Ilayaraja Hits | Nethu Rathiri Song | Sakalakala Vallavan Tamil Movie | Kamal Haasan | Ambika

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2018
  • Ilayaraja Hits Nethu Rathiri Song from Sakalakala Vallavan Tamil Movie ft. Kamal Haasan and Ambika. Music by Ilayaraja, directed by S P Muthuraman, produced by AVM Productions. Sakalakala Vallavan Movie also features Raveendran, Thulasi, Y G Mahendran, V K Ramasamy, Thengai Srinivasan among others.
    Song: Nethu Rathiri
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyricist: Vaali
    Click here to watch:
    Amma Tamil Movie Songs: bit.ly/2wzN8KD
    Anbe Vaa Tamil Movie Songs: bit.ly/2rAr51B
    Ninaithadhai Mudippavan Movie Songs: bit.ly/2DuuLqp
    Once More Movie Songs: bit.ly/2FwyjZD
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 685

  • @chellachellam3259
    @chellachellam3259 Před 2 lety +353

    உடல் மொழி கவர்ச்சியில் சில்க்ஸ்மிதாவையும்,
    குரல்மொழி கவர்ச்சியில்
    ஜானகி அவர்களையும் ,பிறர் வெல்வது எளிதல்ல...

  • @kalaichandran1833
    @kalaichandran1833 Před 2 lety +271

    இந்த பாடலுக்கு எல்லாமே அழகா அமைந்துருக்கு கமல் அழகி சில்க் எஸ்பிபி ஜானகி அம்மாள் வேறலெவல் இளையராஜா அற்புதம்

  • @appampm5317
    @appampm5317 Před rokem +58

    கமலின் இளமை துள்ளலுக்கு சரியானஆள் சில்க்தான். வேறு ஆளை போட்டிருந்தால் எடுபட்டிருக்காது பாட்டும் கமல், சில்க் ன் இளமையும் இளமையான ரசனைமிக்க ஆட்டமும் இன்றும் மற்ற நாயகன் நாயகிககளை ஆட்டம் காண வைக்கும் அருமையான பாடல்.

  • @rajalingam530
    @rajalingam530 Před 2 lety +112

    இப்போவாவது இந்த பாட்ட யாருக்கும் பயப்படாம கேட்கிறோம் இப்படிக்கு 90ஸ் குழந்தைகள்......( பாவபட்டவங்க நாங்க).....

  • @mg.ramachandranmgr163
    @mg.ramachandranmgr163 Před 2 lety +153

    காமம் கலக்காத கவர்ச்சி. மோகம் கலந்தும் கலக்காத காந்த கண்ணழகி. கவர்ச்சியையும், காமத்தையும் கண்களினாலே கற்றுகொடுக்கும் கவர்ச்சி பெண்ணழகி. மொத்தத்தில் அழகின் மொத்த உருவம் 💋💋💋😘🥰🌹

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +326

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது.வாழ்க ஜானகி அம்மாள்

  • @googlekaja
    @googlekaja Před 3 lety +219

    அந்த யம்மா வை பாடலில் சேர்த்துக் கொள்ள சொன்னது இசைஞானி தான் என்பது ரகசியம்.

  • @jothiboss529
    @jothiboss529 Před 3 lety +275

    85 ஆம் ஆண்டிற்கு பட்டிதொட்டியெல்லாம் எக்கோ ரிக்கார்டில் பட்டைய கிளப்பிய பாடல் தலைவரின் ஆட்டம் செம

  • @goodsongkala5042
    @goodsongkala5042 Před 2 lety +177

    என்னையா இன்றைய கதாநாயகிகள் எல்லாரும் சில்க் ஸ்மிதா முன் டம்மி

  • @thirumsthirums1594
    @thirumsthirums1594 Před 2 lety +169

    கவர்ச்சியின் நாயகி கண்களின் அழகி ...😍😍😍கமல் நடனம் ஆடிய விதம் சூப்பர்😜😜😜

  • @rameshn6325
    @rameshn6325 Před rokem +26

    சில்க் ஸ்மிதா அவர்களின் தீவிர ரசிகன் நான் சில்க் ஸ்மிதா அவர்கள் ஆடைகள் அரைகுறைவாக அணிந்து நின்றாலே பாடல்கள் மியூசிக் கம்மிங் வாய்ஸ் தானாக தேடி வந்துவிடும் அந்த அம்மா மறைந்தாலும் ஆத்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Před rokem +35

    கமல் சாருடன்..... மிகவும் பயிற்சி எடுத்து.... கடினப் பட்டு.... நமது சந்தோஷத்திற்காக.... சில்க் ஸ்மிதா அருமையாக ஆடியுள்ளார்... சிவகாசி k.காளிமுத்து

  • @gugainathan8102
    @gugainathan8102 Před 2 lety +145

    நான் தீவிரமான கமல் ரசிகன் ஆனால் இதில் தலைவரின் நடிப்பை விட தலைவி சில்க் ஸ்மிதாவின் நடிப்பு மிக மிக அருமை

  • @freefolk1986
    @freefolk1986 Před 3 lety +234

    தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த அழகி சில்க் ஸ்மிதா.

  • @manjulapitchai1368
    @manjulapitchai1368 Před rokem +178

    தமிழ் சினிமாவில் 100 வருடங்களுக்கு பிறகும் எத்தனை கிளாமர் சாங்ஸ் வந்தாலும் இந்த பாடலை அடுச்சுக்க முடியாது

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Před 2 lety +183

    எத்தனை கிளாமர், ரொமான்ஸ் பாடல்கள் வந்தாலும் இதை அடிச்சுக்க முடியாது

    • @Solo_mr_
      @Solo_mr_ Před 3 měsíci +1

      Kantipa thala ❤❤

  • @LeelaavathyLeelaa
    @LeelaavathyLeelaa Před rokem +25

    வாலியின் பாடல் வரிகள் யம்மா சில்கின் நடன அசைவு யம்மா இசையரசரின் மெட்டு யம்மா spp ஜானகி குரலின் கிக்கு யம்மா ❤❤❤

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Před rokem +66

    குபேரனின் கையை தொட்டேன் குலேசரின் கையைவிட்டேன்
    கற்பனையின் உச்சம்.

  • @rabinson130
    @rabinson130 Před 3 lety +717

    தமிழ் நாட்டில் எத்தனை நடிகை வந்தாலும் சில்க் இடத்தை நிரப்ப ஒருத்திக்கூட பிறக்க வில்லை....ஐ லவ் ஸ் சில்க் ஸ்மிதா...

    • @elangoa8075
      @elangoa8075 Před 2 lety +34

      உண்மை சில்க் படம் என் குடும்பத்தோட பாப்பே ஆன வல்கரா வே யாருமே நினைக்க மாட்டாங்க baz silluku s veraleve i love

    • @kumarkumar1786
      @kumarkumar1786 Před 2 lety +2

      @@elangoa8075
      Fh

    • @kumarkumar1786
      @kumarkumar1786 Před 2 lety

      @@elangoa8075
      Ghg

    • @kumarkumar1786
      @kumarkumar1786 Před 2 lety

      @@elangoa8075 zg

    • @palaniv5625
      @palaniv5625 Před 2 lety

      lll

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp Před 3 lety +233

    எங்கும் எப்போதும் சில்க்தான் அன்றும் இன்றும் என்றும் சில்க்கிற்கு இணையான நடிகை இல்லை இனி எப்போதுமே இல்லை

  • @manisathriyan933
    @manisathriyan933 Před 3 lety +73

    இந்த பாட்டுக்கும் சில்கின் ஆட்டத்துக்கும் சொல்றத்துக்கு வார்த்தையே இல்லை யம்மா சில்க்தான் யம்மா யம்மா

  • @babymythili4557
    @babymythili4557 Před rokem +24

    புலியுர் சரோஜா அம்மாவின் நடனஅமைப்பு மிகவும் அருமை

  • @manisathriyan933
    @manisathriyan933 Před 3 lety +132

    என்னதான் சொன்னாலும் சில்க் சில்க் தான், சில்க்க அடிச்சிக்க ஆளே இல்லை

  • @karanraja6814
    @karanraja6814 Před 3 lety +138

    எத்தனை கொரோனா வந்தாலும் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா

  • @susivideos447
    @susivideos447 Před rokem +97

    எப்போது கேட்டாலும் நம்மை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கிறது, அருமை.

    • @Abc13223
      @Abc13223 Před 8 měsíci

      பெருசுக்கு இன்னும் வெறி அடங்கல போல 😂

  • @bpk_army
    @bpk_army Před 3 lety +188

    உண்மையான அழகி சில்க்ஸ்மிதா ஜானகி அம்மா குரல் வேற லெவல்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 Před 2 lety +3

      ஶ்ரீதேவி யை விடவா?

    • @Maruthi_Goundamani_93
      @Maruthi_Goundamani_93 Před 2 lety +5

      @@jaysuthaj5509 சில்க் இடம் இருக்கும் நயணம் வேறு யாருக்கும் பொருந்தாது..😍

    • @Manithangam13
      @Manithangam13 Před 9 měsíci

      @@jaysuthaj5509Sridevi azhagu than bro athukku melayum irukku aana namma silk kanna parunga you will become a silk fan

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Před 8 měsíci +11

    S janaki Amma Indian number one female play back singer no one can replace her singing style and voice modulation

  • @sathyaeditzz16
    @sathyaeditzz16 Před 3 lety +126

    You tube இருக்குற வரைக்கும் யாரெல்லாம் இந்தப் பாட்ட கேபிங்க 😍🙋🏻‍♀️ sorry பாபிங்க 🤣😜

  • @rajraja3796
    @rajraja3796 Před 2 měsíci +4

    ஆபாசம் என்று நினைப்பதைவிட. நடனமாடு விதம் யாரும் ஆடமுடியாது

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Před 8 měsíci +10

    S janaki Amma sung above more than 60000 songs in all languages and all generations and all versions

  • @manimedical.3060
    @manimedical.3060 Před 3 lety +169

    அந்தக் காலத்தில் பட்டிதொட்டியெல்லாம் கலக்கிய படம் .

  • @makamaka9114
    @makamaka9114 Před 8 měsíci +8

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் உங்கள் நடிப்புக்கு ஒரு வணக்கம் அம்மா

  • @rajendran9425
    @rajendran9425 Před 2 lety +68

    சிலுக்கு அவர்களின் நடனம் நடிப்பு அருமை

  • @shiams2341
    @shiams2341 Před 3 lety +151

    இசை கடவுள் என்றும் எங்கள் இசைஞானியே

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +108

    ஹீரோ நடிகரில் இப்படி ஒரு அசால்ட்டாக ஆடும் ஒரு நடிகர் பிறக்கவில்லை

  • @umeshraja947
    @umeshraja947 Před 2 lety +12

    நான் ரசித்த உலக அழகி என்றும் நீங்கள் மட்டுமே சில்க் மேடம்,

  • @veeran0076
    @veeran0076 Před 2 lety +12

    சில்க் ஸ்மிதா என்னை போன்ற80sகிடைத்த வரம்

  • @balakrishnanv1631
    @balakrishnanv1631 Před 2 lety +21

    வேறலெவல் ஜானகி குரல்

  • @karunapackirisay9899
    @karunapackirisay9899 Před 2 lety +14

    இந்த யுகத்தின் முதல் கடைசி அழகி

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před 3 lety +97

    சிலுக்கு நிகர்இதுவரை யாரும் புறக்கவில்லை டான்ஸ் இவருக்கு யாரும் இல்லை இவர் ஆல்பம் இன்றுவறை என் இல்லத்தில் உள்ளது

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 3 lety +390

    இந்த பாடல் பிடித்தவர்கள் யார் இருக்கிங்க ❤️❤️❤️😘

  • @hemalathalatha5198
    @hemalathalatha5198 Před 3 lety +32

    SPB sir and Janaki mam enna voice chance less yaa👍👍❤️❤️ semma super

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 Před 5 měsíci +2

    Spb, ஜானகி இவர்களின் குரல் யாவ், நிஜத்தில் கூட இந்த உணர்வை உணரமுடியாது, இளையராஜாவும் சேர்ந்து விரட்டி இருப்பார்.

  • @shristika_sparkle
    @shristika_sparkle Před 7 měsíci +13

    Once silksmitha said " everyone want to touch my body but nobody wants to hold my hand and walk " it's showing her expectation of love 😢

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j Před 2 lety +51

    2022 ல் கூட உயிருடன் இருந்து இருந்தால் நம்பர் ஒன் நடிகை யாக வலம் வந்திருப்பதால்

  • @rajagopal7021
    @rajagopal7021 Před 2 lety +10

    வாலிப வாலி........🔥 சும்மா சொன்னாங்க

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Před 10 měsíci +6

    கமல்.. சில்க்... ரொமான்ஸ் ... அடிச்சிக்க.. சில்கே.. பிறந்து வந்தால் உண்டு🎉🎉🎉❤❤❤❤

  • @gjanarthanan66
    @gjanarthanan66 Před 3 lety +60

    SPB SIR REALLY WE MISS YOU SIR BUT YOU ARE IN WHOLE WORLD WITH ALL OF YOUR SONGS NO SINGER CAN SING THIS TYPE OF SONG

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 Před rokem +12

    ஆரம்ப சில்மிசம் சூப்பர் ஒருவனாலும் முடியாது ராஜாவை தவிர

  • @haneefahaneefa6859
    @haneefahaneefa6859 Před 3 lety +43

    I'm from Sri Lanka 💕💕💕💋💋💋❤️❤️🍓🍓🍓🍒🍒🎉🎉Ethuna murai kettalum maraka mutiyatha song

  • @kalaiarasi5379
    @kalaiarasi5379 Před 3 lety +80

    Most handsomest hero I've ever seen in movies.. always a kamalhassan sir fan..

  • @guna9199
    @guna9199 Před 3 lety +53

    தமிழ் நாட்டின் சன்னி லியோன் 😎😎🎉🎉

  • @smoorthya5218
    @smoorthya5218 Před 3 lety +40

    Great Singer SPB Sir and Janaki Madam & Isai gnani have given their best

  • @umaathevi4326
    @umaathevi4326 Před 2 lety +99

    அடுக்கு மல்லிகை பாடலை பார்த்து விட்டு இங்கே வந்தேன்....

  • @arunkumarmariappan4737
    @arunkumarmariappan4737 Před 2 lety +36

    Janagi amma voice semma

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c Před rokem +31

    இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா 💕இசைக் கடவுள் 👑💕❤

  • @kashipandi1258
    @kashipandi1258 Před 3 lety +28

    Wonderful dance & super song,
    The best indian actor Kamal sir

  • @catchoutddca8177
    @catchoutddca8177 Před 3 lety +82

    Very famous Tamil cinema song in 1980's

  • @naveenj4281
    @naveenj4281 Před 2 lety +5

    செம சாங் ❤️ எனக்கு பிடித்த அக்கா சில்க் ஸ்மிதா

    • @meharbanu561
      @meharbanu561 Před 2 lety

      Eeeeeee Manama takakmtata balaeeeeeee

    • @meharbanu561
      @meharbanu561 Před 2 lety

      No Sadler mana

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      எல்லோரும். பிடித்த. அக்கா🎉

  • @mariappan715
    @mariappan715 Před 2 lety +6

    விஜயலட்சுமி என்ற சில்க்சுமிதா
    புகழ் வாழ்க

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 Před rokem +5

    காந்த கண்ணழகி சில்க் சுமிதா 90'Skids da 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před 2 měsíci +3

    இக்கால நடிகர்கள் எல்லாம் இந்த கமலின் நடனம் & லுக் முன்னாடி ஒன்னும் இல்ல 🔥👌. சும்மா மனுசன் ஒரு சாயலில் அரபு ஷேக் மாதிரி இருப்பார் 👍😎

  • @sivakumarr1478
    @sivakumarr1478 Před 3 lety +24

    கவிஞர் வாலிப வாலியின் வரிகள்

  • @arumugam8109
    @arumugam8109 Před 7 měsíci +1

    ஆஹா பாடல். என்ன. ஒரு. அற்புதம்🌹

  • @SaraVanan-eq1ng
    @SaraVanan-eq1ng Před 5 měsíci +2

    சூப்பர் குரல் அம்மாா யாராலும் பாடமுடியாது

  • @blissfulkidschannel7777
    @blissfulkidschannel7777 Před 14 dny +1

    Balu sir.. janaki mam 💯% petfect contribution ❤️

  • @brcpudupalayam4598
    @brcpudupalayam4598 Před 3 lety +24

    silk is equal to silk, very good structure

  • @k.purus1191
    @k.purus1191 Před 3 lety +10

    Super song thiru S P B and amma JANAkI Amma bsuper my favorite isai Aarasan and AVM production and Director S. P. Muthuraman sir supar🙏🙏🙏🙏❤❣️❤❤❤💜❤🙏🙏🙏🙏💜🙏🙏💜❤❤❣️💜🙏🙏🙏🙏🙏🙏

  • @swarnakrupadevanandam9818
    @swarnakrupadevanandam9818 Před 8 měsíci +2

    S janaki Amma more better than thousandes off indian Bharat Ratna awards

  • @KumarKumar-sj1dg
    @KumarKumar-sj1dg Před 4 měsíci +3

    இது வேர லெவல் இதற். க்கு மேல எதுவு ம்இல்ல

  • @Nilaasri_396_official
    @Nilaasri_396_official Před 2 lety +9

    Kamal evlo azhaga irukaru intha song la.... Ippa than age aayiduchi

  • @gomathisankar9926
    @gomathisankar9926 Před 2 lety +4

    செம கலக்கல் டான்ஸ்... ‌music

  • @padithura5689
    @padithura5689 Před 2 lety +4

    என்னோடு வா துபாய் ஏராளம் தான் ரூபா வரிகள் சூப்பர்

  • @gnanaraj7788
    @gnanaraj7788 Před 9 měsíci +4

    எத்தனை பேர் வதலும் அவர் இடம் பெற முடியாது 😢😢😢

  • @user-bb8jm9ez9m
    @user-bb8jm9ez9m Před 6 měsíci +2

    Awesome dance...only andavar can perform 🎉❤

  • @sreejayake739
    @sreejayake739 Před 7 měsíci +2

    Not a single heroine or dancer has got silk smithas glamour and beauty .

  • @shruthi3458
    @shruthi3458 Před 3 lety +24

    Beautiful black diamond silk sumitha 🥰

  • @kbharathraj5239
    @kbharathraj5239 Před 4 lety +34

    This is my favourite song 😗😙😚

  • @chandrashekarshekar8152
    @chandrashekarshekar8152 Před 3 lety +35

    Indian number 1 great best dancer is KAMALHASAN.

  • @shankarshankaragency9370

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை அருமையான நடிகை மிகவும் பிடித்தவல்...

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 Před 6 měsíci +2

    Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA ❤🔥🙏💥

  • @rajmohan714
    @rajmohan714 Před 2 lety +17

    கண்ணால் மயக்கும் அழகு sumitha

  • @basarabanu2498
    @basarabanu2498 Před 2 lety +13

    இந்த பாட்டுலசில்க்மாதிரிஇருக்கும்ஜானகிஅம்மாவாய்ஸ்அழகுகுரல்

  • @user-pd6zg8qs9j
    @user-pd6zg8qs9j Před 5 měsíci +5

    இந்த பாடலைக் கேட்க 2024லயிக்

  • @manikandanmanikandan990
    @manikandanmanikandan990 Před 2 lety +5

    கமல்ஹாசன் டோன்ஸ் சூப்பர்

  • @mathivanan7997
    @mathivanan7997 Před 8 měsíci +3

    கமல்ஹாசன் சில்க்சுமிதா காம்பினேசன் சூப்பர்🎉

  • @madhu3778
    @madhu3778 Před 2 lety +2

    Sm Madhu driver pochampalli edhu enna oru arumaiyana padal enakku romba pudicha padal ethu very wonderful selection thanks👌💃💃🕺💃🕺💃🕺💃😲🙄😎💃💃💃

  • @charlespraislin8232
    @charlespraislin8232 Před 3 lety +30

    Ilayaraja sir music super...

  • @sivakumarsivakumar2235
    @sivakumarsivakumar2235 Před 3 lety +14

    இந்த பாடல் நான் கேசட்லில்கேட்டாபாடல்

  • @392p.sathyastxavierconkum4
    @392p.sathyastxavierconkum4 Před 3 lety +38

    Beautiful voice

  • @jeevakjeeva7510
    @jeevakjeeva7510 Před 3 lety +16

    Siluku super

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 Před 3 lety +21

    Raja Rajathan enne music ,super.

  • @deepaksoniat5280
    @deepaksoniat5280 Před rokem +8

    This song is sky is the limit ❤️❤️

  • @rajavikram5350
    @rajavikram5350 Před rokem +6

    🍯 honey voice janaki Amma spb

  • @panneerselvam1494
    @panneerselvam1494 Před 3 měsíci +1

    சொல்ல வார்த்தை இல்லை பார்த்தும் கேட்டும் ரசிக்கிறேன்

  • @catherinedavid2216
    @catherinedavid2216 Před 2 lety +6

    No one can't replace silk place kamala Hasan wow so hsndsome

  • @musickarunathavilartist266

    Spb ஐயா நன்றி

  • @mahaskitchen8818
    @mahaskitchen8818 Před 2 lety +19

    Kamal sir neenga periya vathiyar sir . Silksmithava appadiye aleka unga tholl mela thookitinga parunga semma sir.

  • @smoorthya5218
    @smoorthya5218 Před 3 lety +24

    Best dancer Silk Smitha.

  • @nagarajanramasamy8913
    @nagarajanramasamy8913 Před 3 lety +31

    Such a beauty queen ended her life untimely we all miss such a nice mam