கிராமத்து ஆட்டு உரல் சட்னி இட்லி கடை/ Village Traditional food shop / sayalgudi jegan

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • வீடியோ பதிவு - கொக்காடி கிராமம்
    இராம நாதபுரம் மாவட்டம்
  • Zábava

Komentáře • 15

  • @shrikf
    @shrikf Před měsícem +4

    அங்கேயே சாப்பிட்டு பார்த்து அவர்களுக்கு பலர் ஆதரவு தாருங்கள் என்று சொல்லி வீடியோவை முடித்து இருக்கலாம்...கண்டிப்பாக இந்த மாதிரியான பழமையான கடைகளை நீங்கள் தேடி மக்களுக்கு கொண்டு செல்கிறீர்கள் அதற்கு வாழ்த்துக்கள்...❤️✨👏👏

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem

    அந்த அக்கா அருமையா அமர்ந்து ஆட்டுக் கல்லில வேலை
    பாக்குறாங்க 🎉🎉🎉 உடல் ஆரோக்கியம் இருக்கும் இப்படி உணவில்❤

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před měsícem

    superb👌

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +1

    Good 👍 job 👌🎉 super 💞 அண்ணா எந்த ஊர் என்று சொன்னால் நாளையே வந்து விடுவேன்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞

  • @akilaraj-fx3ou
    @akilaraj-fx3ou Před měsícem

    Kokkadi..en sister.... Name muthumari....60years ah kadai nadarhuranga...aattukal satni tha epoum...

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před měsícem

    இது எந்த ஊர் அண்ணா

  • @Sathyaraj-bo2fg
    @Sathyaraj-bo2fg Před měsícem +1

    Ithu entha ooru

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem +1

    எந்த ஊர் என்று கூறி இருந்தால் நன்றாக இருக்கும்

    • @senthilkumarsenthilkumar8746
      @senthilkumarsenthilkumar8746 Před měsícem +1

      என்னுடைய கருத்தும் அதுதான் வீடியோ ஆரம்பிக்கும் போது, அது எந்த ஊர் அங்கு உள்ள சூழ்நிலைகள் வாழ்வியல முறைகளை பற்றி கூற வேண்டும் இன்னும் அருமையாக இருக்கும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

    • @akilaraj-fx3ou
      @akilaraj-fx3ou Před měsícem

      Kokkadi..sayalkudi near

  • @infozworld1636
    @infozworld1636 Před měsícem +1

    Sir unga number thara mudiuma pls