Viral Tamil Singer Thirumoorthy Thanks Everyone | Thirumoorthy | Hindu Tamil Thisai |

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2019
  • #Thirumoorthy #DImman
    மக்களுக்கு நன்றி கூறிய திருமூர்த்தி!
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised CZcams Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

Komentáře • 1,2K

  • @magendranmagendran5058
    @magendranmagendran5058 Před 4 lety +148

    சத்தியமாக இவர்தான் தெய்வகுழந்தை இவரின் மூன்றாம் கண் ஞானத்தில் தெரியிது 👁👁👁

  • @venkatesanjeminiganeshan5147

    இந்த உலகத்தை உன்னல் பார்க்க முடியவில்லை ஆனால் ! இன்று இந்த உலகம் உன்னை பார்க்கிறது👍👌💐

  • @dineshjee5988
    @dineshjee5988 Před 4 lety +19

    மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. தம்பி... வாழ்வின் மிகப்பெரிய உயரத்தை அடைய வாழ்த்துக்கள்..

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 Před 4 lety +115

    Thirumoorthi fans like here..
    👇

  • @karthika9789
    @karthika9789 Před 4 lety +399

    கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என் இனிய நல்வாழ்த்துக்கள்

  • @natarajansubramani7271
    @natarajansubramani7271 Před 4 lety +660

    திரையில் உன் குரலை கேக்க ஆவலோடு இருக்கோம் பா... வாழ்த்துக்கள்... ❤️❤️

  • @thilagavathishekar1556
    @thilagavathishekar1556 Před 4 lety +11

    இந்த உலகத்தை உன்னால் பார்க்க முடியவில்லை , ஆனால் இந்த உலகமே உன்னையும் உன் இசை பயணத்தையும் பாரத்துக் கொண்டிருக்கிறது சகோதரா. வாழ்த்துக்கள்

  • @salmanfarisi2696
    @salmanfarisi2696 Před 4 lety +5

    தமிழ்ச் சகோதரனே நாங்கள் தான் உன் திறமையை உணர முடியாத குருடர்கலாய் இருக்கிறோம்... வாழ்துக்கள் நண்பா.. உன் புகழ் உலகமெங்கும் ஓங்கட்டும்.. ❤️

  • @abdulrahmandasan3701
    @abdulrahmandasan3701 Před 4 lety +191

    இசையின் மூலம் நீ காணும் உலகம் ..
    யான் காணும் இவ்வுலகத்தை விட பன்மடங்கு அதிசயமானது அழகானது..

  • @moorthipalani2517
    @moorthipalani2517 Před 4 lety +288

    கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் வாழ்க வளமுடன் நன்றி

    • @maadhuvikraman4067
      @maadhuvikraman4067 Před rokem +1

      அருமை சகோதரா.... மேம்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்....!

    • @subramanim5324
      @subramanim5324 Před rokem

      Ghost by hi66666yy n

    • @baskar6541
      @baskar6541 Před rokem

      @@subramanim5324 i

    • @baskar6541
      @baskar6541 Před rokem

      L

    • @selvamselvam.p3087
      @selvamselvam.p3087 Před rokem

      ​@@maadhuvikraman4067🎉asaasaas fgvgghad w 3:46 3:46

  • @eeekavisagi
    @eeekavisagi Před 4 lety +25

    தல இது உனக்கான வாய்ப்பு, உன்னால முடியும் தல, திறமையை கண்டுபுடிச்சு வெளிக்கொணர்ந்த அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

  • @vellaiswamy5731
    @vellaiswamy5731 Před 4 lety +34

    அருமை தம்பி வாழ்த்துக்கள் 💐 உங்க திரமைக்கு பாலா சார் படத்திலே பாட வாய்ப்பு கிடைக்கும்

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g Před 4 lety +173

    விரைவில் புகழின் உச்சம் அடைய வாழ்த்துக்கள் .
    ஓம் நமச்சிவாய

  • @lovelymadhan6743
    @lovelymadhan6743 Před 4 lety +50

    Super anna பாடகர் ஆக வாழ்த்துக்கள்

  • @user-if2cr1uk1b
    @user-if2cr1uk1b Před 4 lety +1

    என்ன அருமையாக தாளம் போடுகிறார் நமக்கு இதில் 2 % கூட வராது இவளவு திறமை இவரிடம் எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் மென்மேலும் வளர் மனதார வாழ்த்துக்கள் 👌💐❤️

  • @vaishusenna3521
    @vaishusenna3521 Před 4 lety +1

    Thambi vazhthukal......

  • @balasubramaniansabapathy6885

    Keep going bro....you have a great future⚘

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 4 lety +26

    வாழ்த்துக்கள் தங்கமே.

  • @mohanrajrajarathinam9638
    @mohanrajrajarathinam9638 Před 4 lety +1

    இவருக்கு உதவிய அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!

  • @dhiya127
    @dhiya127 Před 4 lety +12

    Please help this brother to get eyes ... You deserve it aiyaaa.. May god bless you always aiyaaa. 💫

  • @spoorthispoorthi6125
    @spoorthispoorthi6125 Před 4 lety +42

    Na yarukkum cammment panna matten.but unkaluku manamartha nanri

  • @elangoelango8714
    @elangoelango8714 Před 4 lety +21

    நி கண்டிப்பா ஜெயிப்ப நண்பா ❤

  • @gowm9963
    @gowm9963 Před 4 lety +8

    How talented he is hats of 💖💖😘Agree hit like 👍😉

    • @vijayashanthiviji3617
      @vijayashanthiviji3617 Před 3 lety

      Harisudhan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏 low now

  • @bby_call_me_chlm1563
    @bby_call_me_chlm1563 Před 4 lety +10

    U have such an adorable voice gifted by God...ur so much as blessed by god...keep rocking Anna...wish u to stay long and blessed...

  • @tramesh1672
    @tramesh1672 Před 4 lety +21

    வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Před 4 lety +94

    நன்றாக உள்ளது தோழா ....

  • @devak541
    @devak541 Před 4 lety

    உங்களது இந்த ஆயுதம் உலகில் அனைவரையும் வென்று விடும், எனது வாழ்த்துக்கள் தோழா

  • @MsRita21
    @MsRita21 Před 4 lety

    Tambi, don't worry pa. Your life is gonna shine. God and your mother's blessings are with you. I pray that you will get back your vision with the help of good hearted people. God bless you pa. Hope to see you coming up in your life. A big thank you to D Imman for giving you the chance. He is truly a gem.

  • @kamalakannanramesh5825
    @kamalakannanramesh5825 Před 4 lety +41

    God blessed you a beautiful voice ..you will go even higher and best wishes for you to be the best among the stars 🙏🏼

  • @ramjiprabhu82
    @ramjiprabhu82 Před 4 lety +27

    Talents will never get faded out ..he is a living example. You are not a physically challenged guy... you are a musically blessed soul little brother. God bless

  • @athavanabi1906
    @athavanabi1906 Před 2 lety +1

    நீங்க தான் உண்மையான முயற்சிக்கு உதாரணம் தலைவா.. அவருக்கு உதவி செய்த எல்லா நண்பர்களுக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @shankarsr3403
    @shankarsr3403 Před 4 lety +7

    Mind blowing is very very very very nice singing very talented person don't miss Tamil Nadu

  • @johnbosco6412
    @johnbosco6412 Před 4 lety +17

    Dear son, God bless you...

  • @steve_ajith
    @steve_ajith Před 4 lety +30

    Inspiration bro !!!❤️❤️❤️

  • @mohamedfarhaanmohamedfarha3302

    Brother congratulations 2019 all music success

  • @232658
    @232658 Před 4 lety +6

    Tears rolling over seeing you. I don't know why. God bless you mu child. Vijayaprasadh, Chennai

  • @danielalexander4518
    @danielalexander4518 Před 4 lety +18

    Super god bless you

  • @sivasanmugam7864
    @sivasanmugam7864 Před 4 lety +39

    சிகரம் தொட வாழ்த்துகள் அண்ணன்..

  • @soniyacandy948
    @soniyacandy948 Před 4 lety +2

    Ne periya ala varuva pa thambi god bless u

  • @promisewords6294
    @promisewords6294 Před 3 lety +2

    You have great job
    This music and your voice going to you become a star in India. and will bless you all time

  • @Amaldoss757
    @Amaldoss757 Před 4 lety +9

    Well done my son.l love you and your music.congratulations.

  • @bass764
    @bass764 Před 4 lety +355

    Dislike panna epdi da manasu varuthu 😠😠😠😠😠😠😠😠

  • @ksubashini2544
    @ksubashini2544 Před 4 lety

    தம்பி உன் வலர்ச்சிக்கு வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤩🤩🤩🤩👍👍👍👍👍👍👍👍

  • @martinizvineeth9102
    @martinizvineeth9102 Před 4 lety +5

    I appreciate music director Imman sir.
    So generous.. God bless Sir and Thirumurthy...M.Maxwell

  • @nevilsupagini490
    @nevilsupagini490 Před 4 lety +42

    God bless you my lovely bro

  • @rameshsivagangai9665
    @rameshsivagangai9665 Před 4 lety +26

    Neenga Nalla varuvinga bro valthugal

  • @indianreact7391
    @indianreact7391 Před 2 lety +1

    Vera maari Anna ,சிக்கரம்மா உங்களுக்கு கன்று தெரியும் ❣️
    God bless you 🙏👍👍

  • @devabenish6468
    @devabenish6468 Před 4 lety +1

    வாழ்த்க்கள்

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 Před 4 lety +6

    Valzha Vazhamudan🙏🏻🙏🏻🙏🏻

  • @arivazhagankarunanithi995

    Great Mr. Thirumoorthy. You are such a talent and great inspiration to everyone. When u are addressing your sincere gratitude to others who has helped u it seems to be your own words, not like others dictated u... Have a blessed great future

  • @maheshanirudhradhakrishnan3257

    You are a truly gifted soul .wish you all success 😁😁

  • @bhajigayu3904
    @bhajigayu3904 Před 4 lety +2

    அன்னா வாழ்த்துக்கள் i miss u love u

  • @sivasankari6717
    @sivasankari6717 Před 4 lety +5

    👏👏👏👏👌👌👌👌👌that Amma song make me emotional😢😢😢😢😢👍👍👍good luck

  • @v.kumaradecigan7583
    @v.kumaradecigan7583 Před 4 lety +9

    Pls may God give opportunity to him see the world​ pls cure his vision , bless his hole family.

  • @jeevajee2528
    @jeevajee2528 Před 4 lety

    சகோதர உன் ஆசைகள் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @-kavignaryamunasasikumar2271

    கண்ணில்லை என்றா.......
    கவலை உன்னுள்ளே........
    கவிதை குரல் தானே......
    பார்வை என்று
    உனை படைத்தானோ........ இறைவனே........
    தமிழ் உள்ளூரும்
    எம்மனதும் தாழாது வாழும்
    எந்நாளும்.
    திரையறங்கேறும்
    திருமூர்த்தி வாழ்வும்
    மெல்லிய மேகம் போல்
    தமிழ் மனம் வருடி
    நல்மணம் வீச நல்வாழ்த்துக்கள்........

  • @diluroshandilansujisuji7226

    God bless you son 💓💓💓💓
    I am from sri Lanka i love you da my dear son

    • @satheeshlal4188
      @satheeshlal4188 Před 4 lety

      Thank you for your kind wishes love from gudiyattam Tamilnadu

  • @shanmugama1230
    @shanmugama1230 Před 4 lety +21

    Very nice God Bless

  • @tn.76.villageboy44
    @tn.76.villageboy44 Před 2 lety +1

    முன்னால் முடியும் முயற்சிய் செய்
    முடியவிட்டால் பயிற்சி செய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @devendranv1778
    @devendranv1778 Před 4 lety +1

    Super thriumoorthy mass katuinga congratulations innum neinga praiala aguvinga

  • @stephenraj1568
    @stephenraj1568 Před 4 lety +5

    Nice brother 👍. I Wish you Successfully for your Every Moments

  • @Staryunicorn
    @Staryunicorn Před 4 lety +3

    Thambi engaluku yen pa nandri solra ❤unnoda song kaga wait panrom🙏Thiramai mikka paiyan😊😊❤Vazhga valamudan 💯

  • @sowmisowmiya3277
    @sowmisowmiya3277 Před 4 lety +2

    Seriously I fallen in love with you gorgeous... Hats off awesome good soul you are.. Go ahead my Dr with hearty wishes... 😍

  • @matheshvelautham6399
    @matheshvelautham6399 Před 4 lety +2

    Love you anna 😘😘😍

  • @mohana86infy
    @mohana86infy Před 4 lety +4

    All the best Nanba...Keep going...Hats off to D. Imman sir for identifying this talent...👍👍

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 4 lety +15

    திரு . திருமூர்த்தி இனியும் நீங்கள் இந்த மாவட்டம் , இந்த ஊர் என்று சொல்லக்கூடாது . தமிழில் பாடுவதால் தமிழினத்தின் சொந்தமடா நீ!

  • @umapl4761
    @umapl4761 Před 4 lety

    பிரமாதம் தம்பி . நீங்கள் பெரிய இசையமைப்பாளரா பாடகராக வரணும். We all are there to support you, in all ways

  • @vichu5589
    @vichu5589 Před 4 lety

    Good luck brother👍👍👍... Sure you will get chance for sing in cinema industry... Salute you brother... From your fan from Malaysia

  • @Olive0105
    @Olive0105 Před 4 lety +3

    Really Gifted child. May god bless you!!!

  • @agoactor5243
    @agoactor5243 Před 4 lety +15

    He will become famous like Vaikom soon. Advance Vazhtukal tambi

    • @seyedshafi9805
      @seyedshafi9805 Před 4 lety +1

      Parra malaysian dance master la pakurapalaya..

    • @agoactor5243
      @agoactor5243 Před 4 lety +1

      @@seyedshafi9805 😁🙏

    • @seyedshafi9805
      @seyedshafi9805 Před 4 lety +1

      @@agoactor5243 keep rocking master ji ur so humble❣️ i wish every Malaysian artist shud be lyk u 😉

    • @agoactor5243
      @agoactor5243 Před 4 lety +1

      Tq so much my dear brother. May God Bless U Always.

    • @ananthans8915
      @ananthans8915 Před 4 lety

      Very nice bro

  • @mathesr6997
    @mathesr6997 Před 4 lety +1

    வாழ்த்துகள் சகோ. ....👍👌

  • @simpsoncharles8510
    @simpsoncharles8510 Před 4 lety +2

    Nice voice bro...god bless you..

  • @premreevesRGie6Qi8
    @premreevesRGie6Qi8 Před 4 lety +3

    We have to thank u ... blessed

  • @sowkathali.h2133
    @sowkathali.h2133 Před 4 lety +6

    God bless you Anna Semma maas😍

  • @karunagaranarumugam8082

    Thiru, Thirumurthi...your name is such great and this is support your life.
    You are a great soul,great singer and great musician.
    Thanks to your great parents and God. Thanks.

  • @mathesr6997
    @mathesr6997 Před 4 lety

    டேய் dis like பண்ண தம்பிகளா. உங்களுக்கு என்ன பொறமையா இருக்க, அது தான் இந்த தம்பியோட வளர்ச்சி டா...அடுத்தவர் வளர்ச்சி என்றால் உங்களுக்கு பிடிக்காதே .....திருந்துங்கடா. .
    அவரிடம் உள்ள திறமை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கு...?
    வாழ்க வளமுடன் ....👍👌👏 👏

  • @mohamedinshaf3253
    @mohamedinshaf3253 Před 4 lety +8

    I'm not india pls brothers iveruku help pannunge just share sari pannunge what a performance. ..!

  • @r.nippong.rathakrishnan4949

    Valthukkal nanpaa altha best👍👍👍👍👍

  • @channaitiger5409
    @channaitiger5409 Před rokem

    வாழ்த்துக்கள் உங்கள் இலக்கு இன்னும் பல கோடி பரிசு க்கல் வெல்ல கோடான கோடி நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்பரே

  • @djkcsunxftdjodxkgf2085

    உங்களால் உலகத்தை பார்க்கமுடியல இந்த உலகம் உங்களை பார்க்கிறது .திருமுர்த்தி அண்ணா

  • @shan6343
    @shan6343 Před 4 lety +3

    Be happy bro.. god bless u always

  • @sudheernai13579
    @sudheernai13579 Před 4 lety +7

    Brother plz take care of your health, You really talented, We still don't know on what we are good at.

  • @punithar1027
    @punithar1027 Před 4 lety +2

    Semma voice bro ,God blass you

  • @k.tmuthamizh6216
    @k.tmuthamizh6216 Před 4 lety

    கண்தானம் செய்து இருக்கிறேன்.பார்வை கிடைக்க வாழ்த்துக்கள். முத்தமிழ்பிரபாகரன்

  • @victoramaladas9345
    @victoramaladas9345 Před 4 lety +4

    God bless u thambi

  • @TanglishTraveller123
    @TanglishTraveller123 Před 4 lety +6

    Aalaporaan Tamizhan ulagam ellame !!!God Bless u thirumoorthy 👏😭

  • @user-eh4du7bk3o
    @user-eh4du7bk3o Před 4 lety +1

    இதுபோல உள்ள அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்

  • @kalaveni9102
    @kalaveni9102 Před 4 lety +1

    அருமை அருமை வாழ்த்துகள் தம்பி

  • @nkalishunmugaraja6125
    @nkalishunmugaraja6125 Před 4 lety +3

    இசை ன் 🤴 இளவரசன்

  • @dhivyashanmugham9716
    @dhivyashanmugham9716 Před 4 lety +14

    Ethachum help panni brother eye sari panalam ...

  • @vanchinathanvanchinathan8260

    தமிழ் திரை உலகத்தை ஆள போகிறார் திருமூர்த்தி அண்ணன் congratulations anna

  • @manivel779
    @manivel779 Před 4 lety

    நன்றி ,இவருடைய திறமையை வெளிப்படுத்திய அண்ணனுக்கு நன்றி.

  • @Jeevaji14
    @Jeevaji14 Před 4 lety +39

    Yarupa antha Murali enaka pakkanum polA iruku

  • @DineshKumar-ed6is
    @DineshKumar-ed6is Před 4 lety +17

    Bro I'm Dinesh kumar K from Bangalore if u need any help I'll help u out I'll buy u wht instrument u need u tell me bro❤😚😚😚

  • @akkuarun85
    @akkuarun85 Před 4 lety +2

    Really god blessed you brother. I am ur fan

  • @aishu3551
    @aishu3551 Před 4 lety +1

    Super da kanna keep going I love u 😘. God give u tons and tons of happiness,energy and longest life

  • @gokulsu1599
    @gokulsu1599 Před 4 lety +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 Před 4 lety +74

    1:05 பார்வை இல்லாத மாற்று திறனாளி நீ இல்லை சகோ. நல்ல ஒரு படைப்பாளி, மாறாக உங்க வீடியோவையும் டிஸ்லைக் பண்ணுறவங்க தான் கண் இருந்தும் குருடு. 🤦🏽‍♂️

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 4 lety

    வாழ்க வளமுடன் திருமூர்த்தி உன் கீர்த்தி உலகம் முழுவதும் பரவட்டும்

  • @vidhyasatheeshkumar5204
    @vidhyasatheeshkumar5204 Před 4 lety +1

    Don't worry U will be successful