காரணம் இதான்: விளக்கும் Advocate Vignesh Muthukumar | மெய்ப்பொருள்-25

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • In this video talk about advocate Vignesh muthukumar interview about traffic rules under motor vehicle act
    #trafficrules #motorvehicleact #advocatevigneshmuthukumar #naattunadappu #meiporul
    For Business Enquiry: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: www.youtube.co...
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 188

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 9 měsíci +18

    HELMET COMPANY-கள் நம்மை ஏமாற்றுவது இப்படித்தான்🙄🙄👇👇
    czcams.com/video/qAzFc3sX_So/video.html

    • @santhoshkumarg2157
      @santhoshkumarg2157 Před 9 měsíci

      Fine poata bill kudukamaatranga....appo epdi bill weekly once collect pannuvanga?

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Před 9 měsíci +197

    நெடுநாள் சந்தேகம், இந்த டாஸ்மாக்'ல விக்கரது சாராயமா இல்ல புணித தீர்த்தமா..!?😂 ஏன் இந்த சாராயம் மட்டும் போதை பொருள் லிஸ்ட்'ல வர மாட்டீங்குது..!!!!???? 👌

    • @arunkris7299
      @arunkris7299 Před 9 měsíci

      kanja alavukku lethal kedaiyathu alcohol

    • @amsfaguru
      @amsfaguru Před 9 měsíci +33

      அது அரசாங்க கட்டண குடிநீர்

    • @suhail_Thahir
      @suhail_Thahir Před 9 měsíci +28

      இதபத்தி பேசுறதுக்கு தைரியம் இருக்கா? எந்த வக்கீலுக்காவது

    • @TrendingPoonai
      @TrendingPoonai Před 9 měsíci +4

      That's urimai kudi 😂

    • @prashanthponnuswamy8101
      @prashanthponnuswamy8101 Před 9 měsíci +6

      It's govt thirtham so

  • @vlexical
    @vlexical Před 9 měsíci +61

    விதிமுறை 101:
    - வழக்கறிஞர் சட்டம் பேசினால்தான் காவலர்கள் காது கொடுத்து கேட்பார்கள். இதுவே பொதுமக்கள் பேசினால் காது மேலே மிதிப்பார்கள்.

  • @rajram-f3e
    @rajram-f3e Před 9 měsíci +50

    traffic rules la bullet வண்டியில silencer la இருந்து வரக்கூடிய புகை அடுத்தவர்கள் முகத்தில் வேகமாக படுக்கிறது, இது டிராபிக் ரூல்ஸ் படி தவறா, தவறு இல்லை,

  • @thameembasha9745
    @thameembasha9745 Před 9 měsíci +22

    அரசுபேருந்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக ஏற்றிக்கொண்டு செல்கிறார்கள் இதற்கு அரசியல் சட்டம் பொருந்தாதா

    • @M.sountharya
      @M.sountharya Před 9 měsíci +2

      Next bus la polamla

    • @Meoww_poriki
      @Meoww_poriki Před 9 měsíci +1

      ​@@M.sountharyanext bus polam next bus 1 hour agum appu nama traffic vara

  • @damnsick
    @damnsick Před 9 měsíci +29

    ஐந்து வயதுக்கு மேல இருக்குற குழந்தைய எங்க விடுவது நடு ரோட்டிலயா... என்னயா சட்டம் இது...

  • @manopari9247
    @manopari9247 Před 9 měsíci +22

    எந்த கட்சி காரனும் நம்பர் ப்ளேட்ல அவன் வரலாறு எழுதலைனா தூக்கம் வராது. ஆனால் தினமும் கட்டப்பஞ்சாயத்து செய்ய போலீஸ் ஸ்டேஷன் போறான் ஒன்றும் கண்டுக்றமாதிரி தெரியலையே

  • @infowell2560
    @infowell2560 Před 7 měsíci

    Super last sentence:BETTER CITIZENS BETTER NATION.... EXCELLENT......👍👍🙏

  • @srilabshop
    @srilabshop Před 9 měsíci +9

    With triple, if you make an accident, you cannot claim insurance
    Many don't know about this, tell this also

  • @harigold1983
    @harigold1983 Před 9 měsíci +35

    சட்டம் என்ன சொல்லுதுன்னு கேட்டா போலிஸ் என்ன சொன்னாங்களோ அத சொல்றீங்க 🤔🤔🤔
    என்னங்க இது
    எனக்கு ஒன்னுமே புரயல😂😂😂

    • @manopari9247
      @manopari9247 Před 9 měsíci +2

      இவங்க எப்பவுமே அப்படி தான்

    • @paulravindran5363
      @paulravindran5363 Před 9 měsíci +3

      This is Mama rules.

    • @yuvarajtv1877
      @yuvarajtv1877 Před 9 měsíci +3

      Bro etha kekatha na tamil la type panninu eruntha neengaley sollitinga. Enakum ethey doubt tha. Vakil kannil padumvarai comment share seiyavum😂😂😂😂

  • @venkadeshvelk7998
    @venkadeshvelk7998 Před 9 měsíci +22

    What about govt busses where 100 people are travelling

    • @Sibikumartn
      @Sibikumartn Před 9 měsíci +4

      Govt can do any breach , police dept won't ask

  • @sureshmaha21
    @sureshmaha21 Před 9 měsíci +9

    சட்டத்தின்படி என்ன இருக்கு போலீஸ்காரர் சொல்றாரு என்றது எல்லாம் எங்களுக்கு தேவையில்லை ஒருத்தர் இருக்குது என்பார் ஒருத்தர் இல்ல என்பார்

  • @neethimann2870
    @neethimann2870 Před 9 měsíci +10

    அவசியமான பதிவு ஐயா. பகிர்வுக்கு நன்றி!! தேவ சமூகத்தில் நம்முடைய இருதயத்தை தேவனுக்கு நேராக மட்டும் திருப்புவோம்

  • @Azarudeen94
    @Azarudeen94 Před 9 měsíci +3

    விக்னேஷ் சார் ஒரு சின்ன டவுட் நான் உங்க வீடியோவில் பார்த்தேன் சார் ஒரு சின்ன டவுட் நான் காருக்கு சன் கண்ட்ரோல் ஃபிலிம் பர்சன்டேஜ் அளவு நாலு டோரும் 50% ஃப்ரண்ட் அண்ட் பேக் சைட் 70%இது ஆள் ஓவர் இந்தியாவின் ரூல்ஸ் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள் ஆனால் கேரளா கர்நாடகா இந்தப் பகுதிகளில் செல்லும் போது 50% சைடு ஒட்டி இருந்தால் பைன் போடுகிறார்கள் அங்கே 70% ஆர் 100% ஃபுல் விசிபிலிட்டி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் அது அங்கு இருக்கிறவங்களுக்கு சட்டம் ஓகே ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் போது என்ன செய்வது காருக்கு சன் கண்ட்ரோல் ஃபிலிம் பர்சன்டேஜ் அளவு நாலு டோரும் 50% ஃப்ரண்ட் அண்ட் பேக் சைட் 70%இது ஆள் ஓவர் இந்தியாவின் ரூல்ஸ் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள் ஆனால் கேரளா கர்நாடகா இந்தப் பகுதிகளில் செல்லும் போது 50% சைடு ஒட்டி இருந்தால் பைன் போடுகிறார்கள் அங்கே 70% ஆர் 100% ஃபுல் விசிபிலிட்டி இருக்க வேண்டும் என்று
    கூறுகிறார்கள் அது
    அங்கு இருக்கிறவங்களுக்கு சட்டம் ஓகே ஆனால் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் போது என்ன செய்வது

  • @Mannaangkatti
    @Mannaangkatti Před 9 měsíci +3

    நான் பைக் தள்ளிட்டு தான் போனேன் எனக்கு பைன் 1000 போட்டாங்க 😢😢😢😢
    என்ன பண்ணனும் சொல்லுங்க

  • @ardhanareeswarann9964
    @ardhanareeswarann9964 Před 9 měsíci +3

    சட்டப்படி எது சரி எது தவறு என்று சட்டம் படித்த நீங்கள் சொல்லாமல் காவலர்களிடம் கேட்டேன் கேட்டேன் என சொல்கிறீர்களே?

  • @senthamizhanm5664
    @senthamizhanm5664 Před 9 měsíci +2

    good and informative... ithe pola ottunargalin purithalukkaaga oor palagaigalin peyar hindi thavira matra moligalil koduppathu nallathu

  • @BhakthiMalaiTamil
    @BhakthiMalaiTamil Před 9 měsíci +6

    Please take a senior law advocate interview they will give more views and details too...

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj Před 9 měsíci +2

    பேருந்துகளுக்கு சிட்டிங் டிக்கெட் மட்டுமே இருக்க முடியும். அதற்கும் மேல் ஏற்றி சென்றால் அந்த பேருந்துக்கு மட்டும் எப்படி சட்டம்?

  • @balajis7937
    @balajis7937 Před 9 měsíci +2

    Thanks a lot sir...

  • @sirajtheen5877
    @sirajtheen5877 Před 9 měsíci +5

    அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இதை பற்றி புகார் அளிக்க முடியுமா? இதை பற்றி வீடியோ போடுங்கள்.

  • @Ibrahim-kk4us
    @Ibrahim-kk4us Před 9 měsíci +2

    Please continue this kinda programs.

  • @Mechdrones
    @Mechdrones Před 9 měsíci +3

    அரசுப் பேருந்தகளில் தமிழில் number plates இருக்கிறது அது மட்டும் சரியா நண்பரே...?

    • @sathishd5778
      @sathishd5778 Před 9 měsíci

      சரியான கேள்வி

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 Před 9 měsíci +3

    2 Wheelar மூன்று பேர் போனா அபதாரம் போடுறீங்க சார் இந்த சேர் ஆட்டோல 20 பேர் போறாங்க அதை மட்டும் போலிசும் அரசும் வேடிக்கை பார்க்கின்றனர் இதை யாரும் தட்டி கேட்க மாட்டேன்றாங்க

  • @thilakarr4213
    @thilakarr4213 Před 9 měsíci +4

    Don’t ask police. Say about law

  • @eniyandurai4929
    @eniyandurai4929 Před 9 měsíci +18

    வீடியோவை பார்க்க வைக்கிறதுக்கு கேவலமாக ஈர்ப்பதற்கு மட்டும் thumbnail வைத்து பார்வையாளர்களை முட்டாள் ஆகாதீர்கள் இப்படி கேவலமா செஞ்சுதான் உங்களுக்கு viewership அதிகப்படுத்த முடியுமா

    • @remodinesh841
      @remodinesh841 Před 9 měsíci +4

      Report panunga paa... nanum kaduppula tha video paathen 😡🤬

  • @palanik1960
    @palanik1960 Před 9 měsíci +4

    வகீல் .. குழந்தை 3 ஒரு நபராக சட்டம் கருதுகிறத? என்று விளக்கவில்லை.

  • @karthickramesh386
    @karthickramesh386 Před 9 měsíci +3

    Ivloo fine podreenglae road ivloo mosama iruke indha govt ku namma edhachu fine poda mudiyuma

  • @somethingsometimes3117
    @somethingsometimes3117 Před 9 měsíci +2

    இவருக்கே தெரியல இவர் இன்னொருவரிடம் கேட்ட விசயத்த சொல்கிறார், இத ஒரு விழிப்புணர்வுக்கான பதிவாக எப்படிங்க ஏத்துக்க முடியும்

  • @rpworld5288
    @rpworld5288 Před 9 měsíci +2

    What police do for OLA 2w..

  • @s.kannankannan9343
    @s.kannankannan9343 Před 9 měsíci +8

    சட்டம் இன்னும் சாமானிய மக்களுக்கு செல்ல வில்லை.அட்வொகேட்டே & லாயர் சாமானிய மக்களுக்கு லா பத்தி சொல்லி ( போலீஸ் உங்க நண்பன் சொல்லுவது போல )

  • @wesley272000
    @wesley272000 Před 9 měsíci +13

    I think TTF can ride in controlled studio environment. But not on public road where others can be affected.

  • @surisuresh8541
    @surisuresh8541 Před 9 měsíci +2

    Government bus la seat full agiyum footboard la porangala adu legal ha bro knjm soluga

  • @raVi-ef7bv
    @raVi-ef7bv Před 9 měsíci +10

    After becoming a lawer he is asking traffic constable

  • @nirvagamporuppalla732
    @nirvagamporuppalla732 Před 9 měsíci +7

    Time waste.
    சட்டம் என்ன சொல்கிறது அதன் படி நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அடிகோல்கள் என்ன உள்ளது என்ற தெளிவுடன் பேசவும்.

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 9 měsíci +24

    போங்கையா நீங்களும் நம்ம சட்ட புண்*** களும்.. போலீஸ்காரன், வக்கீல் பொருக்கி தின்னதான் இந்த கருமம் எல்லாம்..

  • @albedo9red
    @albedo9red Před 9 měsíci +2

    அவரே புரியுற மாதிரி தமிழ் ல அழகா தான் சொல்றாரே..
    நீங்க ஏன் translater போல இன்னொருமுறை சொல்றீங்க 😅

  • @AJITHKUMAR-Ak1927
    @AJITHKUMAR-Ak1927 Před 9 měsíci +5

    Bro housr to Bangalore pogum bothu karntaka toll gate munadi ya especially TN bike ku mattum pudichi only offline fine pay panna soldrnga even nanga online la pogunga enu solanum avanga only offline enu solitu g pay muliyama near by shop ku send panna soli force pandranga , and pay panna delay panna bike key pudingii station ku yeduthu poiduvnaga , ela amount pay Pannu enu harsh and rued treating athuku has a TN people or TN biker ra ena panalm enu tips and rules solunga bro it's a mager issue we are facing in TN border regularly hosur, Krishnagiri and dharampuri peoples

  • @sandysandhya5927
    @sandysandhya5927 Před 9 měsíci +2

    that was really good information.

  • @Atheisthumanity
    @Atheisthumanity Před 9 měsíci +15

    வக்கீலுக்கு இன்னும் அனுபவம் பத்தல... கடைசி கேள்வில நல்லா தெரியுது.

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 Před 9 měsíci +1

    Better citizen better nation

  • @Meoww_poriki
    @Meoww_poriki Před 9 měsíci +1

    நினைச்சத கேட்டுடிங்க தலைவா

  • @prkumarr
    @prkumarr Před 9 měsíci +3

    ஒரு ஆள் போனாலே மூன்று பேர் போனோம்னு பைன் வருது ப்ரோ!

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 9 měsíci +2

      ரொம்ப குண்டா இருந்தா இப்படி ஆகுமோ

  • @ramaswamysankarasubbu7661
    @ramaswamysankarasubbu7661 Před 9 měsíci +2

    Andha rules podhu makkal endha site la check pannalam... adha sollunga... nangallum theriunjikirom

  • @VRciviltech
    @VRciviltech Před 9 měsíci +2

    Enaku oru doubt Nan one time full traffic side la bike side pani stop pani pesa space ila office la irruthu 15 time call vanthuruchi atten pani pesunan illa sollala but full traffic sudden side la irruthu oru police vanthu pudichitaru 500 cash ah vangitaru athu problem ila epo enaku doubt traffic clear ah irruthu ethuku phone pesuna solli fine poturutha ok full traffic call again and again varuthu evanga jolly traffic clear Panama metro work ah pathutu irrukanga....ethu yaru mela fault

  • @PLScience
    @PLScience Před 9 měsíci +1

    Neraya rule after discussion.... Sattam nu illai. Ana athu than sattam.

  • @arunprakaash1680
    @arunprakaash1680 Před 9 měsíci +4

    Helmet podalana camera fine podum Triples pona camera fine poduma pothatha!

    • @devilcelestial785
      @devilcelestial785 Před 9 měsíci +1

      Podum bro... Few places that facilities available

    • @arunprakaash1680
      @arunprakaash1680 Před 9 měsíci

      Emergency ni athuku eapadi puriya vaikurathu ! 😂

  • @balajipadmanabhan8880
    @balajipadmanabhan8880 Před 9 měsíci

    Thank you 🙏

  • @Mahil_Entertainment
    @Mahil_Entertainment Před 9 měsíci +6

    Bus க்கு போட வேண்டிய அபராதம் என் இருசக்கர வாகனத்தின் மீது போட பட்டுள்ளது
    Smoke light and no first aid kit endru

  • @sarathr4495
    @sarathr4495 Před 9 měsíci +3

    Actually one can go triples in case of emergency.There is an exception for that

  • @rickash2122
    @rickash2122 Před 9 měsíci +1

    Nalla pathivu ana antha thumbnail mattum thavirthu irukalam

  • @Muthukumar-cn2dx
    @Muthukumar-cn2dx Před 9 měsíci +2

    Please post videos related to PM Kisan Samman Nidhi Yojana.

  • @sureshnmythili
    @sureshnmythili Před 9 měsíci +1

    இவ்வளவு பற்றமாக ஏன் பதில் அளிக்க வேண்டும்? ரூல் நம்பரை திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதில்லை

  • @devadossj4330
    @devadossj4330 Před 9 měsíci +1

    3 per pogalam 3 மூன்றாம் நபரின் வயது 8 வரை அனுமதி...
    என்று போக்குவரத்து துறை காவலர் சொன்ன நியாபகம்

  • @pandian101010
    @pandian101010 Před 9 měsíci +5

    Yenna paper laam carry pananum, for bike, if i have registered/verified in DGlocker stilll i have to carry original/copy including DL, I am planning for other state trip.

  • @shanmuganathan9126
    @shanmuganathan9126 Před 9 měsíci +1

    வண்டி நிறுத்தின பிறகு தான் சார் சாவியை எடுக்க முடியும். நிறுத்தாம போயிட்டா எடுக்க முடியாதுல்ல

  • @Suresh_sk
    @Suresh_sk Před 9 měsíci +2

    Vignesh bro police mobile vachu photo eduthu fine poduranga ethu sariya

  • @vvignesh5002
    @vvignesh5002 Před 9 měsíci +6

    Na unkagala ebco youtube channel la pathappo lawyer nu nenacha,you are a lawyer or not ?

  • @vvignesh5002
    @vvignesh5002 Před 9 měsíci +5

    No plate tamil la vaikallam bus la mattum tamil la irrukku ?

    • @Jil_jung_juk_.
      @Jil_jung_juk_. Před 9 měsíci +3

      சகோ நீங்களும் பஸ்ல போட்டு இருக்கிற மாதிரி தமிழ்லயும் ஆங்கிலத்திலும் போடலாம் ஆனா தமிழ்ல மட்டும் போட்டா அது அபன்ஸ்

  • @sivasakthis8728
    @sivasakthis8728 Před 9 měsíci +2

    பழைய பைக்'க்கு Number plate இப்போ கொடுக்கற மாதிரி Govt ல வாங்க வழி இருக்கா,

  • @tsssonsastha3831
    @tsssonsastha3831 Před 9 měsíci +1

    ரோடு சரியா பராமரிக்கல னா அதுக்கு என்ன செக்சன். பஸ் கார் பின்னாடி போகும் போது ரோட் ல பள்ளம். 4 வீலர் எஸ்கேப் ஆகிரும். 2 வீலர் கு தான் பிரச்சினை.

  • @kriesh07
    @kriesh07 Před 9 měsíci +3

    police ah irunhutu avanga rules ah follow panala na how to report them?? or else police helmet poda thevailliya?

  • @govind8516
    @govind8516 Před 9 měsíci

    Enga kali sattam padichavaru dhaan ....thannadakkamaanavaru...neenga thanyaa vakkil

  • @Aaram2019
    @Aaram2019 Před 9 měsíci +2

    Tasmac
    Lawyer
    Doctor bill not available in Tamilnadu

  • @BhakthiMalaiTamil
    @BhakthiMalaiTamil Před 9 měsíci +1

    Time 4.2 mins he is an advocate then why ask doubt regarding traffic law to police? Who is good at law???? Police Or Advocate

  • @Emperor-Of-Karma
    @Emperor-Of-Karma Před 9 měsíci +2

    Ennaku oru doubt. Oru company oru person kita work work ah thinichittu idha mudichittu dhan veetuku poganum nu sollalaama?

  • @dr.t.dhineshkumar3435
    @dr.t.dhineshkumar3435 Před 9 měsíci

    Informative

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 Před 9 měsíci +1

    Emergency/Child below 5 years ..is this discretion within four corners of law. Has legal sanctity??

  • @AJITHKUMAR-Ak1927
    @AJITHKUMAR-Ak1927 Před 9 měsíci +1

    State to state police mela or other govt offices mela compliant pananuna yepadi pandrathu enga pandrathu enu oru brief video podunga

  • @kkrishnan6632
    @kkrishnan6632 Před 9 měsíci +2

    BABL படிச்சது கோர்டுல வாதாடி சம்பாதிக்க உதவி செய்யுதோ இல்லையோ யூடுப்ல சம்பாதிச்சுக்கலாம்

  • @danielsurendhar777
    @danielsurendhar777 Před 9 měsíci +2

    Government bus la Tamil la number plate iruku

  • @Vasanth1943
    @Vasanth1943 Před 9 měsíci +4

    Sattam elam kasu ilathavangluku tha

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 Před 9 měsíci +3

    Pls research and speak about this topic debit card insurance appdi na enna insurance cover eppadi pannrathu

    • @RS200RedPrime
      @RS200RedPrime Před 9 měsíci

      debit card la namaku offer panradhu accident policy (2lakh to 15lakh) account base panni irukum. Then Air accident policy ( upto 1cr) kudukuranga. both insurance based on debit card.
      Accident la death aana antha amount nominee ku kidaikum nominee add pannalana claim panna mudiyadhu. incase accident la permanent disability agum podhu antha account holder ku kidaikum.
      idhula terms and conditions iruku. accident agum podhu atleast last 2 months la above Rs.500 purchase pannirukanum 2 or 3 times. Cash withdrawal and UPI transaction panna kanakkula eduthukka mattanga. So card ah swipe panni use panniruntha dhan claim kidaikum.

  • @applepravin4008
    @applepravin4008 Před 9 měsíci +2

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்.

    • @mendalvijayfans
      @mendalvijayfans Před 9 měsíci

      Yenna hindilaya pesraanga

    • @applepravin4008
      @applepravin4008 Před 9 měsíci

      @@mendalvijayfans Un amma unaku Ithu hindi illa nu solli tharalaya... Apo epdi da nee Tanglish pesura

  • @kimyangKo
    @kimyangKo Před 9 měsíci +3

    Advocate Brother u talking only about fine. What about accident or theft or used for illegal purpose

  • @ilayailayaraja7565
    @ilayailayaraja7565 Před 9 měsíci +3

    என்னங்க எல்லாத்தையும் டிராபிக் போலீஸ் கிட்ட தான் கேப்பீங்களா நீங்க சட்டம் படிச்சிட்டு வரவில்லையா

  • @sunilkumar-rl1cf
    @sunilkumar-rl1cf Před 9 měsíci +3

    Bro bus crowd ah pona yen fine podala

    • @ss-ql8qx
      @ss-ql8qx Před 9 měsíci +2

      Odura bus la 3/4 vasi government bus tha

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 9 měsíci

    Super bro us full video all people 😊❤

  • @mrrytnix
    @mrrytnix Před 9 měsíci +1

    Bro gpay la vaanguranga bro kaasu 1000 fine katriya illa gpay la 500 vah podriya nu 🥲

  • @SouthernHeritage
    @SouthernHeritage Před 9 měsíci

    Please help me out with this doubt, i met with an minor incident, i was driving car, bike guy hit backside of my car. Nothing happened to both. But he went to police nearby and asked for money, police threatening me to give some money to bike fellow and go, or leave your car in station untill case is closed. Is there any rule to surrender our vehicle in police station if case is filled.?

  • @manivannanj2002
    @manivannanj2002 Před 8 měsíci

    வழக்கறிஞர் முத்து சார் அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது

  • @Everyone-equlla
    @Everyone-equlla Před 9 měsíci

    நாட்டு நடப்பு நீங்க போடுற நிறைய வீடியோ ல நீங்க ஏதோ அட்வொகேட் மாதிரி பேசுற. ஆனால் நீங்க என்னைக்கு நாலும் அட்வொகேட் கிட்ட தான் வந்து ஆகணும்

  • @Vibeswith_Riya
    @Vibeswith_Riya Před 9 měsíci +6

    👏👏🔥

  • @spark8118
    @spark8118 Před 8 měsíci

    Customized number plate vachiruntha..Fine maathi potruvanga nu nenga solringa..Ipo nama bike ku athey mathiri maathi fine pota..Naama yapdi clear panrathu

  • @firstlast8371
    @firstlast8371 Před 9 měsíci +2

    Is it true that only traffic police can collect fines for not wearing helmet or any police can collect it?
    I was stopped by a police for not wearing helmet but he did not mention anything about fine, next day i recevied message that i was fined

  • @sureshkavi9030
    @sureshkavi9030 Před 9 měsíci +1

    6 years old child one bike la polama

  • @uthayansubramanian4614
    @uthayansubramanian4614 Před měsícem

    2 adults ? What about infants?? Any rules available?

  • @nowonder3178
    @nowonder3178 Před 9 měsíci

    Law pathi thrinchuka website iruka....new rules la kondu vanthute irukanga

  • @whitedevilphoenix3894
    @whitedevilphoenix3894 Před 9 měsíci +4

    PUC certificate traffic police or other police keka rights irruka?

    • @devilcelestial785
      @devilcelestial785 Před 9 měsíci +2

      Only traffic police can verify vehicle documents such as PUC certificates, Insurance and etc. Normal police can ask ur Driving Licence/RC only for identify verification purpose only. They can't charge or fine u other than this.

  • @mathankumar8846
    @mathankumar8846 Před 9 měsíci

    What about the wrong challan booked online for my bike ? I have seen it after 3months only when I randomly checked my parivahan app.

  • @karthickamazing3249
    @karthickamazing3249 Před 9 měsíci +1

    Anna epa enaku tavaruthala vera oruthar fine ah enaku pottanga enna pannalam na

  • @lokeshchandran1637
    @lokeshchandran1637 Před 9 měsíci +1

    yeppa dei ipo rendupasanga irukanga na oru amma illa appa vo school kum vetukum epadi rendu thadava poitu varuvangala

  • @narenpradeep3766
    @narenpradeep3766 Před 9 měsíci

    Thaliva endru karupu sivapu kalaril, ezhuthi, bike number plate vachal, police pidikuma

  • @drrajeswaranramakrishnan1790
    @drrajeswaranramakrishnan1790 Před 9 měsíci +1

    Auto metre podalaina police pudikala een

  • @nawinm7777
    @nawinm7777 Před 9 měsíci

    Mini family 5+ years age agumbodhu yapdi bro thaniya pooga mudium... Appo ellarum car vanganuma.. Or veetuku 2 vandi vachukanuuma... Yannanga aniyama iruku...

  • @johangalvin6238
    @johangalvin6238 Před 9 měsíci +1

    Title is miss leading

  • @hariharand2938
    @hariharand2938 Před 9 měsíci

    Bro antha black coat person ah paakumbothu cinima villan
    Ananthraj facecut apdiye irukku bro
    Ananthraj sir son ah irupangalo

  • @rajeshprabakaran6255
    @rajeshprabakaran6255 Před 9 měsíci +1

    Please change the thumbnail for this video, neengalum ippo sattatha meeri seyal paduvathupol therikirathu...😮😮😮 Views venunrathukkaga ipdiya thumbnail vaipinga... Unga channel mella ulla mathippai kuraithu kollatheergal...
    Anbulla Arivurai.
    Rajesh.

  • @yuvarajtv1877
    @yuvarajtv1877 Před 9 měsíci

    Unreserved la North Indians ticket elama pona central government fine podamudiuma

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 Před 9 měsíci

    Thumbnail wrong brother ...