சுயம்பாய் வந்த சிவன்...சக்தி ரொம்ப அதிகம்!!! | Sivan Temple | Kovil kadhaigal |

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #omsaravanabhava #kovilkadhaigal #sivan #sivantemple #pradhosam #suyambulingam #thirumullaivoyalmasilamaneeswarartemple #masilamaneeswarar #lordshiva #namashivaya #thirumullaivoyalsivantemple #thirumullaivoyalmasilamaneeswarartemplestory #kovilkadhaigal #eswaran #famousetemples
    Temple Address:
    15/A, N Mada St, Thirumullaivoyal, Chennai, Tamil Nadu 600062
    g.co/kgs/HDNCn2
    சுயம்பாய் வந்த சிவன்...சக்தி ரொம்ப அதிகம்!!! | Sivan Temple | Kovil kadhaigal | pirathosam
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Komentáře • 214

  • @omsaravanabhava929
    @omsaravanabhava929  Před rokem +63

    Temple Address:
    15/A, N Mada St, Thirumullaivoyal, Chennai, Tamil Nadu 600062
    g.co/kgs/HDNCn2

  • @sharankumars5764
    @sharankumars5764 Před rokem +20

    அம்மா, அப்பா திக்கு தெரியாம நிற்கிறோம் நிங்க தான் எங்கள நல்லபடியாக நடத்தி செல்லனும்

  • @chandarasekar411
    @chandarasekar411 Před rokem +6

    இந்ந கோவிலை காண எனக்கு அருள்புரிந்த ஈசனை வணஙகுகிறேன் நேரில் வந்து தரிசிக்க அருள்புரிவாய் !!!🙏🙏🙏🙏🙏

  • @gowrivenkatasan1388
    @gowrivenkatasan1388 Před rokem +139

    என் கணவருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் தற்போது ஐசியூவில் உள்ளார். அவர் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பெற பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

    • @ushavijayakanth3260
      @ushavijayakanth3260 Před rokem +5

      Get well soon 💐💐💐

    • @AR-ou8il
      @AR-ou8il Před rokem +15

      "ஓம் நமசிவாய" மனசுக்குள்ள விடாம சொல்லுங்க, அய்யனே நேர்ல வந்து காப்பார். இது சத்தியம் 🙏🏻

    • @srk8360
      @srk8360 Před rokem +4

      ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

    • @sugumarkandasamy127
      @sugumarkandasamy127 Před rokem +3

      நற்பவி

    • @vijayanviji1498
      @vijayanviji1498 Před rokem +4

      Kandipa sari ayudum om namah shivaya

  • @malathyvijendran5615
    @malathyvijendran5615 Před rokem +15

    காவல் துறை அதிகாரி இறைவனை பற்றி சொல் வது மிகவும் அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +36

    காவல் துறை அம்மாவுக்கு கோடி சல்யூட்

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Před rokem +17

    காவல் துறை அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தை ஆனமிக சொற்பொழி கேட்டது போல்‌உள்ளது உங்கள் பணி நிறைவிற்க்கு பின் நீஙாகள் ஆன்மிக சோற்பொழிவாளராக வேண்டும் வாழ்கவளமூடன்

  • @om-xz2fg
    @om-xz2fg Před rokem +5

    மனித சக்திக்கு அப்பாற்பட்டது இறை சக்தி உனரதானே முடியும் கேட்கு ம் போதே கண்ணில் நீர் வருகிறது நெஞ்சம் லேசாகி நிறவை பெறுகிறேன்

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 Před rokem +8

    ஓம் நமசிவாயம் போற்றி ஓம்
    திரு முல்லை வாயிலில்
    அருளாசி வழங்கிடும் இறைவா எங்களுக்கும் அருள்புரிய வேண்டுகிறேன்

  • @jayasreejayachandran2989

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @mathav9694
    @mathav9694 Před rokem +11

    தென்னாடுடைய சிவனை போற்றி...🙏🙏
    ஓம் நமசிவாய...🌺🌺🌺

  • @user-sl8nc5nq3p
    @user-sl8nc5nq3p Před měsícem

    ஓம்நமச்சிவாய

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +9

    When I was 5yrs old child,i was drowned in the kol's pond,but with the blessings of this Lord Siva, i was rescued by my father,(Dr.Jagadeesan).Now I am aged 67yrs.

  • @premavathi8950
    @premavathi8950 Před rokem +1

    ஓம் நமசிவாய வாழ்க கண்டிப்பாக நலமாகி வருவார் கவலைப்படவேண்டாம் சகோதரி🙏🙏🙏

  • @veerag811
    @veerag811 Před rokem +3

    திருச்சிற்றம்பலம் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் பரம்பொருள் பரமேஸ்வரன் பராசக்தி பார்வதி தேவியின் அருள் அனைவரும் பெறுவோம்

  • @kalarani6565
    @kalarani6565 Před rokem +4

    தென்னாட்டுடையா சிவனே போற்றி என்னாற்றவர்க்கு இறைவா போற்றி.

  • @arulmurugan5680
    @arulmurugan5680 Před rokem +8

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @nanusri4558
    @nanusri4558 Před rokem +7

    நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவருள் என்றும் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே!

  • @karthikeyanravindran6598

    My favourite lord Shiva Masila Maniswarar very powerful, Venduvathai kodupavar en Appa Vada Thirumullaivoyal Masila Maniswarar , Thenatudaiya Sivaney Potri Enatavarukum Iraiva Potri Om Namah shivaya namah 🙏

  • @arularasankp2340
    @arularasankp2340 Před rokem +2

    Madam thank you so much for your detailed explanation that too in Uniform 🙏🙏🙏🙏🙏

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem

    என்னப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம் வாழ்க வளமுடன்

  • @prabaloganathan
    @prabaloganathan Před rokem +1

    Om Arulmiku Masilamaneeshvarar potri🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před rokem +5

    சிவாயநம....

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před rokem +2

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Před rokem +4

    My ego got shattered after hearing this policewomen and her level of bhakti on Eswaran! I had been twice for a different reason but when I went the second time what we thought was lost got it back when I was praying Ambal! I hope to visit the temple with his blessings!

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 Před rokem +6

    மனதிற்கு அமைதி தரும் அற்புதமான கோயில்.

  • @umamaheshwari1805
    @umamaheshwari1805 Před rokem +1

    அம்மையப்பனே என் சகோதரனுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைய அருள் புரியுங்கள்.ஓம் நமச்சிவாய.ஆதிசக்தியே போற்றி.

  • @saisilver5026
    @saisilver5026 Před rokem +1

    அப்பா உன்ன தேடி வரேன் 🙏🙏🙏🙏🙏

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருசிற்றம்பலம்

  • @karthickm2931
    @karthickm2931 Před rokem +2

    சிவாய நம 🙏🙏🙏🙏🙏💯
    ஓம் நமசிவாய நன்றி

  • @saranyasaranya7487
    @saranyasaranya7487 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 Před rokem +1

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 Před rokem +3

    ஓம் நமசிவாய 👏

  • @padmavathygopalakrishnan2819

    Thanks

  • @sumathysegar8367
    @sumathysegar8367 Před rokem +1

    Om namasivaya ennudaiya magalukku velai kidaikka Arul purivayaga,,🙏

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +1

    மிகவும் அருமையாக இருந்தது, நன்றி

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl Před rokem

    இறைவா போற்றி

  • @karkumardevolsongsg3678

    OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA

  • @t.malathi361
    @t.malathi361 Před rokem +2

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @vanathiravi2173
    @vanathiravi2173 Před rokem

    Om namashiivaya. Nan kal valiyil. Avadthi padukirean. Yenayum un koviluku. Azhaka veadium. Namashiivaya

  • @ananthwilliams983
    @ananthwilliams983 Před rokem +2

    ஓம் namashivaya vazka

  • @sivanbharathityre
    @sivanbharathityre Před rokem

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @loganathanthangavel7974
    @loganathanthangavel7974 Před rokem +1

    Omm namachivayaa pootri

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 11 měsíci

    ஓம் நமச்சிவாய நம ஓம்

  • @sudhaparimalamr5176
    @sudhaparimalamr5176 Před rokem +1

    Thanks for post the temple

  • @AriveesWaran-tf6pn
    @AriveesWaran-tf6pn Před 27 dny

    I❤u

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Před rokem

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @bhuvanasuresh166
    @bhuvanasuresh166 Před rokem +2

    AmmaiAppare potri🕉🕉🕉🕉🕉

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před rokem +2

    Om Namah Shivaya

  • @gayathrimilky8010
    @gayathrimilky8010 Před rokem

    En kulanthaigal nanraga padikka vendum kudumbathil noigal illamal iruka vendum en appane om sivaya namaga 🙏🙏🙏

  • @sarasasarada5364
    @sarasasarada5364 Před rokem +1

    Esanin anbu alavatrathu.🙏
    Om namasivayam.

  • @jayapalk4671
    @jayapalk4671 Před rokem

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.... சிவாயா நம.......

  • @vramadevi1288
    @vramadevi1288 Před rokem

    Om Namasivaya🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌸🌸🌸🌸

  • @manjunatht1533
    @manjunatht1533 Před rokem +2

    Thank you Sir for this video

  • @Avantikaprakash
    @Avantikaprakash Před rokem +6

    கண் நரம்பு வியாதி நீங்க அருள் செய்ய வேண்டும் சிவபெருமானே!

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Gnayiru near readhills temple la ganva maharishi Darshan panni sooryanku poojai Pani wheat items dhanam pannaa all eye problems recover aayidum.
      This year n2023 la eye disease ellorkum varum.becareful.varum mun kaapom 🙏🙏🙏

  • @shanthis1614
    @shanthis1614 Před rokem

    Shamboooo...love u sivameeee❤️

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 Před rokem +1

    அப்பா ஈசனே அம்மா ஈஸ்வரி தாயே நானும் என்மகளும் அனாதையா வாழ வழி தெரியாம தவிச்சிகினு இருக்கோம் எங்கள் தீய கர்மா வினைகளை போக்கி எங்களுக்கும் நல் வழி காட்டுன்க ஓம்நமசிவாய , ஓம்நமசிவாய 🙏🙏

    • @saraswathik3544
      @saraswathik3544 Před rokem

      Supertemple

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Temple la ravai + vellam or sugar serthu 🐜🐜🐜 erumbuku pottutuvanga. Ragu kalam durgai ku lemon la viluku vechu pray pannunga🙏🙏🙏

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 Před rokem

      @@ohmN2023 நன்றிங்க 🙏🙏

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      @@amaravathiamara2970
      உங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் திருப்புனவாசல் மூர்த்திக்கு மல்லிகை மணம் தோய்த்த (Jasmine Scent) நிறைய வஸ்திரங்களை லிங்கத்திற்கும், ஆவுடைக்கும் சார்த்தி அதனை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்து தானமளித்து வந்தால் துன்பச் சூழல் தணியலாகும். இங்கு சிவபுராணமும், ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரமும் ஓதி அடிப்பிரதட்சிணமும் செய்து வாருங்கள்.

    • @amaravathiamara2970
      @amaravathiamara2970 Před rokem

      @@ohmN2023 அந்த கோவிலுக்கு எல்லாம் போகும் பாக்கியம் எனக்கு இல்லை 🙏🙏 .

  • @bhamanarayanan1466
    @bhamanarayanan1466 Před rokem +1

    Om Namashivaya🙏

  • @bhagimedia
    @bhagimedia Před rokem +3

    ஓம் நமசிவாயம் ஓம் சக்தி 🙏

  • @karkumardevolsongsg3678

    ❤ FULL ❤

  • @lakshmij5491
    @lakshmij5491 Před rokem +4

    Mam, very impressive, salute you with respect. Team can you share the padal that mam was mentioning to chant for 11 days..

  • @gunasekaranramesh8486
    @gunasekaranramesh8486 Před rokem +2

    🙏🙏🙏

  • @srinivasanchithra1879

    Mei silerkuthu♥️

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem +1

    என்னப்பா உங்கள் மகள் இளவரசிக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வர பெருமானே

  • @sharavanan5960
    @sharavanan5960 Před rokem

    ஓம்நமசிவாயநமக

  • @angulakshmiangulakshmi8028

    முகவரி தெளிவாக செல்லுங்கள்

    • @kumutharanin4082
      @kumutharanin4082 Před rokem

      திருமுல்லைவாயில்
      Maasilaamanishvarar கோவில்

  • @ravichandran6018
    @ravichandran6018 Před rokem

    Siva siva

  • @srikamadenuenterprises6284

    Super ma

  • @Jaiadithyachannel
    @Jaiadithyachannel Před rokem +1

    Unmai 100 💯 unmai mandapam la ukkathu namasivayam 🙏 sonna pothum

  • @tharam126
    @tharam126 Před rokem +1

    Om 🕉 Namashivaya 🙏🙏💐

  • @bhavanimohan3714
    @bhavanimohan3714 Před rokem

    I miss u manisamaniehwarare na ungala epo tharisanam seiya varuven endru teriyala 8 yrs Achu . Enoda kastatha neenga ta theerkanum. Antha elaila irukara enga family ah parunga konjam karunai karunga eshwara

  • @mithrasathish4038
    @mithrasathish4038 Před rokem +1

    Om Nama Shivaya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @raghulsday2dayviews41

    Enn kanaver rajamanickam averin Kan parvai thirmba kedaika vendum 🌿🌿🌿🙏🙏🙏 Om Namasivaya

  • @ohmN2023
    @ohmN2023 Před rokem

    Indha iraivanuku pray panni kambali bedsheet saathi dhanam panna Ellam neck spondylitis recover aayidum 🙏

  • @kumutharanin4082
    @kumutharanin4082 Před rokem

    திருமுல்லைவாயில்
    Maasilaamanishvarar
    கொடியுடை அம்மன்
    சென்னை

  • @anushab2990
    @anushab2990 Před rokem +1

    Om namashivaya potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri Om Parvati devi potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 siva sakthi Amma potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Před rokem +1

    🙏🙏om namasivaya 🙏

  • @jjk9701
    @jjk9701 Před rokem +1

    OM NAMASIVA POTRI POTRI 🙏🙏🙏🙏🙏🙏

  • @smart1504
    @smart1504 Před rokem +3

    Sir, தொண்டைசலிக்கு video போடவும் plz

  • @savenature8344
    @savenature8344 Před rokem +13

    மாசிலாமணேஸ்வரனின் சக்தியை, திருத்தலத்தை தத்ரூபமாக காட்டிய பதிவு, அதே சமயம் இந்த youtube சேனல் ஒரு பதிவை பார்த்தேன் அதில் மாட்டுக்கறி உண்பதை ஆதரிக்கும் வகையில் இருந்தது, மாடு மனித இனத்திற்கு அளவில்லாத உதவி புரிகிறது தாயைப் போல பால், தன் தோலை உபயோகிக்கலாம், நல்ல இயற்கையாக இருக்கும் மாட்டின் சாணம் உரம் ஆகிறது, ஆக அனைத்து விதத்திலும் மனிதர்களுக்கு உதவி புரியும் மாட்டை வெட்டி தின்பது எந்த வகையில் அறநெறி??

  • @swagking1652
    @swagking1652 Před 10 měsíci

    Amma santhosku vamtha noi theeramum

  • @Raja-wk7wk
    @Raja-wk7wk Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnashankar2595
    @krishnashankar2595 Před rokem +3

    Arulmighu Sri Kodiyidai Ambal Samedha Sri Maasilamaneeswarar Kovil, Thirumullaivaayil

  • @vimalgokulam4676
    @vimalgokulam4676 Před rokem +2

    Shoot in day time and please put full temple coverage

  • @ManiVannan-kx7ic
    @ManiVannan-kx7ic Před 9 měsíci

    Siva perumane enaku stroke vanthu seven month achu oru kaikal seyalilanthu pochu ennaya nadakka vainga appa

  • @vasantharajraj-kl6sq
    @vasantharajraj-kl6sq Před rokem

    om namahsivaaya

  • @loganathanrathinagireswara5670

    சார் திருச்சி மன்னச்சநல்லூர் திருபஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் கிடையாது. அப்பருக்கு கட்டமுது சுவாமி கொடுத்த கோயில், எமதர்மன் ராஜனுக்கு கோயில் இங்கு உள்ளது.

  • @poojajain8325
    @poojajain8325 Před rokem +1

    This technic follow by real-estate maphiya they first famous temple after then start plot sales

  • @angulakshmiangulakshmi8028

    எங்க பாப்பாக்கு 1 வருடம் 6 மாதம் ஆகுது ஆனால் தலை நிக்கவில்லை. எங்க பாப்பாக்கு நல்வழி காட்ட வேண்டுகிறேன்

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Sivan munnadi 2 pillar iruku papava thootu pray pannunga 🙏🙏

  • @vengateshbupathy2734
    @vengateshbupathy2734 Před rokem +1

    சொல்லிக்கொடுத்து சுயபுராணம் பாடுவதுபோலவுள்ளது கண்டேன் சீதையை அனுமன் சொன்னதுபோலயிருக்கனும்கோவில்வரலாறு open time closing time;. 📱📲 cellphone number கோவில் பஸ்வழி சாப்பாடு வசதி தங்கும் வசதி சொல்லுங்கள்.

  • @mahatailors4624
    @mahatailors4624 Před rokem +7

    திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை ஈசனே

  • @maheswarimaheswari3329

    ,சாமி எனது நண்பர் கஷ்டமா இருக்கு எனக்கு உதவி வேண்டும் பணம் கேட்டார். இரண்டு மாதங்கள் கழித்து தருகிறேன் சொன்னார். நான் பாவம் என்று நினைத்து உதவி செய்தேன் என்னிடம் பணம் இல்லை நகை தருகிறேன் எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து கொடுக்க வேண்டும் நான் குழந்தை ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் எனக்கு இரண்டு மாதங்கள் கழித்து கொடுக்க வேண்டும் சொல்லி கொடுத்தேன் சாமி ஒரு வருடம் மேல் ஆகிவிட்டது இன்னும் தராமல் ஏமாற்றுகிறார்கள் குடும்பமே.சாமி எனக்கு என் நகை கிடைக்க பிரார்த்தனை செய்யுங்கள் நம்பி உதவி செய்தேன் கஷ்டமா இருக்கு சாமி பிரார்த்தனை செய்யுங்கள் சாமி 🙏

  • @sethumadhavan7485
    @sethumadhavan7485 Před rokem +3

    எந்த பதிகம் பாடவேண்டும். சொல்லுங்க please

    • @AR-ou8il
      @AR-ou8il Před rokem +1

      இந்த பதிவில் போலீஸ் அம்மையார் சொன்னது தேவாரம் 703 🙏🏻

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Diseases ku mandhiramavadhu neeru......

  • @lathamurali2938
    @lathamurali2938 Před rokem

    En magaluku veraivel therumanam nadaka vadukeren

  • @arulselvi6366
    @arulselvi6366 Před rokem +2

    ஓம் நமசிவாய ஐயா எனக்கு நரம்பு பாதிப்பு உள்ளத்து என்று டாக்டர் சொன்னார் மாத்திரை எடுத்து வருகிறேன் 2017ல் இருந்து சர்க்கரை வியாதிக்கும் மாத்திரை சாப்பிட்டுவருகிறேன் அக்கி வந்தும் வலியோடிருக்கிறேன் நான் என்ன தவறுகள் செய்திருந்தாலும் என் கர்ம வினைகளை போக்கி காத்தருள வேண்டுகிறேன்

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Madam
      Sivan ku munnadi 2 pillar iruku indha temple adhai thottu darshan panni pray pannunga .12 times pradhiksananam pannunga. All ll be well.🙏🙏🙏

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      Madam
      Sugar diseases ku
      One tumbler pure cow milk and 1 small bottle honey abisegathuki koduthutu vandha sugar noramal aaiydum.
      All temple la abisegathuku idhu koduthutu vaanga.appuram parunga 🙏🙏🙏
      Ungaluku pidicha sweet items dhanam pannite vaanga 🙏🙏🙏

    • @arulselvi6366
      @arulselvi6366 Před rokem

      ​@@ohmN2023நன்றிப்பா

    • @ohmN2023
      @ohmN2023 Před rokem

      @@arulselvi6366 madam
      Chengelpet Thirukachur temple malai astami la girivalam slowa pannunga.slow la girivalam pananam.Astami ku Ella mooligai devathaigal girivalam panranga.🙏🙏🙌🙌🙌

  • @rajavelus2011
    @rajavelus2011 Před rokem

    முகவரி

  • @svs-thecryptographer5704

    காவல்துறை அம்மா அவர்களுக்கு வணக்கம் திரு உண்மை பதிகம் பதிவிடவும்

  • @kudiyarasipandiyan3780

    Yellamvalla. Sevane pottri pottri.

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 Před rokem +1

    Which place.

  • @swagking1652
    @swagking1652 Před 10 měsíci

    En payanku shevring seriyaganum