பெண்களின் உடல் சோர்வுக்கு இது ஒரு நல்ல தீர்வு! Dr. Sivaraman speech | Remedy for Women's Body Pain

Sdílet
Vložit
  • čas přidán 15. 06. 2023
  • பெண்களின் உடல் சோர்வுக்கு இது ஒரு நல்ல தீர்வு! Dr. Sivaraman speech in Tamil | Remedy for Women's Body Pain
    #drsivaraman #women #bodypain #bodypains #bodypainrelief #woman #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox #tamil

Komentáře • 370

  • @eagambal001s6
    @eagambal001s6 Před rokem +51

    கணவந்தான் பிரச்சினை என்பதுதான் 100/ உண்மை.

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Před rokem +1543

    கணவர் தான் டென்ஷனே . பேசவே மாட்டானூங்க

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před rokem

      உண்மை. அவனுங்க கொடுக்கற மென்டல் டார்ச்சர் தான் உடம்புக்கு நோய் வருவது.

    • @SubaHari-nh9sn
      @SubaHari-nh9sn Před rokem +42

      S its fact

    • @virajith6307
      @virajith6307 Před rokem +43

      S facing the same problem

    • @selvarani4713
      @selvarani4713 Před rokem +37

      S same problem 😔

    • @sathyak3150
      @sathyak3150 Před rokem +31

      Ayo yenakum

  • @premasivaram8226
    @premasivaram8226 Před rokem +440

    கணவன்,பிள்ளைகளின், அன்பும், அரவணைப்புமே, பெண்களுக்கான மிகச்சிறந்த மருந்து!

    • @DK_squad__1858
      @DK_squad__1858 Před rokem

      Yes very true

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před rokem +9

      💯 உண்மையான விஷயம் சில ஆண்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பும் அக்கறையும் தன் குடும்பத்தில் உள்ள மனைவியிடமும் பிள்ளைகளிடமும் தன் பெற்றோர்களிடமும் அன்பு காட்டினால் அதுவே சிறந்த மகிழ்ச்சி எப்போதும் நிம்மதியாக இருக்கும் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பெண் தாங்கிக்கொண்டு அதை கடந்து செல்ல துணையாக இருப்பான் நல்ல ஆண்கள் சில பேர் இதை செய்து கொண்டிருக்கிறார்கள் பல ஆண்கள் இதைச் செய்வதில்லை அதனால் தான் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் இதில் நல்ல பெண்களுக்கு மட்டும் சரியாக இருக்கும் யாரு எப்படியும் போட்டும் நமக்கும் நம்ம இஷ்டத்துக்கு நடக்கலாம் அப்படின்னு இருக்கிற பெண்களுக்கு செட்டாகாது🙏❤😊🙌

    • @tamilarasi3165
      @tamilarasi3165 Před rokem

      Ss

    • @radhabhai3432
      @radhabhai3432 Před rokem

      ரெம்ப sari

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Před rokem +71

    Doctor எல்லாமே சரிதான் ஆனா கணவர்களை சமாளிக்க வழி சொல்லுங்க doctor

  • @prasaanna9897
    @prasaanna9897 Před rokem +98

    Husband than all tension and mental depression ku kaaranam

  • @mahalakshmin590
    @mahalakshmin590 Před rokem +65

    உங்கள் ஆலோசனை, பேச்சு இரண்டும் கேட்கும் போது மனதிற்கு ஊக்கம் தரும் வகையில் உள்ளது.

  • @sankari8691
    @sankari8691 Před rokem +29

    நாம இல்லனாலும் எல்லாரும் நல்லா வாழ்வாங்க நாமதான் அவங்களை அவங்க நல்லதுக்காக டார்ச்சர் பண்றோம் நமக்கு கணவர் பிள்ளைகளை தாண்டி 42 45வயது தாண்டி ஒரு நல்ல பொழுதுபோக்கு அல்லது ஆத்மார்த்தமான ஒரு வேலை தொழில் இருந்தா இந்த சின்ட்ரோமை ஜெயிக்கலாம் குடும்பத்துல உறவுகள்ல மன கஷ்டம் வராது அப்பப்ப ஒண்ணு கூடி சந்தோஷமா இருக்கலாம்❤❤❤

  • @abiramig6307
    @abiramig6307 Před rokem +36

    Husband used to ill treat women during this time.he expects women should be young forever.

  • @shanthamanin5825
    @shanthamanin5825 Před rokem +78

    அராஜகம் ஆணவம் ஆணாதிக்கம் திருந்தமாட்டானுக.

    • @umairahasmi4422
      @umairahasmi4422 Před rokem

      அவனுங்களுக்கு முழு சப்போர்ட்டும் ஆண்வர்க்கமே. அவன் ஆம்பள நீதான் அனுசரித்து போகவேண்டும் என்று அட்வைஸ் வேறு கொடுப்பானுங்க.

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      If she is not working they are dominating mosts of the villages than athigam then divorces breaking separation is increasing from 2006to2023

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      Then these mens are committing sucides only

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      Marriage is not everything

  • @anuradha5863
    @anuradha5863 Před rokem +13

    Very nice explanation Sir. Thank you very much for your advice Sir

  • @umachithra8829
    @umachithra8829 Před rokem +19

    தேவையான தகவல் 🙏மிக்க நன்றி டாக்டர்

  • @Prabakani89
    @Prabakani89 Před rokem +6

    மிக்க நன்றி ஐயா

  • @malarvizha8333
    @malarvizha8333 Před rokem +27

    ஆக்கப்பூர்வமான தகவல்கள்... நன்றி டாக்டர்!

  • @vishnu1360
    @vishnu1360 Před rokem +6

    நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @thamaraipandi5170
    @thamaraipandi5170 Před rokem +5

    நல்ல தகவல் நன்றி

  • @islamarabic1482
    @islamarabic1482 Před rokem +29

    ஐயா வணக்கம் இப்ப இருக்கு காலகட்டத்தில் கரெக்டா சொன்னீங்க ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கணவர்களும் இல்லை மனைவி பிள்ளைகளும் இல்லை எல்லாத்துக்கும் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கு எல்லோரும் வாழ்க்கையை நிம்மதியாக வாழாமல் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோவை மிஸ் பண்ணாம நாங்க பார்ப்போம் பார்ப்போம் நீங்கள் கண்டிப்பாக கணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பேசவும் நீங்க பேசுற மாதிரி தான் எல்லா பெண்களும் மனநிலையில் இருந்து கொண்டு இருக்கிறார்கள் 💯💯💯

  • @107hari3
    @107hari3 Před rokem +32

    Husband is main tension and torture

  • @rcrani6035
    @rcrani6035 Před rokem +1

    Super thagaval

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 Před rokem +26

    Same .. எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சொல்லும் எல்லா speech ஐ -யும் கேட்டுள்ளேன். எனக்கு நீங்கள் சொல்லும் உணவு முறை யே பின்பற்றுகிறேன் . .

  • @Jenirani70807
    @Jenirani70807 Před rokem +13

    Supera sonninga sir👌

  • @dl913
    @dl913 Před rokem +2

    Super Sir.... Arumai 👌

  • @sushyma
    @sushyma Před rokem +2

    Thank you for understanding us sir!,

  • @goviselvam3177
    @goviselvam3177 Před rokem +1

    Supera sonninga sir

  • @lakshmisreechitrasenan2209

    Annan yeppodhum ungal arivurai arumai

  • @alamelup1062
    @alamelup1062 Před rokem +1

    Thanks sir use full advice sir

  • @ponmani.r6553
    @ponmani.r6553 Před rokem +4

    Vanakkam pa...v r all sailing in the same boat...v concentrate our health nd likes...so,overcome this issue....💕சுகமே சூழ்க💕

  • @kalyanasundaramsrinivasan4209

    Very good information

  • @udhayageethan5600
    @udhayageethan5600 Před rokem +1

    Thank you sir for your information . correct situation

  • @sivajothi1239
    @sivajothi1239 Před rokem +1

    Thank you so much sir

  • @chitra9559
    @chitra9559 Před rokem

    Gud morng sir, u r giving good solution for all i need ur supporting information tk u

  • @dhanapal1192
    @dhanapal1192 Před rokem +2

    Thank you sir

  • @thulasir1655
    @thulasir1655 Před rokem +2

    Super useful speech sir

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem +49

    Single life is bests for all the women's

  • @narayanans5854
    @narayanans5854 Před měsícem

    Nice vedio superb thank you very much sir 👌👍💐....

  • @thailambigaic7761
    @thailambigaic7761 Před rokem +26

    50 s ku husband than very big irrytating

  • @gobikalai9241
    @gobikalai9241 Před rokem +2

    Thank u so much sir......

  • @joe2739
    @joe2739 Před rokem +2

    Tks doctor

  • @music_world__25
    @music_world__25 Před rokem +1

    It is true sir. Thank you for your suggration sir

  • @umamageswari461
    @umamageswari461 Před rokem +3

    நன்றி ஐயா

  • @umanagaraj.n1940
    @umanagaraj.n1940 Před rokem +5

    Nice information sir

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 Před rokem +11

    Husband is.1st best enemy for wife's

  • @srideviv9850
    @srideviv9850 Před rokem +27

    அணைத்து ஆண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ.

    • @msbhome7765
      @msbhome7765 Před rokem +1

      ,பார்க்க மாட்டாங்க
      என்ன குறை வச்சிருக்கோம்னு கேட்பாங்க😮

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      @@msbhome7765 engal urilum niraiya aangal drugs alchohol pothai porulgal mosamagha nadapadhu avalungal pottitu oduvadhum avanungal sucides panni savuradhum athaan athigamagha nadakuduthu marriage is utter engal appa ennai vetti puthanum ennakku munnadi poyittal entral kollam

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      Enga appa thevai illamal satham pottitu eruppar

    • @lindamary1647
      @lindamary1647 Před rokem

      Athanalla ennakku pidikadhun

  • @kalaikaviyan_xii_cs_arasu5490

    nandri

  • @GeethaUSA545
    @GeethaUSA545 Před rokem +114

    The husband is the main problem. We can manage children.

    • @saikuttychannel10
      @saikuttychannel10 Před rokem +2

      True

    • @daisythelabrador2484
      @daisythelabrador2484 Před rokem +6

      Theivame sariya sonneenga

    • @nirupamamp5471
      @nirupamamp5471 Před rokem +1

      Exactly true

    • @Spica24
      @Spica24 Před rokem +2

      Pillaikalum oru vayasukku mela nammai kandukadunga

    • @poojaasanaa5737
      @poojaasanaa5737 Před rokem +1

      Husbandtota plus mattum paarkkanum.. aungalukku love illainaalum naama adhikama love pannanum.. ithalam vittu kodupathill illai, Namma health and heart stress kkaka.. ok.. naan appatithan enna mathinen ippo happy ya iruken100%

  • @sathyapriyagopalamurthy8953

    Sir 100% true.. Ulundhankanji super result sir udal sorvuku..

  • @user-gy8rd3vo6y
    @user-gy8rd3vo6y Před rokem +2

    Super sir

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 Před rokem +14

    Getting tired coz of husband...they are giving mental tiredness..

  • @nithyat4504
    @nithyat4504 Před rokem +3

    True dr iam facing.

  • @ramadoss3483
    @ramadoss3483 Před rokem +5

    Super sir ❤

  • @shanthiparthasarathi3889

    Thanks dr

  • @alziachannel2437
    @alziachannel2437 Před rokem +1

    Super

  • @selvisiva2852
    @selvisiva2852 Před rokem +3

    Thanks

  • @lakshmivijayakumar9630

    Nice, thank you sir

  • @meena599
    @meena599 Před rokem +14

    Very well said sir,men never realize the pain and stress of the ladies...

  • @manjuladevi4391
    @manjuladevi4391 Před rokem +5

    Thanks Doctor

    • @malarvizha8333
      @malarvizha8333 Před rokem

      ஆக்கப்பூர்வமான தகவல்கள்...வாழ்க டாக்டர்!

    • @nirmalaharsa2514
      @nirmalaharsa2514 Před rokem

      @@malarvizha8333 yes

  • @tamilarasip8545
    @tamilarasip8545 Před rokem +11

    நான் கல்யாணம் பண்ணிககவே இல்லை. 57 வயது
    எந்த பிரச்சனையும் இல்லை உடல்ரீதியாக. மனரீதியாக ரொம்ப அலட்டிக் கொள்ள மாட்டேன். வாக்கிங் ரெகுலர் ரொம்ப வருஷமா

  • @revathi.e8266
    @revathi.e8266 Před rokem +1

    Correct sis.

  • @DivineMango
    @DivineMango Před rokem +29

    Spend time in nature. Nature has healing properties.

  • @nimminirmala8685
    @nimminirmala8685 Před rokem +5

    You are 200 percent correct

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Před rokem

    Super sir thanks

  • @user-fs4kb8dt7r
    @user-fs4kb8dt7r Před rokem +1

    Speach super sir

  • @pavanjaykrish
    @pavanjaykrish Před rokem +1

    Thank u sir ❤

  • @eshiyasoundarajan7773
    @eshiyasoundarajan7773 Před rokem +11

    Wife na vetuku vela seiyanum velaikum poganum vetaum pakanum kolanthaiya pakanum appa amma va pakanum husband kekra apo elam seiyanum avanga happyah erukanum nu nenaipangaah wife happy ah erukalanu yosika matanga...kalyanam panrathula 3months santhosham tha nilaya erukum athuku aprm nama ethukaga u yarukaga poranthurkonu kelvi tha varuthu.

  • @adiyanth1
    @adiyanth1 Před rokem +22

    OMG how many women have mentioned husband as a mental torture. High time the system of Indian marriages be reconsidered

  • @swapnaa3240
    @swapnaa3240 Před rokem +1

    Orae oru vaartha solluvaanga nee enna panra endha veetla😢 edhukku nee irukka enakku??? Edhathan kaalagaalama solraanga sir. Kekumbodhu kashtama dhaan irukkum

  • @JebamaeJeyam
    @JebamaeJeyam Před rokem +29

    சமூக நலன் கருதி ஆண்களுக்கும் நல்ல ஆலோசனை கொடுங்க Doctor

  • @kavithajanarthanan2231
    @kavithajanarthanan2231 Před rokem +14

    All women's are facing the same prob with their husband

  • @manimehalai4275
    @manimehalai4275 Před rokem +1

    Yes

  • @sandhiya1317
    @sandhiya1317 Před rokem +1

    Antha nerathilum kuda enna samayal ketpabga, athu mattum illa appo thaan kari, fish ithellam vangittu varuvanga

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 Před rokem +4

    En huspand enkooda time spend panna mattaru always cell and tv parpanga 😭

  • @rajlakshmi6941
    @rajlakshmi6941 Před rokem +3

    Namma summa irunthalum prachanai panrathukey namma vaaiya pidingi namala blood pressure yera vechutu avanunga happy ah irupanunga..pontati kitta mattum thaan kuthi pesarathum vambu illukarathum panranunga..

  • @jenifervijay2618
    @jenifervijay2618 Před rokem +3

    100%true sir

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 Před rokem +31

    EXACTLY WHAT HE SAYS IS CORRECT. MEN ARE IGNORANT OF THIS PROBLEM. THIS MUST BE TAUGHT TO MEN SO THAT THEY WILL LEARN HOW TO EMOTIONALLY HELP THE WOMEN OF THE HOUSE

  • @radharvn4142
    @radharvn4142 Před rokem +3

    Super Sir 👍👍👍👍👍

    • @dorothyjesudasan6617
      @dorothyjesudasan6617 Před rokem

      YOÙYOURSELF HAVE GOD GIVEN POWER TO SOLVE ALL YOUR PROBLEMS SAY THIS BETWEEN 4&5 A.M OR ANY TIME ONE HOUR. VICTORY IN THE PRECIOUS BLOOD OF JESUS CHRIST FOR CHANGEING MY HUSBAND/WIFE TO BE SUBMISIVE ONLY TO ME FROM TODAY ONWARDS.SLOWLY OPENING YR. MOUTH WITHOUT VOICE AND SEE THE MIRACLE WITHIN 3 DAYS BECAUSE OF THIS PROBLEM WHOLE WORLD WOMEN R SUFFERING WITHOUT KNOWING HOW TO PRAY.WHILE DOING HOUESHOLD WORK PRACTICE THIS PRAYER AND CHANGE ÝR HOUSE AS A HEAVEN.YR.MOUTH IS THE KEY FOR YR.LONG STAÑDING PEA E OF MIND.TEST AND SEE THE POWER OF GÒD AND YOURS

  • @kishore0906
    @kishore0906 Před rokem +1

    Post pre menopausal mattum illa pre post pregnancy psychological syndrome no body carring

  • @subbukavitha7233
    @subbukavitha7233 Před rokem +2

    😊

  • @sharveshraj8279
    @sharveshraj8279 Před rokem +2

    Nices imfromation sir tq sir

  • @Siva_Sakthi_Siddha
    @Siva_Sakthi_Siddha Před rokem +1

    👍🏻👍🏻👏🏻👏🏻

  • @UmaUma-dm6kv
    @UmaUma-dm6kv Před rokem +15

    My husband self fish

  • @udhayageethan5600
    @udhayageethan5600 Před rokem +1

    Yes..

  • @vinayasanthi8222
    @vinayasanthi8222 Před rokem +1

    Hi

  • @GeeYes-fp4dk
    @GeeYes-fp4dk Před rokem +3

    பரஸ்பரம் பேசினாலே மன அழுத்தம் குறையும்..

  • @m.r.maniyarasan20
    @m.r.maniyarasan20 Před rokem

    My family guru nathar🎉🎉

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem +3

    Aangalukku penngal thevai illai penngalukku aangal thevai illai

  • @aishwaryakrithica.g390
    @aishwaryakrithica.g390 Před rokem +9

    knowingly or un knowingly most of the women , especially un employed wife is mental harrashed by husband. society should take this issue for consideration. it will helps to save many womens life from suiside.

  • @nagamanikrishnaa5887
    @nagamanikrishnaa5887 Před rokem +1

    🙏

  • @sowndharyasmagicland664
    @sowndharyasmagicland664 Před rokem +6

    Thel kodukku madhiri kotraru yen kanavar vaya thirundhal

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Před 2 měsíci

    En mamiyar veetla social pressure iruku

  • @gayathfimani78gayathrimani27

    My tention my husband

  • @vasukinadarajan998
    @vasukinadarajan998 Před rokem

    😢😢😢😢

  • @G.G5858
    @G.G5858 Před rokem +9

    கணவன் இல்லாத பெண்கள்தான் நீண்டகாலம் நிம்மதியாக வாழலாம். கணவன்மார் பெரும் பேய்கள்

  • @user-sg3zc8uq5h
    @user-sg3zc8uq5h Před rokem +1

    ❤😅😊

  • @lindamary1647
    @lindamary1647 Před rokem +1

    Two children's many daughters and many sons thevai illai

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs Před rokem +1

    Mikka bandri h

  • @kaliyantamil4195
    @kaliyantamil4195 Před rokem +1

    Thank you so much sir

  • @kalpanaraja5194
    @kalpanaraja5194 Před rokem

    Thanks sir

  • @user-mx9jc6sr2i
    @user-mx9jc6sr2i Před rokem +1

    Super sir

  • @user-gy8rd3vo6y
    @user-gy8rd3vo6y Před rokem +1

    Super

  • @arivuselvam2861
    @arivuselvam2861 Před rokem

    நன்றி ஐயா

  • @KalaiarasiKumaravel
    @KalaiarasiKumaravel Před rokem +1

    Super