Bore pipe line அமைப்பது எப்படி ? | How to do agriculture water pipe line | water pipe line | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 05. 2024

Komentáře • 27

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb Před 2 měsíci +2

    Super👍 sir

  • @periyakaruppu3254
    @periyakaruppu3254 Před 2 měsíci

    ஆற்றக்கரையில் பதிக்கும் போது VAO விடம் அனுமதி வாங்க வோண்டுமா

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +1

      விவசாயத்திற்காக கொண்டு சென்றால் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை

  • @prabaharan307
    @prabaharan307 Před 2 měsíci +1

    1) 🌴ஒரு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உடைய ஆரோக்கியமான நாட்டு தென்னையை பற்றிய கேள்விகள்🌴
    2)ஒரு ஆரோக்கியமான நாட்டு தென்னையின் ஆயுள்காலம் எவ்வளவு?
    3)ஒரு தென்னை பாளை உருவானது முதல் தேங்காய் ஆக மாறி பறிக்க எத்தனை மாதங்கள் ஆகும்.
    4) தென்னைக்கு என்னென்ன உரங்கள் எவ்வளவு அளவு கொடுக்கவேண்டும்
    எத்தனை கால இடை வெளியில் கொடுக்க வேண்டும் .
    5) தென்னையில் 4 முதல் 7 காய்கள் தான் காய்கிறது தென்னைக்கு கிழே குறிப்பிட்ட உர வகைகள் வைத்தாதால் அந்த உரம் செயல்பட்டு நல்ல காய்புக்கு தென்னை வருவதற்க்கு எத்தனை மாத காலம் ஆகும்.
    6)ஆட்டு புழுக்கை 25 Kg மாட்டு சானம்25kg தென்னை நூண்டுட்டம் 2kg
    வேப்பம் புண்ணாக்கு 6Kg
    எருக்கன் செடி 15Kg
    மட்டுமே போதுமானதா?
    6) ராசாயன உரமே காம்ளஸ் 2kg.
    பொட்டாஸ் 2Kg
    யூரியா 1Kg
    அவசியம் போடவேண்டுமா?
    7)இரசாயன உரம் வேலை செய்ய எவ்வளவு காலம் ஆகும் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    8)தென்னைக்கு வருடத்தில் ஒரு முறை உரம் கொடுத்தால் போதுமானதா அல்லது ஆறு மாததிற்க்கு ஒரு முறைகொடுத்தால் போதுமா?
    9) நாம் தென்னைக்கு வழங்கும் இயற்கை உரத்தின் பலன் தென்னை மரம் மற்றும் தென்னை காய்களின் மகசூலை எத்தனை மாதத்தில் அதிகரிக்கும்.
    10) நல்ல ஆரோக்கியமான நாட்டு தென்னையில் எத்தனை மட்டை.
    எத்தனை பாளை இருக்க வேண்டும்
    ஒரு பாளையில் எத்தனை காய்கள் இருக்கும்
    வருடத்தில் எத்தனை காய்கள் கிடைக்கும்.
    11) தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்🌴

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +1

      பொதுவாக இயற்கை முறையில் நீங்கள் பராமரித்தால் சனப்பை தக்கை பூண்டு உளுந்து போன்றவைகளை விதைத்து உழவு செய்தால் போதும் ரசாயன முறையில் பராமரித்தால் சூப்பர் போட்டோஸ் யூரியா ஜிப்சம் வேப்பம் புண்ணாக்கு போன்றவைகளை வருடத்திற்கு ஒருமுறை வைத்தால் போதும் 60 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு கொலை தேங்காய் வெட்டுவோம் நாங்கள் வெட்ட வேண்டும் குறைந்தபட்சம் ஒரு பிள்ளைக்கு 20 முதல் 25 காய்கள் வரை இருக்க வேண்டும் இருக்கும் மற்றபடி குறும்பை உதிர்வதற்கு போராக்ஸ் வைக்கலாம் தென்னை பற்றிய வீடியோ நிறைய நமது சேனலில் உள்ளது பார்த்து பயனடையும் பகிரவும் விரைவில் மீண்டும் ஒரு விளக்கமான வீடியோ போடுகிறோம்

    • @prabaharan307
      @prabaharan307 Před 2 měsíci +1

      @@KmsFarm40k கேட்ட கேள்வி சம்மந்தமான புதிய வீடியோ போடவும் சகோ

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci

      நாங்கள் ஆவணி மாதத்தில் உரம் வைக்கும்போது விரிவான வீடியோ போடுகிறோம் இப்பொழுது மழை தொடர்ந்தால் ஆணி ஆடி மாதம் வைக்க ஆரம்பித்து விடுவோம்

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 Před 2 měsíci +1

    இது எவ்வளவு ஆழம் சகோ

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci

      ஜேசிபி மூலம் குழி தோண்டினால் மூன்று அடிக்கு குறையாமல் வெட்டலாம் ஆள் வைத்து வெட்டும் போது 2 அடி இருந்தால் போதும் ஒரே சமமாக இருக்க வேண்டும்

  • @thagatturgugan147
    @thagatturgugan147 Před 2 měsíci +3

    Air pipe எத்தனை அடிக்கு ஒன்று வைக்க வேண்டும்

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci

      ரொம்ப அதிக தூரம் கொண்டு சென்றாள் 400அடிக்கு ஒரு இடத்தில் வைக்கலாம் தூரம் அதிகமாக இருந்தாலும் கொஞ்சமாக இருந்தாலும் நாம் போர் தண்ணீர் எடுக்கும் இடத்தில் அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டும் மோட்டார் நிப்பாட்டும் பொழுது காற்றை ரிட்டன் வாங்கும் அப்பொழுது கண்டிப்பாக ஏற்பைப் அவசியம்

  • @hariprakash1309
    @hariprakash1309 Před 2 měsíci

    Total cost evalvu achu brother including 220 feet, 110 pipe cost apram , jcb rent ..

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci

      கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் முதல் 80 வரை ஆயிருக்கும் இன்னும் கணக்கு பார்க்கவில்லை தம்பி

    • @hariprakash1309
      @hariprakash1309 Před 2 měsíci

      @@KmsFarm40k ok brother

  • @KvkannanKanna
    @KvkannanKanna Před 2 měsíci +2

    4இன்ச் pipe 550 தானா

    • @user-vx9zy9zq7k
      @user-vx9zy9zq7k Před 2 měsíci +2

      S

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +1

      நாலு இன்ச் பைப் 550 முதல் ஆரம்பமாகிறது நேரில் சென்று பார்த்து வாங்கலாம்

    • @KvkannanKanna
      @KvkannanKanna Před 2 měsíci +2

      @@KmsFarm40k ok அண்ணா நன்றி

    • @swaramdigitalsoundsystem
      @swaramdigitalsoundsystem Před 2 měsíci +1

      Recycled material la podrathu..

  • @allrichguna5974
    @allrichguna5974 Před 2 měsíci +2

    Pipe எங்கே வாங்கலாம்...செல் நம்பர் அனுப்புங்கள்...

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +3

      அரியலூரில் வாங்கலாம் சேலம் இரண்டு ஊரிலேயுமே சொந்தமாக பிவிசி பைப் இரண்டு இன்ச் நாலு இன்ச் 6 இன்ச் தயார் செய்கிறார்கள் நீங்கள் நேரில் சென்று பார்த்து வாங்கலாம் நம்பர் கூகுள் செய்தால் கூட தெரியும் அரியலூரில் ரமேஷ் ஹார்டுவேர்ஸ் நாங்கள் வாங்கினோம் இந்த கடையின் பெயரை கூகுளில் தேடினால் அனைத்து விவரங்களும் வரும் இதில் இன்றி நிறைய கம்பெனிகள் உள்ளது பார்த்து வாங்கி பயனடைய வேண்டுகிறோம்

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +3

      வீடியோவை லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க நிறைய பேரு பயனடையட்டும்

    • @nicejk9545
      @nicejk9545 Před 2 měsíci +2

      தகவலுக்கு மிக்க நன்றி. உங்களுடைய பண்ணை எந்த ஊரில் அமைந்துள்ளது ?

    • @KmsFarm40k
      @KmsFarm40k  Před 2 měsíci +1

      தஞ்சாவூர் மாவட்டம்

  • @kelavarasi3650
    @kelavarasi3650 Před 2 měsíci

    நீங்கள் எந்த ஊர் உங்கள் காண்டாக்ட் நம்பர்