Amen Song| John Jebaraj |

Sdílet
Vložit
  • čas přidán 9. 02. 2024
  • All our promises are YES and AMEN in Christ Jesus. As you sing along, May all the promises come into action in Jesus Name. I thank everyone who contributed their best in this project.
    Song Credits :
    Lyrics, Tune, Composed & Sung | Rev. John Jebaraj
    Musicians Credits :
    Music Produced and Arranged by | Kenneth Gerald
    Guitars | Keba Jeremiah
    Bass | John Praveen
    Drums | Jared Sandy
    Brass Ensemble | Aben Jotham/ Vijay Martin
    Video Feature :
    Electric Guitar: Joshua Ashish
    Acoustic: Sam Kingsley Joshua
    Drums: Derek Gerald
    Bass: Eric Gerald
    Percussion: Franklin Ruben
    Brass Ensemble: Melvin Manohar/ Nathaniel Melvin/ Clarence Melvin
    Backing Vocals & Video feature :
    Canaan Delight
    Joki Abedu-Bentsi
    Clara Dzimbanhete
    Justina Francis
    Happyness Ndaluka
    Benjamin Igiraneza
    Takudzwa Katembo
    Melvin Greg
    Othniel Abbot
    Additional Production, Mixing & Mastering : Jonathan Wesley
    Video Filmed, Edited & CG | Deepak Cherian
    Subtitles : Pas.John Kamalesh
    Filmed @ CWC Bangalore
    Design | Chandilyan Ezra
    Join this channel to get access to perks:
    / @johnjebaraj
    LEVI MINISTRIES. All rights reserved.
  • Hudba

Komentáře • 1,5K

  • @DanielKishore
    @DanielKishore Před 4 měsíci +560

    A maj
    ஆதியும் அந்தமும் ஆமென்
    அல்பா ஒமேகாவும் ஆமென்-2
    பரலோகில் அவர் நாமம் ஆமென்
    என் பரிகாரியானேரே ஆமென்-2
    ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2)
    (அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென்-2
    1.உன்னதர் மறைவுண்டு ஆமென்
    நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2
    பொல்லாப்பு நேராது ஆமென்
    ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
    2.பாடுகள் ஏற்றாரே ஆமென்
    நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2
    (அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென்
    (இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
    3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென்
    நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென்
    ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென்
    நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்
    கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
    இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
    4.மரபியல் வியாதி இல்லை ஆமென்
    நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2
    சிலுவையில் பிறந்தோமே ஆமென்
    ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்
    Aathiyum Anthamum Amen
    Alpaa Omaekaavum Amen-2
    Paraloakil Avar Naamam Amen
    En Parikaariyaanaerae Amen-2
    Aa... Aa.. Aa...Amen.....(2)
    (Avar) Vaarththaikku Azhivillai Amen
    Athu Ellaamae Seyalaagum Amen-2
    1.Unnathar Maraivundu Amen
    Namakku Vallavar Nizhalundu Amen-2
    Pollaappu Naeraathu Amen
    Oru Vaathaiyum Anukaathu Amen-2-Aa.. Aa.. Aa...Amen
    2.Paatukal Yetraarae Amen
    Nam Thukkangal SumaNthaarae Amen-2
    (Avar) Thazhumbaalae Gunamaanoam Amen
    (Ini) Belaveenam Namakkillai Amen-2-Aa.. Aa.. Aa...Amen
    3.Siraiyiruppai Thiruppuvaar Amen
    Nammai Nagaippalae Nirappuvaar Amen
    Siraiyiruppai Thiruppinaar Amen
    Nammai Nakaipaalae Nirappinaar Amen
    Kanneeroadu Vithaiththoamae Amen
    Ini Kempeeraththoadaruppoamae Amen-2-Aa.. Aa.. Aa...Amen
    4.Marapiyal Viyaathi illai Amen
    Nam Marapanukkal (Dna) Maaritrae Amen-2
    Siluvaiyil Piranthoamae Amen
    Onrum Niluvaiyil Illai Amen-2-Aa.. Aa.. Aa...Amen

  • @santhanaraj575
    @santhanaraj575 Před 4 měsíci +679

    ஆமென் என்ற வார்த்தைக்கு இதைவிட ஒரு அழகான ராகத்தை யாரும் கொடுக்க
    முடியாது... ராகத்தை தந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக

    • @SKJoseph-ho3bm
      @SKJoseph-ho3bm Před 4 měsíci +14

      Athu ஆமென் bro...

    • @santhanaraj575
      @santhanaraj575 Před 4 měsíci +7

      @@SKJoseph-ho3bm sry bro type mistake

    • @stellaimmanuel6591
      @stellaimmanuel6591 Před 4 měsíci

      மன்னிக்கவும்
      இந்த ராகம் நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம் ஆனால் இதை விட சிறந்த ராகத்தை யாரும் தர முடியாது என்று சொல்ல முடியாது ஏன் என்றால் தேவன் தரும் தாலந்துகளின் அளவை நாம் நிர்ணயம் செய்ய முடியாது
      தேவனுக்கே மகிமை உண்டாவதாக

    • @naveenkumar19kumar29
      @naveenkumar19kumar29 Před 4 měsíci +9

      Ok amen yanbathan arththam yanna ❤❤
      Appadiya aga kadavathu yanbathu artham ethu namma solla veandiyathu eilla jesus Christ sonnal athu agum

    • @stellaimmanuel6591
      @stellaimmanuel6591 Před 4 měsíci

      @@naveenkumar19kumar29 சகோ
      3 புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக்கொடுத்தான்.
      1 நாளாகமம் 16:3
      35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.
      1 நாளாகமம் 16:35
      36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
      1 நாளாகமம் 16:36
      எனவே அவரைப் பற்றி பாடி துதித்து ஆமென் என்று சொல்லலாம்.

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Před 4 měsíci +201

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @akhakshakrko8086
    @akhakshakrko8086 Před 4 měsíci +274

    I'm leaving this comment so whenever someone likes it i am come back and listen to this holy masterpiece. ❤

  • @GaneshReddy876
    @GaneshReddy876 Před 3 měsíci +99

    I am a Hindu. I had lost all hopes in life until I found your songs. All your songs speaks to me. Beautiful videography and voice for this video makes me happy so ❤

  • @navanithansasikala9382
    @navanithansasikala9382 Před 3 měsíci +97

    My mother in law suffered by multi focal motor neuron disease. This is one kind of auto immune disease. It will affect one by one organ of her body.finally she went to ventilator.That time I heard this song சிலுவையில் பிறந்தனே ஒன்றும் நிலுவையில் இல்லையே என்ற வார்த்தையின் படி ஒரு சில நாட்களில் சுகமாய் விட்டார். அவர்கள் மீண்டும் நடப்பதற்கு பல நாட்கள் மாதங்கள் ஆகும் என்றார்கள் டாக்டர்.ஆனால் இயேசு இரண்டே நாட்களுக்குள் சரி செய்து விட்டார். Thank you Jesus and thank pastor John jebaraj anointed man of God.

  • @angelinkevin
    @angelinkevin Před 5 dny +2

    what a beautiful song, let the name of Jesus be glorified!!

  • @dannidanni1308
    @dannidanni1308 Před 4 dny

    Beautiful lovely song amen listen music good filling postive thankyou very much for sharing this information amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PraShaantHnkOfficial
    @PraShaantHnkOfficial Před 4 měsíci +38

    ఆమెన్ అనే పదానికి ఇంతకంటే అందమైన రాగం ఎవరూ ఇవ్వలేరు కుదరదు... రాగం ఇచ్చిన దేవుడికి మహిమ 🙌🙌🙌👏👌😇😇

  • @sirdcbdrmkki5357
    @sirdcbdrmkki5357 Před 4 měsíci +123

    ஆதியும் அந்தமும் ஆமேன்
    ஆல்ஃபா ஒமேகா ஆமேன்
    பரலோகில் அவர் நாமம் ஆமேன்
    என் பரிகாரியானரே ஆமேன்
    அ..ஆ... அ...ஆ.... ஆமேன்
    வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன்
    அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்
    உன்னதர் மறைவுண்டு ஆமேன்
    நமக்கு வல்லவர் நிழல்வுண்டு ஆமேன்
    பொல்லாப்பு நேராது ஆமேன்
    ஒரு வாதையும் அணுகாது ஆமேன்
    அ..ஆ... அ...ஆ... ஆமேன்
    வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன்
    அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்
    பாடுகள் ஏற்றாரே ஆமேன்
    நம் துக்கங்கள் சுமந்தரே ஆமேன்
    தழுபாலே குணமாணோம் ஆமேன்
    பலவீனம் நமக்கு இல்லை ஆமேன்
    அ...ஆ...அ...ஆ... ஆமேன்
    வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன்
    அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்
    சிறையிருப்பை திருப்புவார் ஆமேன்
    நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமேன்
    கண்ணீரோடு விதைத்தோமே ஆமேன்
    இனி கேம்மீரத்தோடூ அறுப்போமே ஆமேன்
    அ...ஆ...அ...ஆ... ஆமேன்
    வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன்
    அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்
    மரபியல் வியாதியில்லை ஆமேன்
    நம் மரபு அணுக்கள் மாறிற்றே ஆமேன்
    சிலுவையில் பிறந்தோமே ஆமேன்
    ஒன்றும் நிலுவையில் இல்லயே ஆமேன்
    அ...ஆ...அ...ஆ.. ஆமேன்
    வார்த்தைக்கு அளிவுயில்லை ஆமேன்
    அது எல்லாமே செயல்களாகும் ஆமேன்

    • @socmsocm5567
      @socmsocm5567 Před 4 měsíci

      amazing song

    • @ebiedwin9402
      @ebiedwin9402 Před 4 měsíci +1

      Wonderful lyrics ❤❤❤❤❤❤❤

    • @NoelinJoshua-pm1ic
      @NoelinJoshua-pm1ic Před 4 měsíci +2

      It's really superb Pastor

    • @ManjuMani-uh6fe
      @ManjuMani-uh6fe Před 3 měsíci

      என்ன கருமம் டா இது எல்லாத்தையும் தப்பு தப்பா எழுதி வச்சிருக்க

    • @jamesc7344
      @jamesc7344 Před 3 měsíci +1

      Ko 😅

  • @user-zj5xs8bb6h
    @user-zj5xs8bb6h Před 3 hodinami

    அருமையான பாடல்.வாழ்த்துக்கள் சகோதரா.பாட்டு முடிவில் அருமையான ஆராதனை.ஆமேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xx7bs4lr6o
    @user-xx7bs4lr6o Před 3 měsíci +33

    இந்த பாடலை ஒரு நாளைக்கு நான்கு முறையாவது இந்த பாடலை கேட்பேன் இந்த பாடல் எனக்கு அவ்வளவு பிடிக்கும் மரபியல் நோயில்லை ஆமென் இந்த பாடலை பாடிய உங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர் வதிப்பாராக ஆமென்

  • @judyjeyapaul848
    @judyjeyapaul848 Před 4 měsíci +42

    Yesssssss
    மரபியல் வியாதியில்லை ஆமென்
    நம் மரபணுக்கள் மாறிற்றே ஆமென்❤❤❤❤❤❤

  • @josephvincent2064
    @josephvincent2064 Před 4 měsíci +12

    1. Aathiyum Anthamum - Amen
    Alpha Omegavum - Amen
    Paralogil Avar Naamam - Amen
    En Parigaari Aanare - Amen
    (Chorus)
    Ah aha aha Ah aha aha - Amen
    Vaarthaiku Aleevu Illai - Amen
    Athu Ellamae Seyalagum - Amen
    2. Unnathar Maraivu undu - Amen
    Namakku Vallavar Nizhal undu - Amen
    Polaapu Naerathu - Amen
    Oru Vaathaiyum Anugaathu - Amen
    Ah aha aha Ah aha aha - Amen
    Vaarthaiku Aleevu Illai - Amen
    Athu Ellamae Seyalagum - Amen
    3. Paadugal Aetrare - Amen
    Nam Thukangal Sumanthare - Amen
    Thalumbu aale Gunam aanom - Amen
    Belaveenam Namakku Illai - Amen
    Ah aha aha Ah aha aha - Amen
    Vaarthaiku Aleevu Illai - Amen
    Athu Ellamae Seyalagum - Amen
    4. Sirairuppai Thirupuvaar - Amen
    Nammai Nagaippu aale Nirappuvaar - Amen
    Kanneerodu Vithaithome - Amen
    Ini Gambeerath odu Aruppome - Amen
    Ah aha aha Ah aha aha - Amen
    Vaarthaiku Aleevu Illai - Amen
    Athu Ellamae Seyalagum - Amen
    5. Maraviyal Viyathi illai - aa amen
    Nam (DNA) Maaritre - aa amen
    Siluvaiyil Piranthome - aa amen
    Ondrum Niluvaiyil ilaaye - aa amen
    Ah aha aha Ah aha aha - Aa Amen
    Vaarthaiku Aleevu Illai - Amen
    Athu Ellamae Seyalagum - Amen
    .

  • @user-qd2fs1ny1f
    @user-qd2fs1ny1f Před 4 měsíci +18

    africans will praise with them full strength and cryout voice amzing ,every tongue confess jesus is lord our saviour

  • @Hepsi-J
    @Hepsi-J Před 4 měsíci +40

    சோர்ந்து போன நேரத்தில் உற்சாகம் பெருகுகிறது.... ஆ ஆ ஆ ஆமென்

  • @SammarcusMethusalah
    @SammarcusMethusalah Před 4 měsíci +166

    சிலுவையில் முடிந்தது ஆமென்.. நிலுவையில் எதும் இல்லை.. ஆமென் ஆமென் ஆமென்..

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Před 4 měsíci +71

    சிலுவையில் நம் DNA மாறிவிட்டது ஆமேன்

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Před 4 měsíci +21

    God blessing to you ❤️valga valga Thanks!Amen.

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk Před 11 dny +1

    Beautiful music, tune, singing, and dance. Praise the lord 🎉🎉

  • @Sharon87able
    @Sharon87able Před 4 měsíci +67

    வார்த்தைக்கு அழிவில்லை அது எல்லாமே செயலாகும்...ஆமென்🎉🎉

    • @MARY-dr7hj
      @MARY-dr7hj Před 4 měsíci +2

      ஜீவ வார்த்தை ஆலயம் மதுரை பொண்ணு

    • @Sharon87able
      @Sharon87able Před 4 měsíci

      @@MARY-dr7hj : 💯

  • @canaandelightmusic
    @canaandelightmusic Před 4 měsíci +91

    Absolutely excited to have been a part of this. Great work Pastor JJ❤️❤️

    • @sanjays3028
      @sanjays3028 Před 4 měsíci +5

      Glory to God 🙏🏻

    • @_TheChristianBen_
      @_TheChristianBen_ Před 4 měsíci +5

      Delight Congrats on Joining with Pas.John Jebaraj, from BENITO🎉

    • @justadams
      @justadams Před 4 měsíci +1

      May God bless you guys abundantly ❤❤

    • @joicejohnson5007
      @joicejohnson5007 Před 3 měsíci +2

      🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😮😮😊😊😊😊😊

    • @markuhd
      @markuhd Před 3 měsíci

      He is a fucking..cheater..don't be dumb believing these guys
      Trust in God

  • @shobanajohnson4536
    @shobanajohnson4536 Před 4 měsíci +24

    உம் வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்...........🎉அது எல்லாமே செயலாகும் ஆமென் ..........🎉 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென் அப்பா 🙏🙏🎉🎉👍👍❤️❤️🤩🤩🤩

  • @Unnatharin_varthai
    @Unnatharin_varthai Před 4 měsíci +62

    ஆதியும் அந்தமும் ஆமென்
    ஆல்ஃபா ஒமேகாவும் ஆமென் -2
    பரலோகில் அவர் நாமம் ஆமென்
    என் பரிகாரியானாரே ஆமென்-2
    அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..
    ஆ..ஆ..ஆமென் -2
    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர்
    உன்னதர் மறைவுண்டு ஆமென்
    நமக்கு வல்லவர் நிழல் உண்டு ஆமென்-2
    பொல்லாப்பு நேராது ஆமென்
    ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2
    அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..
    ஆ..ஆ..ஆமென்-2
    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர்
    பாடுகள் ஏற்றாரே ஆமென்
    நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2
    தழும்பாலே குணமானோம் ஆமென்
    பெலவீனம் நமக்கில்லை ஆமென்-அவர்
    அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..
    ஆ..ஆ..ஆமென்
    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர்
    சிறையிருப்பை திருப்புவார் (திருப்பினார்)ஆமென்
    நம்மை நகைப்பாலே நிரப்புவார் (நிரப்பினார்)ஆமென்-2
    கண்ணீரோடு விதைத்தோமே ஆமென்
    இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2
    அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..
    ஆ..ஆ..ஆமென்-2
    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர்
    மரபியல் வியாதியில்லை ஆமென்
    நம் மரபணுக்கள் [DNA] மாறிற்றே ஆமென்-2
    சிலுவையில் பிறந்தோமே ஆமென்
    ஒன்றும் நிலுவையில் இல்லையே ஆமென்-2
    அ..ஆ.. ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..
    ஆ..ஆ..ஆமென் -4
    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென்
    அது எல்லாமே செயலாகும் ஆமென் - அவர்
    ❤❤❤❤❤❤❤

  • @JojiMickey
    @JojiMickey Před 4 měsíci +31

    John Pastor you have brought here international standards in terms of music video in the gospel industry. Amazing video. It feel like I have witnessed elevation worship video. Cried tears of joy at this presence filled songs. Wonderful work Deepak Anna

    • @Cheeseburger045
      @Cheeseburger045 Před 3 měsíci

      😂😂 Elevation church is one of the most heretics. The messages are only about how to be rich, how to receive blessings from God, how to improve your lifestyle, how to change your life, I'm sure the worldly motivational speakers have better knowledge and success rate compared to these so called preachers. Because they preach what you want to hear.

  • @joykingstonj
    @joykingstonj Před 4 měsíci +7

    வார்த்தைக்கு அழிவில்லை
    அமேன் 💪👊

  • @balamani-rp2xj
    @balamani-rp2xj Před 7 dny

    Intha song kekum pothellam avalo nambikai varuthu manasula❤

  • @monicaanand3571
    @monicaanand3571 Před 4 měsíci +11

    அவர் கொடுத்த வார்த்தையை வைத்து அவரை துதிப்பதே ஒரு ஆனந்தம்தான்❤🎉

  • @potterschannel9638
    @potterschannel9638 Před 3 měsíci +9

    ஆமென் ❤ கொஞ்சம் கொஞ்சமாக என் மனதுக்குள் முனு முனுத பாடல் lovely song

    • @potterschannel9638
      @potterschannel9638 Před 3 měsíci

      Jesus En Appa Awar Ambu Enkku katthum Alagu than intha padal

  • @karthikadharani93
    @karthikadharani93 Před 4 měsíci +38

    வார்த்தைக்கு அழிவில்லை 💯
    அது எல்லாமே செயலாகும் ✝️💯
    Amen ❤

  • @magibagarmentsnimalarubi3154

    Amen amen amen amen amen amen amen amen 🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

  • @Tiyan_kumar
    @Tiyan_kumar Před 5 dny

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah amen

  • @dhandapani382
    @dhandapani382 Před 4 měsíci +15

    800K This song Background Dancers wow amazing your sing first Anointed, second Wow, third Wonderful lyric beat music 🎶what a leval John Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Thamizharasan-dd5is
    @Thamizharasan-dd5is Před 4 měsíci +47

    When I heard this song for the first time I was having my mother's leg pain which was too much and did not heal even after so much of treatments,should go inside my mind, ever word spoke to me especially the Isaiah 53, spoke to me and saidபாடுகளா ஏற்றாரே, ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென். தழும்புகாள் குனமானோம் ஆமென், இனி பெலவீனம் நமக்கில்லை, ஆமென், was very much reassuring that this pain will go. I prayed GOD when i return back home from work my mother should be free from the leg pain and change her face of pain to happiness and amazingly when I came back her leg pain waste healed and she had a joyful face. Praises to the LORD for speaking to me through this song, comforting me and giving assurance that He has healed and made me also to see and my mother to inherit her healing though she is not a beliver fully yet. Love you Yesappa ❤️. GOD bless you all who sang the song. அவர் வார்த்தைக்கு அழிவில்லை. ஆமென்❤

  • @poornimabora7700
    @poornimabora7700 Před měsícem +1

    Amazing song.
    Soaking in God's presence.
    All Glory to God 🙏🏻.
    This is called "Crazy for Jesus."

  • @subhasuba4425
    @subhasuba4425 Před 13 dny

    I like it Johnjeba Raj songs all music

  • @bestadvertising2002
    @bestadvertising2002 Před 2 měsíci +4

    சிலுவையில் பிறந்தோமே ஆமென்... ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்...

    • @jdcashews2711
      @jdcashews2711 Před 2 měsíci

      Thank you brother for the lyrics of the song.

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj Před 4 měsíci +55

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக .
    கர்த்தர் இந்த பாடல் மூலம் அநேகரை ஆசீர்வதிப்பாராக!
    GOD Bless you.

    • @sharonedward12b91
      @sharonedward12b91 Před 3 měsíci +2

      இந்த பாடல் எப்படி கர்த்தருக்கு மகிமையை தரும்.

  • @aishusmusiz8592
    @aishusmusiz8592 Před 4 měsíci +7

    நம் Dna மாறிற்றே ஆமேன்❤
    Believe...
    The God of peace be with you all . Amen Romans 15:33

  • @nikshithgurram1517
    @nikshithgurram1517 Před 13 dny +1

    AMEN LORD

  • @joshuasj4621
    @joshuasj4621 Před 4 měsíci +26

    மரபியல் வியாதியில்லை ஆமென் ❤

  • @jayadevj3454
    @jayadevj3454 Před 4 měsíci +54

    Your not a king your the king maker....🌛🌎💗in front of gods eyes...💥🌛
    Love from Kerala...💛🖇️

  • @thangapandiking
    @thangapandiking Před 4 měsíci +18

    இன்னும் அநேக பாடல்கள் எழுத ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்..GOD BLESS YOU PASTOR.. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக.. ஆமென்..

    • @trichymagicmichael
      @trichymagicmichael Před 4 měsíci +1

    • @sharonedward12b91
      @sharonedward12b91 Před 3 měsíci

      இந்த பாடல் கர்த்தருக்கு மகிமையை தருமா சகோதரரே

    • @rajar6805
      @rajar6805 Před 2 měsíci

      Yes 💯 tharum​@@sharonedward12b91

  • @anisam5224
    @anisam5224 Před měsícem +1

    Oh how Good is * J E S U S* only peope can sing who taste him

  • @mosesjayarajjsj7213
    @mosesjayarajjsj7213 Před 4 měsíci +31

    கர்த்தரின் வார்த்தைக்கு அழிவில்லை
    ஆமென்.‌‌

  • @rebeccaelumalai601
    @rebeccaelumalai601 Před 4 měsíci +39

    Amen ❤ எனக்காக எல்லாம் முடிசிட்டார் என் அப்பா ஆமென் ❤🎉 - so let's celebrate the real victory ✌️🙌

  • @murugannirosha1007
    @murugannirosha1007 Před 3 měsíci +35

    Brother l am studying 12th and l finished public exam please prayers for and my friends lwant one mark target 530 please prayer😊❤

    • @elsonnavin9627
      @elsonnavin9627 Před 14 dny

      Mark evlo thambi all the best for your future

  • @seekthelord2521
    @seekthelord2521 Před 4 měsíci +65

    சிறையிருப்பை திருப்பினார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென்!! ஆமென் ஏல்யீரே!!🙏💗🤩

  • @SurabhiStudiosOfficial
    @SurabhiStudiosOfficial Před 4 měsíci +8

    I love this lyrics 🌍 Top noch video production quality it’s feel like a hillsong or any international song congratulation to all team. Who all watched more than 10 time

  • @prateeprajprateep3187
    @prateeprajprateep3187 Před měsícem +1

    வெரி வெரி nice ❤ வெரி ஹீல் ஃபுல் சாங் ❤காட் பிளஸ் யூ பாஸ்டர்❤❤❤❤

  • @shankarmama1167
    @shankarmama1167 Před 4 měsíci +2

    Super song super super super super super super super super super super super super super super super super super super super super.

  • @JoshuaRaghu
    @JoshuaRaghu Před 4 měsíci +8

    Very nice song blessing blessing and thank lord and pastor John jebaraj ❤

  • @GirlofFaith
    @GirlofFaith Před 4 měsíci +14

    Amennnn Amennn Amenn my testimony song ...❤No genetic disorder... DNA has been changed in the name of jesus❤

  • @LokeshGedam-im2is
    @LokeshGedam-im2is Před 26 dny +1

    Jay yashu masihi ki amen🥰

  • @JudeAndrew-wd9jh
    @JudeAndrew-wd9jh Před 2 měsíci +2

    Hi John Jebaraj Uncle. I like this song. I put a like!! - Zion Ellis.

  • @Rushana9912
    @Rushana9912 Před měsícem +3

    Amen Amen thank you lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rev.christopher8360
    @rev.christopher8360 Před 4 měsíci +18

    இந்த பாடல் மிகவும் அழகாக இருக்கிறது மற்றும் வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தவை. இந்த பாடல் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை மீண்டும் கொண்டு வந்துள்ளது எல்லா வல்லமை நிறைந்த தேவன் உங்களை மேன் மேலும் ஆசீர்வதிப்பாராக.

    • @MariyalRajesh002
      @MariyalRajesh002 Před 3 měsíci +1

      😂🎉😢😮❤❤❤❤❤ 💯❤️🤍💘💝💖♥️💕💓💓👍👌🤝👏 4:05

  • @SaraVanan-nm6se
    @SaraVanan-nm6se Před 5 dny

    Very nice super worship thankyou Jesus

  • @nammaottachatti897
    @nammaottachatti897 Před 28 dny

    கண்ணீர்ரேடு விதைத்தேமே இனி கெம்பீரமாய் அருப்போமே ஆமென்❤❤❤❤❤❤

  • @rev.christopher8360
    @rev.christopher8360 Před 4 měsíci +12

    சிலுவையில் முடிந்தது ஆமென்
    நிலுவையில் எதும் இல்லை ஆமென்.... அல்லேலூயா

  • @THEJAMESONSOCIETY
    @THEJAMESONSOCIETY Před 4 měsíci +19

    This is a declaration! Amen song into 2024 all the way🙏🏾🤲

  • @ponniramesh1384
    @ponniramesh1384 Před 4 měsíci +7

    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் 100%

  • @elizhabethj9776
    @elizhabethj9776 Před 3 měsíci +2

    சிறை இருப்பை திருப்புவார் .நகைப்பாலே நிறப்புவார்..amen

  • @jaanijaanu9698
    @jaanijaanu9698 Před 4 měsíci +38

    சிலுவையில் பிறந்தோமே ஆமென்.. ஒன்றும் நிலுவையில் இல்லையே.. ஆமென்... ❤❤

  • @jehegosamuelpeter5712
    @jehegosamuelpeter5712 Před 4 měsíci +4

    தேவனோடு நடப்பவர்களும், தேவ அன்பை ருசிப்பவர்களுக்க் வரும் வரிகள் தான் இந்த பாடலை நான் உணருகிறேன்... Lovely song brother...

  • @passanga5147
    @passanga5147 Před 4 měsíci +1

    மரபியல் வியாதி இல்லை ஆமென்.🙏🙏🙏 இரண்டு மாதமா பிசாசு பயத்தை கொண்டு வந்தான்.இப்பாடல் மூலமா ஆண்டவர் என்னோடு பேசி இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏 இன்று தான் இப்பாடல் கேட்கிறேன்.நம்‌ DNA மாறிற்று Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @freadashanthi9323
    @freadashanthi9323 Před 27 dny +1

    Amen......... Miga arumai..... Amen.......

  • @Jonnyfurwitzs
    @Jonnyfurwitzs Před 4 měsíci +11

    Music is too awesome! voice is extremely anointed and the dancers are vera level
    it’s like a hillsong and planethakers style video first time for india

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj Před 4 měsíci +52

    ரிலீசுக்கு முன்பதாக இந்த பாட்டை கேட்க வைத்த என் அப்பாவுக்கு நன்றி

  • @bennyhoij818
    @bennyhoij818 Před 4 měsíci +2

    ❤❤I kiss u John jebaraj super 👌

  • @susaimarysusai4476
    @susaimarysusai4476 Před 4 měsíci +7

    ஆ ஆ ஆ ஆமென். தாவீதின் தேவனுக்கு ஆ ஆ ஆ ஆமென். நடனமாடி துதிக்க தூண்டுக்கிறது🥰😍 பாடல். அருமை சகோதரர். நன்றி 👏👏👏🛐✝️🙇‍♀️

    • @SelvarajS-ex3kc
      @SelvarajS-ex3kc Před 25 dny +1

      இயேசு சபை உறுப்பினர் அனந்தி மற்றும் ஒரு குடும்பம் மற்றும் நண்பர்கள் ஒரு ஒப்புதல் 😮😮❤❤

  • @sridharmadurai7427
    @sridharmadurai7427 Před 4 měsíci +10

    வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்

  • @SammarcusMethusalah
    @SammarcusMethusalah Před 4 měsíci +18

    ஆதியும் அந்தமும் ஆமென்... அல்பாவும் ஒமேகாவும் ஆமென்...

  • @RubiniDineshkovai
    @RubiniDineshkovai Před 3 měsíci +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @stellad8083
    @stellad8083 Před měsícem +1

    Amen means let it happen so God says, if you ask something in prayer it will happen ❤.

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 4 měsíci +13

    இந்தப் பாட்டு மூலமா அனைவரும் வாலிபர் சகோதர சகோதரிகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உண்மையான தேவன் தேடி அனேகன் ரசிக்கப்படணும் 😊🙏🛐☦️

  • @meikandanathanjegadesh1979
    @meikandanathanjegadesh1979 Před 4 měsíci +5

    கர்த்தர் நல்லவர். அவருடைய கிருபை என்றென்றும் நிலைத்திருக்கிறது

  • @EssakP
    @EssakP Před 7 dny +1

    Super🙏

  • @clara.kclara.k2398
    @clara.kclara.k2398 Před měsícem +2

    Amennnnnnnnnnnnnnnnnnnnn❤❤❤❤❤❤❤

  • @roiroi2384
    @roiroi2384 Před 4 měsíci +8

    உம் தழும்புகளால் சுகமானேன் ஆமென் 😊

  • @Theofficialgeorgetheo
    @Theofficialgeorgetheo Před 4 měsíci +9

    Next level Cinematography 🔥

  • @MuruganGTailor
    @MuruganGTailor Před měsícem +2

    இன்னும் பல மடங்கு அதிகமாக ஆண்டவரை மகிமை படுத்தி பாடுங்க brother

  • @jothimani1194
    @jothimani1194 Před 4 měsíci +1

    Amen.avar.varthaiki.allivillai.amenathu.yellame.seiyallagum.amem.avar.varthai.marathu.my.dada.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajeshs7148
    @rajeshs7148 Před 4 měsíci +3

    பிதாவின் கிருபையில ... பின்னிடிங்க....brotheren...
    Amen Amen

  • @marimuthun5965
    @marimuthun5965 Před 4 měsíci +6

    கர்த்தர் நமோத்திலே ஜெபேகிறோம் என் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @princerajs5476
    @princerajs5476 Před měsícem +1

    In our church we have children worship so we dance in this song kits are really love this song amen ❤❤❤❤❤❤❤ and Teachers also😊😊😊😊😊

  • @MohansabiMohansabitha
    @MohansabiMohansabitha Před 17 dny

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @jesaijes9948
    @jesaijes9948 Před 4 měsíci +7

    Amen 🙏 Ah.......Ah....... Ah....... Amen 🙏 🎉 நீரே என் பரிகாரி❤ உம்முடைய வார்த்தைக்கு அழிவில்லை 🎉அது எல்லாமே செயலாகும் 🎉🎉 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @shanthim863
    @shanthim863 Před 4 měsíci +5

    Amen hallaluya thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava ya challa appa peedava 🎉🎉🎉

  • @vinothjoseph4356
    @vinothjoseph4356 Před 4 měsíci +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Glady0715
    @Glady0715 Před 3 měsíci +2

    In Sunday class we are dancing and glorifying our god..very nice god bless you all

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 Před 4 měsíci +7

    கர்த்தர் யாவையும் செய்து முடித்தார் .....ஆமென்

  • @maduraireals9999
    @maduraireals9999 Před 4 měsíci +11

    கண்ணீரோடு விதைத்தோமே..❤ ஆமென்..🌟✨
    கெம்பீரத்தோடு அறுப்போமே..❤
    ஆமென்..💖🌟

  • @AmpalamGowthami
    @AmpalamGowthami Před měsícem +1

    Thank for sharing amen song 👏

  • @muskan_siddhu
    @muskan_siddhu Před 26 dny

    Wow amazing song Jesus Christ ❤🎉🤩💐

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 Před 4 měsíci +6

    எல்லாவற்றிலும் எல்லாமுமான எங்கள் மேலான தகப்பனுக்கு ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @poornapriya8231
    @poornapriya8231 Před 4 měsíci +7

    சிலுவையில் பிறந்தோமே - ஆமென் ❤

  • @noblealex853
    @noblealex853 Před měsícem

    AMEN அல்லேலூயா
    Praise the LORD JESUS CHRIST

  • @christinak.kumari135
    @christinak.kumari135 Před 3 měsíci +2

    Wonderful song👏 God bless you and keep you man of God🙏