Here I am requesting and remembering this old is gold songs title is onodhu ondranam sing bye the legend madam psusila padam anbukku naan adamai music illayaraja filim director rthigarajan.
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு என் கண்ணான கண்ணா பண்பாடி வந்தேன் வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன் . பூவும் கொண்டேன் மஞ்சள் கொண்டேன் காதலின் தீபம் ஏற்றி வைத்தேன் காவல் தந்தான் கருணையும் தந்தான் கைகளில் மாலை சூடி நின்றான் பார்வைகள் சேரும் பாசமும் பொங்கும் பூந்தமிழாலே வாழ்த்தினான் என் எண்ணம்.. பொன்வண்ணம் இன்பம் எங்கெங்கும் ததம்தம்தம் ததம்தம் . ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு . காலம் யாவும் கவிதைகள் சொல்லி கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன் காணும் யாவும் இனிமைகள் சொல்ல கண்ணொடு கண்ணாய் சேர்ந்திருப்பேன் நல்வரம் வேண்டும் நன்மைகள் வேண்டும் நல்மனதோடு கேட்கிறேன் என் உள்ளம் உன் இல்லம் இன்பம் எங்கெங்கும் ததம்தம்தம் ததம்தம் . ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு என் கண்ணான கண்ணா பண்பாடி வந்தேன் வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன்
ராஜாவின் இசையில் சுசீலா அம்மாவின் இனிமையான மயக்கும் பாடல்.
Hearing this song after 25 years .. Thnx a lot 4 uploading.. 😀👍
Daily 10 times listening this song wonderfull tune. p.susela so sweet 👍
Raja Vera level. Suseelamma voice awesome.
Opening music is awesome🥰🥰🤩
Beautiful song..Sujatha beautiful in sarees...RIP Amma.
இராஜாவின் இசையும் பி.சுசிலாவின் குரலும் ... தேனில் தோய்த்த பலாச்சுளையின் சுவை செவிகளுக்கு.🙏👏🙏
an excellent and ever green song since very first hearing by music God illayaraja
RAJAVIN KUZHAL ISAIYUM P.SUSEELAVIN KURAL ISAIYUM ARPUDHAM.RAJAVIN ISAIKU NANGAL ADIMAI.
Super combo of Isaignani, IsaiArasi and Panju Arunachalam
Illayaraja ennum medaiku naan adimai.
World sweetest voice susila amma voice only
What a song 🥰🥰
Super Song by One and only Susheelaamma
Here I am requesting and remembering this old is gold songs title is onodhu ondranam sing bye the legend madam psusila padam anbukku naan adamai music illayaraja filim director rthigarajan.
Superb melody by maestro
Song is very nice
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன்
.
பூவும் கொண்டேன் மஞ்சள் கொண்டேன்
காதலின் தீபம் ஏற்றி வைத்தேன்
காவல் தந்தான் கருணையும் தந்தான்
கைகளில் மாலை சூடி நின்றான்
பார்வைகள் சேரும் பாசமும் பொங்கும்
பூந்தமிழாலே வாழ்த்தினான்
என் எண்ணம்.. பொன்வண்ணம்
இன்பம் எங்கெங்கும்
ததம்தம்தம் ததம்தம்
.
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
.
காலம் யாவும் கவிதைகள் சொல்லி
கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன்
காணும் யாவும் இனிமைகள் சொல்ல
கண்ணொடு கண்ணாய் சேர்ந்திருப்பேன்
நல்வரம் வேண்டும் நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
என் உள்ளம் உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
ததம்தம்தம் ததம்தம்
.
ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்றும் உன்னோடு வாழ்வேன்
I love Raja sir
Wonderful song
Fantabulos raja sir
விஜயன், லக்ஷ்மி, மாஸ்டர் சுரேஸ்
Vijayan, sujatha & master Suresh
@@satyaanarayanak who is master suresh
சுஜாதா மற்றும் மாஸ்டர் மாதவன்... பின்னாளில் சித்தி தொடரில் நடித்துள்ளார்
This film anbukku Naan adimai
Nice song
Illayaraja Pola music poda avanalum mudiyadu.
100% correct
Super Song by One and only Susheelaamma