அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கடகம் / ஜூலை மாத பலன் 2024

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • அசிங்க படுத்திய சொந்தங்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடும்/ கடகம் / ஜூலை மாத பலன் 2024

Komentáře • 167

  • @user-kr5sz4yk1n
    @user-kr5sz4yk1n Před 19 dny +56

    ஐயா நான் பிரச்சினை தேடி போகல.... ஆனால்... எல்லா பிரச்சினை என்னை தேடி ‌வருது..... சாகவும் முடியவில்லை.... வாழ்வும் முடியவில்லை....😂😂

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk Před 18 dny +2

      Don't feel kalam marum nalathu natakkum Appa Amma a nalla pathugonga kadavul nalathu panuvar

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Před 18 dny +2

      @@user-kr5sz4yk1n உண்மை தான் பேசாமல் அமைதியாக இருந்தாலும் நான் சொன்னதாக தவறான புகார் சொல்கிறார்கள்.

    • @koushikutty6815
      @koushikutty6815 Před 17 dny

      me aslo

    • @Gopinath-pe5zd
      @Gopinath-pe5zd Před 17 dny

    • @AbdulRahman-mq8gs
      @AbdulRahman-mq8gs Před 12 dny

      S same to me 😢

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys Před 20 dny +173

    கடகம் ,ஆயில்யம் கொஞ்ச நஞ்ச அவமானமல்ல நல்லதுதான் நினைக்கிறேன் யாரை பார்த்தும் பொறாமை இல்லை அன்பாகத்தான் பழகி வருகிறேன் .யாரையும் ஏமாற்ற வில்லை.இருந்தும் எனக்கு ஏன் இந்த நிலை ? புரியவில்லை

    • @saranrajee4065
      @saranrajee4065 Před 20 dny +13

      Same fleeing

    • @user-gy4gq2wh7b
      @user-gy4gq2wh7b Před 20 dny +5

      Patience is key

    • @thamizharasir2918
      @thamizharasir2918 Před 20 dny +6

      Same here

    • @user-xd8mw6xj6d
      @user-xd8mw6xj6d Před 20 dny

      அதே பீலிங் உயிர் ஒன்னு தான் இருக்கு வேற ஒன்னும் இல்ல என்கிட்ட

    • @1982ashokk
      @1982ashokk Před 20 dny +9

      Karma brother.. நானும் ஆயில்யம் தான்

  • @jamaldeva4440
    @jamaldeva4440 Před 20 dny +42

    சாகமா இருக்கன் அவளவுதா

  • @kathirshanthi976
    @kathirshanthi976 Před 17 dny +12

    கடகத்துக்கு பிரச்சினை எங்க இருந்து வருது என்று தெரியவில்லை. அப்பா....சொந்தங்கலை கண்டாலே பயமா இருக்கின்றது

    • @johnsonsamraj678
      @johnsonsamraj678 Před 17 dny +3

      எனக்கும் அதே நிலமை தான். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஓடி ஓடி உதவி செய்தேன்.இப்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

    • @user-nz2xo4wo7i
      @user-nz2xo4wo7i Před 16 dny

      விரைவில் இறைவன் கொண்டு செல்ல.வேண்டிகொண்டிறிருக்கிறேன்.போகத.கோவில்.இல்லை
      பாசம்.எல்லாம்.வேஷமாகிறது

    • @kanisskhak3176
      @kanisskhak3176 Před 16 dny

      Same pinch

    • @pandisamy537
      @pandisamy537 Před 14 dny

      உண்மை sago...

    • @malleeswariarumugam4156
      @malleeswariarumugam4156 Před 10 dny

      உண்மை

  • @maaranedits304
    @maaranedits304 Před 16 dny +8

    அசிங்கமா அதைவிட கேவலமா இருக்கேன்..
    சும்மா பொய் சொல்லாம போங்கசாமி நொந்துபோயிட்டேன்

  • @amsavenisurendiran7992
    @amsavenisurendiran7992 Před 20 dny +9

    ஐயா நீங்க சொன்ன அனைத்தும் என் மகனுக்கு நடக்குதுங்க ஐயா. நீங்க சொல்ற நல்லது நடந்தால் ரொம்ப ரொம்ப சந்தோசம் 🙏😭😭😭

  • @user-zt4hj3cu8d
    @user-zt4hj3cu8d Před 17 dny +6

    ஐயா எனக்கு கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் நான்காம் பாதம் இதுவரைக்கும் என் வாழ்க்கையில நல்லதொரு 2020 க்கும் 2020 லிருந்து எனக்கு ரொம்ப சிரமமா தான் இருக்குது

  • @megasri4035
    @megasri4035 Před 17 dny +9

    வாழனுமா இல்ல சாகனுமா தெரியல.....

  • @hemavarthini8944
    @hemavarthini8944 Před 17 dny +5

    பிரச்னை மட்டுமே வாழ்கையாக போயிட்டு இருக்கு

  • @user-qt1tg8ib6t
    @user-qt1tg8ib6t Před 14 dny +4

    கடகம் ராசிக்கு குழந்தை பாக்கியம் இருக்கா சொல்லுங்க அப்பா

  • @user-wc7il3ez3u
    @user-wc7il3ez3u Před 20 dny +4

    நன்றி ஜி

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 Před 18 dny +5

    Thank you so much ayya

  • @user-fi9cc5jl9f
    @user-fi9cc5jl9f Před 19 dny +1

    Tq iyya

  • @manimani5705
    @manimani5705 Před 17 dny +3

    கேட்க நல்லா இருக்கு நடக்க மாட்டிக்குது,,

  • @MjPravin
    @MjPravin Před 18 dny +1

    Unmai ayia nenga solrathu kudapiranthavang nala romba manavehanai sethupoiram pola iruku😢😢😢😢

  • @user-go6gn2ew4l
    @user-go6gn2ew4l Před 18 dny +3

    எனக்கு மனதில் குழப்பமாக வே இருக்கிறதூ நல்லது நடக்கவை

  • @JayaKumar-mw7te
    @JayaKumar-mw7te Před 18 dny +5

    ஐயா நீங்கள் சொல்லுவது நடக்கும் ஆனால் நான் பாக்கிசாலி நன்றி ஐயா

  • @KaviKavitha-ux2lb
    @KaviKavitha-ux2lb Před 11 dny +1

    இன்னும் சாகல ஏன் வாழ்கேன்னும் தெரியல . 2 பிள்ளைங்க அவங்களுக்காக வாழனும் தோனுது

  • @saineha6336
    @saineha6336 Před 16 dny +2

    Saavu onnu vanrhuchuna pothum..Meethi mothamum parthachu... Mentally physically sathiyama vazhkaiye vendamu thonuthu...PLS MUKTI KUDUNGA KADAVULE....

  • @pooja2858
    @pooja2858 Před 20 dny +3

    Nallathu nadakkaddom

  • @tamilgangsters5236
    @tamilgangsters5236 Před 17 dny

    Nandri murugaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @perumalperumal3522
    @perumalperumal3522 Před 8 dny +1

    ஐயா எனக்கு கடக ராசி ஆயிலம் நட்சத்திரம் நான்காம் பாகம் இதுவரைக்கும் என் வாழ்க்கையில் 2020 லிருந்து 2024 எனக்கு ரொம்ப சிரமம் தான் இருக்கு கடன் அதிகம் என்ன செய்வது ஐயா

  • @ramarajarunasalam1749
    @ramarajarunasalam1749 Před 18 dny

    Vanakkam

  • @mr.gokulnee7968
    @mr.gokulnee7968 Před 12 dny +1

    Ellam vittu pochi uir mattum dhan micham 😢

  • @Sangavi-sx7ks
    @Sangavi-sx7ks Před 19 dny +2

    Ayya kadagam rasi aayilyam 1st patham mithunam laknam sollunga 😢😢😢

  • @mayakrishnany
    @mayakrishnany Před 14 dny

    Yes good sir

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Před 20 dny +1

    Naaa ponar poozham
    Ellah ( throkathaym) kodumaium pathuteah

  • @user-gm7rs8hr5e
    @user-gm7rs8hr5e Před 12 dny

    Super ❤

  • @saravanababy-8034
    @saravanababy-8034 Před 17 dny +1

    Same.to.you

  • @harishsudha609
    @harishsudha609 Před 17 dny +2

    பூசம் நட்சத்திரம் மீன லக்கினம் புதன் திசை

  • @swethap3541
    @swethap3541 Před 20 dny +1

    Swetha poosam 26.11.92 6.30

  • @user-rl1ec9ri9c
    @user-rl1ec9ri9c Před 20 dny

    Iyya 24.9.81enna rasi sollungalen

  • @praveendaniel696
    @praveendaniel696 Před 20 dny

    Praveen 19-01-1973.10.10 am Poonam eppadi irukkum?

  • @kalaiselvi1278
    @kalaiselvi1278 Před 13 dny

    Remedy sollu ga sir

  • @sugunasathishkumar9795
    @sugunasathishkumar9795 Před 18 dny +1

    ஐயா. நான்கடகராசி. புனர்பூசம். என். வாழ்க்கையில். நல்லது. நடக்கவில்

  • @manimani5705
    @manimani5705 Před 17 dny +1

    கடகராசி நான்காம் பாதம் புனர் பூசம் எப்படி இருக்கும் ஐயா 👌🏿 சரியா சொல்லுறீங்க 👌🏿👌🏿

  • @mahalakshmimahalakshmi5192

    ஐயா எனக்கு கடன் பிரச்சினை நீங்க வேண்டும் கடகராசி புனர்பூசம் நட்சத்திரம்

  • @maheswari9272
    @maheswari9272 Před 15 dny +1

    சாமிநான் கடகராசி ஆயில்யம் 13.7,1983 நிம்மதி மே இல்லை

  • @hemanthkumar5949
    @hemanthkumar5949 Před 19 dny

    என்ன jjathagam pakknam how much charge sir

  • @venkatboopathy
    @venkatboopathy Před 19 dny +3

    Uyir matum iruku

  • @chellammuthu5393
    @chellammuthu5393 Před 20 dny +5

    உண்மை

  • @uma5009
    @uma5009 Před 17 dny +1

    Ayya jathagam parkka fees evvalavu

  • @sasikalajothy199
    @sasikalajothy199 Před 16 dny

    Nanum kadaga rassi nega solwadu alllama 100% unmaie

  • @seenivasanr2516
    @seenivasanr2516 Před 20 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manimani5705
    @manimani5705 Před 17 dny

    🙏🏿🙏🏿🙏🏿

  • @emmaemma1739
    @emmaemma1739 Před 16 dny +1

    நான் கடகம் ராசி பூசம் நட்சத்திரம். நானும் என் கணவரும் பிரிந்து இருக்கிறோம் மூ‌ன்றாவது நபரால். நா‌ங்க‌ள் திரும்பி ஒன்று சேருவது என்பது நடக்குமா?

  • @latestcollection1133
    @latestcollection1133 Před 19 dny

    Ayya nega sona Mari pona vedio la sonathu nadanthutu but ethumea permanent ila aya...Elam kaathu mari vanthu kathu mari poiruchi😢😢😢😢😢😢 irundum Ilama iruku

  • @KAVIKavi-zb3sx
    @KAVIKavi-zb3sx Před 15 dny

    ஐயா மாற்றி சொல்லுங்க

  • @sathiyarajsathiyaraj232
    @sathiyarajsathiyaraj232 Před 18 dny +1

    ஐயா நான் தொழிசெய்கிறேன் ஆனால் தொழிலில் வருமானம் இல்லை

  • @iswaryaarumugam2880
    @iswaryaarumugam2880 Před 5 dny

    ஐயா எனக்கு கடக ராசி பூச நச்சத்திரம் குழந்தை பாக்கியம்

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Před 17 dny

    Kadagam kashdagam nu peyarvaithieuķalam.

  • @kajik9769
    @kajik9769 Před 18 dny +1

    yen erukon ennum aptinu thonuthu😢

  • @user-hz1fj9xi9c
    @user-hz1fj9xi9c Před 20 dny

    Ceboral. Princy 11.11.1998

  • @swethap3541
    @swethap3541 Před 20 dny +2

    Enga ayyia romba mosamana nilamaiyadha innum iruku

  • @manimani5705
    @manimani5705 Před 17 dny +1

    திருமணம் தள்ளி போகுது ஏன் ஐயா

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Před 20 dny

    Naa ellaraium nmbuerah bt

  • @rvs8800
    @rvs8800 Před 16 dny

    Ungalai contact Panna mudialai

  • @Nesan.cooldad
    @Nesan.cooldad Před 14 dny

    😮😮😮

  • @sivagurunathansivaguruna-mt4ee

    😮😮😮😮😮😮🎉🎉🎉

  • @AmmuamuluAmmuamulu-jo6lu

    வெங்கடேசன் ஆயில்யம் 11:5:1989

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Před 20 dny

    Avnglukula erka mirugatha matm

  • @esveresver3017
    @esveresver3017 Před 20 dny

    Etho nadakadum aya 😔😔😔

  • @Ramu-ir4zm
    @Ramu-ir4zm Před 17 dny

    Ss

  • @rmohanraj5687
    @rmohanraj5687 Před 18 dny

    Enga kadan than varuthu

  • @balagowrigowribala8482
    @balagowrigowribala8482 Před 20 dny +2

    ஐயா வணக்கம். நான் ஆயில்யம் கடகம்.என் வீட்டுக்காரர் பூசம்.கடகம்.எனக்கு செவ்வாய் திசை அவருக்கு சுக்கிற திசை எப்படி இருக்கும்

    • @balajikarunanidhi2910
      @balajikarunanidhi2910 Před 20 dny

      அக்கா 6 மாதம் உங்களுக்கு எப்படி இருந்துச்சு

    • @balagowrigowribala8482
      @balagowrigowribala8482 Před 20 dny

      @@balajikarunanidhi2910 5 வருடமா ஊர் ஊர் அஹ் சுத்திட்டங்க சொந்த வீட்டுக்கு போக முடில.90 வயசுல மாமியார் இருக்காங்க பழைய வீடு குடி இருக்க முடியாது.கட்டுனா தான் இருக்க முடியும்.குழந்தைகளை கூப்பிட்டு வெளிய வந்துட்டோம்

    • @balajikarunanidhi2910
      @balajikarunanidhi2910 Před 20 dny

      @@balagowrigowribala8482 எனக்கு அதே தான் அடுத்தவுங்களுக்கு வாங்கி கொடுத்த கடனுக்கு நான் கட்டுற மாதிரி ஆகி போச்சு மே அப்புறம் ஒரளவுக்கு பரவால

    • @balagowrigowribala8482
      @balagowrigowribala8482 Před 20 dny

      Om nama shivaya....

    • @balagowrigowribala8482
      @balagowrigowribala8482 Před 20 dny

      Katavulai kumbitunga ...avar thunai nippaar....om nama shivaya........

  • @Thangesparan30Thangesparan30

    Saami. Ellariyum
    Namburen. Ana Enna Ellaru. Emaththurandha😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyalekshmi1320
    @jeyalekshmi1320 Před 13 dny

    தசா புத்தி என்றால் என்ன? ஜாதகத்தில் எப்படி எந்த தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டு புடிப்பது.

  • @saravananulaganathan6216

    Sagama erukan avalavuthan

  • @danishsrinivasan
    @danishsrinivasan Před 18 dny

    Asingamaana vaazkkkai vaazhura asingapudicha keduketta Naadharinga... Enna asinga paduthicha.... Aaama.. Asingama kedukettathu laam apadi thaan pannum..

  • @VinothKumar-ru7tn
    @VinothKumar-ru7tn Před 19 dny

    Rmba kasta pattuten death mattum tha illa ....

  • @gowthamvimal3195
    @gowthamvimal3195 Před 17 dny

    உடல்ல உயிர் மட்டும் இருக்கு😢

  • @komalaeswari3354
    @komalaeswari3354 Před 20 dny

    வணக்கம் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @user-wp2pn5if2r
    @user-wp2pn5if2r Před 20 dny

    .

  • @sarasammasasi4710
    @sarasammasasi4710 Před 18 dny

    Podaachunniennekkum...ithuthaanchollittu...irukku

  • @Byopaints
    @Byopaints Před 16 dny

    யே பா நீ 2023 ல இருந்தே இதே Script தானா solreaa

  • @user-jq2qy1bn6u
    @user-jq2qy1bn6u Před 20 dny

    Iduwaraikum onnume illa

  • @vasanthavasantha5627
    @vasanthavasantha5627 Před 18 dny

    ஏன்டா வாசிக்கிற

  • @1982ashokk
    @1982ashokk Před 20 dny +3

    வாய்ப்பு இல்லை ராஜா... ஆயில்யம் இன்னும் 2 வருடம் ஒன்னும் இல்லை

    • @VanmathiV-no6hb
      @VanmathiV-no6hb Před 19 dny +1

      Y

    • @1982ashokk
      @1982ashokk Před 19 dny +1

      @@VanmathiV-no6hb இவங்க சும்மா சொல்றாங்க.
      அஷ்டமசனி ஏப்ரல் 2025 வரை இருக்கு...
      அஷ்டம சனி முடியர் அப்போ குரு பகவான் 12ம் இடம் விரையத்துக்கு போய்ட்டுவார்.. ராகுவும் சதாகமானா இடத்தில் 2025யில் இல்லை.
      2026 ஜென்ம குரு வச்சி செய்யும்..
      நான் 22 வருடமா பார்த்துட்டு தான் இருக்கேன்...
      சாகறதுக்கு முன்னாடியாவது இவங்க சொல்றது நடக்குமா என்பது சந்தேகம் தான்... இது ஏன் கருத்து...
      எனக்கு நல்லது நடக்க போறதில்லை... மாற்றவர்களுக்கு நடந்தால் சந்தோசம் தான்...

    • @VanmathiV-no6hb
      @VanmathiV-no6hb Před 19 dny +1

      @@1982ashokk ama bro ennaku 2 yrs alliance pakuranga set agura stage vanthu nindum job ethvum set aga mattikithu

    • @1982ashokk
      @1982ashokk Před 18 dny +1

      @@VanmathiV-no6hb செவ்வாய் கிழமை முருகர் கோவிலுக்கு போங்க...
      வளர்பிறை சஷ்டி விரதம் வைங்க.. சீக்கிரம் நடக்கும்.

  • @loganathan737
    @loganathan737 Před 19 dny +1

    லோகநாதன்:08/04/1968 கடகம் ராசி. நட்சத்திரம் ஆயில்யம் வாழ்க்கையில படாத பாடு நிம்மதியே இல்லை ஆனா இந்த ராசிபலன் மேலே நம்பிக்கை போயிருச்சு அந்த அளவுக்கு வெறுப்பாகி போச்சு என்ன செய்றது ஏண்டா வாழ்கிறோம் என்று இருக்கிறது வாழ்க்கை எல்லாரும் நம்பிக்கை துரோகம் மனைவி மகன்

  • @saravananayyathurai9679

    சாமி சாமி நல்லா இருக்கீங்களா உங்கள் வாக்கு தான் எனக்கு பலிக்கிறது சாமி