How to Uninstall Split Ac in Tamil (தமிழ்)

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • How to uninstall Onida split ac step by step
    Inverter AC - (a410a )Uninstall step by step- • How to Dismantle inver...
    Split Ac Install Procedure : • Split AC installation ...
    Voltas AC Cooling issue: • Voltas Split Ac Coolin...
    Ac Outdoor Unit Wiring Connection - • AC Outdoor Unit Capaci...
    Inverter/ AC Error Codes : • Split Ac Error Codes i...
    Split Ac Service at Home: • Split Ac Service/wate...
    Inverter Ac No Cooling Issue: • Ac no Cooling problem ...
    Outdoor Capacitor Change Video Link- • Ac No Cooling/Outdoor ...

Komentáře • 68

  • @kr83k
    @kr83k Před rokem +2

    Minimum RS.20000 save Panni kuduthu irukeenga. நான் நோர்வே ல இருக்கேன்.. இங்க இருக்க technician ரொம்ப காசு கேப்பாங்க.. மிக்க நன்றி

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Před rokem +1

      Thanks bro neenga try panni complete pannitinga , thanks for spend your Valuable time.

    • @benbob3498
      @benbob3498 Před 4 měsíci

      20000 ah

  • @balajikarthi6678
    @balajikarthi6678 Před 2 lety +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @Venkatvenkat-qh8oz
    @Venkatvenkat-qh8oz Před 3 lety +2

    Nice Explain Good luck bro

  • @user-un1fk3sb6h
    @user-un1fk3sb6h Před 4 měsíci

    Super bro🎉❤

  • @sathyaprasanth1630
    @sathyaprasanth1630 Před 3 lety +1

    Nanri anna ungalala nanga enru oru 700rs sambathichom melum ungal pathivirku entha thambigal kaathu kondirukirom🙏🙏🙏❤️👍

  • @adminimpressionsink2279
    @adminimpressionsink2279 Před 2 lety +1

    super bro nalla explain pandrenga

  • @YogeshvigneshYogeshvignesh

    அருமையான பதிவு தோழா

  • @rameshnidur9983
    @rameshnidur9983 Před 4 měsíci

    Super

  • @kasirajan771
    @kasirajan771 Před 2 lety

    Ok bro fine explain thankyou.

  • @srinathsrinath6224
    @srinathsrinath6224 Před rokem

    Nice bro clean explained 🙏

  • @elavarasanganesan4494

    Super ji

  • @ksmurali210
    @ksmurali210 Před 3 lety +1

    Super bro

  • @elumalaiselaiyur6479
    @elumalaiselaiyur6479 Před 3 lety +2

    Sir this video is very helpful and super

  • @nothingnothing9049
    @nothingnothing9049 Před 4 měsíci

    good

  • @ashikrahmana8282
    @ashikrahmana8282 Před 2 lety

    Thanks

  • @bhuvaneshkarthick1203
    @bhuvaneshkarthick1203 Před 3 lety +1

    all ac same procedure ra bro. same valve closing

  • @yesudhassherin555yesudhass5

    Brother new Ac VOLTAS 1.5 TON நீங்கள் சொன்ன மாதிரி remove பண்ணலாமா? ...ஒரு தமிழ் CZcams ல gas வெடிக்கும் என்று பயம் காட்டி video போட்டிருந்தாங்க உண்மை யா brother sollunga

  • @vinodkumar-el4zr
    @vinodkumar-el4zr Před rokem +1

    👍

  • @ksmurali210
    @ksmurali210 Před 3 lety

    Pls create fault finding videos

  • @mubarakj6892
    @mubarakj6892 Před rokem +1

    💙

  • @manikandanmani-pd9rj
    @manikandanmani-pd9rj Před 2 lety

    Bro copper pipe 6feet irugu delivery line lock pannitu . Section line yethana minutes apparam lock pannalam bro.

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Před 2 lety

      Bro நீங்க clamp meter or manifold gauge use பன்னி panlam bro
      Illana delivery close பண்ணதும் compressor sound changes on that time close suction line,
      Ithu paathingana 30 section aagum

  • @mansursyed3996
    @mansursyed3996 Před 2 lety +1

    Bro ac install video onnu podunga bro plsss

  • @suryabaskaran8682
    @suryabaskaran8682 Před 2 lety

    Good

  • @mansursyed3996
    @mansursyed3996 Před 2 lety +1

    Bro ac a on la vechutudha L ankey pootu tight pannanuma

  • @tamilramnad7001
    @tamilramnad7001 Před 3 lety

    First discharge pipe sinna pipe thana close pannanum ...neenga section periya pipe Close panna solringa gi

  • @jmanibharathyjmanibharathy3649

    Unna mathiri technician erukra varai kandipa ac vedikum da

  • @santhosh350
    @santhosh350 Před 7 měsíci

    AC ah off panna solla velaiye Anna ... Wire remove pannum pothu

  • @kumarkumar2292
    @kumarkumar2292 Před rokem

    இன்டோர் யூனிட் மட்டும் ஒரு ரூமில் இருந்து இன்னொரு ரூமுக்கு மாற்றி அடிக்க எவ்வளவு சார்ஜ் பண்றாங்க மூன்று மீட்டர் டியூப் இணைக்க வேண்டும் எக்ஸ்ட்ராவா மற்றபடி அவுட்டோர் யூனிட் இருந்த இடத்திலே இருக்கும்

  • @ganeshm5234
    @ganeshm5234 Před 3 lety

    New ac kku installation பண்ணும்போது vaccum important சொல்லி யூட்யூபில் பார்த்தேன்.
    லோக்கல் ஷோரூம் ல கேட்டா புதிய ac kku vaccum தேவையில்லை சொல்றாங்க.
    4 to 5 showroom la இதே பதில்தான்.
    என் friend ரெண்டு பேரோட வீட்டிலே கேட்டா அப்படி ஏதும் vaccum machine வெச்சி வேக்கம் பண்ணல அப்படியே பிட் பண்ணிட்டாங்க.
    . நான் புதிய ஏசி வாங்கலாமா இருக்கேன். New ac kku vaccum தேவையா தேவையில்லையா.
    Pl. Guide பண்ணுங்க

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Před 3 lety

      New Ac ku vaccum தேவையில்லை bro

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Před 3 lety

      Old ac ku கண்டிப்பா வேணும்

    • @Tamiltech360senthil
      @Tamiltech360senthil  Před 3 lety

      Old ac ஷிப்ட் one place to another place vaccum தேவையில்லை

    • @anbarasu.r7054
      @anbarasu.r7054 Před rokem +1

      எந்த ac யாக இருந்தாலும் டிஸ்மண்டில் ஆன பிறகு கண்டிப்பாக காற்று ஏற்றம் நடைபெற்றிருக்கும் அதனால் கட்டாயம் வேகம் செய்வது நல்லது.
      புதியது பழையது எதுவாக இருந்தாலும் இப்பொழுது வருகின்ற கேஸ் கட்டாயம் வெடிக்கும் அபாயம் நிலையை ஏற்படுத்தும் தயவு செய்து வேக்கம் இயந்திரம் வைத்து வேக்கம் செய்வது புத்திசாலித்தனம்.

    • @ganeshm5234
      @ganeshm5234 Před rokem

      @@anbarasu.r7054 தெளிவான பதில் நன்றி .
      ( AC Manual) கையேடு புத்தகத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ஏசி இன்சுலேஷனுக்கு வருபவர்கள் அதைச் சொல்வதில்லை, செய்வதில்லை.

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 Před 2 lety

    Superb bro unga number