"மாட்டுகறியை சாப்பிட சொல்லி வேதம் சொல்லுதா?" மாட்டுக்கறி அரசியல் விவாதம்

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2022
  • Full Video : • "மாமிசம் சாப்பிடாம இரு...
    "மாமிசம் சாப்பிடாம இருந்தா எங்களுக்கு பொண்ணு குடுப்பீங்களா சாமி..?" பற்றி எரியும் விவாதம்
    #bjp #dmk #debate #behindwoodsair
    --------------
    AZERBHAIJAN DESCRIPTION-
    Rakesh Kumar Sivan
    Director
    Get Direction Global Solutions
    Study MBBS Abroad in a Government University following All National Medical Council of India Norms "Azerbaijan Medical University" for admission Contact
    8015000900 / 7092712111
    www.getdirectionglobal.com
    ----------
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 81

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 2 lety +2

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před 4 měsíci +7

    வேதத்தில் அதிகமாக மாட்டுக்கறியை அதிகமாக சாபிட்டவர் ராமன், கிருஷ்ணர்

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před 4 měsíci +7

    மனிதனாக பிறந்த அதனை பெரும் மாட்டுகறியி அதிகமாக உண்ணவேண்டும்

  • @AntiIndian.
    @AntiIndian. Před 2 lety +48

    மாமிசம் போன்ற உணவுப் பொருட்களை தனி இடங்களில் விற்பதற்கு பதிலாக, மாமிசத்தை விரும்பாதவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தனியாக ஒரு கிராமத்தை உருவாக்கி (ஹைபர் போலன் கணவாயில்) அங்கேயே தங்கிக் கொள்ளலாம். அவர்களே விவசாயம் செய்து சாப்பிட்டு கொள்ளலாமே?

    • @ramarajuselwin2960
      @ramarajuselwin2960 Před rokem +2

      தயவு செய்து இந்த பிச்சைக்காரர்களுக்கு தனி இடத்தை உருவாக்குங்கள்.

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 10 měsíci

      @@ramarajuselwin2960 thaniya irundhalum nanga onnum sand smuggling, katta panchayathu , land grabbing, kandhu vatti, commisssion business lam panni yaraiyum cheating panna poradhilla. Naanga ellarum acharama , ozhukkama dhan irukka porom.

    • @devamanohar7598
      @devamanohar7598 Před 4 měsíci +1

      சரியான பதிலடி

    • @vigneshwaranp6068
      @vigneshwaranp6068 Před 4 měsíci

      Sariyana kelvi 🤣🤣🤣👌👌👌👌

  • @vigneshwaranp6068
    @vigneshwaranp6068 Před rokem +17

    நீங்க சட்டை போடாம ஊர் சுத்துறது பார்க்க எங்களுக்கு அருவறுப்பா இருக்கு நீங்க உங்க தெரு உள்ளயே சுத்திகொங்கடா வெண்ணெய்கலா😡

  • @harimuruganantham6841
    @harimuruganantham6841 Před 2 lety +21

    நம் வீட்டு பணம் அவனுக்கு மணக்கும் ஆனால் நாம் நாற்றம் பிடித்தவர்கள்...

    • @0xcoffee427
      @0xcoffee427 Před 10 měsíci +1

      avanga onnum sand smuggling , land grabbing, katta panchayathu , kandhu vatti vittu sambadhikkala, acharama , ozhukkama irundhu kovil la service panni dhan makkal kaanikkaiya vanguranga. unakku adhu periya thappa theriudha ?

    • @AntiIndian.
      @AntiIndian. Před 4 měsíci

      @@0xcoffee427 தட்டை நீட்டி பிச்சை எடுக்கும் பணம் ஏதாவது ஒரு கறிக்கடைக்கு சென்று வந்த பணமாகத்தான் இருக்கும். அது தீட்டு ஆகாதா? அந்த பணத்தை அவர் எடுத்து தனது வேட்டியில் சுருட்டி வைப்பார். அந்த வேட்டிக்குள் மறைந்திருக்கும் உறுப்பும் தீட்டு ஆகுமே!! அதன் மூலம் பிறந்த குழந்தை தீட்டுக் குழந்தையாக இருக்காதா?

  • @universeltruth
    @universeltruth Před rokem +18

    கோழி கா கா னு கத்துதா 😆😆😆😆

  • @harimuruganantham6841
    @harimuruganantham6841 Před 2 lety +6

    எல்லாவற்றிற்கும் நாம் தனியாக இருக்கனும் ஆனால் சுவாமி கும்பிட்டுவதற்கு மட்டும் அவனிடம் போகணும்

  • @user-vz9gj5jx1u
    @user-vz9gj5jx1u Před 2 lety +14

    நாம் தமிழர் கட்சி சகோதரர் வாதம் சிறப்பு 🔥🔥🔥

    • @nandru_karudhu.
      @nandru_karudhu. Před rokem

      அரசியலுக்கு உட்பட்டதாக இல்லாததால் அரசியல் வேண்டாம் பொதுவான கருத்துக்களை மட்டும் பகிர்ந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. Před 2 lety +9

    மாமிசம் இல்லாத ஊருக்கு நீங்க போயிடுங்கடா எல்லாம் சரியாயிடும்.... மாமிசம் சாப்பிடுபவனிடம் எதையும் வாங்கி சாப்பிடாதீங்க.வாங்கி பயன்படுத்தாதீங்க.பால்,நெய் தயிர் எப்படி வருது?

  • @karthikeyn4509
    @karthikeyn4509 Před 2 měsíci +2

    😂பாய் மாட்டுகறி கடை சரியா ஒடுல அதான் - 10 கோடி 20 கோடி குடுத்து புரொமோஷன் பன்றாணுக டாக்டர், promoters வச்சு 😂😂

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před 4 měsíci +2

    மாட்டு கறியை சாப்பிடதவர் மணிதரீல்லை

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před 4 měsíci +2

    தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் மாட்டுக்கறியை விற்கலாம்

  • @jananipraveen2297
    @jananipraveen2297 Před 2 lety +10

    Beef eating is an ancient practice of tamil sangam culture...if they read literature they would have known it ...mandhram mattum olaritu irundha enga arivu valarum!?

  • @Pandian015
    @Pandian015 Před 2 lety +21

    பசுவிடம் திருடிய தயிர் சாதம் சாப்பிடுவது இல்லையா??

  • @vijayakumar.pvijayakumar.p1832

    ஏண்டா மணியாட்டிகளா வேதத்தில மாட்டுகறி சாப்பிடாலாமுன்னு சொல்லுதுண்ணு கேள்வி கேட்கிறார் அதுக்கு உன் மலுப்பல் பதிலே தெரியுது மனியாட்டி? நீங்க யாருன்னு

  • @SureshSuresh-qw8mz
    @SureshSuresh-qw8mz Před rokem +2

    தனி (AREA)எதுக்கு சொல்றார் என்றால் நாங்க யாருக்கும் இடையுருல்லாமல். வாங்கி விட்டு செல்லுகிரோம் என சொல்ல வருகிறார் போல

  • @tamilrecapmovies
    @tamilrecapmovies Před rokem +3

    அவங்க கோயில சம்பாதிப்பாங்க
    நாங்க‌ மாடு வித்து சம்பாதிக்க குடாதா

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Před měsícem

    அனைத்து தானியங்களும் கருவை உள்அடக்கியே இருக்கிறது முளைத்து வளர உரிமையில்லையா பாவமில்லையா

  • @user-wt8dg2fo7b
    @user-wt8dg2fo7b Před 4 měsíci +1

    மாட்டுக்கறியை இரும்பு சக்தி உள்ளது

  • @suhassan.
    @suhassan. Před 3 měsíci +2

    முதலில் சாப்பிட்டவங்க நிங்கதான்

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 4 měsíci +1

    பிரியாணி ,பரோட்டாவை தேடி தேடி சாப்பிடறதே இவங்கதான்.

    • @devamanohar7598
      @devamanohar7598 Před 4 měsíci

      அதனால விலையும் ஏறி விட்டது.

  • @Suriyathc
    @Suriyathc Před 4 měsíci +1

    Oru uirai kondru thinbadhudhan pavam.paal, muttai irandumay vegdhan.

  • @swathaarun6878
    @swathaarun6878 Před 2 lety +2

    Vegetarian ku Thani area vainga.enga area pakam varatheenga..nega Thaniya pooidungaa

  • @vignesh2741
    @vignesh2741 Před rokem

    rig vethathil kosavam yaagam enna?

  • @babusivan9044
    @babusivan9044 Před 10 měsíci +1

    முத் அவனையும் அவன் கும்பலையும் எதுகும் இல்லாத இடத்துக்கு போக சொல்லு இவனுக்காக அடுத்தவன் மயிரை புடுங்கணுமா?

  • @thenmozhim3138
    @thenmozhim3138 Před 2 měsíci

    Anyone 2024?

  • @shanthoshsri3356
    @shanthoshsri3356 Před 2 lety +1

    7:35
    Halal nu ithuku thaan kondu vanthaanga
    Halal la ella animals aa yum age aanathuku apparom
    Avanga check panni formalities pannuvanga
    Avanga mantharam laam solli athuku apparom thaan vettuvaanga
    Ne laam engala kora soldra vela vechikaatha

  • @ibraahim01
    @ibraahim01 Před 2 lety

    Epdi da pakatula silent vakkaringa.... CZcams channel dane potu taaku yennava

  • @magadavanm1911
    @magadavanm1911 Před 2 lety +8

    ஐயர் பொண்ணு கொடுத்தாலும் உங்க நாத்தம் போகாது

    • @devamanohar7598
      @devamanohar7598 Před 4 měsíci

      ஐயர் பொண்னா.... வேண்டவே வேண்டாம்.

  • @gayaroshini4514
    @gayaroshini4514 Před rokem +2

    Koli ka ka ka na kathum????🤔🤔🤔

  • @stocknumbers2146
    @stocknumbers2146 Před 3 měsíci

    Ivargal Poli Hindukkal....

  • @dr.venkyv2475
    @dr.venkyv2475 Před rokem +1

    Ade naye.....Yen innum ippidi irukinga.....pal neyyi venna...... ella thimbinga goyyala....kari valikudhu

  • @suhassan.
    @suhassan. Před 3 měsíci

    நீங்கலும் குடிக்கிறார்கள்

  • @danielelango.p.danielelang417

    Daie, Iyyaru, Paal, Paal Saarntha Porutkal Saapittalae, Asaivam thaan.

  • @karunakaran3679
    @karunakaran3679 Před 2 lety +1

    Yaar Indha Komali Sangi

  • @KarthikrajKarthik-jr8yf

    நீ போ தனியா எங்காவது

  • @PremKumar-vl7fv
    @PremKumar-vl7fv Před 5 měsíci

    one yellow dress man turf tharan 3 peruku . athuku avara paarattanum

  • @danielelango.p.danielelang417

    Daie, Poarva! Unnoda Vandavalam Onnu, Onna, Veliya Vanthundurukku.

  • @ragiereddy5087
    @ragiereddy5087 Před rokem

    naan beef kari sapida maatten, en voottukari saapidarale enna seivathu