லாரி ஓட்டுனர்களின் அவசர சமையல் சாப்பாடு /Lorry Drivers cooking healthy food /Village Food Review

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 77

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Před 7 měsíci +11

    வித்தியாசமான கிராமிய சேனல் ; ரொம்ப நல்லாயிருக்கு பிரதர்👌

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Před 8 měsíci +14

    சூப்பர் லாரி சமையல் அருமை வாழ்க புகழ்

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 Před 8 měsíci +27

    நண்பா அந்த இரண்டு டிரைவர்களும் மிகவும் அருமையாகவும் யதார்த்தமாகவும் பேசினார்கள் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před 7 měsíci +4

    புரட்சி தலைவரின் படகோட்டி பட பாடல் நினைவுக்கு வருகிறது....வீட்டை விட்டு உரவுகளை பிரிந்து சாலையே
    வாழ்வாக கடக்கும் இவர்களின் வாழ்க்கை சிறக்கட்டும்.

  • @AbdulRauf-fc2lf
    @AbdulRauf-fc2lf Před 8 měsíci +4

    Aiya supper samayal uga samayal pudichchirukku good,,,,

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 7 měsíci +8

    இந்த மாதிரி சிலிண்டர்களை தவிர்க்கலாமே நண்பர்களே. ஆபத்து மிக மிக அதிகம்.

  • @spencers200887
    @spencers200887 Před 23 dny

    Nicely captured video. Congratulations

  • @zahierhussain4690
    @zahierhussain4690 Před 7 měsíci +4

    தக்காளி உருளைக்கிழங்கு வைத்து அழகாக குழம்பு செய்யலாம் மிகவும் எளிதாகவும் சுவையாகவும் இருக்கும்

  • @saravanakumar880
    @saravanakumar880 Před 7 měsíci +19

    உடலுக்கு எந்தவொரு தீமையும். இல்லாமல். சிறப்பான முறையில் ஒரு உணவு. ஒட்டல்ல. சாப்பிட்டால். உடல் உபாதைகள் வரும். இது தான் ஆரோக்கியமான உணவு

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Před 7 měsíci +3

    லாரியில இரந்து சமைக்கிற ஐயாவும் மற்ற தம்பியும் ரொம்ப அன்பாக பதில் சொல்லுறாங்க; நல்லாயிருப்பாங்க🙏😊

  • @lincolnbabu2178
    @lincolnbabu2178 Před 6 měsíci +1

    😢nice cooking who spoke very nicely god bless happy and safe journey

  • @mgsindica1840
    @mgsindica1840 Před 5 měsíci +6

    China truck videos பாருங்கள். திருச்செங்கோடு, நாமக்கல் பாடி கட்டுபவர்கள் அதைவிட சிறப்பாக செய்து ஓட்டுனர்களுக்கு உதவ வேண்டும். இவ்வளவு கஷ்டத்தைக் சந்தித்து இந்திய பொருளாதாரத்தை ஒவ்வொரு வினாடியும் உயர்த்தும் இவர்களை போக்குவரத்து காவல்துறை நடத்தும் விதம் கொடூரமானது, மனிதாபிமானம் அற்ற செயல்.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 Před 7 měsíci +26

    பணியில் இருக்கும் போது சமையல் பண்ண கேஸ் சிலிண்டர் தான் எளிது.ஆனால் ஒரு மரத்தின் கீழ் வைத்து சமையல் பண்ணினால் எந்தவிதமான ஆபத்துக்கள் வர வாய்ப்பு இருக்காது.

  • @sekarmunuswami8022
    @sekarmunuswami8022 Před 7 měsíci

    Arumaiyana vunavu, vazhththukkal sagotharargale

  • @shajahans235
    @shajahans235 Před 7 měsíci +1

    Super sappadu 👌💐💐💐

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 Před 7 měsíci +1

    Vera level video

  • @user-gx3zc5yv4c
    @user-gx3zc5yv4c Před 7 měsíci +2

    Lord Murugan will save you anna

  • @sivanandamadvocate7025
    @sivanandamadvocate7025 Před 7 měsíci +1

    Very interesting

  • @SelvamSelvam-uf6qm
    @SelvamSelvam-uf6qm Před 5 měsíci +1

    லாரியில் வீட்டு சமையல் அதுதான் சரி

  • @GayathriGayathri-wl3hl
    @GayathriGayathri-wl3hl Před 7 měsíci +3

    I like ur channel.. Recently addited anna.. 🤗

  • @MuthuRock6332
    @MuthuRock6332 Před 6 měsíci

    👍✨வாழ்த்துக்கள்🎥தம்பி✨🚛✨👍

  • @dhivyasundarsundar188
    @dhivyasundarsundar188 Před 7 měsíci +1

    Sir eyyy kola mass🎉

  • @jyothish5458
    @jyothish5458 Před 5 měsíci

    Arumayana sappadu

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Před 5 měsíci

    Super 👌

  • @Mchandramouli-cr5od
    @Mchandramouli-cr5od Před 4 měsíci

    Super super
    Anna

  • @obedmurry4885
    @obedmurry4885 Před 3 měsíci

    Wow❤️

  • @venkatesang6485
    @venkatesang6485 Před 2 měsíci

    En makkal vethaniyn. Sugam anbu ullam

  • @saeidkharrat4397
    @saeidkharrat4397 Před 2 měsíci

    I LIKE THE WAY INDIANS SHAKE THEIR HEAD TO LEFT AND RIGHT . I TRYED TO LEARN IT BUT I COULDN'T . NEED SOME INDIANS TEACH ME

  • @user-jb6fr7zi3m
    @user-jb6fr7zi3m Před 7 měsíci +1

    ಸೂಪರ್

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Před 8 měsíci +2

    ❤❤❤❤❤

  • @RamakrishnaK-wo8xe
    @RamakrishnaK-wo8xe Před 7 měsíci

    Super. Sar.

  • @lazybun_india5134
    @lazybun_india5134 Před 7 měsíci

    ... super anna

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Před 8 měsíci

    Very nice👌👌👌👌👌👍👍

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 Před 7 měsíci

    Ayya lorry ulle
    samaykkamal gas
    Weliye wayththu
    Samayppathu pathukappaka irukkum

  • @user-me7um5cq8u
    @user-me7um5cq8u Před 8 měsíci +2

    🎉🎉

  • @dasvem1
    @dasvem1 Před 5 měsíci

    Yummy food

  • @vasim_peace
    @vasim_peace Před 7 měsíci +2

    2:10 அறுமை

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Před 7 měsíci

    Subhanallah nice

  • @Waseemvlogwaar
    @Waseemvlogwaar Před 6 měsíci

    Good🎉🎉🎉🎉

  • @rubenraj3873
    @rubenraj3873 Před 8 měsíci +2

    🎉🎉🎉🎉🎉

  • @kalyan20091000
    @kalyan20091000 Před 7 měsíci

    వీడియో బాగా చేశారు.

  • @udaiyarr6000
    @udaiyarr6000 Před 4 měsíci

    👍👍👍👍🙏🙏

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před 7 měsíci +2

    கவனமாக சமைக்கவும் தோழர்களே.

  • @manikandanvijayan6145
    @manikandanvijayan6145 Před 7 měsíci

  • @shanborsuiam635
    @shanborsuiam635 Před 6 měsíci

    Hm ra Sha lel like ka Bhai

  • @dasridasri2070
    @dasridasri2070 Před 6 měsíci

    salam dari INDONESIA
    ❤❤❤❤❤

  • @user-cx8oh9ds9u
    @user-cx8oh9ds9u Před 8 měsíci +2

    ராஜா தென்காசி

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 Před 3 měsíci

    இது கொஞ்சம் ஓவர் தான்! என்னமோ மதுரையிலிருந்து கல்கத்தா போறதாநினைப்ப்பு

  • @himagowri3975
    @himagowri3975 Před 7 měsíci

    Onakku sappida enna thayakkam..vanki sappidanum avarkale apamanithathu pole irukku 😡

  • @AshrafAli-dc7hj
    @AshrafAli-dc7hj Před 5 měsíci

    Ashrafali nagai

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před 5 měsíci

    Outside food that too High Way Side are harmful and injurious to health.

  • @ARPIT.GAMER_900
    @ARPIT.GAMER_900 Před 6 měsíci

    Who is talking with you please show him.

  • @marimuthuponnusamy9509
    @marimuthuponnusamy9509 Před 5 měsíci

    NOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

  • @essakarim3192
    @essakarim3192 Před 4 měsíci

    Aby ya konse zuban hain ba🤔

  • @jeganyt7860
    @jeganyt7860 Před 5 měsíci

    My name

  • @sabarigiri1473
    @sabarigiri1473 Před 8 měsíci +21

    அண்ணா உங்ககிட்ட ஒரு கோரிக்கையாக கேட்டுக்கிறேன் தயவுசெய்து ஒரு மாதிரி வீடியோ போடாமல் வேறு விதமாக போடுங்க 🙏🙏🙏

    • @jeganchannel5978
      @jeganchannel5978  Před 8 měsíci +21

      மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வீடியோக்கள் நான் பன்னமாட்டேன் பிரதர் .நீங்கள் எதிர்பார்க்கும் வேறு விதமான வீடியோக்கள் நிறைய சேனல்களில் வருகிறது பிரதர் .

    • @boopathyc2775
      @boopathyc2775 Před 8 měsíci

      ​@@jeganchannel5978❤

    • @anthonyalex4857
      @anthonyalex4857 Před 4 měsíci +1

      Veru vithamana video enna bro nenga sollunga

    • @chandrasekaranv9821
      @chandrasekaranv9821 Před 3 měsíci

      ​@@jeganchannel5978Super. Nanba. Enga appa lorry driver. Ippo enga appa illa irandhuttaru. Avaru kasttam enna nu therila. Ippo therithu. I miss u paa.. 😭😭😭

    • @rajugovind-py8fg
      @rajugovind-py8fg Před 2 měsíci +1

      மக்கள் எந்த கஷ்ட்டப்படுகிறார்கள் என்பதை தினந்தோறும் பதிவு பன்னுகிறார்.இது நல்ல விஷயம் தான் நீங்க ஜெகன் அண்ண நீங்க தினமும் இந்த மாதிரி வீடியோ போடுங்க

  • @ASHRAFbinHYDER
    @ASHRAFbinHYDER Před 6 měsíci

    ലോറി ജീവിതം

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 Před 5 měsíci

    ரோட்ல நிப்பாட்டி வைடா வண்டிய

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 Před 8 měsíci +2

    ❤❤❤❤❤

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před měsícem

  • @rajibsing1087
    @rajibsing1087 Před 7 měsíci

    ❤❤❤

  • @user-rv3wq2lg8i
    @user-rv3wq2lg8i Před 8 měsíci

    ❤❤❤