice akka... U made it... Even for the upcoming future once life ll be taught by this...
    House wife not actually it's house manager... Proud salute to all the mom's... Especially for the husbands who stands as a support.... ❤

  • @Veeransurya2520
    @Veeransurya2520 Před 5 dny +3

    நான் ஒரு topic சொல்றேன் அந்த concept போடுங்க மைனா pleasce,😢 Husband support இல்லாத மனைவி, family support இல்லாத மருமகள், ஒரு வீட்ல ரெண்டு மருமகள், பெரிய மருமகள் arenged mrge, சின்ன மருமகள் love Marge, husband support , husband family support fulla chinna marugaluku, பெரிய மருமகள் எத செஞ்சாலும் கொரை, ஒரு வீடியோ இந்த கான்செப்ட் வச்சி எடுங்க மைனா plzz, full story um venumna enakku call pannunga Nan solren, intha concept mattum edukkama vitrathinga, நிறைய பேர் vetla மருமகள் pblm தான் நடக்குது, அவளோட வலிய காது குடுத்து கேக்க இங்க யாருமே இல்லங்க,

  • @indirakumarkumar3441
    @indirakumarkumar3441 Před 15 dny +6

    Emotional la video varuthu super comedy vedio podunga romba mall achu❤❤❤

  • @fashioncollections5659
    @fashioncollections5659 Před 15 dny +13

    Myna akka unga content ellam super ra iruku all the best akka 😍🥰

  • @aishwaryaj2123
    @aishwaryaj2123 Před 7 dny

    We need such kind of society building videos....i loved this video... There are few men who do this and never realise the mistake....and few men are really appreciated to support and understand there partners.... Well done need more videos like this...

  • @chitramohankumar4140
    @chitramohankumar4140 Před 4 dny +1

    Nandhini acting superpa nallakaruthulla kathai 👍👌

  • @kalafoodtv0.2
    @kalafoodtv0.2 Před 15 dny +6

    Super super nammala pakkura mathiri iruku..

  • @fazlinahaleem
    @fazlinahaleem Před 14 dny +5

    From Germany : I literally cried 😢 . All the very best Nandhini & Yogi

  • @jasymala942
    @jasymala942 Před 6 dny

    Remarkable!!! Loud shout out to Yogi and Maina...Valuable morale of the story ❤....RESPECT 👍👍👍💖

  • @usharani-xw2ow
    @usharani-xw2ow Před 15 dny +2

    Nandhini yogi unga yalla concept super and usefully ah iruku

  • @abithaabitha3381
    @abithaabitha3381 Před 15 dny +4

    Super super super super super really very happy intha video pathutto romba அழுதுட்ட pa please comedy video podunga

  • @priyankas7857
    @priyankas7857 Před 14 dny +3

    Nee recent ah potta ella video sum ippo ella v2ttulayum ladies face pandra vishayam tha 🎉🎉🎉🎉neenga potta videos pathuttavathu maranthavargal marattum❤❤❤❤❤❤

  • @Ashwinthrock
    @Ashwinthrock Před 12 dny

    🎉 excellent concept. Myna acting very natural. Wife ku பிடிச்சத செய்ய சொன்னது highlight. ❤️ i cried watching this.

  • @Zohan_Zohan
    @Zohan_Zohan Před 14 dny +1

    now days addicted to Nandu akka and Yogi anna..Iraivan kadaisi varai ungal iruwareyum nalla thunaiwargal aage wekke wenum❤❤❤

  • @Nagishu1522
    @Nagishu1522 Před 14 dny +3

    Super concept Akka❤❤ keep rocking 🔥🔥indha society la enna lam ponnugala solli blame pandrangalo adha concept ah edukurenga 😍😍super ka🔥🔥😘

  • @sathyam537
    @sathyam537 Před 15 dny +8

    Nanthini two marumagal /mamiyar concept podunga please

  • @priyadharshni6825
    @priyadharshni6825 Před 3 dny

    Excellent Yogi. Seriously impressed.

  • @nagajothi7200
    @nagajothi7200 Před 15 dny +2

    I love this channel... More than that I love myna akka.. you look beautiful akka❤❤

  • @Chellamega
    @Chellamega Před 15 dny +3

    Super myna ❤❤❤❤❤❤❤❤nandhini akka

  • @VijayVijay-nw4vk
    @VijayVijay-nw4vk Před 15 dny +7

    Video la climex Vera level GA....❤❤❤❤😂

  • @Heartly_raji
    @Heartly_raji Před dnem

    Congratulations director yogi anna❤❤❤

  • @anuradhavivekanandan6580

    Myna Yogi and team hats off. Excellent scripts

  • @yaazhthamizhcreations4410

    Aan pillaiyai vaithirukum ovoru ammakalum pengalai mathikka solli koduthu valathalea ippadi prachanai varathu divorce kum pogathu

  • @nandhininagarajnandhininag7470

    Super anna akka keep going ❤😊

  • @sasitharyeesan2548
    @sasitharyeesan2548 Před 2 dny

    Great yogi and nandhini

  • @sangeethaa1763
    @sangeethaa1763 Před 15 dny

    Very nice video myna akka Yogi Anna super ❤❤❤

  • @saleemammu551
    @saleemammu551 Před 15 dny +7

    Vera level nandhini and Yogi superb

  • @ourscraftastic6603
    @ourscraftastic6603 Před 15 dny +3

    Myna s English love it.❤❤❤

  • @thilagat3868
    @thilagat3868 Před 12 dny

    Very good information example story super🤝👏🏻👏🏻

  • @manimegalaisri3076
    @manimegalaisri3076 Před 13 dny +2

    Nandhini Vera level ma... Super ah irukku.... 😍😍💐

  • @dharani.k1676
    @dharani.k1676 Před 15 dny +7

    Akka drinks pandra appa ooda family kastam idha base pani oru vedio podunga akka

  • @issabelnissisam4803
    @issabelnissisam4803 Před 14 dny +4

    Actually really a good concept which wakes up the people from hidden darkness
    Super

  • @jeyalakshmi5788
    @jeyalakshmi5788 Před 11 dny +1

    Arumaiyana pataippu supper yogi anna and maina sister ❤❤❤❤❤

  • @SuryaSsnn-tl6ig
    @SuryaSsnn-tl6ig Před 14 dny +1

    Super akka நல்ல பதிவுகள் போடுறீங்க ரொம்ப நல்லா இருக்கு அக்கா ❤❤❤

  • @HAPPY_WAVES_VLOG1965
    @HAPPY_WAVES_VLOG1965 Před 15 dny +3

    Hey enaya panringaaaa ultimate. Indha edhartham than enga myna and family adhu ungloda work la reflect aagudhu. Ena real ah iruko adha kudukringa..

  • @sandalpriya2774
    @sandalpriya2774 Před 15 dny +7

    Very nice concept❤❤❤❤

  • @LGTV-im1hi
    @LGTV-im1hi Před 14 dny +2

    best movie goes to myna sis.....❤❤❤from malaysia....nice movie...

  • @nasreentaj1038
    @nasreentaj1038 Před 15 dny +2

    Brilliant story speechless 😶😶 do more this kind of series

  • @mariammalganesan1467
    @mariammalganesan1467 Před 15 dny +4

    Both of you super😍

  • @onebeat9602
    @onebeat9602 Před 15 dny +6

    so lovely and touching. final dialog by her brother was ultimate ...

  • @reval9242
    @reval9242 Před 8 dny

    Superb video...will get award soon all videos from CZcams....yogi and nandhini...

  • @Happy.Thoughts
    @Happy.Thoughts Před 13 dny

    All of ur videos are superb…funfilled…intresting…..sema sema sema

  • @HAPPY_WAVES_VLOG1965
    @HAPPY_WAVES_VLOG1965 Před 15 dny +3

    "Engey andha Maan engey andha naan".... Semaaa

  • @priyat4548
    @priyat4548 Před 15 dny +13

    ❤ Ungala enakku romba pidikkum Nanthini akka.❤

  • @shabanabanu4383
    @shabanabanu4383 Před 15 dny +1

    Sama concept akka vera level yellam characterlaium supera panranga yogi anna...super🙂🙂🙂

  • @user-ds7cc1fk2q
    @user-ds7cc1fk2q Před 15 dny +2

    Evan voice yan evala keayvalama kuduthu erukkinga...nanthini sister super ❤❤❤❤