Video není dostupné.
Omlouváme se.

பக்கத்திலே இருப்பேன்.... / tms compitation songs

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2024
  • பக்கத்திலே இருப்பேன்.... / tms compitation songs
    #tmsபோட்டிபாட்டு #78rpm #oldisgoldsongs
    1. பக்கத்திலே இருப்பேன்...
    2. வாடியம்மா.. சின்ன பொண்ணு ..
    3. தென்னை மரத்திலே குடி இருப்பது... சின்ன பாப்பா..

Komentáře • 47

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před rokem +8

    தேடி தேடி வரும் பாடல்கள் எங்கள் மனது பதிவை நாடி வருகிறது நண்பரே. அன்று பாடல்களில் வளமும்,வலிமையும்,பவித்திரமும் இருந்தது உண்மை தான். பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @kannanp5220
    @kannanp5220 Před rokem +15

    78 கார்டில் நான் அதிகமாக கேட்ட பாடல் திருப்புவனம் ராஜா ரேடியோஸ் மூலம் இளம் வயதில் கேட்டு ரசித்த பாடல் அதே தரத்துடன் வழங்கியமைக்கு தங்களுக்கு மிகவும் நன்றி நன்றி கலந்த வணக்கம்

    • @muneeswaranthavamani128
      @muneeswaranthavamani128  Před rokem +1

      நன்றி

    • @mahadevank5585
      @mahadevank5585 Před rokem +3

      Mm po look l22

    • @varatharajm2082
      @varatharajm2082 Před rokem +1

      @@mahadevank55852

    • @uuuuuuuu-tx9km
      @uuuuuuuu-tx9km Před rokem

      P 6666666666and sm

    • @mansurik1922
      @mansurik1922 Před rokem +1

      ​@@muneeswaranthavamani128 இதே போல 78 rpm இசைத்தட்டில் வெளியான அமைதியான நதியினிலே ஓடம், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், யார் அந்த நிலவு ( சாந்தி), தொட்டால் பூ மலரும், பாட்டுக்கு பாட்டெடுத்து ( பட கோட்டி), மல்லிகை மொட்டு சங்கெடுத்து ( ஒருவிரல் ) பாடல்களை வெளியிடுங்களேன் !!

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +8

    பக்கதிலே இருப்பேன் பாடல் அருமை

  • @sanjaymithra6979
    @sanjaymithra6979 Před rokem +4

    Naan kettadhe illai sir
    Engirundhu kandu pidikkiringa
    All songs are very well 👍

  • @Rajendran-cc4jo
    @Rajendran-cc4jo Před rokem +4

    க.புலம்இராசேந்திரன்

  • @kasimayan1611
    @kasimayan1611 Před rokem +5

    Such a wonderful songs, I feel my village festivals and culture celebrations memories, thank you dear ❤

    • @shenbagamshenbagam6242
      @shenbagamshenbagam6242 Před rokem +2

      அருமை பதிவு செய்த நல்வாழ்த்துக்கள் என்று செண்பகம்

  • @shahulhameed6367
    @shahulhameed6367 Před 11 měsíci +1

    அருமை அருமை

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Three amazing songs mesmerizing awesome great rendition

  • @gobinath.ngobinath.n8019

    மிகவும் சூப்பரான பாடல்

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před 7 měsíci +2

    பாடல் வரிகள்
    பா.எண் - 223
    படம் - தேடிவந்த செல்வம் 1958
    இசை - T. G. லிங்கப்பா
    பாடியவர் - T.M.சௌந்தரராஜன்
    இயற்றியவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடல் - பக்கத்திலே இருப்பே பார்த்து
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    வெக்கத்திலே முழிப்பே நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன்
    நீ வெக்கத்திலே முழிப்பே நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன்
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    செக்கச் சிவந்திருக்கும் சிங்காரக் கன்னத்திலே
    செக்கச் சிவந்திருக்கும் சிங்காரக் கன்னத்திலே
    செல்லமா கிள்ளிடுவேன் நான்
    உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
    நான் உள்ளதெல்லாம் சொல்லிடுவேன்
    பக்குவம் தவறாத பருவக் கெண்டை மீன்போலே
    பக்குவம் தவறாத பருவக் கெண்டை மீன்போலே
    பளிச்சுன்னு துள்ளிடுவே பாஞ்சு மனச அள்ளிடுவே)
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    காவேரி ஓரத்திலே கால்பதியும் ஈரத்திலே
    காலையிலே நான் நடப்பேன் கலப்பை கொண்டுக்கிட்டு
    கட்டழகி நீவருவ விதையக் கொண்டுக்கிட்டு -
    நெல்லு விதையக் கொண்டுக்கிட்டு
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    வாய்க்கா வெட்டின களைப்பிலே நான்
    வந்து குந்துவேன் வரப்பிலே
    வாய்க்கா வெட்டின களைப்பிலே நான்
    வந்து குந்துவேன் வரப்பிலே
    புது மஞ்சள் நிறத்திலே கொஞ்சும் முகத்திலே
    நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக்கொடி நீ
    புதுமஞ்சள் நிறத்திலே கொஞ்சும் முகத்திலே
    நெஞ்சைப் பறித்திடும் வஞ்சிக்கொடி நீ
    கஞ்சி கொண்டு வருவே
    இன்பம் களையத்திலே தருவே…
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    அப்புறம்
    ஒரு வீர மகனைப் பெத்திடுவே
    ஆளைப் பாருங்க
    நீ தாலாட்டத் தெரியாம தவிச்சிடுவே
    நான் தந்தனாத்தான் தாளம் போட்டு பாடுவேன்
    எங்கே பாடுங்க
    ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ
    அம்மா அப்பா சொன்னதைக் கேளு
    அறிவு வந்ததும் சிந்திச்சுப் பாரு!
    அலட்சியமா இருந்திடாதே சின்னத்தம்பி
    அதிக வேலை காத்திருக்குது உன்னை நம்பி
    அலட்சியமா இருந்திடாதே சின்னத்தம்பி
    நாட்டில் அதிக வேலை காத்திருக்குது உன்னை நம்பி
    நாட்டில் அதிக வேலை காத்திருக்குது உன்னை நம்பி
    அப்புறம்
    நீ பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்
    வெக்கத்திலே முழிப்பே நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன்
    நீ வெக்கத்திலே முழிப்பே நான்
    விஷயம் தெரிஞ்சு சிரிப்பேன்
    பக்கத்திலே இருப்பே நான்
    பார்த்துப் பார்த்து ரசிப்பேன்

  • @ramasamyfuntvs.j9961
    @ramasamyfuntvs.j9961 Před rokem +1

    சூப்பர்.சூப்பர்சூப்பர்இரண்பாடல்களும்இதேபோலபாட்டகேட்டமனசுக்குசுகம்தன்

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +5

    SUPER SONG

  • @user-ui1xc8bt6h
    @user-ui1xc8bt6h Před 4 měsíci

    மூன்று பாடல்கள் தொகுப்பு மிக மிக அருமை 🎉

  • @sureshpandi4532
    @sureshpandi4532 Před rokem +7

    மைக்செட் போட்டி பாடல்

  • @prabharadhakrishnan3222
    @prabharadhakrishnan3222 Před 11 měsíci +1

    Pattukkottaiar's honey❤🎉

  • @palamunis6983
    @palamunis6983 Před 9 měsíci +1

    மதுரை ரவி ரேடியோவில் இளம் வயதில் கேட்ட பாடல்

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Před 6 měsíci +1

    S❤R.super

  • @devanraj6141
    @devanraj6141 Před 11 měsíci +1

    ❤🎉

  • @palanivelpalanivel3583
    @palanivelpalanivel3583 Před rokem +1

    Arumi🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramarramar2425
    @ramarramar2425 Před rokem +1

    Rekkaartu sound songs ventum

  • @ramasamysamy6308
    @ramasamysamy6308 Před 11 měsíci +1

    ஓஊ

  • @saikrisbhai
    @saikrisbhai Před rokem +2

    What the movie did the song no 2

  • @arivuselvam8148
    @arivuselvam8148 Před rokem +1

    Eef r.