ஆட்டிசம் சிகிச்சையின் செல்லமகள் SP HOMEO CARE Dr.ஆஷா லெனின் | பேசும் தலைமை | 03-4-2022

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2022
  • ஆட்டிசம் சிகிச்சையின் செல்லமகள் SP HOMEO CARE Dr.ஆஷா லெனின் | பேசும் தலைமை | 03-4-2022
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 225

  • @ascentiavictor8517
    @ascentiavictor8517 Před 2 lety +5

    வாழ்த்துக்கள் மகளே இந்த முயற்சிக்கு நன்றிகள்.என் வேண்டாலும் இதுவே. இறைவன் நீண்ட, ஆரோக்கியத் தோடு வாழ வேண்டுகிறேன்.

  • @santhammalhelen3448
    @santhammalhelen3448 Před rokem +4

    பேசும் தலைமை நிகழ்ச்சி மிக அருமை.சிறந்த மருத்துவம்.கர்த்தர் தரும் ஞானம் அறிவு ஆலோசனை.ஆட்டிசம் குழந்தைகளுக்கு ஆஷாலெனின்(தம்பி) உங்கள் மூலம் சிறந்த மருத்துவத்தை தருகிறார்.அரசாங்கத்திற்கு நல்ல கருத்தை பதிவு செய்தது மிக அருமை.மேலும் மருத்துவ பணி சிறக்க இயேசுவைப் கிருபை பாராட்டுவார்.தினமும் என் ஜெபித்தார் ஜெபித்து வருகிறேன்.

  • @malarkodi845
    @malarkodi845 Před 2 lety +4

    அருமை அற்புதமான கருத்துக்கள்வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @tamilselvan6609
    @tamilselvan6609 Před rokem

    அருமையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு Dr Asha mam

  • @partha6522
    @partha6522 Před 2 lety +14

    இந்து புராணங்களை மேற்கோள் காட்டி அதில் உள்ள அறிவியலை கூறியது அருமை அக்கா... உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @drsarthaj
    @drsarthaj Před 2 lety +8

    மிக அருமை..மரு.ஆஷா லெனின்..பயனுள்ள கருத்துக்கள்..பாராட்டுக்கள்..

  • @syedalifathimasyedalifathi4221

    Thanks 👍 news 7

  • @judorathinam1020
    @judorathinam1020 Před 11 měsíci

    அருமையானவிலக்கம் நன்றிமா

  • @Mkhader786
    @Mkhader786 Před 2 lety

    Really Super Human 👈❤👈
    Non Stop Beginning to End👈
    👉🙏🙏🙏💖💐💐💐💛💚👈

  • @thirupoojasri935
    @thirupoojasri935 Před 2 lety +1

    Awesom speech

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Před 2 lety +2

    News7 is only TAMIL Channel giving more importance and awareness about Autism and telecasting more topics on autism .. Thanks News7 Tamil TV Channel

  • @sivagamisivagami5173
    @sivagamisivagami5173 Před 2 lety +2

    Thanks asha akka . மிகவும் பயனுள்ள தகவல்.

  • @sudhasudha-em9uz
    @sudhasudha-em9uz Před 2 lety +2

    Mam Really great mam.

  • @ganapathi2708
    @ganapathi2708 Před rokem +1

    Ungaloda speach ella mothers good motivation

  • @meenaangappan5257
    @meenaangappan5257 Před 2 lety +1

    Super👌

  • @nathiqprob2k893
    @nathiqprob2k893 Před rokem +1

    Very Good message & Speach,,,

  • @kavithaelamvazhuthi4059

    Nice message you have said mam.

  • @pakkiyalakshmis733
    @pakkiyalakshmis733 Před 2 měsíci

    நன்றி உங்கள் உரையாடலை மீண்டும் வேணும்

  • @vijaypriya4119
    @vijaypriya4119 Před 2 lety +1

    Super mam

  • @prithiviraj2953
    @prithiviraj2953 Před rokem

    Thank you 🙏

  • @venkateswarantm8477
    @venkateswarantm8477 Před 2 lety +1

    Inspiring. All the Best. Thanks

  • @srirajarajeshwari4514
    @srirajarajeshwari4514 Před 2 lety

    Super dr

  • @ganapathi2708
    @ganapathi2708 Před rokem +1

    Nengakal sollum karthu varum kalathil nailla thai marukal uruvaga perumi ungalai serum👏👏👏👏❤️

  • @parvinnisha9778
    @parvinnisha9778 Před rokem

    Super

  • @behappy7786
    @behappy7786 Před 2 lety +135

    நல்ல மருத்துவர் தான். ஆனால் சேவை மனப்பான்மையுடன் செய்தால் நல்லாயிருக்கும். மாதம் 6,000₹ 7,000₹ ஹோமியோ மருந்துக்கு செலவிடுவதென்பது சாதாரன மக்களால் கண்டிப்பா முடியாது. பெற்ற குழந்தை இப்படி இருக்கிரதே என்ற மன வேதனையுடன் வரும் பெற்றோறுக்கு இந்த செலவானது மேலும் மன வேதனை அளிக்கிரது.

    • @vimalventhan7138
      @vimalventhan7138 Před 2 lety +6

      Correct than bro
      Ovvoru homeopathic medicine remba costly....
      Enna seiya????

    • @balajip1745
      @balajip1745 Před 2 lety +8

      Nerya homeopath sevaioda irukanga namma serach pannanum nanba

    • @jasmine.d147
      @jasmine.d147 Před 2 lety +9

      S 100 percent correct

    • @estherjoy7288
      @estherjoy7288 Před 2 lety +7

      100% true

    • @vimalventhan7138
      @vimalventhan7138 Před 2 lety +3

      @@balajip1745 unggalukku ethavathu therinjavanga number kudunga

  • @varshiniparthibanxi-a996

    Mam never ever explain like u🙏🙏🙏🙏🙏👏👏👏❤️❤️

  • @srividya2192
    @srividya2192 Před 2 lety +8

    நல்ல interview... super mam 👌👍🙏🏼
    ஆட்டிசம் குழந்தைகள் பிறந்து,குழந்தைகளாகவே வளர்கிறார்கள்(boys/girls).அவர்களின் teen age problems/changes பற்றி,அவர்களின் முன்னேற்றம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க...12+ age kids பற்றி அதிகம் பேசப்படுவதே இல்லை.......News7 team ..kindly consider my query and நேர்காணல் சமயங்களில் கேள்விகள் கேட்டு எங்களுக்கு தெளிவு படுத்துங்கள் 🙏🏼

    • @karthiarts4493
      @karthiarts4493 Před rokem +1

      Because they don't treat them, psycotrist will give sleep dose only or drowsiness medicine only.

    • @marybeena.p.rbeenaanto5284
      @marybeena.p.rbeenaanto5284 Před rokem

      She is giving treatment even for 21years child

  • @achu349
    @achu349 Před 2 lety

    Akka super

  • @maha2854
    @maha2854 Před 2 lety +2

    My doctor.

  • @kiddoclay1275
    @kiddoclay1275 Před rokem +11

    ஆட்டிசம் குழநதைகள் ஒருவரையாவது சரி செய்திருக்கிறாயா காண்பிக்கவும்

    • @balasubramaniamrathinam2793
      @balasubramaniamrathinam2793 Před 7 měsíci

      பெற்றோர் மன வேதனைஐ பயன் படுத்தி பணம் புடுங்கி
      தின்கிறார்கள். தெரபி தான் தீர்வு

  • @parisatchi182
    @parisatchi182 Před 15 dny

    Very good explanation

  • @gvgopika
    @gvgopika Před 2 lety +2

    Perfect Interview and good information to parents

    • @bhuvaneswaris5572
      @bhuvaneswaris5572 Před 11 měsíci

      அருமை, அருமையான தகவல். With Parents effort, dedication, it is possible to bring the Spl.Hyper Activity children. In Some Schools there are "Care facilities, Shadow Teachers, Care takers. போராட்டம் மிக்க நிலையில், பொறுமை, விடா முயற்சி வே‌ண்டு‌ம். நிச்சயம் ஒரு சில குறை மாரும். Thank you.

  • @socialactivist8403
    @socialactivist8403 Před 2 lety +16

    உலகின் தலை சிறந்த மருத்துவர் குறை சொல்ல ஒன்றும் இல்லை ஆனால் ஆஷா லெனின் என்னும் திறமைசாலி ஊழியர்கள் என்னும் மண் குதிரையின் மேல் பயணிக்கிறார் இது இவரின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும். உஷார் ஆஷா அவர்களே

  • @AravindAravind-bi5fu
    @AravindAravind-bi5fu Před 2 lety +5

    Gud Humanity Dr. Asha Lenin

  • @thilagawathim7573
    @thilagawathim7573 Před 2 lety +6

    தமிழ் தமிழ் நு நீங்கள் பேசும்போது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கிறது. Most important is that "PATETNISING - காப்புரிமை பெறுதல்" people and scientists should beware of that..and we should prepare patent as soon as possible.if not it ll become very serious ‼️already it is😐🥲‼️

  • @Arunmozhi66
    @Arunmozhi66 Před 2 lety +10

    Negative comments than athigama panirkinga... But unmaiyilaye ivanga kudukura medicine great

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 Před rokem

    Adisam nu solluraga enna reson yepdi kandu pidikirathu pls msg

  • @BakthavachalamB-qm7ib
    @BakthavachalamB-qm7ib Před měsícem +1

    அறிவின் ஒளிவிளக்கு ஆஷா லெனின் மக்கள் சேவை மகேசன் சேவை நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @gayathrigayathri6968
    @gayathrigayathri6968 Před rokem

    1 age aakuthu my son ku innum head nikkala kuppara padukura innum sitting pannala enna reason ahh orukum

  • @kalidossmuthukrishnan3961
    @kalidossmuthukrishnan3961 Před měsícem

    Best

  • @nandhinishivaguru9179
    @nandhinishivaguru9179 Před 9 měsíci +1

    yes. she said true. i m also affected. i have a virtual autisim child's mom

  • @sasiga...8829
    @sasiga...8829 Před 2 lety +5

    Kulanthaikaluku paarkum treatment selavai paathiyaga kuraithal uthaviyaga irukum.

  • @ashaaravind3767
    @ashaaravind3767 Před 2 lety +8

    Intro about the dr is described as herbal medicines by the channel, but the dr is a signature of Homeopathy.....as she herself introduced as Homeopathy dr. The Homeopathy has various sources from which medicines are prepared **including the herbal sources.
    The method of preparation of medicine in homeopathy is exclusively scientific based with fixed ratios of medicine and vehicles and the medicines action is turned into energy based by process of dynamisation.

  • @lekshmia7562
    @lekshmia7562 Před 2 lety

    👏👏👏🌹

  • @premanagaraj9296
    @premanagaraj9296 Před 2 lety +1

    Super kannamma

  • @manimegalaimanimegalai5512

    Address please🙏

  • @AGLEDITZ
    @AGLEDITZ Před 2 lety +6

    வணக்கம் மேடம்.. உங்களுடைய கருத்துகள் அருமை.. என்னுடைய மகளுக்கு மூன்று வயது ஆகிறது.. கொரானா காலத்தில் வீட்டில் இருந்து வந்ததால் பேச்சு சரியாக வரவில்லை.. ஏதேனும் தீர்வு கூறவும்.. நன்றி

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Před rokem

      muthalla tv paakkaatheenka phon kathaikka maddum paavinka kulanthaiyodu pesunka vilaiyaadunka enathu makan3 vayathu varaikkum kathaikka muyalavillai naam iyalpu vaalvai tholaithathan vilaivu ithu ippa enathu makane veeddil vaayaadi

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 Před 2 měsíci

      Send speech theraphist. Consult Therapist

  • @mathunirush242
    @mathunirush242 Před rokem

    I couldnt get contact.

  • @sekars6425
    @sekars6425 Před rokem

    மருத்துவர் ஆஷா லெனின் வாழ்க வளமுடள்

    • @tharajuliet7591
      @tharajuliet7591 Před 10 měsíci +1

      She is happy. But autism parents? Donot believe.

  • @meenasuresh1512
    @meenasuresh1512 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswari1635
    @rajeswari1635 Před 2 lety

    🙏🙏🙏 PLEASE MAM

  • @AnsariAnsari-rg5jp
    @AnsariAnsari-rg5jp Před rokem

    Please help me

  • @TamilTamileniyn
    @TamilTamileniyn Před 2 měsíci

    மேடம் என் குழந்தைக்கு இந்த பிரச்சனை இருக்கு மேடம் உங்களை பார்க்க வேண்டும்

  • @Arunmozhi66
    @Arunmozhi66 Před 2 lety +3

    Nalla result kidachuruku... Costly nu matum solravanga medicine correct aah kudukalainu than arthann

    • @valliravi223
      @valliravi223 Před 2 lety

      Mam... Nenga ethukaga mam kita treatment edukrenga

    • @Arunmozhi66
      @Arunmozhi66 Před 2 lety

      En friendoda autistic kolanthaikaga

    • @umadev6077
      @umadev6077 Před rokem

      Please help to learn mass awareness to each and everyone on the earth

  • @dr.rajijacob3343
    @dr.rajijacob3343 Před 2 lety +17

    Very very expensive commercial homeo dr…இவரிடம் வாங்கும்
    அதே homeo மருந்து கம்மி விலையில் வேற homeo dr யிடம் கிடைக்கும் இவர் ₹10,000 fees வாங்கினால் அதன் விலை ₹1000 தான் வரும் … minimum target is Rs5000/month is her target😡
    கொஞ்சம் மனிதாபிமானதோடும் நடந்தால் உங்க தலைமுறையும் ஆசிர்வதிக்கபடும்🙏

  • @user-vc6qb6bn5m
    @user-vc6qb6bn5m Před měsícem

    Doctor my son 3years avuthu amma mattum soldran kupitta thirumba mattinguran pls help

  • @kavithamarty9249
    @kavithamarty9249 Před rokem

    100 %

  • @sirajuviews7675
    @sirajuviews7675 Před 2 lety +4

    If you go treatment, minimum they will charging RS. 10,000/ for each month. Please choose other homo clinic in karaikudi. That is Better way .

  • @rajeswari1635
    @rajeswari1635 Před 2 lety +2

    என்னோட குழந்தைக்கும் ஆட்டிசம் உங்க அட்ரஸ் தாங்க மேடம் Please mam

  • @muraliavoor
    @muraliavoor Před 2 lety +9

    She can’t a become a good doctor . Making herself famous tats no one tell as good who visted there came to know her quality. I asked some questions medically she could not answer properly she is managing only .

  • @subhasubha2495
    @subhasubha2495 Před rokem +3

    Pls intha doctor Kidda treatment edutha en sonku sari akala nalla pesuvanga ana nalla akathu kasu thaa vestakum autism thuku medicen ila atha purinjiga st ellarum

    • @kanchanas6497
      @kanchanas6497 Před měsícem

      Yes, you are correct.
      No medicine for autism
      Autism is not a dissese it is neurological disorder

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 2 lety +10

    Medicine very costly . Please Mam note this point🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Před 2 lety +2

      Athukkuthana advertisement pannuthu

    • @sirajuviews7675
      @sirajuviews7675 Před 2 lety +1

      Please choose other homeopathy doctors in karaikudi.

    • @suthakars2555
      @suthakars2555 Před 2 lety

      @@sirajuviews7675 neka avanka kita treatment eduthirukikala.medicine effect iruku ellarum solluranka unmaiya

    • @sirajuviews7675
      @sirajuviews7675 Před 2 lety +1

      @@suthakars2555 we taken 5 Months treatment. No improvement and very costly ( price ) her medicine .

    • @suthakars2555
      @suthakars2555 Před 2 lety

      @@sirajuviews7675 ok sir clear pannitinka unka paiyanuku enna age enna problem

  • @nagarajannagunagu2585
    @nagarajannagunagu2585 Před 2 lety +5

    All r advertisement very much of costing she is not a hero

  • @kothankalyani1634
    @kothankalyani1634 Před 2 lety +3

    சமூக சிந்தனையோடு மருத்துவம் பார்க்கும் ஆஷாவிற்கு பாராட்டு

  • @premkumar5250
    @premkumar5250 Před 8 měsíci +1

    I beg u to kindly share madam contact details or hospital name

    • @Krystal_55
      @Krystal_55 Před 3 měsíci

      Google la search pannunga

  • @kiddoclay1275
    @kiddoclay1275 Před rokem +3

    இன்னும் எத்தனை பெற்றோர்களை பேசி பேசி ஏமாற்றுவீர்கள்

  • @unknownfan6520
    @unknownfan6520 Před 9 měsíci +1

    If you go to her hospital, she won't available at any time and also so expensive plz parents choose someother hospital.

  • @solaisolai2163
    @solaisolai2163 Před 2 lety +2

    உங்களை தொடர்பு கொல்வது எப்படி அம்மா

  • @maarig345
    @maarig345 Před 8 měsíci

    Hospetal yeka

  • @hemalataa1550
    @hemalataa1550 Před rokem

    Kangalil kanneer nirambi vazhigiradhu

  • @muraliavoor
    @muraliavoor Před 2 lety +4

    We visited 3 times to this doctor , very expensive and no better results . I advise to veryone no need visits this doct. She covered only by utube famous no more proper treatment specially for child .

    • @ragulraje7
      @ragulraje7 Před rokem

      Do I know any others please

    • @Ila9786
      @Ila9786 Před rokem

      Pregency ku anga pakkalama bro

  • @kavitharaj5543
    @kavitharaj5543 Před 2 měsíci

    15yr boy

  • @sabithaselvi922
    @sabithaselvi922 Před 2 lety

    SP Homeo care address sollunga please

    • @savithirisenthil8950
      @savithirisenthil8950 Před 5 měsíci

      Thilagar nagar karaikudi water tank stop I'll irrangi kettal Yellarum solvargal homeo care center Newbus stand I'll irrangi auto vill varalam rs 100auto charge

  • @Vimalatamil777
    @Vimalatamil777 Před 10 měsíci +3

    Yarum nambathinga ...romba money minted .,.. cheating

  • @sakthivelsingaravel8
    @sakthivelsingaravel8 Před 2 lety +18

    காத்திருக்கும் நேரம் மிக அதிகம், டாக்டரை பார்க்க 6 மணி நேரம் அடுத்து மாத்திரைக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக ஆகிறது, பொறுப்பற்ற ஊழியர்களை சரி செய்தால் நன்று.😒

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 Před 2 lety +1

      Mam please uggaluku sariyaducha ,asha mam keta parthu please solluga mam

    • @johnjacob9246
      @johnjacob9246 Před 2 lety +2

      @@kamatchiramesh4062 madam En friend sonnage, her medicines are so costly itseems. And she won't give you prescription and also bill itseems. Nalla pesaranga ana medicine Avalo Worth illa nu info. Neenga once poi visit panni parunga.

    • @rajeshwarivenkatraman903
      @rajeshwarivenkatraman903 Před 2 lety +1

      True,follow up medicine ku call or msg panna podhum,courier panrom nu solvanga,msg ku ready pannitu solrom nu solvanga,nerla pona dhan ellam nadakum,no bills,no prescription,lot of medicines even normal people also don't take that much of medicines,time table potu medicine kuduka arambichalum 1 day full medicines kuduka mudiyadhu,kids school poita ,veliya poita medicines kudukaradhu kastam.Dono how others handling to give medicines to child.

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Před 2 lety +2

      @@rajeshwarivenkatraman903 video pottu sambathikkuthu

    • @sirajuviews7675
      @sirajuviews7675 Před 2 lety

      Her medicine very expensive and useless. Only Uruttu.

  • @brptstephen8033
    @brptstephen8033 Před rokem +1

    West

  • @sridevisatchidanandam3868

    This channel is full of nuts.....

  • @boscovasan2016
    @boscovasan2016 Před 2 lety +1

    Stories

  • @MAK.M
    @MAK.M Před rokem +2

    Very expensive doctor....,
    Konjam sevai manappaanmaiyodu pannuga please!!
    Elloralum neengal keatkum kaasu kodukka iyalathu...., But easiya 10, 12 keakreanga

  • @vbhaswanth2b460
    @vbhaswanth2b460 Před rokem +2

    காசு புடுங்குற கூட்டம்

  • @nalinasivakumar550
    @nalinasivakumar550 Před 2 měsíci

    TV parkura nala Autism varathu mam

  • @unknownfan6520
    @unknownfan6520 Před 9 měsíci +1

    She is acting , she is not qualified enough , too costly, just speaking lot to get fame thats all.

  • @chezhianchezhian2606
    @chezhianchezhian2606 Před rokem +1

    Fraud

  • @busybee9071
    @busybee9071 Před 2 lety +2

    thaai ullam konda maruthuvar🤩

  • @velmurgan4090
    @velmurgan4090 Před 2 lety +7

    Matham 6000 aakirathu

    • @sabanahussain9112
      @sabanahussain9112 Před 2 lety

      Anna idhu nalla result kaatudha? en payanuku paakanum. side effects edhum irukkumo nu bayama irukku. please sollunga

    • @sabithaselvi922
      @sabithaselvi922 Před 2 lety

      Anna address send pannugga Anna please Amma kum kulanthakum pakanum

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Před 2 lety +2

      @@sabithaselvi922 ithu dubakkur. Nambi emaratheenga

    • @reginaregi3184
      @reginaregi3184 Před 2 lety

      @@umamaheswari9212 ur number plz

    • @homecookingdiary7021
      @homecookingdiary7021 Před 14 dny

      @@umamaheswari9212 hi sister neenga autism ku medicine eduthingalaa? Cure aahudhaa?

  • @vinodrajesh
    @vinodrajesh Před 5 měsíci

    She doesn't know about autism. Be careful people and don't trust her.

  • @selvaranisagay5000
    @selvaranisagay5000 Před 2 lety +9

    Anybody satisfied with her treatment? Pls comment. But I took 8 months treatment. Wasted 1lakh. Mesmerising by her words. No remedy. Is there anyone cleared by her treatment? Pls msg.

  • @vidhyaindhumathi7881
    @vidhyaindhumathi7881 Před 2 lety +3

    Ivanga kitta treatment eduthavanga iruntha pls message pannuga call pannunna perusa response panna mateengranga

    • @evanz5984
      @evanz5984 Před 2 lety +1

      Call them continuously they will attend... We called 100 times

    • @musiclover-qk4md
      @musiclover-qk4md Před 2 lety

      I take treatment for
      my son

    • @blossomblossom3894
      @blossomblossom3894 Před 2 lety

      @@musiclover-qk4mdtreatment eppadi nalla resulta?

    • @mansurali4315
      @mansurali4315 Před 2 lety

      @@musiclover-qk4md en magalukkum intha problem erukku nannum poi pakalam endru eruken ungal number anupuga pls

    • @jvsbmyself3807
      @jvsbmyself3807 Před 2 lety +1

      Iva oru fraud

  • @GunaSeelanramraj
    @GunaSeelanramraj Před 2 měsíci

    Wasted

  • @maarig345
    @maarig345 Před 8 měsíci

    Medam address soluga phone number kutukaga

  • @Azhageswarianjali
    @Azhageswarianjali Před měsícem

    Ungala paaakanum mam ... address contact number kutuga mam🙏

  • @maarig345
    @maarig345 Před 8 měsíci

    Phone number metam

  • @raniprasath5784
    @raniprasath5784 Před 2 lety

    Super mam

  • @meenasuresh1512
    @meenasuresh1512 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏