மெக்டோனால்டின் சோக கதை | The Tragic end of Mcdonald brothers | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • உலகில் Subwayக்கு அடுத்ததாக அதிகபட்ச ஃபிரான்சைஸ்களை கொண்ட Mcdonaldன் பின்னால் இருக்கும் சோக கதை இது
    This is the sad story of the original creators of the Mcdonald
    #mcdonald #bigbangbogan #bcubers
    _______________________
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    ________________________
    Join this channel to get access to perks:
    bit.ly/3smZRtp
    Sources
    Mcdonald
    corporate.mcdo...
    Mashed
    www.mashed.com...
    Movie
    The Founder

Komentáře • 365

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan Před 3 lety +78

    அருமையான விளக்கம் அண்ணா 👌👌👌🥰🥰🥰

    • @BigBangBogan
      @BigBangBogan  Před 3 lety +7

      ❤️❤️

    • @Mathivanan531
      @Mathivanan531 Před 3 lety +4

      Hey very good ya meenava...unoda video pakkama na dungamatten...form assam ranuvathalathilirundu mathivanan.....

    • @Mathivanan531
      @Mathivanan531 Před 3 lety +2

      @@BigBangBogan bogan Indian military la video podunga...bro... podanum...idhu anbin kattalai....

    • @sanjay4215
      @sanjay4215 Před 3 lety +1

      Next video KFC

    • @sanjay4215
      @sanjay4215 Před 3 lety +1

      Please 🥺🥺🥺 kfc

  • @rajugopall243
    @rajugopall243 Před 3 lety +35

    யாருக்கெல்லாம் big bang Bogan அண்ணா voice ரொம்ப பிடிக்கும்

  • @celistinchetty2201
    @celistinchetty2201 Před 2 lety +5

    யோவ், யாருயா நீ, COFFEE & TEA கொடுக்குற புத்துணர்ச்சிய விட நீ கொடுக்குற தகவல்கள் தினம் தினம் புத்துணர்ச்சியா இருக்கு.
    Keep going with more information and details.
    Thank you BBB.

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 Před 3 lety +35

    இதை கேட்டதுக்கு அப்புறம் என்னால ஏத்துக்க முடியல என்ன காரணம் என்றால் அண்ணன் தம்பி இரண்டு பேரும் கஷ்டப்பட்டு வழிநடத்திக் கொண்டு போவாங்க எங்க இருந்து வந்த ஒருத்தன் எல்லாத்தையும் ஆட்டையை போட்டு போயிட்டேன் நம்ப வைத்து கழுத்தறுத்த மாதிரி இது ஒரு நம்பிக்கை துரோகம்

    • @balasingam1017
      @balasingam1017 Před 2 lety

      McDonald's brothers appavigal, paavan
      Raja thandhiram theriyaathavargal ☹️

  • @athavanuthamsingh8000
    @athavanuthamsingh8000 Před 3 lety +18

    கடைசில கொஞ்சம் வருத்தமாவே ஆயிடுச்சி சகோ.
    கஷ்டப்பட்டு உருவாக்குனத ரொம்ப எளிமையா பறிகொடுத்துட்டாங்க 😭😭😭
    நன்றி சகோ இப்படி ஒரு பதிவு தந்ததற்கு 🙏🙏
    அடுத்த பதிவுல சந்திப்போம்
    இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉🎉

  • @howtomake01
    @howtomake01 Před 2 lety +70

    இந்த கதைய ஹாலிவுட் படமா எடுத்துருக்காங்க படத்தின் பெயர் The Founder. சிரிய தகவல்

  • @agamc2560
    @agamc2560 Před 3 lety +22

    McDonald உருவான விதம் அருமை நண்பா..
    இந்த கடைக்கு இப்படி ஒரு கதைகள் இருக்கிறது என்று உங்கள் காணொளியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் 👌👌👌😍

    • @sivaneswaransiva1186
      @sivaneswaransiva1186 Před 3 lety

      2018-2019 ல இதபத்நி ஒரு ஹாலிவுட் திரைப்படம் வந்து.
      The founder movie

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Před 3 lety +12

    கதையும் கதைக்கு தகுந்தாற் போல காமெடியும் ரசிக்க வைக்கிறது அருமை

  • @srivijay1978
    @srivijay1978 Před 2 lety +1

    வரலாற்று நிகழ்வுகளை நீங்கள் சொல்லும் போது மன வலி உடன் பார்ப்பேன்.
    ஆனால் இந்த வீடியோ மட்டும் தான் கொஞ்சம் சந்தோசமா பார்க்கிறேன்.
    நன்றி சகோதரா....

  • @sakbhu001
    @sakbhu001 Před 2 lety +16

    Anna.. great video.. just wanted to add a few more info. that I know. When the brothers came forward to sell their brand, they put forward 3 conditions:
    1) 2.7 Million Dollars in cash ( so that each brother get 1 million after taxes)
    2) the original store at San Bernadino (to be given as a gift to its founding employees)
    3) 1% royalty on each burger sold.
    So the first 2 conditions were fulfilled, however the 3rd was deliberately left out of contract as the other investors in McDonalds reality corporation deemed that as a long term commitment and was agreed on a "hand shake" basis.The brothers never got their royalties.
    Also, the brothers were not keep on franchising as they focused on quality over quantity and hence they only had 5 other stores when Ray Kroc came in.
    And an additional information, Ray Kroc was a shark in his professional life and a jerk in his personal life. He divorced his wife and forced a franchise to divorce his wife, whom he married later.

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před 3 lety +5

    Mc Donald பத்தி ஒரு Hollywood படமே இருக்கு செமையான படம் அதுவும் தமிழ் Dubbing le. ஆனாலும் Sir நீங்க எடுத்து விளக்கிய விதம் படத்த கூட அசால்ட்டா மிஞ்சி செம செமய இருந்துச்சு Sir...

    • @Anandkumar-xc8oo
      @Anandkumar-xc8oo Před 3 lety +1

      👍👍😀

    • @gopal7849
      @gopal7849 Před 3 lety +2

      Movie name

    • @adamshivaji5665
      @adamshivaji5665 Před 3 lety +1

      @@gopal7849 the founder

    • @Bravo.6
      @Bravo.6 Před 3 lety +1

      அந்த படத்தை மொழிபயர்க்காம பார்த்திருந்தா விளங்கியிருக்கும்.

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG Před 3 lety +4

    Master business plan but biggest துரோகம்.உங்கள் விளக்கமும் மிக மிக அருமை.ஒரு முழுமையான படம் பார்த்த திருப்தி.

  • @youtubetalks2343
    @youtubetalks2343 Před 3 lety +18

    செயல்பாடில்லாமல் துரோகத்தால் வீழ்ந்த
    Mc DONALD 🤣🤣🤣 ஒரு நல்ல பாடம்

  • @vishwaaradhakrishnan2040
    @vishwaaradhakrishnan2040 Před 3 lety +4

    Semma brother
    awesome job
    Every time I go to McDonald I will remember the McDonald brothers,

  • @hariharasudhanm6541
    @hariharasudhanm6541 Před 3 lety +4

    Mc Donalds pinnadi ivlo soga kathaiya🥺...Heart touching bro ❤️.....

  • @nirmalraj7676
    @nirmalraj7676 Před 3 lety +2

    Std, science ah thandi unga video vachi ippo case study panla polaye... 👌👌👌

  • @kabeerchoudary
    @kabeerchoudary Před 3 lety +2

    Rich dad poor dad book la McDonald's pathi konjam padicha maadiri niyabagam... Aana ivlo detail ah illa... Thank you for the update..👍🏾

  • @sapraja99
    @sapraja99 Před 3 lety +3

    I have read several case studies but never came across McDonald's. Good one Bro.

  • @thuvarakan6974
    @thuvarakan6974 Před 3 lety +7

    Heard this story multiple times .. even after watched the movie itself hearing from you seems like a new view of the story .. good narration 👏👏👏

  • @official8654
    @official8654 Před 3 lety +2

    கடைசியில என்னையே அழ வச்சிட்டீங்க நண்பா.அந்த வில்லன் நாசமா போகனும்

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan Před 3 lety +5

    It’s inspiring me to another level. Because i also a businessman. ♥️

  • @sathishkumar-uw4hn
    @sathishkumar-uw4hn Před 3 lety +2

    Bro continue vahh kudukiringa.... sema hardwork pandringa bro super... keep on rocking bro...❤️✨

  • @NaveenkumarR-AS
    @NaveenkumarR-AS Před 3 lety +3

    Unga editing la super and comedy ya iruku 😍😆😆😆😂😂

  • @ssreedharan1256
    @ssreedharan1256 Před 2 lety +1

    Very interesting topic and the narrative was very very good. Thank you.

  • @user-rf2of5re3k
    @user-rf2of5re3k Před 3 lety +1

    வணக்கம் தம்பி,
    உங்களின் பதிவு சிறுவர்களுக்கு புரியும் படியாக உள்ளது....👌
    உங்களது குசும்பு பெரியவர்கள் இரசிக்கும் படியாக உள்ளது..............👌

  • @user-jm1kk2rm4o
    @user-jm1kk2rm4o Před 3 lety +1

    உலகில் அதிகப்படியான தொழில்கள் துரோகத்துடனேயும், துரோகத்தாளையுமே செயல்படுகிறது

  • @ananthvasiworld9906
    @ananthvasiworld9906 Před 3 lety +2

    Informative bro hats off narrative style vera level bro
    ..movie paartha feel

    • @90strend21
      @90strend21 Před 3 lety

      McDonalds movie ea iruku paarunga

    • @ananthvasiworld9906
      @ananthvasiworld9906 Před 3 lety

      @@90strend21 paarthu Iruka bro water wolrd la vara antha hero than ithula villain ah iruparu

  • @sathishhurs
    @sathishhurs Před 3 lety +3

    Absolutely best video and more over this is given best experience to new entrepreneur

  • @jaganathans9039
    @jaganathans9039 Před rokem

    அருமை 👍👍👍👍👍👍❤️❤️❤️🙏🙏🌹🌹🌹🌹 உங்கல்பதிவுஎல்லம்சுபர்

  • @shinusingh4182
    @shinusingh4182 Před 3 lety +2

    துரோகத்தின் வரலாறு படு மோசமாக இருக்கிறது.

  • @praveenkumar-eq1ew
    @praveenkumar-eq1ew Před 2 lety +2

    100k subscriber 🤞congrats team...

  • @nalinkumarasaithambi4117
    @nalinkumarasaithambi4117 Před 3 lety +9

    Vera level na neenga. Nice team. Congrats. You guys deserve a lot than other dummy informative youtubers

  • @mrxfenyr619
    @mrxfenyr619 Před 3 lety +4

    Thalaivare ennvoru intro 😂🔥 vera ragom neenga 🔥❤️

  • @mohamedshajithishak2648
    @mohamedshajithishak2648 Před 3 lety +2

    அருமையான விளக்கம் அண்ணா 💐💐💐💐💐

  • @sanjayb6458
    @sanjayb6458 Před 3 lety +2

    Semma information anna love you ❤️❤️❤️

  • @antiboomeruncle4303
    @antiboomeruncle4303 Před 3 lety +1

    Anna next unavu arasiyalla Water pathi Podunga anna iyarkaiya kidaikira thannniya kasu koduthu vangurathu eppo start aachi eppadi start aachi yaar start panna pls video Podunga anna

  • @arunkumart.v2663
    @arunkumart.v2663 Před 3 lety +4

    Please explain the Sri Lankan current issue, bro...

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před 3 lety

    இதுக்குத்தான் எவனையும் கூட்டு சேத்துக்க கூடாதுங்கிறது , பின்னாடி ஆப்பு வச்சுடுவானுங்க முதலுக்கே மோசமா மொத்தமா போச்சா அமெரிக்காவிலயே அப்படி என்றால் நம்ம ஆளுங்க செயல்னா ச்சுமா அல்லும் நம்மல நடு தெருவுக்கே கொண்டு வந்துருவானுங்க மிகவும் ஜாக்கிறதையாக தொழில் செய்ய வேண்டும் இங்கே. நன்றி bigbang Bogan channel அருமையான செய்தி 🙏🙏

  • @mohamedriyas333
    @mohamedriyas333 Před 3 lety +2

    எப்பொழுதுமே தரமான content thaa தல.... #bcubers

  • @FadedInfomation
    @FadedInfomation Před 2 lety +2

    The Founder By John Lee Hancock . One the best Michael Beaton movie.

  • @Ananth8193
    @Ananth8193 Před 3 lety +11

    Bcubers ellarum eppadi irukinga

  • @prem91
    @prem91 Před 3 lety +1

    எல்லாமே வேணும்னு ஆசை'படுறதும் தப்பு
    எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு str😘

  • @mathiazhagan4094
    @mathiazhagan4094 Před 3 lety

    Super bro, please konjam louda pesunga

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 3 lety +2

    அடப்பாவி Ray kroc
    Ok கடைசில கடை இப்போ யார் கிட்ட இருக்கு

  • @kalaikalaiyarasan2411
    @kalaikalaiyarasan2411 Před 2 lety

    உண்மையிலேயே உங்கள் சேனல் ரொம்ப அறிவுப்பூர்வமாக உள்ளது நன்றி#bcubers

  • @manik2304
    @manik2304 Před 3 lety +3

    Heart felt video ❤️ nice

  • @abiakash7188
    @abiakash7188 Před 3 lety

    Super Bro ❤️❤️ Yeppoume en support ungalukku irukkum

  • @fakkrudeenfaa2943
    @fakkrudeenfaa2943 Před 3 lety

    Anna neega seekiram 100k 500k nu reach aaganum....
    Yellam samya explain pandringa... You rocking bro

  • @tamizh9631
    @tamizh9631 Před 3 lety

    Bro neenga lastla sonningala house fly pathi atha video middle la sollunga lastla yaarum paaka mataanga so next video ku reach nalla irukum

  • @mohamedhumayun6690
    @mohamedhumayun6690 Před 3 lety +2

    வேற லெவல் போகன்... ❤️🔥🔥🔥❤️❤️❤️😎😎😎😎😎😎

  • @sanmugamvj
    @sanmugamvj Před 3 lety +10

    Even if they made a legal proposal, final defeat might be even worse for them.
    Real reason is they missed to acknowledge what is happening arround them, and they easily revealed the magic of their ideas just like a showbusiness.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 3 lety +1

    துரோகம், ஏமாற்றம் , இது எப்பொழுதுமே முயற்சி செய்பவனை பாதிக்கும்

  • @shadowblack333
    @shadowblack333 Před 3 lety +1

    Shädöw here!!💕Intha content tharamaaa irudhuchiii!!🔥🔥next eeeeee content kaka wwitingg bro!!🔥🔥🔥Nd semma feel ah irudhuchi bro!!😍Mc DONALD🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Love u alwyz SAM❤️

  • @lekshmananV
    @lekshmananV Před rokem

    Amazingly Explained Big Bang Bogan

  • @Raveendran.Muthukumar
    @Raveendran.Muthukumar Před 3 lety

    இன்னிக்கி video க்கு waiting, சீக்கிரம்

  • @vinothsivasankaran1884
    @vinothsivasankaran1884 Před 3 lety +1

    Motorola பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @thiruseelan7317
    @thiruseelan7317 Před 3 lety

    Anna ungga video yellam super...... Fantastic....... Fan from Malaysia 👏👏👏👏👏👍👍

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 Před 3 lety +6

    சரிய தப்பா செஞ்சா தப்பு ஆனா
    தப்ப சரியா செஞ்சா தப்பில்ல
    இது தான் பிஸீனஸ்

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 Před 3 lety

    மிக சிறப்பான பதிவு நன்பரே.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 2 lety

    I loved THE FOUNDER Movie.. Well done movie...

  • @boomerdrivejapan
    @boomerdrivejapan Před 3 lety +2

    Semma level 🔥 vera madiri content oda varringa bro eppodhum. Kittathula 100k subscribers aga povudu extraordinary wishes 🤝🎉 seekirame 1 million aganum . Innum perusa valaranum nu vaalthuran bro saddict avitan bro unga video ku.
    naan Zamith Hilmy japan 🇯🇵 la irundu.

  • @mohamedrk9278
    @mohamedrk9278 Před 3 lety +2

    super semma bro❤️

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 3 lety +2

    என் நண்பன் மெயின்ரோட்டில் வாடகைக்கு கடை வாங்கி கடும் ஒரு ஹோட்டலை தொடங்கி கொஞ்சம் கொஞ்சமா வியாபாரத்தை பெருக்கி நல்ல நிலைக்கு எடுத்துவந்த போது லேன்ட் ஓனரே கடையை வாங்கி விட்டார்
    இங்கயும் அதே கொடுமைதான்

  • @rashfb6
    @rashfb6 Před 3 lety

    #bcubers
    anna realy fantasic history but painful,!
    kannukku theriyatha droham ...
    mmmm
    any way thank for your content
    vaalha walamudan
    #bcubers thunayudan😉😉😉😉

  • @kirubanitheshjayakumar8041

    Barbay Singam patti video podunga AnnA PLZZ

  • @vengatesanm4892
    @vengatesanm4892 Před rokem

    Anna Hollywood actor Harrison ford varalaru paththi sollunganna unga voice LA ketta nalla irukkum

  • @Murugesan7810
    @Murugesan7810 Před 3 lety +1

    Bro ipa tha 1week before nan Instagram la mc Donald photo upload pana bro Vera level bro neega

  • @travellingmyownway
    @travellingmyownway Před 3 lety +2

    நல்லாயிருக்கு ஆனா... என்னமோ குறையுது சகோ

  • @VijayAutomotives
    @VijayAutomotives Před 3 lety

    super explanation

  • @jabachandru3624
    @jabachandru3624 Před 3 lety

    Hey nalla video pandra man ne😁🥰🥰

  • @atharvaavijayagunan2201
    @atharvaavijayagunan2201 Před 2 lety +1

    Super Bro

  • @MohanKumar-tp3gf
    @MohanKumar-tp3gf Před 3 lety

    Bro .. subway video panuga ...

  • @sadiq99401
    @sadiq99401 Před 2 lety

    Excellent video

  • @rokithraja832
    @rokithraja832 Před 2 lety

    Swastik symbol பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா

  • @velumani..
    @velumani.. Před 2 lety +1

    எனக்கு கொஞ்சம் குடு யா, எச்சி ஊருது moment.

  • @NK-wf6rh
    @NK-wf6rh Před 3 lety

    Bro romba feeling aah irruku ...brothers evalo veguliya irrunthurukanga yarukum kettathu nenaikama avanga undu avanga Vela undu nu santhosama ...inimay MC Donald's Ponalo illa pora way la paathalo Bros neyabagam than varum ..thanks bro for ur information

  • @arulprakash1452
    @arulprakash1452 Před 2 lety

    Vintage jawa bike review podunga anna

  • @comradescorner1
    @comradescorner1 Před 3 lety +1

    Excellent Sam

  • @ulmzubair5416
    @ulmzubair5416 Před 5 měsíci

    உன்மை மற்றும் பகுப்பாய்வு❤

  • @ramesheswaran7593
    @ramesheswaran7593 Před 2 lety

    Put video about save soil important for future generations please a person is putting life for that

  • @murugananthams1326
    @murugananthams1326 Před 3 lety

    North Korea பற்றி இடங்களின் கதை video podunka bro. Please bro 🤗🤗🤗

  • @Parthiban019
    @Parthiban019 Před 3 lety

    silapathikaram pathi podunga pls

  • @kakamurali1645
    @kakamurali1645 Před 3 lety +1

    Hello super bro ... Panama canal history news pls

  • @AdnaanGems
    @AdnaanGems Před 3 lety +1

    இது போன்ற துரோகம் உலகத்தில் மலிந்து இருக்கிறது

  • @sinnahiakirubagaran3212

    Very interesting! Thankyou big bang bogan 👌👌

  • @yoki3778
    @yoki3778 Před 3 lety

    Kumari kandam pathi poduvingala bro

  • @samrat4882
    @samrat4882 Před 3 lety +3

    3rd view 1st comment 1st like

  • @user-mm1ix9wv9g
    @user-mm1ix9wv9g Před 3 lety

    Editing semaya irukku

  • @pasupathisanmugam2011
    @pasupathisanmugam2011 Před 3 lety +1

    Bro Hollywood film கூட வந்திருக்கு 👌💞

  • @SatishKumar-hr4mw
    @SatishKumar-hr4mw Před 3 lety +2

    Hi sir, waiting for Eeee 🤣
    What about that joker in very mcdonalds shop

  • @Mr.Mee141
    @Mr.Mee141 Před 3 lety +6

    மனித இனத்தின் மிக பெரிய சாபம் துரேகம்

  • @shinchantamil4851
    @shinchantamil4851 Před 3 lety +1

    Ungalukathan wait panni kitu irukom

  • @venkateshg6882
    @venkateshg6882 Před 3 lety +1

    Wait for ur video bro...

  • @madhanc5407
    @madhanc5407 Před 3 lety +1

    Super video bro

  • @venkatraman8821
    @venkatraman8821 Před 3 lety +1

    Fantastic ❣️💯

  • @damodaran4267
    @damodaran4267 Před 2 lety

    Tq for mc information.

  • @mkmahendiran
    @mkmahendiran Před 3 lety

    #BCubers அருமை அருமை அருமை அண்ணா...

  • @bharathan.v1285
    @bharathan.v1285 Před 3 lety

    Bro ethey matheriey next video ku oru clue kuduthingana... Peoples ku Konjam curiosity varum..... Crt ah guess panaravangaluku eythavathu rewards kuduthinga na... Comments um niryaa varum ungaluku ...unga chennal nala reach agum bro... Keep rock

  • @90strend21
    @90strend21 Před 3 lety +1

    McDonalds movie iruku paarunga. Oru business epdi pannanum semaya katti irupanga 🔥🔥🔥🔥 tharamana movie

  • @jayavarma6674
    @jayavarma6674 Před 2 lety

    One of My fav movies "The Founder"