தமிழ்நாட்டின் பெரிய மனசுக்காரன்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • தமிழ்நாட்டின் பெரிய மனசுக்காரன் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

Komentáře • 164

  • @user-xx6kn8rj7r
    @user-xx6kn8rj7r Před měsícem +7

    பெரியவரின் மனப்பரதிபலிப்பு தங்களின் தமிழ் குரல்வளம் வாழ்க தமிழா என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 Před 2 měsíci +7

    காசு இல்லை என்றாலும் சாப்பிட சொல்லும் ஹோட்டல் உரிமையாளர் ❤
    உழைப்பு, நேர்மை , மனைவி போட்டோவிற்க்கு
    மல்லிகை பூ போடும் அந்த உணர்வு....
    அம்மாசி ஐயா 40 வருட சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před 2 měsíci +10

    நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டலில் கூட இந்த சுகாதாரமும்.,சுவையும்.,இருக்காது...மலிவு விலையில் தரமான உணவு...👍👍👍👍👍👌👌👌👌👌👏👏

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 Před 2 měsíci +58

    கிடாரி பட்டி போகவேண்டும என்ற எண்ணம் வந்து விட்டது,விறகு வைத்து சமைத்தால் ருசியும்,மணமும் இயற்கையில் அப்படியே கிடைக்கும்,கேஸ் சமையலில் கேஸ் வாடை மணத்தை அமுக்கி விடும். உங்கள் தேடல் அபாரம்,பாராட்டுக்கள்.அன்போடு சமைத்து பரிமாறும் உணவு ருசி அதிகம்.கிடாரி பட்டி ஊரை காட்டியது ,ஊரணி தண்ணர் அருமை பற்றி தெரிந்து கொண்டேன்,35 வருடமாக உழைத்து அப்பபடியே இருப்பதை பார்த்தால் சேவை மனப்பான்மை தெரிகிறது.

    • @Sivanshakthisatheesh
      @Sivanshakthisatheesh Před 2 měsíci

      Same nanum pannanum, very soon,ennaku hep panna nanum do it , any body help me

    • @Sivanshakthisatheesh
      @Sivanshakthisatheesh Před 2 měsíci

      Next kiddaripatti en you tube la Satheesh.c varum athu nan than. Unmai nakakum

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 Před 2 měsíci +8

    எளிய மனிதர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் இது நல்ல மனசுங்க. கடவுள் இருக்காருங்க அருமை சார்

  • @pandianesp7350
    @pandianesp7350 Před 2 měsíci +13

    ஐயா நான் பிரான்ஸ்ல் வசிக்கிறேன் விரைவில் கிடாரி பட்டி சென்று வருவேன்.

  • @umakanthan4134
    @umakanthan4134 Před 2 měsíci +5

    அருமையான பதிவு. சின்ன கிராமம். ஆனால் பெரிய சேவை மனப்பான்மை. இட்லி போல் அவர் பறிமாறும் விதமும் அருமை.

  • @prabuprabu4910
    @prabuprabu4910 Před 2 měsíci +4

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவு...
    இந்த எளிமைய்ழும் தர்மம்
    அந்த மனசுதான் சார் இந்த வயதிலும் எல்லோருக்கும் அவர் கையால் உணவு
    காசு இல்லையென்றாலும் பரவாயில்ல சாப்பிடுங்கனு சொன்னாரு பாருங்க அதுதான் சார் கடவுள்...
    அந்த மனிதன் நடமாடும் கடவுள் 🙏

  • @sastikag3047
    @sastikag3047 Před 2 měsíci +7

    அய்யா உழைப்புக்கு தலை வணங்குகிறேன் ❤

  • @ramerpaulrajraj9752
    @ramerpaulrajraj9752 Před 2 měsíci +6

    வாழ்த்துக்கள் ஐயா!! உங்களை போன்றவர்களால் தான் பூமியில் இன்னும் மனிதம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.❤❤❤❤❤

  • @Parivallal1997
    @Parivallal1997 Před 28 dny +5

    இந்த பதிவை அனுப்பிய அன்பு நண்பருக்கு வணக்கம் அந்த ஊர்குளமும் அவர் ஹோட்டடல் நடத்தும் விதமும் அதை விட நீங்கள் தொகுத்து வழங்கிய விதமும் மிக மிக அழகாக இருந்து நன்றி வணக்கம் கொடுமுடியிலிருந்து A பாரிவள்ளல்

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před 28 dny

      Thank you Sir… Happy

    • @bhuvanasupreeth735
      @bhuvanasupreeth735 Před 21 dnem

      Your video vera level 👌🏻 your speech presentation very well god bless you 🙏🏼 sir 👏 😊

  • @vganesanrajmohan7763
    @vganesanrajmohan7763 Před 2 měsíci +6

    தற்பொழுது அதிகளவில் பேசும்பொருளாக வலைத்தளங்களில் மாசி ஐயாவின் சமூக சேவை உள்ளது... அதில் தங்களுக்கும் பெரிய பங்கு உண்டு... வாழ்த்துக்கள்..

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    இப்போதெல்லாம் சட்னியை மிக்சியில் தான் அளிக்கிறார்கள் சிறிய பெரிய ஓட்டல்களில். ஆனால் இவர் கிரைண்டரில் சட்னி அமைக்கிறார்.அதுவே சுவையாக இருக்கும். இந்த வயதுக்கும் அன்புக்கும் எவ்வளவு புகழ் தாவும் மகிழ்ச்சி.

  • @ragunathand4675
    @ragunathand4675 Před 2 měsíci +22

    இந்த வயதிலும் என்ன என்ன ஒரு சுறு சுறுப்பும் வேகமும். உண்டி கொடுத்தோர் உயிர் கொ டுத்தோர் என்னும் முதுமொழி. இவரருக்கானது.

  • @r.rtimes7587
    @r.rtimes7587 Před 2 měsíci +6

    வீரத்துக்கும் பாசத்துக்கம் உண்மையாணவன் எங்கள் மதுரை காரன்

  • @MuthuRock6332
    @MuthuRock6332 Před 2 měsíci +2

    3நிமிஷம் ✨🎥✨3மணி நேரம் ஒளி பதிவு போன்ற 💞பதிவு💞அருமை நன்றி ✨வாழ்த்துக்கள்💐👍

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Před měsícem +2

    அத்தனை விளம்பர அன்னதானங்களும் இந்த வெள்ளந்தி மனிதரிடம் வீழ்ந்து போய் விட்டது ❤❤❤

  • @selvarajanandhi4249
    @selvarajanandhi4249 Před měsícem +3

    வணங்கி மகிழ்கிறேன்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Před měsícem +13

    பதிவு நல்லா இருக்குன்னு சொல்றதா. இல்ல உங்களோட வர்ணனை நல்லா இருக்குன்னு சொல்றதா.

  • @Sasikumar-gd2js
    @Sasikumar-gd2js Před 3 dny +1

    ❤❤ வாழ்த்துக்கள் உடன் மதுரை வாடிப்பட்டி தி.அ.ச.சசிக்குமார் ❤❤❤❤

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 Před 2 měsíci +2

    The video is a rich tribute to the hard work and perseverance. The owner of the idly shop in the village derives satisfaction through his personal care on the customers.

  • @sasiramyasasiramya180
    @sasiramyasasiramya180 Před 2 měsíci +3

    ஓம்நமசிவாய வாழ்க வளமுடன் 💯💯💯🤲🤲🤲💐💐💐🙏🙏💐💐🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před 2 měsíci +4

    Very innocent owner innocent village owner good hardworker

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 Před 2 měsíci +3

    ஐயா தங்களின் பதிவு மிக சிறப்பாக உள்ளது 🙏

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před 2 měsíci +2

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂❤

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy Před 2 měsíci +3

    3:43 I liked most wonderful villages are such rural villages.

  • @sankarasubramanian.s1936
    @sankarasubramanian.s1936 Před 2 měsíci +3

    Special thanks for madurai visit. Pl explore our city good things humble request.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi Před 2 měsíci +1

    Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽அம்மாசி ஐயா மனிதருள் மாணிக்கம் 👏🏽👏🏽 தெய்வம் மனிதரூபத்தில் 🙏🏽🙏🏽

  • @brightlight1485
    @brightlight1485 Před měsícem +3

    Excellent commentary

  • @Inba7889
    @Inba7889 Před 2 měsíci +2

    🎉 சிறப்பு ஐயா 🎉

  • @sankarasubramanian.s1936
    @sankarasubramanian.s1936 Před 2 měsíci +2

    Proud to be in madurai

  • @SureshKumar-ym3cn
    @SureshKumar-ym3cn Před 2 měsíci +2

    Heart touching message

  • @nardnah
    @nardnah Před 2 měsíci +2

    கடவுள் இருக்கிறார்... நல்ல மனசு படைத்த சில மனிதர்கள் உருவத்தில்... சிறந்தது இன்னும் சில வடிவில்... மனசும் இருக்கு...

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 2 měsíci +3

    என்ன ஒரு பெரிய மனசு , கொடுக்குற தினுசு எல்லாமே அருமை அருமை ஐயா. மனம் இருந்தா மார்க்கம்..மனித நேயம் உயிரோடு இருக்கிறது..

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd Před 2 měsíci +2

    Weldon Weldon Weldon 💯 Ayya!!!🕺 Congratulations to U!!😎👍💐

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 2 měsíci +2

    My all time favourite tiffin is idli.No dish is compared to idli.i am proud to be maduraiyaan.

  • @krishnamurthi5265
    @krishnamurthi5265 Před 19 dny +1

    Ayya my blessings

  • @KarthikNethaji
    @KarthikNethaji Před 2 měsíci +1

    தரமான மனிதர் 🫂🙏🙏

  • @harikrishnanharikrishnan1085
    @harikrishnanharikrishnan1085 Před 2 měsíci +2

    Your reviews was excellent.
    Expecting more more videos.
    Great
    All the best

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Před 2 měsíci +2

    வருணணை அருமை

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Před 2 měsíci +1

    தரமான சம்பவம் ❤

    • @kumaranr3592
      @kumaranr3592 Před 2 měsíci

      தாத்தா சூப்பர் பா

  • @greatsubbu
    @greatsubbu Před 2 měsíci +1

    It's one of the best videos by you, sir. I can feel the taste of idly, sambar and chutney, while watching the video, but i know it will taste better if i go and eat there, because food served by this good man will definitely taste divine. All city children should work in villages before they come out of school. We have forgotten our roots. Long live.

  • @glcvenkatesan2868
    @glcvenkatesan2868 Před 2 měsíci +1

    Great live show,
    congrats.
    🌹🌹👍👍👍

  • @vaseem5017
    @vaseem5017 Před 5 dny

    Kidaripatti Heaven paa 💯💯💯🥳🥳🥳

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes Před měsícem +1

    Arpudham ❤

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 2 měsíci +2

    Maduraiyum suttri ulla yella giramathilum ethemathirithan unavum rusiyum,parimarum anbum makkalaiye mayakku vidum sir

  • @DevarajT.K
    @DevarajT.K Před 2 měsíci +2

    இதுதான் தொழில் அறம்

  • @rajasridhar8534
    @rajasridhar8534 Před 2 měsíci +3

    Your presentation is excellent

  • @selladurair4833
    @selladurair4833 Před 2 měsíci +2

    உண்மையாகவே இவர் தங்க மனசு காரந்தான்

  • @user-tx4ry9lo2t
    @user-tx4ry9lo2t Před měsícem +1

    Ivangalam uyirudun valum kadavulgal❤

  • @mohandasprabhu5322
    @mohandasprabhu5322 Před 20 dny

    Sir
    Good observation
    Good voice
    Good matter
    Good shoot
    God be with u sir
    Mohandas prabhu
    KOTTARAKKARA
    KERALA😊

  • @saibaba3692
    @saibaba3692 Před 2 měsíci +2

    Good presentation Anna 🎉

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 Před 17 dny

    Vanakkam Aiyaa.....................Welcome.........................Vaazhgha pallaandu...........................

  • @arulgopal294
    @arulgopal294 Před 2 měsíci +1

    Arumai.❤

    • @arulgopal294
      @arulgopal294 Před 2 měsíci

      All you tubers using put side rice and fine qlty dhaal. Saying it is best..Then close them of all. Request to govt of TN.

  • @alliswellguhan9415
    @alliswellguhan9415 Před 2 měsíci +2

    Your video and voice very very nice keep it up bro

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Před dnem

    Undi koduthor uyir koduthor. Aiyaa in paatham panivom vaalga

  • @sivasubramanian5985
    @sivasubramanian5985 Před 2 měsíci +3

    வாழ்க வளமுடன் நலத்துடன்

  • @bioliya9748
    @bioliya9748 Před 2 měsíci +2

    Super bro

  • @kathirvel1993
    @kathirvel1993 Před 2 měsíci +2

    Super anna

  • @jothichetty5964
    @jothichetty5964 Před 2 měsíci

    Great man. Hats of him. 🙏

  • @aksharadiaries1619
    @aksharadiaries1619 Před 2 měsíci +2

    Your voice is so good and tamil pronunciation is very beautiful.keep rocking 🎉

  • @ponsaravanakumar3505

    கேக்குறப்பவே சாப்பிட தோனுது தோணுது

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 Před měsícem +1

    Nallar oruvar ularel...avar poruttu yellarkum peiyum malai🙏🙏🙏

  • @Vasan524
    @Vasan524 Před 2 měsíci +1

    இட்டிலி சூப்பர்

  • @knrajesmurthii7646
    @knrajesmurthii7646 Před 2 měsíci

    Great salute ammasai ayya

  • @kalyan20091000
    @kalyan20091000 Před měsícem +1

    ❤మంచి వివరాలు❤🌼💐🌹🐦

  • @vaseem5017
    @vaseem5017 Před 5 dny

    My Native Kidaripatti⚡

  • @gandhigopal7001
    @gandhigopal7001 Před 2 měsíci +1

    Nice brother first time whach your video ❤🎉

  • @roshan5376
    @roshan5376 Před 2 měsíci +1

    Continue this ❤

  • @kalaivananmahadevan6768

    இது நான் பிறந்த கிராமம். அம்மாசி எங்க பெரியப்பா. ஆண்டாள் எங்க அக்கா பெயர். இந்த காணொளி தந்த நண்பருக்கு நன்றி.

  • @pannerselvam5497
    @pannerselvam5497 Před 2 měsíci +1

    Super videos

  • @Bala.922
    @Bala.922 Před 2 měsíci +1

    அழகான gramam கண்ணுku kulirchi yaga உள்ளது

  • @umaparvathy9803
    @umaparvathy9803 Před 2 měsíci +2

    Super

  • @Jailani6366
    @Jailani6366 Před 2 měsíci

    It's best of video
    Best of luck

  • @raguajith8672
    @raguajith8672 Před měsícem +1

    Enga ammachi ooru ❤❤❤❤

  • @edwardjones8071
    @edwardjones8071 Před 2 měsíci +2

    Your voice seems like Actor John Vijay.

  • @vasanthakumar-wb9nb
    @vasanthakumar-wb9nb Před 19 dny +1

    Very nice

  • @manivannang3897
    @manivannang3897 Před 2 měsíci

    Vara lavail video 🎉

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Před 2 měsíci +1

    Iya iya iya Valga valamudan pallandugal ❤❤❤

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Před 2 měsíci +2

    🙏🙏

  • @sangathamizhanda1172
    @sangathamizhanda1172 Před 2 měsíci

    He is great person ❤😊

  • @GADK_editz
    @GADK_editz Před měsícem

    🎉try to visit and stay with him one day to taste his foods
    Valga valamudan valthukkal 🙏

  • @chandramahendran9546
    @chandramahendran9546 Před měsícem

    Arumai arumai

  • @vivekr2668
    @vivekr2668 Před 2 měsíci +1

    Nice voice

  • @samphiliparokiadass3753
    @samphiliparokiadass3753 Před měsícem +2

    Super, You are a CZcams Barathi Raja, You are different.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před měsícem

      ✨மகிழ்ச்சி. முயற்சிக்கிறேன்...✨

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  Před měsícem

      ✨மகிழ்ச்சி. முயற்சிக்கிறேன்...✨

  • @manivannang3897
    @manivannang3897 Před 2 měsíci

    ❤❤❤❤❤❤ masss video i ya

  • @ibrahima.ibrahim4533
    @ibrahima.ibrahim4533 Před 2 měsíci +1

    Your voice very nice sir

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Před měsícem +1

    Super news

  • @user-zk6xs5cm4t
    @user-zk6xs5cm4t Před 2 měsíci +1

    ❤❤

  • @vigneshwaranmaduravicky5500

    Spr👌👍

  • @m.d.velmurugan226
    @m.d.velmurugan226 Před 7 dny

    👏👏👏👏

  • @mansoorcivil8062
    @mansoorcivil8062 Před 5 dny

    My native 🎉🎉🎉🎉

  • @karuppor1236
    @karuppor1236 Před 2 měsíci +1

    இட்டலி நல்லா இருக்கும் இல்லையோ பாட்டு சூப்பர்.❤

  • @greentatwa9951
    @greentatwa9951 Před měsícem

    ❤super

  • @Srm3Srm3
    @Srm3Srm3 Před 2 měsíci

    Super hero

  • @user-er8vu7rz3c
    @user-er8vu7rz3c Před 21 dnem

    🎉🎉🎉

  • @shankarshankar607
    @shankarshankar607 Před měsícem +2

    Anna ninka besurathe supera erukku nalla erunka

  • @nalinit6177
    @nalinit6177 Před 2 měsíci +1

    🙏🙏🙏🙂

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi Před 2 měsíci

    👌👌👌👌 bro

  • @arundave
    @arundave Před 2 měsíci

    super super