SPB P Susheela Duet Song | Muthumani Malai Love Song | Ilaiyaraja | SPB | P Susheela | சின்ன கௌண்டர்

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2018
  • Watch SPB P. Susheela Duet Song Muthumani Malai Video Song in Ilaiyaraja Composition featured by Vijayakanth and Sukanya from Chinna Gounder Tamil Movie on Pyramid Glitz Music. Chinna Gounder Tamil Movie ft. Vijayakanth and Suganya in lead roles. R. V. Udayakumar Directed the movie and Venu Chettiyar, V. Mohan, & V. Natarajan Produced the film under the banner Anandhi Films. Ilaiyaraja composed music for Chinna Gounder and the movie was released on 14 January 1992.
    Song Details:
    Song: Muthumani Malai
    Singer: S. P. Balasubrahmanyam & P. Susheela
    Music Composer: Ilaiyaraja
    Lyricist: R. V. Udayakumar
    To watch more Super Hit Tamil Songs, SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
    Click her to watch:
    En Pondatti Nallava Movie Songs: bit.ly/2KVsZ3L
    Classic Hits from Kaadhal Vaaganam: bit.ly/2J9UoSC
    Paasam Tamil Movie Songs: bit.ly/2LmPj7x
    Galatta Kalyanam Movie Songs - Classic Hits: bit.ly/2GuQZs7
    Sivaji Ganesan Hits - Bharatha Vilas Movie: bit.ly/2GTzU09
    CID Shankar Movie hit songs: bit.ly/2v5BVk2
    Songs from Melody King, V. Kumar: bit.ly/2JEiuCb
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz
  • Hudba

Komentáře • 56

  • @ThamizhanKing
    @ThamizhanKing Před 6 měsíci +8

    கேப்டனின் அழகும் கம்பீரமும் ! ❤🔥🔥🔥

  • @kaushalyalya9728
    @kaushalyalya9728 Před rokem +4

    ❤️❤️❤️❤️

  • @chandrusuresh1563
    @chandrusuresh1563 Před 4 měsíci +4

    Suganya❤

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Superb nice song and voice and 🎶 3.4.2023

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před rokem +3

    இந்த பாடலைகேட்கும்பொழுதுவாழ்க்கையேசொர்க்கம்

  • @asrconst
    @asrconst Před rokem +3

    Wonderful song

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem +2

    ❤lv

  • @jothiraj6928
    @jothiraj6928 Před 6 měsíci +1

    Good morning
    Good song

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem +2

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem +2

    🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +2

    சுகன்யா முகத்திற்கு முன் ஊஞ்சல் ஆடிய முத்து மணி மாலை .. நெத்திச்சூடியில் இறங்கி.. கண்கள்.. நாசி.. கன்னம் கடந்து கழுத்தில் அணைய.. அந்த மாலையை தொட்டு தொட்டு தாலாட்டிய இளையராஜாவின் இனிமை..
    காலில் மிஞ்சி போட்ட பெண்ணழகு ... கையில் வளையல் குலுங்க..
    வண்டி மாட்டின் சலங்கைகள் ஒலிக்க அதை ஓட்டி வரும் சின்னக்கவுண்டர் விஜயகாந்த்..
    கன்னிக்கும் கவுண்டரும் இடையில் காதல் வரிகள் தந்த உதயகுமார்..
    இன்று பூத்த பெண்மையின் அழகு பாடும் சுசீலா.. கவுண்டரின் எண்ணம் பாடிய பாலசுப்பிரமணியம்..
    வேஷ்டி ஜொலிக்க மஞ்சு விரட்டு போல மாட்டையும்.. புடவை அழகில் மஞ்சம் குலுங்க சுகன்யா வையும் அணைத்து மகிழும் கவுண்டர் கேப்டன்..

  • @pvijay1323
    @pvijay1323 Před 2 lety +3

    captain super👌

  • @SK-dw8ju
    @SK-dw8ju Před 2 lety +6

    Tamil raja only nee tha

  • @anbusuperbannadurai9306
    @anbusuperbannadurai9306 Před 2 lety +2

    My favorite song

  • @kannathasan6450
    @kannathasan6450 Před rokem +2

    Nice song

  • @anandg5843
    @anandg5843 Před 3 lety +11

    கானா சரஸ்வதிக்கு "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" 🎤😇🙏(13/11)

    • @karthikarthi8416
      @karthikarthi8416 Před 2 lety

      By 🙄
      🙏 by
      By

    • @SaranyaSaranya-iw6rd
      @SaranyaSaranya-iw6rd Před rokem

      @@karthikarthi8416j 7 tttttrþrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrè333333332wàqq2qq22q2qqqqqa1à1qqw3

    • @SaranyaSaranya-iw6rd
      @SaranyaSaranya-iw6rd Před rokem

      @@karthikarthi8416j 7 tttttrþrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrè333333332wàqq2qq22q2qqqqqa1à1qqw3

  • @arunprasath3834
    @arunprasath3834 Před 2 lety +7

    Yeppah ithu chinna counder pa

  • @manjuladharsini1546
    @manjuladharsini1546 Před 4 lety +4

    Super

  • @senthilbabu8376
    @senthilbabu8376 Před 2 lety +4

    மிகவும் இனிமையான பாடல்

  • @arunarun-rc4jb
    @arunarun-rc4jb Před 4 lety +2

    Super nice to video

  • @nishadmp6219
    @nishadmp6219 Před 2 lety +1

    മുത്തുമണിമാല
    വെക്കത്തിലെ സേല,,
    നൊസ്തു സോങങ്

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +3

    ராஜாவின் இசை அழகு பாடல்
    👑💟🌟👌👏👏🙌🌹🌺🍬🙏👍

  • @ai.lifeno4789
    @ai.lifeno4789 Před 2 lety +2

    👌💯

  • @thangasachinsujanbros9643

    My Lover songs😍😍😍

  • @sanjeevvijay9966
    @sanjeevvijay9966 Před 8 dny

    Raja+ Vijay kanth

  • @MelVin245
    @MelVin245 Před 21 dnem

    @3:10

  • @sameerasameera2890
    @sameerasameera2890 Před 2 lety +1

    👍👍👍👍👍👍❤❤❤👌

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem

    🇮🇳

  • @prasanthp1313
    @prasanthp1313 Před 2 lety +4

    ஆண் : முத்து மணி
    மாலை உன்னத்
    தொட்டுத் தொட்டுத்
    தாலாட்ட வெட்கத்துல
    சேலை கொஞ்சம் விட்டு
    விட்டுப் போராட
    ஆண் : உள்ளத்தில நீதானே
    உத்தமி உன் பேர்தானே
    ஒரு நந்தவனப் பூதானே
    புது சந்தனமும் நீதானே
    ஆண் : முத்து மணி
    மாலை உன்னத்
    தொட்டுத் தொட்டுத்
    தாலாட்ட
    பெண் : கொலுசுதான்
    மெளனமாகுமா
    மனசு தான் பேசுமா
    ஆண் : மேகம் தான்
    நிலவை மூடுமா
    மவுசு தான் குறையுமா
    பெண் : நேசப்பட்டு
    வந்த பாசக் கொடிக்கு
    காசிப்பட்டு தந்த ராசாவே
    ஆண் : வாக்கப்பட்டு
    வந்த வாசமலரே
    வண்ணம் கலையாத
    ரோசாவே
    பெண் : தாழம்பூவுல
    வீசும் காத்துல
    வாசம் தேடி மாமா
    வா
    ஆண் : முத்து
    மணி மாலை
    பெண் : என்னத்
    தொட்டுத் தொட்டுத்
    தாலாட்ட
    ஆண் : வெட்கத்துல
    சேலை
    பெண் : கொஞ்சம்
    விட்டுவிட்டுப் போராட
    ஆண் : காலிலே போட்ட
    மிஞ்சி தான் காதுல
    பேசுதே
    பெண் : கழுத்துல
    போட்ட தாலி தான்
    காவியம் பாடுதே
    ஆண் : நெத்திச்சுட்டி
    ஆடும் உச்சந்தலையில்
    பொட்டுவச்சதாரு
    நான்தானே
    பெண் : அத்திமரப்பூவும்
    அச்சப்படுமா பக்கத்துணையாரு
    நீதானே
    ஆண் : ஆசை பேச்சுல
    பாதி மூச்சுல லேசா
    தேகம் சூடேற
    பெண் : முத்து மணிமாலை
    என்னைத் தொட்டுத் தொட்டுத்
    தாலாட்ட வெட்கத்துல சேலை
    கொஞ்சம் விட்டுவிட்டுப்
    போராட
    பெண் : உள்ளத்தில நீ தானே
    உத்தமனும் நீதானேஇது நந்தவனப் பூ தானே
    புது சந்தனமும் நீதானே
    ஆண் : ஒரு நந்தவனப்
    பூ தானே புது சந்தனமும்
    நீதானே

  • @114praveen3
    @114praveen3 Před rokem

    இனிமையான வரிகல்

  • @KunalKumar-iz5ix
    @KunalKumar-iz5ix Před 2 lety +1

    ,😇😇

  • @user-zn7ke4oz6y
    @user-zn7ke4oz6y Před 6 měsíci

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @savithasinojta1067
    @savithasinojta1067 Před 2 lety +1

    Ph

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem

    U. Ok

  • @kathirvelprabakran5842

    Sevagangi

  • @AshrafAshraf-tf6rr
    @AshrafAshraf-tf6rr Před rokem

    As

  • @saravanant9209
    @saravanant9209 Před 2 lety +2

    Pyramid Team,
    Your description is absolutely correct. But, the movie name in the DP for this song uploaded is wrong. Correct it. It's mentioned as AMMAN KOYIL KIZHAKKALEY. Thanks!!!

  • @RamasamyGopal-kh4pl
    @RamasamyGopal-kh4pl Před 12 dny

    💋🌹🫂💋

  • @swadhyammu1982
    @swadhyammu1982 Před 2 lety +1

    Thumbnail la amman kovil kixhakale pottu irukinga but intha movie name chinnakownder

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety

    22.3.23