பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, டாடி டாடி பாடல் / முத்துலிங்கம்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • டாடி டாடி பாடல் விமர்சனம்
    #daddy_daddy
    #vilari #alangudyvellaichamy #muthulingam_songs

Komentáře • 50

  • @janakiammastatus
    @janakiammastatus Před rokem +4

    ஜானகி அம்மா 🙏

  • @tarasarah216
    @tarasarah216 Před rokem +8

    திரு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு,தாங்கள் வெளியிட்டிருந்த பொம்பளமனசு இசையமைப்பாளர் இரத்தின சூரியன் எனது சகோதரர்.38 வயதில் இறந்து போனார்.இப்போதுதான் தாங்கள் பேசிய அந்த நிகழ்ச்சியை என் அக்கா பெண் மூலம் பார்க்க நேர்ந்தது.மிக்க நன்றி.வாழ்க

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před rokem +1

    இந்த விமர்சனம் பற்றி எல்லாம் அறியாத மிக மிக சிறு வயதில் நான் கேட்ட பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

  • @user-ji3fb1sz8m
    @user-ji3fb1sz8m Před měsícem

    நன்றிவிளக்கம்அருனம

  • @MaheshMangalam
    @MaheshMangalam Před rokem

    அருமையான. விளக்கம்.

  • @sena3573
    @sena3573 Před rokem +6

    நல்ல படம். விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +2

      சேனா நீ இதைத்தாண்டி ஒரு வார்த்தக்கூட எழுதமாட்டே !நீ சரியான கஞ்சப்பய ! 👸

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před rokem

    நன்றி வணக்கம் ஐயா

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před rokem +4

    உண்மைதான் இந்த படம் வெளி வந்த போது, டேப் ரிக்கார்டோ, மீண்டும் மீண்டும் கேட்கிற வாய்ப்புகள் குறைவு, அதுவும் புது பட பாடல் கேட்பது என்பது மிக அரிது, நேயர் விருப்பம் என்று சென்னை வானொலியில் Sunday மாலை 4 to 5 ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்படும் , அப்போது இந்த படம் வந்தபோது இந்த டாடி, டாடி என்றபாடல் தொடர்ந்து இரண்டு மாதம் முதல் பாடலாக இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் நாங்களும் அந்த நேரத்தில் இந்த பாடலுக்காக வானொலி பெட்டியுடன் காத்து இருப்போம், காத்திருந்து பாடல் கேட்கும் போது இருந்த அந்த சுகம், இப்போது நினைக்கும் போது கேட்கும் வசதி இருந்தும் அந்த சுகம் கிடைப்பதில்லை. அது ஒரு வசந்த காலம்.

  • @ahaan4937
    @ahaan4937 Před rokem +3

    மிக அருமையான பதிவு அண்ணா 👏👏 இதை போல அந்த ஏழு நாட்கள் பாடல்களின் சிறப்பையும் பகிருங்கள் மிக்க நன்றி 🙏

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe Před 5 měsíci

    MANUSANE SAAGURAN NANDU PRACHINAIYA PAADAL SUPER HITS

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Před rokem +1

    நண்டைபற்றிய விளக்கத்தை மீண்டும் சொன்னதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 Před rokem +2

    நல்ல பாடலை நினைவூட்டி...
    அதன் பின்புலத்தை அறிய வைத்த தங்களுக்கு நன்றி.
    நண்டு...
    அதன் குஞ்சுகளோடு விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
    மிக அருகில்....
    சுமார் அரையடி நெருக்கத்தில் நீருக்குள் நான் நெருங்கி பார்த்தபோது...
    அதன் குஞ்சுகள் என் நிழலைப் பார்த்து தாயின் உடலுக்குள்...
    வாய்ப்பகுதியாக கூட இருக்கலாம்...
    சரியாக கணிக்க இயலவில்லை...
    ஒளிந்து மறைந்து கொண்டன.
    நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +15

    ஆம் அண்ணா!நல்லா சிலாகிச்சு சொல்றீங்க !ஜானகிமா பலகுரல்ல ப்பாடுவாங்க !கிழவி போல குழந்தைபோல ஆண் போலே !அவுங்க நல்ல டாலண்ட ட் சிங்கர்! முன்னெல்லாம் எம்எஸ் ராஜேஷ்வரி மா தன் குழந்தைக்குரஙில் பலப்பாடல்களைப்பாடி எல்லாமே பிரபல்யம் அடைந்தன! அவுங்கள் குரல் நெஜமாலுமே குழந்தைக்குரல்! இந்தப்பாட்டில் ஜானகிமா ரொம்ப அழகாப் பாடுறாங்க !இப்பிடிப்பாடறது கஷ்டமே! நல்லா அமைஞ்சது !எல்லாருக்கும் பிடீச்சகுழந்தைப்பாட்டு இது !நானீதைப்பாக்கலை ! ஸ்கூலூ படிப்பு வீடு சர்ச்ன்னு. இருந்த தாலே சினீமாவா மூச்!! எங்கவீட்டீலே எங்க பேரண்ட்ஸ் ரொம்ப ஸ்டிக்ட்டூ !நல்லது அண்ணா. 👸 🙏

    • @ganesanlcc3550
      @ganesanlcc3550 Před rokem +3

      T.ராஜேந்தர் பாடல் வருமுங்களா,..?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem

      ​@@ganesanlcc3550 வராதுங்க !👸

    • @mathu1219
      @mathu1219 Před rokem

      அட அரிப்பு உனக்கு வேறு வேலையே இல்லையா?

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 Před rokem +2

      உங்கள் கருத்துக்களை, பல்வேறு காணொளிகளின் வாசகர்களின் எண்ணப் பரிமாற்றத்தில், படிக்கிறேன்.
      எழுத்து; சொற்களின் கோர்வைகளில், பிழைகள் அதிகமாகவே உள்ளது!
      தவறுகளைத் திருத்தி, மொழியைக் காப்பாற்றுங்கள், அது எந்த மொழியாக இருந்தாலும்!

    • @pandinatarajan7619
      @pandinatarajan7619 Před rokem +1

      @@ganesanlcc3550 மைதிலி என்னை காதலி - யின், "ஒரு பொன்மானை நான் காண", பாடலில், முனைவர் பட்டமே வாங்குமளவு, கருத்தைப் பதிவிட்டிருக்கிறாரே, அ.ஆ.வெ!
      பார்த்து; கேட்டு, பரவசமடையுங்கள்!

  • @selvamaniselvamani3004

    THALAIVARE,
    As usual screed 💯 % for suithuation

  • @M.Kangakaran7173
    @M.Kangakaran7173 Před rokem

    Wow wow excellent

  • @muralikrishanan0078
    @muralikrishanan0078 Před rokem +2

    👌👌👌

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před rokem

    👌

  • @saravanans6916
    @saravanans6916 Před rokem +1

    Super explanation bro

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před rokem +1

    Suuuuuuuuuuuuper

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 Před rokem

    Super Explanation....crab does not die when it gives birth young ones

  • @rajamanis8293
    @rajamanis8293 Před rokem +1

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe Před rokem +3

    கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம்.. பாடல் பற்றி சொல்லுங்கள்

  • @vizhiyosai
    @vizhiyosai Před rokem +1

    👏👏👏

  • @site4dddd742
    @site4dddd742 Před rokem

    பட்டைய கிளம்பிய பாடுட்டு. இதே போல் இதுவரை ஒரு பாடலும் வரவில்லை, சரிதானே? வந்திருந்தால் சொல்லுங்களேன்

  • @johnv8270
    @johnv8270 Před rokem

    உண்மையில் ஜானகி அம்மாவுக்கு எப்பவோ பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டு இருக்கவேண்டும்

  • @selvam-ww7ws
    @selvam-ww7ws Před rokem +3

    நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்

  • @avaddayappankasivisvanatha2202

    No audio or sound. Please check it

  • @mrsThangamaniRajendran839

    விளரிதம்பி! நண்டு வளைய நோண்டறமாதிரி இப்படியான பாடலுக்குஎங்கெல்லாம்போய் நோண்டிசெய்திசேகரிச்சீங்களோ! இந்தப்படம்எதுக்காகவெற்றியடைந்தது!! எனக்கு அந்த ஆச்சரியமே விலகவில்லை.இதுல நண்டு குஞ்சுபொறித்துகொண்டாடினா என்ன கொண்டாட்டா தான் என்ன? நன்றி 🙏

  • @karuppasamy9856
    @karuppasamy9856 Před rokem +3

    குருநாதாதாதா... ஏன் குருநாதா என்ன ஆச்சு.. கடந்த மூணு நாளும் மூணு வீடியோவும் சும்மா தெறிக்க விட்டுடீங்க குருநாதா.. மூணு வீடியோ யும் சும்மா முக்கனி போல் இனிக்குது சுவைக்குது மணக்குது மயக்குது... கண்ணுப்பட்ருக்கும் குருநாதா கண்ணுப்பட்ருக்கும்.. வீட்ல அக்காவை உடனே சுத்தி போட சொல்லுங்க.. டேய்ய்ய்ய்ய் யேன் குருநாதன் திரும்பி அதே ஸ்டைல்ல வந்துடாண்டா இப்ப எறி இப்ப எறி இப்ப எறி....
    மௌன கீதங்கள் மட்டுமில்லை சரிதா மேடம் நடிச்ச எல்லா படமுமே ஹிட் தான் அவுங்க பெரிய கண்ணும்.. அந்த சிரிப்பும்.. நடிப்புல எந்த கேரக்டர்ரா இருந்தாலும் பிரிச்சி மேஞ்சுருவாங்க..அதிலயும் கல்யாண அகதிகள் படம் எப்பாபா மைல் கல்.. வேற லெவல்..
    மௌன கீதங்கள் வெற்றிக்கு சரிதா மேம் பெரிய பிளஸ்....
    நன்றி குருநாதா...

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Před rokem

      பாக்யராஜ் சரிதாவுகக்காக படம் ஓடிருக்கு.எங்க கிராமத்துல சரிதா இளையராஜா பேர் குழந்தைகளுக்கு வச்சாங்க!! எப்பவாவது போனால் அவங்கள கூப்பிட்டு பேசி சிரித்து மிகிழ்வேன். சின்னவீடு இந்த‌ கதைபுடிக்கல.உங்கவயசுக்காரங்க விரும்பும் படம் o.k தமிழ்!

    • @VILARI
      @VILARI  Před rokem

      சரி தலைவா

    • @karuppasamy9856
      @karuppasamy9856 Před rokem

      @@VILARI இல்லை குருநாதா இல்லை.. என்னைக்குமே நீங்க குருநாதர் நான் சிஷ்யன் அது போதும்... நீங்க என்னை தலைவன்னு சொல்ல எனக்கு அந்த போதை ஏறி பின்ன
      2டிஜிட்டல பொண்டாட்டி கட்டணும்
      3டிஜிட்டல பிள்ளைங்க பெறணும்
      100 டிஜிட்டல சொத்து சேர்க்கனும்
      தமிழின படுகொலை நடந்தா வேடிக்கை பார்க்கணும்
      நான் use பண்ய பேனா க்கு சிலை வைக்கணும்.
      வேணாம் குருநாதா வேணாம்
      எனக்கு உங்க சிஷ்யன்கிற பாக்கியமே போதும்.. குருநாதா மறக்காம அக்காவ சுத்தி போட சொல்லுங்க.. நானும் உங்க போட்டோவை சுத்தி திறிஸ்டி கழிச்சிடுறேன்..... நன்றி...