Veedu : உயிரினங்களையும் கவரும் 'தமிழ் வீடு' ! | 19/01/2019

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Veedu : உயிரினங்களையும் கவரும் 'தமிழ் வீடு' ! | 19/01/2019
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Komentáře • 368

  • @ksampathkumar7799
    @ksampathkumar7799 Před 5 lety +152

    இதுவரைக்கும் நான் பார்த்த வீடு பகுதியில் இந்த வீட்டு வீடியோ எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

  • @bharathi4908
    @bharathi4908 Před 5 lety +54

    ரசனை மிகுந்த பெண்மனி... பறவைகளுக்கான தனி இடம் அருமை👌🏼

  • @RocknRoll922
    @RocknRoll922 Před 3 lety +1

    பிற உயிர்களுக்கும் சேர்த்து இல்லம் அமைத்த உங்களுடைய உயர்ந்த உள்ளம் போலவே உங்கள் இல்லமும் மிக அழகாக சிறப்பாக உள்ளது... எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடுழி வாழ்க..💐💐💐

  • @mohamediliyas8797
    @mohamediliyas8797 Před 5 lety +23

    இதுவரை நான் பார்த்த வரையில் இந்த வீடு ரொம்ப புடிச்சு போச்சு நாம மட்டும் இருக்குறதா வீடு அருமை 👌

  • @ramram-lh2xf
    @ramram-lh2xf Před 5 lety +57

    ஐந்தாயிரம் ஸ்கொயர் ஃபீடில் 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வீடு உண்மையில் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த வீடு உரிமையாளர்களுக்கு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety +1

      கூடுதலாக இருக்கும் இதை பார்த்து நான் இந்த பொறியாளரை அனுகி இப்போது அவதிப்படுகிறேன் மன அழுத்தம் மன வேதனைப்படுகிறேன்

    • @vijaymannan5965
      @vijaymannan5965 Před 4 měsíci

      ​@@janaharajanrajan4652what happened sir

    • @vijaymannan5965
      @vijaymannan5965 Před 4 měsíci

      ​@@janaharajanrajan4652what happened sir

  • @gomathia2177
    @gomathia2177 Před 4 lety +2

    மிக அருமை விஷயம். நானும் இதை போல்தான் கட்டுவேன். பார்க்கவே மனதிற்கு ரொம்ப. மகிழ்ச்சியா இருக்கு. நீங்க இருவரும் நீடுழீ வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐. புதியதலைமுறை டிவிக்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷

  • @godblessme1101
    @godblessme1101 Před 5 lety +1

    என் பாட்டி வீடு இதே போலதான் இருக்கிறது..நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது

  • @kirtananandaakirtana3191
    @kirtananandaakirtana3191 Před 2 lety +1

    பாரம்பரியமான வீடு
    பழைய காலத்து வீட்டில் முற்றம் இருப்பதற்கு காரணம், வாஸ்து தோஷங்களால் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும். முற்றம் இருப்பது மிகவும் சிறப்பு.

  • @prabhu9726
    @prabhu9726 Před 5 lety +40

    This is one of my favourite show. It's not a house but home. Paravaiku Edam kuduthathuku Vazthukkal.. Inspiring it is

  • @komalanvellasamy5392
    @komalanvellasamy5392 Před 5 lety +8

    Tamil veedu😍😍😍..... Kekkeve santhoshama irukke....

  • @yogiraam
    @yogiraam Před 4 lety +1

    வழக்கம் போல விஷ்ணு பரத்தோட தெளிவான விளக்கத்தோடும் கேமரா மேனின் அருமையான ஒளிப்பதிவோடும் இந்த வீட்ட பாக்க பாக்க ரொம்ப பிடிச்சி போச்சு.ஐந்தாயிரம் ஸ்கொயர் ஃபீடில் 60 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த வீடு உண்மையில் அருமையான வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்த வீடு உரிமையாளர்களுக்கு. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🙏
    கேமரா மேனோட பேரையும் சொல்லலாமே.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety

      வாய்ப்பு குறைவு இந்த வீடு கட்டிய பொறியாளர் வேண்டாம் என் அனுபவம்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety

      இதை பார்த்த நான் ஏமாந்தது போல் ஏமாற வேண்டாம்

  • @vijayu707
    @vijayu707 Před 5 lety +23

    Excellent!!! Romba azhagana veedu...Owners-kku nalla taste(rasanai)...
    Ennoda sadaranamana (polluted) mind-il vantha kelvigal
    1) Idhu avangaloda pradanamana (primary) veeda...? illa hoilday home-a...? Akkam pakkam veedu illa... Safety...?
    2) Appram, Mailigai kadai, kaigari kadai edhuvume thenpadalai. Car-la than vangave poganuma.. Ellam thottathula idaikaadhe
    ( postoffice thevai illa, email anuppalam... bank thevai illa, online banking / transactions pannalam... eppovathu than travel panrom.. so bus-stand.... railway station... airport... pakkathala illa paravala... daily office-kku commutation-kku car vachukkalam!!!??).. Americavila ippadathithana irukkanga....
    3) 3-4 per ulla family, payan ponnu (padikka, velai seyya) city-kku poitanga.. Indha veeta maintain panna mudiyuma... Velai-kku ethana per vaikkanum... Sondakaranga vandhu poga easy-ah irukkuma..
    Illappa... kalai-nayathoda paaru... azhaga mattum rasi-nnu solrengala... OK..

    • @lazzarmartin
      @lazzarmartin Před 5 lety

      Going to constructed my own house in auroville... So I would like to take some advice from owners of the house you have shown in the show... Can you pls share. lazzarmartin@gmail.com

  • @amuluhome3289
    @amuluhome3289 Před 3 lety +1

    Veedu super nalla arumaiyaga erukku i am anuradha from villipuram

  • @MPMG36
    @MPMG36 Před 5 lety +34

    அருமையான வீடு. கடைசியில் சமையலறை காண்பிக்கவில்லையே..... !

  • @ranjithraj4796
    @ranjithraj4796 Před 5 lety +1

    மிகவும் கவர்ந்த வியந்து ஆச்சரியப்பட வைத்தது 👍👍👍👌👌👌👌👌👌👌

  • @sudharsansrec
    @sudharsansrec Před 5 lety +3

    Very beautiful Tamil Home. Starting from the door, till 200 yrs palm oodu. Yes, the home gifted with all 5 Natural manifestation.
    Loving your program & Narration.
    Best wishes,

  • @mahiramvevo
    @mahiramvevo Před 5 lety +2

    அருமை பாராட்டுக்குரிய விடயங்கள் காரணம் தமிழர் பாரம்பரியத்தை நாடிச் செல்கிறார்கள்

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 5 lety +2

    பார்க்க பார்க்க தெரிகிறது..இது ஒரு பெண்ணின் கனவு.வாழ்த்துக்கள்.

  • @arunmanickavelu844
    @arunmanickavelu844 Před 4 lety +5

    andha amma speech nallaruku

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před 5 lety +1

    Extraordinary house.
    Wow parka parka manasae amaidhi ayiduchuu.
    Heavenly house.
    God bless the family.
    Anchor bro u r very lucky ovooruu vettaiyum shoot pandrenu solliyae nee nalla ulla poi suthi parthutuu vandhuraa. U r sooooo lucky.

  • @moulir2944
    @moulir2944 Před rokem +1

    Bless this house !!

  • @preethagr9756
    @preethagr9756 Před 5 lety +4

    Bird friendly home...traditional....especially the wash basin...I liked it a lot....good program...

  • @ushasaravanan3053
    @ushasaravanan3053 Před 5 lety +6

    I have no words to express my happiness after seeing this house, flooring and a matching wall plastering, so earthy feel.then pond, bird house , game on the floor, old brass tape... List goes on. Most of all minimal on material and maximum on being human. Wonderful and hats off for both the owners and architects

    • @tapasyadesignstudioaurovil5363
      @tapasyadesignstudioaurovil5363 Před 5 lety

      facebook.com/pg/TapasyaDesignStudio/photos/?tab=album&album_id=1333483620027461

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před rokem

      பொறியாளர் பாராட்டுக்குரியவர் அல்ல தகுதியற்றவர்

    • @mugilveeran_
      @mugilveeran_ Před rokem

      ​@@janaharajanrajan4652 sir unga contact details kedaikuma ungalta pesanum

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 Před rokem

      @@janaharajanrajan4652 why sir ?

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před rokem

      @@karthikeyankk7210 அவர் நியாயமானவர் அல்ல வார்த்தை சுத்தம் இல்லாதவர் தொழில் சுத்தம் இல்லாதவர் என் அனுபவம்

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před 5 lety +42

    அருமையான வீடு.. மிகவும் கவர்ந்துவிட்டது..!!

  • @melumalai4736
    @melumalai4736 Před 5 lety

    Ithu intha veedu romba nalla irunthathu , paarthathil migavum pidithathu

  • @govindarajr912
    @govindarajr912 Před 5 lety +2

    மிகவும் அழகான விடு 👌👌👌👌👌

  • @MrBp2404
    @MrBp2404 Před 5 lety +3

    Long Live family!! and the fact that this has been showcased now to the viewers, this will inspire now and upcoming generations to adopt this idea of living amongst natural habitat and settings ;)

  • @skiruthika5460
    @skiruthika5460 Před 5 lety +2

    I am seeing all the videos for him only 😂😂😂😂but it was really awesome😍😍😍

  • @kamu2602
    @kamu2602 Před 5 lety +1

    What a beautiful home built with so much care and concern for environment..👌👏👏

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 Před 5 lety +3

    This is my favourite show...

  • @reknaidu793
    @reknaidu793 Před 5 lety +2

    Really a beautiful home...all the best to the architect and owner's...

  • @umas96
    @umas96 Před 4 lety +1

    I like this show very much very informative also Thanks to the anchor

  • @vivekjothinathan754
    @vivekjothinathan754 Před 5 lety +3

    I like the concept of the house owner... this house live along with nature well planned house....

  • @vijayraaj8169
    @vijayraaj8169 Před 5 lety

    விடு மிகவும் அருமையாக உள்ளது. டயில் மிக சிறப்பு...

  • @jayakumarsenthil7641
    @jayakumarsenthil7641 Před 4 lety

    ihtuvarai intha veeta nan 5thadavai pathuttan anal orumuraikooda salikkave illa..very very very....very nice...

  • @sugusuganya8888
    @sugusuganya8888 Před 5 lety +6

    Semma veedu super

  • @vjkumarwin4384
    @vjkumarwin4384 Před 4 lety +1

    Full house um kaati irunthal innum useful aa irunthurukkum, ithe mari kattanum nu yosikiravangalukku.

  • @saicharan-rn2no
    @saicharan-rn2no Před 5 lety +2

    The architecture is superb along with the presentation of the important details. It would’ve been great if the entire house was shown. If the footage is available then please upload the same accordingly. Many other users have also requested for the complete video.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před rokem

      பொறியாளர் பாராட்டுக்குரியவர் அல்ல தகுதியற்றவர்

  • @A.F.Rajkumar
    @A.F.Rajkumar Před 5 lety +1

    Semma veedu idhu

  • @ilangovanpjpj7467
    @ilangovanpjpj7467 Před 4 lety +2

    இது போன்று வீடு கட்டுபவர்கள் தொடர்புக்கு முகவரி தொலைபேசி எண் தரமாட்டீங்களா? மொட்டையா இந்த வீடியோவ போடுவதில் என்ன உபயோகம்.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety +1

      இந்த வீடு கட்டிய பொறியாளர் வேண்டாம் என் அனுபவம்

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před rokem +1

      இந்த வீடு கட்டிய பொறியாளர் மற்றும் குழுவை அணுக வேண்டாம் மிகவும் மோசமானவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் இவரிடம் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

  • @newtube748
    @newtube748 Před 4 lety

    Loookkk like amazing semmma old is gold 😘😘😘😘
    Tamil home TAMILNADU home

  • @1991spandana
    @1991spandana Před 5 lety +14

    I wish there are sub titles to help people of other languages understand.

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty Před 5 lety +1

    எனக்கும் இந்த ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வீட்டின் அமைப்பு மொத்தம் எத்தனை சென்ட்,எவ்வளவு செலவானது

  • @kanakanivi
    @kanakanivi Před 4 lety

    மிக நன்று

  • @gnanavelsai2831
    @gnanavelsai2831 Před 5 lety +1

    Valthukal Amma birds sounds morning time alaga irukum

  • @rameshramfong
    @rameshramfong Před 5 lety +40

    Dear PTV Channel,
    Please find the MIDDLE CLASS Family houses , in INDIA 98% of families are low income . SO we are looking low budget with traditinal, try to find and telecast . THANKS

    • @HighlifeC
      @HighlifeC Před 5 lety

      Combination not possible ;)

    • @manivannanr7377
      @manivannanr7377 Před 5 lety +1

      Take the concept only and alter for budget

    • @manivannanr7377
      @manivannanr7377 Před 5 lety

      @@HighlifeC Combination is possible,search rural area for small and simple houses with Murram(முற்றம்)
      சாத்தியம்தான்.கிராமப்புரங்களில் தேடி பாருங்கள்,முற்றம் வைத்த அழகான எளிமையான வீடுகள் இன்னும் உள்ளன.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety

      அதுவும் இந்த மாதிரி காணொளி பதிவிடும்போது அந்த பொறியாளர் மற்றும் அவருடைய குழு எப்படி பட்டவர்கள் என்று நன்கு தெரிந்து கொண்ட பின் பதிவிட்டால் நல்லது ஏனென்றால் நான் இந்த காணொளி பார்த்து இந்த பொறியாளரை அனுகி நானும் என் குடும்பமும் சொல்லமுடியாத அளவு மன வேதனையும் துன்பமும் அடைந்து விட்டோம் இன்றளவும் எங்கள் வீடு முழுமை அடையவில்லை மிகவும் கீழ்த்தரமான பொறியாளர் அவரது குழுவினர்

  • @dineshrup
    @dineshrup Před 5 lety +8

    மிக அருமையானவீடு வாய்ப்பே இல்ல நல்ல இருக்கு

  • @SrSrk98
    @SrSrk98 Před 5 lety +1

    wow wow wow...arumai arumai...God bless them...lovely thought, lovely work...great!

  • @globals5985
    @globals5985 Před 5 lety +1

    Very nice. English subtitle please. Love from Assam.

  • @manimurali2461
    @manimurali2461 Před 4 lety +1

    Tat door was interesting.... super good

  • @Vedham4U_Sindhu
    @Vedham4U_Sindhu Před 5 lety

    அழகான வீடு..!!

  • @nasrinnowshathali5075
    @nasrinnowshathali5075 Před 5 lety +12

    Pond na mosquitoes problem Varatha? How will they clean it

    • @daydreamers63
      @daydreamers63 Před 5 lety +1

      Adhuku thavalai valathalum valapanga

    • @shah_alam
      @shah_alam Před 4 lety +1

      Install a small fish tank pump to keep water circulating, mosquitoes will breed only in stagnated water.. so keep the water flowing..

  • @sang8458
    @sang8458 Před 5 lety +1

    Veedu na adhu idhan ya miga sirappu

  • @xavierdixon8140
    @xavierdixon8140 Před 5 lety +2

    to the anchor .
    kindly inform the furniture and reused articles where they had buyied and it will be so uselfu for us in future

  • @shanmugamt2908
    @shanmugamt2908 Před 4 lety

    நன்றி

  • @TSrajan1988
    @TSrajan1988 Před 4 lety +1

    Nice home.. Looks beautiful..

  • @deepapalanideepapalani2484

    I liked is home

  • @bala.d8725
    @bala.d8725 Před 5 lety +21

    Bro middle class level or kashtapaduravagaluku use aguramari sollu,,,50 r 60 laks yarunala mudium....old parts than rate adhikam,.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před 2 lety

      இதை பார்த்து நான் இந்த பொறியாளரை அனுகி இப்போது அவதிப்படுகிறேன் மிக மிக மோசமான பொறியாளர் மற்றும் அவருடைய குழு

  • @a.nilofarrani7891
    @a.nilofarrani7891 Před 4 lety

    Tharalamana ida
    vasathi uilla alagana veedu semma

  • @vaazhkaivaazhvadharke8235

    Tiles looking awesome.. Color is pleasing..
    SemA house

  • @sarveshmom
    @sarveshmom Před 5 lety

    Woww super yanka pondicherry la epdi oru home ha epatha kalvipadran nice.

  • @meejul245
    @meejul245 Před 5 lety +1

    Sir your documentry on homes is very useful I am too thinking too build my own

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 Před 5 lety

    ரொம்பா அழகு

  • @k.h.shivasiva5296
    @k.h.shivasiva5296 Před 5 lety

    Nalla vishayam nandri.

  • @TheeraRavanan
    @TheeraRavanan Před 5 lety +1

    If anyone know about reused items pls share ur opinions

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar Před 2 lety +1

    அழகான வீடு இதன் வரைபடம் வெளியிட முடியுமா

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 Před rokem

      இந்த வீடு கட்டிய பொறியாளர் மற்றும் குழுவை அணுக வேண்டாம் மிகவும் மோசமானவர்கள் உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் இவரிடம் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும் என் அனுபவம்

  • @rishikeshchidhambaranathan3311

    Excellent house ! The only thing is that PT didnt show clearly !!

  • @devasgallery638
    @devasgallery638 Před 4 lety +1

    Why you did not shown the full house.

  • @mehalakshitha1500
    @mehalakshitha1500 Před 5 lety

    Semma semma semma home.. exactly wat I'm dreaming of..

  • @akbarbatcha
    @akbarbatcha Před 5 lety

    Romba nanraaha irukku
    Vaazha pallandu

  • @petslove6345
    @petslove6345 Před 3 lety

    Great heart

  • @renoldbose7283
    @renoldbose7283 Před 4 lety

    Excellent I like this very much

  • @manijj7606
    @manijj7606 Před 5 lety

    மிகச்சிறந்த பதிவு. மிக்க நன்றி.

  • @balasubramanian4955
    @balasubramanian4955 Před 5 lety

    அருமையான வீடு

  • @poornipoornima9811
    @poornipoornima9811 Před 5 lety +1

    Lovely construction

  • @dorababug4274
    @dorababug4274 Před 4 lety

    The wash basin used is awesome and a great idea. very environment friendly

  • @SenthilKumar-bw3yu
    @SenthilKumar-bw3yu Před 4 lety

    juz wow...

  • @senthamilarasuc.u3475
    @senthamilarasuc.u3475 Před 5 lety +8

    Bro is there any possible to share the location of all the house you visited...its helpful us to visit

  • @katsclick9914
    @katsclick9914 Před 5 lety

    அருமையான நிகழ்ச்சி

  • @venkatesanc7501
    @venkatesanc7501 Před 5 lety

    super thanks to pudhiya thalaimurai

  • @rajesh5279
    @rajesh5279 Před 3 lety

    Enbadhu wire cut brick 5 rs 'aa .. endha oorla ??

  • @bluemineartistry4151
    @bluemineartistry4151 Před 5 lety +6

    10:15 seamaaa i must try this,😉

  • @TheAjmal123456789
    @TheAjmal123456789 Před 5 lety +1

    It's very good.
    Bt add more detail. Tails amount, and some were eco friendly wall some were cow rhyme, what's the benefit. Who's the builder?

  • @pavithranMahendran
    @pavithranMahendran Před 2 lety

    Lovely house.

  • @a.vigneshayyappan2841
    @a.vigneshayyappan2841 Před 4 lety +1

    Kitchen kamikala bro😒😒

  • @TheeraRavanan
    @TheeraRavanan Před 5 lety +1

    Reused doors pillars etc lam epdi Enga collect pannalam epdi Idha pathi informations terinjukradhu adaium Konjam sollalamae

    • @108aum108
      @108aum108 Před 3 lety

      Vannakam, you can find this type of Old windows and doors in KOTTAIKUPPAM ECR near PONDICHERRY and Karaikudi .
      ASHWINI FRANCE

  • @srinivasanm3908
    @srinivasanm3908 Před 5 lety

    அருமை அருமை அருமைடா

  • @dsramkumarful
    @dsramkumarful Před 4 lety

    Thank u mam constructing such a tamil house
    Thank u for set the inspiration to us

  • @Madhu-qh3hl
    @Madhu-qh3hl Před 5 lety +1

    Wowowowoowow ❤️ ❤️

  • @rajeshwaran9875
    @rajeshwaran9875 Před 5 lety +1

    Super

  • @nandakumarpalani9265
    @nandakumarpalani9265 Před 5 lety

    Arumai.. Paaraatukkal..

  • @veshalrk04752354155
    @veshalrk04752354155 Před 5 lety

    It is grate

  • @karthivenu8511
    @karthivenu8511 Před 5 lety

    My favorite episode with traditional home

  • @shankarramalingam3467
    @shankarramalingam3467 Před 5 lety

    great maam super

  • @user-bf1oh6jy7m
    @user-bf1oh6jy7m Před 5 lety +2

    60 இலட்சம் மா இங்க 🐂🐃🐄🐄 மேய்க்கறதுல 500 தான் கிடைக்குது எப்போ வீடு கட்றது வாழ்க்கைல நடக்காத விஷயம்

  • @KK52930
    @KK52930 Před 5 lety

    Very nice home.. Tea Table is unique and creative

  • @sudharshanalavanya9714
    @sudharshanalavanya9714 Před 5 lety +1

    Veetukula vavval, aandhai varadhu durkuri, adhu baakyama??

  • @baranitharan217
    @baranitharan217 Před 5 lety +1

    super.. intha veedu katta total budget evalo???

  • @vijaybharathi4417
    @vijaybharathi4417 Před 5 lety +3

    U didn't show kitchen

  • @sivamk76
    @sivamk76 Před 5 lety

    Really very very nice