Again வடிவேலு கூட நடிக்க தயார் 👑 | Singamuthu Reveals Unknown Secrets About Vadivelu

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024

Komentáře • 116

  • @proudastamilanasweindian

    Proud to be a fan of Vivekh sir u are the real hero miss you sir

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 Před rokem +14

    வடிவேலு மேல செம காண்டு இருக்கு சிங்கமுத்து வுக்கு...

  • @Rasith005
    @Rasith005 Před rokem

    Really happy to see 👀 ☺ 😊 u sir ungala pakka God bless you 💖 😊 🙏 ❤ sir neega epovum enga nejila oru edathula yrpiga 🔥🔥❤

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Před rokem +14

    என்னதான் இருந்தாலும் வடிவேலும் சிங்கமுத்து காமேடிய தட்டிக்க தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. இவங்க இரண்டு பேரும் இல்லாமல் தான் சினிமாவே ரொம்ப பேரு பார்க்குரது இல்லை. இப்போது அரசியல் காமேடிய பார்க்க போயிட்டாங்க மக்கள். சில நடிகர்களுக்கே இவர்கள் மீது பொறாமை வந்து விட்டது பெரிய ஆளா வந்து விடுவார்கள் என்று.

  • @sathiyanarayanan8156
    @sathiyanarayanan8156 Před rokem +35

    வடிவேலு வால் தான் சிங்கமுத்து famous ஆனார்.

  • @inshismehendi7928
    @inshismehendi7928 Před rokem +2

    Vadivelu sir apdi effort pottathala thane innaikkume avera comedyla adichchikka aale illame irukku...🥳🥳🥳

  • @vadamalai1375
    @vadamalai1375 Před rokem +109

    விஜயகாந்தை தவறாக விமர்சனம் செய்து வடிவேலு கெட்டார்...... வடிவேலை தவறான விமர்சனம் செய்து சிங்கமுத்து கெட்டார்....... 💐காலம் சிறந்த மருந்து 💐....... பிறந்த நாள் வாழ்த்துக்கள் வைகை புயல் ❤️வடிவேலு sir ❤️

    • @aswinkumarofficial
      @aswinkumarofficial Před rokem +7

      வடிவேலு ஐயா உண்மை முகம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை

    • @prabhureus9510
      @prabhureus9510 Před rokem +7

      Ithai sonna neeyum ketdavar

    • @ajay1089
      @ajay1089 Před rokem

      Pp

    • @kalitamoorthiselvam9005
      @kalitamoorthiselvam9005 Před rokem

      Ssss

    • @gazzattaa6229
      @gazzattaa6229 Před rokem

      vadivelu va adichadhukku dhaan vijayakaanth ippa adaipinama irukkan ..seekkiram singamuthukum 🤪😅

  • @karthikks9976
    @karthikks9976 Před rokem +16

    Singamuthu also very talented, no debate

  • @balavignesh7845
    @balavignesh7845 Před rokem +1

    Vadivel- CMT
    Singamuthu -like

  • @venomdealer790
    @venomdealer790 Před rokem +17

    For the first time he has told something good about Vadivelu…

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Před rokem +3

      You know why ? Because Vadiveloo - Coming Back and this guy has lost his market - so trying to be nice in order to get more films if Vadiveloo recomend his name to the producer. Cunning Wolf.

    • @venomdealer790
      @venomdealer790 Před rokem +1

      @@kesavanmadhavan2956 Exactly. you read my mind. Sariya sonninga thambi

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 Před rokem +1

      @@venomdealer790 Thanks. I have see many of his interviews last time - maximum he condems Vadiveloo and now suddenly he change,prasing Vadiveloo. I am not bothered about Vadiveloo“s personel life - maybe arrogant or whatever it is. We only wants to see him at the big screen. For the past 10 years - I have not seen a single movie because no Vadiveloo. Present comedy actors - I cant stand at their stupid comedies. Cant laugh at all. People like Yogi Babu, Sadish, Soori, Santhanam,Robo Shanker.Mirci Siva (worst irritating fellow)and few other NUTS. What they are acting is not comedy ?Makes fun of senior actors who are dead and gone.

    • @ayurmouli
      @ayurmouli Před rokem

      @@kesavanmadhavan2956 exactly

  • @karthikpchetty
    @karthikpchetty Před rokem +13

    நல்ல தெளிவான பேட்டி சிங்கமுத்து அவர்கள்...

  • @vasanthkumar-rv5pg
    @vasanthkumar-rv5pg Před rokem +2

    Ivaroda body language enakku romba pidikkum😎😎😎😎

  • @kannana6208
    @kannana6208 Před rokem +1

    Singamuthu sir a am your area person I like your expression this expression God given you keep it up

  • @rajiirajii2654
    @rajiirajii2654 Před rokem +10

    Vivek sir comedyku nanga nalla siripom

  • @balasingam17singam45
    @balasingam17singam45 Před rokem +7

    Vadivelu sir 🔥

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Před rokem +1

    Yaar enna sonnalum singamuthu is a good comedian also...paathale sirippu varum

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před rokem +28

    இவர் பேசியதில் உண்மையும் இருக்கிறது வயித்தெரிச்சல்லும் இருக்கிறது

  • @ramya6108
    @ramya6108 Před rokem +7

    Vivek sir joke knowledgeable ah erukum, evanga comedy just smile than

  • @HtslyricsIn
    @HtslyricsIn Před rokem +2

    Vadivelu is suffering without singamuthu and team script writing

  • @naveenb7534
    @naveenb7534 Před rokem +6

    Singa muthu ku epome
    Vadivel kanda aagaaadhu.
    Singamuthu throgiiiiii......
    Ketta manusan singamuthu

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 Před rokem +2

    எங்களை எல்லா கவலைகளையும் மறந்து சிரிக்க வைக்கும் தெய்வம் நீங்கள் எல்லோரும்

  • @liya-nf6ic
    @liya-nf6ic Před rokem +19

    வடிவேல் விஜயகுமார் பிரச்சினை என்னவென்று யாருக்கும் தெரியாது
    அது மட்டுமல்ல அது முடிந்து போனா விசயம் வடிவேல் இந்தியாவின் சிறந்த நடிகர்

    • @raviaravisankar
      @raviaravisankar Před rokem +8

      வடிவேலுவுக்கு விஜயகுமாரோட பிரச்சனையா? இது எப்ப??? 😅😅😅

    • @francisrajaa6823
      @francisrajaa6823 Před rokem +1

      விஜயகுமார் நீ பாத்த

    • @liya-nf6ic
      @liya-nf6ic Před rokem +3

      @@raviaravisankar விஜயகாந்த்
      மாற்றி விஜயகுமார் என்று சொல்லிவிட்டுடேன்

    • @kishor5464
      @kishor5464 Před rokem

      Vijayakumar kuda yeppo prachana aachi......

    • @maduraiimran3919
      @maduraiimran3919 Před rokem

      @@liya-nf6ic உங்க கமெண்ட் லையே எடிட் பண்ணி போடலாமே

  • @beastssr4730
    @beastssr4730 Před rokem +17

    12:20 வடிவேலு இடத்தை இவன் நிறப்பிடுவானாம் கிழிப்பான் 😆😆

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před rokem +2

    Big fan of your acting and expressions

  • @premar5760
    @premar5760 Před rokem +26

    எங்கேயோ.....வயக்காட்டில்
    எலும்புக்கூடு போல ஓடிட்டு
    இருந்த வடிவேலுவை வைகைபுயலாக ஆக்கிய ராஜ்கிரண் அவர்களையே மதிக்காத வடிவேலு .....
    வேகமாக காத்தடிச்சா எச்சக்கல
    கூட கோபுரத்திற்கு போயிடும்..
    அதே காத்து திரும்பவும் வேகமாக
    அடிச்சா எச்சக்கல கீழ குப்பைத்
    தொட்டிக்கே வந்திடும்....
    இதான் வடிவேலுவின் நிலை.
    தான் இருந்த நிலையையும்
    வந்த வழியையும் மறந்து ஆட்டம்
    போடக்கூடாது....எல்லோருக்கும்
    வடிவேலு ஒரு பாடம்..

    • @sudtuv9110
      @sudtuv9110 Před rokem +2

      Rajkiranai madhikkavillai yendru neengal vilakku pidithu paarthirkala

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před rokem +1

      வடிவேலுவைப் பற்றி வாய்க்கு வந்தபடி எழுதியுள்ளார். இன்னும் ஒரு 50 வருடங்களுக்கு பின்னர், இன்றைய கால கட்டத்தை ....தமிழ்நாட்டில் ரொம்பவே நல்லவர்கள் வாழ்ந்த காலம்.... என்று யாரும் பொய்கள், புருடா அடிக்க முடியாத படி, நிதர்சனமான விஷயங்களை காமெடி கலந்து சொன்னவர் வடிவேலு. பெரிய நடிகர்.

    • @saravansaran3318
      @saravansaran3318 Před rokem

      Unmai unmai unmai

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 Před rokem +1

    சான்ஸ்க்கா இப்ப பாராட்டுறான்

  • @subramanig3
    @subramanig3 Před rokem +7

    உங்களின் வடிவேலை பற்றிய பேச்சு தொனி அதிமுக ஆட்சியில் பேசியது போல் தற்போது இல்லையே ஏன் பயமா.

  • @palanik9860
    @palanik9860 Před rokem +1

    Unmail santhaanam meega thiramayanavar , ,pannaa heroes yendru kettaar ,

  • @sankarpillai8904
    @sankarpillai8904 Před rokem

    N. S. Krishnan is a legend comedian and scientific and genius comedian don't compare with other comedian..........

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před rokem +1

    Santhanam mass 🔥

  • @whitecloud8324
    @whitecloud8324 Před rokem +8

    பாடி லாங்வேஜ் காமெடி இப்ப உள்ள படங்கள சுத்தமா இல்ல 😓

  • @ithris4523
    @ithris4523 Před rokem +10

    ஜெயா இறந்த பிறகு சோத்துக்கு என்ன பண்ணுற

  • @duraisamidurai7173
    @duraisamidurai7173 Před rokem +2

    Santhanam.is.good

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Před rokem +1

    கதையோடு
    இணைந்து
    நகைச்சுவை
    செய்வது
    பெரிய விஷயம்
    இல்லை
    தனி நகைச்சுவை
    பகுதியை உருவாக்கி
    நகைச்சுவை
    செய்து
    பெயர் வாங்குவது தான்
    பெரிய விஷயம்
    அந்த வகையில்
    பார்த்தால்
    யோகி பாபு
    சூரி
    சந்தானம்
    M.S.பாஸ்கர்
    மணிவண்ணன்
    ரமேஷ் கண்ணா
    போன்ற நகைச்சுவை
    நடிகர்கள்
    நகைச்சுவை
    பகுதியில்
    நடித்து
    பெயர் பெற வில்லை
    கதையோடு
    கலந்த நகைச்சுவை
    செய்து பெயர்
    எடுத்தவர்கள்
    இவர்கள்
    தனி தூவமான
    நகைச்சுவை
    நடிகர்கள்
    என்றால்
    கவுண்டர் மணி
    செந்தில்
    ஜனகராஜ்
    சுருளி ராஜன்
    S.S.சந்திரன்
    விவேக்
    சந்திர பாபு
    தங்க வேலு

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh Před rokem +3

    Thalaiva 🔥

  • @ganeshsinger8127
    @ganeshsinger8127 Před rokem +1

    Goundamanithan king

  • @kumarmkumar9021
    @kumarmkumar9021 Před rokem

    ஒருத்தருக்கு ஒருத்தர் துரோகம் செஞ்சா இப்படித்தான் கத்திகிட்டே சாகனும்

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 Před rokem +1

    ஆநீயே புடுங்கவேணாம் முத்து

  • @aarooisurya11
    @aarooisurya11 Před rokem +2

    Oru wide angle shot eduthurukalam intha interview la...

  • @Tamizh_Mozhi
    @Tamizh_Mozhi Před rokem +2

    12.03 வன்மம் 😂😂

  • @elangoarumugam6689
    @elangoarumugam6689 Před rokem +2

    Vadivel era is long over.The trend of tamil movies has changed so is the younger generation outlook so it is impossible for vadivel to stage a comeback and rule the roost

  • @VinodhThiagarajan
    @VinodhThiagarajan Před rokem +11

    Vadivelu could be a worst human being or a colleague to work with but his job as a comedian is organic, original and have reached around the world enough. He delivered what he is supposed to, not like mass heroes earning 100 crores a movie and delivering nothing. Vadivelus work will stand the test of time and cross generations, this guys is just a leech sticking to anyone who employs him

    • @balakumar9
      @balakumar9 Před rokem

      Not sure if you know the issue, he intervenes too much in story plot, scene making and also high salary.
      Top of this, he dropped Naai sekar returns n started udhayanidhi's movie shooting

  • @surocksuman8965
    @surocksuman8965 Před rokem +1

    Great comedian....... jimkalaka Jim Kalakaua jimkalakaaaa

  • @neon2902
    @neon2902 Před rokem

    Vadivelu is Pandora box full of theramai... No one is match to him... Even the big heros... Santhanam made nice money bcos of vadivelu's absence.. Vijaykanth has faultered in his career n personal life... He has made rubbish comments on late Jayalalitha... Vadivelu is being targetted bcos he supersedes the heros.. His acting is the saving grace in chandramukhi... This is only a example... There are so many.. He deserves to be respected n allowed to do his movies without any bloody politics.. He is the ultimate actor... Bundle of talent hats off to his talent.. This man is OK but he became known face bcos of vadivelu..

  • @manimj6936
    @manimj6936 Před rokem +7

    எவ்வளவு மண்டகனம்..Comedy 😂😂

  • @mohanrawramarao7807
    @mohanrawramarao7807 Před rokem

    Singga muthu nadipu with vadivelu enaku romba pidikum aanaal ivaruku konjam kammiyaagavei koduka padugirathu. singgamuthu solvathum unmaitaan oru padam ivaruku kodtaal thool paniduvaar.

  • @balakumar9
    @balakumar9 Před rokem +2

    Vayasachu thalaivare...rest edunga

  • @boyraja7487
    @boyraja7487 Před rokem

    Oruh nanbenhh .. ethirii endru eluhtiilll.. .. ninggeh ayiramhhh solungheh ....🧐🤪... Enggeh captain vijayakanth... Oru pohluthummm itheiii sonahh.. thilaiiii ..

  • @manojpandian8139
    @manojpandian8139 Před rokem +6

    yeppo pathalum vadivel a pathi thappa pesradhe ivar velai

  • @christophercharles7764

    2.20 yogibabu 🤣🤣🤣🤣🤣

  • @funbitz3733
    @funbitz3733 Před rokem +2

    குப்பையில் கிடந்ததை கோபுரத்தில் வைத்தால் 😯😮😲
    அதுவும் ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற உயரமான கோபுரத்தில் வைத்தால்?

  • @mnvn
    @mnvn Před rokem +3

    Nee munnadi ivlo solla lae ippo yethuku ivlo bitu podura

  • @ramak8738
    @ramak8738 Před rokem +2

    Love வடிவேலு for his comedy..die hard fan
    But i don't know or i am not sure about his personal life..may be he is very egotistic because many people are saying this

  • @vasanthkumar-rv5pg
    @vasanthkumar-rv5pg Před rokem

    Best ku best uu
    Mootapoochi kollum naveena machine 😂

  • @user-iy7dd6ec5u
    @user-iy7dd6ec5u Před rokem +1

    யோகிபாபுவை சொல்கிறார்

  • @vijayunofficial1814
    @vijayunofficial1814 Před rokem +3

    Self pride pesinu iru

    • @kuendradevar9476
      @kuendradevar9476 Před rokem +2

      வடிவேல்இடத்தைஇணிமேல்யாரும்நிரப்பமுடியாது

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Před rokem +2

    நன்றி இல்லை இந்த ஆளிடம்.

  • @parvishcena571
    @parvishcena571 Před rokem +1

    Singamuthu using wig

  • @harishmani2517
    @harishmani2517 Před rokem +1

    Double game guy

  • @gazzattaa6229
    @gazzattaa6229 Před rokem +2

    adaengappaa....idhu andhar bulty daa saami

  • @MARADONA143
    @MARADONA143 Před rokem +3

    டேய் சிங்கமுத்து நீ இன்னும் திருந்தவே இல்லையா

  • @timtim801
    @timtim801 Před rokem +2

    ஏய் லூசு சிங்கமுத்து வடிவேல் பண்ண தப்புக்கு வடிவேல் தண்டனை அனுபவிச்சிட்டாரு நீ பண்ற தப்புக்கு நீ தண்டனை அனுபவிப்ப இன்னைக்கு தமிழ் காமெடி சிரிப்பதே வடிவேலாலதான் தயவுசெய்து அரைச்ச மாவே அரைக்காதே போய் வேற வேலைய பாரு இனி வரும் படங்கள் இல்ல வடிவேல் வந்து நல்ல நடிச்சு மக்களை சிரிக்க வைப்பார் நீ எப்பயும் இந்த அரைச்ச மாவை வெட்டியா பேசிட்டு இருக்காத பைத்தியம்

  • @dummyname1
    @dummyname1 Před rokem

    Tamil cinemala இப்ப காமெடியே இல்ல... கடைசியா எந்தப்படம் பாத்து நீங்க சிரிச்சிங்க?

    • @ajaysakthivelchandrasekaran
      @ajaysakthivelchandrasekaran Před rokem

      Comali uncut first version released in theatres padathoda response paathutu Adult content irundhadhunaala cut pannitaanga

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 Před rokem +1

    நீங்க இனி அவர் பற்றி பேசி உங்களுக்கு எந்த பலனும் இல்லை

  • @ranjithkumar6091
    @ranjithkumar6091 Před rokem +1

    Ivan romba over ah scene podran

  • @muniraj1475
    @muniraj1475 Před rokem +1

    Vadivel a pahaithu kondathala... Singamuthu kku kundi kilinjupochu

  • @kishor5464
    @kishor5464 Před rokem

    Vinyana reethiyana kavithai......

  • @sl-cy8rw
    @sl-cy8rw Před rokem +6

    இவன் பெரிய புளுத்தி வடிவேலு இல்லனா இவன் இல்ல

  • @chenosee2422
    @chenosee2422 Před rokem

    He is a scavenger blame all the time now he is in a sh.. looking for survival. You find these unfaithful characters and idiots everywhere in India!

  • @casalinainteriors829
    @casalinainteriors829 Před rokem

    Ummai avar sertha thaane... tiruttu payal nee

  • @siddharthj8351
    @siddharthj8351 Před rokem

    சிங்கமுத்து, வடிவேலு இடத்த நிரப்ப உங்களால முடியலாம் முடியாம போகலாம் ஆனா உங்கள நம்பி அந்த வாய்ப்ப இயக்குனர் தரணுமே, நாங்களும் அப்படி நீங்க நடிச்சா உங்கள ஏத்துக்குட்டு ரசிகனும்ல. இது எல்லாம் நடந்தா நீங்க மட்டும் இல்ல யார் வேணா நடிக்கலாம். அதான் உங்களுக்கும் வடிவேலுக்கும் இருக்க வித்தியாசம்.