#Gurupatham

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #Sundarar
    #Thirumurai
    திருமுறை முற்றோதுதல் விழாவிற்கு - அனைத்து அடியார்களையும் அழைக்கிறோம் cell-9585984321
    SHOW MORE

Komentáře • 53

  • @radhakrishnanshanmugavelu2313

    தங்கள் நிகழ்ச்சிகளை யூடியூபில் கண்டு இப்போது எல்லாம் தாங்கள் கூறும் பதிகங்களை பாராயணம் செய்து வருகிறேன். நன்றி ஐயா. திருச்சிற்றம்பலம்!

  • @paramasivana7781
    @paramasivana7781 Před 11 měsíci +1

    Om Om namah shivaya

  • @vasanthakumaranparamasivam9554

    Namasivayam aiyaa. Nandri aiyaa. Arumaiyana pathiga vilakam. Arumaiyana pathiga parayanam. Thiruchitrambalam. Siva Sithambaram.

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Před rokem

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 2 lety

    சிவா திருச்சிற்றம்பலம்...ஓம் நமசிவாய....🙏🙏🙏🙏🙏

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před 3 lety +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே...

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 Před rokem

    🙏🙏🙏 what a wonderful speech vazhga thirumarai

  • @vaseetharanselvanayagam9013

    ஓம் நமசிவாய

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 Před 5 lety +8

    சிவாயநம சிவாயநம
    அருமை அருமை அருமை...ஐயா
    திருமுறையின் சிறப்பு பற்றி திருஞானசம்பந்தர் எடுத்துரைத்ததை தாங்கள் அருமையாக விளக்குயுள்ளீர்கள்..சிவ!சிவ!
    திருச்சிற்றம்பலம்

    • @Gurupatham
      @Gurupatham  Před 5 lety +1

      சிவ சிவ - திருச்சிற்றம்பலம்.

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 5 lety +4

    திருநீடுர் ஈசனே போற்றி போற்றி காவாய் கனகத்திரளே போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி

    • @Gurupatham
      @Gurupatham  Před 5 lety

      சிவ சிவ - திருச்சிற்றம்பலம்.

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Před rokem

    சிவாயநம☀️🌘🌺🌷💮📿🙏🌹☘️🐂சிவசிவ.....

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 Před 5 lety +7

    சிவாயநம
    தங்கள் ஞான வேள்வி மிகவும் சிறப்பு ஐயா!
    சிவ சிவ!
    சிவக் குழந்தை ஐயா!தாங்கள்

  • @e.gsadasivan7382
    @e.gsadasivan7382 Před 5 lety +2

    வாழ்க தங்கள் திருமுறைத் திருப்பணி.சிவாயநம

  • @jeyatheepan6706
    @jeyatheepan6706 Před rokem

    ஓம் சிவாயநம
    ஓம் நமசிவாய
    நற்பவி
    நன்றி
    27-06-2023

  • @palanirajanr8937
    @palanirajanr8937 Před 4 lety +2

    Valga ungalin Siva thondu sivaya nama

  • @om8387
    @om8387 Před rokem

    ஓம் நமசிவாய நமக சிவாக்கர சுவாமிகள் போலவே உண்மையன்பு பக்தி நிறைந்தவர்களாய் இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் இருந்தால் இவ்வுலக மக்கள் எக்குறையுமின்றி வாழலாம். சிவாக்கர சுவாமிகளின் பாடலுடன்கூடிய இத் திருமுறைத் தொண்டுதொடர எல்லோரும் அவரை வாழ்த்துங்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺💐🔱

  • @karunasivam3184
    @karunasivam3184 Před 5 lety +3

    ஓம் நமச்சிவாய
    ஐயா அற்புதமான பதிவு சிறப்பான உறை பரிகாரம் மிகவும் சத்தியமான உண்மை ஐயா

  • @karthikn5
    @karthikn5 Před 2 lety

    சிவம் துணை 🙏

  • @GayathriJaiAnanthan
    @GayathriJaiAnanthan Před 4 lety +1

    வாழ்க சீர் அடியாரெலாம்... திருச்சிற்றம்பலம்..

  • @imagination.content2858
    @imagination.content2858 Před 5 lety +2

    ஓம் நமசிவாய சிவ சிவாய .

  • @sabarisabari7855
    @sabarisabari7855 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @vasanthakumaranparamasivam9554

    Namasivayam

  • @muthulakshmimuthiah4804

    Om Namashivaya 🙏🙏

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před 3 lety +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @shreemathibabylakshmi4072

    திருச்சிற்றம்பலம் சிறப்பு ஐயா நிறைய தெய்வீக தகவல்களை தருவதற்கு ரொம்ப நன்றிங்க ஐயா. சிவாயநம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம். ஒரு சிறிய விருப்பம் .எல்லா நிகழ்ச்சிகளையும் சுதி சத்தம் அதிகமாக கேட்டது அய்யா ஓட பேச்சை சரியாக் கேட்க முடியவில்லை. ரொம்ப இரைச்சலை சத்தமா இருக்கு அதை மட்டும் கொஞ்சம் கவனிக்கவும்.திருச்சிற்றம்பலம்.

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 Před 4 lety +1

    ஓம்நமசிவாய 🌷🙏

  • @kousalyar8486
    @kousalyar8486 Před 2 lety

    🌹🌷🌹🌷🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼OM NAMASHIVAYA THIRUCHITRAMBALAM 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷

  • @priyadharshinis9712
    @priyadharshinis9712 Před 5 lety +4

    Namachivayam

  • @shanthashanmugam9053
    @shanthashanmugam9053 Před 5 lety +5

    தெய்வீக குரலோன் ஐயா! தங்கள் குரல்
    சிவ பெருமான் அருளால் தங்கள் பணி மேன் மேலும் சிறக்க வேண்டும்.
    திருச்சிற்றம்பலம்

    • @Gurupatham
      @Gurupatham  Před 5 lety

      சிவ சிவ - திருச்சிற்றம்பலம்.

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 Před 5 lety +2

    அய்யா சிவாய நம அருமையான பதிவு

  • @mathivathani3511
    @mathivathani3511 Před 4 lety +1

    இன்னிசை தமிழே..🙏💐

  • @kumaresankumaresan150

    🙏🙏🙏🌿🌿🌿

  • @ayemkk
    @ayemkk Před 5 lety +5

    OM Namashivaya

  • @m.vimalraj9679
    @m.vimalraj9679 Před 5 lety +3

    சிவ சிவ🙆🙆🙆

    • @Gurupatham
      @Gurupatham  Před 5 lety +1

      சிவ சிவ - திருச்சிற்றம்பலம்.

    • @m.vimalraj9679
      @m.vimalraj9679 Před 5 lety

      @@Gurupatham ❤️

  • @priyadharshinis9712
    @priyadharshinis9712 Před 5 lety +3

    Shiva

  • @kamalavenisundaram7113
    @kamalavenisundaram7113 Před 2 lety +1

    I pray for a long life for saminathan adigal. If contact no and details given we can contribute the madam.nothing is eaqual to his dheivathondu namasivaya

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 4 lety +1

    திருச்சிற்றம்பலம்

  • @rajeshmoorthy1679
    @rajeshmoorthy1679 Před 5 lety +3

    சிவாய நம.. ஐயா உங்கள் திருமுறை திருகாவனம் எப்படி தொடர்பு கொள்வது.

  • @sankar2687
    @sankar2687 Před 4 lety +5

    சுந்தரரின் பாட்டை படிக்கும்போது அவர் முருகப்பெருமான் மரு பிரவி போலிருக்கிறது.

  • @kumaresankumaresan4000

    🙏🙏🙏🌿🌿🌿

  • @elakiyaeniya6599
    @elakiyaeniya6599 Před 4 lety +2

    🙏🙏🙏