100% BJP ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது | Savithri Kannan Latest Interview about dmk governance

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #trending #Viral #Politics #Entertainment
    Our Social Media Links
    Click To Subscribe : / @4thetamil
    To Join Our Telegram Channel : t.me/ForthEsta...
    Follow us on Twitter : / 4thetamil
    Follow us on Facebook : / fourthestatetamil
    Follow us on Instagram : / fourthestatetamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------
    அன்னை ஸ்டோர்ஸ் & பர்னிச்சர்ஸ்
    நந்திவரம், கூடுவாஞ்சேரி, சென்னை
    தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி
    தொடர்புக்கு : 75500 14440 / 93450 44044
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    Nimmadhi Property Management
    Contact : +91 766 700 8999
    www.nimmadhi.com
    30/A, 1st Floor, Medavakkam Main Road, Keelkattalai, Chennai,Tamilnadu - 600 117.
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------

Komentáře • 86

  • @kumara2228
    @kumara2228 Před měsícem +19

    திரு. சாவித்திரி கண்ணன் அவர்களே, தாங்கள் யாருக்கும் வெண்சாமரம் வீசாமல் உண்மையை உரக்கவும், ஆன்ம சுத்தியோடு பேசினீர்கள். உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @kannankumbakonam
      @kannankumbakonam Před měsícem +1

      இந்த ஆளு ஒரு சரியான D ஸ்டாக், சாதி வன்ம ஆள்

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Před měsícem

      ​@@kannankumbakonamஇல்லை.. கம்யூனிசத்துக்கு வாக்கப்பட்டவர்.

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan Před měsícem +2

    இவர் கூறிய அனைத்தும் 100%க்கு 200 %சதவீதம் உண்மை -அறம் பத்திரிகையாளர் உண்மையான அறத்தை கூறியுள்ளார்.இவர் கூறிய உண்மைக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @kadagam1958
    @kadagam1958 Před měsícem +1

    அழகான நேர்மையான எந்த கட்சியையும் சாராத உண்மையான பதிவு நன்றி திரு சாவித்ரிகண்ணன் அவர்களுக்கு உங்கள் பதிவுகள் தொடர வேண்டும்

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před měsícem +27

    கருணாநிதி வம்சம் இனி
    சட்டமன்றம் நாடாளுமன்ற த்திற்குள் நுழையாத படி
    தமிழக மக்கள் முடிவு செய்யனும்

    • @kalimuthuseenivasan2222
      @kalimuthuseenivasan2222 Před měsícem

      Ne illa saminala kuda mudiyathu

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Před měsícem

      ​@@kalimuthuseenivasan2222டேய் பத்து வருடம் கூப்புல இருந்தது மறந்துபோச்சா..........😏😏😏😏

    • @sgovin2228
      @sgovin2228 Před měsícem

      ​@@kalimuthuseenivasan2222correct dhaan. Unnai madhiri kothadimaigal irukkumbodu thimukavukku enna kavalai? Elumbu thundu ready aaga vachibirupaanunga.

    • @rsn1660
      @rsn1660 Před měsícem +1

      People are also thieves. They will elect the worst fraud

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 Před měsícem +1

      ​@@ARAVINDHARAஓத்த அந்த பத்து வருடம் பிச்சை எடுக்காத குறையா வாழ்ந்து கொண்டு இருந்த மறந்து போச்சா

  • @christynicholas2433
    @christynicholas2433 Před měsícem +6

    ஐயா கடந்த ஓராண்டுக்கு முன் மாற்றுத்திறனாளி உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கானோருக்கு இன்னமும் அந்த உதவித்தொகை கிடைக்கவில்லை இதைப் பற்றியும் பேசவும்

  • @kannapiranr576
    @kannapiranr576 Před měsícem +3

    மக்கள் நல திட்டம் உண்மையான poor people kku மட்டும் இருக்கணும்.

  • @ganesaniyer8501
    @ganesaniyer8501 Před měsícem +2

    சாவித்திரி கண்ணன் அறிவு மழுங்கி விட்டது. இவனும் நடிக்கிறான். இவன் யாருக்கு காவடி தூக்குகிறான். ஜெய் ஹிந்த்

  • @tainanasamyrethinasamy9273
    @tainanasamyrethinasamy9273 Před měsícem +1

    Arumayaneh nerr kanall

  • @balamurugan3052
    @balamurugan3052 Před měsícem +4

    சிறப்பு வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @Bharathirajav-qr6ct
    @Bharathirajav-qr6ct Před měsícem +7

    மிகச்சரி நான் முதல்வன் திட்டம் 2000 கோடி வீண்

  • @rsn1660
    @rsn1660 Před měsícem +1

    Annadurai the last good leader.

  • @peoplesvoice777
    @peoplesvoice777 Před měsícem

    திராவிட வலதுசாரி அரசு வாழ்க,
    திமுக rss கள்ள உறவு வாழ்க

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před měsícem +3

    It's true sir

  • @m0hamadibrahim553
    @m0hamadibrahim553 Před měsícem +2

    Intha video pala shorts cutting panne poduga

  • @alicejustine9826
    @alicejustine9826 Před měsícem +4

    இல்லாத திராவிடத்திற்க்கு முரட்டு முட்டு கொடுக்கும் தமிழ் channel கள்

    • @onemaster8133
      @onemaster8133 Před měsícem

      அவை எதுவும் தமிழனால் நடத்தப்படும் சேனல் அல்ல. .எல்லாரும் தெலுங்கன்கள்

  • @vm-yo2pe
    @vm-yo2pe Před měsícem

    மிகவும் சிறப்பான நேர்காணல் சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்றி

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před měsícem +2

    Excelent இன்டெர்வியூ

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 Před měsícem +1

    யங் ரத்தம் யங் ஃபேஸா,,சிரிப்பு சிரிப்பா வருது. அட போங்க தம்பி.

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 Před měsícem

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před měsícem +6

    ஜஸ்டிஸ் for ஸ்ரீமதி

  • @mrajrajan
    @mrajrajan Před měsícem +2

    It is religious minorities who keep voting in bulk, this inefficient party again and again without any thinking about larger interests of the state, thats why they are winning many seats. .BJP is a threat but at the same time DMK is no remedy or protector. Worst government ever.

  • @devaak3957
    @devaak3957 Před měsícem +1

    பிஜேபி ஆட்சி மக்களாட்சியாக இருக்கும்.

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb Před měsícem +4

    கூட்டணி கட்சி பற்றி பேச்சு, பாஜக வை எதிர்ப்பது போன்ற பம்மாத்து, அனைத்தையும் ஒடிச்சு பேசிட்டீங்க... 👏👏👏

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Před měsícem +1

    உதயநிதி மூலமாக கட்சிக்கு சீக்கிரம் முடிவுரை எழுதட்டும். காரணம் யாரையுமே நேர்மையாக பேச விடுவதில்லை இந்த ஆட்சி

  • @mohanrangan1277
    @mohanrangan1277 Před měsícem +1

    Mr. Arulmozhi, all money goes from people only in the form of tax. Or, from the state taken loan. Taking loan and giving money to people no use, for that people themself can take loan if they need.

  • @gnanaayyan3263
    @gnanaayyan3263 Před měsícem

    ✅✅✅👌🙏🏾

  • @m0hamadibrahim553
    @m0hamadibrahim553 Před měsícem +3

    Seeman ithathan pala varusam pesiyathu

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Před měsícem +2

    கருணாநிதி வம்சம் இல்லா
    சட்டமன்றத்தை 2026 ல்
    அமைத்தால் தான் விடிவு
    கிடைக்கும்

  • @dennisoce-tech1802
    @dennisoce-tech1802 Před měsícem +9

    உதவித்தொகை என்பது முட்டாள்தனம்.

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 Před měsícem +1

      ஏன்

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA Před měsícem

      ​@@Ramesh_babu282ஏன்னா அந்த உதவித்தொகையால் உருவாகும் பணவீக்கத்தை மீண்டும் மக்கள் தலையில் தான் விழும்............
      தரமான கல்வி மருத்துவம் குடிநீர் என எல்லாத்திலும் பார்வையை தவறவிட்டுவிட்டு தனியாரை வளர்த்துவிட்டு இலவசம் என்பது ஏமாற்றுவேலை தான்.......

    • @sridhar.s4295
      @sridhar.s4295 Před měsícem

      ​@@Ramesh_babu2821000rs kuduthutu 6000rs vaanguranga namma kitta

    • @shanmugamshanmugam4206
      @shanmugamshanmugam4206 Před měsícem

      ​@@Ramesh_babu282 மக்களை உழைப்பில் ஈடுபடுத்தி வருமானம் ஏற்படுத்தி தர வேண்டும்.

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 Před měsícem

      @@shanmugamshanmugam4206
      What about tax amount ?

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb Před měsícem +1

    Tasmac matter, 12 mani nera velai, DMK local நிர்வாகி vishiyam ellam open ah kilichitinga sir. Engaloda manakumural sir....

  • @alicejustine9826
    @alicejustine9826 Před měsícem +1

    ராவிட மாடலின் முன்னோடி ராமர்
    ராமர் : டேய் திருமணம் கடந்த உறவு, 3 பொண்டாட்டி கருணாநிதி திமுக. என் கிட்ட வராதே
    எங்களுக்கு கொள்கையாவது கோட்பாடவது திராவிட மாடலில் ஆரிய மாடல் இடம் அடக்கம் தான்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před měsícem +3

    Tamils true leader is seeman.

  • @SelvarajAnna-y2m
    @SelvarajAnna-y2m Před měsícem +3

    திமுக வுக்கு 67 ஆரம்பம் 27 முடிவு.

  • @azhagarasanjayaraman6037
    @azhagarasanjayaraman6037 Před měsícem

    பட்டுக்கோட்டை அம்மா உணவகத்திற்கு நாளைக் வரமுடியுமா 😂

  • @prabukumar-yl8tb
    @prabukumar-yl8tb Před měsícem

    Ayya....🙏 Kannan ayya, ungala mathiri reporters tha venum nga ayya. Engala mathiri kuralatravarkalin kural tha neenga, mani sir mathiri reporters nga ayya ....

  • @BANKAtoZINTAMIL
    @BANKAtoZINTAMIL Před měsícem +1

    ஸ்டாலினுமா?

  • @kannapiranr576
    @kannapiranr576 Před měsícem

    300/ரூபா Kku biriyani சாப்பிட்டாலும் காலையில் எழுந்ததும் வெளிkku போகணும். எவளோ செலவு nnu பார்க்க முடியாது.மக்கள் நல திட்டங்களும் செலவு செய்வதற்கு மட்டும் தான்.profit இருக்காது.

  • @rajasekar2236
    @rajasekar2236 Před měsícem +1

    ஏழைகளின் கஷ்டங்களை உணராத யாரும் தலைவர்கள் ஆக முடியாது.

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 Před měsícem

    Andha paiyanukku rasi illai.... Kanimizhi best choice for 2026 cm candidate😢

  • @azhagarasanjayaraman6037
    @azhagarasanjayaraman6037 Před měsícem

    சாவித்திரி கண்ணன்..சங்கி ஆகிவிட்டார் 😅...திமுக வை யாராலும் அசைக்க முடியாது.. அதிபர் கட்சியில் சேரலாம்...

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před měsícem

    Tamils are slippering sanghi stalin fir asking tamils to learn untouchable sanskrit.

  • @alicejustine9826
    @alicejustine9826 Před měsícem +1

    இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்

  • @humanityiskey
    @humanityiskey Před měsícem +1

    யார்ரா நீ மொன்ன

  • @mbalaji8643
    @mbalaji8643 Před měsícem

    6es sur3

  • @namaasan7570
    @namaasan7570 Před měsícem

    💯💯💯💯💯💯💯💯👍👍👍👍❤️💐

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Před měsícem

    சிலுவையில் தொங்கும் கல்வித்துறை...😂😂😂😂