Cauncil active அளவு தான் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #paddyherbicide #paady #agrirajesh #councilactive
    ‪@vivasayapokkisham‬ ‪@vivasayapokkishamorganics3654‬

Komentáře • 122

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Před rokem +3

    உங்கள் பதிவுகள் எல்லாம் மிக மிக அருமை யான தெளிவான பதிவுகள் நன்றி நன்றி நன்றி விவசாயிகளுக்கு சரியான தகவல்கள்

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 Před rokem +2

    தெளிவான விளக்கம். .. நன்றி

  • @murthistudio9047
    @murthistudio9047 Před rokem +1

    Super

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 Před měsícem

    இது குதிரை வாலியை கட்டுப்பாடு டுத்துவது இல்லை

  • @vengadesanvengadesan5840

    புதிய விவசாயிகளுக்கு நல்ல கருத்து

  • @senganthalvalviyal1214

    அருமை

  • @raghunathanramanadoss3573

    Neradi Veddai NomNee Gold or Council active + Rock Star +240D combination .. Which is best ? Price Comparision kundunga Sir

    • @sharontv107
      @sharontv107 Před rokem

      Neradi vethaippukku ethana naal kalichu adikkanum

  • @radhakrishnan4573
    @radhakrishnan4573 Před 10 měsíci +2

    Zink sulphate கலந்தால் பயிர் மஞ்சளாக மாறி பிறகுதான் வளர்கிறது. யூரியாவை கலந்தால் பச்சை மாறாமல் வளர்கிறது.

  • @VimalaViswanathan-pi5gm
    @VimalaViswanathan-pi5gm Před 10 měsíci

    Thank u

  • @vensanagri6619
    @vensanagri6619 Před rokem +3

    நெல் நேரடி விதைப்பு களைக்கொல்லி பற்றி கூறவும்

  • @chinnathambi5552
    @chinnathambi5552 Před rokem +1

    சேனைக்கிழங்கு அல்லது கருணை கிழங்கு இதைப் பற்றி வீடியோ போடுங்கள் சார். அதாவது வயலை எவ்வாறு உள வேண்டும் எந்த அளவிற்கு விதை கரணை விதைக்க வேண்டும் உரம் மேலாண்மை எவ்வாறு செய்ய வேண்டும் களைக்கொல்லி மேலாண்மை எவ்வாறு செய்ய வேண்டும் இதற்குப் பூச்சி மேலாண்மை எவ்வாறு செய்ய வேண்டும் முக்கியமாக எந்த பட்டத்திற்கு ஏற்றது இவ்வாறான இதைப் பற்றிய முழு தகவல்கள் அனைத்தையும் ஒரு வீடியோவாக பதிவிட்டால் நன்றாக இருக்கும

  • @amirthaamirtha6248
    @amirthaamirtha6248 Před rokem +2

    சிறு கிழங்கு சாகுபடி செய்வது எப்படி உரம் மேலாண்மை பற்றி சொல்லுங்க

  • @muthuklm5017
    @muthuklm5017 Před rokem +1

    குறுவை நடவு ஏக்கர்45கிராம் களை மருந்து போட்டோம் ஒரு புல் கோரை இல்லை மிக அருமையான மருந்து

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem +1

      45 கிராம் விலை எவ்வளவு?

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem

      90 கிராம் விலை அதிகமாக இருக்கு

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před rokem

      600

    • @thalapathyraju8814
      @thalapathyraju8814 Před 11 měsíci

      Yepadi use panniga manal la council active mix pannidu piragu zinc sulphate kalanthu podinga la

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Před rokem +2

    நன்றி நண்பரே நேரடி நெல் விதைப்பில் 10 நாளில் இதை ‌மணலில் கலந்து யூரியாவூடன் போடலாமா.... அவசியம் பதில் போடவும்

  • @sasimech69
    @sasimech69 Před rokem +2

    நான் CR1009 நெல்லிற்கு ஏக்கருக்கு (45gm council activ + Allmix 8g + மணல் ) நடவு செய்து 12 வது நாள் 10kg ஜிங் சல்பேட்வுடன் கலந்து பயன்படுத்தினேன் நல்ல ரிசல்ட் 💯💯💯

    • @garavind0074
      @garavind0074 Před rokem +1

      இது தன் சரி அண்ணா.45gm

    • @thalapathyraju8814
      @thalapathyraju8814 Před 11 měsíci

      Allmix 8 na ena... Council active 45 gram thanni la kalanthu piragu manal kalanthu zinc sulphate kuda podunum ma... Yepadi mix pannum

  • @loganathanp5376
    @loganathanp5376 Před rokem +1

    நேரடி நெல்விதைப்பில் மனலில் கலந்து போடுவதை
    பதிவு போடுங்கல்

  • @girik5896
    @girik5896 Před 7 měsíci

    நேரடி நெல் விதைப்பில் இந்த மருந்து மணல் கலந்து போடலாம் சார்

  • @kesavanpatchaimal2553

    பருத்தியில் கணு பூச்சி, வேர் பூச்சி கட்டுப்பாடு பற்றி பதிவிடுங்க ஐயா.

  • @SasiKumar-yj3kd
    @SasiKumar-yj3kd Před 8 měsíci

    இரண்டு.யக்கர்க்மணால்யவுளவூ

  • @mohanrajaparamaguru2776
    @mohanrajaparamaguru2776 Před rokem +1

    ADT 46 A to Z video podunga

  • @sivasankar4705
    @sivasankar4705 Před rokem +1

    NLR 34449 Andhra ponni atoz podunga

  • @sriramdigital7153
    @sriramdigital7153 Před 7 měsíci

    கருப்பு கவுணி, கருங்குறுவை போன்ற பாரம்பரிய நெல் வகைகளுக்கு பயன்படுத்தலாமா sir

  • @earnmoneyonlinetamil1480
    @earnmoneyonlinetamil1480 Před 4 měsíci

    நாத்தில் உள்ள புல் இந்த மருந்து கேக்குமா sir

  • @atamilselvantneb231
    @atamilselvantneb231 Před 4 měsíci

    Kadhir muzhumayaga Vandha pin marundhu adikkalama

  • @PrincePrince-by4nj
    @PrincePrince-by4nj Před 9 měsíci

    நெல் நடவு செய்து ஐந்து நாட்கள் ஆல்பர்ட் ஜிங் சல்பேட் கவுன்சில் ஆக்ட் மணல் கலந்து போடலாமா எவ்வளவு அளவு கிலோ மணல் அல்லது ஜிங் சல்பேட் கலந்து போட வேண்டும்

  • @manimaran2566
    @manimaran2566 Před rokem +1

    RNR 15048 நெல் ரகம் பற்றி முழுமையாக கூறுங்கள் நான் இந்த விதை நெல் வாங்கி உள்ளேன் இன்னும் விதைக்க வில்லை

  • @saravananasmd2696
    @saravananasmd2696 Před rokem +1

    ADT 51 பற்றி அனைத்தும் நண்பா

  • @DhakshinamoorthyDhakshina
    @DhakshinamoorthyDhakshina Před 11 měsíci

    ஏக்கர்என்பதுஎத்தணைசெண்ட் எங்கள்பகுதியில்100செண்ட்என்பதை1ஏக்கர்எண்போம

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před 11 měsíci

      எல்லாம் பகுதியிலுமே 100சென்ட் தான் 1acer

  • @muruganthamroobanmalar2605

    Nandukal pellu enthakalaikolli adikkalam

  • @vijayakumarabirami6625

    மானாவாரி பருத்தி. எந்த உரம் எவ்வளவு கொடுக்க வேண்டும் ஒரு வீடியோ போடுங் ஐயா. இப்போதைக்கு இதுதான் பயிர்!

  • @kothandapanimuthu8830
    @kothandapanimuthu8830 Před 10 měsíci

    ஐயா ஐயா நன்றி தங்கள் தகவல் பயனுள்ளது ஏக்கருக்கு 90 கு கிராம் நடவு வயலில் போட்டு பாதி வயலுக்கு மேல் இறந்தது போல் பயிர் பட்டு விட்டது வியாபாரி மாறி மாறி கெமிக்கல் கொடுக்கிறார் அதிக அளவு களைக்கொல்லி போட்டதால் இந்தப் பயிர் இழப்பு நண்பர்கள் தயவுசெய்து நடவு வயலில் ஐயா கூறியது போல் 45g மட்டுமே மணலுடன் கலந்து போட்டால் போதுமானது இது எனது சொந்த அனுபவம் தக்க நேரத்தில் தகுந்த ஆலோசனை நன்றி

  • @SathishKumar-ki6td
    @SathishKumar-ki6td Před rokem +1

    Nereddy nel Drum seeds kalaikulli council active zinc sulphate podalama sir

  • @dennis5075
    @dennis5075 Před rokem +2

    சார் வணக்கம் BPT முளைத்து 5 நாள் ஆகிறது. நீங்க சொன்ன மருந்தை 15 நாட்களுக்குள், பயன்படுத்தலமா, இந்த மருந்து அடித்து அப்புறம் உரம் இடலமா சார்.உங்கள் போன் நம்பர் தங்கள் சார். நன்றி

  • @balubalu7186
    @balubalu7186 Před rokem

    பாரம்பரிய நெல்லை இயர்க்கை முறையில் சாகுபடி செய்வது பற்றி தயவுசெய்து காணொலி பதிவிடவும்

  • @sheikmuhaseenshamasters1556

    நடவு நடும் போது எவ்வளவு இடைவேளை துல்லியமாக இருக்க வேண்டும் தெரியப்படுத்தவும்

  • @rajakumari702
    @rajakumari702 Před 10 měsíci

    மணலில் கலந்து போடவா கோரை மிக அதிகமீக இருக்கு

  • @k.karthikrajakarthik
    @k.karthikrajakarthik Před 10 měsíci

    2-4 D rice recommend irukka

  • @kumaravelarunkumar2168
    @kumaravelarunkumar2168 Před 11 měsíci

    Sir ,Shell I use Dron spray in machine transplantation

  • @rajakumari702
    @rajakumari702 Před 10 měsíci

    ஜோதி விதைத்து இருக்கேன் 13நாள் ஆச்சு ஆனால் கோரை அதிகமாக இருக்கு நல்ல கலைக்கொல்லி plz

  • @yuvaraj3545
    @yuvaraj3545 Před rokem

    Co 51 paddy uram, puche maruthu malanmai solunga sir

  • @lakshmikanthansubbiah2675

    இந்த மாதிரி கலை கொல்லி பயன்படுத்திய பிறகு எத்தனை நாள் கழித்து முதல் உரம் போட வேண்டும் என்ன உரம் போட வேண்டும் என்று கூறவும்

  • @m.vairamuthu5821
    @m.vairamuthu5821 Před rokem +1

    சேறு ஓட்டி நேரடி விதைப்பு எவ்வளவு

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Před 10 měsíci

    எத்தனை டேங்க் அடிக்கலாம் 90 கிராம் அளவு ஒரு ஏக்கர்க்கு

  • @mascowm5441
    @mascowm5441 Před rokem

    நேரடி நெல் விதைப்புக்கு எத்தனை நாட்களில் களை கொல்லி இடவேண்டும்

  • @VenkatVenkat-pm2em
    @VenkatVenkat-pm2em Před rokem

    RNR15048 video podunka

  • @vijayanvijay9053
    @vijayanvijay9053 Před rokem

    Korai ku nadvu vayalil kalaikolli sollavum

    • @vivekanandhant7369
      @vivekanandhant7369 Před rokem +1

      கவுன்சில் ஆக்ட் விதைத்த 15 வது நாளா? அல்லது விதைத்து பயிர் முளைத்து 15வது நாளா கூறுங்கள் RNR உர நிர்வாகம் கூறுங்கள்

  • @yuvaraj3545
    @yuvaraj3545 Před rokem

    MN mixture apadina eana sir ya payanpaduthu epo payan paduthanum sir..

  • @venkatachalama4271
    @venkatachalama4271 Před rokem

    மரவல்லி பட்ரி சொல்லுங்க

  • @ravisrinivasan4584
    @ravisrinivasan4584 Před rokem

    TATA PEPE பற்றி கூறவும்

  • @lakshmisrg2428
    @lakshmisrg2428 Před rokem

    Co 43 video podunga sir

  • @bhuvanvijay4564
    @bhuvanvijay4564 Před rokem +2

    யூரியா மற்றும் அமோனியம் சல்பேட் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்னென்ன பயன்பாடுகள் எந்த வகையான பயிர்களுக்கு உபயோகப்படுத்தலாம் மற்றும் விலை ஒரு வீடியோவாக போட்டால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
    சார்

  • @arthiaakilaabivillagegrils4852

    Council activ Vita Tata pipe supera erukum bro

  • @udhayamanuakash2242
    @udhayamanuakash2242 Před rokem

    Akshya ponni ku video poturanu sonnenga innum Potala bro

  • @ekbaram8611
    @ekbaram8611 Před rokem

    சார் எங்க உர்ல கவசல் ஆக்டிவ் கலகொள்ளி கிடைக்கல

  • @kumaresanm9638
    @kumaresanm9638 Před rokem

    எங்க நிலத்திற்கு 30 கிராம் மட்டும் ஏக்கருக்கு பயன்படுத்தினேன் முழுமையாக கலை கட்டுப்பாட்டுக்கு உள்ளது

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem +1

      களைக்கொல்லி பெயர்

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem +1

      அண்ணா எந்த களைக்கொல்லி அடிச்சிங்க

    • @kumaresanm9638
      @kumaresanm9638 Před rokem +1

      Council active

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem

      @@kumaresanm9638 நேரடி நெல் விதைப்புக்கு 90 கிராம் போட சொல்றாங்க 1300 விலை வருது

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem +1

      @@kumaresanm9638 ஸ்பிரேயர் மூலம் அடிக்கனும் ஏக்கருக்கு எத்தனை கிராம் அடித்தால் களை கட்டுப்பாடு ஆகும்

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Před rokem +1

    உங்கள் தொலைபேசி எண் தேவை

  • @hariprakashnagarajan2855

    Rice per litre rate avalo bro?

  • @user-ram06
    @user-ram06 Před rokem +1

    சார் கிழங்கு கோரைக்கு நல்ல களைக்கொல்லி சொல்லவும்.. Spary செய்வது நல்லதா அல்லது மணலுடன் போடலாமா என்று கூறவும்

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před rokem +1

      மணலில் கலந்து போடுவதே சிறந்தது

  • @muruganchinnaiyan8089

    சார் நடவுன்னுட்டு இப்போ 15 நாள் ஆயிடுச்சு இப்போ என்ன சார் ஸ்ப்ரே பண்ணலாம் இல்ல இதே கவுன்சில் ஆக்ட் போடலாமா கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

  • @user-lo7sx9kq2r
    @user-lo7sx9kq2r Před rokem

    சார் நான் நேரடி நெல் விதைப்பு பன்னியிருக்கேன் எனக்கு மருந்து கொரியர்ல அனுப்புவிங்களா அப்படி அனுப்புவீங்கன்னா நான் எவ்வளவு பணம் தரனும்.நன்றி.

  • @vigneshmelpalur8370
    @vigneshmelpalur8370 Před rokem

    Narktin 🧐

  • @prabhug9124
    @prabhug9124 Před rokem

    Pocket size grm 90,60,45 iruka sir pls sollunga

  • @sekarramasamy8055
    @sekarramasamy8055 Před rokem

    ஆர கொடி நெல் மிரட்டி சாகுமா

  • @muruganchinnaiyan8089

    சார் இது வந்து நடவு நடும் போது போட்டு நடலாமா அப்படி நெட்டா பாதிப்பு இருக்குமா

  • @parthasarathiiyer8159

    RNR 1508 நாற்றங்கால் murthal ஆர்என்ஆர் 1508 நாற்றங்கால் முதல் அறுவடை வரை வீடியோ போடவும் நன்றி

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před rokem

      எல்லா நெல்லுக்கும் ஒரே மருந்து தான் சார்

  • @kaliyaperumallakshmanan9201

    I applied 90g Rs 1000 only but not good kalai mulaikuthu

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    யூரியாவில் கலந்து இடசொன்னாவரே..

  • @kaliyaperumallakshmanan9201

    Not good

  • @vinothrvinoth5952
    @vinothrvinoth5952 Před rokem

    ஆந்திர பொன்னி நெல் நடவு செய்து எந்த நாளில் இருந்து vam பயன்படுத்தாலம் ஏழ ஆம் அடி உரத்துடன் போடலமா

  • @sheikmuhaseenshamasters1556

    சார் எங்கள் பகுதியில் கோரை அதிகமாக உள்ளது நடவு வயலில் கவுன்சில் ஆக்டிவ் மட்டும் போதுமா அல்லது அதனுடன் ஏதேனும் சேர்க்க வேண்டுமா

  • @edwardnoel8278
    @edwardnoel8278 Před rokem

    Sir pls upload Try_3 paddy variety about fertilizer & pesticide

  • @thangarajn1661
    @thangarajn1661 Před rokem +1

    Bro council active price in my area 45 grms 480rs .90 grams 900

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem

      நீங்க எந்த ஊரு அண்ணா 90கிராம் 1300 விலை சொல்றாங்க

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem

      உங்கள் மொபைல் நம்பர் சொல்லுங்க 🙏

    • @pandipari5519
      @pandipari5519 Před rokem

      ஆன்லைனில் 90 கிராம் 1300

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Před rokem

      பழைய விளையாக இருக்கும்

    • @thangarajn1661
      @thangarajn1661 Před rokem

      @@vivasayapokkisham just 25 days before

  • @palanivel1201
    @palanivel1201 Před rokem

    கவுன்சில் ஆக்டிவ் நேரடி நெல் விதைப்பு ஏக்கருக்கு 45 கிராம அல்லது 90 சரியான அளவை கூறவும்