ஆடுதுறை SRV பூரிக்கு மட்டும் இரண்டு மசால்!

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • ஆடுதுறை SRV பூரிக்கு மட்டும் இரண்டு மசால்! | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

Komentáře • 19

  • @venkatesh1972
    @venkatesh1972 Před rokem +2

    Arumayaana varnanai, kandippaaga ungaludan oru murai sendru saapittu rusikkavendum....
    Adhu yaarupaa adhu ennaya pola neiii oothuradhuuuu..
    Annanukku 4 panji medhu vadai parcellllll

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Před 11 měsíci +2

    உங்க உச்சரிப்பும் குரல் வளமும் நல்லா இருக்கு

  • @ShaBooThree
    @ShaBooThree Před rokem +1

    பூரி சாப்பிடணும் போல இருக்குண்ணே … அற்புதங்கள் செய்கிறது உங்கள் குரல்❤😊😊😊

  • @Hari41209
    @Hari41209 Před 11 měsíci +1

    எத்தனை முறை கேட்டாலும்,, பார்த்தாலும் அலுக்காத வீடியோ.. ❤❤❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Před rokem +1

    சாப்பிட்டதுபோல் இருந்தது.
    அருமையான வர்ணனை.
    அனைவரும் விரும்புவார்கள்.

  • @umakanthan4134
    @umakanthan4134 Před rokem +1

    அருமை. பூரி சாப்பிட்ட உணர்வு. Menu போட்டு கொடுத்ததற்கும் நன்றி.

  • @dillibabub8095
    @dillibabub8095 Před rokem +2

    Un voice la edo magic irukku

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před rokem +1

    ஒரு பூரி தலையங்கத்துல ஊரையே சுத்திக் காட்டிட்டீங்க சார்.வர்ணனை வழக்கம் போல் பின்னிட்டீங்க.சூப்பர்ங்க

  • @Ranjithkumar-uv7lp
    @Ranjithkumar-uv7lp Před rokem +2

    Super enga ora suthi kamichathuku

  • @palanisamythiru422
    @palanisamythiru422 Před rokem +2

    One day porom.. poori saapidurom. ❤

  • @brabuhamsa2962
    @brabuhamsa2962 Před rokem +1

    Excellent emotional talking
    God bless u

  • @ragunathand4675
    @ragunathand4675 Před rokem +1

    உங்க வீடியோ முடிஞ்சப்புறம்தான் நான் சென்னையில் வீட்டில் இருப்பதை உணர்ந்தேன் சார், அப்படியே ஆடுதுறைல உங்ககூட சேர்ந்து நானும் சாப்பிட்ட உணர்வு.

  • @tamilvanan5982
    @tamilvanan5982 Před rokem +1

    Very good narrative 🎉🎉🎉🙏

  • @balakumar-ej8pt
    @balakumar-ej8pt Před rokem +1

    உடனே அங்கு சென்று சாப்பிட தோன்றுகிறது

  • @sundarmoorthy4024
    @sundarmoorthy4024 Před rokem +1

    Vayilla poori superra sutring

  • @Jailani6366
    @Jailani6366 Před rokem +1

    Super

  • @user-hm6qg1wl7r
    @user-hm6qg1wl7r Před rokem +1

    sir kadasivaraikkum antha pooriaya kamikala 😃😃😃

  • @naalumulamvestie1907
    @naalumulamvestie1907 Před rokem +1

    வணக்கம் கார்த்தி சார் அந்த ஊத்தப்பம் அடுத்த சாம்பார் சட்னி சொல்ற ஸ்டைலே சாப்பிடா போல இருக்கு சார் நம்ம மன்னார்குடியில் ரவா தோசை கடப்பா நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க சார்