MAY 20 LAST DATE: RTE ACT | இனி PRIVATE SCHOOL-ல FREE-ஆ சேர்க்கலாம்👌| Right To Education Act 2009

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • In this video talk about Right to Education Act(RTE), 2009 in Tamil
    #rteact2009 #righttoeducation #freeadmission #privateschool #naattunadappu
    Edit: Naresh
    For Business: 97907 65761
    E-Mail ID: naattunadappu0402@gmail.com
    CZcams Link: / @naattunadappu
    Facebook Link: / theneeridaivelaiaram
    Twitter Link: / theneeraram
    Linkedin link: / naattu-nadappu-33273126b
    Instagram Link: ...
    Top 5 Videos:
    1. Patta vs Document: • Patta vs Document: Whi...
    2. Types of Driving Licence: • We cannot Drive all ve...
    3. Aadhaar Card Scams: • Aadhaar Card Scam: Be ...
    4. Instagram Scams: • Instagram-ல நடந்த சோகம...
    5. Asset for Women: • Women vs Men - Who has...
    Our Services to people:
    We say about Act, Rules, Regulations, Report, Complaints, Procedures, Public Issues, All Scams and it's Legal Solutions, RBI, Bank Rules & Charges, Loans, All Insurance, Mobile Networks, Govt Reservations, Govt All Schemes, Structure & role of Govt Departments, Selection or Appointment procedures & Promotion of Govt Officers/employees, Govt Department officer's salary, Duty & responsibilities, Govt all Taxes, Education Certificates, Govt Certificates, Govt Documents like ID proof, Address proof, Court, Police station, Advocate, Judge, Police, Army, Navy, Marine, War, International Issue, Another state schemes and laws, Foreign country systems, schemes and laws
    சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகள், அறிக்கை, புகார்கள், நடைமுறைகள், பொதுப் பிரச்சினைகள், அனைத்து மோசடிகள் மற்றும் சட்டத் தீர்வுகள், ரிசர்வ் வங்கி, வங்கி விதிகள் & கட்டணங்கள், கடன்கள், அனைத்து காப்பீடுகள், மொபைல் நெட்வொர்க்குகள், அரசாங்க முன்பதிவுகள், அரசாங்கத்தின் அனைத்து திட்டங்கள், கட்டமைப்பு மற்றும் பங்கு ஆகியவற்றைப் பற்றி நாங்கள் கூறுகிறோம். அரசுத் துறைகள், அரசு அலுவலர்கள்/ஊழியர்களின் தேர்வு அல்லது நியமன நடைமுறைகள் மற்றும் பதவி உயர்வு, அரசுத் துறை அதிகாரியின் சம்பளம், கடமை மற்றும் பொறுப்புகள், அரசின் அனைத்து வரிகள், கல்விச் சான்றிதழ்கள், அரசு சான்றிதழ்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, நீதிமன்றம், காவல் நிலையம், காவல் நிலையம் போன்ற அரசு ஆவணங்கள் , நீதிபதி, போலீஸ், ராணுவம், கடற்படை, கடல், போர், சர்வதேச பிரச்சினை, மற்றொரு மாநில திட்டங்கள் மற்றும் சட்டங்கள், வெளிநாட்டு அமைப்புகள், திட்டங்கள் மற்றும் சட்டங்கள்
    ******************************
    #LawyerLife #LegalNews #JusticeMatters #CourtroomDrama #LegalTips #LawSchoolLife
    #LawAndOrder
    #LawyerHumor
    #LegalAdvice
    #CrimeAndPunishment
    #LegalTech
    #SupremeCourt
    #CorporateLaw
    #CivilRights
    #IntellectualProperty
    #CyberLaw
    #ImmigrationLaw
    #FamilyLaw
    #EnvironmentalLaw
    #HumanRights
    #LegalMarketing
    #LawFirmLife
    #LawyerGoals
    #CriminalJustice
    #LegalCommunity
    #LawyerUp
    #LegalIssues
    #LawyerStyle
    #LegalHumor
    #LegalEducation
    #LegalBlog
    #LawyerProblems
    #LegalSystem
    #LegalTechConference
    #LegalConference
    #LawyerNetworking
    #LawyerLifeBalance
    #LegalEntrepreneur
    #LegalResearch
    #LawyerMindset
    #LegalInnovation
    #LegalWriting
    #LegalBusiness
    #LawyerCommunity
    #LegalScholarship
    #LawyerLifestyle
    #LegalSupport
    #LawyerResources
    #LegalServices
    #LegalIndustry
    #LawyerSuccess
    #LegalLeadership
    #LawyerNetwork
    #LegalEvents
    #LegalTrends
    #LawyerBrand
    #LegalChallenge
    #LawyerAdvice
    #LegalNewsUpdate
    #LegalJobs
    #LegalSkills
    #LawyerGoals2022
    #LegalMentor
    #LawyerCommunityBuilding
    #LegalThoughtLeadership
    #LegalStrategy
    #LawyerThoughts
    #LegalMarketingTips
    #LegalInfluencer
    #LegalProfession
    #LawyerLifeHacks
    #LegalCollaboration
    #LegalTeam
    #LawyerProductivity
    #LegalSuccessTips
    #LegalTechNews
    #LawyerQuotes
    #LegalInsights
    #LegalEmpowerment
    #LawyerMarketingTips
    #LegalAdvocacy
    #LegalExpertise
    #LawyerSuccessStories
    #LegalTechSolutions
    #LawyerBloggers
    #LegalAssistance
    #LegalServicesIndustry
    #LawyerHacks
    #LegalTraining
    #LegalInnovations
    #LawyerGrowth
    #LegalMarketingStrategy
    #LegalNetworkingTips
    #LawyerGoals2023
    #LegalTeamwork
    #LegalCareer
    #LegalContentMarketing
    #LawyerMotivation
    #LegalServicesMarket
    #LawyerDevelopment
    #Advoate
    #AdvocateFees
    #AdvocatevsLawyer
    #LawyerFees
    #CourtFees
    #CriminalCaseLawyer
    #FamilyCaseLawyer
    #DivorceCaseLawyer
    #LawFirm
    #BestLawChannelInCZcams
    #FamousLawChannelInCZcams
    #LawVideos
    #LawVideosInTamil
    #LawChannelForLawStudents

Komentáře • 167

  • @NaattuNadappu
    @NaattuNadappu  Před 3 měsíci +8

    Cyber Crime Money Recovery Process:👌👌👇👇
    czcams.com/video/juuYZ0zICZ8/video.html

  • @Kuttykutty2.0
    @Kuttykutty2.0 Před 3 měsíci +26

    Free education lam soladhinga yearly lkg ku 29000, ukg 31000, ipo 1 std poran 34000 katta soldranga, rte la free education oora yemathuranga nambathinga yarum😢😢

    • @watchingcutes2950
      @watchingcutes2950 Před 3 měsíci

      Yellame kasu tha bro.free free illa ok

    • @s.lakshmipriyaselvaraj1072
      @s.lakshmipriyaselvaraj1072 Před 3 měsíci

      Elarum thapa purinchu kiranga free kidaiyathu partial fees pananum

    • @Buttumi
      @Buttumi Před 2 měsíci

      Ama atha panranga en paiyan 28/05/2020 Avanuk RTE kedaikavea ila but en frdoda ponnu 9/05/2020 antha ponnuk kedachruk enna panranga ivanga features eathum puriyala etho nala scam panranganu theriyuth

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Před 3 měsíci +7

    சார் ஒரு வீடியோ போடுறதுக்கு முன்னாடி உண்மையை தெரிஞ்சுக்கிட்டு அப்புறமா மக்கள் கிட்ட கொண்டு வாங்க என்னுடைய பையனும் நீங்க சொல்ற ஆர்ட்டில் தான் போட்டிருக்கும் ஆனா வருஷம் வருஷம் காசு வாங்கிகிட்டு தான் இருக்காங்க இந்த வருஷம் மட்டும் 15,000 அவனுக்கு பீஸ் இந்த கம்ப்ளைன்ட் காக நீங்க சொல்ற நம்பருக்கு கூப்பிட்டு கால் பண்ணி கேட்டா அவங்களும் இதுக்கு உடைந்தது தான் எல்லாம் வெறும் ஊரை ஏமாத்துற கண் துடைப்பு...

    • @HappyChefHat-eg6qx
      @HappyChefHat-eg6qx Před 2 měsíci

      Enakkum apadithan solaraga...govt 6000 tharuvaga...athuku Mela kekaratha nega koduthu than aganum nu antha 14417 no la solaraga

  • @instareel1243
    @instareel1243 Před 3 měsíci +12

    என் இரண்டாவது மகனுக்கு RTE கிடைத்தது ஆனால் இலவசம் இல்லை பாதி fees கட்ட வேண்டும்

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Před 3 měsíci +8

    இந்த தகவலுக்கு நன்றி.,
    இந்தச் செய்தியை தமிழக அரசு பள்ளி கல்வித்துறை, செய்தித்தாள்களில் மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விளம்பரப்படுத்தினால் மட்டுமே இந்த வசதி மக்களை சென்றடையும்...
    இல்லையேல் இது போன்ற ஒரு திட்டம் இருப்பதாகவே மக்களுக்கு தெரிய வராது...

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 3 měsíci +6

    சிலருக்குத் தெரியும் சிலருக்கு தெரியாது நாம் எல்லோருக்கும் தெரியப்படுத்தவும் இப்படி ஒரு திட்டம் இருப்பதை காளி அண்ணா❤😊

  • @vasanthisakthi8654
    @vasanthisakthi8654 Před 3 měsíci +8

    Extra fees vanguranga en son rte la padikkiran. But yearkku 15000rs akuthu

  • @baby-joe123
    @baby-joe123 Před 3 měsíci +2

    எதுவும் தெரியாம சொல்லாதீங்க L K G ல இருந்தே என் மகள் படிக்கிறாள் இனி 6th படிக்கப்போற இந்த year fees 19000 கேள்கிறாங்க team fees 3000 solranga

  • @arunsk3399
    @arunsk3399 Před 3 měsíci +6

    அப்படி லாம் ஒன்னும் இல்லை..கள நிலவரத்தைப் போய் பாருங்க..சட்டத்தில் இருப்பதைக் காப்பி அடிச்சு சொல்லாதீர்கள்.. என் மகள் பள்ளியில் RTE மாணவர்களுக்கு 15000 மற்ற மாணவர்களுக்கு 19000 .. நீங்க இங்க உருட்டிட்டு இருக்கீங்க.. கல்வித்துறை இதற்கு உடந்தை..

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před měsícem +1

    குருட்டு பூனை விட்டத்தில் பாயாது.. நடைமுறை எதார்த்தம்
    தெரியாமல்.. பேசுவது பயனில்லை சட்டமாவது. ஒரு வெங்காயமும் இல்லை.

  • @PrakashRaj-cn6ti
    @PrakashRaj-cn6ti Před 3 měsíci +7

    Rte 1 kms kula govt school eruntha apply panna mudiyatha bro

  • @arulV1993
    @arulV1993 Před 15 dny

    அனைத்து அரசு பள்ளிக்கூடங்களையும் ஆய்வு செய்து வீடியோவாக பதிவிடுங்கள்

  • @m.muralim.murali1238
    @m.muralim.murali1238 Před 3 měsíci +2

    அண்ணா வணக்கம். எனது மகள் rte யில் சேர்க்காலாம் இருக்கேன் ஆனா எனது ஊரில் இருந்து அருகில் எந்த ஒரு தனியார் பள்ளி இல்லை குறைஞ்சது 7 கிலோமீட்டர் இருக்கு .இதற்க்கு என்ன வழி கொஞ்சம் சொல்லுங்க

  • @Searchworldinfotamil
    @Searchworldinfotamil Před 2 měsíci

    Private school RTI சேத்துன term fees தவிர மத்த book fees, uniform fees, van fees இந்த மாதிரி fees தான் கட்டணும்னு நீங்க சொல்றீங்க. ஆனா RTI குழந்தைகளுக்கு admission fees/term fees katta தேவை இல்லை னு சொல்றீங்க ஆனா அந்தமாரி கிடையாது நண்பரே. எல்லா பிரைவேட் ஸ்கூல் RTI க்கு அட்மிஷன் fees வாங்குறாங்க. RTI சொல்லிட்டு term fees வாங்கிட்டு தான் இருக்காங்க. RTI மூலம் free யா private school ல குழந்தைங்க படிக்கலாம் nu சொல்லாதீங்க. எல்லாம் குழந்தைகளுக்கும் term பீஸ் வாங்கி தான் படிக்க வைக்கிறார்கள் அப்படியே குறைச்சாலும் ஒரு 5000 அல்லது 6000 தான் குறைக்கிறாங்க மீதி பணத்தை நாம கட்டுற மாதிரி தான் இருக்கு. ஆனா இது முழுக்க முழுக்க free கிடையவே கிடையாது எல்லாரும் தெரிஞ்சிக்குங்க. RTI ல குழந்தைகளே படிக்கவேக்கர எல்லாம் பெற்றோர்களும் RTI ல பணம் கட்டி தா படிக்கவச்சுட்டு இருகாங்க இன்னும். 🥺

  • @vijay_273
    @vijay_273 Před 3 měsíci +16

    10,000 thaan per year ku fees kammi aagum nu school la solranga.

  • @uthayauthaya7732
    @uthayauthaya7732 Před 3 měsíci +4

    Bro ... Owner avingala kku therinjavullukku than tharanga

  • @kannanpriya4430
    @kannanpriya4430 Před 3 měsíci +5

    Mm my son studing in rte.... He is 4 th standerd,, 0nly 4000,or 5000 is fees

  • @sakthib197
    @sakthib197 Před 3 měsíci +2

    Bro En paiyana RTE la tha serthuruken.but fees pay pandrom...5o percentage pay pandrom.fees pay panavenamnu keata ila pay pananumnu tha soldranga

  • @ushak1950
    @ushak1950 Před 3 měsíci +2

    Free free solittu year to year panam kekkuranka RTE ethukku thakka nadavadikkai eduththal makkal payan payervarkal please etha kondu government eduthu sollunga

  • @poornimajithu7335
    @poornimajithu7335 Před 3 měsíci +3

    2019 ல என் மகனை rte scheme சேர்க அப்ளை பண்ண அந்த schoolல கேட்டதுக்கு fees கட்டிதான் சேர்கனும் rte application form உங்கள் school இருக்கு சொன்னே அவங்க கேக்கல

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 Před 3 měsíci

      1. Andha school la 1st RTE irukanu ketingla?
      2. Andha school ninga select panningla apply pandrapo?
      3. Apply pannadhuku aprm ungaluku andha school la irundhu call pannagala?

  • @user-tf5pi8uw6p
    @user-tf5pi8uw6p Před 3 měsíci +3

    Nan apply panniruken ketaisa நல்லாருக்கும்

    • @kavithamohan5034
      @kavithamohan5034 Před 3 měsíci

      1km kulla house irukanumam...salary minimum irukanumam only 6 or 10 antha range la tha seat available ahm
      ...my friend apply in our area

    • @user-tf5pi8uw6p
      @user-tf5pi8uw6p Před 3 měsíci +1

      Nan apply panna school la 23 seat sis

    • @kavithamohan5034
      @kavithamohan5034 Před 3 měsíci

      @@user-tf5pi8uw6p wow super sister'

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před 3 měsíci +5

    Good information

  • @aruldass924
    @aruldass924 Před měsícem

    பள்ளி தொலைவு தற்போது 5 கி.மீ சுற்றளவு என்று விரிவு படுத்தியுள்ளதாக தகவல் உள்ளது.
    இந்த RTE ல் அனைத்து பிரிவினருக்கும் பொருந்துமா ?
    தற்போதைய அரசாணையின் தகவல் கொடுக்கவும்.

  • @ben10intamil38
    @ben10intamil38 Před 3 měsíci +2

    Apply panom bro kulukal murai than ha bro
    Ipa antha scheme vachu neraya school la apply panalam la

  • @mohithKumar-ld9hu
    @mohithKumar-ld9hu Před 3 měsíci +1

    Not free book fees or first team fees totally.19,000 thousand vangitanga

  • @sugunams786
    @sugunams786 Před 3 měsíci +1

    No free naanga poi visarichom 30k LKG ku 10k less akidum remaining 20k pay pana solranga

  • @deeshikasree4226
    @deeshikasree4226 Před 3 měsíci +1

    R T .la
    Full fees free ketaiyathu.. 1/3fees katanum.
    30000 na 10000 fee katanum.
    Book fees ext fees katanum.

  • @chidhambaram304
    @chidhambaram304 Před 21 dnem

    விவரம் தெரியாம LKG என் பொண்ணை சேர்த்துட்டேன், Next year UKG படிக்கும் போது scholarship கிடைக்கும் மா?

  • @ravirajachandran4071
    @ravirajachandran4071 Před 3 měsíci +4

    RTE நல்ல scheme ஆனா அதற்கு
    எதுக்கு ஜாதி certificate?????

  • @hustlehardfamily9620
    @hustlehardfamily9620 Před 3 měsíci +3

    அரசாங்கம் தரமான கல்வி தரவேண்டும் என்று நாட்டு நடப்பு ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை???
    இந்த பதிவு உங்கள் சேனலின் மதிப்பை குறைந்து விட்டது

  • @umerfarook2873
    @umerfarook2873 Před 3 měsíci

    நானும் அப்ளை பண்ணி இருக்கிறேன். அறுபதாயிரம் வரும் அதில் 6000 கழித்தது போக மீதி கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

  • @HappyChefHat-eg6qx
    @HappyChefHat-eg6qx Před 2 měsíci

    School fees 15000 book fees 2500 extra 3000 total 21000 varuthu

  • @K00711
    @K00711 Před 2 měsíci

    5:10 panam katta mudinchavanga than apply pannuvanga na ethuku ithu,lkg 65k katuranga
    Recent ah Chennai hight courts, ella fees ah yum government than kattanum nu solli irruku

  • @Kittu12anbu
    @Kittu12anbu Před 3 měsíci

    Enga urula 10km distance la iruka babies ku matum school fees free but van fees katanum

  • @lathag6746
    @lathag6746 Před 3 měsíci

    Free la onnum kidaiyathu RTE ippo lkg total fees 13000 ah athula book fees mattum 5000 vachukonga antha book fees mattum varusha varusham kattanum book fees yearly amount change agum ennoda paiyan ippo 1st standard poran rte la potten avana full fees 18600 but naanga ippo book fees mattum 8500 athu mattum nanga katta vendiya full fees

  • @hilalfathi8009
    @hilalfathi8009 Před 2 měsíci

    1/8பிறந்த குழந்தைகளை மட்டும் தான் சேர்க்க முடிகிறது1/6 பிறந்த குழந்தைகளை சேர்க்க முடியாதா

  • @thanos3245
    @thanos3245 Před 3 měsíci +1

    Enga bro 50- 50 fees katrom. Complaint eppainu solluga .

  • @akashnakul2021
    @akashnakul2021 Před 2 měsíci

    My son selected in rte 10000 donation ,book fees 4250 ,uniform 1500,shoe sacks 1000 .then where is free education .

  • @pushparajpooja2801
    @pushparajpooja2801 Před 3 měsíci +3

    In which criteria they are admiting,parents income however they earning arent necessary for tat ..

  • @vijaycm5572
    @vijaycm5572 Před 3 měsíci +1

    kerala ku entha madri scheme solunga anna. tamil people ku use agum engala madri

  • @s.jayanthis.sundarajan734
    @s.jayanthis.sundarajan734 Před 3 měsíci +2

    Date of birth 1st august 2020 ku aparam iruntha tha eligible. My daughter 25th july 2020. 5 days difference la we lost eligibility. They must calculate from june itself. Why they are calculating from august. Last year avaluku 3 years complete aagala

    • @karthikaj9801
      @karthikaj9801 Před 3 měsíci

      Last year eligibility dob 1 aug 2019 to 31 july 2020

  • @raghupramoth8298
    @raghupramoth8298 Před 3 měsíci +1

    It's not 💯 true.but half fees vasul panranga.my son studying 2nd standard 20000am paying the fees

  • @Niyanathiya
    @Niyanathiya Před 3 měsíci +1

    Sir 1 km la school irundha dhan nama apply pannanuma sir

  • @dvinothkumar5124
    @dvinothkumar5124 Před 3 měsíci +1

    Pondycherry la irukkaaaa sir please sollunga

  • @manikandangopi7694
    @manikandangopi7694 Před 2 měsíci

    ஐயா rte-யில் free என்பது வெறும் வார்த்தை மட்டுமே fees. கெட்டிதன் அகண்ணும்

  • @anandhrajkumar6802
    @anandhrajkumar6802 Před 3 měsíci +3

    அண்ணா, என் மகன் ஆகஸ்ட் 3 2021 பிறந்தநாள் கணிணி மையத்திற்கு போன பதிவு முடிவில்லை

    • @jaipugazh6824
      @jaipugazh6824 Před 3 měsíci +1

      என் மகன் 12-08-2021 தேதியில் பிறந்தான் அப்படி என்றால் சேர்க்க முடியாதா

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 Před 3 měsíci +1

      Next year dha panna mudium

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 Před 3 měsíci +2

      ​@@jaipugazh6824bro ningalum next year dha apply panna mudium

    • @jaipugazh6824
      @jaipugazh6824 Před 3 měsíci

      @@rajeshkanna4985 thanks bro

    • @srisaikiruthvikcollections9055
      @srisaikiruthvikcollections9055 Před 3 měsíci +2

      ​@@jaipugazh6824next year 1st STD serkkalam

  • @santhiyamohan112
    @santhiyamohan112 Před 2 měsíci

    Free illa sir , enga papaku intha year kedasathu sir school fees 15000+ vannuna 14000 katta sollaranga sir, enga papaku intha year admission la nan vannanu solluden , athuku government school la enga papa 1 STD sathikala 2 year after vittum sir, free la illa sir amount kattanum

  • @INDIANARMY-dq7kf
    @INDIANARMY-dq7kf Před 2 měsíci

    Sir good afternoon, na amry la work panran ennoda pasangala RTE mulama addmission podalama athuku eligible ah sir koncham sollunga sir please

  • @devivanitha9318
    @devivanitha9318 Před 3 měsíci

    NIOS Study pannurathu pathi video podunka bro

  • @saadhiyars322
    @saadhiyars322 Před 3 měsíci +1

    Enakum theriyathu enakku rendu penkulainthai romba kashta padura. Ana government school pakkathulla illa onnuguda private school tha erukku enna panna poron theriyala

    • @saadhiyars322
      @saadhiyars322 Před 3 měsíci

      Government school pakathula onnuguda illa eruinrha nallathu romba

  • @CDeepikachandra
    @CDeepikachandra Před 3 měsíci +1

    2015 epothu rt application podalama

  • @dyaneswaridyaneswari9349
    @dyaneswaridyaneswari9349 Před 2 měsíci +1

    அண்ணா தேதி கூடுதலாக இருக்கும் மா இன்னும் பதிவு பன்னலா

  • @user-xm7uq7km4n
    @user-xm7uq7km4n Před 2 měsíci

    Free கிடையாது பாதி கட்டித்தான் ஆகணும் fees

  • @jeevan5035
    @jeevan5035 Před 3 měsíci

    RTE apply pana evlo daysla schoola irunthu call panuvanga bro na en sonku apply Pani 2 week Achu bro

  • @argoverseas3496
    @argoverseas3496 Před 3 měsíci

    சார் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல இந்த ரைட் எஜுகேஷன் ஆப்க்கு எலிஜிபிலிட்டி இருக்கா

  • @mariinkaivanagal2536
    @mariinkaivanagal2536 Před 3 měsíci

    My son got the rte . Now he go to 2nd std.

  • @harshi-harshvitha123
    @harshi-harshvitha123 Před 3 měsíci

    Full fees lam free illa konja fees tha school la kammipannuvanha

  • @vijisaro8748
    @vijisaro8748 Před 3 měsíci

    Ethula totally fees ila ya. Tution fees matum tha ila nu soltranga

  • @indhumathiindhumathi9152
    @indhumathiindhumathi9152 Před 3 měsíci

    Illa intha rte app ha intha varusam apr25th la irunthu Start pannaga
    Ana ithu varai na try panrean
    Ana ithu varaikum antha school list view agava illa intha rte waste

  • @kamachithrananya6024
    @kamachithrananya6024 Před 3 měsíci +1

    Sir 3rd standard ku apply panna lam ah

  • @umasakthi3089
    @umasakthi3089 Před 3 měsíci

    RTE perukkuthan na en paiyanukku entha year 4 std 22000 katanum

  • @muralichiyan
    @muralichiyan Před 3 měsíci

    Enna da positive news lam podringa..... Sari central government Plan sollala illa athu pothum

  • @vadivelSelvi-hm6xq
    @vadivelSelvi-hm6xq Před 3 měsíci

    Bro Direct ah 1
    standrad illa 1standrad pasanga enna pannuvanga

  • @MeenaMeena-pc8sm
    @MeenaMeena-pc8sm Před 3 měsíci

    1 km kulla school iruntha mattum than ithu apply panna mudiuma sir

  • @KarthiKarthi-lo2xy
    @KarthiKarthi-lo2xy Před 2 měsíci

    Bro ean mahana rte ku intha varusam apply Pannunen ana Nan vanthu scavenger tholil seiren enakku munniriumai illai eanu sollunga bro

    • @licmarees
      @licmarees Před 2 měsíci

      No scavenger Ku priority iruku brother

  • @karthibanu1221
    @karthibanu1221 Před 2 měsíci

    RTE en ponnu ku sheet kidachi eruku...🎉🎉

  • @Faisalkutti2019
    @Faisalkutti2019 Před 3 měsíci

    Free lakidaiyadhu fees 75% nam kettanum

  • @johnprem-qq1do
    @johnprem-qq1do Před 3 měsíci +1

    2nd standard apply panna mudiyuma?

  • @anandhimari6172
    @anandhimari6172 Před 3 měsíci

    அப்படிலாம் இல்லை நான் என் பொண்ணை சேர்த்தேன் பாதி பணம் கட்டினேன்

  • @karnankarna7673
    @karnankarna7673 Před 3 měsíci

    Nanum en payana sekkanum 1st standard itha pathi therium online poi pathaa thriuma illa school la kganuma konjam sollunga

  • @sathyapriya6646
    @sathyapriya6646 Před 2 měsíci

    School starting la settled half payment

  • @suzhalthamizh94
    @suzhalthamizh94 Před 3 měsíci

    2 baby kkum unda

  • @kuberasahul6609
    @kuberasahul6609 Před 3 měsíci

    31000 la paravala pa kids club school la LKG ku 60250 pa

  • @Niyanathiya
    @Niyanathiya Před 3 měsíci

    5 or 10 km la irundha apply panna mudiyadha

  • @barathbarath8468
    @barathbarath8468 Před 3 měsíci

    Free admission lam kadayathu bro 2nd STD 36000 thousand 17k kakuranga

  • @sathyakugan6856
    @sathyakugan6856 Před 3 měsíci

    Anna rte la vera oruthar join pannanga last year.ippo vera school join pannaporanga antha rte seat enagu same school la tharuvangala

  • @user-sg4dd8rd6z
    @user-sg4dd8rd6z Před 3 měsíci

    Brother 4th STD la RTE ku apply panalama

  • @vijayaragavan8181
    @vijayaragavan8181 Před 3 měsíci

    High court order onnu iruku check pannunga bro all fees govt tha pay pannanum nu pls fact check

  • @monikaadityan9619
    @monikaadityan9619 Před 3 měsíci

    City limit only one student per school

  • @smileydollkoushika8541
    @smileydollkoushika8541 Před 2 měsíci

    1 St standard eruka sir

  • @kanimozhiyogamurthy2714
    @kanimozhiyogamurthy2714 Před 3 měsíci

    Full free illa bro per termku 10000 fees means 4600rs tha RTE la kuduranga remaining fees namatha pay pananum bro

  • @nanehani143
    @nanehani143 Před 3 měsíci

    Pondicherry ku ilaya indha scheme

  • @Hemachandran567-fn3ow
    @Hemachandran567-fn3ow Před 3 měsíci

    Apply pana epadi bro namaku details varum

  • @s.jahabarsadiq257
    @s.jahabarsadiq257 Před 2 měsíci

    How To Check Lottery Results Via Online

  • @jothibharathi3045
    @jothibharathi3045 Před 3 měsíci

    Sila per ku mattum thaa ethulam..

  • @K00711
    @K00711 Před 2 měsíci

    Totally waste,govt school ah improve pannama, private schools ku marketing pannuthu govt
    If they come with 25 percent ku private free ah education kudukanum sonna better scheme
    Private ku govt panam katuthu na, apa govt school kevalama irruku nu government ye othukuthu nu airtam

  • @sathiyasri6787
    @sathiyasri6787 Před 3 měsíci

    Free free free comment pakka vanthe like free😅.

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram7059 Před 3 měsíci

    Thambi private school la sports quota iruka sollunga

  • @thannermalai
    @thannermalai Před 2 měsíci

    CBSE .RTE உன்டா.
    சொல்லூங்க

  • @user-ly9kn1eu7l
    @user-ly9kn1eu7l Před 3 měsíci

    Super Anna ❤❤❤

  • @RajeshRaj-jb7xz
    @RajeshRaj-jb7xz Před 2 měsíci

    1 st standard ku 6 yrs +

  • @monikaadityan9619
    @monikaadityan9619 Před 3 měsíci

    No 25 seats I applied last year

  • @sandhiyaraman5476
    @sandhiyaraman5476 Před 2 měsíci

    Book and uniform fees kattano

  • @hariprasath1305
    @hariprasath1305 Před 25 dny

    Please don't use the word "FREE"....

  • @Roselin_Lifestyle
    @Roselin_Lifestyle Před 3 měsíci

    Bangalore la intha scheme iruka bro

  • @SyedIbrahim-hl4xb
    @SyedIbrahim-hl4xb Před měsícem

    Next year kidaikuma

  • @rafeeksaji1214
    @rafeeksaji1214 Před 3 měsíci

    Hello full ah lam free illa 10000 mattum dha

  • @bernathammu2726
    @bernathammu2726 Před 3 měsíci

    Adhuku Government School Sekalam

  • @durairajmariraj6759
    @durairajmariraj6759 Před 3 měsíci

    Cbse school applicable

  • @kannapinnasamayal
    @kannapinnasamayal Před 3 měsíci

    6 vayasu complete aganumla. 1st std ku