Video není dostupné.
Omlouváme se.

How to earn money in Photography? - learn photography in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • Tips to earn money in Photography?
    00:48 Camera is not everything in photography..Understand the concept of your genre or work
    03:00 Photos should have some commercial value
    05:02 Develop self-awareness skills - know about your strengths and limitations. Do what you love
    06:15 Client should like your photos...Work to satisfy your clients
    07:18 You must be a likeable person
    09:26 Specialize in a specific genre of photography that comes to you naturally
    11:20 Focus on self-promotion, marketing and be visible to your clients
    14:45 Do not focus on what others are doing....learn the art of quote and negotiation
    20:18 Do not blame others ..particularly clients....bring changes in you if necessary
    மிக நல்ல காமெராக்களை வைத்திருந்தும், போட்டோகிராபி பற்றிய முழு புரிதல் இருந்தும் நம்மில் சிலரால் போதுமான பணம் சம்பாதிக்க முடிவதில்லை. ஏன்? இந்த வீடியோவில் இதுகுறித்த முழுமையான புரிதலுக்காக எட்டு வழிகளை பற்றி எளிமையாக பேசியிருக்கிறேன்.
    நம்மை பற்றியும், நம் வாடிக்கையாளர்களை பற்றியும், போட்டோகிராபி தொழிலில் இப்போது இருக்கும் நிலைமை குறித்தும் ஆராய்ந்து மிக எதார்த்தமான தீர்வினை முன்வைத்து இருக்கிறேன். வீடியோவை முழுமையாக பொறுமையாக பாருங்கள்...நமக்குள் மாற்றங்கள் தேவை என்றால் அதற்கும் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ளுவோம். பயனுள்ள வீடியோ என்பதால், அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
    Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini
    Location: www.ambitions4.com
    Call +91 9444 441190 for details
    Blogs: bit.ly/2vR55lc bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_theph...
    Telegram Group: t.me/joinchat/...

Komentáře • 291

  • @p_n.editing5420
    @p_n.editing5420 Před 3 lety +20

    🙋‍♂️ வாழும் வரை யாரும் நம்மல வெறுக்கவும் கூடாது 😉வாழ்ந்த பிறகு யாரும் நம்மல மறக்கவும் கூடாது😊😊😊

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety +2

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @yugasirphy185
    @yugasirphy185 Před 5 lety +25

    சார் உங்கள் உடைய ஒரு ஒரு பதிவும் மற்ற CZcams video விட தணித்து இருக்கிறது சார் எதிர்பாராத விதமாகவும் எதார்த்தமாகவும் இருக்கிறது சார் Really No word's to say God bless you and your family always with you thank you so much for this Vedio

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety +4

      உங்களின் மனமார்ந்த பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @newwing8015
    @newwing8015 Před 3 lety +1

    வியாபார நுனுக்கங்களின் தொகுப்பு சிறப்பு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ramchandran8800
    @ramchandran8800 Před 5 lety +3

    மிக அருமையாகவும் தெளிவாகவும் இந்த காணெளி இருந்தது மிக்க நன்றி, அடுத்த காணெளிகாக காத்திருக்கிறேன் Sir 😊

  • @shiv3560
    @shiv3560 Před 4 lety +7

    This video is actually a eye opener for me. I am just a beginner in photography. You answered all the questions I had in mind. Thank you very much.
    God Bless you.

  • @gurupraveens7643
    @gurupraveens7643 Před 5 lety +7

    My kind suggestion 2 part ah video va vidunga...i will share this to my friends...good job really 🌸

  • @harikrishnan1301
    @harikrishnan1301 Před 3 lety +2

    மிகமிகநன்றிஅய்யா
    அருமையானவழிகாட்டுதல்
    வாழ்கவளமுடன்

  • @anbudigital8139
    @anbudigital8139 Před 4 lety +2

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @madhavravichandar4160
    @madhavravichandar4160 Před 5 lety +6

    He deserves more views!

  • @uvarajsk
    @uvarajsk Před 5 lety +2

    Hello Sir....Your videos are awesome and the way you explain is exceptional and haven't seen any you tube video like yours.I own a dlsr for 5 years, but have not known the purpose until i saw ur videos. All your videos explains a purpose and one can feel/Gain the real working benefits out of it...Your work is awesome & have no words to describe. Please keep us educating with your knowledge and experience.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Thanks for watching my videos and beautiful feedback. Feeling happy about what I share through my videos. Please share among your friends ..Thank you.

  • @jaijesus4747
    @jaijesus4747 Před 4 lety +2

    உண்மையை செமையா சொன்னீங்க சார்✌✌✌👌👌👌👌👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 😀

  • @natarajanm270
    @natarajanm270 Před 3 lety +2

    Sir I have seen these video several times. It's good video to earn money by photographer. The systematically, you are analysed each every point to note by each and every photographer. I am very much impressed this video. Thank you for 8 points explained in good manner. I am very weak in English. Please adjust.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு நடராஜன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @ipugaipadamlstudio8906

    நன்றி சார். சுயமதிப்பீடு எந்தெந்த வழிகளில் செய்திடவேண்டும் என்று ஆழமான புரிதலுக்கு வித்தானது உங்களின் அழகான வார்த்தைர்கள்..
    மிக்க நன்றி சார்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @look9122
    @look9122 Před 5 lety +1

    Best tips ever... Not only for photography... yes your are right psychology purinjikkanum.
    this video Like mirror to study & understand ourself.
    You are Best well wisher ... Nandri

  • @friend779
    @friend779 Před 5 lety +24

    KLR fans hit like✌

  • @ayyappaaj6827
    @ayyappaaj6827 Před 8 měsíci

    Unga experience level ku ...intha speech & knowledge romba super

  • @vinotthprakash687
    @vinotthprakash687 Před 4 lety +1

    Romba useful ah irundhadhu, nandri

  • @Joybjoys
    @Joybjoys Před 3 lety

    Sir . Iam watching many photographers videos. But your videos was very genius.your Good man Brilliant knowledge person. GOD BLESS YOU

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      Thanks a lot for watching the videos and feedback. 🙂

  • @baskarss1302
    @baskarss1302 Před 3 lety +1

    Sir, Your Video has changed my idea. Very nice information given on your tips. Thanks

  • @vishwamithran8853
    @vishwamithran8853 Před 3 lety +1

    Thank you so much sir ...from srilanka

  • @dhinakaran3643
    @dhinakaran3643 Před 5 lety +2

    One of the best video

  • @mukeshkrish7576
    @mukeshkrish7576 Před 4 lety +11

    Sir travel photography tips sollunga sir my humble request

  • @Benefits369
    @Benefits369 Před 3 lety +1

    So much inputs in just one vdo. Thanks so much sir. All love and respect.

  • @envisageds
    @envisageds Před 5 lety

    அருமை அருமை மிகதெளிவாக புறியவைத்தீர்கள். வாழ்த்துக்கள்!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @NlsnRaj
    @NlsnRaj Před 5 lety +3

    It's simply Wow..!! Lots more learned from this video Thank you so much for making these type of videos Its kinda useful for all amateur photographer sure ... :) Thank you Sir A Fan from Covai.

  • @softeccomputers5514
    @softeccomputers5514 Před 5 lety +1

    அருமையான பதிவு. நன்றி சார் .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @emmanuelamirtharaj5156

    உங்களின் பதிவு ஓவ்வொன்றும் அருமையாக உள்ளது, உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்,
    stock photography பற்றி உங்கள் கருத்தை ஒரு காணொளியாக பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. Stock photos பற்றியும் தெளிவான பதிவு விரைவில் வரும். கொஞ்சம் காத்திருக்கவும்.

  • @vineethsmail9261
    @vineethsmail9261 Před 3 lety +2

    Very productive, the points are very clear with instance, commendable teaching sir 👌🏻

  • @berthauto
    @berthauto Před 5 lety +3

    your content is simply awesome, Learnt a lot more about photography non technical thing. super.

  • @Vadapalaninews
    @Vadapalaninews Před 5 lety

    intha video not only for photography sir this over all bussines promotion method super sir keep giving good things thank you

  • @keshav1358
    @keshav1358 Před 4 lety +2

    Awesome sir this really helps guiding us with right informations.

  • @pazhamalaip9420
    @pazhamalaip9420 Před 4 lety +1

    மிக அருமை

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před 5 lety

    வணக்கம் அண்ணா
    மிகவும் நேர்த்தியான தெளிவுபடுத்தல் அண்ணா வாழ்த்துக்கள் 👍🏾👏❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @S.D.K916
    @S.D.K916 Před 5 lety

    அற்புதமான விளக்கமான காணொளி மிகவும் நன்றிகள் ஐயா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் பாராட்டு க
      மிக்க நன்றி

  • @alexaldericjero
    @alexaldericjero Před 5 lety +1

    Valueable points... Great work. Thanks and God bless you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Thanks for watching the video the feedback and wishes.

  • @bibithadasc5495
    @bibithadasc5495 Před 2 lety

    Very useful information .Tk u so much sir

  • @natchatrasuniversaldancesc1285

    Superb sir I am interested in photography but am not a professional photographer am shortfilm director

  • @vipersakthi5745
    @vipersakthi5745 Před 3 lety +1

    Sir its very useful I understand my mistakes ,sir I know about ligting and detailing of wedding photography

  • @Lifeofsevug
    @Lifeofsevug Před 4 lety +1

    Superb Sir.. Well Explained.. The words are shows your experience in this field..

  • @muniasamy5288
    @muniasamy5288 Před 5 lety +4

    வணக்கம் ஐயா.
    Lense களில்
    f/1:3-2:8 என்பது
    பற்றிய விபரம்
    சொல்லுங்கள் ஐயா
    Please.

  • @ramdyvlogs
    @ramdyvlogs Před 5 lety +1

    As always, you are rocking with great explanation... It makes us to think in a competitive way. Very much needed topic indeed.

  • @Joybjoys
    @Joybjoys Před 4 lety

    Wow very super idea
    Realy true i follow your explanation.thankyou somuch sir

  • @davidbrainardp1025
    @davidbrainardp1025 Před 5 lety +1

    5th point is very important...
    Tnk u sir...📷

  • @sureshk-zk4fh
    @sureshk-zk4fh Před 3 lety

    Sir your advice like father advice to son.it is very useful.thanks a lot

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety

      Wow... Thanks. If you find the information useful, then that is the purpose of my video. 🙂

  • @MindBlowingPrasanth
    @MindBlowingPrasanth Před 4 lety +1

    Sir very very nice. I am new to this photography. In this video you mentioned types of photograph. May I know detailly. How many types of photography

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      You can participate in this Free webinar on 'Career in Photography’ on the 5th of Aug, 2020, Wednesday at 7pm IST.
      Kindly click the link to register for the Free Interactive session with me.
      forms.gle/epSYnG4FD83G1gGW6

  • @vsnulive
    @vsnulive Před 5 lety +3

    Amazing sir! You talk exactly from my mind!

  • @anujan5449
    @anujan5449 Před rokem

    Smart Shirt and Beautiful Backdrop , of course what do you said is very useful to me as a newcomer to the industry

  • @freetime5548
    @freetime5548 Před 4 lety +2

    I am new subscribe. . Sir super🥰

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      Welcome to KLR the photo guru. Please watch and share all the videos. Enjoy photography 👍

  • @davidkanna5160
    @davidkanna5160 Před 5 lety +1

    Superb sir

  • @TodayViral243
    @TodayViral243 Před 4 lety +2

    Super sir.
    Nice speech
    Nice advice...
    Thank you so much
    Very usefull for all photographer
    Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      Thanks for watching the video and the feedback. 😊

  • @vignesha1451
    @vignesha1451 Před 5 lety +2

    Very informative sir, thank you for sharing 🙏☀️

  • @ponrajpraniit7171
    @ponrajpraniit7171 Před 5 lety

    Sir specialisation and cotations are best points but important to that is personality place a major role se u said. Very useful

  • @This_is_Rkp
    @This_is_Rkp Před 5 lety

    Super informations... 🙏🙏🙏 And இந்த வீடியோ வை நல்ல எடிட் பன்னி இருக்கிங்க.....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி😀😀

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 Před rokem +1

    Super sir 100/ true

  • @chittarasupraveen4554
    @chittarasupraveen4554 Před 3 lety +1

    Thanks anna i like photography i want to become a photographer

  • @fahriyafayis8038
    @fahriyafayis8038 Před 2 lety

    Use full video thank you sir

  • @jagadeesan391
    @jagadeesan391 Před 3 lety +1

    Commercial photo examples solunga sir

  • @abikitty2256
    @abikitty2256 Před 3 lety +1

    Sir photography ku studies place solluga sir entha age ku aprem photographer study pannalam plzz reply sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety +1

      Ambitions4 Photography Academy, Chennai for details call 9444441190

  • @vinoths6775
    @vinoths6775 Před 5 lety +1

    Very useful information sir..thanks

  • @user-kj9pb3or9c
    @user-kj9pb3or9c Před 3 lety +1

    I want wildlife photography sir

  • @Sivakumar-hb5nc
    @Sivakumar-hb5nc Před 5 lety

    Short and sweet Sir Ur explanation Very Nice 🙌

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Před 5 lety +3

    Fashion photography pathi sollunga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety +2

      Sollidivoom... கொஞ்சம் காத்திருக்கவும். Thanks

  • @sekarb5387
    @sekarb5387 Před 5 lety

    Sir...super explanation....photos epadi sell pannanum . ..naanum kandipa win pannuven. ..
    Thanks sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Sure... கண்டிப்பா நீங்க win பண்ணுவீங்க. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @pugal2top421
    @pugal2top421 Před 5 lety

    arumai sir super na etha follow pandra sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      Great to know that you follow the tips shared in the video. Please share this with your friends and contacts 👍

  • @kimyangKo
    @kimyangKo Před 5 lety +3

    0 dislikes super sir

  • @vmselvaphotography5969

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றிங்க சாா்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @dharneshs5561
    @dharneshs5561 Před 3 lety +1

    Thanks sir,you are a legend🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @fahriyafayis8038
    @fahriyafayis8038 Před 2 lety

    Great video

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 5 lety

    Thanks for your kind information

  • @satishcentury8687
    @satishcentury8687 Před 5 lety +1

    knowledgeable information....

  • @pushpalathak2313
    @pushpalathak2313 Před 3 lety

    Thanks sir..

  • @shansathia
    @shansathia Před rokem

    Super sharing ur knowledge sir🙂👌🏿

  • @akstudio1727
    @akstudio1727 Před 3 lety

    thank you sir

  • @msaravana9097
    @msaravana9097 Před 2 lety

    Super👍 sir speech very impressive irundhuchi thank you🙏

  • @sowfanmohammed2478
    @sowfanmohammed2478 Před 3 lety +1

    Photography course enga pannalam

  • @manivannannarayanaswamy3867

    thank you sir super photography analysis very useful photography beseneses

  • @rockyd6387
    @rockyd6387 Před 5 lety

    My hearty wishes to you sir.,
    Also tnx for your reality example comments

  • @gvr65
    @gvr65 Před 3 lety

    Very useful & practice suggestions sir

  • @RainBow-op5go
    @RainBow-op5go Před 5 lety

    அருமை சார் நீங்க..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @arunchinnu6214
    @arunchinnu6214 Před 4 lety

    அருமையான பதிவு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @prasgold7496
    @prasgold7496 Před 2 lety

    ur geninue professor 👍🎉

  • @vijayprashanth700vj
    @vijayprashanth700vj Před 4 lety

    Thank you for this video sir ..

  • @aaarockvlogs2165
    @aaarockvlogs2165 Před 3 lety

    Sir please சொல்ல வந்ததா சுருக்கமா சொன்ன நல்லா இருக்கும்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 3 lety +1

      OK.. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @vanthanvendran630
    @vanthanvendran630 Před 3 lety +1

    Sir background sreen kedakkuma enga vangininga

  • @madurapaiyan7849
    @madurapaiyan7849 Před 5 lety

    Super .. different vedio i like it

  • @jeevanphotography1335
    @jeevanphotography1335 Před 3 lety

    sir ,costemour kitta epdi communicate pandrathu tips video poodunga sir

  • @gokuls5046
    @gokuls5046 Před 4 lety

    very nice motivational speech thank u ..., thank you sir.

  • @Joybjoys
    @Joybjoys Před 3 lety

    Thankyou very useful video. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @selvaweddingphotographyper2834

    Sir வணக்கம் நான் 17 year's photo graphy செய்றேன் இது வரைகும் நா investment than அதிகம் பண்ணி இருக்கேன்
    இப்போ நா கடை வெய்க்க யோசிக்கிறேன் ஆனால் நா இருக்கும் இடத்தில் அட்வான்ஸ் அதிகம் ஆகுது அதவுது. கில Shop வெய்தல் 200000 லட்சம் அட்வான்ஸ் வாடகை 7000
    மேல் மாடியில் வெய்தல கொஞ்சம் குறைவு ஆகுது
    அதனால் photo studio மேல் மாடியில் வைதல் நடக்குமா

  • @gamingdsp7932
    @gamingdsp7932 Před 3 lety

    Truly I watch full video sir ❤️

  • @Arivindan
    @Arivindan Před 4 lety

    Romba nandri iya

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @praveenparveenshancy2506

    Valuable words sir.thank u

  • @rajeevphotogrphy208
    @rajeevphotogrphy208 Před 5 lety

    Thank you so much sir

  • @babuhal8307
    @babuhal8307 Před 4 lety

    Very good message

  • @amalsp4535
    @amalsp4535 Před 5 lety

    Very helpuf sir

  • @murasokrishnavasa2736
    @murasokrishnavasa2736 Před 4 lety

    Super sir, அழகான தெளிவுரை மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 4 lety +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி.

  • @leelasstudio
    @leelasstudio Před 4 lety

    Great sir...

  • @user-mk7zu8kb3w
    @user-mk7zu8kb3w Před 5 lety

    நன்றி அண்ணா......

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Před 5 lety

      மிக்க மகிழ்ச்சி..தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @yakoopclicks1434
    @yakoopclicks1434 Před 5 lety

    Sir your review is very useful sir but I don't have DSLR Camera . But I click landscape photos by my mobile phone. So how to earn money by mobile photography and send online website for mobile photography sir

  • @kavin6174
    @kavin6174 Před 5 lety

    Sooper sir... Thanks