How my friend solve his 20 lakhs debt and save 3 lakhs

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • This video explains how my friend solved his debt problems. He saved 20,00,000 rupees in five years and solve his 20,00,000 debt and saved remaining 3 lakhs
    Easy 16 Money saving tips for middle class family: • Money Saving Tips for ...
    10K Special Video how to plan and save money for loan: • How to clear debts fiv...
    How my friend solve his debt and save one lakh rupees: • How my friend solve hi...
    How my friend solve his debt problem along with saving My idea to my friend: • How my friend solve hi...
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for fair use for purpose such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research. For use permitted by copyright statute that might otherwise be infringing, non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 977

  • @vijayharishharish4569
    @vijayharishharish4569 Před 3 lety +38

    அந்த பணக்காரர் போல மனம் உள்ளவர்கள்தான் உண்மையான கடவுள் அன்பே சிவம்

  • @anandanandanand3960
    @anandanandanand3960 Před 3 lety +72

    அவர் வட்டி வேண்டாம் என்று சொன்னதால் உங்கள் நண்பர் 5வருடத்தில் கடனை முடித்து விட்டார், 20இலட்சத்திற்கு 2%வட்டி போட்டாலும் 20×2000=40000×12=480000 வட்டி மட்டுமே, உங்கள் நண்பர் உழைப்புக்கு 👍👍,இங்க பிரச்சினை வட்டி தான்

  • @alaavutheend3295
    @alaavutheend3295 Před 3 lety +22

    அருமை , கடனை அடைத்து சேமிப்பும் மேற்கொண்ட சகோதர்க்கு என் வாழ்த்துக்கள்...
    முதலில் அந்த செலவந்தற்க்கு எனது நன்றிகளை உரிதாக்குகின்றேன், வட்டியின்றி அங்கு அவர்களுக்கு குடியிருக்கவும் அனுமதி தந்துள்ளார்,அடுத்து இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு எல்லோர்க்கும் ஒரு ஊக்கத்தை அளித்த இந்த Set Talks சேனலுக்கு நன்றி...

  • @ganeshmuthuvel1614
    @ganeshmuthuvel1614 Před 3 lety +115

    Great job ...
    Roma கஷ்டம் பட்டு கடன் முடிச்சு இருக்கிறார்
    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏

  • @SLatha2110
    @SLatha2110 Před 3 lety +48

    நல்ல தாய் நல்ல மகன்.
    You tube video களில் உங்க content really appreciatable.

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      மிக்க நன்றி சகோ

  • @thendralramaraj5501
    @thendralramaraj5501 Před 2 lety +12

    Worst situation ...
    Without interest amount tharamatanga
    Apdiyae kuduthalum quick ah ketruvanga
    Middle la function , medical expenses, education expenses illa adhuku loan very tough
    Stories always easy to hear and motivates us but practically never works
    Please don't think am speaking negatively I too appreciate the person who helped and the person repaid the debt

  • @s.m6267
    @s.m6267 Před 3 lety +6

    பத்திரம் வாங்கினவர் வட்டி கேக்கலயா மாதம் 2℅ வட்டி என்றாலும் கடன் வாங்கியவர் 5வருடம் சம்பாதித்த பனம் எல்லாம் வட்டிக்கே காலி ஆகியிருக்கும் ஏனென்றால் நான் 15 லட்சம் கடன் வாங்கினேன் 10 ஆண்டு ஆகியது இது வரை வட்டி மட்டும் தான் கட்டுகிறேன் என்னை பொறுத்த வரை கடன் அடைக்க வருடம் 1 நிலம் வாங்க வேண்டும் அதே போல் 5வருடம் 5-6 நிலம் நம் கையில் இருந்தால் 6ஆம் வருட கடைசியாக அனைத்து நிலங்களும் விற்பனை ஆகி விட்டால் கடனை அடைக்க உதவும்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      unga doubt video la solli iruken sago why he did not pay interest

    • @VinothKumar-kt6uk
      @VinothKumar-kt6uk Před 10 měsíci

      Enga veetla kadan vaangi tha land aaganum 1400000 but 8 yr before adhuku vatti katave mudila 3000000 lakhs ayuchi ,so idhuku mela atha vachi irunthal kadan tha adhikam agum ,so athanala atha vithutu ta adaichom,kadan illama irupadhe nalladhu ,first savings panni tha edhu venalum vaanganum ,summa kadan vaangi sothu serka koodathu...enaku poruthavarai...so kammi ahh salary vanganalum kooda happy ahh irukalam.

  • @muralidharanganesan8690
    @muralidharanganesan8690 Před 2 lety +6

    முடியும் என்று முயற்சி செய்தால், சில தியாகங்களுடன் வெற்றி நிச்சயம்✌

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக்க நன்றி நண்பரே

  • @kabeeshmsd
    @kabeeshmsd Před 3 lety +6

    தளராத மனம் கொண்டவர் நண்பருக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏 வாழ்த்துக்கள்
    செல்வந்தருக்கும் நல்ல உள்ளம் கஷ்டத்தில் உதவியவர் கடவுளுக்கும் மேல்

  • @beautifulnature5299
    @beautifulnature5299 Před 3 lety +8

    உண்மையிலேயே நல்ல தாய் நல்ல மகன் சிறந்த சிக்கன நடவடிக்கை சேமிப்பின் எடுத்துக்காட்டு வாழ்க வளமுடன்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      மிக்க நன்றி சகோ

  • @kuttypattaasu..659
    @kuttypattaasu..659 Před 2 lety +2

    உங்களின் பேச்சு வாழ்க்கையில் புதுநம்பிக்கை தருகீறது....நன்றி!

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக்க நன்றிகள் நண்பரே

  • @punithachandran5094
    @punithachandran5094 Před rokem +2

    Bro avarukku oru salute
    aduthu avaroda nanbar yentha prathipalanum illama help pannaru paarunga anga than avaroda perunthanmaiya kaattuthu
    aduthu avaroda kadina uzhaippu
    aana yenakku ipadi oru natpo uravo kidaikkala
    oru adi yeduthu vaicha 2 adi sarukki keezha vizhunthathu than micham
    Aanalum vedio manasukku thirupthiyaa irunthuchi

  • @sridharavasudevannarayanan7297

    கடினமான உழைப்பும் சிறந்த திட்டமிடலும் தேடித் தந்த வெற்றி இது பலருக்கும் ஊக்கம் தரும்

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      உங்களது அருமையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோ

  • @TeaWithPositiveJose
    @TeaWithPositiveJose Před 2 lety +3

    Very useful sharing dear brother.
    வருமானத்தை கூட்ட வேண்டும் செலவை குறைக்க வேண்டும் அதோடு கடனை அடைத்துக்கொண்டே சேமிக்க வேண்டும்.
    ALMIGHTY GOD BLESS YOU.

  • @parvathyn4804
    @parvathyn4804 Před 3 lety +1

    சிக்கனமாக வாழ்ந்துள்ளார். மகனுடைய இளமையை பாழாக்கிய அப்பனை என்ன வார்த்தை உபயோகித்து திட்டலாம்..அவர் இறந்து விட்டார்.. பிள்ளைகளுக்கு
    சொத்து சேர்த்து வைக்காவிடிலும் கடன்சுமை இல்லாமல் விட்டிருக்கலாம்.
    எங்கள் வீட்டிலும் இதே கதைதான் .ஆனால் கடன்
    குறைவுதான்...இருந்தாலும்
    குடும்பத்தினருக்கு தெரியாமல் கடன் வாங்க கூடாது..கடன் கொடுத்தவர்கள் அதிகமாக
    சொன்னால் யாருக்குத்தெரியும்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      ஆமாம் சகோ. உண்மையில் அந்த நண்பர் 5 வருடம் எப்படி பாடுபட்டார் என்று எனக்கு தான் தெரியும். அவர்களுடைய சொந்தம் அனைவரும் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டார்கள். அவரது தாய் வீட்டு வேலை செய்து அவரும் முடிந்த அளவு பணத்தை சேமித்து வந்தார்கள். 5 வருடமாக என் நண்பர் ஒரு சட்டை கூட வாங்கியது கிடையாது. ஏற்கனவே அவர் வைத்திருந்த ஆடைகளை மட்டுமே அந்த ஐந்து வருடமாக அணிந்து வந்தார்.
      அந்தக் கடனையும் அடைத்து இப்பொழுது அந்த நிலத்தில் ஒரு புதிய வீடும் கட்டியிருக்கிறார் சகோ. இப்பொழுது அவர் நிலைமையை பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

    • @parvathyn4804
      @parvathyn4804 Před 3 lety

      @@setttalks பிற்காலத்தில் ஜொலிப்பார்...
      பொறுப்புள்ள மனிதர்.

  • @varshacooking-vlogs9859
    @varshacooking-vlogs9859 Před 3 lety +22

    Evalo kasta pattalum success ah finish pantaru... Super bro romba useful video

  • @sakthi7753
    @sakthi7753 Před 3 lety +7

    மற்றவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க நீங்க எடுக்கும் முயற்சி அருமை வாழ்த்துக்கள்,இருந்தபோதிலும் எவ்வளவோ மனிதர்களின் உண்மை வெற்றி கதைகள் உள்ளது.இது முழுக்க கற்பனை கதை

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
      இது கற்பனைக் கதை அல்ல. என்னுடைய நண்பனின் உண்மையான வெற்றி கதை. இந்த கடனை அடைக்க என் நண்பர் அடைந்த துன்பங்கள் என்னவென்று எனக்குத் தெரியும். ஆனால் இறைவன் அருளால் அவருக்கு 20 லட்சம் ரூபாய் கடன் கொடுத்து 5 வருட அவகாசம் கொடுத்த செல்வந்தர் அவர் கிடைத்தது அவருக்கு மிகப்பெரிய வரம். ஐந்து வருடத்தில் 20 லட்ச ரூபாயை சம்பாதிக்க அவர் பட்ட கஷ்டம் அளவிட முடியாதது ஆனாலும் அவர் கடனை அடைத்து சாதித்து விட்டார்.
      எனது அனைத்து வீடியோக்களையும் கண்டு உங்களது கருத்துக்களை கூறவும்

    • @drsaconazhagureenav4125
      @drsaconazhagureenav4125 Před 3 lety

      Sari ennakum 180000 irukkuthu sari enna parathu sari

  • @ssmobiles8380
    @ssmobiles8380 Před 3 lety +15

    எனக்கும் செல்வந்தர் மாதிரி ஒருவர் தேவை

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      kandipa god will help you do not worry sago be hopeful

  • @silambarasansrk
    @silambarasansrk Před 3 lety +1

    சகோதரர் எனக்கும் 15லட்சம் கடன் இருக்கு நான் வயரிங்&பிளம்பர்&பெயிண்ட் கண்டக்டர் எடுத்து வேலை செய்கிறேன் யாரும் பணம் குடுக்க மாட்டார்கள் சகோதர் நான் கட்டாயம் மூன்று வாருடத்தில் கடனை அடைத்து விடுவேண் ஆனால் எனக்கு இப்போது யாரும் கடன் தர மறுக்கிறர்கள் யார் உதவி செய்தாலும் நான் நன்றி உடன் இருப்போன் நான் கட்டாயம் நான் என்னால் முடிந்த வட்டியை தருகிறேன்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      கவலைப்படாதீர்கள் நம்பிக்கையோடு இருங்கள்.

  • @user-wc9ce1bj6q
    @user-wc9ce1bj6q Před 3 lety +1

    அருமையான பதிவு ஆனால் இதை அனைவரும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை ஏனென்றால் அவர் குடும்பத்தில் இரண்டு பேர்தான் பொதுவாக திருமணமானவர் கணவன் மனைவி குழந்தைகள் இருவர் என பார்த்தால் சாப்பாட்டிற்கும் கல்விக்கும் பிற செலவினங்களும் எவ்வளவு ஆகும் என்று அவர் செய்வது போல் நம்மால் நிச்சயம் செய்ய முடியாது இருந்தாலும் அவர் செய்தது மிகவும் சிறப்பான செயல் பாராட்டுக்குரியது நாம் முடிந்தவரை முயற்சி செய்வோம்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ. அவர்கள் குடும்பத்தில் இரண்டு பேர் என்பதாலும் திருமணம் ஆகாததால் கஷ்டப்பட்டாவது சாதித்து விட்டார்.
      திருமணமானவர் என்றால் மிகவும் கடினமாக இருக்கும்.

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd Před 3 lety +9

    Yes ...Nalla plan pannirukaru...But interest illa ndrathala...Avaroda plan nalla work agi iruku..Inga andha interest ke interest ku vaangi kudukarathala than niraya per ku kadan increase ayiruku😪

  • @ushamadan3394
    @ushamadan3394 Před 2 lety +6

    It’s amazing but it’s not possible from everyone being very practical…

  • @baskarsuvitha2151
    @baskarsuvitha2151 Před 2 lety

    நமசிவாயம் என் தந்தை இறப்பிற்குப் பின் என் தம்பியை கடன் பெற்று வீடு கட்டி திருமணம் செய்து வைத்தேன் அவனுக்காக 4 முதல் 5 லட்சம் வட்டி கட்டி வாழ வைத்தேன் இன்று எனக்கு 1 லட்சம் கடன் கொடுத்து விட்டு மாதம் 3 ஆயிரம் வட்டி வாங்குகிறான். இன்று தமக்காக கடன் பொற்றவர்களை விட பாசத்திற்கு கடன் வாங்கி தன் பிள்ளைகளை தெருவில் என்னைப்போல் நின்றவர்கள் அதிகம்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.... நமக்கு என்று சேமிப்பு இருந்தால் மட்டுமே அது நம்மை காப்பாற்றும்

  • @srsbalacjn462
    @srsbalacjn462 Před 5 měsíci

    நான் 24% வட்டியில்
    15 லட்சம் கடன் பட்டு தவித்துக் கொண்டுள்ளேன்
    இப்படி வட்டி இல்லாத கடனாக எனக்கும் ரூபாய் 15 லட்சம் யாராவது தாருங்கள்
    மாதாமாதம் 30 ஆயிரம் திருப்பி தந்து என் கடனை அடைத்து விடுகிறேன் 🙏

    • @setttalks
      @setttalks  Před 5 měsíci

      dont worry sago everything will be alright soon

  • @deeparaja8259
    @deeparaja8259 Před 3 lety +4

    Bro naanum ippadithan katanla irunthu 4 manthula veliye vanthen.eppavum rompa sikkanam dhan.but happy ya iruken . thanks anna

  • @raguselvaraj1283
    @raguselvaraj1283 Před 3 lety +8

    Just miss ... lockdown la Matti eruntha moththamum poi erukku

  • @Kankalaisamyelchennelvlog7724

    கடின உழைப்புக்கு ஈடு இனை எதிவும் கிடையாது சார் உதவி செய்த உள்ளத்திர்கு நன்றி 🙏🙏🙏👌👌👌👍👍👍🤝🤝🤝

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      அருமையான கமெண்ட் க்கு மிக்க நன்றி சகோ

  • @maduraimicset7943
    @maduraimicset7943 Před 2 lety

    Normal people 20 lacks 1.5% vatti vachalum monthly 30k interest mattum kattanum..so savings onnume irukathu .valka full a vatti tha kattanum.. Kadana adaika mudiyathu.intha story la vatti katta venam nu oru situation iruntha naala avar kadana adaika mudinthathu.so don't follow the ideas. 20Lacks vattiku vangunathu pathila avaru property loan vangi atha settle pannirukalam..avaroda empty land a rent ku vittu athula vara income a vachu monthly due va kattirukalam. 5 years la avaru save pannathu avartaye irukum.atha vachu oru business panni grow aairukalam..illa na yearly avaru save panra amount a oru business la pota(any business )minimum 5% profit kidaikum.atha vachu easy a due a complete panniralam.this story very suitable for me. na intha way la enoda kadana adachen...

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      Thank you so much for your feedback sago

  • @ayishachandran244
    @ayishachandran244 Před 3 lety +4

    Super information bro ungaloda ella video pathu than nangalum kadana adaika plan pannirukom

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      விரைவில் உங்களது கடன் முடிந்து சந்தோஷம் வளர எனது வாழ்த்துக்கள்.

  • @VickyVicky-ph3pt
    @VickyVicky-ph3pt Před 3 lety +4

    Regular sampalam. Ennala ippa velaike poga mudila baby irukku. 1000 vanguraru . Nanum evvalavo sikkanam panni 50000 kattitom.methi 3 lakhs irukku

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      10K special video parunga sago oru idea kidaikum

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety

    என் அம்மா எனது அண்ணன் வெளிநாட்டில் 15 வருடம் சம்பாதித்து அனுப்பினான்.எனது அப்பா மற்றும் நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் அக்காவின் வீடு கட்டும் செலவுக்கு செலவு செய்துவிட்டு இப்போது இருபதுலட்ச ரூபாய் கடனை வைத்து விட்டு சென்றுள்ளார். அக்காவும் மரணித்து விட்டார். அம்மாவும் மரணித்து விட்டார்கள்
    இப்படிப்பட்ட சூழலை பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் யாரும் உருவாக்கி விட்டுச் செல்லாதீர்கள்.

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      கேட்கவே மனது வேதனையாக இருக்கிறது சகோ.

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez Před 3 lety

    உங்க friend க்கு வாழ்த்துக்கள்.எனக்கு மாதம் 12000 சம்பளம். வீடு வாடகை , கரண்ட் பில், தண்ணீர் பில், போண்பில், பாலுக்கு, EMI,குழு, திருமண மொய்முறை ,இரண்டு மகன் அவர்களுக்கு உண்டான செலவு என்னால் சமாளிக்க வே முடியல.

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      How to reduce different expenses playlist iruku atha parunga sago oru idea kidaikum

    • @RajaRaja-gh3ez
      @RajaRaja-gh3ez Před 3 lety

      @@setttalks கண்டிப்பா பார்க்கிறேன் Sago. நான் இன்றைக்கு தான் உங்க வீடியோவ முதல் முறை யாக பார்த்திருக்கிறேன் . ஒரு திருப்பம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

  • @balajidinesh1773
    @balajidinesh1773 Před 3 lety +4

    Avaruku interest ilama thantharu paarunga avar tha sir Mass,

  • @aaradhya3103
    @aaradhya3103 Před 3 lety +5

    Really very helpful but kids irukura veetla epadi savings pandradhuku konjam idea kudunga please

    • @setttalks
      @setttalks  Před 3 lety +2

      நம் குழந்தைகளிடமும் சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கலாம் சகோ. அந்தத் தலைப்பில் ஒரு வீடியோ போட்டு இருக்கிறேன் சகோ

    • @aaradhya3103
      @aaradhya3103 Před 3 lety +1

      @@setttalks thank you bro will check that video too

  • @kowsisujivlogs..4558
    @kowsisujivlogs..4558 Před 3 lety

    இதுல இருக்குற கருத்துகளை படித்தேன்.. அனைவருமே கடன் இருக்கு எப்படி அடைப்பேனு ஏன் வருத்தபடுறீங்க. நம்ம இன்னும் உயிரோட இருக்கோம் கை கால் நல்லா இருக்கு உழைச்சி அடைச்சிகலாம் செலவுகளை எப்படி குறைப்பதுனு பாக்காம அதைவிட அதிகமா எப்படி சம்பாதிப்பதுனு பாருங்க .. வீட்டில் இருந்தே வேலை பகுதி அல்லது முழு நேரமாக பாக்கலாம் விருப்பம்உள்ளவர்கள் கமெண்ட் பண்ணுங்க

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      அருமையாக சொன்னீர்கள் சகோ

  • @sureshbabu8964
    @sureshbabu8964 Před 3 lety +2

    ப்ரோ 3 பைசா வட்டி வாங்கி இருந்தா மாசம் 60000/- வட்டி ஓகேவா வட்டி இல்லாத கடனை அடைப்பது ஈஸியா இருக்கு ப்ரோ 3,4 வட்டி என்றால் அவரால் வட்டி கட்ட முடியாது கடன் கொடுத்தவர் தான் great, godown rent எல்லாம் பெரியா amount இல்ல, கடன் கொடுத்தவர் தான் கடவுள்

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      நீங்கள் சொல்வது மிகவும் சரி சகோ. என்னதான் நிலம் அடமானமாக இருந்தாலும் 20 லட்சம் என்பது பெரிய தொகை
      எனவே கடன் கொடுத்தவர் தான் மிகவும் நல்லவராக என் பார்வையில் தெரிகிறார் இப்பொழுதும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சகோ

  • @mjothimani2819
    @mjothimani2819 Před 3 lety +3

    Kudisai vitula erukaravaruku 20 lak kadan kuduthavanga vera level bro

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Unmai sago athuku oru nalla manasu venum sago

    • @vaishudeva4235
      @vaishudeva4235 Před 3 lety

      Enga oorlayum ipdi orutharku nadanthuruku

  • @robinamalraj3121
    @robinamalraj3121 Před 3 lety +4

    Bro enaaku 75L kadan iruku bro monthly intrst 4L pay pandren no job no parents..appa amma eranthutanga 3Yrs uh vaddi katitu iruken still im alive..ipo 40L pay paniten inum 25L iruku

    • @setttalks
      @setttalks  Před 3 lety +4

      உங்கள் வருமானத்தை பெருக்கி பெருகிய வருமானத்தை சேமித்து கடனை அடைக்கலாம் சகோ.
      நீங்கள் ஏற்கனவே 40 லட்ச ரூபாய் கடனை அடைத்து உள்ளதாக கூறி இருக்கிறீர்கள். அதுவே நீங்கள் அடைந்த முதல் வெற்றி. கண்டிப்பாக மீதி கடனையும் நீங்கள் அடைத்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவீர்கள் என்று வாழ்த்துகிறேன்

    • @esiraj8024
      @esiraj8024 Před 3 lety

      Robin Anna... 7 laks kadan irruku anna salary 7000 one income only.. Ithu veetu selavukae pathala anna vattium kata kastama irruku..
      Idea Kudunga anna eppudi mudikurathu..... 😭😭

    • @esiraj8024
      @esiraj8024 Před 3 lety

      Ennaku age 24 anna ethuna idea kudunga anna

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      10K special video parunga sago clear idea kidaikum

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      Income increase pannanum sago

  • @rishicar100
    @rishicar100 Před 2 lety

    பிள்ளைய நல்லா வளர்த்துருக்காங்க அம்மா. இவரை கல்யாணம் பண்ணிக்கிற பொண்ணும் கொடுத்துவைத்தவளா இருக்க போறா. சூப்பர் புரோ.

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      ஆமாம் சகோ நீங்கள் சொல்வது சரிதான்

  • @ezhumalaitezhumalait7409
    @ezhumalaitezhumalait7409 Před 3 lety +1

    ஐயா உங்களை பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்து இருந்தால் நான் இப்போது செல்வந்தராக இருந்து இருப்பேன் நன்றி ஐயா உங்களை பாராட்டா வார்த்தைகளே இல்லை நன்றி.17.06.2021

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      மிக்க நன்றி சகோ. ஒன்றும் காலம் கிடைக்கவில்லை இப்போதே சேமிப்பை ஆரம்பியுங்கள் உயரத்தை அடையுங்கள் வாழ்த்துக்கள்

  • @samaiyalumkalaigalum2579
    @samaiyalumkalaigalum2579 Před 3 lety +51

    But antha selvanthar maari ellarukum kidaikuma..intrest illama

    • @setttalks
      @setttalks  Před 3 lety +11

      நீங்கள் சொல்வது சரிதான் சகோ ஆனால் நமக்கும் ஏதாவது ஒரு வழியில் வழி பிறக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்

    • @vijithaarokiyaraj8087
      @vijithaarokiyaraj8087 Před 3 lety

      Correct

  • @nandhakumarg7281
    @nandhakumarg7281 Před 3 lety +5

    Really superb bro... I appreciate him... Avarukku 2014 la age yenna bro...?

  • @KathirVel-dx1xd
    @KathirVel-dx1xd Před 3 lety +1

    அந்த செல்வந்தர் இல்லையென்றால்.. அந்த இடமும் இல்லையென்றால்.. என் சம்பளமும் குறைவு என்றால், என் கடன் 10 லட்சம் என்றால்

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      income increase pannanum athaan orey vazhi

  • @Manikandan-wu2ls
    @Manikandan-wu2ls Před 3 lety +2

    சார் 15 லட்சம் இடம் செல்வந்தர் பணம் உதவி அதே வீட்டில் தங்குவது இதெல்லாம் இல்லாமல் சொல்லலாம் இதெல்லாம் இல்லாமல் கடன் இருப்பவர்களுக்கு அவரின் உழைப்பை அவரின் தொழில் பற்றி சொல்லனும் .... இதெல்லாம் இல்லாதவர்கள் என்ன செய்வது

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Income increase pannanum sago athaan orey vazhi

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 Před 3 lety +7

    Thank u so much sir 🙏 for u suggestion and ur reply also sir i will forward the video to my friend keep do the motivational videos .... நன்றிகள் பல உங்களுக்கு.....

  • @prashanthinik9944
    @prashanthinik9944 Před 3 lety +5

    Very inspiring live example .I am planning to save 25L in 5 years,this gives me confidence to achieve my goal.

  • @jvenkatonline
    @jvenkatonline Před 3 lety

    அருமையான நம்பிக்கையூட்டும் பதிவு. கூடுதலாக சில விஷயங்கள்...
    1. கட்டுப்பாடு
    2. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கொடுத்த வார்த்தையை காப்பாற்றுதல்
    3. தொடர்ந்து நிறுத்தாமல் சேமித்தல்
    4. மனஉறுதி
    அவருக்கு இந்த காலகட்டத்தில் எவ்வளவோ கஷ்ட்டங்கள் வந்து இருக்கும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு நம்பிக்கையோடும் மனஉறுதியோடும் சாதித்து காட்டியிருக்கார்.

  • @seenivasan363
    @seenivasan363 Před 2 lety

    முதல் லாக்டவுன் மார்ச் 21 ம் தேதி போடும் போது கையில் 1300 இருந்தது கடன் 2 லட்சம் இருந்தது வேலையும் இல்லை மதுரையில் மனைவி
    இரு மகள்கள் தன்னம்பிக்கை மட்டுமே இருந்தது என்னிடம் ஒரு நண்பரின் உதவியுடன் கோவைக்கு கால்டாக்சி ஓட்ட வந்தேன் இரவு பகலாக வேலை செய்து இந்த இரண்டு வருடத்தில் 2 லட்சம் கடனும் அடைத்துவிட்டேன்
    கையில் 1 லட்சம் சேமிப்பும் உருவாக்கி ஒரு வீடு நான் தங்க லீசுக்கு உருவாக்கி கொண்டேன் கோவையில் குடும்பத்தை பாதுகாப்பாக திருப்பூரில் குடியமர்த்தி வாடகை 6000 கொடுத்து வருகிறேன்
    விரைவில் அங்கேயும் லீசுக்கு வீட்டை மாற்றிவிடுவேன் இன்னும் 7 மாதத்தில்
    தன்னம்பிக்கை உழைப்பு மன உறுதி இவை மட்டுமே வெற்றியை தீர்மானிக்கிறது என்பதை என் வாழ்வில் புரிந்து கொண்டேன்

    • @setttalks
      @setttalks  Před 2 lety +1

      மிக மிக அருமை சகோ. உங்களது கருத்து நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது. நம்பிக்கையோடு உழைத்தால் கண்டிப்பாக வாழ்வின் முன்னேறலாம் என்பதை வலியுறுத்துகிறது.
      உங்களது கருத்துக்களை பெயருடன் எனது வீடியோவில் பதி விடலாமா ??
      நமது சந்தாதாரர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் அல்லவா ?

    • @seenivasan363
      @seenivasan363 Před 2 lety

      @@setttalks மகிழ்ச்சி சகோ தாரளமாக பதிவு செய்யலாம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்தது உங்கள் சேனல் காணொலி தான் அதற்க்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

    • @seenivasan363
      @seenivasan363 Před 2 lety

      @@setttalks வேறு ஏதேனும் இது குறித்து தகவல் வேண்டும் என்றாலும் சொல்லுங்க சகோ பகிர்ந்து கொள்கிறேன்

    • @setttalks
      @setttalks  Před 2 lety +1

      மிக்க நன்றி நண்பரே

  • @anushyasrinivas7605
    @anushyasrinivas7605 Před 3 lety +22

    Really useful for my life... Thank you for your valuable sharing

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      Thank you so much sago

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před 2 lety

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..

  • @rajyuvraj394
    @rajyuvraj394 Před 3 lety +3

    சார் நான் டெய்லி கூலி வேலை செய்யுற 500 ரூபாய் சம்பளம் ஆனால் எனக்கு 12 லட்ச கடாம் இருக்குது நான் எப்படி சேமித்து அதை கட்டுவது நிறந்தரம் வேலை இல்லை

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      நீங்கள் உங்கள் வருமானத்தை பெருக்கி பெருக்கிய தொகையை சேமித்து கடனை அடைக்கலாம் அதான் ஒரே வழி

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw Před 3 lety

      உழைப்பில் இரண்டு வகைப் படும்... உடல் உழைப்பு. அறிவு உழைப்பு. வெற்றிப்பெறுவது. அறிவு உழைப்பு மட்டுமே..

    • @rpkoil6061
      @rpkoil6061 Před rokem

      கட்ட கட்டவே வேண்டாங்க நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி கடன் வாங்கிட்டு கட்டவே இல்லை முதல்ல அவங்கள காட்ட சொல்லுங்க

  • @rajeshrocky911
    @rajeshrocky911 Před 2 lety +1

    20 லட்சத்துக்கு மாதம் வட்டி மட்டுமே 40 ஆயிரம் வரும்... நீங்க சொல்லுர கதை கேக்க மட்டும் தான் ந‌ல்ல இருக்கும்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ. ஆனால் என் நண்பருக்கு கடன் கொடுத்தவர் அவ்வளவு வட்டி எதிர்பார்க்கவில்லை.
      அவர் சற்று தாராள மனசு கார மனிதனாக இருந்ததால் தான் என் நண்பர் ஆல் கடன் அடைக்க முடிந்தது. ஆயினும் ஐந்து வருடத்தில் இருபது லட்சம் சேமித்தது என்பது பெரிய விஷயம் அதனால் தான் இந்த வீடியோவை பதிவிட்டேன் சகோ.

  • @aruneswar4891
    @aruneswar4891 Před 3 lety +1

    நம்மால் ஒரே இடத்தில் அந்த தொகையை பெறமுடியவில்லை என்றால் என்ன செய்வது அந்த நிலைமையில் தான் பல மக்கள் உள்ளார்கள் அவர்களுக்கு ஒரு நல்ல தகவலை தரும்படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி....

    • @setttalks
      @setttalks  Před 3 lety +2

      உங்களது கடன் தொகைகளை பட்டியலிடுங்கள். எந்த கடன் சிறியதாக இருக்கிறதோ அந்த கடனை முதலில் அடையுங்கள்.
      சிறிய கடனில் இருந்து பெரிய கடன் வரை படிப்படியாக அடைத்துக் கொண்டே வந்தாள் சீக்கிரம் கடனை அடைக்கலாம்

    • @swethagokul6212
      @swethagokul6212 Před 3 lety

      சரியாக சொன்னீர்கள்👌👌👍

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Thank you so much sago

  • @nithiyasree1584
    @nithiyasree1584 Před 3 lety +3

    Super anna👍👍👍👍

  • @ramkumar.b2957
    @ramkumar.b2957 Před 3 lety +8

    Dear brother,
    I saw your video and I hope you will give me solution for my problem.
    Salary = 59,000/month
    Personal Loan = 11000 EMI (Total personal loan 5 Lakhs)
    Credit card loan = 15000 EMI (Total credit card loan 5 Lakhs)
    House Rent = 7500/month (I am working in Kochi city and minimum this is available)
    ELSS tax savings = 2000/month
    Family expenses for four members = 10000/month.
    Above I am not included EB bill and petrol expenses. I am eagerly looking for your reply and solutions. Please put my problem as a video.

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      I will try in future days

    • @ramkumar.b2957
      @ramkumar.b2957 Před 3 lety

      @@setttalks Thank you so much dear bro. Please send your mail ID to ram15iitm@gmail.com.

    • @naveenkumars1594
      @naveenkumars1594 Před 2 lety

      Do you have any gold in home?

    • @sridharanr7835
      @sridharanr7835 Před 2 lety +4

      Instead of rent, try for lease..u can save rs 7500..

    • @ManojKumar-sw2gb
      @ManojKumar-sw2gb Před 2 lety

      To reduce the interest rate especially credit card is very high compared to personal/gold/land, so first you close the credit card loan by jewel or other property loan, Change the all loan within interest rate 6 to 8%.,,, Also, you try to reduce your expense or move to other company, it will help to increase salary..
      I had same situation before 3 years back. All the best, you can do it..

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety

    வயதானவர்கள் தாங்கள் பிள்ளைகளிடத்தில் வாங்கிய கடன் மற்றும் கொடுத்த கடனை பற்றி தயவு செய்து கூறிவிடுங்கள் அல்லது ஏதேனும் டைரியில் குறித்து வையுங்கள். இல்லையேல் இறந்த பிறகு உங்கள் பிள்ளைகளை பல பேர் ஏமாற்ற கூடும். நான் அனுபவத்தில் உணர்ந்தவன்.

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      நீங்கள் சொல்வது மிகப்பெரிய உண்மை சகோ

  • @SimplySalviInfo
    @SimplySalviInfo Před 2 lety +1

    வாழ்க்கையில் எல்லாருக்கும் இதே மாதிரி ஒரு நபர் கிடைக்க மாட்டாரே☹️☹️... அவர் செய்த புண்ணியத்துக்காக கடவுளே அனுப்பிருக்கார் அந்த நபரை

    • @setttalks
      @setttalks  Před 2 lety +1

      dont worry sago. god will help you soon

  • @christinakumar6428
    @christinakumar6428 Před 3 lety +8

    Wow great achievement. May God bless ur friend more n more.

  • @ramuvijaya9325
    @ramuvijaya9325 Před 3 lety +5

    Very tellented person 👌🙏🙏

  • @manogariraja3971
    @manogariraja3971 Před 3 lety +1

    நான் முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர் தனியார் பள்ளியில் பணிசெய்து வருகின்றேன் தற்போது வேலைஇல்லை எங்களுக்கு சொத்து ஏதும் இல்லை கணவரும் தினக்கூலி மாமனார் வாங்கிய கடன் 10லட்சம் என்ன செய்வது என்றே தெரியவில்லை இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் வாழ்வே பயமாக உள்ளது

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      பயப்படாமல் வேலைக்கு முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வேலை கிடைக்கும்

  • @bankwiringwork7326
    @bankwiringwork7326 Před 2 lety +1

    இதெல்லாம் கேக்க நல்லா இருக்கும் ஆனால் குடும்ப நடத்த ஸ்கூல் ஸ்பீஸ் கட்ட வேண்டும் 300000 வாங்கி வந்து அதற்கு வட்டி 6000மாதம் சாப்பாடு 10000 ஸ்கூல் ஸ்பீஸ் 5000 இந்த கடனை திருப்பி அடைக்க 3L சீட்டு 15000

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      Married person ku romba kastam

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 Před 3 lety +3

    Super. I can understand his feelings. We too did some what like this...... But took 7 years. But it's really motivational. Thx.

  • @bagyalakshmi3530
    @bagyalakshmi3530 Před 3 lety +5

    Super brother.. this gives great motivation.. feeling we can

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Thank you so much sago

    • @cpr-gb3bi
      @cpr-gb3bi Před rokem

      No one give atleast lakhs rupees without intrest

  • @kuttikarthi7267
    @kuttikarthi7267 Před 3 lety

    உண்மையில் கடினமான உழைப்பாளி.. ஆனால் இவர் மாதம் வெறும் சேமிப்பாக சேர்ப்பது பதில் சீட்டு அல்லது fixed deposit மூலம் சேர்த்தால் இன்னும் நிறைய மிச்ச படுத்தி இருக்கலாம்.

  • @rejiniashik3326
    @rejiniashik3326 Před 2 lety

    Vatti illama kodukura kadanai ellarolaum adaikka mudiyum. Ithula unga nanbarai vida antha panam selvantharukuthan credit kodukkanum. Ithe avaru 2 vatti ketruntharna unga nanbarala vatti kooda katti irukka mudiyathu.

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      kandipa antha rich man ku thaan credit pogum sago. you are right.

  • @nandhagopal5745
    @nandhagopal5745 Před 3 lety +3

    Bro enaku 15lak kadan iruku ennudai ya salary 26000 how to plan and interst 30000 may vadi katinierunga how to solve

  • @Carzandcars
    @Carzandcars Před 3 lety +5

    Bro videoவ compress panni upload pannunga internet கம்மியா ஆகும்

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      Ok sago. But endo system compress panni already potruken but pic quality sari ya illa sago. Anyways I will try sago

  • @deltaclayart6739
    @deltaclayart6739 Před 3 lety

    எனக்கு என்ன மிக பெரிய ஆச்சரியம் என்னனா அவர் ஒர்க் பண்ணுன கம்பெனி வருசத்துக்கு 5k increment போட்டு இருக்காங்க வேற லெவல்

  • @krishnameerahemnath6040

    மிகவும் பயனுள்ள வகையில் விளக்கியதற்கு நன்றி

    • @setttalks
      @setttalks  Před rokem

      மிக்க நன்றி நண்பரே

  • @bhavaniraman5289
    @bhavaniraman5289 Před 3 lety +5

    Sir it's really a motivational story to every one to who r in they trouble like the same they listen the real story they will be come out definitely (over they r problems) ...... thank u so much sir 🙏

  • @priyahalan9385
    @priyahalan9385 Před 3 lety +8

    Hi, I have a debt around 10lac, my salary is 46k , I hv a commitment of rs 21k every month, regular rent and other expenses, how to close my debt in remaining amount?

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      10K special video parunga sago clear idea kidaikum

    • @soundaryag6351
      @soundaryag6351 Před 3 lety +1

      enakaga keta question madriyea irukunga i too have the same amt of debt and i too earn almost the same salary

    • @rajaduraivijayakumar1541
      @rajaduraivijayakumar1541 Před 3 lety +5

      Hi.. I too have the same debt .. but my income is 0. Due to COVID i have lost my job. Dunno i have deserve to say this ..
      5 lakhs chit podunga.. monthly neenga save pandra 25 K va apdiye chit amount kattidunga.. adhula konjam panamum kedaikkum.. easy ya 3 years la (2 times 5 lakhs chit) 10,00,000 kadana thatti thookidalam 😊😊 All the best nga

    • @santhoshsanth1971
      @santhoshsanth1971 Před 2 lety

      Hai friend iam frm coimbatore..i have good investment opportunity with regular income..if u r interested pls reply to me..

    • @slowmotion2743
      @slowmotion2743 Před 2 lety

      Check the interest for gold and then pledge the gold pay the loan

  • @vaithianathana7799
    @vaithianathana7799 Před 3 lety

    சரி நல்ல முடிவு பழைய வாழ்கை மறந்து ஒரு தவம் இருக்க வேண்டும் முடிவு நாம் பழைய வாழ்க்கைக்கு பயணிக்கலாம் நன்றி

  • @kannanm26
    @kannanm26 Před rokem

    Ithil unmaiyil 20 lakhs kadanai adaika ,kadavul roobathil uthavathu pathiram vangikondu 20Lakhsyai vatti illama kadan kodutharvarthan.
    Yen endral avar 5 varuthirkiru monthly 2% interest vangiruthal kuda 40000 x 60(5years)=2400000 lakhs kuduthu iruka vendum.
    Total = 2000000 + 2400000
    =Rs.4400000/-

  • @kuttypapa88
    @kuttypapa88 Před 3 lety +5

    9 lakhs kadan iruku
    Epdi sir
    Solution kodunga

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      10K special video parunga sago step by step explain pani iruken

    • @karthikm2760
      @karthikm2760 Před 3 lety

      @@setttalks bro 9 lacks....63000 vangu ren... Epdi bro

  • @yuvakumar582
    @yuvakumar582 Před 3 lety +5

    Yow, 20 lakhs kadan na... Masam 40k interest, vadaga 40k va andha land ku monthly... Ena da kadha vidra.

    • @setttalks
      @setttalks  Před 3 lety +3

      அவர் வட்டி வாங்கும் நோக்கத்தில் அந்த நிலத்தை பயன்படுத்தவில்லை. இவரது வியாபாரத்துக்கான பொருட்களை வேறு ஏதேனும் பெரிய குடோனில் வைத்தால் அதற்கு வாடகை தர வேண்டும். அந்த செலவை மாத்திரம் மிச்சம் செய்ய இவரது நிலத்தை பயன்படுத்திக் கொண்டார். ஒருவேளை இவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத பட்சத்தில் ஐந்து வருடங்கள் கழித்து இந்த நிலத்தை அவரே சொந்தமாக எடுத்து கொள்வதாக தான் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
      ஐந்து வருடங்கள் கழித்து அதனுடைய மதிப்பு உயர்ந்து இருக்கும் அல்லவா அதை மனதில் வைத்து தான் அப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
      ஆனால் என் நண்பர் 5 வருடத்தில் கடனை அடைத்து விட்டார். அந்த செல்வந்தருக்கு வட்டியாக கிடைத்தது அந்த குடோன் அமைத்து மிச்சம் பண்ணிய தொகைதான் வட்டியாக அவர் பெற்றுக்கொண்டார்.

  • @balakrishnanshanmugam638
    @balakrishnanshanmugam638 Před 3 lety +2

    Super bro.
    Intha mathiri niraya video podunga.

  • @ArunKumar-xw1lz
    @ArunKumar-xw1lz Před 3 lety +1

    Ithu oru vetri kathayayi edukkamudiyathu.sambalathe micham vechu thevaigale surukki kahane kattiyachu ok. Sambala micham oru buisinesil pottorunthal
    Evalavo periya alalgalam. Mothathil
    Appan petta kadan makan adachachu super.

  • @nirmalaanand166
    @nirmalaanand166 Před 3 lety +2

    Hi sir I am your new subscriber ugga video pathathum subscribe pannitten super sir ugga Ella video um

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      many many thanks sago welcome to our sett talks family

  • @selvanchinnakapoor5838

    இந்த வழிமுறைகளை பயன்படுத்தி சேமிக்கலாம். ஆனால் கடன் கட்ட முடியாது.உங்கள் நண்பருக்கு கிடைத்த செல்வந்தர் போல யாருக்கும் கிடைக்க போவதில்லை. ஒரு சராசரி மனிதன் Rs30000 சம்பளம்
    Rs 2000000 வங்கி வட்டி விகிதம் கூட கட்ட முடியாது அதுவும் 5 வருடத்தில் கடன் கட்ட முடியாது.
    ஆனால் சேமிக்க சிறந்த முறை.
    இதில் மாற்று கருத்து கிடையாது...

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      உங்களது கருத்துக்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்து எனது காணொளிகளை கண்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

  • @perumalr9919
    @perumalr9919 Před 2 lety

    பணத்தை வீண் செலவு செய்யும் காலத்தில் இது பெரிய சாதனை இன்று உழைக்காமல் இலவசத்தை நோக்கி மனம் செல்லும் மாறனும்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக்க நன்றிகள் நண்பரே

  • @nowsathkhana533
    @nowsathkhana533 Před 3 lety

    Yaru samy avar antha manusana nan pakkanum. Super man

  • @user-ed1vv1ed9r
    @user-ed1vv1ed9r Před 2 lety +1

    சிறப்பான வழி சிறப்பான தகவல்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக்க நன்றிகள் பல

  • @prahadeekps9311
    @prahadeekps9311 Před 3 lety

    Antha kadan avarukku sikkanam, semippu,Hard work, poruppu, panattha eppadi kaiyalvathu endra thiramaiya katthu koduthirukku. Avar inime eppadi patta problem vanthalum face panra pakkuvam avarukku vanthuduchi. Engalukkum same problem bt situation Vera. We will try clear that problem.

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Thank you so much sago for your wonderful comment

  • @saranraj5883
    @saranraj5883 Před 2 lety

    Salary 13 thousand ah thanda mudila pa most company fixed below 15k only ivaruku paravala 30000 rupees god's gift

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      good pay tharum companies naraya iruku sago. namma thaan athai poi thedanum

  • @rameshgd8548
    @rameshgd8548 Před 2 lety

    உழைப்பை நம்பவேண்டும் செலவை குறைக்க வேண்டும் திட்டமிடல் முக்கியம் வெற்றி கிடைக்கும் வட்டியில்லா கடன் கொடுத்தவரை கடவுளாக நினைக்க வேண்டும்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக உண்மை சகோ

  • @beast-bz2fi
    @beast-bz2fi Před 3 lety

    பொய் சொல்லி வருபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.எங்கள் அம்மா ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார் ஆனால் அவர்கள் வந்து ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டார்கள்.

    • @setttalks
      @setttalks  Před 3 lety +1

      இப்படியும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @avigneshanbu5742
    @avigneshanbu5742 Před rokem

    மாசம் சம்பளம் 12,000 , 5 Years la 24,00,000 கடன் அடைச்சேன்.

    • @setttalks
      @setttalks  Před rokem

      Very good sago.....hats off to you

  • @ushav2858
    @ushav2858 Před 3 lety +1

    As usual first comment bro superb motivational story

  • @Ramesh-wp7jk
    @Ramesh-wp7jk Před 2 lety

    அண்ணா மனதில் விலையில்லா உறுதி பிறக்கின்றது உங்கள் வீடியோவை பார்த்த பிறகு மிக்க நன்றி தலை வணங்குகின்றேன்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      மிக்க நன்றி சகோ.

  • @lakshmimaha4667
    @lakshmimaha4667 Před 2 lety +1

    Really a good job sir 👍
    Enakum oru idea /suggestion kudunga sir
    I also have same kind of problem
    Enga appaku 23 lakhs kadan iruku, engalukum properties ethuvum illa ,living in a rented house. monthly salary 7000 only ,I have two babies (1yr old baby & 3 yr old baby) , husband um illa , so living with my parents. Na mattum than work panuran. Nangalum ration rice than sapidurom. Entha selavum panamatom. But na earn panurathu fulla en babies oda milk and hospital expense ku pathathu.

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      Income increase pannanum sago athan orey vazhi

  • @SivaKumar-tw5zw
    @SivaKumar-tw5zw Před 3 lety

    எனக்கு ஒன்பது லட்சம் கடன் வருமானம் 16000 மட்டுமே லோனும் எனக்கு யாரும் கொடுக்க. மாட்டாங்க. கடன் கொடுத்தவர்கள் பயங்கரமா டார்ச்சர் பன்னுறாங்க. லோன் கிடைத்தால் மாசம் மாசம் பத்தாயிரம் கொடுத்துடுவேன்
    😭😭😭😭😭😭😭😭

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      10k Special video parunga sago

  • @zioncottage9806
    @zioncottage9806 Před 2 lety +1

    Super message thambi 👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻😍

  • @priscillaraju3256
    @priscillaraju3256 Před 3 lety

    அவருக்கு வருட வருடம் இன்கிரீமென்ட் + நல்ல சம்பளம் ககடைத்தகருக்கு. எத்தனை பேருக்கு 30,000 சம்பளம் கிடைக்குது. அதுவும் வீட்டு வாடகை, குழந்தைகள், பள்ளி, கல்லூரி செலவும் இல்லை. பிறகு என்ன?

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      நீங்கள் சொல்வது சரிதான் சகோ ஆனாலும் 20 லட்ச ரூபாய் ஐந்து வருடத்தில் சேர்ப்பது என்பது எளிதான காரியமல்ல. பல செலவுகளை கட்டுப்படுத்தி தான் இந்த தொகையை சேமிக்க முடியும்

  • @NAVYAMOMCHANNEL
    @NAVYAMOMCHANNEL Před 3 lety

    எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது இந்த பதிவு அன்பு தம்பி

  • @T.T.S.BROTHERS.YR.chennai1924

    18 லட்சம் கடன் இருக்கு
    ப்ரோ
    எனக்கு என்ன பன்றதுனு
    புரியலை நீங்க ஒரு வழி கொண்டு வரனும்
    நான் வீட்டில வச்சு துணி வியாபாரம் பண்றேன்
    என்ன நம்பி என் இரட்டை பிள்ளைகள் இருக்காங்க
    சரியா சாப்பிடமா தூங்காம நிம்மதி இருக்கா முடியல
    மனம் ரொம்ப கஷ்டமா இருக்கு
    😥😥😥😥😥😥😥
    எங்களுக்கு ஒரு வழி காட்டுங்க
    தயவு செய்து சொல்லுங்க ப்ரோ 🙏🙏🙏🙏🙏

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள். சிறிது சிறிதாக சேமிக்க தொடங்குங்கள். சிறிய கடன்களை எல்லாம் முதலில் அடைந்து விடுங்கள். கடனை அடைக்க நீங்கள் முயற்சி செய்து சேமிக்கும் போது இறைவன் அருளால் நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் பணம் சேரும். இது ஒரு உண்மையான விஷயம்.
      நீங்கள் செய்யும் வியாபாரத்தில் வருமானத்தைப் பெருக்குவதற்கு என்னென்ன வழிகள் இருப்பது யோசித்து உங்களது வருமானத்தைப் பெருக்க திட்டமிடுங்கள். இது இல்லாமல் வேறு ஏதேனும் உங்களுக்கு வியாபாரம் தொழில் செய்து வருமானத்தை பெருக்க முடிந்தாலும் வருமானத்தை பெருக்கலாம்.
      வருமானத்தை பெருக்கி பெருகிய வருமானத்தை சேமித்து கடனை அடைப்பது தான் ஒரே வழி சகோ

  • @thamilarasan8280
    @thamilarasan8280 Před rokem +1

    Hard work is never fail👍

  • @vimala.eelumalai.k1108

    Engalukum andha selvandhar mathiri oru Nalla Manusar kedaicha nangalum unga frnd mathiri kadan adaipom brother eppalam yaru brother nambikaiya irukanga ellarume vattiku than vittu makkalai melum melum kadan karangala akkuranga

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      Don't worry sago ellam sariagidum

  • @SKGAMINGFAMILY09
    @SKGAMINGFAMILY09 Před 2 lety

    Manusan, enga veettu pakkaththula oru kudumbam irukku, avar LIC la vela parthu retired anavar , avar kku 2 pillanga ponnu kku 100 pavun pottar magla vaiththu petthi doctor padikkura, maganukkum atheist mathiri nalla kalyanam, magal car vachurukkanga, maganum car vachurukkaru, bus la pogave mattaanga, avanga wife avaru mattum than veetla , velai kku oru aal , ippadi nilayil avar iranthuttar, enka kitta petthikku padikka venum, maganukku velai kku lorry vanka poram appadinu solli 100000 vattikku vankunanga, Vera engaume kekka kastama irikku, asingam pakkaththula pilla mathiri kodumananga, avaru iranthathukkapparam partha 5000000 kadan, veedu 2madi irukku, pension num,thodam irukku, flat onnu irukku, ana yaru kkum kasu kodukka mudiyathu, mattenu solliyachu apparam 1yr kalichu settle pannanga vatti illa muthal mattum, innum car velai all, jolly a than irukanga, avangalukku koduthuttu enakku thevaikku illama kastathukku vatti kadaila poy chain thodu ellam adagu vachen,

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      Thank you so much sago for your comment

  • @lawrencelgservice5519
    @lawrencelgservice5519 Před 3 lety +2

    5.5 லட்சம் எனக்கும் உண்டு ,ஒரு வேலையும் இல்ல 🐾

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      dont worry sago soon you will get a job

  • @JosDelicacies
    @JosDelicacies Před 3 lety

    Inda idea la kekrapa super a iruku anda bro evalo hard worker a irupar tambi very motivational story tambi

    • @setttalks
      @setttalks  Před 3 lety

      thank you so much akka happy to see your comments after long time

  • @mumtajnajeebdeen4345
    @mumtajnajeebdeen4345 Před 2 lety

    நல்ல மனசு அந்த பணக்கார் அது யாருக்கு வரும்

    • @setttalks
      @setttalks  Před 2 lety

      amam sago neenga solvathu 100% true