🥵 அம்பாறையில் இப்படி 😍 ஒரு ஆதரவை எதிர்பார்க்கவில்லை 😇 | Batticaloa to Ampara | Kajan Vlogs

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அம்பாறையில் இப்படி ஒரு ஆதரவை எதிர்பார்க்கவில்லை | Batticaloa to Ampara | Kajan Vlogs
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    Want to do an epic Tuk Tuk trip across Sri Lanka? You can book it here at www.tuktukrent...
    Contact Details of TukTukRental.com
    hello@tuktukrental.com
    +94 772 928 618

Komentáře • 56

  • @KajanVlogs
    @KajanVlogs  Před 5 měsíci

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 Před 6 měsíci +5

    உண்மையில் இலங்கையை சுற்றிப்பார்த்த நிறைவும் மனதில் சந்தோசமாகவும் இருக்கின்றது. ஒரு சிறப்பான சுற்றுலா பயணம் திருகோணாமலையில் முடிவது கவலைதான் இருந்தபோதிலும் யாழ்ப்பாண தீவுகளை எல்லாம் பார்த்தோம் தொடர்ந்து உங்கள் சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤🎉🎉🎉😅🎉🎊🎊🎊🙏🙏🙏✌️✌️🍁😍

  • @Lankaboys
    @Lankaboys Před 6 měsíci +2

    உங்களுடைய மிகப்பெரிய பயணத்தில் நாங்களும் ஒரு அங்கமாக இணைந்ததற்கு மிகவும் சந்தோஷம் நண்பா🎉❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 6 měsíci +3

    தம்பி கஜன், நானும் உங்கள் பார்வையாள்களுடன் 24 மாகாணங்களுக்கு பயணம் செய்கின்றோம் . காத்தாங்குடி , அம்பாறை, அறகம்பே கடல்கரை எல்லாம் சுத்தி வந்த ஞாபகங்கள். எனது மாமா காத்தாங்கடி வைத்தியசாலையில் டாக்டராக வேலை செய்தவர், விடுதலை நாட்களில் வந்து எல்லாஇடங்களும் குடும்பமாக இருந்த இனிய நாட்கள் ,நன்றி தம்பி . 🙏👍😇உஷா லண்டன்

  • @Amma-cooking
    @Amma-cooking Před 6 měsíci +2

    இலங்கை முழுவதும் நாங்களும் சுற்றிப் பார்த்தது போலவே இருக்கிறது

  • @venkataramanim0530
    @venkataramanim0530 Před 6 měsíci

    காணொளி அருமை கஜன்

  • @subrann3191
    @subrann3191 Před 6 měsíci

    Good luck kajan with your CZcams highlights colourful highest quality pulanaru

  • @raneemoses
    @raneemoses Před 6 měsíci

    Valthukkal kajan. Ungalathu pajanam nallathahave itukkirathu. Pajanammudihirathu enru sollavenddam. Thodadtaddhum. God bless you.

  • @user-kr7gz8dv3j
    @user-kr7gz8dv3j Před 6 měsíci +1

    Kajan eastern university இருக்கு காட்டி இருக்கலாமே கல்லடில விபுலானந்த அழகியற்கற்கை நிறுவனம் இருக்கு காட்டி இருந்தா சந்தோசமாக இருந்திருக்கும்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Před 6 měsíci

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தோம் 24 மாவட்டம் பயணம் முடிகிறது என்றால் மனதிற்கு கவலையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Před 6 měsíci

    மூன்று சகோதரர்களுக்கும் வணக்கம்,
    வெற்றி வாகை சூடி உங்கள் இலக்கை அடைந்து மீண்டும் எமது ஈழமண்ணில் காலடி பதிக்க இறைவனை வேண்டுகிறோம்🙏❤️🙏

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 Před 6 měsíci

    தம்பி கஜன் உங்கள் அனைத்து வீடியோவும் நான் பார்ப்பேன் ரொம்ப அருமை .நாளை திருகோணமலை நான் வாழ்ந்த ஊர் பார்க்க ஆவலாக உள்ளேன். அழகாக எடுத்து காட்டுங்க. நன்றி கஜன்❤❤

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 6 měsíci

    எல்லோரும் கூடப்பிறந்த சகோதரர்கள் போல் முகம் உள்ளது எல்லோரும் தமிழர்கள் என்றவகையில் சகோதரர்கள் தான் அசிங்களவன் மலையக இஸ்லாமிய தமிழரை பிரித்தான்

  • @selvam1795
    @selvam1795 Před 6 měsíci

    அற்புதமான விடியோ பதிவு அருமை பீச் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @poojaaja7775
    @poojaaja7775 Před 6 měsíci +1

    Hi kajan ungka video ellam super 👍 keep it up 👍

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 Před 6 měsíci

    வாழ்த்துக்கள் தம்பிகளா அருமைபடா. சுவிஸ் ரூபன்.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Před 6 měsíci

    Thank you for showing this Batticaloa and Ampara

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Před 6 měsíci

    மீண்டும் வெளியூர் பயணம் செய்யுங்கள்❤❤❤❤

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Před 6 měsíci

    Shariyana kawalay ungada payanam mudiyap pohuzu super brow

  • @paramraja9289
    @paramraja9289 Před 6 měsíci

    Wonderful memories trip congratulations both of you brothers hard work and good job all the best 👌👌👌👌

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 Před 6 měsíci

    Super

  • @jenajeya5253
    @jenajeya5253 Před 6 měsíci

    Valthukal merci beaucoup

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 6 měsíci

    THANKS FOR SHARING .மட்டக்கிளப்பு என்றால் கல்லடி,ஏறாவூர் என்று படித்திருக்கிறோம்.அம்பாறையில் எனது தங்கை AIRPORT CONSTRUCTION கட்டும் பொழுது KONG KONG பெரிய OFFICER உடன,2வது மேனேஜர் ஆக வேலை செய்தவ.FROM CDN MONAA COOK ,CANADA

  • @user-ov2mi9bs8e
    @user-ov2mi9bs8e Před 6 měsíci

    Eppadi unkalukku naan seitha logovai anuppuvathu

  • @RjPiriya07
    @RjPiriya07 Před 6 měsíci

    திருகோணமலை முடித்து போகும் போது முல்லைத்தீவு வந்து போங்கோ ❤❤❤

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Před 6 měsíci +1

    Super video😍👌👌

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Před 5 měsíci

    👌👌👌👌👌

  • @tamilvazhga
    @tamilvazhga Před 6 měsíci

    Kalladi palathil irunthu kallai Erinthu paartheengala 😂🎉

  • @kandasamyarun9757
    @kandasamyarun9757 Před 6 měsíci

    10:48 🎉🎉🎉🎉🎉

  • @RSXXX229
    @RSXXX229 Před 6 měsíci

    VG REPORTING 👌.
    BUT
    LOOKS LIKE LAST LAP YOU GUYS ARE "RUSHING FAST" (JUST TO TOUCH && GO ON THE TOWN FOR SAKE OF GOING WITHOUT MUCH INFORMATIVE ON EACH LOCATIONS).
    I GUESS LOST DAYS BY GOING BACK TO COLOMBO.

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 6 měsíci

    Hii..super..very..nice..Good..Happy..lLekt..welcome..KAJAN..🌾👍👍🌴💯💯💯🤝🤝🤝💯💯💯🙌🙌🙌🌿🌱👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍀🍃⚘️⚘️⚘️💐🌾

  • @user-il4up2ql3n
    @user-il4up2ql3n Před 6 měsíci

    Very good

  • @user-lu4hp2xl6f
    @user-lu4hp2xl6f Před 6 měsíci

    Super 👌 👍 😍

  • @bhavanisivasubramaniam9526
    @bhavanisivasubramaniam9526 Před 6 měsíci

    Good jop keep it up🎉

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před 6 měsíci

    Well done

  • @puvanalogini9866
    @puvanalogini9866 Před 6 měsíci

    Super 👍

  • @user-ku4un6qm2s
    @user-ku4un6qm2s Před 6 měsíci

    Super bro

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 Před 6 měsíci

    Super 😊😊😊

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 6 měsíci

    🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 Před 6 měsíci

    Kajan, didn't see any detailed video about baticallo

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 Před 6 měsíci

    Super video 👍

  • @shri9933
    @shri9933 Před 6 měsíci

    Nice place ❤

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 Před 6 měsíci

    Hi kajna kutti your all video watch enjoy me thanks so much God bless your ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😍🙌💞🙏🙏🙏🙏👍

  • @user-kt2mm7nb4o
    @user-kt2mm7nb4o Před 6 měsíci

    Bro… how about Jaffna?

  • @user-pt5mn7nh9h
    @user-pt5mn7nh9h Před 6 měsíci

    Way2go Mathavan took video without permission

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Před 6 měsíci

    அவன் யாரு பின்னால ஒருத்தன் மண்டையையா மண்டைய மண்டைய ஆட்டுறான்?? ஒருவேளை ஓணான் அல்லது பச்சோந்தியோ??

  • @TalalShazia
    @TalalShazia Před 6 měsíci

    Hiannananumpottuvil

  • @arulananthamgodfreyarulraj6837

    🙏👍👍

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 6 měsíci

    NAANUM LANKA BOYS IN SUBSCRIBER IN 1971 IL ICECREAM PRICE 10 CENTS..திருகோணமலை கோணேஸ்வரர் கோட்டை வாசலில் 2 பெரிய அந்த காலத்து பீரங்கி இருந்தது.பார்த்தால் எடுத்து வீடியோ போடுங்கள்.FROM CDN MONAA COOK CANADA

    • @Lankaboys
      @Lankaboys Před 6 měsíci

      நாங்கள் காட்டவா??🎉

    • @Nature-2015
      @Nature-2015 Před 6 měsíci

      Bro eppa enga nikkinga

  • @Thiruchelvam_Norway
    @Thiruchelvam_Norway Před 6 měsíci

    🎉🎉