Piston rings fitting in tamil |Tamil mechanic

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2020
  • Piston rings fitting in tamil.
    In this video i have explained about the how to install piston rings properly,and very detailed information in piston ring fitting.
    இந்த வீடியோவில். Bus, lorry,car,two wheeler,van,auto, போன்ற அனைத்து வாகனங்களுக்கும் piston rings முறைப்படி எப்படி மாட்டுவது என்பது பற்றி மிகவும் விளக்கமாக எடுத்து கூறியுள்ளேன்,
    #Tamilmechanic #pistonrings #enginework
    ********************************************
    For more videos please subscribe my channel.
    Channel name : Tamil Mechanic
    Channel link : / tamilmechanic
    ********************************************
    Thanks for watching and shareing
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.

Komentáře • 54

  • @Vkssamayal
    @Vkssamayal Před 3 lety +3

    நிச்சயமாக சேர் பண்ணுகிறேன். நன்றி😄😄

  • @duraid6381
    @duraid6381 Před 9 měsíci

    நன்றி அண்ணே

  • @duraid6381
    @duraid6381 Před 9 měsíci

    நன்றிக

  • @Kudkamandak
    @Kudkamandak Před 3 lety +2

    வணக்கம் ப்ரோ நல்லா இருக்கீங்களா உங்களுக்கு ஒரு மெசேஜ் போட்டு இருக்கேன் என்னென்ன நான் வந்து மெக்கானிக் கத்துக்குற போகும்போது எங்க மெக்கானிக்கு இந்த அளவுக்கு ஒரு தெளிவா எனக்கு சொல்லிக் கொடுக்கலை நான் என்னோட கவனத்தைவைத்து நான் நிறைய கத்துக்கிட்டேன் அதே மாதிரி இப்ப நீங்க நல்லா தெளிவா சொல்லி கொடுக்கிறீர்கள் உங்களுடைய பணிகள் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள் ப்ரோ உங்களுடைய மகள் மெக்கானிக் கத்துக்கிறேன் என்று பதிவு போட்டிருந்தார்கள் பெண்கள் அவசியம் இந்த தொழிலை கற்றுக் கொடுப்பது அவசியம் வாழ்த்துக்கள்

  • @fisher__man__offzll5272
    @fisher__man__offzll5272 Před 3 lety +1

    Super 👍❤️ Nanpa🔥

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க

  • @dhatchanamoorthyrasappan7952

    Good anna

  • @asdhuvaarakesh993
    @asdhuvaarakesh993 Před rokem

    Hundai xcent ku ring yenga kidaikkum konjam sollunga please.piston and ring liner venum

  • @jagadeshr2588
    @jagadeshr2588 Před 3 lety

    அருமை அண்ணா நன்றி

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 Před 3 lety

    நன்றி அண்ணா

  • @ajithdeee3864
    @ajithdeee3864 Před 3 lety

    Super 👍

  • @nijeshkt6348
    @nijeshkt6348 Před rokem

    Anna engitu oru Indica V2 erikke njan piston rings change panniyachu but oil decompression varuthu athu enna prbl aanu

  • @kingsley2205
    @kingsley2205 Před 3 lety

    Super na

  • @joMavin
    @joMavin Před rokem

    Thaliva tata ace oil Nala kutikuthu antha problem thuku oru video potunga thala❤

  • @mariselvi6627
    @mariselvi6627 Před 3 lety

    Anne super 👌👌

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 Před 2 lety

    Super sir

  • @stephenraj5519
    @stephenraj5519 Před 3 lety

    Anna ur video ellamay semma anna naa enaku intha maathri video romba pudikum

  • @nagamuthumuthu7417
    @nagamuthumuthu7417 Před 3 lety

    mama Vera level. All the best 👍👍

  • @mahendrank5663
    @mahendrank5663 Před 3 lety +1

    Ok

  • @massmani7056
    @massmani7056 Před 5 měsíci

    Hii Anna

  • @PanchatcharamR-mh9cl
    @PanchatcharamR-mh9cl Před 7 měsíci

    டிராக்டர் பத்திபோடுகே

  • @arojabamalai9865
    @arojabamalai9865 Před 3 lety

    Tata intra v10 specification

  • @madhusudhanan4082
    @madhusudhanan4082 Před 3 lety

    New Tata ace gold one year model

  • @dineshdin6722
    @dineshdin6722 Před 3 lety

    Sir my name Dinesh from Sam Pistons company Rep in Chennai you need 4 wheeler ,Tata ace swift dzire Piston's etc supplying all work shop.your requirements please reply

  • @Kandasamy-wx2ud
    @Kandasamy-wx2ud Před 3 lety

    அறுமை அறுமை நன்பா

  • @a.riswaanahmed9445
    @a.riswaanahmed9445 Před 3 lety

    Eia எஞ்சின் என்றால் என்ன Turboனா என்ன சார்

  • @madhusudhanan4082
    @madhusudhanan4082 Před 3 lety

    Bro my vehicle Tata ace morning la start pannupothu black smoke varuthu bro

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 3 lety +1

      காலையில் முதன்முதலாக ஸ்டார்ட் பண்னும் போது Smoke வந்தால் no problem.dont worry bro.👷👍

    • @madhusudhanan4082
      @madhusudhanan4082 Před 3 lety

      @@tamilmechanic thank bro

    • @madhusudhanan4082
      @madhusudhanan4082 Před 3 lety

      One more question. Na pump open 1000 km la pannan .day time la smoke thareyathu .anal night timela smoke back vara vechiel ya maraikera mathire smoke wight colorla varuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 3 lety

      உங்களது வாகனத்தை பம்ப் கடைக்கு கொண்டு சென்று டீசல் டெலிவரி குறைக்க சொன்னால் அவர்கள் குறைத்து தருவார்கள். அப்போது புகை வராது. குறிப்பு (பம்ப் கழட்ட தேவையில்லை).👍👷👷👷

    • @madhusudhanan4082
      @madhusudhanan4082 Před 3 lety

      @@tamilmechanic bro uga area

  • @j2kmassthalagaming938
    @j2kmassthalagaming938 Před 3 lety +1

    Ring number ethil pappathu anna

  • @bharathaudioandtravels556
    @bharathaudioandtravels556 Před 5 měsíci

    தலைவரே டாடா மேஜிக் இன்ஜின் வேலை இருக்கிறது.ஆனால் ரிங்க்ஸ் மட்டுமே மாற்றினால் எந்த பிரச்சனையும் வராதா?

    • @tamilmechanic
      @tamilmechanic  Před 5 měsíci

      Liner தேய்மானம் அதிகமாக இருந்தால் முழு இன்ஜினும் வேலை பார்க்க வேண்டும். bro

    • @bharathaudioandtravels556
      @bharathaudioandtravels556 Před 5 měsíci

      ஓகே தலைவரே

  • @s.gopalakrishnan1726
    @s.gopalakrishnan1726 Před 3 lety

    Anna unga number ah mention pannunga na doute na call pannu vom

  • @hariharan3818
    @hariharan3818 Před 3 lety

    Anna unga namper send anna konjam தகவல் venum

  • @mohammedakkiyas7005
    @mohammedakkiyas7005 Před rokem

    Anna unga number ah send pandra please

  • @nattamai4680
    @nattamai4680 Před 3 lety

    Ok