ரஷ்யாவை விரட்டும் நாசா | International Space Station Mystery | Part 2 | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2022
  • Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Facebook Page : / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 245

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +12

    Download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_97c7f49144
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    KuKuFM Support email: info@kukufm.com

    • @NagaS777
      @NagaS777 Před rokem +1

      Hi Vicky, Thanks for nice topic. I am living in Japan, already Japan working on big project called, "Space Elevator ". It means building a elevator to space station. That topic will be surely value added to this series. If you want further details I can share something.

    • @aakash4857
      @aakash4857 Před rokem

      Vicky bro....Please talk about paranthur airport 💙

    • @DominanceWorld
      @DominanceWorld Před rokem

      China space station paththi podugga
      Appatha china enna kuzhi vettierukagganu theriyum

    • @Dinesh-se2tq
      @Dinesh-se2tq Před rokem

      Entha youtube channel ponalu kuku fm ngranga. Intha karumatha download panna mudiyathu brother. Engaluku useful ana app na thedi poi nangaley download pannipom

  • @karthik7178
    @karthik7178 Před rokem +57

    இந்த Space Race Series ரொம்ப நல்லா இருக்கு Continue வா வீடியோ போடுங்க விக்கி. 👍👍👍

  • @RamKumar-ls3vv
    @RamKumar-ls3vv Před rokem +12

    ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.
    Thanks Wikipedia

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Před rokem +5

    தேதி வாரியாக சிறப்பான தகவல்கள். தொடர்ந்து வெளியிடவும் .நன்றி!!! 🇮🇳🇮🇳🇮🇳

  • @dakshavnd5913
    @dakshavnd5913 Před rokem +4

    நல்ல பதிவு

  • @marisamy6851
    @marisamy6851 Před rokem +4

    அண்ணா ரஷ்யா இந்தியா உறவு வீடியோ போடுங்க

  • @rajaanandhan3337
    @rajaanandhan3337 Před rokem +2

    விண்வெளி சார்ந்த பயனுள்ள தகவல்களை நிறைய சொல்லி வரும் விக்கிக்கு வாழ்த்துக்கள்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem +4

    உங்களின் காணொளி சிறப்பு தொடருங்கள் வணக்கம்

  • @anbesivam6426
    @anbesivam6426 Před rokem +20

    As a young mind we are happy to expecting more in depth science and technology videos like these in your channel for weekly twice to thrice . We are all very thankful and grateful for all your hardwork to bring a change in the young minds in our nation .

  • @devaaanand
    @devaaanand Před rokem +3

    மிகவும் அருமை பல புதிய தகவல்களைச் சேகரித்து தருவது. வாழ்த்துக்கள் திரு. விக்கி அவர்களே.

  • @shalini1270
    @shalini1270 Před rokem +16

    This is pure talent & hardwork as every scientific details are explained in Tamil.. Appreciate your work.. Well done!

  • @NagaS777
    @NagaS777 Před rokem +4

    Hi Vicky, Thanks for nice topic. I am living in Japan, already Japan working on big project called, "Space Elevator ". It means building a elevator to space station. That topic will be surely value added to this series. If you want further details I can share something.

  • @hurricanetract3379
    @hurricanetract3379 Před rokem +8

    Content செம்மையா இருக்கும் போல. மரண waiting

  • @pranav1340
    @pranav1340 Před rokem +2

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்...🕵️🕵️🕵️

  • @naturelife7352
    @naturelife7352 Před rokem +1

    அறிவு பெற புத்தகம், பயிற்சிகள், அனுபவம் உதவுகிறது.....
    பொருளாதாரம் & தேவைகளை பெற உழைப்பு தான் முழுமையான வழி ஆகிறது.....

  • @ssaravanacse
    @ssaravanacse Před rokem +2

    Great information.. Everyone should know the history of space station.

  • @thevijayraj34
    @thevijayraj34 Před rokem +18

    Yesterday I watched SALYUT-7 movie with English subtitles. It's actually a great movie far better than Gravity or other space movies. Because its a real story of Russian cosmonauts. Even Interstellar movie got it's Docking inspiration from this real event which took place in 1985.

  • @logesvrensubramaniam5458

    🙏வணக்கம் நாண்பா 🙋‍♂️🇲🇾🇳🇪🇸🇮

  • @THYAGUC
    @THYAGUC Před rokem +3

    Fantastic series vicky bro... Please be continue...
    Try to make MOSSAD series also...

  • @msiddharth999
    @msiddharth999 Před rokem +2

    அருமையான பதிவு
    பாகம் 1ம், 2ம்

  • @thirugnanamr6721
    @thirugnanamr6721 Před rokem +4

    விக்கி சகோ
    கற்பகவிருட்சம் என்று சொல்லக்கூடிய பனைமரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது அதைப்பற்றி சிறிது பேசுங்கள் நண்பர்களுக்கு விழிப்புணர்வு வருமாறு செய்யவும்
    அவசியம் விக்கி பேச வேண்டும்

  • @prabakark8217
    @prabakark8217 Před rokem +2

    Super Vicky 😊, continue,tell me about distance of 🌎 and space station ?

  • @aracheeralanr7684
    @aracheeralanr7684 Před rokem +2

    Well-done well-done wonderful Russia's first victory in space explained

  • @abiatchaya4645
    @abiatchaya4645 Před rokem +11

    Did USA crew members Really landed in moon. Make a video about this Vicky bro. Guys please like if you want video about this.

  • @vinayagamvelu7276
    @vinayagamvelu7276 Před rokem +3

    ஐயா அரசு ஊழியர் கள் செய்வதை ஆளும் கட்சியினர் பாதுகாப்பு தருவது நல்லதல்ல இதை பற்றி பேசவும்

  • @iyyappaneverest8652
    @iyyappaneverest8652 Před rokem +2

    Simple and Clear Info, Summary first later detailed study. Very Good for Current Young Generation.

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem +1

    சூப்பர் ப்ரோ நிறைய செய்திகள் வழங்கியதில் நன்றி வணக்கம்.

  • @dhineshkumars8007
    @dhineshkumars8007 Před rokem +2

    Well explained and informative video 💯

  • @ganeshboseganeshboseganesh6580

    அருமையான பதிவுகள் நண்பரே தொடருங்கள்

  • @richyrichard3383
    @richyrichard3383 Před rokem +3

    Indian Goverment should encourage Youngsters who aspire to become Scientists.

  • @shasshas4593
    @shasshas4593 Před rokem +3

    வணக்கம் நண்பா.
    உங்க யூடியூப் சானலில் சொன்னீங்க பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது கவனமாக இருங்க என்று சொன்னீங்க ஏன்?. இந்திய பங்கு சந்தை சிறப்பாக தானே உள்ளது. பங்கு சந்தையில் எதாவது மாற்றம் ஏற்படுமா?. பங்கு சந்தை பற்றிய வீடியோ போடுங்க நண்பா.

    • @tamilbaskar6270
      @tamilbaskar6270 Před rokem

      நண்பா பங்கு சந்தை ஒரு கற்பனை,சூதாட்டம்.

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Před rokem +2

    Superb 👌👌

  • @selvaselva-nz8ox
    @selvaselva-nz8ox Před rokem +6

    Bro (light and sound )orginal super experience explanation speech video v.v.vgood Vikki.(govt and political reality truth)( village to infinitive universe truth man...

  • @vinothkumar-ot8qi
    @vinothkumar-ot8qi Před rokem +3

    Bro India china pathi no update...

  • @mankathamani5972
    @mankathamani5972 Před rokem +4

    Great Job Anna❤️👍🏻❤️❤️❤️❤️❤️

  • @venki22374
    @venki22374 Před rokem +3

    Very nice information. Well done 👌👍

  • @vijaynirmal8483
    @vijaynirmal8483 Před rokem +2

    Bro thanks for all your videos because I'm seeing your smiling face a few days after your loss ...

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před rokem +3

    வணக்கம் நன்றி 🌹

  • @asaithambia4622
    @asaithambia4622 Před rokem +2

    Very enlarge innovation.. superb explanation 👌 👏.. I really feel it..

  • @tonyfernando7621
    @tonyfernando7621 Před rokem +2

    Katrathu Kai allavu kallathathu kadal allavu after subscribing to ur channel konjam bucket allavu knowledge kidachithu nu thonuthu we want more buckets bro thank you

  • @thinagarandeena2141
    @thinagarandeena2141 Před rokem +3

    Great info brother…but I has been study about it great to be

  • @mohammedakbar2477
    @mohammedakbar2477 Před rokem +3

    Anna
    Itha maari
    History of Mars
    Pannuga anna
    Nala irkum ....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் முகமது அக்பர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @anandp2006
    @anandp2006 Před rokem +2

    V good info Vicky. But you are working Alone like One Man Army. So proud of you and God will shower His Blessings. ❤️🇮🇳Jaihind

  • @sakthivelc3378
    @sakthivelc3378 Před rokem +2

    அண்ணா நான் துங்கரத்து முன்ணடி உங்க வீடியோ பார்த்து நான் துங்கரன் super அண்ணா😘👌👍😎

  • @akashkumarakash4583
    @akashkumarakash4583 Před rokem +8

    Vanakkam Anne unga love story part 2 eppo Varun sikkiram podunga

    • @Fishing-of4dj
      @Fishing-of4dj Před rokem +4

      இப்போ அவர் இருக்கின்ற மனநிலைமையில் அந்த மாதிரி லவ் ஸ்டோரி வீடியோ எல்லாம் போட வாய்ப்பு இருக்காது நினைக்கின்றேன்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ahmedalibasheerahmedalibas3707

    சகோ.விக்கி எனக்காக ஒரு பதிவு.காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணண் அவர்களை பற்றிய பதிவுகள் ஒரு முறை பதிவிடுங்கள். சகோ.நன்றிகள்

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 Před rokem +1

    Arumaiyana Episode Anna👌👌👍👍

  • @ajaymuthiah9426
    @ajaymuthiah9426 Před rokem +2

    Vanakkam bro🙏🙏🙏. Thanks for your great informative news❤🙏👍.

  • @akileshs7757
    @akileshs7757 Před rokem +4

    Detailed study of International Space Station and its equipments and the research done so far....

  • @karthikperumal9069
    @karthikperumal9069 Před rokem +1

    சிறப்பான கண்ணொளி அண்ணா.

  • @muralitharanm6603
    @muralitharanm6603 Před rokem +2

    India space research pathi sollunga bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் முரளிதரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @stanislausdevasagayam7484

    நன்றி விக்கி.

  • @kakamurali1645
    @kakamurali1645 Před rokem +1

    Super ❤️ விக்கி brother

  • @kirthickrajan
    @kirthickrajan Před rokem +1

    Itha series nalla iruku bro

  • @g.shivashankargandhi2109

    Excellent Vicky
    Thank you

  • @Thanimaikathalan143
    @Thanimaikathalan143 Před rokem +1

    Bro India intha mathiri space station story podunga

  • @gsrgsr4394
    @gsrgsr4394 Před rokem +1

    நன்றி 👌

  • @RAJAMUTHURAJENDRAN
    @RAJAMUTHURAJENDRAN Před rokem +2

    Super content bro.
    Continue vicky

  • @gowrishankar4201
    @gowrishankar4201 Před rokem +1

    ISRO பதிவு போடுங்க

  • @ashok4320
    @ashok4320 Před rokem +1

    அறியாத தகவல் நன்றி விக்கி!

  • @dewakannan36
    @dewakannan36 Před rokem +1

    விரைவாக காணொளிகளை பதிவேற்றம் செய்யுங்கள் நண்பா, பொறுமை காக்க முடியவில்லை

  • @gokulvs1553
    @gokulvs1553 Před rokem +2

    Very nice video.. keep doing 👍

  • @newyork914
    @newyork914 Před rokem +2

    Vera level bro

  • @krishnakumari825
    @krishnakumari825 Před rokem +1

    Super sema info👏👏👏

  • @prabhupr5402
    @prabhupr5402 Před rokem +4

    Vicky American war ship Chennai vadthirukku nu sonnanaga.. For repair and maintenance. So China Voda ship Sri Lanka la nikkum podhu..America ship Chennai vadthirukku.. Talk about this brother.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      வணக்கம் பிரபு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @prabhupr5402
      @prabhupr5402 Před rokem +1

      @@Dhurai_Raasalingam எனக்கும் மொழிப்பற்று உண்டு. நம் சமூகத்தில் மாற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, அதில் கவனம் செலுத்துங்கள். எனவே மாதிரியான விஷயங்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @@prabhupr5402 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது.
      *தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před rokem +1

      @@prabhupr5402 நீங்கள் கூறியபடி சமூகத்தில் மாற்வேண்டிய விடயங்கள் பல உள்ளன, உண்மைத் தான்.
      இதில் நான் முதன்மையாக, முக்கியமாக கருதுவது தாய்மொழி தமிழை காப்பது. மொழி தான் ஒருவரது முதல் அடையாளம், மொழி அழிந்தால் அந்த இனமே இல்லாமல் போகும் என்பதை நன்கு உணருங்கள்.
      உங்களுக்கு தாய்மொழி தமிழைவிட மிகப்பெரிய விடயமாக எதை கருதுகிறீர்கள்.
      உண்மையான மானமுள்ள தமிழன், *தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீஷில் எழுதி தாய்மொழி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.*
      தமிழில் எழுத இயலாத போது, அதற்குண்டான வழிகளை காணவேண்டும், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்.
      *சரி, ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.* நன்றி.

  • @kcvijayakumarchenjibabu9156

    Very good news thank you bro

  • @tamilstatussongandfunny6882

    Ungaloda video verum video mattum illa
    Athula nariyo uzhaipu iruku vazhthukkal
    Nanri

  • @sivagurum2463
    @sivagurum2463 Před rokem +1

    Superb Anna 💙

  • @thirunavukkarasu3806
    @thirunavukkarasu3806 Před rokem +1

    Indian army base station other country pathi sollunga bro

  • @vijikumar3141
    @vijikumar3141 Před rokem +2

    Waiting

  • @jeparaj9161
    @jeparaj9161 Před rokem +1

    Good speech

  • @imthiyasmsmcdm
    @imthiyasmsmcdm Před rokem

    Complete space stations details. Very good.

  • @sinnathambybakirathan4205

    Thanks Vicki

  • @sathishkumar3185
    @sathishkumar3185 Před rokem +1

    Semma bro❤️

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před rokem +1

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @venkatakrishnan555
    @venkatakrishnan555 Před rokem +1

    Super Vikki bro

  • @prabakaranshanmugam6810

    Cherry Vlogs பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @TONYSTARK-nn2dc
    @TONYSTARK-nn2dc Před rokem +5

    When will start to build a INDIAN SPACE STATION????? 🧐🤨🤨🤨

  • @santhoshnarasimhan942
    @santhoshnarasimhan942 Před rokem +2

    I was badly waiting for part 2. Bro making more videos and Playlist like this. Please don't make this as one of your Playlist where you started and didn't continue. This will be a great knowledge sharing to all of us

  • @karthickkarthi1734
    @karthickkarthi1734 Před rokem

    சகோதரரே இந்தியாவினுடைய வானியல் ஆய்வுகள் மற்றும் இந்திய அனுப்பிய முதல் ராக்கெட்டில் இருந்து இன்று வரை நடந்த ஆய்வுகளை ஒரு தொகுப்பாக வழங்குங்கள் சகோதரா.....

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Před rokem

    Excellent Excellent Excellent information 👏 👍 👌 thanks for sharing the informational video 👍 brother ❤️ U

  • @vvs2511
    @vvs2511 Před rokem

    Thank you... Bro.. great job..

  • @Sathish_munuswamy
    @Sathish_munuswamy Před rokem +1

    Romba super🥳🥳

  • @shiva4822
    @shiva4822 Před rokem +5

    I am waiting for this video now 🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥

  • @jaichandran8233
    @jaichandran8233 Před rokem

    Thanks for the information

  • @sb_gamer7238
    @sb_gamer7238 Před rokem +1

    Super Bro 👏

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před rokem +1

    Interesting

  • @hussainsmaxy7752
    @hussainsmaxy7752 Před rokem +2

    Salyut 7 movie 👍

  • @arunKumar-wf9jj
    @arunKumar-wf9jj Před rokem

    அண்ணா.... தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றிக் எப்போது பேசுவீர்கள்

  • @neelakandanb4672
    @neelakandanb4672 Před rokem +1

    SUPER BRO

  • @scienceexplorer1938
    @scienceexplorer1938 Před rokem +1

    Super bro

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 Před rokem

    விக்கி தம்பி ஒரு சின்ன திருத்தம்
    சாலியட் உச்சரிப்பு பற்றி அது
    சல்யூட் என உச்சரிக்க பட வேண்டும்

  • @iseeualways1266
    @iseeualways1266 Před rokem +2

    Welcome nationalist...

  • @navaneethannavaneethan6952

    இந்த வளர்ச்சி ஆரம்பமா அல்லது அழிவு

  • @roboman784
    @roboman784 Před rokem +5

    சகோ freebie பற்றி பேசுங்க. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் என்ன சாண்டா

  • @sinnathambybakirathan4205

    Thanks

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před rokem +1

    VERY GOOD NEWS BROTHER 👍

  • @vengatkannan2726
    @vengatkannan2726 Před rokem +1

    Vikki 👏👏👏👏

  • @suriyarajendran4218
    @suriyarajendran4218 Před rokem +1

    Nice brother

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před rokem +1

    super bro