Praise & Worship | Ummai Pola Nalla Devan | Pr. Benz | Comfort Church | Tamil Christian Song
Vložit
- čas přidán 28. 09. 2022
- உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாருமில்லையே
உம்மைப் போல என்னைத் தாங்கிட
உம்மைப் போல என்னைக் காத்திட
உம்மைப் போல என்னை தேற்றிட
யாருமில்லையே - இயேசய்யா
உம்மை நான் போற்றுகிறேன்…
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தேய்வமே…
உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன்… வணங்குகிறேன்…
என் தெய்வமே, என் இயேசுவே - Zábava
AMEN,AMEN,AMEN...
🙇🙇🙇
🥺 amen Amen AMEN amen yeasappa hallelujah 🥺😭
Amen
Praise The Lord 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Praise the lord Jesus
Amen🙏❤️
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
HALLELUJAH 🙏💝🎶✨🕊️
ஆமென் அப்பா❤❤❤